2025 - என்னென்ன விஷயங்கள் நடக்கப்போகுது? | What will Come in 2025? | Varahi Siddhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 117

  • @YeshuaRobert
    @YeshuaRobert 2 дня назад +4

    ஆண்டவராகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ✝️🙏🏻

    • @sam195027
      @sam195027 День назад

      Irukatum irukatum😅

  • @muthumani3779
    @muthumani3779 3 дня назад +9

    கடவுளே எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏

  • @VinovVinov
    @VinovVinov 3 дня назад +24

    எந்த குளத்தில் குளித்தாலும் செய்த பாவம் போகாது.பாவம் செய்தால் பாதிக்கபட்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அவர்களை பார்க்க முடீயாத நிலையில் மனம்திருந்தி கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    • @billaak417
      @billaak417 3 дня назад +1

      Repentance

    • @muthumani3779
      @muthumani3779 3 дня назад

      எல்லாரும் கேட்கணும் சரியா?

    • @mdsulaiman7136
      @mdsulaiman7136 2 дня назад

      உண்மை

    • @VinovVinov
      @VinovVinov 2 дня назад

      @@muthumani3779 ஆமா அவரவர் பாவத்தை தீர்க்க அவரவர் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @Arunachal2003
    @Arunachal2003 3 дня назад +6

    ஆமாம் ஐயா சொல்வது உண்மை தான் நானும் என் குடும்பமும் துரோகத்தால் நிறைய விசயம் அனுபவித்தோம். இன்று வரை. ஆனால் என் (ஈசனும் அம்பாளும்) கைவிட்டதே இல்லை.. சிவம் அம்பாள் முருகர் விநாயகர் ஒன்று தான்

  • @Saipriya1998
    @Saipriya1998 3 дня назад +5

    எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கின்றது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vthirupaal1561
    @vthirupaal1561 3 дня назад +4

    கணிக்க முடியாத அதிசயங்கள் நிகழும் எல்லா மக்களும் ஒன்று சேர்த்து பிரார்த்தனை செய்வார்கள்.......

  • @user-rajan-007
    @user-rajan-007 3 дня назад +8

    நம்மை படைத்த இயற்க்கையை கணிக்க விஞ்சானமே தோற்றது, மனிதன் எல்லாம் ஜூஜூப்பி 🙏

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 3 дня назад +4

    இதையெல்லாம் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்
    எதையும் துல்லியமாக
    சொன்னால் பதிவை பாதுகாத்து வைத்து அந்த சமயத்தில் ஒப்பிட்டு பார்க்க முடியும்

  • @mosesannadhurai9843
    @mosesannadhurai9843 2 дня назад +1

    வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
    எரேமியா 10:11

  • @giritharans3166
    @giritharans3166 3 дня назад +6

    Bro south Korea plane crash pathi video poduga

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 3 дня назад +6

    Annamalai is the only hope to save Tamilnadu from Dreividia stocks.

    • @praba47
      @praba47 3 дня назад +1

      modern comedian

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 2 дня назад

    Thanks bro very good news you gave❤ your channel from Penang Malaysia

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 3 дня назад

    உங்களுக்கு உங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @VigneshDevendra-u4g
    @VigneshDevendra-u4g 3 дня назад +1

    Korean flight ✈️ crash video brother ☝️

  • @Arunachal2003
    @Arunachal2003 3 дня назад +1

    அண்ணா ப்ரத்யங்கிரா தேவி நிகும்பலா யாகம் பற்றி தெளிவாக வீடியோ போடுங்கள்

  • @muthumani3779
    @muthumani3779 3 дня назад

    தமிழ் குடி வாழ்க 🙏🙏🙏🙏

  • @RajGopalAnand-o5p
    @RajGopalAnand-o5p 3 дня назад +2

    Good Evening Anna

  • @nathanchokka4413
    @nathanchokka4413 3 дня назад +1

    Bro konjam prediction more வராகி god history...next Vijay அவ்ளோதான் video...enna bro

  • @muthumani3779
    @muthumani3779 3 дня назад

    Repeat repeat repeat...கடவுள் மேல பலிய போட்ருங்க எல்லாம் சரியாயிடும் 🙏🙏🙏

  • @uvarajk390
    @uvarajk390 3 дня назад +3

    யார் அந்த மிக பெரிய தலைவர்????

  • @Nirmal_ghost.47_007
    @Nirmal_ghost.47_007 3 дня назад +1

    Bro squid game 2 pathi video podonga❤❤❤

  • @VinovVinov
    @VinovVinov 3 дня назад +5

    டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை அழியும் என்று சொன்னவர் இப்போது செய்தி சொல்ல வில்லையா?

    • @sureshsengodan6747
      @sureshsengodan6747 3 дня назад

      Avna putechu jaila poodungo

    • @yogeenaturelover3449
      @yogeenaturelover3449 3 дня назад

      Aama unmatha ippa.mattum avan kaila kidaichan mavana adiche konnuduve antha poikkaran peru enna Anumogana poikkaran..Ravana desam alium aliumnu enga parthalum sollittu thirinjane paavi paya

    • @cytc
      @cytc 2 дня назад

      ஆம் இலங்கை அழிந்ததே. பொருளாதார அழிவு நிகழ்ந்தது

    • @VinovVinov
      @VinovVinov 2 дня назад

      @cytc நீரில் மூழ்கும் என்று சொன்னார்

    • @yogeenaturelover3449
      @yogeenaturelover3449 2 дня назад

      @@cytc athu nadanthathu 2022 bro avaru sonnathu 2024 athum fulla neerla moolgidumnu sonnaru ...neenga avarda videos parkalanu ninaikkure

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 2 дня назад

    Brother, please talk about Kumbamela

  • @S4MFF
    @S4MFF 3 дня назад +1

    Bro thumbnailea vikamalae public ku mathitenga pola 😁😁

  • @beenaimmanuel6050
    @beenaimmanuel6050 3 дня назад +2

    Ithu engalukkey theriyum

  • @praveenkutty3211
    @praveenkutty3211 3 дня назад +3

    தென்கொரியா விமான விபத்தில் 179 பேர் இறந்துடங்கனு நியூஸ் வந்து இருக்கு என்னனு கொஞ்சம் 🥹 ... details ha pesunga brother 💔

  • @BADHULLASHABADHULLASHA
    @BADHULLASHABADHULLASHA 2 дня назад

    Anna 2024 tamil Best Movie content created panni video upload pannunga

  • @TinKTin42
    @TinKTin42 День назад

    இது சோதிடம் அல்ல அரசியல் விளக்கம்... விஜய் விளக்கம்
    DMK வெற்றிக்கு கூட்டணி பலம் என்பது அரசியல் விளக்கம் சோதிடம் அல்ல...

  • @todaytruth9417
    @todaytruth9417 2 дня назад

    Bro about South Korea plane case

  • @6மணிக்குமேலஆட்டோஓடாது

    இந்த கன்டன்ட் வேஸ்ட் ப்ரோ யுவர் ஆல் கண்டெண்ட் ஐ லைக் இட்

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 3 дня назад +1

    Vijay Vetriyai aruvadai seiyamattar vaendumendral Medhuvadai seiyattum.

  • @nivethankg3036
    @nivethankg3036 2 дня назад

    Anna intha dobagooralam yena na poturukeenga ...

  • @mnwibe5101
    @mnwibe5101 3 дня назад +4

    இவ்வுலகம் படைக்கப்பட்டு அழியும் வரை யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே 🤲🤲🤲🤲

    • @avcpharmacy8326
      @avcpharmacy8326 3 дня назад

      Afghanistan vs pakistan

    • @சிM
      @சிM 3 дня назад

      ​@@avcpharmacy8326
      Allah vs Allah

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 3 дня назад

    Just sheer fear mongers!!!😮😮😮

  • @TamilChineseHollywoodchannel
    @TamilChineseHollywoodchannel 3 дня назад +1

    ப்ரோ அனுமோகன் சொன்னது நடக்குமா அப்படி நடக்களைன மருபடியும் இன்ரிவ் எடுங்க இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு

  • @SanthaKumar-yq5rn
    @SanthaKumar-yq5rn 3 дня назад +1

    Hii bro 2d

  • @AyeshaFarveen-j7x
    @AyeshaFarveen-j7x 3 дня назад

    🤩🤩🤩

  • @Siva_edit7070
    @Siva_edit7070 3 дня назад

    Bro your Kaveri news channel work

  • @Tamilan-v7m
    @Tamilan-v7m 3 дня назад +1

    வேஸ்ட்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 дня назад

      ஏன் புடிக்கலயா

  • @lokmanman1588
    @lokmanman1588 3 дня назад

    when vijay sethubathy sir will join in Biggers cm @pm at tamil nadu

  • @SelvaKumar-yq9yk
    @SelvaKumar-yq9yk 3 дня назад

    Topic totally changed bro

  • @UmarCassim-y7t
    @UmarCassim-y7t 3 дня назад

    South korea plane crash pathi mulu update ahh thanga bro

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 3 дня назад

    🙏

  • @gamitoheavyloads8958
    @gamitoheavyloads8958 3 дня назад

    Bro South Korea boeing flight crash detailed video please

  • @kopikattur
    @kopikattur 3 дня назад

    Pmk.. 🔥🔥🔥

  • @cytc
    @cytc 2 дня назад

    அதெல்லாம் சரிங்க சர்வாதிகார மோடி ஆட்சியில் இருந்து மக்கள் தப்பிக்க முடியுமா முடியாதா. எங்களுக்கெல்லாம் வருமானம் நிலைக்குமா நிலைக்காத அத சொல்லுங்க போதும்

  • @learnmore0079
    @learnmore0079 3 дня назад

    Sir ounnumey natakkathu sonniga ana yenga uru wayanad 600 Peru 2 gramey illa sir ...

  • @sanooo
    @sanooo 3 дня назад

    Bro, can you Please stop using the middle finger for indexing. It is considered as offensive.

  • @KODEROR
    @KODEROR 3 дня назад

  • @Akareem-v7o
    @Akareem-v7o 3 дня назад

    shaitan is clear enemy of human kind

  • @Sudharsanaquaria
    @Sudharsanaquaria 3 дня назад

    1st😊

  • @VinovVinov
    @VinovVinov 3 дня назад

    மனிதனின் இறப்பை ஒரு 500 வருடமாவது தள்ளிபோட ஏதாவது பரிகார கடவுள் இருக்கிறதா?

  • @r.sundararamanvedapuri5875
    @r.sundararamanvedapuri5875 3 дня назад

    End of the world 2025

  • @MadhavanRings
    @MadhavanRings 3 дня назад

    Naan paartha unga video la ithu mattumthaan wheat yaar Avan Maman pls urgently time wheat pls ivane inee interview kodukathinga please please

  • @ranjakum2534
    @ranjakum2534 3 дня назад

    ஸப்த கன்னியர்களில் ஒருவராகத் தானே வாராகி அம்மா இருக்கிறார்கள்?

  • @TamilChineseHollywoodchannel
    @TamilChineseHollywoodchannel 3 дня назад

    ப்ரோ உங்களுக்கு அமனுஸ்யமா எதும் நடந்திருக்கா அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ

  • @mrs6948
    @mrs6948 3 дня назад

    Yow south koreya flight carseh aitu iruku inum yen video varaila

  • @srijesh6710
    @srijesh6710 3 дня назад

    1st view person

  • @r.lingesanlingesan417
    @r.lingesanlingesan417 2 дня назад

    அடச்சை

  • @tom-ry5gj
    @tom-ry5gj 3 дня назад +2

    Wonder where you found this man pl be more selective

  • @troolboy110
    @troolboy110 2 дня назад

    அப்ப சுடலை செத்துருவானா😂😂

  • @Siva_edit7070
    @Siva_edit7070 3 дня назад

    Reply

  • @syedmydeenshajakhan1581
    @syedmydeenshajakhan1581 3 дня назад

    ஏன் பா வேற விஷயம் மே கிடைக்கலியா

  • @palanikannan6055
    @palanikannan6055 3 дня назад +7

    2025 ம் வருடம் நமது பாரத நாட்டில் முக்கியமான சம்பவம் ஒன்று நடக்கபோகுது

    • @hamsahamsa5586
      @hamsahamsa5586 3 дня назад +1

      Unmaiyava soldring

    • @VinovVinov
      @VinovVinov 3 дня назад

      என்னன்னு சொன்னாதான் சரியா இருக்குமான்னு like போடமுடியும்

    • @MysteryFiction-YT
      @MysteryFiction-YT 3 дня назад

      Ena sambavam?

    • @YeshuaRobert
      @YeshuaRobert 3 дня назад +1

      Dead

    • @GopA-jz5yo
      @GopA-jz5yo 3 дня назад

      @@palanikannan6055 என்ன நடக்கும்

  • @brittojohn1844
    @brittojohn1844 3 дня назад

    Reg Vijay and DMK what he says is pure assessment not astrology this or that ?

  • @kopikattur
    @kopikattur 3 дня назад

    Pmk 🔥🔥🔥🫂❤️💛💙

  • @Malmaddy
    @Malmaddy 3 дня назад

    Talk about Nas daily scam he lost many followers

  • @nivethankg3036
    @nivethankg3036 2 дня назад

    This is waste content of the year anna. Pls 🙏 my humble request ignore this kind of video

  • @salimsaidali272
    @salimsaidali272 2 дня назад

    He google everything and give some info according to his spiritual😂😂😂.
    First ask him his own future,dead,birth and his family life biodata😂😂😂.
    Just watch weather forcast,and get prepared for the coming disaster.
    Who is he to predict people life in 2024,2025 ...plez he is not god.
    Is he a jodithar???.

  • @MohamedVaccas
    @MohamedVaccas 2 дня назад

    😂😂

  • @nivethankg3036
    @nivethankg3036 2 дня назад

    He is only focusing on only chennai..... Chennai is not tamilnadu there are so many districts he has no knowledge.

  • @Balaramantopics
    @Balaramantopics 3 дня назад

    😂😂😂😂😂

  • @SaravanaRaja-y2p
    @SaravanaRaja-y2p 3 дня назад

    மொக்க interview bro... Waste of time

  • @Akareem-v7o
    @Akareem-v7o 3 дня назад

    yaar pa ivar zero knowledge

  • @bharathankumaran9903
    @bharathankumaran9903 3 дня назад +1

    சுடலை போவான். தமிழகம் நிம்மதி பெறும்.

  • @santhamoorthy3965
    @santhamoorthy3965 3 дня назад +1

    என்னாப்பா வானிலை அறிக்கை சொல்லுர மாதிரி சொல்லுரிங்க
    ஏற்கனவே இலங்கை சுத்தமா அழியும் என்று சொன்னாங்க.
    சென்னை பாதி அளவு அழியும் என்று சொன்னாங்க எதுவும் அழியவே இல்லை அப்போ எல்லாம் பொய்யா 😅

  • @sureshkanna-be8om
    @sureshkanna-be8om 2 дня назад

    Mr mayan dont do this kind of video because you doing well but do this kind video because man cant decides anything it will decide by nature and behind the nature

  • @sureshkanna-be8om
    @sureshkanna-be8om 2 дня назад

    Nee enna iriwana poi soli polikatha

  • @sureshkanna-be8om
    @sureshkanna-be8om 2 дня назад

    Poda poi solvathu nirthu

  • @sanooo
    @sanooo 3 дня назад

    Bro, can you Please stop using the middle finger for indexing. It is considered as offensive.