உங்கள் சாப்பாட்டை பார்த்தோ சாப்பிடுவதைப் பார்த்தோ பொறாமையும் கொள்ளவில்லை ஒரே பொறாமை தான் உங்களுக்கு அமைந்த மனைவி உங்கள் மகன்களுக்கு அமைந்த அம்மா அவர்களைப் பார்த்தால் தான் பாசம் கொள்கிறது எப்பொழுது சாப்பாடு கேட்டாலும் சமைத்துக் கொடுக்கும் அம்மா மனைவி இதைப் பெற்றவர்கள் வாழ்நாள் முழுதும் பாக்கியசாலிகள் வாழ்த்துக்கள்
யூட்யூபர்ஸ் சிலர் பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடடால் நான் கோபத்தில் ஸ்கிப் செய்துவிடுவேன். ஆனால் சாப்பிடும் வீடியோ விரும்பி் பார்ப்பது இவருடைய வீடியோ மட்டுமே. ஏனென்றால் இவர் அதற்கென்றே பிறந்தவர். எனவே எனக்கு அருவருப்பு தோன்றவில்லை. சார் வஞ்சனையற்றவர்.
தயவுசெய்து பிரியாணி சாப்பிடாதீங்க, அசைவ உணவுகளை கலந்த பிரியாணி மற்றும் அசைவ உணவு கலந்த எந்த உணவையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்: ஏன்என்றால், கஞ்சா அபின், ஹெராயின், மது, புகையிலை போதைப்பொருள்கள் புகைப்பது எவ்வளவு உடலுக்கு கேடோ மற்றும் அதுவும் ஒரு பாவ காரியம். அதுபோல மற்ற உயிர்களை கொன்று தின்பதும் ஒரு பாவ காரியமே. நாம் அனுதினமும் கடவுள் உணர்வுடன் வாழ்வதற்கும் மற்றும் முழு அறிவோடும் மற்றும் முழுமையான அன்புடன் வாழ்வதற்கும் இந்த உயிரினங்களை கொன்று சாப்பிடுவதால் எந்த பயனும் இருக்காது. கண்ணுக்கு தெரியாத துக்கங்களும் மற்றும் கஷ்டங்கள் தான் வந்து சேரும். அபின், ஹெராயின், கஞ்சா மற்றும் மது போன்ற போதை வஸ்துக்களை குடிப்பதாலும் மற்றும் புகைப்பதாலூம் அரசாங்கம் எப்படி தண்டனைகள் வழங்குமோ. அதுபோல், மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுவதால் இயற்கையிடமிருந்து கட்டாயம் தண்டனைகள் கிடைக்கும். இயற்கையின் சட்டத்தில்லிருந்து யாரும் தப்ப முடியாது. அன்பான நண்பர்களே மற்றும் மக்களே, போதை வஸ்து பொருட்களை மனிதர்கள் பயன்படுத்துவது எவ்வளவு பாவமோ, அதுபோல் அடுத்த உயிர்களை கொள்வதும் அதை தின்பதும் பாவமே மற்றும் இதுவும் ஒரு குற்றமே. யாரெல்லாம் அசைவு உணவுகளை சாப்பிட்டீர்களோ, சாப்பிட்டு கொண்டு இருக்கிறீர்களோ அவர்கள் எல்லோரும் இறைவனிடம் மனம் உருகி மன்னிப்பு கேளுங்கள் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் மனம் உருகி மன்னிப்பு கேளுங்கள். தயவுசெய்து, இனி அசைவ உணவுகளை சாப்பிடாதீர்கள். மனிதர்களுக்கு சைவ உணவே சிறந்தது மற்றும் அதுவே மருந்தாகும். பசுத்தாய் கோமாதா மனிதர்களுக்கு பால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பசும்பாலை குடித்து ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. மேலும் பால்லிருந்து வரும் பல உணவு பொருட்கள் ந தயிர், மோர், வெண்ணெய், நெய் நம் உடல் ஆரோக்கியம் மற்றும் பசு கோமாதாவின் சாணம், கோமியம், பஞ்சகவ்யம் நமக்கும், நம் வீட்டிலற்கும் தூய்மைகாகவும், கிருமிகளிருந்து நம்மை பாதுகாக்கும் மற்றும் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய பசு கோமாதா மற்றும் காளைகள் பெரும் உதவிகள் செய்கின்றன. மற்றும் பல நல்ல காரியங்களுக்காகவும், நம் நன்மைக்காகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட இன்னொரு தாய் தான் பசு கோமாதா. தாயை கொள்பவனுக்கு மன்னிப்பே கிடையாது. தாய்ப் பசுவை கோமாதாவையும் மற்றும் காளைகளையும் காப்போம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்பை பெறுவோம். Please protect and save mother 🐄 Cow's and Bullock's 🙏 ஆகையால், தயவுசெய்து மீண்டும் மற்ற உயிரினங்களை கொன்று சாப்பிடாதீர்கள். மற்ற உயிரினங்களை கொள்வதற்கு நமக்கு உரிமைகள் கிடையாது. ஆகையால், சினிமாக்காரர்களுக்கு பணிவான வேண்டுகோள் என்னவென்றால் மக்களுக்கு மக்கள் விழிப்புணர்வுக்காக உயிரினங்களை கொல்ல கூடாது என்பதற்காக ஒரு சினிமா படம் எடுங்கள் மற்றும் பத்திரிகையாளர் நண்பர்களும் இந்த செய்தியை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். மக்களை பாவம் செய்வதில் இருந்து காப்பாற்றுங்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்தை பின்பற்றி கிருஷ்ண உணர்வுடன் அன்போடு வாழுங்கள். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கிருஷ்ண உணர்வோடு வாழ்ந்தால் கண்டிப்பாக இந்த ஜாதியை ஒழிக்க முடியும் மற்றும் இந்த மதங்களையும் ஒழிக்க முடியும். மக்களே விழிப்படையுங்கள், விழித்தெழுங்கள் ! நாளை நமதே! இந்த நாளும் நமதே! Pure organic vegetarian food is good for Mind, Health, Wealth, God Consciousness and Long life.... மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில். www.iskcon.com இந்த முக்கிய செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் 🙏🏻 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ்
இந்த வயதில் நன்றாக சாப்பிடாமல் வேறு எந்த வயதில் சாப்பிடுவாய் என்று அந்த காலத்து பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள் இன்னொன்றும் கூறியிருக்கிறார்கள் நன்றாக சாப்பிட வேண்டும் பின்பு நன்றாக வளைந்து நெளிந்து வேலை செய்ய வேண்டுமென்று அந்த காலத்தில் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள் அந்த பழமொழியை இந்த காலத்து மக்கள் பழமொழியை தவறாக புரிந்து கொண்டு நன்றாக சாப்பிடவேண்டும் என்பதை மட்டும் காதில் வாங்கி கொண்டு உடல் உழைப்பு இல்லாமல் இன்று என்னிலடங்கா நோய்களை உடலில் சுமந்து கொண்டு மாத்திரை மருந்துகள் என மோசமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்
He is a siddha doctor..he gave sum advice tats al..but English medicine is he given means it s a wrong..but nothing happens to anyone..he is such ah nice person
எல்லோரையும் பேட்டியால் கடுப்பேற்றிய நெறியாளரும் சிரிப்பதை பார்த்து சாப்பாட்டு இராமன் பொற்செழியன் சொன்ன போல இரவும் வேண்டும் பகலும் வேண்டும் என்பது நியாபகம் வருகிறது சிறப்பாக செயல் தொடருங்கள்
பொழுது போக்கில் பெரும் நாட்டம் கொண்ட கூட்டமாக உள்ளோம் ., நம்மை சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகளை கொஞ்சம் உற்று நோக்குங்கள் எதிர்கால தேவைக்கு மிக அவசியம் .
Oh Wow Congratulations to Saapattu Raman Family🥰 ....I'm so glad this channel is growing so well, great to see a channel get the recognition they deserve😍...Nice interview bro😊 Can't wait to see where this channel goes from here.Greets from Malaysia...😇💛💛💛 Any SR Fans HERE?🤩🥳
Really Had a Nice Time With You Bro. Thanks Behindwoods Team❤️
சாப்பாட்டு ராமனை என் நாட்டிற்கு அழைக்கிறேன்
Bro part 2 illaya
@@கிம்ஜோங்உன்-ட9ஞ 😂
💓💓💓
🥰🥰🥰🥰🥰
உங்கள் சாப்பாட்டை பார்த்தோ சாப்பிடுவதைப் பார்த்தோ பொறாமையும் கொள்ளவில்லை ஒரே பொறாமை தான் உங்களுக்கு அமைந்த மனைவி உங்கள் மகன்களுக்கு அமைந்த அம்மா அவர்களைப் பார்த்தால் தான் பாசம் கொள்கிறது எப்பொழுது சாப்பாடு கேட்டாலும் சமைத்துக் கொடுக்கும் அம்மா மனைவி இதைப் பெற்றவர்கள் வாழ்நாள் முழுதும் பாக்கியசாலிகள் வாழ்த்துக்கள்
Well said. Very true.
இறை கொடுக்க கிடைக்கும் இறைவி..
Anchor niraya interview la sirikkama amaidhiya question ketparu... Idhula thaan sirichu parkuren... Unga interview good sir... Vaazhthukkal...
Correct bro 🙀
Sirisa nalla irukku bro
Same bro but puthusa irukku
Naa niraya vaati paathrukkean.
Anchor en mama dhaan 😙✨
யூட்யூபர்ஸ் சிலர் பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடடால் நான் கோபத்தில் ஸ்கிப் செய்துவிடுவேன். ஆனால் சாப்பிடும் வீடியோ விரும்பி் பார்ப்பது இவருடைய வீடியோ மட்டுமே. ஏனென்றால் இவர் அதற்கென்றே பிறந்தவர். எனவே எனக்கு அருவருப்பு தோன்றவில்லை. சார் வஞ்சனையற்றவர்.
எனக்கு மிகவும் பிடித்த... சாப்பாட்டு ராமன்.... சேனல்
நீண்ட ஆயுளையும் நிறைந்த சுகத்தையும் என்றென்றும் இறைவன் உங்களுக்கு கொடுக்க வேண்டும்
தினமும் உணவில் மிளகு இஞ்சி பூண்டு மஞ்சள் போன்ற மூலிகை மருந்துகளை ஏதாவது ஒரு வகையில் சேர்த்து கொண்டால் உடலில் எந்த நோயுமே அண்டாது.
Your World நம்பர்-1position ,இப்போவும் சரி இனி இனி எப்போவும் சரி,எந்த கொம்பனாலும் ஆட்டவும்,அசைக்கவும் முடியாது,முடியவே முடியாது,வாழ்த்துக்களுடன் 2Hg
என்ன முயற்சி செஞ்சாலும் இவர போல சாப்பிட முடியாதுடா சாமி😲😲🙄🙄
Varum Sir ,uggaluku sirikka theriyum nu entha video va pathutha therijikitta ,u r rocking sir .....
ஐயா உங்களை பார்த்துட்டு நாங்க வீட்டில் சாப்பிட ஆரம்பித்தாள் சிறிது நேரத்தில் நாக்கு தள்ளுது ஐயா.🙆🔥🔥🔥
🤣🤣🤣🤣
தயவுசெய்து பிரியாணி சாப்பிடாதீங்க, அசைவ உணவுகளை கலந்த பிரியாணி மற்றும் அசைவ உணவு கலந்த எந்த உணவையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்: ஏன்என்றால், கஞ்சா அபின், ஹெராயின், மது, புகையிலை போதைப்பொருள்கள் புகைப்பது எவ்வளவு உடலுக்கு கேடோ மற்றும் அதுவும் ஒரு பாவ காரியம். அதுபோல மற்ற உயிர்களை கொன்று தின்பதும் ஒரு பாவ காரியமே. நாம் அனுதினமும் கடவுள் உணர்வுடன் வாழ்வதற்கும் மற்றும் முழு அறிவோடும் மற்றும் முழுமையான அன்புடன் வாழ்வதற்கும் இந்த உயிரினங்களை கொன்று சாப்பிடுவதால் எந்த பயனும் இருக்காது. கண்ணுக்கு தெரியாத துக்கங்களும் மற்றும் கஷ்டங்கள் தான் வந்து சேரும். அபின், ஹெராயின், கஞ்சா மற்றும் மது போன்ற போதை வஸ்துக்களை குடிப்பதாலும் மற்றும் புகைப்பதாலூம் அரசாங்கம் எப்படி தண்டனைகள் வழங்குமோ. அதுபோல், மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுவதால் இயற்கையிடமிருந்து கட்டாயம் தண்டனைகள் கிடைக்கும்.
இயற்கையின் சட்டத்தில்லிருந்து யாரும் தப்ப முடியாது.
அன்பான நண்பர்களே மற்றும் மக்களே, போதை வஸ்து பொருட்களை மனிதர்கள் பயன்படுத்துவது எவ்வளவு பாவமோ, அதுபோல் அடுத்த உயிர்களை கொள்வதும் அதை தின்பதும் பாவமே மற்றும் இதுவும் ஒரு குற்றமே. யாரெல்லாம் அசைவு உணவுகளை சாப்பிட்டீர்களோ, சாப்பிட்டு கொண்டு இருக்கிறீர்களோ அவர்கள் எல்லோரும் இறைவனிடம் மனம் உருகி மன்னிப்பு கேளுங்கள் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் மனம் உருகி மன்னிப்பு கேளுங்கள். தயவுசெய்து, இனி அசைவ உணவுகளை சாப்பிடாதீர்கள். மனிதர்களுக்கு சைவ உணவே சிறந்தது மற்றும் அதுவே மருந்தாகும்.
பசுத்தாய் கோமாதா மனிதர்களுக்கு பால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பசும்பாலை குடித்து ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. மேலும் பால்லிருந்து வரும் பல உணவு பொருட்கள் ந தயிர், மோர், வெண்ணெய், நெய் நம் உடல் ஆரோக்கியம் மற்றும் பசு கோமாதாவின் சாணம், கோமியம், பஞ்சகவ்யம் நமக்கும், நம் வீட்டிலற்கும் தூய்மைகாகவும், கிருமிகளிருந்து நம்மை பாதுகாக்கும் மற்றும் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய பசு கோமாதா மற்றும் காளைகள் பெரும் உதவிகள் செய்கின்றன. மற்றும் பல நல்ல காரியங்களுக்காகவும், நம் நன்மைக்காகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட இன்னொரு தாய் தான் பசு கோமாதா. தாயை கொள்பவனுக்கு மன்னிப்பே கிடையாது. தாய்ப் பசுவை கோமாதாவையும் மற்றும் காளைகளையும் காப்போம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்பை பெறுவோம்.
Please protect and save mother 🐄 Cow's and Bullock's 🙏
ஆகையால், தயவுசெய்து மீண்டும் மற்ற உயிரினங்களை கொன்று சாப்பிடாதீர்கள். மற்ற உயிரினங்களை கொள்வதற்கு நமக்கு உரிமைகள் கிடையாது.
ஆகையால், சினிமாக்காரர்களுக்கு பணிவான வேண்டுகோள் என்னவென்றால் மக்களுக்கு மக்கள் விழிப்புணர்வுக்காக உயிரினங்களை கொல்ல கூடாது என்பதற்காக ஒரு சினிமா படம் எடுங்கள் மற்றும் பத்திரிகையாளர் நண்பர்களும் இந்த செய்தியை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். மக்களை பாவம் செய்வதில் இருந்து காப்பாற்றுங்கள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்தை பின்பற்றி
கிருஷ்ண உணர்வுடன் அன்போடு வாழுங்கள். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கிருஷ்ண உணர்வோடு வாழ்ந்தால் கண்டிப்பாக இந்த ஜாதியை ஒழிக்க முடியும் மற்றும் இந்த மதங்களையும் ஒழிக்க முடியும்.
மக்களே விழிப்படையுங்கள், விழித்தெழுங்கள் !
நாளை நமதே! இந்த நாளும் நமதே!
Pure organic vegetarian food is good for Mind, Health, Wealth, God Consciousness and Long life....
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
www.iskcon.com
இந்த முக்கிய செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
நன்றிகள் 🙏🏻
ஹரே கிருஷ்ண 🙏
அடியேன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார் தாஸ்
உங்கள் சிரிப்பே தனி தான் சார்
😃😄😅
சாப்பாட்டு ராமன் அண்ணா எதார்த்தமாக எப்போதும் இதேபோல் நீங்கள் பேசி சிரித்து மகிழ வாழ வேண்டும் இறைவா 🙏❤❤💞💞💞
Credit goes to your wife- Thank God she didn’t divorce you till now
God bless her
இந்த வயதில் நன்றாக சாப்பிடாமல் வேறு எந்த வயதில் சாப்பிடுவாய் என்று அந்த காலத்து பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள் இன்னொன்றும் கூறியிருக்கிறார்கள் நன்றாக சாப்பிட வேண்டும்
பின்பு நன்றாக வளைந்து நெளிந்து வேலை செய்ய வேண்டுமென்று அந்த காலத்தில் பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்
அந்த பழமொழியை இந்த காலத்து மக்கள் பழமொழியை தவறாக புரிந்து கொண்டு
நன்றாக சாப்பிடவேண்டும் என்பதை மட்டும் காதில் வாங்கி கொண்டு உடல் உழைப்பு இல்லாமல் இன்று என்னிலடங்கா நோய்களை உடலில் சுமந்து கொண்டு மாத்திரை மருந்துகள் என மோசமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்
வருணின் சிரிப்பு செம
வருண் சார் சூப்பர், ரொம்ப அமைதியா எப்படி தான் மற்ற இன்டர்வியூ பண்ணுவிங்க. சிரிப்பு வராதா
சாப்பாட்டு ராமனுக்கு வணக்கம்🙏
300 மினி இட்லி - மாத்திரை மாதிரி (07:10) - யோவ் Anchoru உனக்கு குசும்பு யா
He is a siddha doctor..he gave sum advice tats al..but English medicine is he given means it s a wrong..but nothing happens to anyone..he is such ah nice person
இவர் சொன்ன இஞ்சி சாறு மருந்தை என் கணவர் follow செய்கிறார்
Yepudi iruku sis
Vaipilla raja
அவர் இஞ்சி மருந்த பாலோ பன்னட்டும் .நீ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
@@கிம்ஜோங்உன்-ட9ஞ
ஏன் bro😂
@@கிம்ஜோங்உன்-ட9ஞ அதாவது கொ..... டை பெருசாய்ட்டே போனா இப்புடி தான் யோசிக்க தோனும்
எனக்கு இன்னொரு கேள்வி உங்கள் நண்பர்கள் விருந்துக்கு உங்களை அழைத்திருக்காங்களா?! நீங்களும் சென்று உனவருந்திய அனுபவம் இருக்கா???
Achor i keep watching ur videos. Good sensible question and gesture. Malaysia
எல்லோரையும் பேட்டியால் கடுப்பேற்றிய நெறியாளரும்
சிரிப்பதை பார்த்து
சாப்பாட்டு இராமன் பொற்செழியன் சொன்ன போல இரவும் வேண்டும் பகலும் வேண்டும் என்பது நியாபகம் வருகிறது
சிறப்பாக செயல் தொடருங்கள்
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
En pullaiku ivara kamichu sapadu ootiruken sapaadu raman nalla irukanum
வருங்கால முதல்வரே வாழ்க
😍😍😍
Varun Unga voice Vera level smile semaaaaaaaaa 🤩🤩🤩🤩😍😍😍🤗
Love you varun
my fav cute anchor varun 😍😍
முட்டைய எப்படி சுண்டல் மாதிரி சாப்பிடுவதுன்னு இவர பார்த்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் 🙏
😂😂😂
Neenga mattum epdi than ivlo question ready pani ivlo keguringa. Unga video ellam parpen. Unga questions ellam kega kega asaiya irukum. Neenga sikirathula hero akituvinga bro. Apram sapadu Raman sir unga velaiya apdiye continue panunga. 2 perum vaalga valamudan
One of the talent
Anchor interview super
Super interview
Anchor is lovely
பொழுது போக்கில் பெரும் நாட்டம் கொண்ட கூட்டமாக உள்ளோம் ., நம்மை சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகளை கொஞ்சம் உற்று நோக்குங்கள் எதிர்கால தேவைக்கு மிக அவசியம் .
Varun Anna na unga periya fan na sapattu Raman kum fanthana ana unga kelvi kekum thiramai apram unga voice Ku nan adimai na
Vazlha valamudan sir
சாப்பாட்டு ராமன் 💐💐💐♥️
Anchor sirichitanyaaaaa sirichitanyaaaa
Entha interview lathan varun bro smile panni erukaru
சாப்பாட்டு ராமன்.. வாழ்க..,!!
Thalaivan vera ragam pathu usaru., 👍✌🤝SR
Sir poi Sollathenga nenga Sappudurathu enaku romba pudikum
அப்படியெல்லாம் கணக்கில்லாம குடிக்க முடியாது. 1 நேரத்துக்கு 10-15 ml ok. எவ்ளோ வேணா குடிக்கலாம்னு சும்மா அளந்து விட கூடாது. இது உணவு அல்ல, மருந்து.
அண்ணா அடுத்தவர்கள் சாப்பாடை நீங்கள் சாப்பிடாதீர்கள் ஒரு மனிதனுக்கு அளவற்ற சாப்பாடு சிறந்தது
@Aranga YT Vijay padam pathurupparu pola
Varun smile so cute ❤️
Huge giant feast lovely eating be happy enjoy eating
I'm your big Fan....👌
7:30 anchor ஐயா தவரான கேள்வி. 😉
sir if u go to any marriage of veg are non veg functions how they treat, you sir,any separate arrangement for you.
Varun ungaluku srikalam theriumaaàaaaa
Sir, super, sappadu Raman sir,keep it up
உங்கள் மனைவி தெய்வம்
Super Appa💜
Pasichu udambu enna kekudho sapta pothum healthy ya irukalam maximum non veg avoid pannrathu nallathu...this is my personal experience
So cute varun 😍😍😍😍🤩🤩🤩🤗🤗🤗
அருமை வாழ்த்துக்கள்
Agala vayan super star
Uncle na unga fan i love you connue ur life take care b happy
potti irukala porama iruka kudathu.... but... poramadha athigam iruku 😔... brother evlavo petti eduthu irukaru... intha pettilatha sirichathaye pathu iruke😁🤣 super...
சாப்பாட்டு ராமன் என்ற பெயரை
" சாப்பாட்டு வில்லன் " என்று மாற்றிக் கொள்ள முடியுமா.?
நான் ராமன் சந்திரன். அப்பா பெயர் ராமன். உங்களுக்கு வாழ்த்துக்கள். 💐
சார் எனக்கு ஜீரண ரகசியம் சாறு வேண்டும். நான் எப்படி வாங்குவது?
வருண் ❤❤
great anchor
I need digestive secret. How do I get this please advise
I am ready to pay what ever amount
நம்ம பக்கத்து ஊர் காரர் சாப்பட்டு ராமன் என்கிற கிப்பி டாக்டர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூகையூர்
God bless you 🙏👍👍
Ennaku ivangaloda vedio patha pasi edukkum🤤🤤🤤🤤🤤
ராமநாதபுரத்தில் இருந்து ரகுபதி கவி அலைகள் RUclips chennel
peruntheeni guru health gavaninkoo
Unga manasuku entha kuraium varathu
Sir ungala mathiri nanum sapatanum sir idea kodunga sir
ஐயா எனக்கு pcod problem இருக்கு என்ன செய்வது
Na sapdratha vida nenga sapdratha paakatha pidikum.by Akbar.
Varuna anna 😂😁😁😀😀😀paathiram maari
Super 🔥🔥🔥🔥
சார் நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் செமை காண்டா இருக்கு சார்..
அல்சர் வந்ததால்
சாப்பிட முடியாமல் பத்திய
சாப்பாடு சாப்பிடும் எனக்கு..
Bro semmaya vedio pannuringa ungalukkagave subscribe👍👍👍
Sirkali kku varuvinglaa bro ungala nerla paakkanum bro
Valgha valamudan 🙄😁😎😃😊🤗😕😜😨😱🤑😈👹👻💀😇
Thank you for the video
Dear Sabari, how to purchase your digestion drink? How much price? I’m from Madurai, so please suggestions to me
Avanga channel LA WhatsApp number kuduthurukanga paarunga message panni vaangikonga illana amazon la order pannalam stock irunthaal
Wonderful love eating
Sir enakku sapta sarikkala enakku antha marunthu vanum sir enakku anuppungal sir
Unga kulatheivam yenna sir
Veetu sapadu sapidama hotel sapadu sapitu video podunga bro
How to buy the protect
Annapoorni Interview ku apuram romba pidichiruchu pa Anchor...☺☺
delhi dosa challenge pani katunga kata solunga fans mudunja avaru oruthara 71k price
Varun❤️
Hi nivi
Super sir...
He looks similar to timon (timon & pumbaa cartoon series)😅
Super bro airings❤️❤️❤️
Verithanam .....😲
எனக்கு பசிக்குது 😀
ஊட்டி விடவா
@@கிம்ஜோங்உன்-ட9ஞ 🙄
@@krishnaanhsirk2114 enaku therinja ponnu thaan.u don't worry
Oh Wow Congratulations to Saapattu Raman Family🥰 ....I'm so glad this channel is growing so well, great to see a channel get the recognition they deserve😍...Nice interview bro😊 Can't wait to see where this channel goes from here.Greets from Malaysia...😇💛💛💛 Any SR Fans HERE?🤩🥳
SEMA irukaa u
Yes me
🤣🤣
He is not much worth only business sis 👍
Super perasai illama resipi ah makkaluku sonnaru parunga 🔥