என்ன வெங்காயத்துக்கு பதில் சொல்லணும்? Tamil Kamaraj Interview | Seeman Vs Periyar | Debate

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 266

  • @TamilSchool-TN
    @TamilSchool-TN 2 дня назад +45

    இறந்த பின்னும் எதிரிகளை
    கதற வைக்கும் ஒரே தலைவன் பெரியார் 🔥🔥🔥

    • @dharmarajusundaram4793
      @dharmarajusundaram4793 День назад

      ​@ramesh-m7i4vபெரியார் செத்துப்போய் பல வருஷம் கழிச்சும் நீங்கதான் கதறீங்க?
      அவர் தமிழ்நாட்டின் எல்லைச்சாமி. உங்களால ஒன்னும் செய்யமுடியாது.

    • @rubankumar2430
      @rubankumar2430 День назад

      Kaari thuppurangada kandarili😂😂😂😂

  • @rakshanns7g435
    @rakshanns7g435 2 дня назад +48

    தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க. ❤❤❤❤❤

  • @vanmugils1597
    @vanmugils1597 2 дня назад +28

    அருமையான விவாதம் தோழர்.வாழ்த்துகள் இருவருக்கும்

  • @kannapiranr576
    @kannapiranr576 2 дня назад +24

    பெரியார் அரசியல்வாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதி. மக்களை பற்றி சிந்தித்த தலைவன்.

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 2 дня назад +10

    ஏன் தம்பி பெரியார் ஆட்சி நடந்து கிட்டுருக்கிற தமிழ்நாடு மட்டும் இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்ந்து நிற்கிறது. சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் உலகம் உள்ள வரை பெரியார் தான் தலைவர். சிந்திக்கத் தூண்டுபவனே உண்மையான தலைவர்💪💪💪💪💪 பெரியார்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪😊🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kannapiranr576
    @kannapiranr576 2 дня назад +26

    யாரையும் அப்பா, சித்தப்பா, என்று பேசுவது அவன் போலி என்று தெரிகிறது.நடிக்கிறான்.

    • @Muipal
      @Muipal 2 дня назад

      ஊருக்கு பிறந்து இருப்பான். அதனால் தான் சைமனின் சிந்தனைகள் கொச்சையாகவே இருக்கு

  • @kumaradirai
    @kumaradirai 2 дня назад +44

    ❤❤❤ என் தமிழ் சமூகத்தின் போர்வாள் தந்தை பெரியார் அவர்கள்❤❤ மானத்தோடும் அறிவோடும் வாழ்கிறோம் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் அவர்கள்❤❤❤

  • @subramani1721
    @subramani1721 2 дня назад +29

    தந்தை பெரியார புகழ் வளர்க

  • @bsridhar3982
    @bsridhar3982 2 дня назад +7

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி சகோ. வாழ்த்துகள்.

  • @veerappant3323
    @veerappant3323 2 дня назад +14

    துக்ளக் ரமேஷ், அண்ணாமலை, பிஜேபி தலைவர்கள், சீமானை சப்போர்ட் செய்வது,சாதி வெறியணை, காமுகனை, துஸ்டானை, இது வரை மக்களுக்கு ஒன்றுமே செய்யாதவணை "அறம் என்றால் "உங்களை என்ன சொல்வது.வாழ்க உங்கள் அறம் சார்ந்த அரசியல்!.

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 2 дня назад +3

    பெரியார் எனும் பெரிய பகுத்தறிவு சுவர் தான் இன்றும் தமிழ் நாட்டைக் காக்கிறது. அருமையான விவாதம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @UsainBasha-x3r
    @UsainBasha-x3r 2 дня назад +42

    எங்க தமிழ்நாட்டின் முகவரி தந்தை பெரியார் தான்

  • @nithyshsekharchinnadurai6454
    @nithyshsekharchinnadurai6454 2 дня назад +8

    எனக்கு நீண்ட நாள் சந்தேகம் சமீபத்தில் தெளிவடைந்தேன். அப்பன் யார் என்று தெரியாதவன் யாரை பார்த்தாலும் தனது தந்தையாக இருக்குமோ என்று அப்பா என்று உரிமை கொண்டாடுவான். ஒழுக்கம் கெட்ட தாய் தந்தைக்கு பிறந்த குழந்தையும் ஒழுக்கம் இல்லாத தருதலையாகத்தான் இருக்கும் என்பது சமீபத்திய நிகழ்வுகள் உறுதி செய்கிறது

  • @sharafdeen9764
    @sharafdeen9764 2 дня назад +20

    இந்த நேரத்தில் விஜயலட்சுமி மேடம் வீடியோவில் வராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது சாமானுக்குசெருப்படி கொடுக்கக்கூடிய ஒரே ஆள் விஜயலட்சுமி

  • @balasubramani3650
    @balasubramani3650 2 дня назад +9

    பெரியாரை விமர்சிக்க பெரியாரை விட அதிகமாக தமிழர் நலனை யோசிக்கனும்

    • @MohmmadRajap
      @MohmmadRajap 2 дня назад +2

      😂😂😂முதலில்..!விமர்சித்துவிட்டு மீண்டும் தமிழகத்தில் இனியும் நாதக தலைகாட்டிடுமானு யோசிக்கனும்....!கை வைக்காத இடத்தில சீமான் வைத்துவிட்டான்...!தற்போது ஆளே...அடையாளமின்றி ஓடி ஒளிந்துவிட்டான்...!

    • @MohmmadRajap
      @MohmmadRajap 2 дня назад

      சீமான் கூறினான்...!சாட்டையை கைது செய்தபோது...மேடையில் என்னை கைதுசெய்து பாரென கூக்குரலிட்டவன்..!எங்கே ஓடி ஒளிந்தான்...பொட்டை...!

  • @kannapiranr576
    @kannapiranr576 2 дня назад +7

    காம கொடூரன். எல்லாம் தலைவன் ஆகி விட்டான்.

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 2 дня назад +5

    மறதிதான் மூலதனம்
    ஒரு சினிமாவில் நாயின் பெயரை பிரபாகரன் என்று வைத்ததால் குதித்தான். இப்போ பெரியாரை மிக இழிவாய் பேசியதை என்ன சொல்வது.

  • @nagalingams4131
    @nagalingams4131 2 дня назад +14

    Cash and caste politics தான் அண்ணன்

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 дня назад +8

    பெரியார் அண்ணா கலைஞர் ....... இன்னும் பலர் 👍👍👍👍

  • @soundaraPandian-k5o
    @soundaraPandian-k5o 2 дня назад +21

    மானமும் அறிவும் மனிதற்கு அழகு. தந்தைபெரியார். மாமா கெட்டவனில்லை கேடுகெட்டவன்.ராம் தமிழர். சைமன் எசியின்

    • @MohmmadRajap
      @MohmmadRajap 2 дня назад

      😂😂😂மெய்யாக சீமான்...கூ---ராம்...!நா..கட்சிதான்

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 дня назад +6

    முளையிலேயே கிள்ளி எரிய வேண்டிய விவகாரம் இது.

  • @dhakshanamurthi4882
    @dhakshanamurthi4882 2 дня назад +6

    அடையார் ஆனந்த்த பவன் ஓனரை கேளுங்க-- பெரியார் என்ன செய்தார்?

  • @balasubramani3650
    @balasubramani3650 2 дня назад +13

    கருத்தை சொல்றவன் பொறுப்பேற்க தைரியமில்லா எவனும் தமிழர் நலன் அரசியல் செய்ய தகுதியற்றவன்

    • @MohmmadRajap
      @MohmmadRajap 2 дня назад +3

      😂😂😂செத்தேவிட்டானய்யா சீமான்...!

    • @mahalingam574
      @mahalingam574 10 часов назад

      காரியம் முடியனும் அப்புறம் நினைவுநாள் கொண்டாடவேண்டும்.

  • @rajaprabusundaram4953
    @rajaprabusundaram4953 2 дня назад +6

    இந்த கேனை எதுக்கு இப்ப பெரியாரை பத்தி பேசறான்

  • @kannapiranr576
    @kannapiranr576 2 дня назад +4

    இன்று பெரியார். நாளை RSS BJP,yum கீழ் தரமா பேசுவான். யாரையும் பேசுவான்.

  • @ksanand1974
    @ksanand1974 2 дня назад +9

    🔥 பெரியார் எனும் பெரும் நெருப்பு 🔥

  • @nandhan175
    @nandhan175 2 дня назад +3

    தேவர் நான் ஈரோட்டிள ஐய்யா வீட்டுக்கு 700meter அருகில் பிறந்தவன்.அந்த கேடுகெட்டவன் வரட்டும் தக்க பாடம் கற்பிக்க ப்படும்

  • @chenkumark4862
    @chenkumark4862 2 дня назад +14

    வாழ்க பெரியிர் தோழர்களுக்கு வாழ்த்துகள் சிறப்பு

    • @MohmmadRajap
      @MohmmadRajap 2 дня назад

      நண்பா...!தாங்கள் எழுதிய கருத்துக்கள் கண்டேன்.வெறுமனே...!இருவரிகளே ஆனபோதும் மதிக்கிறேன்...!ஆனாலும் அதில்கூட சிறு எழுத்துப்பிழை கண்டேன்...!அதனால் மனம்தாளா...து...முறையிட கடமைகொண்டேன்...!உடனே அதைத்திருத்தி மறுபதிவிடவும்...!அப்படி என்னவொரு அவசரம்....!இல்லை...அலட்சியம்

  • @AshokKumar-zw9ep
    @AshokKumar-zw9ep 2 дня назад +14

    Semma sir

  • @arularasu7812
    @arularasu7812 2 дня назад +3

    கேள்வி கேட்கிற தம்பி இந்தியாவின் சிறந்த மாநிலங்களை வரிசை படுத்துங்கள்.

  • @karuppusattai
    @karuppusattai 8 часов назад

    தோழர், தமிழ் காமராசன் அவர்களுக்கு சமூகம் சார்பாக நன்றியும் வாழ்த்துகளும்.... சிறப்பான செய்கை.

  • @moomunna697
    @moomunna697 День назад +1

    தமிழ் நாட்டில் மட்டும் தான் சாதியை பெயரின் பின்னால் பார்க்க முடியாத நிலை. அதுவே பெரிய சாதனை.

    • @govindan470
      @govindan470 День назад

      தமிழ் நாட்டில் தான்
      ஜாதியை வைத்து
      பிச்சை பிழைப்பு
      நடத்திக்கொண்டு
      இருக்கிறார்கள் திராவிடர்கள்

  • @sreeresidency
    @sreeresidency 2 дня назад +2

    பெரியார் தான் தமிழ்நாடு 🙏

  • @sharafdeen9764
    @sharafdeen9764 2 дня назад +25

    தமிழக மக்களுக்கு பெரியார் என்ன செய்தார் என்பதை விடுங்க தமிழ் மக்களுக்கு சாமான் என்ன செய்தார் என்பதை கேளுங்க

    • @NagarajanMalarkodi
      @NagarajanMalarkodi 2 дня назад

      விஜயலெக்ஷ்மி ( யை) க்கு செய்தான்

    • @Muipal
      @Muipal 2 дня назад

      விஜயலட்சிமிக்கு எட்டு முறை கருகலைப்பு செய்தான் சைமன் சாத்தான்

  • @k.v.22-61
    @k.v.22-61 2 дня назад +8

    நமது குடும்ப நிலை 1940,1950, 1960,1970, 1980 ஆண்டுகளில் எவ்வாறு இருந்தது என்பதை சிந்திக்கவும். குறைந்த கல்வி,கூலி வேலை, குடிசை வீடு, தரமற்ற வாழும் சூழல், நோய், எனப் பல இன்னல்களில் வாழ்ந்தோம். இந்த காலகட்டத்தில் உயர்சாதி பார்ப்பனர்களின் வாழ்க்கை தரம் மட்டுமே உயர்வாக இருந்தது. சமூகம் உற்பத்தி செய்த செல்வங்களின் பெரும் பங்கு பார்ப்பனர் மற்றும் சில வகுப்பினர் மட்டுமே அனுபவித்து வந்தனர்.இந்த இழிநிலை மாற பெரியார் போராட்டங்கள் முழு முதற் காரணம்

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 День назад

      💯👌

    • @Gk26590
      @Gk26590 18 часов назад

      நீங்கள் நல்லா சிந்தித்து பாருங்கள் 1990 வரை உங்க சூழல் எப்படி இருந்தது இப்போ இருக்கும் சூழலுக்கு எது காரணம் என்பது புரியும்

  • @user-ev5
    @user-ev5 5 часов назад

    பெரியாரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள ........... துணைநிற்கும் சைமனுக்கு நன்றி

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 2 дня назад +77

    தமிழ்நாட்டின் முகவரி பெரியார் தான்

    • @ARajkumar-u3s
      @ARajkumar-u3s 2 дня назад +3

      EV. Ramasamy ya kiytharamana ennam kondaven

    • @sevinadarajan348
      @sevinadarajan348 2 дня назад

      தெலுங்கர்களுக்கு உரிமையை பெற்றுத்தர வந்த பாதையை

    • @Vijayviju-ho9gy
      @Vijayviju-ho9gy 2 дня назад +3

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 дня назад

      ​@@ARajkumar-u3sஎப்படி மாமா
      நீ கூட்டி கொடுக்கற மாதிரி மேல் தரம் அவரிடம் இல்லை அதானே
      இன்று தமிழ் நாட்டின் அடையாளம் தான் பெரியார்
      சொர்ணமாலயா வீட்டுக் காரன்
      அனுராதா ரமணானிடம் செருப்படி பட்டவன் தான் மாமா

    • @venkatesh5666
      @venkatesh5666 2 дня назад +15

      Super தமிழ்நாட்டின் legend, hero only one periyar ....🥰

  • @selvaselva7295
    @selvaselva7295 10 часов назад

    பெரியார்விதைத்தவிதைகள்.ஆழமானது.அய்யாபோன்றபகுத்தறிவுபகலவன்இவ்வுலகில்யாரும்இல்லை.❤❤❤❤❤❤❤❤வாழ்கபெரியார்வளரக அவரதுபுகழ்.

  • @kumaresanv7797
    @kumaresanv7797 День назад

    உண்மை நியாயமான வழியில், பொய்யை எதிர்கொள்ள முடியாது

  • @selvaselva7295
    @selvaselva7295 10 часов назад

    பெரியாரைஇறந்ததுகூட எனக்குதெரியாதுஆனால்அவருடையபகுத்தறிவுசொற்கள்பென்கல்விமூடநம்பிக்கைக்குஎதிரானகருத்துக்கள்எனக்குயாரும்சொல்லவில்லைநானேஅவருடையபுத்தகங்களைதேடினேன்வாழ்க்கையில்வெற்றிபெற்றேன்.பெரியாரைபடித்தால்வாழ்க்கையில்மிகபெரியவெற்றிபெறுவான்.வாழ்கபெரியார்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 2 дня назад +4

    Good Evening Deva Bhaskar 🙏🙏🙏🙏🙏

  • @marimuthuk3000
    @marimuthuk3000 2 дня назад +1

    அய்யா வணக்கம் நீங்கள் தான் உண்மையான நேர்மையான கண்ணியமான மனிதன் என்று தெளிவாக தெரிந்தது,பெரியாரின் கொள்கைகளை வெளிப்படையாக பேசியது அருமை ஐயா

  • @baskarans1018
    @baskarans1018 2 дня назад +7

    Dravidian Model Government, what is Doing, DMK party why silent mode, take action against Seeman

  • @kannanalgarswamy1029
    @kannanalgarswamy1029 2 дня назад +6

    ஒரு Play boy வந்து இவ்வளவு ஆட்டம போடுகிறாய்

  • @rajaaganesh10
    @rajaaganesh10 2 дня назад +2

    Thanks!

  • @palanivelraja1363
    @palanivelraja1363 2 дня назад +2

    PERIYAR IS A GREAT LEADER 👍👍👍👍👍

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 2 дня назад +2

    குல தொழில் செய்து கொண்டு இருந்தால் நமக்கு ஆட்சேபனை இல்லை, அவரும் அவர் வாரிசுகளும்.
    ஆனால்.
    அவர் திராவிட நன்மையை பெற்று இப்படி பேசபடாதே

  • @prabhakarnarayanasamy531
    @prabhakarnarayanasamy531 День назад +1

    சரியா சொன்னீர்கள்

  • @marianesan9196
    @marianesan9196 2 дня назад +8

    👌👌👌👌

  • @Saranya-y5w
    @Saranya-y5w 17 часов назад

    தோழர்களுக்கு.வணக்கம்.வாழ்த்துகள்

  • @jaibhimjaikumar
    @jaibhimjaikumar 2 дня назад +3

    super

  • @musingbanker9288
    @musingbanker9288 2 дня назад +2

    செல்லாது செல்லாது தம்பிகள் ரெண்டாவது கேள்வியிலேயே எதிராளி குடி ஆராய்வதற்காக புகுந்திருப்பார்கள். கெட்ட வார்த்தை கொட்டும்

    • @muthudevan7386
      @muthudevan7386 2 дня назад

      அருமை அருமை
      நீங்கள் சொல்வதுதான் சரி.

  • @mubaraknoor9534
    @mubaraknoor9534 11 часов назад

    Sabash! Sariyana badhil adi. Karuthai kuruthaal edhir kolla vendum. Avadhoorai arrest, court case thaan edhir kolla mudhiyum. 👏👏👏🙏🙏🙏👍👍👍✌️✌️✌️👌👌👌. Long live Periyaar.

  • @muthupandi7088
    @muthupandi7088 2 дня назад +1

    தமிழ் காமராஜ்... 🔥🔥🔥

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 2 дня назад +2

    ஆமையனுக்கு சரியான💯✨ செ௫ப்படி.

  • @PrabhaUdayDev
    @PrabhaUdayDev 2 дня назад +2

    காமராசர் தோழருக்கு உடல்நலம் சரியில்லையா? உடல்நலத்தை பார்த்துக்கொள்ளவும். கருத்துகளை ஆழமாகவும் தெளிவாகவும் அமைதியாகவும் விளக்கும் தோழர். கண்டிப்பாக உடல்நலத்தில் அக்கறை காட்டவும்

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 2 дня назад +2

    Seeman is digging his own grave.

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 2 дня назад +3

    Super

  • @sridharg486
    @sridharg486 2 дня назад +4

    சாக்கடையில் கல் எரியாதீர்கள்

  • @sundarsundar1868
    @sundarsundar1868 День назад +1

    Nam tamilar

  • @abarnababu3564
    @abarnababu3564 2 дня назад +5

    TN politics periyar pathayil than yepothum

  • @bagavathibagavathi3610
    @bagavathibagavathi3610 2 дня назад +2

    சாதி என்னும் சொல்லை தவிர்க்கலாமே

    • @dharmarajusundaram4793
      @dharmarajusundaram4793 День назад

      சாதிங்கிற சொல்லை தவிர்த்தால் சாதி இல்லாம போயிடுமா. சாதி ஊரை பிரிக்குதா இல்லையா? சொல்லுங்க.

  • @adamidk581
    @adamidk581 9 часов назад

    தந்தை பெரியார் வாழ்க 🙏🙏

  • @RaghuRaman-bo9vh
    @RaghuRaman-bo9vh 2 дня назад +3

    SEEMON😊ORU😊FRAD😅FRAD

  • @sridhwir7427
    @sridhwir7427 2 дня назад +2

    Correct ah sonninga na! Caste politics pandranga!

  • @mahalingam574
    @mahalingam574 10 часов назад

    இப்பொழுது expose ஆனது சீமான்.அவன் எப்பொழுதும் எழுந்திருக்கக்கூபாது

  • @charlesd8476
    @charlesd8476 2 дня назад +1

    🙏👍👍👍

  • @murali-f3l
    @murali-f3l 13 часов назад

    மனித தர்மத்தை மறந்து ஒருவரை ஒருவர் கருத்து மோதல்களால் தாக்குவது, நாளை நடக்கவிருக்கும் நிகழ்வுகள் தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை விட கொடூரமாக இருக்கும்.

  • @S.KrishnaKumar-i3t
    @S.KrishnaKumar-i3t День назад

    🎉🎉🎉🎉❤❤❤❤❤.......... super....

  • @rajgr7042
    @rajgr7042 Час назад

    His view is almost right. Young generation should reads more and come to a rational conclusion.

  • @NatarajanN-xr1od
    @NatarajanN-xr1od 2 дня назад +3

    Mental seman malayali

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 2 дня назад

    Your debate should make common public to understand what is right for the society.

  • @dineshkumarj309
    @dineshkumarj309 День назад

    Anna super anna 🎉🎉🎉🎉

  • @sridhwir7427
    @sridhwir7427 2 дня назад +1

    16.01 😂😂 Sir kamunu irunga, ipdi question ketinga na, adutha election vote eh vilukathuu

  • @KamarajR-i8o
    @KamarajR-i8o 2 дня назад +2

    Kamarajarai pachai tamilarnu kondadiya thalaivar periyar

  • @ilaiyarajailaiyaraja-et6oe
    @ilaiyarajailaiyaraja-et6oe День назад +1

    இவ்வளவு கேக்குற தம்பி சீமான் என்ன செஞ்சான்

  • @ஏமாறாதேஏகலைவா

    அம்பேத்கரை எப்போது எதிர்த்தார் ?

  • @manalalmadeenacargopackagi3142
    @manalalmadeenacargopackagi3142 2 дня назад +6

    Excellent exactly correct

  • @ayyanar68
    @ayyanar68 День назад

    Saiman is basically oru malayali

  • @IdhayamtvUthavumkarangal
    @IdhayamtvUthavumkarangal День назад

    January 20th Kidavetu

  • @ilaiyarajailaiyaraja-et6oe
    @ilaiyarajailaiyaraja-et6oe День назад +1

    பெரியாரை வைத்து சோறு திங்கும் சீமான்

  • @raghuls1515
    @raghuls1515 День назад +1

    Poi vinbam odaiyapodhu 😂

  • @sidj2252
    @sidj2252 2 дня назад

    video starts at 2.38. unacceptable

  • @GopalRV
    @GopalRV День назад

    Seeman moral less opportunist, a chameleon. 😮

  • @vijayregunathan1500
    @vijayregunathan1500 2 дня назад

    So Stalin is honest man?

  • @ulahantv9753
    @ulahantv9753 9 часов назад

    வெல்க

  • @unixanand3345
    @unixanand3345 20 часов назад

    அனைத்து பெரியாரிஸ்டுகளும் நல்ல திறமை கொண்டவர்கள்

  • @NatarajanN-xr1od
    @NatarajanN-xr1od 2 дня назад

    Super tholar

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 2 дня назад

    One of the bold person in Tamilnadu to criticize Soriyar

  • @venkatrajann464
    @venkatrajann464 День назад

    Be an anchor don’t be a broker

  • @svvishwa2
    @svvishwa2 День назад

    Nanum Pachai Thamizhan dhan.. Yar Nalladhu Sonnalum adhai yetru kolbavane unmayana Thamizhan..
    Engalukku Periyarin Peranai irupadhe perumai..
    Prabharakaran enakku Theva illai.. Avar poradiyadhu Elangai Eela Thamizharukku. So, Thamizh Nattuku oru Proijanam illai ☝️😖

  • @dominicrajendran4801
    @dominicrajendran4801 2 дня назад

    Ethey karuththukkal thaan emathu manathilum undu. Cheruppadi peeyil mukki adiyungal.

  • @Magesh2306
    @Magesh2306 День назад

    10:10 1000👏 claps, Sinthichi pesa kudiya unarvai adimatta makkal idaiye kondu serthavar. Maatham oru thiral nithiyil udal valarpavargalukku antha unarvu varuvathu kadinam.

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t День назад

    Therunasigal...veara..thamilan..veara

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 2 дня назад

    Seeman is 100 percent correct on Soriyar. All tamil people support seeman except dmk jalra

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 13 часов назад

    Periyar exposed by Seeman. Good job Seeman.

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 16 часов назад

    What Periyar done (yenna saidhar)?
    Go and Ask Vikkam Yagam Nadathiya Sadhana yagam Nadathiya BRAHMINS SWAGA'S
    YAGAM PERIYAR DEATH WHO HAS
    DIED RAJA Gurus INSTRUCTIONS
    GIVEN FELLOW THINKING HE GREAT MAN PUTTUKNU PONAR
    AS PER SANSADHAN DHARMA
    HE GONE TO HELL!!!
    PERIYAR AGE INCREASED!!!
    VAIKKAM HERO PERIYAR,
    BECAUSE OF 🙏PERIYAR Mahatma
    Gandhi came to VAIKKAM temples
    Entry-level!!!
    No Periyar, seemaan maattu kara
    Paiyan his dress one KOMANAM
    4 COWS, ONE BUFFALO, 2 🐐GOATS & ONE KAIBOR - BOLAN
    STICK (BOMBOO)??? HAND!!! kss/-

  • @AnbunesanGovindasamy
    @AnbunesanGovindasamy 2 дня назад

    Sooriyan bimpam yudaithathu

    • @Muipal
      @Muipal 2 дня назад

      வன்மம் பிடித்த குடுமி!

    • @kettavanram
      @kettavanram 2 дня назад

      சங்கீ தயொலி

  • @AnbunesanGovindasamy
    @AnbunesanGovindasamy 2 дня назад

    Pogagada thirutu pithalata thiravedam

  • @akilanbal6604
    @akilanbal6604 2 дня назад

    கேரளா படிப்பு விகிதம் இந்தியாவிலேயே அதிகம் அங்கு எந்த சொரியார் படிக்க வைத்தார் இவரின் பேச்சி என்னை கஷ்ட பட்டு படிக்க வைத்த என் தந்தையின் உழைப்பை கொச்சைபடுத்துவதாக உள்ளது

    • @marimuthuk3000
      @marimuthuk3000 2 дня назад

      அய்யா கேரளாவில் கம்னியூசம் என்ற கோட்பாடு மட்டுமே,அதனால் அங்கு ஒரு சில இடங்களில் மட்டுமே ஜாதிவெறி, அங்கு கம்னியுச ஆட்சி மட்டுமே,அதனால் படிப்பது எளிது,அதனால் மக்கள் படித்தனர்.

    • @dharmarajusundaram4793
      @dharmarajusundaram4793 День назад

      உங்கள் அப்பாவை இங்கு யாரும் குறை சொல்லவில்லை.
      இங்கு பள்ளிக்கூடம் என்ற அமைப்பு இருந்து அதில் நீங்கள் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு இருந்தால்தான் உங்கள் அப்பா உங்களை படிக்க வைக்க முடியும். உங்கள் அப்பாவின் லட்சியத்திற்கு வழிகாட்டி உறுதுணையாக இருந்தவர் பெரியார்.

    • @akilanbal6604
      @akilanbal6604 День назад

      @dharmarajusundaram4793 தமிழ் நாட்டின் பழம்பெரும் கல்லூரிகள் எல்லாம் 1947க்கு முன உருவானது இந்த கல்லுரிக்கு எல்லாம் மாணவர்கள் வானத்தில் இருந்த குதித்தனர்