RIP Singer P.Jayachandran | அசந்து போன MSV! அண்ணனான Jesudas! ARR அப்பா படத்தில் Hit | Oneindia Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии •

  • @kurinjinaadan
    @kurinjinaadan 17 дней назад +14

    தமிழை பிழையின்றி பாடிய வெகு சில பாடகர்களில் இவரும் ஒருவர்.

  • @RoshanRRR-i5h
    @RoshanRRR-i5h 17 дней назад +14

    இசைஞானி இளையராஜா இசையில் P ஜெயச்சந்திரன் அவர்களின் அற்புதமான குரலால் ஏல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். மனதை மயக்கும் பாடகர் நல்ல‌ மனிதர். P ஜெயச்சந்திரன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @tsarojini7106
    @tsarojini7106 17 дней назад +15

    பால்ய பருவத்தில் என்னை அதிகம் தாலாட்டியது ஐயாவின் கானங்களே...

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 13 дней назад +1

    பிறப்பால் மலயாளி என்றாலும் சுத்தமான தமிழில் பாடி அசத்திய ஜெயச்சந்திரன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

  • @murugesans7690
    @murugesans7690 16 дней назад +5

    மென்மையான குரலில் இவர் பாடிய நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ்க் காவியமே என்ற பாடலும் சலீல்சவுத்ரி இசையில் சுசீலா அம்மாவோடு சேர்ந்து பாடிய பூ வண்ணம் போல நெஞ்சம் பாடலும் மறக்க முடியாத பாடல்கள்.

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 15 дней назад +6

    கண்ணீரோடு எனது அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் !

  • @appukathu5124
    @appukathu5124 17 дней назад +7

    மிக எளிமையானவர் 1987 ல் ஜெர்மனியில் சந்தித்தேன்.ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • @rajpriya7916
    @rajpriya7916 17 дней назад +8

    Legendary ஜெயச்சந்திரன் ஐயா அவர்கள் இம்மண்ணுலகை விட்டு நீங்கினாலும் அனைவரது மனதிலும் என்றும் இசையாய் வாழ்ந்து கொண்டிருப்பார்... 🙏🏻🥺🥺🥺🥺🥺🥺🥺🙏🏻 மிஸ் யூ... ஐயா 🙏🏻😢😢😢😢😢🙏🏻

    • @abrahamarul6176
      @abrahamarul6176 16 дней назад +1

      சூப்பர் பிரியா

    • @MurugeshSBCL
      @MurugeshSBCL 10 дней назад

      @@abrahamarul6176 manidha inam irukkumvarai makkal manadhil vaalndhukonde iruppaar.

  • @ravibritto6334
    @ravibritto6334 17 дней назад +13

    நல்ல குரல் வளம் கொண்டவர்.......unique singer......😢😢😢❤

  • @mohanamohana6424
    @mohanamohana6424 17 дней назад +5

    இவருடைய பாடல்கள் தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் பிடிக்கும்.
    Aalilathaliyumai Song Mizhirandilum Movie Legend Thiru. P. Jayachandran Sir🌷🌷🌷😍🥲😮‍💨🙏
    "இதய வாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்"😔😪😍
    அவருடைய ஆத்மா இறைவனடி சேர வணங்குகிறேன்.🙏

  • @Balakrishnan-z8w
    @Balakrishnan-z8w 16 дней назад +5

    அருமையான பாடல்களை நமக்குக் கொடுத்த திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 🙏.

    • @MohammedAnwaar-kk8eh
      @MohammedAnwaar-kk8eh 15 дней назад +1

      @@Balakrishnan-z8w நிச்சயம். 1978 யில் நுங்கம்பாக்கம் தன் வீட்டில் இருந்து PJ அவர்கள் தன் மனைவி சிறுமி குழந்தையை தன் மாருதி காரில் என்னுடன் எங்கள் பெரியமேட் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, என் நினைவு உள்ள வரை அந்த மாமனித நேயரை மறக்க முடியாது. தமிழ் உச்சரிப்பில் KJ ஏசுதாஸ் அவர்களை காட்டிலும் PJ அசத்தல் பாடகர்.

  • @r.p2174
    @r.p2174 17 дней назад +15

    அருமையான பாடகர் பிரிந்தாலும் இசையால் மனதில் வாழ்வார்.

  • @sivaperumal4499
    @sivaperumal4499 15 дней назад

    மிகச்சிறந்த பாடல்களை பாடிய P.ஜெயசந்திரன் அவர்கள் என்றும் மக்கள் மனங்களில் இளையராஜாவின் இசையை போல என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.RIP 😭

  • @Krishnan-t8k9z
    @Krishnan-t8k9z 16 дней назад +1

    Kaathirundhu kaathirundh kaalamgal ponetheti 👌സൂപ്പർ സോങ് 🙏👌

  • @MohammedAnwaar-kk8eh
    @MohammedAnwaar-kk8eh 17 дней назад +14

    KJE யை விட அசத்தல் தமிழ் உச்சரிப்பு அமரர் பிஜெ அவர்களுக்கு.

  • @MurugeshSBCL
    @MurugeshSBCL 12 дней назад +1

    Very very sad demise😢😢😢😢😢
    Aandava meendum oru vaaypirundhaal ,
    Marubadiyum isai kuralaay volikkaseyyunghal.
    Naanghal Enrum unghalukku
    Nandri kadan petrirukkirom.
    Senru vaa,
    Thanga kurale,

  • @ramamurthysabesan8823
    @ramamurthysabesan8823 16 дней назад +2

    Great singer and a good friend of mine as a good fan.
    He also sang for KVM also in தூங்ககாத கண்ணென்று ஒன்று Film

  • @rajpriya7916
    @rajpriya7916 17 дней назад +3

    என்றென்றும் ஜெயச்சந்திரன் ஐயா அவர்கள் 😞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😞
    ❤ கவிதை அரங்கேறும் நேரம்... மலர்கணைகள் ❤
    🤩 சொல்லாமலே யார் பார்த்தது... நெஞ்சோடு 🤩
    😍 காளிதாசன் கண்ணதாசன்... 😍
    🥰 வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்... 🥰
    ❤ அந்திநேர தென்றல் காற்று அள்ளி தந்த ❤
    🤩❤ மயங்கினேன் சொல்ல தயங்கினேன்... ❤🤩
    ❤ தாலாட்டுதே வானம்... தள்ளாடுதே... மேகம் ❤
    🥰 வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்... 🥰
    ❤ பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா... ❤
    🤩 பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே... 🤩
    😍 காத்திருந்து காத்திருந்து... காலங்கள் 😍
    🤩 ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு... 🤩
    ❤ கொடியிலே மல்லிக பூ மனக்குதே மானே... ❤
    🤩 மாஞ்சோலை கிளிதானோ... 🤩
    ❤ என் மேல் விழுந்த மழைத்துளியே... ❤
    All My favorite Songs... ❤❤❤

  • @rravi1045
    @rravi1045 14 дней назад +1

    Great singer, nice tribute. If I may add Jeyachandran got the Kerala State Award for best singer for that beautiful song "Suprabhatam" composed by MSV, This was in 1973, the same year he was introduced by MSV in Tamizh films(Ponnenna Poovenna, Sanga Tamizh). Other memorable songs sung by Jeyachandran under MSV's music include Manthara Malare, Thirumurugan aruginile, Vasantha kala nadigalile, Aadi velli, Palabhishekam, Kannanin Sannathiyil, Naan varaintha oviyame, Kannan Mugam Kaana, Amutha Thamizhil, Udhadugali unathu peyar, Swing Swing, Nan Ramanai pol, Kalaimagal Alaimagal, Raja vada singa kutty, Kannanai Ninaithal, Kavithai arangerum, Thendral athu unnidathil, Swara raga sruthiyodu, Mottu vitta vasanai malli etc.

    • @purushothamanpurushothaman6345
      @purushothamanpurushothaman6345 13 дней назад

      Great list

    • @rravi1045
      @rravi1045 13 дней назад

      @ Thank you, Sir!!

    • @sukanyasuki7218
      @sukanyasuki7218 10 дней назад

      All songs are beautiful

    • @rravi1045
      @rravi1045 10 дней назад

      @@sukanyasuki7218 Thanks. Other songs up to 1979 include: Anbumikka mappillaikku (Engal kula deivam), Anbe un per enna (Idaya malar), Ethanai manithargal (Neethikku thalai vanangu), Saamatthil pootha (Ungalil oruthi), Anthi varum neratthile (Nee vazha vendum), Azhagi oruthi (Pilot Premnath), Yendiamma pakkam (Porter Ponnusamy). In addition, I recall a beautiful solo viruttham in Sujatha (Andharanga neer kulathil) ending with the pallavi Nee varuvai yena. Most of these are available on RUclips.

  • @abhilashmaninalinakshan3273
    @abhilashmaninalinakshan3273 8 дней назад

    Legend singer❤❤P. Jayachandran sir❤️❤️

  • @sundararamanrajaram5915
    @sundararamanrajaram5915 16 дней назад +1

    What a Great Singer. Still I remember my school days song rasathi vunna kanadha nenju, indraikku eninda anandame, manjolai kilidhanao, kavidai arangerum neram etc., etc. Let his soul rest in peace.

  • @ushavenkateswaran182
    @ushavenkateswaran182 16 дней назад +2

    Om Shanti 🙏he is great singer

  • @seenivasanv3524
    @seenivasanv3524 17 дней назад +5

    தமிழை அழகாக பாடிய இவரை..உ.ம் மாஞ்சோலை கிளிதானோ ..ஓரம் கட்டிய இசையுலகம் தமிழை மலையாளம் போல மூக்கில் பாடிய ஏசுதாசை உ.ம் தெருக்கோயிலே ஓடிவா...தூக்கி பிடித்தது.

    • @wolfsr9259
      @wolfsr9259 13 дней назад

      உண்மை தான். 😢😢😢😢😢😢😢

    • @sukanyasuki7218
      @sukanyasuki7218 10 дней назад

      V true

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 10 дней назад

    Kaathiru du kaathirindu kaalangal ponadhadi ever green song omm Shanti p jayachandran sir

  • @RajendranNagiah
    @RajendranNagiah 17 дней назад +1

    I really feel very very sad on hearing the news. He is the most favorite Singer of mine. No one can substitute him. My condolences to the bereaved family. May the Soul rest in Peace.

  • @SankaranP-ch3ru
    @SankaranP-ch3ru 16 дней назад +1

    ஆழ்ந்த இரங்கலைதெரிவிக்கிரேன்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 17 дней назад

    ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி From Netherlands 😂😂😂

  • @RaviKumar-v9r5i
    @RaviKumar-v9r5i 17 дней назад +3

    இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் அன்னாரது ஆன்மா சொர்கத்தில் சாந்தி அடைய வேண்டும்

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 17 дней назад +1

    Neethikku thalaivanangu thiraippadathil puratchi thalaivarukkaka Ethanai manitharkal ulakathile enta arumayana padalai padiyirukkirar 🌹🌹🌹

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 15 дней назад

    Arputhamaana singer ❤Rip

  • @haritharan7891
    @haritharan7891 16 дней назад

    வாழ்க அண்ணலாரின் குரல்

  • @revathishankar946
    @revathishankar946 17 дней назад +3

    Very standard singer Feeling extremely sad Suddenly his death news we got Really shocking

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 17 дней назад +1

    His all songs are fantastic.

  • @kpkpurushothaman8925
    @kpkpurushothaman8925 16 дней назад

    One of my favourite Playback singers.
    May his soul rest in peace.

  • @shajikumaran1766
    @shajikumaran1766 17 дней назад +1

    kaathirunthu kaathirunthu kalangal.. RIP 😢

  • @RajeshG-t2b
    @RajeshG-t2b 16 дней назад

    Rasaathi onne kaanada nenju kathaadi poladudu❤❤❤

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 16 дней назад +1

    77/78 வருடம் வாணி மஹால் திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் ஸ்கூட்டரில் போவதை அடிக்கடி பார்த்திருக்கிறேன்! சொல்லக் கூடாது..நிறைய பேருக்கு கோபம் வரும்...
    இருந்தாலும் சொல்லிடறேன்..தமிழ் உச்சரிப்பு..மலையாள வாடையே இல்லாமல்...ழ கர, ல கர வேறுபாடுகள் ஏசுதாஸைக் காட்டிலும் தெளிவாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது!

  • @drjayan8825
    @drjayan8825 17 дней назад +1

    My sincere condolences & prayers 🙏🌹

  • @BC999
    @BC999 16 дней назад

    One of the FINEST singers, P. Jayachandran - may his good soul rest in peace. He continues his musical journey by living with us through his voice. With a fine diction (his Tamil being better than any of his peers), deep earthy resonating vocals, and the finesse in rendering a song, he was top-notch. His best songs include: Maanjolai kiLi dhaano (impossible to reproduce, live or otherwise), Vaidhegi KaathinrundhaaL album, Paadi vaa thendrale, evergreen hits like Kodiyile malligappoo, Thaalattudhe vaanam, Siththira chevaaanam, Oru vaanavil pole, and a bunch of rare songs like Poonthendrale (his first released song for IR), Enadhu vizhi vazhi mele, Oorellaam saamiyaaga etc. IR probably loved his voice so much that he adorned the singer's career with over ~100 gems in different genres over 2 decades (1977-97). Another all-time favorite from other music directors include: PoovaNNam (Salil), many Malayalam songs and a few Kannada songs.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 17 дней назад

    Nice coverage. Moondru mudichu - Vasantha Kaala nadhigaLile and AAdi VeLLI Thedi Unnai Songs and Andha 7 NaatkaL - Kavidhai arangerum Neram and Thendral adhu unnidathil solli vaitha saedhi ennavo are the other Evergreen songs sung by P Jayachandran. Among the MalayaaLam Film Songs sung by him Neelagiriyude Song and Raajeeva nayane Nee Urangu are considered as iconic songs and have been sung by many singers in many TV Realty Shows.

  • @vijik7360
    @vijik7360 17 дней назад +1

    Jeyachandran sir rest in peace and rise in glory 🎉

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 17 дней назад

    Super super super lovely

  • @poovarasu3906
    @poovarasu3906 17 дней назад

    😭ஆழ்ந்த இரங்கல்.

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 17 дней назад

    Kaanthakkural Arasar iyaa jayachandran.ivar paadiya Tamil padalkal enniladankaa.
    AALNTHA ANUTHAAPANKAL🙏. REST IN PEACE🙏

  • @ushavenkateswaran182
    @ushavenkateswaran182 16 дней назад

    Om Shanti 🙏

  • @vishalseeva7808
    @vishalseeva7808 16 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻RIP🙏🏻🙏🏻🙏🏻

  • @tjebasamjebasamt1086
    @tjebasamjebasamt1086 17 дней назад

    சொல்ல வார்த்தைகள் இல்லை என்பது உண்மை

  • @krishnannamboothiri5628
    @krishnannamboothiri5628 16 дней назад

    E mahagayakanu adiyante prenamam ഈ മഹാഗായകന് അടിയന്റെ പ്രണാമം

  • @ramaramani4960
    @ramaramani4960 17 дней назад

    My favorite

  • @subramanianrs318
    @subramanianrs318 16 дней назад

    ,,RIP 🎉

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 13 дней назад

    Rest in peace 🕯

  • @venugopalan9978
    @venugopalan9978 16 дней назад

    Om...om...om...mmmm. .oooo...om....

  • @josephpm6855
    @josephpm6855 16 дней назад

    RIP❤

  • @ushavenkateswaran182
    @ushavenkateswaran182 16 дней назад

    🙏🙏🙏😭😭

  • @myjourneys.damodarancheekk3940
    @myjourneys.damodarancheekk3940 16 дней назад

    🌹🌹🌹

  • @yuvarajaramiah1634
    @yuvarajaramiah1634 16 дней назад

    RIP, ANNARATHU AANMAA SAANTHIYADAIYA VENDUGIREN, YUVARAJA

  • @zakariabpsalizak5164
    @zakariabpsalizak5164 17 дней назад

    RIP JAYACHANDERAN SIR

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 16 дней назад

    deep condolences

  • @chanderranganathan9656
    @chanderranganathan9656 17 дней назад +1

    Rip .

  • @Krishnan-t8k9z
    @Krishnan-t8k9z 16 дней назад

    🙏🙏

  • @dossgupta8768
    @dossgupta8768 17 дней назад

    Rip Jayachanderan

  • @SugumarRajagopal-oq7rx
    @SugumarRajagopal-oq7rx 17 дней назад

    May soul rest in peace.

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 17 дней назад +1

    RIP

  • @SElangoSundharam
    @SElangoSundharam 17 дней назад

    RIP 🙏

  • @KChandrasekar-j1m
    @KChandrasekar-j1m 17 дней назад

    Soul in peace

  • @Sivakumar-u6b9z
    @Sivakumar-u6b9z 17 дней назад

    Om Namah Shivaya

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 17 дней назад

    ❄️

  • @jafarjaman8514
    @jafarjaman8514 17 дней назад

    R I P

  • @KChandrasekar-j1m
    @KChandrasekar-j1m 17 дней назад

    😢

  • @anand-m8g
    @anand-m8g 16 дней назад

    Nalla manidhar....

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 17 дней назад

    💧

  • @Nabizeth
    @Nabizeth 16 дней назад

    Tamilil thulliyamaga padum P J C arampathil Madurai kararyeruninaithen Vijaykanth padangali thamizhai pinniyuruppaar 😢

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 7 дней назад

    Ivar deivam

  • @vamathythiruchelvam539
    @vamathythiruchelvam539 17 дней назад

    Avar padiya vaithekikathirunthal padathi padiya padalkal ethuvum theriyatho . Rip jeyachandiran iya

  • @SatheesanR-wk8yx
    @SatheesanR-wk8yx 5 дней назад

    Shugar ഒഴിവാക്കുക carbohydr അതെ കുറക്കുക യോഗ ഇന്റർമിറ്റെൻഡ് ഫാസ്റ്റിംഗ് നല്ലത്

  • @Krishnan-t8k9z
    @Krishnan-t8k9z 16 дней назад

    Avarukk susheelamma patiya inda paattu rombom putikkunnu oru interwe il sonnar.. (Ninaikka therinda manamay unakku marakka theriyaatha.....)

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 16 дней назад

    45varushathu munnal tms kadsemaganum jayachandran nekakulsepona van accident assushullukerarkala unmaiya

  • @wolfsr9259
    @wolfsr9259 13 дней назад

    More than any other music director, he shines better only with ilayaraja.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 12 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @meenakshi1000k
    @meenakshi1000k 17 дней назад

    Our deepest condolences 🙏

  • @salilnn6335
    @salilnn6335 17 дней назад

    RIP 🙏🌹

  • @VijayaraniThilakar
    @VijayaraniThilakar 17 дней назад

    😢

  • @sundararajan9826
    @sundararajan9826 17 дней назад

    RIP

  • @தம்பிசிவம்
    @தம்பிசிவம் 17 дней назад

    😢😢😢😢😢

  • @senthilvs6892
    @senthilvs6892 17 дней назад

    Rip

  • @AhilanAnjapuli
    @AhilanAnjapuli 17 дней назад

    Rip

  • @RajaramNaidu-rt2bd
    @RajaramNaidu-rt2bd 16 дней назад

    Rip

  • @sundharavadivel8324
    @sundharavadivel8324 10 дней назад

    Rip