தாலாட்டுதே வானம்!காற்றில் கரைந்தது கான குரல் !Singer jayachandran evergreen hits songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 30

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 21 день назад +10

    ஜெயச்சந்திரா உன்னை காணாத நெஞ்சம்
    ஓய்ந்ததோ மதுரக்குரலோன் வசியக்குரல்.
    பாடிய அத்தனை பாடல்களும் எத்தனைமுறை கேட்டாலும் நெஞ்சை தாலாட்டுமே.
    ஆழ்ந்த அனுதாபங்கள்.
    வானத்து நிலவாய் நீ இருந்தால் அங்கும் உன் குரலால் நிறைந்து மணம் வீசும்.

  • @MurugeasanManju
    @MurugeasanManju 15 дней назад +3

    ஜேய்ச்சந்திரன் ஐயா புகழ் வாழ்க ❤🎉

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 19 дней назад +5

    Jayachandransir is my favourite singer along with Rafisaab 🙏🌹🙏

  • @balasubramanithangavel6471
    @balasubramanithangavel6471 21 день назад +9

    கடவுள் அவர் படைத்த அற்புதங்களை ஒவ்வொன்றாக நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்....

  • @narayanaswamyvenkatraman2395
    @narayanaswamyvenkatraman2395 19 дней назад +5

    1973ல நான் 5 வது படிக்கின்றேன், அலைகள் படத்தில், பொன்னென்ன பூவென்ன, என்ற பாடலை எங்கள் குடும்பம் மற்றும் அனைத்து மக்களும் ரேடியோ வில், மிகவும் விரும்பிக் கேட்போம். மிகவும் ஹிட்.

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 14 дней назад +2

    👍👏🇮🇳👑❤💐🌷🌹💯👌💪super super super super super sir

  • @rajpriya7916
    @rajpriya7916 24 дня назад +8

    Legendary ஜெயச்சந்திரன் ஐயா அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்... 😢🙏🏻🥺🥺🥺🙏🏻😢 உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம்... ஆனால் உங்களது இசையின் மூலம் அனைவரது உள்ளங்களிலும் தாங்கள் என்றும் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்... அப்பா ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 19 дней назад +4

    Oru Thalai Raagam , Shankar sir, Jayachandransir, TRajindersir .. 🙏
    Beautiful song

  • @kannamariappankannamariapp2942
    @kannamariappankannamariapp2942 18 дней назад +2

    My All time favourite singer . God gift for my Tami cinema with JAYACHANDRAN .

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 20 дней назад +5

    May His Soul Rest in Peace

  • @sreekumarmammavil5236
    @sreekumarmammavil5236 4 дня назад

    Very good singer & a nice gentleman sri j.c

  • @samrajasekar9962
    @samrajasekar9962 21 день назад +3

    Super

  • @RTboy-s7y
    @RTboy-s7y 17 дней назад +2

    காலனுக்கு காலணாவுக்குகூட இசையப்பற்றிஒன்னுமேதெரியாதவன்

  • @KrishnaShankar-k2q
    @KrishnaShankar-k2q 22 дня назад +8

    1978 Maanjolai Kilidhaano from the Movie Kizgakkae Pogum Rail

  • @sathiyaponnuthurai3793
    @sathiyaponnuthurai3793 22 дня назад +5

    அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி 😢

  • @rajpriya7916
    @rajpriya7916 24 дня назад +6

    Legendary ஜெயச்சந்திரன் ஐயா அவர்கள் என்றென்றும் 😍🙏🏻🙏🏻🙏🏻😍
    🤩 ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை 🤩
    ❤ காதல் வெண்ணிலா கையில் சேருமா... ❤
    😍 காளிதாசன் கண்ணதாசன் கவிதை 😍
    🥰 என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை 🥰
    🤩 சின்ன பூவே மெல்ல பேசு உந்தன் காதல்... 🤩
    ❤ செம்மீனே செம்மீனே உன்கிட்ட சொன்னேனே... ❤
    😍 அழகாக சிரித்தது
    அந்த நிலவு... அதுதான் 😍
    🤩 கவிதை அரங்கேறும் நேரம் மலர்❤கணைகள் 🤩
    😍 பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா... 😍
    🤩 பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே...🤩
    😍 வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்... 😍
    🤩❤ சொல்லாமலே யார் பார்த்தது... நெஞ்சோடு ❤🤩
    😍 வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் 😍
    😍 புல்லை கூட பாட வைத்த புல்லாங்குழல்... 😍
    ❤ காத்திருந்து காத்திருந்து காலங்கள்...❤
    😍 மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ... 😍
    🥰 ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில்... 🥰
    🤩 இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் 🤩
    ❤ ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு ❤
    😍 மயங்கினேன் சொல்ல தயங்கினேன்... 😍
    ❤ ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்... ❤
    🤩 கொடியிலே மல்லிக பூ மணக்குதே... மானே 🤩
    All Songs Are My Most Loveable Favorite... ❤😍😍😍😍😍❤
    I Really Miss U... Sir 🙏🏻😞🥺🥺🥺😞🙏🏻

  • @captainamrish9306
    @captainamrish9306 20 дней назад +3

    Jeyachandran iyya voice yesudas iyya voice mathiriyae iruku❤

  • @AksayaAksaya-q9x
    @AksayaAksaya-q9x 19 дней назад +2

    Nam valvike nal ellam anantham

  • @ഞാന്ഭാരതീയൻ
    @ഞാന്ഭാരതീയൻ 15 дней назад +1

    🙏🙏🙏

  • @gzസേട്ട്
    @gzസേട്ട് 18 дней назад +2

    woww has he composed so many songs in tamil. Yesudas and many others thought that Rasathi had sung spb. No matter how good the voice is, Malayalam did not use that voice properly

  • @chinnavlogs80s90s
    @chinnavlogs80s90s 18 дней назад +1

    Rip

  • @maheshlakshmi7185
    @maheshlakshmi7185 20 дней назад +2

    RIP 😭💔

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 19 дней назад +1

    Miss you bhava ghayakan omm shanti 🙏 kodiyile maligai poo

    • @adamveeral
      @adamveeral  19 дней назад

      Nanri..naan ungalukku theriyum pola irukku

  • @Surendar.V
    @Surendar.V 24 дня назад +2

  • @maheshlakshmi7185
    @maheshlakshmi7185 20 дней назад +2

    😢😢😢😢😢

  • @anishasadique5696
    @anishasadique5696 20 дней назад +2

    chitrachevvanm song missing

  • @indianever4698
    @indianever4698 19 дней назад

    ஏழை தயாரிப்பாளர்களின் யேசுதாஸ் என்று பெயரெடுத்தவர் அமரர் ஜெயச்சந்திரன் அவர்கள். பல மீடியம் பட்ஜெட் படங்கள் இவரின் பாடல்களால் சூப்பர் ஹீட் ஆனாது என்பதே உண்மை. 😏 🇮🇳

  • @sasidharanmullool1283
    @sasidharanmullool1283 18 дней назад +1

    ❤❤❤