நம் வாழ்நாளில் நாம் கண்டு பழகிய மிகச்சிறந்த நண்பராக திரு நெல்லை வசந்தன் சார்தான் இருப்பார். எளிமையின் மறு உருவம். சென்னையில் பழக்கம். பவானி ஜோதிடர் மாநாட்டின் முக்கிய சிறப்பு விருந்தினராக பங்கேற்க 1990-92 சமயம் வந்தவர், எனது சொந்த ஊரான பவானியில் இருப்பதை அறிந்து அன்புடன் வீடு தேடி வந்தார். சகோதர சகோதரியுடன் கேரம் விளையாடிக்கொண்டிருந்தேன். தானும் அமர்ந்து சகஜமாக கேரம் விளையாடினார். அவர் புகழ்பெற்றவர். நான் சாதாரண மெடிக்கல் சேல்ஸ்மேன். என் வருங்கால மனைவி வீட்டுக்கு அழைத்துச்சென்றேன். சகஜமாக பழகி அனைவரையும் வியக்க வைத்தார். சகோதரி திருமணம் நடக்க, சென்னையிலிருந்த அவர் கூறியபடி எனது குடும்பத்துடன் திருபுவனம் சென்று, சரபேஸ்வரர் அர்ச்சனை செய்தோம். சுவாமி மலையில் தரிசனம் செய்து நீங்கள் பிரதட்சணம் வரும்போது எதிரில் கால் ஊனமான ஒருவர் வருவார். அவருக்கு வேட்டி துண்டு 101 பணம் தந்து வணங்குங்கள் என்றார். கோவிலை வலம் வந்தபோது , விவரம் தெரிந்த யாரும் கோவிலை அப்பிரதட்சணமாக நம் எதிரில் வரமாட்டார்களே என்று பயந்துகொண்டே வந்தோம். மூன்றாவது புறம் திரும்புகையில் ஒரு எளிய பிராமணர் ஒரு காலை சாய்த்தபடியே நடந்துவந்தார். அவரை வணங்கி நிறுத்தி, தானம் தர அவரும் மறுக்காமல் பெற்றுக் கொண்டு எங்களை ஆசீர்வதித்தார். திருமணமும் இனிதே நடந்தது. சுமார் நூறுமுறையாவது என் பழைய ஸ்கூட்டியில் அமர்ந்து பேசிக்கொண்டே வந்திருப்பார். எதிரில் காரில் வரும் , அவரை அறிந்த பிரமுகர்கள் பார்த்து வியந்ததுண்டு. பண உதவி வேணுமா , நான் பைனான்ஸியரிடம் உங்களுக்கு வாங்கித்தரட்டுமா என்பார். அன்புடன் மறுப்பேன். ஒருமுறை S V Shekar சாரை நேரில் பார்க்கணும் சார் என்றேன். என் ரங்கநாதன் தெரு ஆபீஸுக்கு சார் வருகிறார்..வர்றீயளா..இன்ட்ரொட்யூஸ் பண்ணி வைக்கிறேன் என்றார். அன்று சற்று முன்னதாகவே தாங்கள் வந்து சென்றுவிட்டீர்கள். பிறருக்கு உதவ எந்த நொடியும் தயாராக இருந்தவர். முதன்முதலில் என்னைப் பார்த்ததும் , கதிர்வேலா, கார்த்திகேயனா உங்க பேரு? சுரேக்ஷ்னு ஒருத்தர்கிட்ட கடன் வாங்கி இருக்கீங்களா..ரவின்னு ஒருத்தர் பணத்தை வசூல் பண்ண உங்களை நெருக்குகிறாரா என்றெல்லாம் கேட்டு ஆச்சரியப்பட வைத்தவர். நடிகர் திலகத்தைப் போல, ஜோதிட திலகம். மனித குலத்தின் அரியதோர் மாணிக்கம்! இழந்து வாடுவதில் துயரம்தான் பூமிக்கும்!
நானும் பவானியை சார்ந்தவன் பவானியில் ஜோதிடர்கள் மாநாடு நடைபெற்ற போது பவானியில் இருந்தேன் தற்போது சென்னையில் உள்ளேன்.இவரை பற்றி தெரியாமல் இருந்தது விட்டேன்.இவர் அலுவலகம் சென்னையில் எங்கு இருந்தது.
Sir, நீங்க ஆன்மீக கலைஞன்.. தங்களது பேச்சில் வருகின்ற possitive Energy இற்காக பலமுறை RUclips channel ஐ பார்ப்பேன்.. வசந்தன் ஐயா பற்றி மேலும் காணொளி போடுங்கள்.. From யாழ்ப்பாணம்..
நெல்லை வசந்தன் ஐய்யாவின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். சேகர் சார் உங்கள் பணி தொடரவேண்டும் முல்லை நரசிம்மன். திரைப்பட இணை இயக்குனர்.
முயற்சி திருவினையாக்கும் .. முயலும்போது அதற்கான கிரகநிலை வேலை செய்யும்.. என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் நெல்லை வசந்தன் sir. Naam அவரை எதிர்பார்க்கிறோம்.வேறு ஒரு வடிவில் நமக்கு உதவி செய்வார்.
என்னை எனது ப்ரண்ட் பல முறை அவரை பார்க்க சொல்லியும் நான் பார்க்காமல் போய்விட்டேனே என்று உங்கள் பதிவை பார்த்த பிறகு மனதில் தோன்றுகிறது.... அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்
Sir,really tough to know about such a knowledgeable astrologer and a Good Samaritan after his demise…May his Atman reach the bliss of SriKrishna…you are blessed to have been connected with very good souls and we are blessed to know about them through you…Jai Sri Ram🙏
Sad to hear abt Nellai vasanthan..he is a real example of modesty..as a muslim i follow all ur videos regarding Maha periyava...he is a great blessing not just for Hindus but for entire mankind..Thanks for sharing his Vision..
Your broad mind indicates that you are a man with open mind and not obsessed with any preconceived notions. Perhaps your education has helped you to broaden your atitudes.Let Allah bless you amply!
Shekhar sir - The moment I heard about Nellai Vasanthan’s demise, I thought about you, since you are his close friend. I saw you for the first time breaking into tears in a public forum, which clearly shows your affection towards Vasanthan sir. May his soul Rest In Peace. Please take care Shekhar sir.
சார் , Nkv iyaa அவர்களோடே மனைவி phone no கொடுங்க சார் நான் வெளிநாட்டுல இருக்கேன் என் மகள் திருமணத்தில் தடங்கள் ஏற்பட்டுக்குனு இருக்கு ஜாதகத்தை காட்டி பரிகாரம் கேட்கனும் pls சார் .
Lemuria was a part of India before sangam era and that continent got submerged please correct me if I am wrong Great people and friends leave us in a moment making us reminiscing and ponder about them for ages 🙏
நெல்லை வசந்தன் ஐயா ஒரு மகான். எப்போதும் சிரித்த முகம். பணத்தை மதிக்காமல், மக்களுக்கு தன்னுடைய ஜோதிடத் திறனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டவர். தெய்வம் நேரில் தோன்றாது, இப்படி சில மாமனிதர்களின் ரூபத்தில் தான் நாம் கடவுளைக் காணலாம். நான் வசந்தன் ஐயாவை மூன்று முறை சந்தித்துள்ளேன். என் வாழக்கையையே மாற்றியவர் அவர. சாய்பாபாவின் பக்தனாகிய எனக்கு ஐயா அவர்கள் அந்த சாயிநாதனாகவே காட்சி அளித்தார். ஜோதிடருக்கே முடிவு, ஆயுள் ஆண்டவன் கையில் என்பதெல்லாம் உண்மைத் தான். ஆனால் ஐயா நிச்சயமாக தன் கடைசிக் காலம் எது என்பதை உணர்ந்தே இருப்பார்.
"பெயரியல் ஜோதிட பிதாமஹர்"
தெய்வத்திரு. நெல்லை கே.வசந்தன் ஐயா திருவடிகள் போற்றி! போற்றி!!
நம் வாழ்நாளில் நாம் கண்டு பழகிய மிகச்சிறந்த நண்பராக திரு நெல்லை வசந்தன் சார்தான் இருப்பார். எளிமையின் மறு உருவம். சென்னையில் பழக்கம். பவானி ஜோதிடர் மாநாட்டின் முக்கிய சிறப்பு விருந்தினராக பங்கேற்க 1990-92 சமயம் வந்தவர், எனது சொந்த ஊரான பவானியில் இருப்பதை அறிந்து அன்புடன் வீடு தேடி வந்தார். சகோதர சகோதரியுடன் கேரம் விளையாடிக்கொண்டிருந்தேன். தானும் அமர்ந்து சகஜமாக கேரம் விளையாடினார். அவர் புகழ்பெற்றவர். நான் சாதாரண மெடிக்கல் சேல்ஸ்மேன். என் வருங்கால மனைவி வீட்டுக்கு அழைத்துச்சென்றேன். சகஜமாக பழகி அனைவரையும் வியக்க வைத்தார். சகோதரி திருமணம் நடக்க, சென்னையிலிருந்த அவர் கூறியபடி எனது குடும்பத்துடன் திருபுவனம் சென்று, சரபேஸ்வரர் அர்ச்சனை செய்தோம். சுவாமி மலையில் தரிசனம் செய்து நீங்கள் பிரதட்சணம் வரும்போது எதிரில் கால் ஊனமான ஒருவர் வருவார். அவருக்கு வேட்டி துண்டு 101 பணம் தந்து வணங்குங்கள் என்றார். கோவிலை வலம் வந்தபோது , விவரம் தெரிந்த யாரும் கோவிலை அப்பிரதட்சணமாக நம் எதிரில் வரமாட்டார்களே என்று பயந்துகொண்டே வந்தோம். மூன்றாவது புறம் திரும்புகையில் ஒரு எளிய பிராமணர் ஒரு காலை சாய்த்தபடியே நடந்துவந்தார். அவரை வணங்கி நிறுத்தி, தானம் தர அவரும் மறுக்காமல் பெற்றுக் கொண்டு எங்களை ஆசீர்வதித்தார். திருமணமும் இனிதே நடந்தது.
சுமார் நூறுமுறையாவது என் பழைய ஸ்கூட்டியில் அமர்ந்து பேசிக்கொண்டே வந்திருப்பார். எதிரில் காரில் வரும் , அவரை அறிந்த பிரமுகர்கள் பார்த்து வியந்ததுண்டு. பண உதவி வேணுமா , நான் பைனான்ஸியரிடம் உங்களுக்கு வாங்கித்தரட்டுமா என்பார். அன்புடன் மறுப்பேன். ஒருமுறை S V Shekar சாரை நேரில் பார்க்கணும் சார் என்றேன். என் ரங்கநாதன் தெரு ஆபீஸுக்கு சார் வருகிறார்..வர்றீயளா..இன்ட்ரொட்யூஸ் பண்ணி வைக்கிறேன் என்றார். அன்று சற்று முன்னதாகவே தாங்கள் வந்து சென்றுவிட்டீர்கள். பிறருக்கு உதவ எந்த நொடியும் தயாராக இருந்தவர். முதன்முதலில் என்னைப் பார்த்ததும் , கதிர்வேலா, கார்த்திகேயனா உங்க பேரு? சுரேக்ஷ்னு ஒருத்தர்கிட்ட கடன் வாங்கி இருக்கீங்களா..ரவின்னு ஒருத்தர் பணத்தை வசூல் பண்ண உங்களை நெருக்குகிறாரா என்றெல்லாம் கேட்டு ஆச்சரியப்பட வைத்தவர். நடிகர் திலகத்தைப் போல, ஜோதிட திலகம்.
மனித குலத்தின்
அரியதோர் மாணிக்கம்!
இழந்து வாடுவதில்
துயரம்தான் பூமிக்கும்!
நானும் பவானியை சார்ந்தவன் பவானியில் ஜோதிடர்கள் மாநாடு நடைபெற்ற போது பவானியில் இருந்தேன் தற்போது சென்னையில் உள்ளேன்.இவரை பற்றி தெரியாமல் இருந்தது விட்டேன்.இவர் அலுவலகம் சென்னையில் எங்கு இருந்தது.
West mambalam Baroda street extn ல் அலுவலகம் இருந்தது
நன்றி
தயவு செய்துபோன் நம்பர் கிடைக்குமா.
அல்லது உங்கள் போன் நம்பர் தரவும் நான் உங்களை தொடர்பு கொள்கின்றேன்.
நானும் ஒரு ஜோதிட ஆர்வலர் ஐயா இறந்த பிறகு என் தாயை இழந்தது போல் நான் உணருகிறேன் தினமும் அவரை நினைக்கிறேன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
உங்களை. வேண்டுமானால்.
குறை சொல்லலாம் ஆனால்
உங்கள் ஆன்மீகத்தை
எவனும் குறை சொல்ல
இயலாது.
ஆமாங்க
Sir, நீங்க ஆன்மீக கலைஞன்..
தங்களது பேச்சில் வருகின்ற possitive Energy இற்காக பலமுறை RUclips channel ஐ பார்ப்பேன்.. வசந்தன் ஐயா பற்றி மேலும் காணொளி போடுங்கள்..
From யாழ்ப்பாணம்..
சேகர் சார் உங்களை மிகவும் பிடிக்கும் உங்கள் சேவை என்றும் தொடரவேண்டும்
நெல்லை வசந்தன் ஐய்யாவின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். சேகர் சார் உங்கள் பணி தொடரவேண்டும் முல்லை நரசிம்மன். திரைப்பட இணை இயக்குனர்.
நீங்கள் சிறந்த மனிதர், பண்பாளர் 💐💐💐💐
இவரைப்பற்றி நான் அறிந்ததில்லை,இப்போது வருத்தமாக உள்ளது,இறைவன் சாந்தியை தரட்டும்,
சார், எப்படி இருக்கீங்க... FB இப்போது வருவது இல்லை... வேலை சிக்கல் காரணமாக... உங்கள் எண் தற்போது என்னிடம் இல்லை... முடிந்தால் தரவும்...
சேகர் சார் எனக்கும் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மஹாபெரியவாளை ரொம்ப பிடிக்கும்
அருமையான பதிவு.மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு நெல்லை வசந்தன் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்🙏🌷
வசந்தன் சாருக்கு மிகப்பெரிய மரியாதை அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள். நன்றி. மோகன் (கே பாலசந்தர்)
முயற்சி திருவினையாக்கும் .. முயலும்போது அதற்கான கிரகநிலை வேலை செய்யும்.. என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் நெல்லை வசந்தன் sir. Naam அவரை எதிர்பார்க்கிறோம்.வேறு ஒரு வடிவில் நமக்கு உதவி செய்வார்.
Very touching video. Many thanks.
ஆன்மா சாந்தி அடைய ராமர் பாதத்தை வனங்குகிறேன்
திரு நெல்லை வந்தனை பற்றி இப்பொழுது தான் கேள்வி பட்டேன் . அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவது கடினம் மிகவும் நல்லமனிதர்👏👏👏.
என்னை எனது ப்ரண்ட் பல முறை அவரை பார்க்க சொல்லியும் நான் பார்க்காமல் போய்விட்டேனே என்று உங்கள் பதிவை பார்த்த பிறகு மனதில் தோன்றுகிறது.... அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்
பாவம்
ஐயாவின் ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன்
ஆழ்ந்த இரங்கல்கள்😭
அன்னாரது ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திப்போம் 🙏
ஐயா கவலைப்படாதீர்கள் அவர் உடல்தான் நம்மைவிட்டு நீங்கியது ஆனால் அவர் என்றும் நம்முடனே இருப்பார்
Hello Sir,
Very true finishing touch...
ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிறந்திக்கிறேன்
எங்கள் மண்ணில் உதித்த மகா அவதார வாக்கு சித்தர்,நெல்லை க.வசந்தன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஐயா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
பெரியவா பற்றி நீங்கள் சொல்வது மெய்சிலிர்க்கிறது.. நன்றி சார்.🙏🙏
Nellai vasanthan maadhiri yaaravadhu ongaluku therindhal konjam sollungal pl.
எல்லாம்வல்வஇறைவனுக்கு சமமானவர்
அவர் பிறந்த மண் எனது பூர்வீகம் என்பதில் மகிழ்ச்சி. அழியா பொக்கிஷம் ஐயா அவர்கள்.
சிறப்பானவர்க்கு சிறப்பு நினைவுகள். அவர் அத்மா சாந்திபெற்று இறைவன் திருவடியில் இறை பேறு பெறும்.
மஹா பெரியவா சரணம்
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்💐💐🙏
So many good information about the great personality. 🙏
அவரது ஆன்மா இறைவன் திருவடி சேர பிரார்த்திக்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
துயர் நிறைந்த நாள்கள்.ஐயா.மறைவுக்கு
எங்கள் குடும்பம் இரங்கல்
Sv sir நெல்லைவசந்தன் ஐயா மணைவி நம்பர் யாரிடம் இருந்தாலும் பதிவிடுங்கள் எனக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரும் .
அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 😔🙏🙏🙏
அவரை மாதிரி யாராவுது இருத்தால் சொல்லுங்க
அண்ணாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
Nellai vasanthan sir soul ennai Aasivatham pannunga
Dear Sir,
Your speech is awesome.
Can you please suggest any astrologer to see?
Thanks Segar sir you are a great soul
வணக்கம் அய்யா வணங்குகிறேன் எனக்கு தங்களுக்கு நம்பர் வேண்டும்
நம்முடன் தான் எப்பொழுதும் உள்ளார்
Sir,really tough to know about such a knowledgeable astrologer and a Good Samaritan after his demise…May his Atman reach the bliss of SriKrishna…you are blessed to have been connected with very good souls and we are blessed to know about them through you…Jai Sri Ram🙏
Sad to hear abt Nellai vasanthan..he is a real example of modesty..as a muslim i follow all ur videos regarding Maha periyava...he is a great blessing not just for Hindus but for entire mankind..Thanks for sharing his Vision..
Your broad mind indicates that you are a man with open mind and not obsessed with any preconceived notions. Perhaps your education has helped you to broaden your atitudes.Let Allah bless you amply!
Nice to hear this. Remain a devotee of MahaPeriyava. Justice ismail was a great devotee of him and many others
Sir I missed to see him due to my family situation.pl tell me Any other good person like him to see and solve my problem.
இவரை பற்றி முன்பே தெரிந்து இருந்தால் அவரை ஒரு முறை தரிசித்து இருப்பேன்.
Nan ippoludhu dan parkkiren
Super sir
He is very much associated with me.
He performed yagam at our family temple at Vallakulam at Tuticorin district.
ஓம் ஷாந்தி
நல்லவர்களை ஆண்டவவிடுதில்லை ஏன்னு தெரியல
Excellent Sir
Shekhar sir - The moment I heard about Nellai Vasanthan’s demise, I thought about you, since you are his close friend. I saw you for the first time breaking into tears in a public forum, which clearly shows your affection towards Vasanthan sir. May his soul Rest In Peace. Please take care Shekhar sir.
பெரியவரை தரிசித்த அனுபவம் இருப்பின் பகிரவும்
அவரது ஆன்மா இறைவன் திருவடி சேர பிரார்த்திக்கிறேன் 🙏
மனது வலிக்கிறது ஐயா! இவரை உயிருடன் இருக்கும்போது பரம்பொருள் அடையாளம் காட்டவில்லை எனக்கு. நீங்கள் அந்த வகையில் பாக்கியசாலி.🥲🙏🙏
அன்பு நெல்லை வசந்தன் மறைவிற்கு . ஆழ்ந்த இரங்கலை த் தெரிவித்துக் கொள்கின்றேன் அன்னாரது ஆன்மா இறைவன் THIRUVIDIKALIL இளைப்பாற இறைவனைப் PIRARTHTHIPPOM
சார் , Nkv iyaa அவர்களோடே மனைவி phone no கொடுங்க சார் நான் வெளிநாட்டுல இருக்கேன் என் மகள் திருமணத்தில் தடங்கள் ஏற்பட்டுக்குனு இருக்கு ஜாதகத்தை காட்டி பரிகாரம் கேட்கனும் pls சார் .
Sir, I tried to met him in last may21, but I couldn't. This year jan22 beginning I was thinking to see him, but we lost him, I am ...
ஓம் சாந்தி 🙏
13:00
Wow ❤️❤️
6 inch Orange and blue ribbon
போற்றுவோர் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
Don't worry
Very very sorry to hear about him.
He couldn't not tale care of him.
I just started watching his videos and wanted to consult him.
Nellai vasanthan ayya guide me from 25 years
🙏
Avar veedu enga sir?
@ soundshame475: Are there any other ppl to see now? I'm in big problem not sure whom to contact..
Adada
May His soul continue its journey peacefully🙏🙏
Rip to dr Nellai vasanthan sir 🙏
Om Shanthi
Lemuria was a part of India before sangam era and that continent got submerged please correct me if I am wrong
Great people and friends leave us in a moment making us reminiscing and ponder about them for ages 🙏
Uvappa thalai koodi ullapp piridhal
Anaitthe pulavar thozil
Periyava periyavadhan.jaya Jaya Sankar.periyava saranam
Periyappa is a god ❤️❤️❤️
அதெல்லாம் சரி, அவரை மாதிரி வேற யாரு இருக்காங்க.
Sidhargaluku azhive illai .. he will continue to guide.. he is like oxygen you can’t see it but without it you can’t live.
Mahaperiva mahaperiva😭😭😭
ஓம் சாந்தி
Rama Rama
ஐயா நீங்களே வசந்தன் ஐயா வை பின்புலத்தில் மஹான்களுடன் மகானாக வைத்து விட்டீர்கள். நன்றி.
Periyava Saranam . Stay strong Sve Sir
Sir very sorry about the loss of Nellai Vasanthan. My heartfelt condolences. May his soul rest in peace.
🙏🙏🙏🙏👍
Om Sri Gurubhyo Namaha
RIP Vasanthji
RIP......NK.vasanthan sir
Mahaperiyava saranam 🙏🏻
Rip nellai vasanthan ayyaa 😢😢😢
RIP💐🙏
சரியா சொன்னீங்க சார் .மிகப் பொருமசாளி
My sincere condolences to Sir Nellai vasandhan family.
May God bless his soul to rest in peace.
Rip,vasanthansir
வாதாத்மஜம் வானர யூத 'முக்யம்' (மஹ்யம் அல்ல).
May his soul rest in peace.
🙏🏻
Ipp
Ippadippatta maethaigal thonedruvathu Apoorvam Avarudaya anubhavangal thoguthu veliyidappada vendum
Rip
Very sad.
நல்லதோர்பரோபகாரிஎன்றுஎஸ்.வி.சேகர்மூலம்அறிந்தேன்.அந்தமாமனிதர்இறைவனோடுகலந்துவிட்டார்.
Rip nkv sir
Dear sir why you informed so late? we lost to met a real astrologer. i am angry with u
Rip
Balaji Hassan dubakoor dubakoor. அவன போய் இந்த ஜோதிட மகரிஷி வசந்தனிடம் ஒப்பிடாதிங்க. என் அனுபவத்தில் சொல்றேன்
He said balaji CONSIDERS NKV as his guru
ஜோசியருகே
முடிவு
............
ஆயுள் கடவுள் கையில்
1
நெல்லை வசந்தன் ஐயா ஒரு மகான். எப்போதும் சிரித்த முகம். பணத்தை மதிக்காமல், மக்களுக்கு தன்னுடைய ஜோதிடத் திறனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டவர்.
தெய்வம் நேரில் தோன்றாது, இப்படி சில மாமனிதர்களின் ரூபத்தில் தான் நாம் கடவுளைக் காணலாம்.
நான் வசந்தன் ஐயாவை மூன்று முறை சந்தித்துள்ளேன். என் வாழக்கையையே மாற்றியவர் அவர. சாய்பாபாவின் பக்தனாகிய எனக்கு ஐயா அவர்கள் அந்த சாயிநாதனாகவே காட்சி அளித்தார். ஜோதிடருக்கே முடிவு, ஆயுள் ஆண்டவன் கையில் என்பதெல்லாம் உண்மைத் தான். ஆனால் ஐயா நிச்சயமாக தன் கடைசிக் காலம் எது என்பதை உணர்ந்தே இருப்பார்.