ரமேஷ் கண்ணா சார் அவர்களின் சினிமா வாழ்க்கை பற்றிய உரையாடல் மிகவும் கலகலப்பாகவும், சுவரசியம் நிறைந்ததாகவும் இருந்தது மற்றும் நம்ம Toshi Talks மிகுந்த வாழ்த்துக்கள் தெரிவித்தார் நன்றி ரமேஷ் கண்ணா சார் 💖🫶💖
இனியவர்களுக்கு இனிய வணக்கம் ஐயா ரமேஷ் கண்ணன் அவர்கள் தொடர்ந்து தன்னுடைய சினிமா கேரியரை அழகாக பகிர்ந்து கொண்டார் மூன்று தலைமுறைகள் தலைவர் சூப்பர் ஸ்டாருடன் நடித்ததை விளக்கமாக சொன்னார் இறுதியாக டோஷிடாக்ஸ் நேயர்களை பற்றியும் சொன்னதற்கு நன்றி மகிழ்ச்சி 😍
Best podcast. No negativity..totally enjoyed..keep it up 👍🏾
3:55 her smile so cute 😊
பேட்டி எடுத்த பெண் மிகவும் சிறப்பு.
ரமேஷ் கண்ணா சார் அவர்களின் சினிமா வாழ்க்கை பற்றிய உரையாடல் மிகவும் கலகலப்பாகவும், சுவரசியம் நிறைந்ததாகவும் இருந்தது மற்றும் நம்ம Toshi Talks மிகுந்த வாழ்த்துக்கள் தெரிவித்தார் நன்றி ரமேஷ் கண்ணா சார் 💖🫶💖
Ramesh kanna அவர்களை அடிக்கடி பேட்டி எடுங்கள் natural ஆக பேசுகிறார்
@Toshila : Views don’t speak
The number of views doesn’t reflect the quality of you interviews. Keep up the good work , rewards wil come definitely 👍
Unakkum romba dharala manasu
இனியவர்களுக்கு இனிய வணக்கம் ஐயா ரமேஷ் கண்ணன் அவர்கள் தொடர்ந்து தன்னுடைய சினிமா கேரியரை அழகாக பகிர்ந்து கொண்டார்
மூன்று தலைமுறைகள் தலைவர் சூப்பர் ஸ்டாருடன் நடித்ததை விளக்கமாக சொன்னார் இறுதியாக டோஷிடாக்ஸ் நேயர்களை பற்றியும் சொன்னதற்கு நன்றி மகிழ்ச்சி 😍
he is great dear #toshi #rameshkanna
❤
கற்புக்கரசன் படம் என்னாச்சு சார்
Kadhal kassakudhaiya aannbaavam
Fulfilling interview