ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் / More than one marriage / Second marriage jathagam amaipu

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 21

  • @Suwathi6
    @Suwathi6 2 месяца назад +11

    சந்திரன் ஆட்சியோ உச்சம் பெற்றால் இரண்டு திருமணம் இல்லை என்ற கருத்து தவறு. ஏன் என்றால் அதிகமாக இரண்டு திருமணம் கடக ராசி கடக லக்னம் சிம்மம் ராசி சிம்மம் லக்னம் ரிஷப ராசி ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் தான். அதிக ரிஷப ராசி ரிஷப லக்னம் சகோதரி மற்றும் தாயின் மீது இருக்கும் பாசத்தின் காரணமாக திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு வந்து நிறைய முதல் திருமணம் தொல்வியே. அதேபோல் கடக சிம்மம் ராசி லக்னத்திற்கு 7 மற்றும் 8 சனி பகவான் வீடு வருவதால் இவர்களின் அதிக பிடிவாதம் முன் கோபம் பொறுமையும் இல்லாத காரணத்தினால் இவர்கள் முதல் திருமணமும் தோல்வியே. சந்திரன் ஒரு கிரகத்தை வைத்து பலன் சொல்லிவிட முடியாது. என் அனுபவத்தில் மூன்று ரிஷப ராசி இரண்டு கடக ராசியில் பிறந்தவர்கள் இரண்டவது திருமணம் செய்துள்ளனர்.

    • @neel5289
      @neel5289 2 месяца назад +3

      நானும் இதை தான் நினைத்தேன்

  • @BoobalanDevi-m7y
    @BoobalanDevi-m7y 17 дней назад

    அண்ணா வணக்கம் 7ஆதிபதி 11ஆதிபதி பரிவர்தனை ஆகிஇருந்து சொவ்வாய் தசை முடிந்து சூரிய தசை கடசியில் தான் வருகிறது பலன் கூறவும்

  • @mahameruphm
    @mahameruphm 27 дней назад

    அடியேன் கும்ப லக்னம். 2ல்கேது.4ல்செவ்.6ல்சந்திரன் ஆட்சி. 8ல் ராகு. 9ல் சூரியன், சுக்கிரன், குரு. 10ல் சனி, புதன். இரு தாரம்.

    • @jyashajack
      @jyashajack 16 дней назад

      அய்யா உங்களுக்கு ஒன்பதில் சூரியன் இருக்கிறது. உங்களுக்கு தந்தை நன்றாக உள்ளாரா?

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 2 месяца назад +1

    Lagnam -kadagam
    Kanni -rahu (3rd)
    Dhanushu- guru (retro)(6)
    Meenam- moon Saturn Ketu (9)
    Mesham - sun/mars(10)
    Rishabam- mercury (retro )(11)
    Mithunam- Venus (12)

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 месяца назад

    Super explanation video sir

  • @MurugesanK.murugan
    @MurugesanK.murugan 2 месяца назад

    😊

  • @அவளின்நினைவலைகள்

    12 ல் புதன் சூரியன் இருந்தால் இரண்டு திருமணமா ஐயா?

  • @Suwathi6
    @Suwathi6 2 месяца назад

    27/5/1987
    4.56 am
    Erode
    இது ஒரு பெண்ணுடைய ஜாதகம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் மேஷ லக்னம் அஸ்வினி நட்சத்திரம் முதல் திருமணம் தோல்வி . இரண்டாம் திருமணம் முடிந்து இப்போதுதான் ஒரு வருடம்.

  • @RaviRavi-cu6rq
    @RaviRavi-cu6rq 2 месяца назад

    6/9/1996,time:7:35AM,kallakurichi, மிதுன ராசி, கன்னி இலக்கணம், மிருகசீரிஷம் நான்காம் பாதம்,1இல் புதன் ராகு மாந்தி,7இல்சனி கேது சேர்க்கை,11இல்சுக்ரன் செவ்வாய் சேர்க்கை என்னும் திருமணம் ஆகவில்லை எப்போது நடைபெறும்.மனைவி என்ன நிறம் குண நலன்கள் எப்படி இருக்கும்.

  • @Karthik_24
    @Karthik_24 2 месяца назад +4

    7ம் அதிபதி 11ல் அமரும்போது இரண்டு திருமணம். 7ம் அதிபதி பாவ கோள் சனி செவ்வாய் ராகு கேது சேர்ந்து கெட்டால். லக்னத்தில் பாவ கோள் அமர்ந்தால் இரண்டுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும்

    • @keerthanaravi8878
      @keerthanaravi8878 2 месяца назад +1

      😱

    • @geethapk6617
      @geethapk6617 Месяц назад

      Sir 7 12 1985 7 40 pm cbe male jathagam 2 nd marriage nilaikuma solunga pls 2 nd marriage la oru baby iruku video podunga sir

  • @GaneshaVickram
    @GaneshaVickram 2 месяца назад

    Iyya meenalaknam kadagarasi 25.9.1989 6.45pm enaku 2012 marage pnen en hus ip 2018 la vera ponna marage pnitar ipo pona sep divorce potruken avaru simmam enaku kidaikuma second marage ku vaipu iruka

  • @bkeditz6243
    @bkeditz6243 2 месяца назад

    தனுசு லக்னம்
    7அதிபதி 6ல் மறைவு 5க்கும் 12க்கும் அதிபதி செவ்வாய் 7ல் மிதுனத்தில் சூரியன் குருவுடன் இணைவு செவ்வாய் தோஷம் உண்டா இல்லையா கூறுங்கள்

  • @SaranKirithik
    @SaranKirithik 2 месяца назад

    ஐயா வணக்கம். எனக்கு சொல்லுங்க 12.09.1989 டைம் 1.03am name shanmugaraj wife Selva Priya 12.12.1994 டைம் 11 .05pm தாராபுரம்

  • @ramakrishnanvijay
    @ramakrishnanvijay 2 месяца назад

    Ok

  • @Spchandru-gn5mv
    @Spchandru-gn5mv 2 дня назад

    Rubber