🔴நேரலை 30-01-2025 ஈரோடு பெருமாள்மலைப் பகுதி மக்களுடன் சீமான் சந்திப்பு | Seeman Pressmeet Erode Live

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்...
    இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.
    அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
    Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on RUclips
    goo.gl/3gKqqd
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    join.naamtamil...
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
    thuli.naamtami...
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    donate.naamtam...
    வலைதளம்:
    www.naamtamila...
    வலையொளி:
    / naamthamizharkatchi
    / seemanofficial
    / naamtamilartv
    முகநூல்:
    / naamtamilarkatchioffl
    / senthamizhanseeman
    சுட்டுரை:
    x.com/NaamTami...
    x.com/seeman4tn/
    Telegram: t.me/NaamTamil...
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Комментарии • 44

  • @saikumarkhan
    @saikumarkhan 7 дней назад +4

    இனிய மாலை வணக்கம் நாம் தமிழர் 🙏🙏✊✊✊✊✊✊

  • @satheeshsatheesh7609
    @satheeshsatheesh7609 7 дней назад +4

    அண்ணன் சீமான் ❤❤❤

  • @kumaravelrajanikanth4716
    @kumaravelrajanikanth4716 7 дней назад +3

    நாம் தமிழர் நாம் தமிழர் நமது சின்னம் மைக் சின்னம்

  • @VadivelBoopathi-z3j
    @VadivelBoopathi-z3j 7 дней назад +11

    நாம் தமிழர் 🔥🔥🔥💯

  • @ThinaManchu
    @ThinaManchu 7 дней назад +5

    நாம் தமிழர் அண்ணன் சீமான் இடத்தில் இந்த பிரச்சனை வந்து விட்டது இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம் வயதானவர்கள் அழுகும் போது எனக்கு வருகின்ற கோபம் சரியான பொருளாதாரமே என்னிடத்தில் இருந்திருந்தால் திராவிட நாய்களை அறுத்து எறிந்து போய் இருப்பேன் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டு நாம் தமிழர் பிள்ளைகள் பயணிக்கிறோம் அண்ணன் வழியில் பயணிக்கும் ஒரே காரணத்தினால் திராவிடர்கள் இன்னும் உயிரோடு வாழ்கிறார்கள் தமிழர்களுக்கு இவ்வளவு துன்பம் எடுத்து கொடுத்தும் நாங்கள் பொறுமை காக்கிறது சீமான் அண்ணன் அவர்களுக்காக மட்டும் அவர்கள் அசைத்தால் திராவிடம் தமிழகத்தில் இருக்கும் தடம் தெரியாமல் போய்விடும் நாம் தமிழர் தமிழ் மக்கள் கவலைப்படுவதற்காக துன்பப்படுவதற்காக நாம் தமிழர் கட்சி இங்கு கிடையாது நீங்கள் கவலை மறந்து வாழுங்கள் மற்றவை அனைத்தையும் அண்ணன் பார்த்துக் கொள்வார் அவர்கள் பின்னாடி நாம் தமிழர் பிள்ளைகள் நாங்கள் இளைய தலைமுறை பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம் நாம் தமிழர்

  • @ManojKumar-yd3cc
    @ManojKumar-yd3cc 7 дней назад +8

    நாம் தமிழர்

  • @ThinaManchu
    @ThinaManchu 7 дней назад +5

    அண்ணன் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி இந்த பிரச்சனை இதுக்குமேல் வளராது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி அண்ணன் சீமான் அவர்கள் வைப்பார்கள் நாம் தமிழர் தமிழர்களுக்காக இருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தமிழ் திராவிடர்கள் தமிழர்களை ஏமாற்றுவதற்காக இருக்கிறார்கள் நாம் தமிழ் பிள்ளைகள் இந்த பிரச்சினையை கையில் எடுத்து விட்டார்கள் இனி இந்த பிரச்சனை முடிவு பெறும் அண்ணன் வாழ்க நாம் தமிழர்

  • @Sureshkar-e8p
    @Sureshkar-e8p 7 дней назад +3

    🎉🎉🎉🎉🎉
    நாம் தமிழர்
    நாம் தெலுங்கர் அல்ல

  • @KumarGurunathan-s2p
    @KumarGurunathan-s2p 7 дней назад

    வலி தாங்கி நிற்கும் எங்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் மக்களே தயவுசெய்து

  • @AnandhamJothi
    @AnandhamJothi 7 дней назад +10

    2026 தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் அவர்கள் வாழ்க

  • @obuliraj660
    @obuliraj660 7 дней назад

    மக்கள் தலைவன் வீரத்திருமகன் சீமான் நல்லாட்சி மலர வாழ்த்துக்கள்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 7 дней назад +7

    🙏🙏🙏 வணக்கம் உறவுகளே !
    பசி , பஞ்சம் , ஊழல் , சாதிய தீண்டாமை , கொலை , கொள்ளை , கற்பழிப்பு இல்லாத சமூகத்தை படைக்க வந்த தன்னலமற்ற , நமது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை விட்டால் வேறு வழியில்லை !
    நமது உழைப்பால் அண்ணன் சீமான் அவர்களை முதல்வர் ஆக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்போம் !
    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்

  • @srikumar4286
    @srikumar4286 7 дней назад +8

    திமுகவை முதல் முறையாக இடை தேர்தலில் வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து 🎙🎙🎙🎙🎙சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

  • @தமிழ்-ய4ட
    @தமிழ்-ய4ட 7 дней назад +1

    மக்கள் தான் யோசிக்க வேண்டும் யார் நமக்கானவன் என்று

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 7 дней назад +4

    Erote muthal vetri NTK

  • @revanthkumar9309
    @revanthkumar9309 7 дней назад +4

    Ntk❤

  • @MuththuKumar-sc6kh
    @MuththuKumar-sc6kh 7 дней назад +3

    இந்த மக்களின் கண்ணீர் திராவிட பண்ணிகை சும்மாவிடாது

  • @sekarChinna-x2c
    @sekarChinna-x2c 7 дней назад +1

    ✅✅✅👌🙏🏼

  • @karuppasamys1667
    @karuppasamys1667 7 дней назад

    ஊங்கலின்காவலலும்சீமான்தான்

  • @KomburajMaha
    @KomburajMaha 7 дней назад

    Thank you Anna 🙏💐💐💐💐💐

  • @MuthukumarKumar-s9c
    @MuthukumarKumar-s9c 7 дней назад +2

    அண்ணா இந்த இடத்தை எப்படியாவது வாங்கி கொடுங்கள்

  • @KBaskarKpt
    @KBaskarKpt 7 дней назад +1

    NTK

  • @annakumar53
    @annakumar53 7 дней назад +1

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 7 дней назад +1

    Tamilnadu 2026-Seeman daan chief minister NTK 🎉🎉🎉

  • @nallamaamurugan7679
    @nallamaamurugan7679 7 дней назад

    கண்ணீர் தான் வருகிறது தமிழ் மக்கள் ஏன் இப்படி கஷ்டப் பட வேண்டும்

  • @MuruganMurugan-gk2ro
    @MuruganMurugan-gk2ro 7 дней назад

    உங்கள் அண்ணன் காமெடி பீஸாத்தான் தெரியுறார் தம்பி நாம் தம்பிகாள் 😢😮😢😮

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    I'm raja my native is paramakudi l living in Chennai iam working on driver i salute in tamil thesiyam .but i have question seeman kaaliammal enga yen varala

  • @neenu1746
    @neenu1746 7 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gowthamrock7357
    @gowthamrock7357 7 дней назад

    23:32 🥺

  • @chandranChandran-t4y
    @chandranChandran-t4y 7 дней назад

    திரும்பத் திரும்ப திமுகவுக்கு போட்டு ஓட்ட போடுங்க எல்லாம் கிடைக்கும்

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    akka kaliammal enga yen varala pathil slu

  • @MuruganMurugan-gk2ro
    @MuruganMurugan-gk2ro 7 дней назад

    உங்க அண்ணனை டெரர் பீஸா பார்க்க வாய்ப்பு இல்லை ராஜா 😊 காமெடி பீஸாத்தான் தெரியுது

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    Dmk ntk same

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    Pathil slu

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    akka kaliammal enga yen varala pathil slu

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    akka kaliammal enga yen varala pathil slu

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    akka kaliammal enga yen varala pathil slu

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    akka kaliammal enga yen varala pathil slu

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    akka kaliammal enga yen varala pathil slu

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    akka kaliammal enga yen varala pathil slu

  • @RajaRaja-l8l9n
    @RajaRaja-l8l9n 7 дней назад

    akka kaliammal enga yen varala pathil slu