அருமை மனோஜ்ஜின் பணிக்கு வாழ்த்துகள். Sun TV போன்ற தொலைக் காட்சிகளில் இந்தப் பதிவை ஒளிபரப்பச் செய்யுங்கள். பகிரங்கமாக மேடைக்கு அழைத்து இந்த நச்சுச் செடியை அம்பலப் படுத்துங்கள். தொடர்ந்து நீதி மன்றத்துக்கு அழைத்து துக்ளக் சோ போன்று மன்னிப்புக் கேட்க வையுங்கள். ஓயாதீர்கள். - இப்படிக்கு உணர்வுள்ள ஒர் ஈழத் தமிழன்
இது உலகத்தமிழர்களின் உணர்வு. நாடுகளை கடந்து வாழ்ந்தாலும் தமிழால் நாம் சகோதர சகோதரிகள். வாழ்க தமிழ் வாழ்க தந்தை பெரியார் அண்ணன் பிரபாகரன் புகழ். வளர்க திராவிடம் உண்மையான தமிழ்தேசியம்.
தம்பி தளபதி கதிர் உங்களுக்கு எனது நன்றியும் பாராட்டுகளும் நான் தொடர்ந்தது உங்கள் குரல் பதிவுகளை பார்த்து வருகின்றேன் .புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர் ஏன் சீமானை ஆதரிக்கிறார்கள்? அவர்களின் அறியாமை என்ன? போன்றதை விளக்கி அவர்களையும் இவனது பிடியிலிருந்து தப்பிக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுங்கள். ஈழத்தமிழன்
பெரியார் உலகில் வாழும் ஒவ்வொரு மானிடனின் பிரச்சினை களையும் சிந்தித்தவர். சீமானை போல் ஒரு தான்தோன்றியை பற்றி கவலைபடாமல் முன்னேறி செல்வதே தமிழனுக்கு அழகு.
நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழ போராளிகளுக்கு மேதகு வழங்கிய syllabus book பெரியார் அம்பேத்கர் புத்தகங்கள் என்பதை இந்த தோழர் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
விரிவான தகவல்களுக்கு நன்றி. மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு பேசிய ஈழப்போராளியின் வார்த்தைகள் எதையும் சிதைக்காமல் நம் தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
தம்பி மனோஜ் நன்றி! எனக்குள்ள ஆதங்கம் சைமனை,ஈரோட்டில் பெரியார் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து ஓட,ஓட விரட்டீ அவனையும்,கறிக்கஞ்சி மாமாப்பயல் கருவாடு எல்லோரையும்பாடம் கற்பித்து விரட்ட வேண்டும்
பின்னாடி டெல்லி நாக்பூர் Pune இருக்கிறது பின்னாடி வடஇந்தியாகாரன் வடஇந்தியா இருக்கிறது பின்னாடி RSS இருக்கிறது (எ.கா) சீமான் etc மறைமுக முகமுடி பலர் பலர் பலர் பலர் பலர் பலர் பலர் தமிழினம் ஓன்றுப்பட்டு விட கூடாது திராவிடம் ஓன்றுப்பட்டு விட கூடாது தமிழும் திராவிடமும் ஓன்றுப்பட்டு விட கூடாது. ஈழத்தையும் திராவிடத்தையும் மோதவிட வேண்டும் இவர்களுக்குள் பிரிந்து இவர்களுக்கு உள்ளே மோதி கொண்டால் டெல்லிக்கு நல்லது வடஇந்தியாவுக்கு நல்லது இந்திகாரன்னுக்கு நல்லது RSSக்கு நல்லது தொலைந்தது அழிந்தது ஓழிந்தது இனஒற்றுமை இனபிரச்சனை இனகுரல் குன்றிய மிககுறைந்த வலிமையில்லாத இனகுரல் இனபோராட்டம் இது தான் வேண்டப்படுவது BY தமிழ்நாட்டு தமிழன்
தமிழ்தேசியம் ஓரு சோசலிச நாடு தமிழ்தேசியம் ஓரு செல்வந்த நாடு தாயுள்ளம் கொண்ட நாடு ALL FAMILIES ARE SECURED Secured Life For All Field Staffs Secured Life For All Field People Secured Life For All Field Workers
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏 தமிழ்தேசியம் என்பது வியன்னா போன்ற பண்பட்ட நகரங்களை கொண்டது வீணா போனவர்களால் ஆதரிக்கப்படும் அரசும் அல்ல வீணா போனாவர்களால் ஆளப்படும் அரசும் அல்ல 🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
These audios from Mr.Kathir are gold. However, why is it not being spread by other pro-dravidian channels like U2Brutus, Tribes Tamil, Peralai etc.? And why not in main stream media? And why no one is asking any questions to Simon siting these audios as reference. Baffling!!
பிரபாகரனைப் பற்றி நமக்கு எதுக்கு கவலை. நம்ம ஊரில் நமக்கு சுயமரியாதை இயக்கத்தை தந்தவர், நம் தந்தை பெரியார். அதனால்தான் பெண்ணடிமைத்தனம் குறைந்தது. சமத்துவம் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
காலத்திற்கு ஏற்ற தேவையான விளக்கம் .இலங்கை சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றி.
சீமானுடைய பிறப்பு மிகப்பெரிய கேள்விக்குறி
சிறப்பு. வாழ்த்துகள்
வரலாறு தவறாகி விடக் கூடாது என்று முடித்தது அருமை.
அருமை மனோஜ்ஜின் பணிக்கு வாழ்த்துகள். Sun TV போன்ற தொலைக் காட்சிகளில் இந்தப் பதிவை ஒளிபரப்பச் செய்யுங்கள். பகிரங்கமாக மேடைக்கு அழைத்து இந்த நச்சுச் செடியை அம்பலப் படுத்துங்கள். தொடர்ந்து நீதி மன்றத்துக்கு அழைத்து துக்ளக் சோ போன்று மன்னிப்புக் கேட்க வையுங்கள். ஓயாதீர்கள். - இப்படிக்கு உணர்வுள்ள ஒர் ஈழத் தமிழன்
இது உலகத்தமிழர்களின் உணர்வு. நாடுகளை கடந்து வாழ்ந்தாலும் தமிழால் நாம் சகோதர சகோதரிகள். வாழ்க தமிழ் வாழ்க தந்தை பெரியார் அண்ணன் பிரபாகரன் புகழ். வளர்க திராவிடம் உண்மையான தமிழ்தேசியம்.
தம்பி தளபதி கதிர் உங்களுக்கு எனது நன்றியும் பாராட்டுகளும் நான் தொடர்ந்தது உங்கள் குரல் பதிவுகளை
பார்த்து வருகின்றேன் .புலம்பெயர்
தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்
ஏன் சீமானை ஆதரிக்கிறார்கள்? அவர்களின் அறியாமை என்ன?
போன்றதை விளக்கி அவர்களையும்
இவனது பிடியிலிருந்து தப்பிக்கும்
வகையில் செயற்பாடுகளை முன்னெடுங்கள்.
ஈழத்தமிழன்
தோழர் தோழர் வணக்கம் நான் தான் பிறைசூடன் பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் மாணவர் அணி தலைவர் ❤❤
வணக்கம் தோழரே நானும் பெரம்பலூர் தான்.... உங்கள் சார்பாக சீமானின் சாமானை காணாமல் செய்ய வேண்டும்...
@@velvel-m3n ஆமாம் தோழர் மனோஜ்-ன் வாயில் தான் இருக்கிறது.
பிரபாரகன் வசூல் முடிந்து விட்டது
பெரியார் வசூல் தொடங்கி விட்டது
👌👌👌 கரெக்ட்
அண்ணா உங்களை போன்று . சீமான் முகத்திரையை கிழித்து. இளைஞர்களிடம் தந்தை பெரியார் கொண்டு சேர்க்க வேண்டும் ❤❤❤❤
சூப்பர் மனோஜ் அண்ணாக்கு நன்றிகள்.
கயல்விழி விழிப்புடன் இருக்க வேண்டும் பணத்துக்காக உங்களை பயன்படுத்துவான்.
நன்றி...
நன்றி தோழர். வாழ்த்துக்கள்
நீங்கள் தான் தமிழின போராளி... தமிழ் மக்களின் உண்மையான விடியல் நீங்கள் தான்... நெஞ்சார்ந்த நன்றிகள் சார்
மனோஜ் தோழர் சிறப்பு.....❤
பெரியார் உலகில் வாழும் ஒவ்வொரு மானிடனின் பிரச்சினை களையும் சிந்தித்தவர். சீமானை போல் ஒரு தான்தோன்றியை பற்றி கவலைபடாமல் முன்னேறி செல்வதே தமிழனுக்கு அழகு.
மூளை வளர்ச்சி இல்லாதவன் தான் இப்படி எழுதுவார்.
அதர்மம் -- சேனலுக்கும் --
இதன் சேவைக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் 👌👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏!!
சிறப்பு 🙏🙏🙏
நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழ போராளிகளுக்கு மேதகு வழங்கிய syllabus book பெரியார் அம்பேத்கர் புத்தகங்கள் என்பதை இந்த தோழர் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
❤❤வாழ்க தந்தை பெரியார்❤❤
நீங்க என்ன சொன்னாலும் தற்குறி தம்பிகள் புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவாளிகள் இல்ல
உண்மை🎉சிறப்பு
உண்மை 👏👏👏
விரிவான தகவல்களுக்கு நன்றி. மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு பேசிய ஈழப்போராளியின் வார்த்தைகள் எதையும் சிதைக்காமல் நம் தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
மிக்க நன்றிகள் அய்யா
சிறப்பு அன்புத்தம்பி...❤❤❤
Very good
சீமானுடைய பிறப்பு கேள்விக்குறி
❤ Super Manoj sir🎉🎉
பிரபாகரன் அவர்களும் சமத்துவத்திற்கு போராடினார்
இந்த சீமானால் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிகவும் கலங்கம் ஏற்படுகிறது இதற்கு நீங்கள் தான் முடிவு கட்ட வேண்டும்
✅💯✅
பிரபாகரன் பெரியாருக்கு எதிராக இருந்திருந்தால் பெரியாரிய இயக்கங்கள் எப்படி பிரபாகரனை ஆதரித்திருப்பார்கள்?
உண்மை எடுத்து சொன்னதற்காக நன்றி அய்யா தமிழ் சீழ்மானை மானம் உள்ளவனாக இருந்தால் இனி வாய் திறக்க கூடாது
திரு மனோஜ், நன்றி.
இதற்கும் அந்த ஜோம்பி கூட்டம் நம்பாது. வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் வீடியோ மூலம் பதிவிடவும்.
சகோதரருக்கு நன்றி.
மனோஜ் தோழர் சிறப்பு......காலத்திற்கு ஏற்ற தேவையான விளக்கம் ....
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤வாழ்க பெரியார்
Super it is true
இந்தியா வேண்டாம்
எங்களுக்கு தனி நாடு வேண்டும்
என்று கேட்டவர் பெரியார்
சிங்களம் வேண்டாம்
எங்களுக்கு தனி நாடு வேண்டும்
என்று கேட்டவர் மேதகு பிரபாகரன்
✅💯✅
ஈழப்போர் நடக்கும் போது ஈழப் போராளிகளுக்கு ஆயுதங்கள் உட்பட சகல உதவியையும் செய்தவர்கள் திராவிட கழகத்தினர். இது இந்த சைமனுக்கு தெரிய வாய்ப்பில்லை. நன்றி.
✅💯✅
தம்பி மனோஜ் நன்றி!
எனக்குள்ள ஆதங்கம்
சைமனை,ஈரோட்டில்
பெரியார் பிள்ளைகள்
அனைவரும் சேர்ந்து
ஓட,ஓட விரட்டீ அவனையும்,கறிக்கஞ்சி மாமாப்பயல் கருவாடு எல்லோரையும்பாடம்
கற்பித்து விரட்ட
வேண்டும்
இலங்கை போனால் தெரியும் !! வெரட்டி வெரட்டி வெளுப்பாங்க 😅
Super
Hat's off you monoj sir. For your great job 🎉
பெரியார்❤
அருமையான பதிவு
Dear srilankan brother your speach is lesson for sangi seeman
Great, Poralli voice is so soft
Vazhuthukal Anna 💙❤️👍🙏
Periyar Comrade 🫡
நன்றி அய்யா🎉🎉🎉
பெரியாரை எதிர்ப்பது தான் தமிழ் தேசியம் என்கிறான் ஒருத்தன்,
அதையும் நம்புது ஒரு கூட்டம்.
@@tamseldra5923 அசலை விட போலிக்கு தானே பளபளப்பு அதிகம். போலியை தெரிந்தபிறகு தெளிவடைந்து விடுவார்கள்.
அற்புதமான விளக்கம் காலத்திற்கு ஏற்ற விளக்கம் இனியாவது சீமான் போன்ற விஷச் செடிகளை அப்பரப்படுத்த வேண்டும்
ஈழத்தோழர் கதிர் 🙏🙏🙏
Super explain Super speech God bless you and your family and your work and your friends
பின்னாடி டெல்லி நாக்பூர் Pune இருக்கிறது
பின்னாடி வடஇந்தியாகாரன் வடஇந்தியா இருக்கிறது
பின்னாடி RSS இருக்கிறது
(எ.கா) சீமான் etc மறைமுக முகமுடி
பலர் பலர் பலர் பலர் பலர் பலர் பலர்
தமிழினம் ஓன்றுப்பட்டு விட கூடாது
திராவிடம் ஓன்றுப்பட்டு விட கூடாது
தமிழும் திராவிடமும்
ஓன்றுப்பட்டு விட கூடாது.
ஈழத்தையும் திராவிடத்தையும் மோதவிட வேண்டும்
இவர்களுக்குள் பிரிந்து இவர்களுக்கு உள்ளே மோதி கொண்டால்
டெல்லிக்கு நல்லது
வடஇந்தியாவுக்கு நல்லது இந்திகாரன்னுக்கு நல்லது
RSSக்கு நல்லது
தொலைந்தது அழிந்தது ஓழிந்தது இனஒற்றுமை இனபிரச்சனை இனகுரல்
குன்றிய மிககுறைந்த வலிமையில்லாத இனகுரல் இனபோராட்டம்
இது தான் வேண்டப்படுவது
BY தமிழ்நாட்டு தமிழன்
EXCELLENT MR MANOJ SUMMA VIDAKUDATHU ANTHA SEEMAN NAYAI TAMIL INA DHROGI THANITHAMIZH NAADU KEYTKAMUDIUMA AVANALEY PICHIDUM AVANAI INDIAN ARMY
ஈழத்துக்கு சிங்களவன்
தமிழ்நாட்டுக்கு வடஇந்தியாகாரன்
இல்லை.பார்ப்பனியம்.
இவர் பேச்சு எந்த அளவு தமிழ்நாட்டில் சென்று சேர்க்கின்றது..
Please share to all group members to Erode people
Great solute Manoj sir.
Please share to all group members and all media
அருமை வாழ்த்துக்கள்
Please send to all NTK
அருமை தோழர்
அருமை 👏👏👏
Jay bheem jai periyar
Thiral Nidhi thirudan inda saiman
AVAN KAMA KODOORAN POTA PAYAN AVAN
நன்றி அண்ணா
Thank you Thozhar ..for your elaborate speech on Thamizh desi yam..at lease seeman should realise what he is and where he is..😂
Poi kathai solli saimon
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை சேர்ந்த வீரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
🙏👍👍👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super brother ❤ excellent spech
தமிழ்தேசியம் ஓரு சோசலிச நாடு
தமிழ்தேசியம் ஓரு செல்வந்த நாடு
தாயுள்ளம் கொண்ட நாடு
ALL FAMILIES ARE SECURED
Secured Life For All Field Staffs
Secured Life For All Field People
Secured Life For All Field Workers
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
தமிழ்தேசியம் என்பது வியன்னா போன்ற பண்பட்ட நகரங்களை கொண்டது
வீணா போனவர்களால் ஆதரிக்கப்படும் அரசும் அல்ல வீணா போனாவர்களால் ஆளப்படும் அரசும் அல்ல
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
🙏🙏🙏🙏🙏🙏🙏💯🔥✅
Monju.bro.super❤❤❤
Super🔥
ஆமையனுக்கு அள்ளிகொடுக்கும் புலம்பெயர்தமிழர்கள் அனைவருக்கும் இந்தவீடியோ சென்றுசேரவேண்டும் சிந்திக்கதெரிந்தவன் தெளிவுபெற வாய்ப்பு உள்ளது
Very correct News welcome sir
🎉🎉🎉🎉
வணக்கம் தோழர்களே
அடி உதவர மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்
Very good. Speach. Brother. Seemaan what is your answer
சீமான் ஈழ அரசியல்
செய்வது ஈழத்துக்காக அல்ல
சீமானின் ஈழ அரசியல்
வடஇந்தியாவுக்காக டெல்லிகாக
❤
👌🤝👍💐🙋
See man fake
Avana Pola daily press la adinga bro ellarum sernthu adinga.....Avan mozhilaye pesanum apo than avanuku purium.....
These audios from Mr.Kathir are gold. However, why is it not being spread by other pro-dravidian channels like U2Brutus, Tribes Tamil, Peralai etc.? And why not in main stream media? And why no one is asking any questions to Simon siting these audios as reference. Baffling!!
பிரபாகரனைப் பற்றி நமக்கு எதுக்கு கவலை. நம்ம ஊரில் நமக்கு சுயமரியாதை இயக்கத்தை தந்தவர், நம் தந்தை பெரியார். அதனால்தான் பெண்ணடிமைத்தனம் குறைந்தது. சமத்துவம் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
👍👍👍👍👍👍👍👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
UK என்பது ▶ England Scotland Wales என்று முன்று நாடுகளை கொண்ட தீவு
இலங்கை என்பது இரண்டு நாடுகளை கொண்ட தீவு ஈழம் & Sri Lanka
பெரியார்❤❤❤❤❤
Thozhar nanum oru kalathil seemanai nambi irunthan Ivan oru RSS in kaikooli enru pin nail arinthukondan ivanukku thakka padam pukattavendum Thozhar
Please display this voice message in public meeting
Hi Manoj , Only Audio is not Change Anything , Bring him to Directly
🎉🎉🎉🎉🎉🎉
🇱🇰👍👌 🤔🤔🤔