விதவை | Single Mom | Mynanandhini | Yogi | Love Action Drama

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #loveactiondrama #mynanandhini #mynawings #singlemother #widow
    Contact us for promotion : 9994717660
    __________________________________
    Follow Us On Instagram -
    Myna Nandhu : www.instagram....
    Yogeshwaram : www.instagram....
    Love Action Drama: www.instagram....
    ___________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • РазвлеченияРазвлечения

Комментарии • 898

  • @Srika-f2g
    @Srika-f2g 4 месяца назад +612

    Akka enga akka ku marriage ipothaiku venda but v2tla compel panranga enga akka ku work poganu Atha base pani video podunga akka plse 😢

    • @achuhub2014
      @achuhub2014 4 месяца назад +27

      Ana unga alavuku vazhuvomanu theriyala

    • @mailtoathi8486
      @mailtoathi8486 4 месяца назад

      Best sister ❤

    • @BalagayuRambo
      @BalagayuRambo 4 месяца назад +31

      Hello sis Nan itha sollalam ma nu therila thappu na mannichudunga....unga akka marriage vendam nu soldranga nu please avangaluku marriage panna Vendam...neenga peasurathu enakaga en sis ellarkittaum keatathu than niyabagam varuthu.. vendam nu soinnathuku aprm avangaluku marriage panna vendam sis.. enaku um ipdi than nadanthuchu life romba kastam agidum sis..😢 and mannichudunga sis thappa peasiruntha

    • @Srika-f2g
      @Srika-f2g 4 месяца назад

      @@BalagayuRambo vendanu thaa naanu soldra but v2la daily sandai naa epayum enga akka ku tha support

    • @nihaaa444
      @nihaaa444 4 месяца назад

      ​@@BalagayuRambo it's soooo trueeeeeee

  • @mahalakshmirajangam4566
    @mahalakshmirajangam4566 4 месяца назад +783

    யோகி மாதிரி ஒரு husband கிடைச்சதுக்கு மைனா தான் பெரிய யோகம் பண்ணி இருக்காங்க ❤

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 2 месяца назад +51

    என் புருஷன் இறந்து 12வருடங்கள் ஆனது நான் தனியா இருந்து வேலை செய்து இரண்டு மகன்களையும் வளர்கிறேன்.கடவுள் துணையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் . நம்மளை போன்ற விதவையாக இருக்கிற எல்லாருக்கும் கடவுள் துணை இருப்பாராக.கடவுள் துணை நின்று ஆசீர்வாதிப்பாராக👍👍👍

  • @BLACK_D2
    @BLACK_D2 4 месяца назад +232

    Enda ammavoda life ey Intha 21 minutes la kaatitinga🥺 from the heart.❤.hats off nanthini akka and yogi anna 🥰 love u akka❤🥺

  • @SuganthiKalaimaniKalaimani
    @SuganthiKalaimaniKalaimani 4 месяца назад +258

    எனது மூத்த சகோதரிக்கு திருமணம் ஆகி 3 வருடத்தில் 2 குழந்தைகள் விட்டு விட்டு அக்காவின் கணவர் இறந்து விட்டார் இந்த வலியை எனது சகோதரி 23 வருடங்கள் அனுபவிக்கிறாள் எனது சகோதரி பட்ட கஷ்டங்கள் எல்லாம் பலன் கிடைத்தது மகன் சென்னையில் ஒரு நல்ல வேலையில் உல்லான் மகள் Back manejar ஆக உல்லார் நந்தினி விதவையின் வலிமை பற்றி அழகாக புறியவைதிர்கள் வாழ்த்துக்கள்

  • @ragusethu9522
    @ragusethu9522 4 месяца назад +46

    தனியாக வாழும் எல்லா தாயிடம் கேட்டு பாருங்கள் தனிமை எவ்வளவு கொடுமை என்று சொல்வார்கள் நல்ல துணை கிடைத்தால் ஏற்று வாழ்வது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து தப்பு என்றாள் மன்னிக்கவும்

    • @Pathmavathi327
      @Pathmavathi327 29 дней назад

      Super sister

    • @blessyfranklin4980
      @blessyfranklin4980 24 дня назад +3

      நானும் ஒரு விதவை தான். ஆனால் நம்மால் தனியாக வாழ முடியும் என்று ஒரு கட்டுபாடு இருக்குமானால்.. இப்படியே இருந்து விடலாம்.. ஒழுக்கம் உண்மை மற்றும் சம்பாத்தியம் போதும். நிம்மதியான வாழ்க்கை வாழலாம். 😊

  • @Deesri156
    @Deesri156 4 месяца назад +230

    Yogi ithula matum ila real life layum avaru oru periya hero tha 😎..life la ella ponungalukum oru yogi kandipa irukanum..unga parents ku oru periya hats off broo❤ ungala remba nalla valathurukanga last week tha unga interview lam pathen nijama neenga tha oru nalla manushan ku example bro❤ ungala oru time nalum nerula pakanum anna..😊

  • @கிளிமுகம்
    @கிளிமுகம் 4 месяца назад +189

    மனைவியை இழந்த கணவர் மட்டும் எப்படி எல்லாவிதத்திலும் எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடிகிறது

    • @jansiraninithyananth5806
      @jansiraninithyananth5806 4 месяца назад +2

      Crt dhan 😢

    • @firstworktamil547
      @firstworktamil547 4 месяца назад

      மூட நம்பிக்கைகளை விடாமல் பிடித்து இருப்பது ஆண்கள் இல்லை. பெண்கள் தான். அதனால் தான் ஆண்கள் மனைவியை இழந்திருந்தாலும் மனதில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 4 месяца назад +2

      Ippalam avangalayum odhukuraanga....like காதுகுத்து,கல்யாணம் சீர் seiya wife kooda illanu stage la.kooda koopdaa maatraanga

    • @devisampath1783
      @devisampath1783 4 месяца назад +3

      Athu mattum epdi nallagunam therla

    • @sindhusindhupriya8761
      @sindhusindhupriya8761 4 месяца назад +3

      because Full toxic man society

  • @Devisaravanan1226
    @Devisaravanan1226 4 месяца назад +88

    இந்த உலகத்தில் தாயா விட பெரிய சக்தி எதுவும் இல்லை 🤩❤️🥰

  • @saranya633
    @saranya633 4 месяца назад +202

    நந்தினி இதை பார்த்து கண்ணீர் கண்களில் அடக்க முடியவில்லை நந்தினி நடிப்பு சூப்பர் மலடியும் சூப்பர் எந்த கேரட்டரையும் நடிப்புபோல் தெரியாமல் நடிப்பது நந்தினி ஸ்டையில் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xw9fs8xx9o
    @user-xw9fs8xx9o 4 месяца назад +215

    அக்கா நானும் இத எல்லாம் கடந்து தா வந்து இருக்கே 21 வயசுல கல்யாணம் 11 மாசத்துல வீட்டுக்கரர் இல்ல இப்ப 25 வயசு பாப்பாவுக்கு 4 வயசு சிங்கள் மதர் பாப்பாவ பாத்துட்டு இருக்கேன் அக்கா

    • @Saropandi95Sana
      @Saropandi95Sana 4 месяца назад +7

      Dnt feel ma

    • @user-xw9fs8xx9o
      @user-xw9fs8xx9o 3 месяца назад +1

      @@Saropandi95Sana ok

    • @blackangel-1999
      @blackangel-1999 3 месяца назад +12

      கண்டிப்பா உங்களுக்கு தேவை இல்லைனாலும் உங்க புள்ளைக்காக நீங்க முடிவு மாதிகொங்க. கண்டிப்பா மறுமணம் முக்கியம். அத பத்தி யோசிங்க. கணவன் மனைவிக்கு மனைவி கணவனுக்கு சுமையா இருக்கது வேற ஆனால் மகளுக்கு அம்மா பாரமா இருக்கது வேற

    • @kanmaniramya9213
      @kanmaniramya9213 2 месяца назад +2

      Take ur time...
      Try to come out of all good and bad feelings that u underwent after ur marriage...
      Since, ungalukkan valkai adhu illai nu thaan, kadavuleh andha aluchutar... so unga valkai la vera oru pagam iruku.. idha vida better ah nah life iruku... kandipa adhuva ungala thedi varum... appo adha mulu manasoda yethukomga... life nallah irukum... valthukal...

    • @naseebaby8824
      @naseebaby8824 2 месяца назад +1

      🙏🙏🙏🙏👍​@@kanmaniramya9213

  • @KasiMaha_20025
    @KasiMaha_20025 4 месяца назад +84

    Nandhini akka acting semma semma semma akka 🎉🎉🎉🎉🎉🎉

    • @maheshmaha6150
      @maheshmaha6150 4 месяца назад

      நந்தினி சூப்பரா நடிக்கிறார்

  • @blackangel-1999
    @blackangel-1999 3 месяца назад +20

    இது தப்பு மைனா அக்கா😢. எல்லா விதவைக்கு மறுமணம் ரொம்ப முக்கியம். உடல் தேவைக்கு இல்ல மன தேவைக்கு 😢. நிறைய பேர் கொலபதுல இருப்பாங்க அவங்க இந்த வீடியோ பார்த்த முடிவு மாறிடும். என் அம்மா மறுமணம் பண்ண போனப்போ நாங்க வேணாம்னு சொன்னோம் என் அம்மா பண்ணல ஆனால் இப்போ அம்மா தனியா இருக்கும் போது பார்க்கவே முடியல. எதா இருந்தாலும் அவங்களே பாத்துக்கணும். எதும் அர்ஜென்னா கூட நாங்க போற வர அவங்கள பாதுக்க ஆல் இல்லை. மறுமணம் கண்டிப்பா வேணும். கார்த்தி அண்ணா போன அப்பறம் யோகி அண்ணா கிடைச்சது வரம் ❤. அது மாதிரி சில பேருக்கு கிடைக்கிற மாதிரி படம் பண்ணுங்க ❤. என் மனசுல பட்டது

  • @DILIPKUMAR-zg9xu
    @DILIPKUMAR-zg9xu 4 месяца назад +101

    தனியா வாழ முடியும்னு இந்த கதை மூலமாக காண்பித்துக் மைனா அக்கா ❤😍

  • @poyyamozhi6112
    @poyyamozhi6112 Месяц назад +3

    யோகி திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோதான்.உங்களுக்கு அந்த கடவுளின் ஆசி என்றும் துணை இருக்கும்❤❤❤❤

  • @kavithasubramani9008
    @kavithasubramani9008 4 месяца назад +116

    Same problem its my life 28 la husband died now adays i have 2children, indha mari neriya per approching me, but yarayum nerunga vidala nan myself my work children only my life, im proud single mother

  • @deepasenthil2427
    @deepasenthil2427 4 месяца назад +18

    நானும் இதே துன்பங்களை அனுபவத்து கொண்டிருக்கிறேன்... என் கணவர் கோவிட் ல தவறவிட்டார்.. ஆனால் நான் படும் துன்பங்கள் சொல்ல முடியாது... பிள்ளைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்😭😭😭😭😭😭

  • @thangama9953
    @thangama9953 4 месяца назад +20

    நல்ல கதை நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் உண்மை எதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉

  • @mouniyakumar6356
    @mouniyakumar6356 4 месяца назад +39

    And widows ku mattum intha nilama illa nandhini..... Husband irunthum pirinji vazhra ella single motherskum ithu porunthum..... Totally this is my story....

    • @sumathisumathi9788
      @sumathisumathi9788 4 месяца назад +3

      S.. Enakum intha nilaimai than

    • @Vinnarasi1908
      @Vinnarasi1908 4 месяца назад +1

      Yes, enga ammavukkum idha nilamai dhan🥺

    • @sonuthejoo
      @sonuthejoo 4 месяца назад +1

      நானும் ஒரு விதவை தான் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன இந்த உலகம் என்னை எப்படி பார்க்கிறது என்று எனக்கே தெரியவில்லை அக்கா என் கணவர் இறந்து ஆறு வருடம் ஆனது இப்போ வரைக்கும் நான் சிங்கிளா தான் இருக்கேன் எனக்கு மறுமணம் என்பதே பிடிக்கவில்லை அக்கா இரண்டு பெண் குழந்தைகளுக்காகவே வாழனும் என்பது எனக்கு குறிக்கோள்

  • @DurgaPrasad-xl9vf
    @DurgaPrasad-xl9vf 4 месяца назад +42

    Direction Mr.Yogesh 🎉
    Acting Mrs Myna Nandhini 🎉&
    Kavitha Rajmohan🎉 both r Great Acting and also Yogesh ....🎉
    Nice Editing Sathish bro ..🎉
    Art depart Balu &Deva...🎉

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 2 месяца назад +4

    நாம் பெற்ற பிள்ளைகளிக்காக வாழ்வது ஒரு வரமே .. நமது கடைசி காலம் கௌரவமாக இருக்கும்

  • @Kaviravi22
    @Kaviravi22 2 месяца назад +2

    Na today thn pakuren sema Yogi bro and myna akka epayum ipadiya nala padiya irunka 2 perum God bless Uuu both ❤❤❤

  • @yogenjaj8806
    @yogenjaj8806 3 месяца назад +5

    ❤❤❤❤❤❤❤எவ்வளவு இதையம் போட்டாலும் காணாது.என் அம்மா 35 வயதில் இருந்து எனக்காக வாழ்ந்தா.வேதனையான விடையம் .அவவை என்னுடன் வைத்து பார்க்க ஆசைப்பட்டேன்.ஆனால் என் கணவரும் அவருடைய அம்மா அக்காக்கள் தாங்கள் காசு வாங்க முடியாமல் போய்விடும் என்றதற்காக தடை செய்து விட்டார்கள்.நான் சுவிட்சர்லாண்டில் இருந்தும் ஒவ்வொரு நாளும் முள்மேல் தான் இருக்கின்றேன்.இது பற்றிய விளிப்புணர்வு வீடியோ போடுங்கள்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @nathiyacookingandcleaning4991
    @nathiyacookingandcleaning4991 4 месяца назад +24

    உண்மை கதை நந்தினி உடைய கதை😢

  • @VIDHYA_E
    @VIDHYA_E 4 месяца назад +13

    Nandhini akka acting vera level 😍🔥
    Yogi anna direction super 👍

  • @nilaartist3122
    @nilaartist3122 4 месяца назад +51

    Veralevel yogi and nandhini couple😊

  • @DeviDev-x8p
    @DeviDev-x8p 4 месяца назад +32

    Yogi bro i am a single mother. En paiyan than en ulagam. Avanuku nan than ulagam.. Nan konjam ummunu iruntha kooda enna sirikka vaippan. 4 vayasu en paiyanuku. Myna va parkurappo ennaiye partha mathiri irukku. Yogi bro script sema myna sis acting super❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 vazhthukkal. 🌹💐💐💐💐💐

  • @sakthirupasdiary
    @sakthirupasdiary 4 месяца назад +5

    Superb story...Hats off to Yogi Sir n Nandhini Mam😊

  • @deepsdeepi730
    @deepsdeepi730 4 месяца назад +10

    Ennoda amma voda lifeaa apdiyae kamichutinga sis ❤️reallytt heart felt....ithula vara paiyan character en annan enaku apo 1 year nan lam appava pathathu ila...appa amma rendu peraiyum en amma ta pakkuren still enaku ipo 27 years aaguthu en annan ku 31 years aaguthu ipo vara ulachu sapduranga ipo vara restaee ilama vela pathu engala pakkuranga 😭❤️reallyy super nandhini sis ....pala varusham kalichu romba aluthuten

  • @TshaSha-i4r
    @TshaSha-i4r 2 месяца назад +3

    Exactly this video suits with us....I lost my dad when was a year old...now I am 18and my brother was 17 ...but still my mom spending their life only for us with lot of pains and struggles...after seeing this video my eyes literally filled with tears by remembering all those bad memories🥺...love u mah🥹🌍🫂💙🤌🫴

  • @SivaKumar-gv5vn
    @SivaKumar-gv5vn 4 месяца назад +8

    aiyo akka unga acting ultimate ah iruku ♥♥♥♥

  • @Musiclove17075
    @Musiclove17075 4 месяца назад +4

    நந்தினி அக்கா உங்கள் நடிப்பை பத்தி சொல்றதுக்கு வார்த்தையே இல்ல யோகி அண்ணா நீங்க ரியல் லைப்ல பெரிய ஹீரோ ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் ❤

  • @mariejomanuel8016
    @mariejomanuel8016 15 дней назад +2

    Excellent subject!

  • @harithasanthosh9288
    @harithasanthosh9288 4 месяца назад +8

    Super semma concept ❤️yogi annavoday entry super hero mathiri 🥰semma act akka anna vera level

  • @soundaryariya608
    @soundaryariya608 4 месяца назад +33

    Semma 🎉🎉🎉🎉 Nandhini acting semma 🎉🎉

  • @thasneembegum3641
    @thasneembegum3641 4 месяца назад +19

    Yogi u take concept stories which is necessary for the society wonderful. One day inshallah you will be the best director in cinema industry .All the best.

  • @vidhyalakshmi7743
    @vidhyalakshmi7743 21 день назад +3

    i m 30 now
    i lost my husband when I was 28
    this movie is reflecting my life story
    being alone is a unbearable pain but still for my kids sake i will remain mrs.johnmark

  • @riyadpka
    @riyadpka 4 месяца назад +8

    Omg😮oru oru concept vera level ah iruku ❤

  • @RamyaRamya-jy7kx
    @RamyaRamya-jy7kx 4 месяца назад +10

    Waiting Nandhini akka

  • @raihanafarveen1528
    @raihanafarveen1528 4 месяца назад +2

    Husband wife kum... Wife husband kum support pannarathu life ku romba mukkiyam... Antha vagaila Myna and Yogi made for each other coz they care about them not the society... I hope and pray to God that u both must be like this happy and understanding till the last breathe!
    Stay blessed MY 😊

  • @angais961
    @angais961 4 месяца назад +4

    இப்போது நானும் இந்த நிலமை தான் miss you மாமா

    • @sasikumarnataraj6994
      @sasikumarnataraj6994 4 месяца назад +1

      சுமை.... இந்த உலகம் கற்றுக் கொடுத்தது
      யார்...சுமை என்பது தான் யாருக்கும் தெரியாது 🎉

  • @vasanthis6612
    @vasanthis6612 4 месяца назад +3

    Very Nice Story line....even I am a single mother ...from 8 years . Made my son a successful person in society ...Proud to be a single successful mother..your short movies are very impressive....Replacing reality of the society ..thanks yogi sir 🎉🎉🎉🎉..All the best

  • @rekarekas7411
    @rekarekas7411 3 месяца назад +1

    Yogi anna am your big fan...unga manasu pola neega yepaiyum happya irupiga...❤️❤️❤️❤️❤️❤️

  • @selvaumachannel
    @selvaumachannel 4 месяца назад +10

    Family la husband seri illa na oru ponna evlo kastam irukkum nu oru video podunga sis👍

  • @swapnas1330
    @swapnas1330 4 месяца назад +12

    myna you are a wonderful actor 👏👏❤❤

  • @dillconect8599
    @dillconect8599 4 месяца назад +36

    Supper 💯 very useful content for us and we are waiting more more this typ of episodes bcs my dad was passed. away 21 years ago my mom face this problem now I'm 21age girl oru single perents de pain nan paathu ikn bht ende dad re thambi inthe situation e paathu enge mom e wedding pannitaru 15yrs ago but he's not have child 😢naage thn pulle nu enagalukage vaalraru❤❤love you dad 💔 and congrats Anna akka ❤❤

  • @malathilechumanan7619
    @malathilechumanan7619 4 месяца назад +11

    Vera leval nandhini akka ❤

  • @ahmd5039
    @ahmd5039 4 месяца назад +8

    Heroooo semma entry 🥰🥰🥰👍🏻yogi bro u r real hero

  • @scasdivya
    @scasdivya 2 месяца назад +5

    Single parent ah irukrathu onnu thappu illainga pakravanga paarvai crct ah iruntha pothum 😌...namma strong ah irukanum be bold singapengalae nanum en single parent thn en paiyanum enna mathiriye valaran idhu namma fate nu nenachutu move on aaguran😊

  • @KarkuzhaliRavi
    @KarkuzhaliRavi 4 месяца назад +47

    Enga ammaku naanga 4 pasanga....enaku 2 akka 1 thambi ....enga appa chinna vayasula engala nalla paathukitanga ....enaku 7 vayasu irukum bodhu enga appa cancerla erandhutanga....enga thambiku 5....enga amma edha pathium kavala padama enga 4 peraum valathanga....enga amma avlo kashta patudhan engala valathanga...engala thirumbi paka kooda aaal illa...ipo enaku ge 23...naanga 4 perum padichirukom...enga ammava nalla paathukanum adhu matum dhan enga aasa...🥰

    • @saranaya-hd4gy
      @saranaya-hd4gy 4 месяца назад +4

      Same sis enga veetla nanga 3 Peru en amma single mother ha engala pathikittanga enakum en amma nalla padiya pathukanum aasa adhu mattum dhan oru periya kanave ellathukum Mela nanga la life la settle agiyachu but amma ku oru thunai irundhurukalamo nu thonum idhuku apparam kooda amma ku yarum thunai illaye neraya nall varuthapatrukan munnadi kooda thonum but solla theriyala ippa amma thaniya dhan irupangalao nu oru guilt iruku manasula😂😂😂😂kadavul kitta eppavum vendikira orey vishyam en amma ayusukkum nan koodave irukanum nu dhan❤❤❤❤❤❤luv u ma❤❤❤❤❤❤

  • @kidshandcrafts6142
    @kidshandcrafts6142 4 месяца назад +21

    Ennoda husband 2016 death agitaga.enaku oru paiyan erukan 10 year old.appuram appa amma 2020 la second marriage panni vachaga.rendu peraium ethuran sonnavaga ippa en paiyana avoid pannuraga.nalla school en paiyana padikavaikamudiyala.romba kavalaiya eruku. intha drama pakum pothu nanum marriage pannama erunthurukanum feel pannuren.

    • @ashwiniashwini4085
      @ashwiniashwini4085 24 дня назад

      Don't feel da ma nothing is permanent.... Ellame marum oru naal

    • @godislove6616
      @godislove6616 21 день назад +1

      Do some work and earn money. So that you can do what your son wants... don't worry...it will be alright when time passes ❤🎉

  • @avanthikakarnish543
    @avanthikakarnish543 4 месяца назад +5

    Neenga etukkura concept ellam super......

  • @kalaiyarasisamiappan6283
    @kalaiyarasisamiappan6283 4 месяца назад +2

    Before the song played, in that scene I got tears in my eyes, my heart melted with emotions, nice myna for ur firing dialogues and asusual for ur acting❤❤❤❤❤ by Housewife

  • @4cssuba.n23
    @4cssuba.n23 4 месяца назад +10

    Hi super ah film podurenga

  • @Priya-ke1ez
    @Priya-ke1ez 4 месяца назад +18

    Super akka My life story akka naanum single mother than akka my husbend death 2 years agha pothu one son unga story partha pothutha ena miri kannir vanthuduchi akka neenga post pandra ovvsru video vum super akka ethu pola post pannietu irunga akka story a 😭😭😭😭 ❤❤❤❤❤❤

  • @Rabi9305
    @Rabi9305 4 месяца назад +6

    Part 2 poduga akka .. So cute acting ..

  • @jiyaj6643
    @jiyaj6643 4 месяца назад +2

    Semmaaaaa acting nandhini....

    • @jiyaj6643
      @jiyaj6643 4 месяца назад

      Thanks for your reply❤

    • @jiyaj6643
      @jiyaj6643 4 месяца назад

      Thanks for your reply❤

  • @spm.maglirtvmali4824
    @spm.maglirtvmali4824 3 месяца назад +3

    உண்மைதான் நான் 2வது கல்யாண பண்ணின நரகம்

  • @AmongUs-xm5vk
    @AmongUs-xm5vk 4 месяца назад +4

    Myna akka Ela video laiyum super acting ❤

  • @shabeerashabeer9932
    @shabeerashabeer9932 4 месяца назад +16

    Super Yogi Anna nandhini dhru

  • @sharmilasharmila6754
    @sharmilasharmila6754 27 дней назад +1

    Daily shorts la varumbothu enna da boring short films pola irukunu ninaichane ana open panni partha tha theriyuthu ur movie r really superb ❤❤❤

  • @ranjitharamanranju3234
    @ranjitharamanranju3234 6 дней назад +1

    Nandhini🥰🥰🥰🥰🥰🥰

  • @mobilelogin
    @mobilelogin 4 месяца назад +3

    Each and every dialogue superb 🎉

  • @sharmilanithyanandam6088
    @sharmilanithyanandam6088 4 месяца назад +14

    தயவு செய்து ஆதரவற்ற பெண்களை துன்ப படுத்தாதீர்கள்

  • @nasiiibanu5468
    @nasiiibanu5468 4 месяца назад +2

    Iam impress on this short flim maina akka ❤..... Really heart touching video❤🎉🎉... Superr .... Very real story based ❤❤🎉 ..... Congratulations melum melum valara ❤ vazhuthukkal akka❤🎉🎉 eppavum en support irukum akka ongaluku inno neraiya short flim edhuga❤

  • @Rajaprabha-m2y
    @Rajaprabha-m2y 27 дней назад +1

    Mynaa nee Entha samuthayathil nadakum nekalvukai eaduthu uraikerengal vazhthukal ma🙏🙏🙏🙌🙌🙌

  • @rukshir571
    @rukshir571 4 месяца назад +10

    Congratulations & hats off to Myna akka n Yogi Anna for this beautiful concept!♥️🔥 அடடா!✨ சிறப்பான வீடியோ..❤️‍🔥கண்ணீர தவிர வேற எதுவும் வரலங்க..🥺ஒவ்வொரு விஷயமும் ரொம்ப அழகா பண்ணி இருக்கீங்க…👏🏼 எங்க அம்மாவோட வாழ்க்கைய அப்படியே பார்த்த மாதிரி இருந்திச்சி..🥺 இன்னைக்கி வரைக்கும் நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து பலரோட இழிவான பேச்சுகளுக்கும் ஆளாகி, ஆனா எதையும் கண்டுக்காம எங்களுக்காகவே தைரியமா & உத்தமமான ஒரு குடும்ப பெண்ணா வாழுறாங்க..!🥹 5 வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பா தவறிட்டாங்க..💔அப்போ இருந்து இன்னைக்கி வரைக்கும் எங்களுக்காகவே தன்னோட வாழ்க்கைய வாழ்ந்துட்டு வாரங்க..🥹❤️கடைசில, :பிள்ளைகளுக்காகவே தன் விருப்பங்களை தொலைத்து வாழும் அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பணம்‘னு சொல்லும் போது நிஜமாவே அழுத்துட்டேங்க..😭 Need more contents like this..❤️‍🔥👏🏼

  • @Manjuprabhu-ei8ui
    @Manjuprabhu-ei8ui 4 месяца назад +4

    Super nandhu akka❤❤❤

  • @honeyhoney7758
    @honeyhoney7758 4 месяца назад +6

    Heart melting concept and your both acting just killing guys.. ❤❤❤❤ even though am not married but when I see maina's acting I just feel that was me..emotions connect aagudhu...

  • @ManjuPriyaE
    @ManjuPriyaE 3 месяца назад +2

    Ne vada polam un amma irukken da ... semma touch

  • @ramasamyrajajaishri
    @ramasamyrajajaishri 2 месяца назад +1

    Mind blowing and emotional 🎉❤❤❤ yogi ❤❤❤

  • @19JUPHR25ramya
    @19JUPHR25ramya 4 месяца назад +1

    Kavitha akka superb ah act panraaga natural ah❤❤❤

  • @bindhuachu6985
    @bindhuachu6985 4 месяца назад +5

    Akka concept Semma akka heart touching akka intha video ❤❤❤❤

  • @A.RohiniA.Rohini-ci9me
    @A.RohiniA.Rohini-ci9me 4 месяца назад +2

    மிகவும் அருமையாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருகீங்க. நந்தினி யோகி அண்ணா 🎉🎊வாழ்த்துக்கள்👍🎉🎊
    .

  • @saadhana7643
    @saadhana7643 4 месяца назад +2

    Wowww sema Nandini &yogi 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️good msg

  • @rajeswarikathir1636
    @rajeswarikathir1636 4 месяца назад +25

    Nanum oru single parent than ennoda lifelaium entha mathiri evalvo problem face panren,ethu oru drama than real lifela entha mathiri vidos evlavo problem face panranga,superb drama

  • @SuruthikaSuruthika-tb5wo
    @SuruthikaSuruthika-tb5wo 4 месяца назад +2

    Ayyo yogi anna neenga pantra ovaru script spr ah erukku hats off Anna akka love❤

  • @ImanDavidofficial
    @ImanDavidofficial 4 месяца назад +4

    Nanthini akka semma ❤

  • @sangeetharg4636
    @sangeetharg4636 Месяц назад +2

    Super sister i am single parent i felt very emotion❤

  • @RN-Love
    @RN-Love 4 месяца назад +6

    Good project...
    This concepts is very important to telecast more and more.....
    Even me also a single mom.I have two children...I am always enjoying with my two cuties...They are my precious gifts....

  • @lathadinesh3455
    @lathadinesh3455 4 месяца назад +30

    Super concept nandhini akka and yogi bro❤

  • @SharmilaprincyPrincy
    @SharmilaprincyPrincy 4 месяца назад +1

    myna akka you are always super akka ungala paaganum akka

  • @moniraja2120
    @moniraja2120 4 месяца назад +69

    Same like my story .. After mrg 5 months my husband passed away ... Now I'm 20 but still I'm live just for my son 🥺🥺🥺🥺

  • @chithraravichandran5597
    @chithraravichandran5597 4 месяца назад +10

    Nice concept yogi sir...👏👏💐

  • @shanthamani8963
    @shanthamani8963 4 месяца назад +4

    This concept is very nice anna nd anni intha maari useful aana concept ahh upload pannunga love u both 4ever❤

  • @supriyaaudi87
    @supriyaaudi87 4 месяца назад +14

    Yogi and myna, seriouly am getting very emotional while seeing your title ❤️heartfelt wishes to you both❤️ Excellent stories, BGM, Camera👌👌 Best wishes team.
    One more thing, அனைத்து அணைத்து இல்லை.

  • @kavikavi4241
    @kavikavi4241 4 месяца назад +2

    Vera level emotionala irunthuchu unmaithana namma oorla oru husband irantha pennai entha oru function kuda varamattukkanha avngalala ethum panna mutiyala but ellam mari ella pengalum munneri varanum😊

  • @Varshanvocpillai
    @Varshanvocpillai 3 месяца назад +5

    அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் 💐💐💐
    என் நிலையும் இன்று தனிமைதான் என்றாவது ஒரு நாள் மறுமணம் என்றொரு வாழ்க்கை என்னை தேடி வரும் என்ற நம்பிக்கையில்...

    • @Varshanvocpillai
      @Varshanvocpillai 3 месяца назад

      @@selva-ep5bu hello

    • @selva-ep5bu
      @selva-ep5bu 3 месяца назад

      @@Varshanvocpillai enakku amma appa illa.amma appava paththathe illa.

    • @selva-ep5bu
      @selva-ep5bu 3 месяца назад

      @@Varshanvocpillai enna oru family la eduththu valathanga ippo avangalum illa

    • @selva-ep5bu
      @selva-ep5bu 3 месяца назад

      @@Varshanvocpillai valkaiya ilantha ponnuku valkai kudukka asai paduren

    • @selva-ep5bu
      @selva-ep5bu 3 месяца назад

      @@Varshanvocpillai enakku innum marriage akalai.sonthama business pannuren

  • @murugaswari2105
    @murugaswari2105 4 месяца назад +7

    Hats off Anna and anni Semmaa ....❤ And song line it's awesome....😍Unga rendu perum Acting vera level both are such lovely couple ever and forever...,💙

  • @SalmiyaMazahir
    @SalmiyaMazahir 4 месяца назад +2

    K.balachander serials mundhi nna wirumbi paarpen...ippo adhe madiri feel la yarume shorts or serials edukkuradhu illa but u people r doing a great effort ...keep going good scripts ike dis ....andha kadhayoda feel a romba alagha puriyawaikkireenga ....romba periya edathukku waruweenga.by gods grace all the best🎉

  • @Suganya-p9e
    @Suganya-p9e 4 месяца назад +2

    Super akka

  • @goodkids6064
    @goodkids6064 4 месяца назад +3

    Yogi bro Nandhini akka superb.keep rocking

  • @SaraswathiSuriya
    @SaraswathiSuriya 4 месяца назад +13

    7:10 dialogue super🎉🎉

  • @sumakalidas7988
    @sumakalidas7988 2 месяца назад +2

    Super ❤️❤️❤️❤️❤️

  • @jayanthbhavan7687
    @jayanthbhavan7687 4 месяца назад +10

    Kavitha Akka Dialogue Super
    Overall Neet Performance All off you 👏👏💐💐

  • @mouniyakumar6356
    @mouniyakumar6356 4 месяца назад +7

    A wonderful story myna... Ninga unga thiramaya RUclips la crct ah payanpaduthuringa... Congrats

  • @pavithramoorthi4107
    @pavithramoorthi4107 3 месяца назад +4

    😢😢😢😢😢நான் ஒரு விதவை தான் நந்தினி போல என் கணவரும் death 😢😢😢😢 என்னவோ இருந்தாலும் என் கணவரை இன்னும் மறக்காமல் வாழ்கிறேன் 😢😢😢என் மகன் இருக்கான் கஷ்டமா இருக்கு இந்த கதை போல என் மகனுக்கு அப்பா கிடைத்தால் நல்லது😢😢😢😢

  • @snekaPapa-yi8wm
    @snekaPapa-yi8wm 4 месяца назад +6

    Love you nanthini akka 💛

  • @siva3854
    @siva3854 4 месяца назад +1

    யோகி அண்ணா மைனா அக்கா சூப்பர்......

  • @nandhininandhu4205
    @nandhininandhu4205 4 месяца назад +2

    Rmb rmb beautiful movie ippo y situation iptitha iruku....😢 But am not sad... Only strength and strong