கட்டாயம் இரு திருமணம் யாருக்கு ? | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Sri Mahalakshmi Premium - RUclips Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
/ @manthratv
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
இது போல் எவராலும் கூற இயலாது... வாழ்க வளமுடன் குருஜி...
மிகவும் நன்றி . ஐயா. என்னை போல பெண் பிள்ளைகள் உள்ள தாய்மார்களுக்கு உதவும். பொது நலம் பயக்கும்.நன்றிகள்
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
ஜோதிடக்கணித வல்லவரே
வல்லமை பொருந்திய ஜோதிடரே
ஜோதிட சூட்சுமம் அறிந்த வித்தகரே
வித்தைகாரன் புதன் ஆசி பெற்றவரே
பெற்ற வித்தையை பகின்றாய் எங்களுக்கே
எங்கள் மானசீக குருவே
குருவின் ஆசி பெற்றவரே
குருவே வணக்கம் அய்யா
அய்யா ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம்ஜி யே
அருமையான பதிவை போட்ட
அன்புகுருவே வணக்கம் ஐயா
Super super என் மகன் திருமணத்திற்கு உங்களிடம் தான் ஜாதகம் பார்ப்பேன் குருஜி 👍🙏
Konjam andha office room la wait panunga
இந்த வீடியோ மூலம் ஒரு ஜோதிடருக்கு சமூகத்தை நல்வழிப்படுத்தும் கடமை உள்ளது என்று தெளிவாக கூறிவிட்டீர்கள்...இதை விட சிறந்த திருமண பந்த வீடியோவை வேறு எங்கும் காண இயலாது..
மிக சிறந்த ஜோதிடர் மிக சிறந்த முறையில் சமூக அக்கறையுடன் இதை பதிவிடுவது உங்கள் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது...
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..
வாழ்க வளமுடன்..
தங்களுடைய காணொளிகளை பற்றிய .. அருமை புரிந்தவர்களே... லைக் இடுகின்றனர்.!.. அருமையான காணொளி குருவே ❤❤❤❤❤
குருவே 🙏அருமையான விளக்கம் 🙏
Engaluku kidaitha pokkisham guru ji 🙏🙏🙏 neenga some,2month only 4year finish 5year start maha Lakshmi jodhidm
Sir seventh lord atchi vakram in eigth house
11th lord atchi vakram
Appo epdi sir.
Pl reply
11th lord along with vakra guru budhan suryan nd rahu in thulam. Sukran fourth nd eleventh lord. Sir pl pl reply
Kadaga lagnam
Miga, miga miga miga, arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹👏👏👏💐🤝🌹🌹🌹🌹
👍👍🌹🌹🤝
👍👍❣️❣️🤝
வணக்கம் குருஜி.. 6**8**12 இட தசைகள் வாழ்நாளில் வரகூடாத.. தசை ஆனாலும் இது நன்மை செய்யா . விட்டாலும் பாதிக்காத. விதி முறை.. மிக சிறப்பாக வீடியோ தாருங்கள் குருஜி.. சில ருக்கு 6.**8**12 ம் இட தசைகள் வழி நடத்துகின்றன. உங்கள் வீடியோ ஆறுதல் தரும்
தெளிவான விளக்கம். நன்ற சார்.
Super excellent experienced explanation thankyou so much guruji 🎉🎉🙏🙏🙏
What an amazing explanation sir 💯💥
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
You are right sir...am always a fan of you....learning lot of things from you ❤❤❤
Romba m payanulla thakaval. Sir
ஐயா குருஜி அவர்களே மிக மிக முக்கியமான பதிவு மிக்க நன்றி
மிக சிறப்பான பதிவு சார்.நம்பி ஜாதகம் பார்க்க வருபவர்களின் வாழ்க்கை நல்லபடி இருக்கவேண்டும் எனும் ,உயர்ந்த உங்களின் எண்ணம் மிக சிறப்பு.வாழ்த்துக்கள்.💐💐💐
அருமையான விளக்கம் ,நன்றி சார்🙏
*Crystal Clear Guruji Next Month Ungalidam Jathagam Paarka pogiren*
Hat's off guruji 🙏tqqqq a lot guruji 🙏precious video and my favorite soulmates videos 💑😆excellent explanation 👍👏👏👏guruji Tq for guiding us and showing a right path 🙋😊🙏
நன்றி குருவே❤❤❤
ஐயா பதிவு தெளிவு... நன்றிகள்.. ஆனாலும் பல நாள் சந்தேகம்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம் சனி சாரம்... கன்னி குரு வக்கிரம் சமசாப்டாம பார்வை... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2... சனி கும்பம் செவ்வாய் சாரம் 3ம் பார்வை மேஷம் வீடு... தனித்தசெவ்வாய் கடகம் நீசம் ஆனால் திக்பலம்.. சூரியன் புதன் சனி திசைகள் முடிவு... சந்திரன் திசை ராகு புத்தி நடப்பு... வயது 31 8மாதங்கள்... ஐயா தற்போது தரா தோஷம் அளவு ரொம்ப குறைவு தான தாமதம் திருமணத்தை தாண்டி.... முடிந்தவரை பதில் சொல்லுங்கள் குருதேவா...
Date time sollunga
Sani guru oda parivarthanai pathi sollunga kani lagnam guruji. Romba naal ketutae iruken unga kitta 🙏
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!!!.....திருமண வாழ்க்கை குறித்த ஆதங்கம் உமது பேச்சில் வெளிப்படுகிறது.......
@@uzha-ss2sz3jr6j No problem bro...
Sir my husband’s horoscope Thulalagnam seventh house mars is asthangam in second house , and mercury in 3rd house and 11th lord Sun in second house. Soon 2026 Suryadasha is going to start.
Sir, Which has more power? 7th lord or 9th & 11th lord? Thulam lagnam. 7th lord Sevvai in Mesham 25 degrees. Lagnathipathi Sukran (18 degrees) in Rishambam with Suriyan (6 degrees) and Budhan (28 degrees).
Sir en kanavar jaadhagathil 7m adhypadhy sani simmathil 9m adhypadhy guru kadaga laknathil uccham . en jaadhagam mesha laknam laknathil guru 5il sevvai. Kalyanam mudindhu 17 varudam aagiradhu dhaara dhosam velai seiyuma pls pls pls 🙏 sollunga sir
Sir Neenga Endraikkume Anbu Jothidarthan...🤗😍😇
மகர லக்னம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏🙏
நன்றி தல" 🎉
நன்றி குரு ஜி.......
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
👍👍🌹🌹🤝
👍👍❣️❣️🤝
அற்புதமான பதிவு குருஜி
Super explanation video sir
Super சார் ஒரு பெண் க்கு சூரியனும் செவ்வாயும் clouse டிகிரியில் இருந்து சனியும் இணைந்தால் எந்த சுபகிரகம் பார்வையும் பெறவில்லை சனி ஆடசி இவருக்கு எப்படி திருமணம் பொருத்தம் பார்ப்பது
Ayya migavum arumayana pathivu mesha laknam 2,7kudaya sukran meenathil utcham angaye sani chandran serkai ingu 7m athipathi strong ah ilai 11m athipathi strong ah ayya
ஐயா எனக்கு மிதுன லக்கனம் மேஷத்தில் சூரியன் குரு. 7ம் அதிபதி குரு அஷ்த்தமனம். 11ம் அதிபதி செவ்வாய் 8ல் உச்சம். வயது 32 இப்போது திருமணம் செய்யாலாமா ஐயா.
Very well explained sir.
நன்றி குருஜி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
ஐயா என் கணவருக்கு ராசி : ரிஷபம் நட்சத்திரம் : ரோகிணி லக்னம் : கன்னி
எனக்கு ராசி : மகரம் நட்சத்திரம் : உத்ராடம் 4 ஆம் பாதம் லக்னம் : துலாம்
எங்களுக்கு திருமண வாழ்க்கை எப்பிடி இருக்கும் ஐயா சொல்லுங்க pls 🙏🙏🙏🙏🙏🙏
Kumba lagnam kadaga rasi lagnaathipathi Sani uccham,
sun @8th house Guru neesam @12th house, now sukra dasa kethu puthi still searching for 2nd marriage.
Excellent !! Namaskarangal 🙏🙏
நீங்கள் விளக்கி கூறியது போல் எனக்கு தெளிவாக சொல்ல வில்லை வெறும் ராசி பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்து என் வாழ்க்கை நாசமா போச்சி ஏழாமிடம் கேட்டு எட்டில் கேது, நடப்பில் கேது திசை கணவர் இறந்து விட்டார் என்ன செய்வது 25 வருடம் கழித்து உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறேன்
கள்ள தொடர்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள்
My daughter simma lagnam, sani & chandran in 11 th house, sevvai & sukran neesam, budhan in lagnam, guru uccham with lagnadhipathi, raghu in 10th house kethu 4th house, how will be her marriage life
Very good content.. thanks sir 🙏
Guru dasha sukra bhukti,chandra bhukti... Sani dasha sukra bhukti, chandra bhukti palangal in tamil
நன்றி வணக்கம்
Gud morn sir very essential topic sir a quiz female jagtham rishba laknam sevvai and suryan in 3rd place laknapathy is stronger in 2nd place this is good for the jagthar pls explain thank u
🙏 thanks for your valuable support 🙏
அருமை ❤❤❤
Miga mukyamana thagaval swami🙏🏽🌷
Jai Sriram 🙏🏽😀🌷
நன்றி சார் 🙏🙏
🙏ஜீ.விருச்சக லக்னம் விருச்சிக ராசி.7 ல் சனி.8 ல் குரு.ராகு.2 ல் கேது.9 ல் சுக்கிரன்.ஜீ 10 ல் சூரியன் புதன்...இதற்கு இருந்தார் தோசம் உள்ளதா ஜீ.
In my son's horoscope, kanni lagna, viruchiga rasi and Guru asthangam in 12th house, chandran and kadaga sevvai parivarthanai, please tell me whether this dosha is there
Good evening Sir. Awesome explanation.
என்றும் எங்கள் ஜோதிட ஆசனுக்கு என் பணிவுடன் வணக்கம்.
*Online consultation புக் செய்தால் எத்தனை நாட்களுக்குள் அழைப்பீர்கள் குருஜி*
கன்னி லக்னத்தில் குரு கேது ஏலாம இடத்தில் செவ்வாய் ராகு மூன்றாம் இடத்தில் சந்திரன் பதினொன்றாம் இடத்தில் சூரியன் சுக்கிரன் சனி புதன் இருந்தால் என்ன பலன்
Sir உங்கள் மேல் மிகுந்த மரியாதை வருகிறது. ❤ தன்னம்பிக்கை குடுத்ததற்கு நன்றி
Dhanusu lakanam 7 m veetil budhan,sukkiran,sani, suriyan erukku sir
6 veetla 7 m atipathi sani achi,atae veetla 9m athipathi Sevvai ucham itu sir
Magara lagnam 7m athipathi Chandran 7il aatchi (theypirai), 9m athipathi budan Aatchi, utcham trikonam, 11m athipathi sevvai 10il thikpalam, 2nd marriage ku vaipu irukka guruji??
நமஸ்தே குருஜி. என்னுடைய பெண்ணிற்கு சிம்ம லக்னம் வாக்கிய பஞ்சாங்க படி செவ் கும்பத்தில், திருக்ணிதப்படிமீனத்தில் செவ் இதில் எதை எடுத்துக்கொள்வது குருஜி. நன்றி
sriram ji sir : 🙏 7 th lord = samam (neutral)
11 th lord = natpu
in that case how to predict sir ?
Thank you sir, rishabha laknam , makara rasi. 11th lord guru is in kadagam aspecting 7th, 9th and 11th places. 7th lord is in 6th house with sukran, budhan. Will he get divorce?
Sir தனுஷ் லக்னம் லக்னம் 7 ஆம் தேதி அதிபதி புதன் நீசம் , 9 ஆம் அதிபதி சூரியன் உச்சம் , 11 ஆம் தேதி அதிபதி சுக்ரன் உச்சம்
இதே போல் ராசிபடியும் கடக ராசி 7 ஆம் தேதி அதிபதி சனி நீசம் , 11 ஆம் அதிபதி சுக்ரன் உச்சம்
இந்த அமைப்பு இரு திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா ???
Vannakkam guruji. Kanni lagnam kanni rasi with Pournami moon in uttiram,7th lord guru atchi in dhanusu, is there second marriage chance?
Vanakkam guruji..Meenathil 7am athipathi budhan sukiran udan matrum chandra kendrathil neecha bangam..9am athipathi sevvai kumbathil..11am athipathi magarathil aatchi..Ithil 2am thirumanam unda??
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 7குடைய சூரியன் லக்னத்தில் அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு சதயம் நட்சத்திரம் கேது சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் 36வயது திருமணம் நடக்க பரிகாரம் சொல்லுங்க 🙏🙏🙏
Great sir, thanks a lot.
மிகமிக நன்றி ஐயா...
My son Doctor, Danusu lagnam , mithuna rasi, 7m athipathi budan 7il aatchi but asthangam suriyan santhiran sani 7il irukirargal. Sevvai neetcham, 11m athipathi sukran 6il aatchi. Iruthara yogam unda guruji. Pls reply.
Thank you guruji. Good message 👏.
ஐயா வணக்கம்.
ரிஷப லக்னம் -2 -ம் அதிபதி (புதன்- நீசம்)யும் +7 ம் அதிபதி (செவ்- நட்பு)யும்+லக் - அதிபதி (சுக். - உச்) - 11-ல் உள்ளனர். 11-ம் அதிபதி (குரு)-கட- உச்சம்
9-ம் அதிபதி சனி-(சிம்) - பகை
இங்கு 7ம் அதிபதி - செவ் - விட குரு உச்சம் (வலு). ஆக முதல் திருமணம் - தோல்வி
2ம் திருமணம் உறுதியாக நடைபெறுமா?
Ayya, kadaga lagnam, sani 6il sukran udan, guru 12il, indha jadhagaruku 2 thirumanama?
ஐயா (கும்ப லக்னம்) பாக்கியாதிபதி (சுக்கிரன் 7ல் ) 7ம் அதிபதி சூரியன் 8ல்(கன்னியில்) இரு திருமணம் வாய்ப்பு இருக்கா
, நன்றி குருஜி
Vanakam guru ji
Kani lagnam
Guru in 2nd place (vagram)
Moon in 11 th place kadgam
But Venus is seeing from 8th place seeing guru in second
It is possible to happen second marriage
இனிய காலை வணக்கம் அண்ணா 🎉
❤நன்றி குருவே ❤
Very good explanation thank you sir
Good sir. மிதுன லக்னம் . 10 ல் குரு. 11 ல் செவ்வாய.. சனி லக்னத்தில். விவாகரத்து . மறுமணம் நடக்குமா Sir. முதல் மனைவிக்கு செவ்வாய் வர்கோத்தம் குரு பார்வை
7m 9m 11m athipathi yaarume varuva illana mrg yeee nadathaa? Illa na thirumana valla nalla irukkatha
Good morning sir 🙏 super
Vanakam guruji, naan oru pen kumba laknam rishabam rasi krithika star, 7 athibathi, 9 m idathil sooriyan neecham in thulathil, 11 athibathi guru 9 l thulathil, 9m athibathi chukran in dhanusil 11 l , ithu eppadi sir. DOB 12.11
81 @ 12.55 pm chennai
Sir....Sima lagnam... Saturn in 6th house (.....Budhan in lagnam)....how it will be
Thanks guru ji ..Virachaga lagnam ,sukiran in 11 th house and bhudhan in 12 th house ...in 7 th house guru.. chandran in 4 th house with rahu ...will there be any impact
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Anna jathkam parthu yamainthuthan micham endautherkiu 2019 2024 parthian
Mahara lagnam valarpirai moon that is 7 th lord in mesham 9th lord in 12th house she got second marriage how was it possible?
Rasi ku pakanum ah ji? Or applies only for lagnam?
Nanri guruve 🎉❤🙏🏻
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Sir 1.1.1989 11.58 am kanni rasi meena laknam chithirai natchathiram my partner 20.7.1992 8.24 am Meena rasi semma laknam pradathi natchathiram life journey yeppadi irukkum sir
12.06.2024 marriage date Nan namakkal my wife gopisettipalayam
வணக்கம் sir, கடக லக்கினம், 7 ல் சுக்கிரன், 11 ல் சனி, பரிவர்த்தனை விதியின்படி 7 ல் சனி ஆட்சி, 11ல் சுக்கிரன் ஆட்சி, 7 ம் இடமும், 11 ம் இடமும் சம வலிமை பெற்றாதாக தெரிகிறது, இதை இரு தார தோஷ நிவர்த்தியாக அமையுமா.
மகர லக்கினம்....7 ம் அதிபதி சந்திரன் 7ல் சுக்கிரன் + ராகு உடன் உள்ளார்....9ம் அதிபதி புதன் 6ல் ஆட்சி சூரியனுடன்...11ம் அதிபதி செவ்வாய் 10ல் திக்பலம்....2nd marriage possible ah guruji