அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பில் மண்ணீரல் சக்தி ஓட்டப்பாதை பற்றி விளக்குகிறார் Dr ப. விநாயகமூர்த்தி
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- சாலியர் மகாசன சங்கம் (த. நா) சென்னை கிளையின் ஆகஸ்ட் மாத மாதாந்திர கூட்டத்தில் நடைபெற்ற அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பில் மண்ணீரல் சக்தி ஓட்டப்பாதை பற்றி விளக்குகிறார் டாக்டர் ப. விநாயகமூர்த்தி அவர்கள்.
Super explanation. Very useful details. Institute solli kotugathai sir easy teach panranga. Thank you sir.
Acupunture treatment side effects kandipa ka kitaiyathu. Sir solra remedies point very useful. Yarum miss panitathinga.