திருச்செந்தூர் முருகன் விஸ்வரூப தரிசனம் & வாழ்வில் ஏற்றம் தரும் கொடிமர பூஜை என் அனுபவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 122

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 4 месяца назад +4

    Vetrivel Muruganuku arohara 🙏 . Thanks for sharing detailed information. As usual very interesting to hear your cute voice with emotional tone .it makes us to get connected with god

  • @KrishnaN-yh3xw
    @KrishnaN-yh3xw 9 часов назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ முருகா ❤❤

  • @gsivakumarbe
    @gsivakumarbe 4 месяца назад +25

    அருமையான விளக்கம் சகோ... நாங்கள் தூத்துக்குடியில் இருப்பதால் மாதம் ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் கிடைக்கப் பெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் சஷ்டி நாட்கள் போல இருக்கிறது... இந்த மாற்றம் இங்குள்ள மக்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது... முன்பெல்லாம் அவரின் தரிசனம் சுலபமாக கிடைக்கும்... தற்போது அந்த நிலை மாறி விட்டது... மாமனுக்கு ஏற்றாற்போல் மருமகனும் திருப்பதி போல பக்தர்களை தன் வசப்படுத்துகிறார் என்றே கருதுகிறேன்...

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 месяца назад +5

      ஆம் சகோ தெலுங்கு பேசுறவங்க நிறைய பேர் பார்த்தேன்..பிற மாநிலத்தவரும் வராங்க
      இந்த கோவிலும் திருவண்ணாமலையும் பெரிய லெவல ரீச் ஆகும் இன்னும்

    • @skcark1
      @skcark1 4 месяца назад +3

      விஸ்வரூப தரிசனாதி முறைகள் என்ற புத்தகம் பெற விழைகிறேன். ஏதேனும் விபரம் தெரிவிக்க முடியுமா? முருகா சரணம்!

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 месяца назад +1

      @@skcark1 anna enna kekringla

    • @gsivakumarbe
      @gsivakumarbe 4 месяца назад

      @@ssblifestyletirupatiupdates 2025 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. புணரமைப்பு வேலைகள் அனைத்தும் முடிந்தபின் தங்கும் விடுதிகளுடன் நல்ல முறையில் மக்கள் வந்த செல்ல வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 месяца назад +1

      Yes bro and maintanance matters

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 День назад +1

    பலவருடமாகஸ்டபடுகிறேன்எனக்கு நிரந்திரவேலைகிடைக்கஅருள்புரியவேண்டும்முருகா.திருமணம்நடைபெறஆசிர்வதிக்கவேண்டும்.

  • @kamalmugesh
    @kamalmugesh 6 дней назад +1

    அருமையான பதிவு.சகோதரிக்கி கோடானுகோடி நன்றிகள்.அற்புதமான விளக்கம்.. தங்களின் இறைபனி தொடரட்டும்.தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் நீடூழி வாழ்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  6 дней назад

      வேற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி

  • @skcark1
    @skcark1 4 месяца назад +8

    வர்ணனை மிகவும் அருமை. ஆலயம் தொடர்புடைய விபரங்கள் தெரிவிப்பதில் மிகவும் சிறந்த ஒரு ஆன்மிக வர்ணனையாளராக திகழ்கிறீர்கள். வாழ்க! வளர்க! முருகா சரணம்!

  • @balasubramani893
    @balasubramani893 4 месяца назад +4

    கொடிமர பூஜை மற்றும் நிர்மால்ய தரிசனம் பற்றிய விளக்கம் அருமை.
    இங்கு நடைபெறும் பூஜை முறைகள் பெரும்பாலும் கேரளபாணியில் பின்பற்றப்படுகிறது...
    அனைவரையும் செந்தூர்முருகன் அருள்புரிய வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @pnrarun
    @pnrarun 4 месяца назад +2

    Thank you so much ma'am for sharing this wonderful informative video. வெற்றிவேல் முருகனுக்கு அரோகராதிருச்செந்தூர் முருகா 🙏

  • @HamsaGold-pl6lr
    @HamsaGold-pl6lr 4 месяца назад +4

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா !
    🔥🌷🌟🌸💥

  • @Arunkumar19_87
    @Arunkumar19_87 4 месяца назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏
    சகோதரி தங்களின் ஆன்மீக சேவை மென்மேலும் தொடர செந்தூர் முருகன் ஆசி என்றென்றும் உங்களுக்கு கிடைக்கும்🙏🙏🙏

  • @dhanapalck8833
    @dhanapalck8833 4 месяца назад +2

    Om namo venkatesya. Thanks for sharing your experience in tiruchendur temple and valuable information 🙏🙏🙏

  • @sriramindane3204
    @sriramindane3204 4 месяца назад +3

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @sundar4070
    @sundar4070 4 месяца назад +3

    Om namo venkatesaya. Tiruchendur muruganukku arooagara🙏🙏🙏

  • @durgalakshmi6990
    @durgalakshmi6990 4 месяца назад +2

    Very very detailed information mam! Thank you so much mam!

  • @dhineshdhinesh2493
    @dhineshdhinesh2493 4 месяца назад +2

    அருமையான விளக்கம்

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 4 месяца назад +2

    Om namo venkatesaya
    Muruganukku Aroogara

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 День назад

    செந்தில் ஆண்டவா போற்றி

  • @padmajaramdoss5557
    @padmajaramdoss5557 4 месяца назад +4

    Subha sister happy that you had thiruchendur darshan. Next time please visit kulasai mutharamman.temple during your thiruchendur trip

  • @Aravinth-ik6zs
    @Aravinth-ik6zs 4 месяца назад +3

    Super sis nanga only once visited tiruchendhur murugar temple super place we stayed there for 3 days sis tirupati perumal mari engalku order tara matikraru tiruchendur murugar varraduku let me pray to have dharshan soon sis✨

  • @OreoVibes-xs3iw
    @OreoVibes-xs3iw 4 месяца назад +2

    Om murugaaaa

  • @gomathibalaji4936
    @gomathibalaji4936 4 месяца назад +1

    Om saravanabava omnamo venkatesaya

  • @Hema0711
    @Hema0711 4 месяца назад

    Om Muruga 🙏🙏Thank you Sister for the detailed information 🙏🙏Useful to devotees while visiting the temple 🙏🙏

  • @nishatnishat9104
    @nishatnishat9104 4 месяца назад +1

    Om namo narayana

  • @sreesree6269
    @sreesree6269 4 месяца назад

    Thanks for sharing 👍 ❤

  • @aarthimanimaran577
    @aarthimanimaran577 4 месяца назад +1

    அக்கா நீங்க சொல்ல சொல்ல எனக்கு ஆனந்த கண்ணீர் நன்றி அக்கா. 😊😊

  • @AlagupandiA-vz5uo
    @AlagupandiA-vz5uo 4 месяца назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉thankyou ungavedio, keepitup!

  • @parimaladevimurali1779
    @parimaladevimurali1779 4 месяца назад +1

    🙏 ஓம் நாமோ நாராயணா 🙏 முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @balasubramani893
    @balasubramani893 4 месяца назад +1

    14:45_14:50 🙏🙏🙏

  • @gopalkrishna8319
    @gopalkrishna8319 4 месяца назад

    Vishwarooba darisanam tiruchi rangathar kovil poi pathom sister pona week romba santhosama erunduchu. Nega sonna mariye online ticket booking pani than ponam thanks sister

  • @santhoshsrivatson3349
    @santhoshsrivatson3349 4 месяца назад

    Tq for your information sister 🙏

  • @annapurania6019
    @annapurania6019 4 месяца назад

    Super

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 День назад

    நல்லவேலைஅமைத்துகொடுங்கமுருகா.நோய்நொடியில்லாதவாழ்வைகொடுங்க.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 2 месяца назад

    வெற்றிவேல் முருகனுக்கு🦚🦚🦚 அரோகரா...... ஜெயந்தி நாதர்க்கு அரோகரா....... சண்முக நாதர்க்கு அரோகரா.....
    செந்தில் ஆண்டவர்க்கு அரோகரா....... 🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼

  • @veerakumarmuthusamay
    @veerakumarmuthusamay 3 дня назад

    🙏🙏🙏

  • @nselvaraju1264
    @nselvaraju1264 4 месяца назад

    Super sister

  • @rajendirank7816
    @rajendirank7816 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @HareKrishna4551
    @HareKrishna4551 4 месяца назад +1

    🙏🙏🙏🎉

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 4 месяца назад +3

    நாங்களும் அப்டிதான் சிஸ்டர் விஐபி பின்னாடியே போய் பார்த்தோம்.

  • @ramkonar2852
    @ramkonar2852 4 месяца назад +1

    Muruga muruga

  • @Srinivasan-f7u
    @Srinivasan-f7u 4 месяца назад +1

    Om muruga pl help my daughter aishwarya to recover from fever

  • @ggeethaprakasam
    @ggeethaprakasam 4 месяца назад +2

    வணக்கம்🙏 சகோதரி திருச்செந்தூர் சென்று இருக்கிறீர்கள் மிக மிக சந்தோசம் சகோதரி🙏 பழனிக்கு எப்போது வருகிறீர்கள் வரும்போது தெரிவிக்கவும் சகோதரி 🙏 புரட்டாசி மாதம் பிரம்ம உற்சவம் தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை வேறு வாய்ப்பு இருக்கின்றதா சகோதரி 🙏 ஓம் நமோ வேங்கடேசாய 🙏🙏🙏 ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 месяца назад +2

      2 வாரம் முன்பு தான் பழனி வந்தோம் வீடியோ போட்டேன்
      நேரில் தான் ஸிஸ்டர் இலவச டோக்கன்..வேறு எதுவும் கொடுத்தா சொல்றேன்

  • @sakthivelsenthil2606
    @sakthivelsenthil2606 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gsivakumarbe
    @gsivakumarbe 4 месяца назад +4

    கோவில் நடை காலை முதல் இரவு 9 மணி வரை இடைவிடாது திறந்திருக்கும். நண்பகல் உச்சிவேளையில் தரிசனம் எளிதாக அமையும்.
    கூட்டம் இல்லாத நாட்கள் திருச்செந்தூரில் என்றால்...
    திங்கள்... புதன்... வியாழன்...
    முகூர்த்த நாட்களுக்கு அடுத்த நாள் கூட்டம் காணப்படும்... இங்குள்ள வழக்கப்படி திருமண முடித்த மறுநாள் தம்பதியராக முதலில் திருச்செந்தூர் தரிசனம் செய்யும் வழக்கம் உண்டு. தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில்.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 месяца назад +3

      தகவலுக்கு நன்றி நீங்கள் பேசும் தமிழ் மிகவும் பிடிக்கும் எதார்த்த பேச்சு ..

    • @gsivakumarbe
      @gsivakumarbe 4 месяца назад

      @@ssblifestyletirupatiupdates நன்றி சுபா 🙏. அடுத்த முறை வரும்போது குலசை முத்தாரம்மன் தரிசனம் செய்து வாருங்கள். அம்மனுக்கு நான்கு வேளைகளில் சிறப்பு பூஜைகள் செய்து புடவை அலங்காரம் மாற்றுவார்கள். நாங்கள் ஒருமுறை பூஜைக்கு பதிவு செய்திருந்தோம். அற்புதமான அனுபவம் அது. அருள்மிகு ஞான மூர்த்திஸ்வர் சமேத முத்தாரம்மன் கோவில்.

  • @banusundararajan2218
    @banusundararajan2218 4 месяца назад

    மிக அருமையான பதிவு. வெற்றி வேல் வீர வேல். மேம் குருவாயூர் link thangamam. Nanga September 4 darisanan matrum Narayaneeam parayanam solla porom mam
    Thankyou

  • @Parthi128
    @Parthi128 4 месяца назад

    Om Muruga 🙏🙏🙏

  • @user1313-ro5zc
    @user1313-ro5zc 4 месяца назад +2

    Thanks sister , actually my son had chitrapournami darsan nit stay nxt month nanga darsan aappuram veetuku return aagala nxt nxt padai veedu Madurai il irukum pode ,job selected and joined 🙏🙏🙏

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 месяца назад +2

      Super sis

    • @user1313-ro5zc
      @user1313-ro5zc 4 месяца назад

      @@ssblifestyletirupatiupdates thanks sister ,
      tiruttani video potu irukiga ,inum konjam long video pogum podu potigana very very helpful to ours

  • @sreesree6269
    @sreesree6269 4 месяца назад

    Please give room details for stay

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 4 месяца назад +2

    Tuesday sevvai hoorail deepam yetrukiren sister nan yenna ninaithu seitheno athu last tuesday poojai mudichathum within second la nadanthathu yennaku romba happya irunthathu yen daughter m perumal meethum murugar meethum nangal vaitha nambikkaiyale piranthal kundrathur murugan temple vanthirukingala sister

  • @sashi6480
    @sashi6480 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manik1448
    @manik1448 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sethuv-g9t
    @sethuv-g9t 4 месяца назад +1

    Can u pl share the link of this temple pl snd also name and review about the accomodation

  • @Srinivasan-f7u
    @Srinivasan-f7u 4 месяца назад +1

    Om millionaire thanks for my good health
    Pl help financially pl help

  • @nikilnikki18
    @nikilnikki18 4 месяца назад

    Sister how can I also connect to God like you.. I also want to ask perumal to give me good Darshan and I want to visit tiruchandoor muruga temple like you. In this video u mentioned time is it early mornings or evening time.. Please put videos about this temple also along with tirumala please 🙏🙏🙏

  • @archanamurali7911
    @archanamurali7911 4 месяца назад +1

    R they giving 1000rs ticket the whole day or only specific time..

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 месяца назад +2

      That is not ticket...adhu vera madhri

    • @mrsanthoosh17
      @mrsanthoosh17 4 месяца назад

      @@ssblifestyletirupatiupdates yes sister i we going through that ticket naga porapa 1500 ketanga, murugan munnadi sit panna vachanga, by blessing i booked shanmugar Archana Ticket apo la 2000 than sister but now 5K , nerula pona 10K solluvaga, munnadi romba mosam, now they brokers are reduce

  • @ushavelvizhi7992
    @ushavelvizhi7992 18 дней назад

    mam neenga sonna residency phone no sollungka

  • @meenavenkat1957
    @meenavenkat1957 3 месяца назад

    Sis ni8 than poi kadal la kulichitu nazhi kinarala kulichiutu eera dressodathan poi line la nikanumana pls reply pannunga sis

  • @gopalkrishna8319
    @gopalkrishna8319 4 месяца назад

    Appadiye payani andavar kovil details venum sister

  • @Mesh3432
    @Mesh3432 4 месяца назад

    Which month kumbabishekam?

  • @sujathadowlathram3909
    @sujathadowlathram3909 4 месяца назад

    Super sister 🙏🙏

  • @sarangapani.jranga4226
    @sarangapani.jranga4226 4 месяца назад +1

    அக்கா app பேரு சொல்லுங்க ஸ்டாப் by ஸ்டாப் சொல்லுங்க அக்கா book பண்ணிட்டு போலாமா

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 месяца назад

      Abishekam mattum book panlam ippodhaiku
      play.google.com/store/apps/details?id=com.mslabs.thirukoil

  • @ganeshmurugan9330
    @ganeshmurugan9330 4 месяца назад +1

    Send the vasika residency details

  • @Krishna-rj9gp
    @Krishna-rj9gp 4 месяца назад +2

    மேடம் திருப்பதியில் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதற்கு எப்படி ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்தால்ரிஜிஸ்ட்ரேஷன்

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 месяца назад +1

      ஒரு குரூப் சென்னை லேந்து போவாங்க
      வேற யாரும் தெரியாது சார்

  • @nalvaravu3194
    @nalvaravu3194 4 месяца назад

    Ungaluku kuduthu vachuruku amma

  • @gopalji8642
    @gopalji8642 12 дней назад

    300rs book pannitan same date la SSD token vanki pogalama sir

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  12 дней назад

      Yes

    • @gopalji8642
      @gopalji8642 3 дня назад

      @ssblifestyletirupatiupdates 15th January ku ssd token epoo entha timing la taruvanka..
      Tirupati la only refreshment (family)ku railway station near la low budget la lodge available iruka

    • @gopalji8642
      @gopalji8642 3 дня назад

      15th January ku ssd token epoo entha timing la taruvanka..
      Tirupati la only refreshment (family)ku railway station near la low budget la lodge available iruka

  • @arvindvel2694
    @arvindvel2694 4 месяца назад

    Mam visaka residency contact number???

  • @seenuhema4039
    @seenuhema4039 2 месяца назад

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ganesandmk4956
    @ganesandmk4956 4 месяца назад +1

    மேடம் ரெசிடென்சி நம்பர் வேணும்

  • @premgcp
    @premgcp 5 дней назад

    Nothing is happening in my life I went in Sep

  • @DHAmsa-n9o
    @DHAmsa-n9o 4 месяца назад +1

    கொஞ்சம் சுருக்கமாக சொல்லலாமே.

  • @kavitha9252
    @kavitha9252 4 месяца назад +1

    Akka nenga ponna marriage kovillaya illa marriage hallla nadanthutha

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 День назад

    2013ல்நான்வந்தேன்அதற்க்குபிறகுரொம்பகஸ்டபட்டேன்.2012ல்வந்தபிறகுரொம்பகஸ்டபட்டேன்இரண்டுவருடமாக.இன்னும்கஸ்டபடுகிறேன்.யார்சொன்னதுதிருச்செந்துர்போனாசெரியாகிரும்னு.எல்லாம்நம்மதலைஎழுத்துஅம்மாமற்றும்பிறந்தநேரம்.கர்மாஇத்தனைஇருக்கு.

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 4 месяца назад

    வணக்கம் சுபா.செந்தூர்தரிசனவிவரம்அருமைசுபா.ஆன்லைன்டிக்கெட்வாங்கியதைகோயிலின்நுழைவுவாயிலில்பரிசோதித்துஉள்ளேஅனுப்புகிறார்களா?அதுபற்றியவிவரம்தெரியப்படுத்தவும்.செந்தூருக்கு7.8முறைசென்றதுண்டுஎப்போதும்போலசாமிதரிசனம்.கொடிமரநமஸகாரம்.அவ்வளவுதான்.பூஜைபார்த்ததில்லைஅடுத்தமுறைகண்டிப்பாகபார்க்க‌ஆவல்(பி.கு)சுற்றிவரும்பிரகாரத்தில்மயூரநாதர்பார்த்ததுண்டா?குட்டிமுருகர்.கொள்ளைஅழகு.திருமதிசெல்வி.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 месяца назад

      பாத்துருக்கேன் சகோ பரிசோத்து தான் அனுப்புவாங்க no scanning