குருவே நன்றியுடன் வணக்கம்.. மிக சிறந்த விளக்கம்.. லக்னத்தை வைத்து ஜாதகணை எடை போட்டு விடலாம்.. எதிர் காலத்தை கணிக்க கிடைக்கும் முக்கிய திறவு கோல் லக்ணாதிபதி.. மீண்டும் மீண்டும் நன்றிகள் பல..
குருஜி தங்களது ஞானத்தை பயன்படுத்தி ஜோதிட மென்பொருள் தயாரித்து வெளியிட வேண்டுகிறோம் தங்களது மென்பொருளை நாங்கள் குருவிற்கு காணிக்கையாக செலுத்தி நாங்கள் பெற்று பயன்பெருவோம்
லக்னாதிபதி எடுப்பதற்கே இல்லை என்ற நிலையில் இருக்க லக்னத்தோடு எந்த கிரகமும் தொடர்பு கொள்ளவில்லை, ஆனால் எனக்கு முன்பாகவே என் இறைவன் என் பாதைகளில் நின்று வழிநடத்தி அழைத்து செல்கிறார் இல்லையேல் நான் எப்போதோ காணாமல் போய் இருக்க வேண்டும்.
Good day Sir. Mithuna lagnam vagra sani in lagnam. Bhudhan and sukran in 7th house. Thrikonathipathigal are in connection with lagnam . Bhudan nishbalam. Is it good Sir.
Sir. Dhanusu lagnam 5il guru sani serkai and 7il suriyan and 8il ragu budhan sukran and 10il sandran and 11 il chevvai.. Evalo mark kodukalam sir.. Lagnam and lagnathipathi
Thulam lagnam, lagnathil rahu. Lagnathipathi sukiran in kadgam with suriyan with 2 degree difference. Guru is seeing from 2 house. Lagnam is good? Lagnathipathi is good?
வணக்கம் குருஜி மகர லக்னம் லக்கினத்தில் கேது லக்னாதிபதி சனி எட்டில் குருவுடன் இனைந்து சிம்மத்தில் உள்ளது கன்னி யில் உள்ள செவ்வாய் திசையில் ரிசபத்தில் உள்ள சுக்கிரன் புத்தி நடக்கின்றது திருமணம் நடக்குமா பொருளாதார வளர்ச்சி ஏற்படுமா மாற்றம் வருமா குருஜி நட்சத்திரம் அஸ்வினி மேஷராசி சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
😅hey
மிக பயனுள்ள விளக்கம். ஒரு வேண்டுகோள். உதாரண ஜாதக விளக்க video க்கள் வெளியிடுங்கள் குருஜி. ஜோதிட மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
Yes guruji
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அருமையான லக்ன பதிவு
மிகவும் நன்றி குருஜி.. கேட்டதற்கு.. மிகவும் சிறப்பான வீடியோ. மிகவும் சிறப்பான விளக்கம். .. நன்றி குருஜி
Very nice tqsir🎉🎉
குருவே நன்றியுடன் வணக்கம்.. மிக சிறந்த விளக்கம்.. லக்னத்தை வைத்து ஜாதகணை எடை போட்டு விடலாம்.. எதிர் காலத்தை கணிக்க கிடைக்கும் முக்கிய திறவு கோல் லக்ணாதிபதி.. மீண்டும் மீண்டும் நன்றிகள் பல..
அருமை குருஜி.... நன்றிகள் ...
Summa lagnam, lagginathil suryan 🌞 Happy that I'm one along the 5%, like you mentioned sir! 🎉🙏
summa lagnam😂
@Ananth-rj Simma lagnam* that was a typo 🤦♀️
காலை வணக்கம் ஐயா 🎉
லக்னத்தில் சூரியன் குரு புதன் இணைவு பற்றி ஒரு காணொளியை எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்
Enakku indha amaippu ulladhu viruchiga lagnam lagnathil suriyan 2il guru sukran dhanusu veetil 3il sevvai utcham.
🎉🎉காலை வணக்கம் குருவே ❤❤
குருவே சரணம்! வேண்டும் ஆசீர்வாதம்.
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
❤ good prediction😊
ஒவ்வொரு சாரம் பற்றியும் விரிவான காணொளி வேண்டும் ஐயா. சந்திரன் சாரத்தில் நின்ற கிரகங்கள்.. இது போன்ற மற்ற வீடியோக்கள் தேவை
No 1 ji
குருஜி தங்களது ஞானத்தை பயன்படுத்தி ஜோதிட மென்பொருள் தயாரித்து வெளியிட வேண்டுகிறோம் தங்களது மென்பொருளை நாங்கள் குருவிற்கு காணிக்கையாக செலுத்தி நாங்கள் பெற்று பயன்பெருவோம்
Thank you sir❤❤❤😊
Mithuna lagnam rahu in thiruvathai 4 patham , bhudan in 9th house
Vanakkam guruji
விருச்சிகம் லக்னம் சுக்கிரன் புதன் சனி சேர்க்கை நன்றி அண்ணா மீனம் உத்திரட்டாதி நன்றி
நன்றி குருவே 🎉❤🙏🏻
Magara lagnam 7il sani and தேய்பிறை chandiran yeappdi irukum sir? Good or bad
Great jiiiiii
Tq guruji 🙏but laganadhibadhi in makar retrograde 👀very difficult 😕😥valuable video and well explained 🙏👍👏😊
🙏 thanks for your valuable support 🙏
இனிய காலை வணக்கம் அண்ணா 🎉
Thank you Guru Ji. God Bless ❤ ❤ ❤
Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
நன்றி Guruji
Super, super, very, very, super explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝💐
👍👍🌹🌹🤝
Nenge semme ji
வாழ்க வளமுடன் 🙏
காலை வணக்கம் குருஜி🙏
Ayya vanakkam pradeep mannargudi
Sir kadaga lagnam Lagnathipathi neetcham and rasi athipathi neetcham parivarthanai enna palan sir
லக்னாதிபதி எடுப்பதற்கே இல்லை என்ற நிலையில் இருக்க லக்னத்தோடு எந்த கிரகமும் தொடர்பு கொள்ளவில்லை, ஆனால் எனக்கு முன்பாகவே என் இறைவன் என் பாதைகளில் நின்று வழிநடத்தி அழைத்து செல்கிறார் இல்லையேல் நான் எப்போதோ காணாமல் போய் இருக்க வேண்டும்.
Good day Sir. Mithuna lagnam vagra sani in lagnam. Bhudhan and sukran in 7th house. Thrikonathipathigal are in connection with lagnam . Bhudan nishbalam. Is it good Sir.
Kaalai vanakkam guruji ❤
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
Thanks Guruji 🙏🙏🙏
வணக்கம் ஜு 🙏கும்பம் லக்னம் கடக ராசி 3ல் மேஷத்தில் குரு சனி சேர்க்கை. 7ல் சுக்கிரன் லக்னத்திற்கு பார்வை இருந்தால்.
50% 50% ?
ஐயா வணக்கம்❤
Sir, thankyou🙏🙏👌👌
மிகவும் சிறப்பு மிக்க குருஜி நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம் பானிபட் புரியும் வகையில் உள்ளது
Iyya risabbalakanam sani 2nd house vakram
Guruvin sarathil guru 5 th house varapogum sani thisai eppdi irrukum iyya
Vanakkam guru ji
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Vanakkam anna good afternoon manickaraja
Lagnam strong seya enna panna vendum gurujii
வணக்கம் ஜீ 🙏
Ayya 7 am athipathi lagnathipathi inai vathu nallatha
Sir🙏 Danusu lakkanam simmattil guru chandran ulladu edu ettanai % Sir🙏
Happy morning guruji 😊
Laknam.tholam
Rasi.simmam
Meenathil sun+ sukran
Nallatha guruji?
👌
மிதுன லக்னம் , குரு திக் பலம் & சுக்கிரன் 12ல் உள்ளது ஐயா 🙂
🙏♥️
Namaskaram ji🙏
Good morning sir🙏🙏🙏
Vanakkam Sir, Kumba Laknam, Guru and Sukran in Simmam, Sani and Rahu in Dhanusu. What will be the Palan Guruji.
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏
Sir. Dhanusu lagnam 5il guru sani serkai and 7il suriyan and 8il ragu budhan sukran and 10il sandran and 11 il chevvai.. Evalo mark kodukalam sir.. Lagnam and lagnathipathi
Good morning sir
வணக்கம் அண்ணா🙏🙏🙏😊
காலை வணக்கம்
கணவர் கேது திசையில் புதன் புத்தி.மனைவி சந்திரன் திசையில் புதன் புக்தி . எப்படி இருக்கும் ஒரு விளக்கம் தாருங்கள்.நன்றி சார் வணக்கம்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Midhuna laknam empty???
Guruva saranam 🙏📿, I am brindha, Nan viruchega lakanam, viruchega rasi , 6 il sevvai , life muruganai nambi odugerathu , guruva 🙏 nandri
Thulam lagnam, lagnathil rahu. Lagnathipathi sukiran in kadgam with suriyan with 2 degree difference. Guru is seeing from 2 house. Lagnam is good? Lagnathipathi is good?
👌🏼👌🏼👌🏼
Vanakkam guruji 🙏 tomorrow live pls enaku ans panuga guruji
Vanakkam sir. Pengalukku rudhu jadhagam avasiyama .... illaiya ... vilakkam please
அய்யா நான் மிதுன லக்னம். லக்கனத்தில் புதன் செவ்வாய் வளர்பிறை சதுர்த்தி சந்திரன் அமர்ந்துள்ளது.எனக்கு லக்னம் லக்னாதிபதி வலுவாக உள்ளதா அய்யா ❤❤❤
Langnathil manthi amarnthal ena palan lagnathibathi 5 il ullathu..lagnam kettu vitatha??
Simha lagnam and suriyan in thulam, what will happen to lagnadhipathi balam
natchatiram visagha 3, makara lagnam ,kumbathil sukran irrukirathu
Rishaba lakkinam , lakkinathil sukran, 8 il vakra guru,11 ill vakra sani idhu lakkina palama silr
Ayya en jathakathi dhanu lagnam lagnam kaliyaga ulathu lagnam entha pavi parkalai guru kadagam irundhu vakram petru thithi sunya rasi lagnapathy irukar thithi sapthami ,virchika chandran,maharathil sukran enoda jathakathi lagnam , lagnapathy nalla nillamayil irukirar sollungal ayya
Lagnam Vargoththamam , Lagnadipathi vargoththamam
Samee...
11il Sani make a video about it sir
🙏🙏🙏
guruji 🙏 lakkanathi pathi kuda 5,6,(sani), 9 athipathi sernthu irunthal ?
Sir , lagnam and adhipadhi both damage 😰
❤❤❤❤❤❤❤❤ அஷ்ட வர்கம் பதிவு தாங்கள் குருஜி❤❤❤❤❤❤
And Also, With Sarvastagavarkam, Please, If, it's Possible Means.. Thank You..
Sir, kumba laknam. Rishiba Rasi, laknathulaye saturn mattom irukaru. Ethu plus sa minus sa sir.
தனுஷ் இலக்கணம் குரு பலமா ஐயா
மீனதில் சூரியன் புதன்
Sir ennaku Meena lagnam, lagnathil budhan neecham sukkaran ucham , lagnadipathi guru , kumbathil santhiran suriyan guru , ippo budhan dhasa epdi irukkum sir
Sir🙏 Resba lakkanam lakkanattil sani chandran simmattil sukkaran pudan suriyan ulladu edu ettanai %sir🙏
65
@@SriMahalakshmiJothidam 🙏
Guruva vanagam😊
❤🎉
வணக்கம் குருஜி மகர லக்னம் லக்கினத்தில் கேது லக்னாதிபதி சனி எட்டில் குருவுடன் இனைந்து சிம்மத்தில் உள்ளது கன்னி யில் உள்ள செவ்வாய் திசையில் ரிசபத்தில் உள்ள சுக்கிரன் புத்தி நடக்கின்றது திருமணம் நடக்குமா பொருளாதார வளர்ச்சி ஏற்படுமா மாற்றம் வருமா குருஜி நட்சத்திரம் அஸ்வினி மேஷராசி சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்
🙏🙏🙏🙏🙏
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
1:35 1:37
🙏🔥குருஜி காலை வணக்கம் sir 🔥🙏
Laknam and laknathipathy both get jupiter view palan??????
Aseervatham pannunga guruji 🥹❤️🩹
வணக்கம் குருஜி, தனுசு லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை, சந்திரன் 9 இல் இதன் பலம் எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள் குருஜி 🙏