இனி சென்னையில் டிராபிக் இருக்காது - தமிழக அரசின் புதிய ஐடியா

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Paizatto: For More Details CLICK : paizatto.com/lp4/
    இனி சென்னையில் டிராபிக் இருக்காது - தமிழக அரசின் புதிய ஐடியா
    #Chennai | #traffic | #thanthitv
    சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரையில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியகூறுகளை ஆய்வு செய்ய ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு கோரவிருக்கிறது.
    Uploaded On 09/10/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 262

  • @Muthu98765
    @Muthu98765 2 года назад +9

    தொழில் மயமாக்கலை தமிழகம் முழுவதும் பரவலாக்குங்க trafic சரி ஆகும் நெல்லையில் காலை 9-10 மாலை 5to8 இந்த நேரம் மட்டும்தான் trafic மற்ற நேரம் freeya இருக்கு ஆனா எங்களுக்கு வேலை கிடைக்க ரொம்ப கஷ்ட படுரோம்.

  • @funpanrombro5919
    @funpanrombro5919 2 года назад +78

    அந்த ஒரு பாலம் போட்டால் சென்னை fullaa டிராபிக் இருக்காது, நம்பிட்டோம்

    • @detroitofasia2632
      @detroitofasia2632 2 года назад +1

      நம்பிதான ஆனணும்.

    • @m.kishorekumar9279
      @m.kishorekumar9279 2 года назад +1

      🤣

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 года назад

      20% to 40% clear aagum

    • @funpanrombro5919
      @funpanrombro5919 2 года назад +4

      @@gokulkathiravan3938 பூந்தமல்லி to கதிப்பாரா, கதிப்பாரா to தாம்பரம், ஆற்காடு ரோடு, கிண்டி to கோயம்பேடு, streling ரோடு, கீழ்பாக்கம் to பூந்தமல்லி ரோடு, மதுரவாயல் junction,இதெல்லாம் clear ஆகுமா 😡

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 года назад +1

      @@funpanrombro5919 கத்திப்பாரா டு தாம்பரம் கோயம்பேடு டு கிண்டி உபயோகமான பாலம் மற்ற பாலங்கள் எந்த வகையில் உபயோகம் என்று எனக்குப் புரியவில்லை

  • @rifayafirdhous6021
    @rifayafirdhous6021 2 года назад +27

    எப்பா போதும்டா பாலம் ரொம்ப பாலம் அதிகமா இருக்கு

  • @thangarajk7652
    @thangarajk7652 2 года назад +12

    450 கோடி செலவுல திட்டம் போட்டா கூட இனி மேல் traffic jam ஐ குறைக்க முடியாது

    • @natejenkins2647
      @natejenkins2647 2 года назад +1

      But 40% of Rs.450 crores will life Porukki nidhi family out of poverty. LOL.

    • @vperiyasamy1980
      @vperiyasamy1980 2 года назад

      💯 சதவீதம் உண்மை

  • @tamizhvendhan9796
    @tamizhvendhan9796 2 года назад +1

    எந்த பயனும் இல்லை... எல்லாத்தயும் சென்னையிலேயே வச்சிட்டு டிராபிக் ஆகுதுனு சொல்றிங்க

  • @SureshKumar-yo6ny
    @SureshKumar-yo6ny 3 месяца назад +1

    வளர்ச்சிஎன்று ஒரே மாவட்டத்தை கவனித்தால் எத்தனை பாலம் போட்டாலும் வாகன நெரிசல் குறையாது, தொழில்வளர்ச்சியை தென்மாவடங்களுக்கு பிரித்து அனுப்பினால் போதும்

  • @sermakumar9
    @sermakumar9 2 года назад +3

    மற்ற ஊர்க்கு தொழில் முன்னேற்றம் தாருங்கள். சென்னை போக்குவரத்து நெரிசல் தானா குறையும்.

  • @jeys9137
    @jeys9137 2 года назад +31

    சென்னையுடன் சேர்ந்து மற்ற மாநகராட்சிகளையும் முன்னேற்றினால் இதெற்கெல்லாம் அவசியம் இல்லை👍

    • @refervel27
      @refervel27 2 года назад +3

      panna matanga labam kammi agidumla

    • @rmkd4
      @rmkd4 2 года назад +1

      Please develop Coimbatore

    • @darknightgames7977
      @darknightgames7977 2 года назад

      Correct da... Ellarum Avan Avan oruku poi thola.. Madras eh kedukuranuga

    • @hemachandran2646
      @hemachandran2646 2 года назад +1

      Avanunga ithu ellam panradha kasa adikka than

    • @refervel27
      @refervel27 2 года назад

      @@darknightgames7977 thambi mariyathaiya pesa soli kudukalaiya chennai. yellam poitta Chennai dummy piece.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 года назад +2

    சக்கரை எறும்பு, கரையான் கோணிப்பை, ............. கூவத்தில் முதலை..... இன்னும் என்னென்ன ஞாபகம் வருது சொல்லுங்கண்ணே சொல்லுங்க!

  • @jeeva245
    @jeeva245 2 года назад +6

    அனைத்து திட்டங்களும் கட்சியினர் டெண்டரில் பெருமளவு காசு பார்க்கவே, மக்களின் பயன்பாட்டிற்கு என்பது இரண்டாம் பட்சமே!

  • @basski3183
    @basski3183 2 года назад +9

    சென்னையில் பல்வேறு துறைகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.. போக்குவரத்து நெரிசலை சுலபமாக குறைக்க வேண்டுமென்றால்..ஒவ்வொரு துறைக்கும் நேரம் மாற்றம் செய்தால்..போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 года назад +2

    அடேய் இப்பதான்டா நீங்க வேளச்சேரியே முடிச்சிங்க
    எப்படியும் 4 வருசம் ஓட்டிருவிங்க 🤣🤣🤣🤣

  • @Pagadi5
    @Pagadi5 2 года назад +7

    நான் ஏதோ பறக்கும் கார் கொண்டு வந்துட்டோனு நினைச்சேன்.... கனவுல

  • @rvcharry830
    @rvcharry830 2 года назад +15

    more Railway routes are need in inside City to outside

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu 2 года назад +2

    சிரிப்பு வருது. வானகரம் பறக்கும் சாலை என்னாச்சி. இது ஒரு வெளங்காத அரசு.

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 года назад +6

    ஓ ஓ திட்டம் போட்டாச்சா
    பங்கு 😜

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 2 года назад +7

    சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாதா எங்கள் காஞ்சிபுரம் நகரில் சாலையில் கால்வாயில் ஆற்றில் என அனைத்திலும் ஆக்கிரமிப்பு அகற்ற பயந்து தூங்கும் மாவட்ட நிர்வாகம்

  • @saravanan335
    @saravanan335 2 года назад +2

    மெட்ரோ ரயில் பணிகள் முடியவே எவ்வளவு காலம் ஆகும் தெரில இதுல இதுவேற

  • @vijaydaniel5207
    @vijaydaniel5207 2 года назад +2

    தற்போது உள்ள பெரும்பாலான பாலங்கள் கட்டும்போது இதே கதையை தான் கூறினீர்கள் எத்தனை இடங்களில் பாலம் கட்டியதால் வாகன நெரிசல் குறைந்துள்ளது மிக சமீபத்திய எடுத்துக்காட்டு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம். மேம்பாலம் கட்டிய பின் அங்கு வாகன நெரிசல் இல்லாமல் குறைந்து விட்டதா? இவ்வளவு நாட்கள் கீழே இருந்த நெரிசல் தற்போது மேம்பாலத்தின் மேலே இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரும்போது கூட இதேதான் சொன்னீர்கள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ வழித்திடங்கள் எங்காவது வாகன நெரிசல் குறைந்துள்ளது என்று உங்களால் கூற முடியுமா? பொது போக்குவரத்தை ஊக்கப்படுத்தாமல் இப்படி பாலங்கள் மேம்பாலங்கள் அதிவிரைவு சாலைகள் அமைப்பதால் எந்த பயனும் இல்லை. அரசியல்வாதிகள் தான் வடிகட்டிய முட்டாள்கள் என்றால் அதிகாரிகளும் முட்டாள்களாகவா இருப்பீர்கள்

  • @babu.natarajan
    @babu.natarajan 2 года назад +40

    Govt must introduce ways to encourage using public transport instead now a days everybody owns a car and on most occassion they tend to travel as single person. Luxury and comfort is more important now a days than necessity which causes huge traffic and more commuting hours.

    • @vegfist2997
      @vegfist2997 2 года назад +4

      Makkal private transport use panniyea bus la avalo kootam. Idhula poora payalum public transport use panna avalodha gaali.

    • @prajay83
      @prajay83 2 года назад +1

      If we don't use personal vehicle, peoples working in auto industry will loose job bro and that will affect economy

    • @mattermamey9831
      @mattermamey9831 2 года назад

      nice idea but will not be suitable for india till next 100 years minimum

    • @aneeshjohn9hhhh
      @aneeshjohn9hhhh Год назад +1

      Whatever you said is absolutely correct.govenment should be fine the single person travelling In the car.

  • @dolittle76
    @dolittle76 2 года назад +1

    first, let ஸ்டாலின் visit Mugalivakkam, Ramapuram, manapakkam areas and improve road condition.. then think of huge plans.

  • @vinothram27
    @vinothram27 2 года назад +2

    லண்டன் ல ஒரு சொத்து வாங்க காசு கம்மியா இருக்கு , இருப்பா ஒரு பாலத்தை கட்டலாம்

  • @kamalelango
    @kamalelango 2 года назад +3

    கடல் வழி திட்டம் கொண்டு வந்தால் நல்லா இருக்கும்!! சிறிது டிராபிக் குறையும்..

  • @gowrikrishnansamayal
    @gowrikrishnansamayal 2 года назад +2

    மத்திய கைலாசம் முதல் கிண்டி வரை அரசு ஆக்கிரமித்து உள்ள நிலப்பகுதியை சற்று அகலப்படுத்தி குண்டு குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்து bottle neck பகுதிகளை ஆராய்ந்து சரிபடுத்தினாலே போதும்.

  • @3dimenshan
    @3dimenshan 2 года назад +2

    மக்கள் தொகை பெருக்கம் அதிகம். கட்டுப்பாடு தேவை

  • @raghuramanrajagopalan8037
    @raghuramanrajagopalan8037 2 года назад +12

    Traffic jam is now due to Metro rail works and Strom water canal works

  • @palanitamizh
    @palanitamizh 2 года назад +1

    ஓஓஓஓ.. ஒப்பந்தமா 🤣🤣🤣

  • @shanvasanth4384
    @shanvasanth4384 2 года назад

    நிலத்தை அளிக்காமல் ரோடு போடுங்கப்பா

  • @Saha121-h6y
    @Saha121-h6y 2 года назад +8

    First.. Goverment buses.. Should be upgraded...public transport.. Is the solution...

  • @JaiganeshKuppuswamy
    @JaiganeshKuppuswamy 2 года назад +1

    Edho Perusa Plan Pannitaanga......

  • @karthikkarthik8304
    @karthikkarthik8304 2 года назад +1

    45L or 45Cr ?

  • @pasupathig9570
    @pasupathig9570 2 года назад +3

    Public transport infrastructure increase panna podhum = end for traffic

  • @vijiarts90
    @vijiarts90 2 года назад +2

    பேசாம மொத்தமா சென்னை ஃபுல்லா முதல் மாடி கட்டிடு 🤣

    • @arulk8774
      @arulk8774 2 года назад +1

      😂😂😂😂😂

  • @I_OptimusPrime
    @I_OptimusPrime 2 года назад

    Yen yallarayum kondralama?

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    பாலங்கள் அமைப்பதே கோடிக் கணக்கில் ஊழல் செய்வதற்க்கு தான்....கிலோமீட்டர் கணக்கில் பாலங்கள் அமைப்பதற்க்கு பதில் ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல் தேவையான சிக்னல்களில் மட்டும் சுரங்க சாலைகள் அமைப்பதே சிறந்த வழியாகும். செலவும் மிக கம்மியாக முடியும்.

    • @bharathhhhhh
      @bharathhhhhh 2 года назад +2

      அடுத்த தடவை எங்கள் அண்ணாமலை தான் chief minister

    • @kumarkrithivasan9039
      @kumarkrithivasan9039 Год назад

      சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஊழல் செய்ய மாட்டார்களா?

    • @kesavann5339
      @kesavann5339 Год назад +1

      your a civil Engineer?

    • @kumarkrithivasan9039
      @kumarkrithivasan9039 Год назад

      @@kesavann5339 what are u going to do if Mohan rs is a CE?

    • @kesavann5339
      @kesavann5339 Год назад +1

      @@kumarkrithivasan9039 I am a CE we have plan to improve our infrastructure, only we know the importance of those news , that's why asking.
      No Engineers talk like this.

  • @tomjerry9575
    @tomjerry9575 2 года назад +2

    Simple logic changing the work hours corporate companies and other private sector...The Traffic 🚦 will be disappear obviously. No longer needed bridge construction 😃

  • @tpsarathy17
    @tpsarathy17 2 года назад +5

    அதேபோல் பூவிருந்தவல்லி சவிதா கல்லூரி முதல் கோயம்பேடு வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 года назад +2

      😂😂 Yen neenga anga work pannringala

    • @tpsarathy17
      @tpsarathy17 2 года назад

      I expressed my view taking into account of the everyday traffic and as a tax payer i have every right to demand the Govt to approve certain projects in the interest of general public
      I don't understand what made you to laugh on my comnents which are general

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 года назад +1

      @@tpsarathy17 antha side work pannravanga adikadi soluvanga athan keta odanae sirichan 😂. Tax pay pannringala. Nijamava

  • @sar1511
    @sar1511 2 года назад +1

    Own car use தடை பண்ணா இதேல்லாம் தேவையே இல்லை

  • @suna4002
    @suna4002 Год назад

    அறிக்கை தயாரிக்கவே ரூ.45லட்சம்னா. தி(ருட்டின்)ட்டத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்.....?

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 2 года назад +2

    First bring BRTS special lane only for bus ,people will switch to bus and revenue will increase instead of only thinking how to increase revenue in tasmac.

  • @nandakumar1931
    @nandakumar1931 2 года назад +1

    First prengalathur to chengalpet direct brige podunga ya appram mathatha parklam..

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 2 года назад

    Engada poga mudidhu, athu thaan full pothal pothala irukkae road fulla

  • @ramanaven2001
    @ramanaven2001 2 года назад

    How much to eat?

  • @sakthivelm8830
    @sakthivelm8830 2 года назад

    Oru Dam kattamudiuma

  • @paulgideon.c
    @paulgideon.c 2 года назад +7

    Already because of metro rail we have traffic and now this

  • @vickyengr7916
    @vickyengr7916 2 года назад +1

    chennai name mathi vaipanga...

  • @Vashhsvlogz
    @Vashhsvlogz 2 года назад +1

    Adhavadhu avaru speed ah airport poga pota planu😂😂

  • @prabhur9179
    @prabhur9179 2 года назад

    Muthala road podunga

  • @prakashs5270
    @prakashs5270 2 года назад

    திட்ட அறிக்கை தயாரிக்க 4500000 ரூபாயா? .....🤔 விடியல் அரசு வாழ்க

  • @dhurvsri1142
    @dhurvsri1142 2 года назад

    Signal irukum idam ellam palam potta ethuku vandi nikkanum cross panni poidea irukumea.....

  • @rajkumarr7972
    @rajkumarr7972 2 года назад

    Mostly road Crossing avoid pana pothum
    Athigama makka crossing panra place la subway podalan
    Subway poda mudiyatha place la athuku yetha mari podalan
    Mukkiyama signal correct ha podalan neraiya idathula signal confused aaguthu
    Bridge kattuna uzhal nadakum, nerichal athigamagum , 2year ku makkal vandi drive pana mudiyama poganu ana traffic kami aagathu

  • @arumugamb5844
    @arumugamb5844 2 года назад

    one way kondu varalam

  • @gopinathd2467
    @gopinathd2467 2 года назад +1

    First damage panna roads ah sari pannunga da

  • @saravanansampath8355
    @saravanansampath8355 2 года назад

    Very good plan

  • @sadagopanvaradhachari8408
    @sadagopanvaradhachari8408 2 года назад

    அறிக்கை சமர்பிப்பதற்கே 45 லட்சம் செலவு.உயர்மட்ட சாலை அமைக்க எத்தனை கோடி ஆகுமோ Govt Service TIPS சேர்த்து

  • @RajeshKumar-wu9ng
    @RajeshKumar-wu9ng 2 года назад

    Chai chak Chai chak podunga boss.

  • @sadagopanvaradhachari8408
    @sadagopanvaradhachari8408 2 года назад

    கொரோனா நேரத்தில் கூட சாலைகள் வெறிச்சோடி இருந்தது

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Год назад

    மொதல்லே விமான நிலையத்திலிருந்து செங்கல் பட்டு வரை ஏதாவது செய்யுங்கள்.இனிமேல் ன்னையை சுற்றி 200 கிமீ சுற்றளவில் எந்த தொழிலும் வரக்கூடாது.

  • @palanis6730
    @palanis6730 2 года назад +1

    அடுத்த விஞ்ஞானம்

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 года назад +2

    1991 -96 இல் அப்போதைய முதல்வர் அவர்கள் கடற்கரை சாலை i- தாம்பரம் வரையிலான உயர்மட்ட.சாலை அமைக்க சிங்கப்பூரில் இருந்து வந்து மாதிரி திட்ட அறிக்கையை அளித்து உள்ளார்கள்...அதனை கருத்தில் கொள்வது நல்லது..

  • @chennaireviews3319
    @chennaireviews3319 2 года назад

    Already neenga pota road ah olungu pannunga da...Vadapalani to Porur...Porur to kundrathur road...

  • @swarunvikaashg9203
    @swarunvikaashg9203 2 года назад +4

    45 lakhs?

    • @Nzjuju
      @Nzjuju 2 года назад +3

      For only plan

    • @renganathanr1392
      @renganathanr1392 2 года назад

      எஸ்டிமேட் போட 45.லட்சம்

  • @wfhworkoutfromhome7487
    @wfhworkoutfromhome7487 2 года назад +12

    The problem is all these plans are made keeping current level of traffic in the mind. The automobile lobbies will love these kinds of projects and will like to increase the capacity. Finally we will be in square one with extreme traffic jams. The best way is to develop the public transport even in the elevated roads idea, if the government plan to run metro busses (no private vehicles), then it will be a good plan I think

  • @Terry_Vlogs
    @Terry_Vlogs 2 года назад +1

    First lay the roads inside the streets. So two wheelers and cars will use streets reach their destination.

  • @weareboyss2718
    @weareboyss2718 2 года назад

    உயர் மட்ட சாலை லாம் வேண்டாம் இருக்க சாலையை மேம்படுத்துங்கள் சாலை எல்லாம் மோசமாக இருக்கிறது.

  • @karthikeyansubramaniyan3169
    @karthikeyansubramaniyan3169 2 года назад

    Form 2nd Capital, widespread development in Other District is the Only Solution

  • @ananthanarayanan1513
    @ananthanarayanan1513 2 года назад +5

    it does nt look like a wise move....so how long chennaiities shld suffer in the clutches of construction...kadavuley...

  • @rajanmanikam6088
    @rajanmanikam6088 2 года назад

    தமிழக அரசே!
    தென் சென்னை. மத்திய சென்னை வாழ் மக்களை பற்றியே சிந்தித்துக் திட்டங்களை முடிக்கும் தி.மு.க.அரசே வட சென்னை வாழ் நாங்களும் தான் வாக்களித்தோம் ஏனோ தெரியவில்லை வடசென்னைக்கு மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மை......

  • @praveenmohan4176
    @praveenmohan4176 Год назад

    ஒரு car la ஒருத்தர் மட்டும் போனால் fine rs 500

  • @manoj937
    @manoj937 2 года назад +1

    If Dedicated lanes were available for cycles and metro buses throughout the city it will solve current and future traffic problems

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 года назад +1

    Secretract transfer to south side no traffic

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 2 года назад

    நம்ம சென்னை யில இவ்வளவு பேர் தான் வாழ முடியும் என்று ஒரு லிமிட்.இருந்தால் தான் நெருக்கடி குறையும் நிம்மதியாக வாழ முடியும்.. இது கூட தெரியாதா???

  • @yokesh9503
    @yokesh9503 2 года назад +2

    Vadakkans ah tamil nadula sekkadhinga da traffic seriya poidum

  • @postbox4656
    @postbox4656 2 года назад

    திட்ட அறிக்கை தயார் செய்ய 45 லட்சம்...
    பல பாண்டிய பலே....

  • @rraman8773
    @rraman8773 2 года назад

    Metro work ah fast ah mudichaaale pothum..
    Aduthu theru theruva drainage system ready pandraanga.. athayum fast ah mudichaaale pothum.. traffic irukaathu

  • @thangamsmuthuraj2325
    @thangamsmuthuraj2325 2 года назад +4

    எல்லா சாலைகளையும் ஒருவழிப்பாதையாக மாற்றுங்கள்.....
    எல்லாமே முடிவுக்கு வரும்.....

  • @RundranMaha
    @RundranMaha 2 года назад +1

    All for commission

  • @prasanth5230
    @prasanth5230 2 года назад +2

    irukara salai la ozunga rules follow pani speed limit ( proper speed i mean not too slow or too fast) ellarum otinale traffic koraium theva ilama people's tax than waste agum flyover la.....especially T board vehicle drivers should have some consciousness on the road while driving and use proper signaling techniques while driving. It would be better if RTO's also test the applicants with the Road rules and regulations or a few questions from the Road rules regulation act should be asked to applicants before approving the license.

  • @sankarn1558
    @sankarn1558 2 года назад

    தமிழகத்தை நிர்வாக வசதிக்காக மதுரையை மாநிலத்தின் துணை தலைநகரம் மாக உருவாக்கி நிர்வாகிகள் இன்னும் வசதியாக இருக்கும்...... தமிழக முதல்வர் கவனத்தில் கொள்வாரா?

  • @arulk8774
    @arulk8774 2 года назад

    I disagree with too many flyovers and constructions... Rather the one way traffic can be implemented in the core city.. (only at the important and feasible places .. eg: Kilpauk and Nungambakkam already have this one way roads)
    Also after metro construction and drainage system, the traffic will move better along with the one way route method I mentioned...

  • @dinud71
    @dinud71 2 года назад

    Evanuko Jackpot 😂😂😂

  • @vboopathicse
    @vboopathicse 2 года назад

    அப்டியே இந்த மெரினா பீச் ரோடு, இ சி ஆர் ரோடு இங்கேயும் பாலத்தைக் கட்டி விட்ருங்க. சென்னைல மேம்பாலம் இல்லாத ஏரியாவ தேடித் தான் கண்டுபிடிக்கனும் போல..

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 2 года назад +1

    Ithellam hyderabadla erkanavey irukku

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 года назад +4

    89 ல வந்த போது கூட இத சொன்னா டீ ஆர் பாலு

  • @SanthoshKumar-gm3td
    @SanthoshKumar-gm3td 2 года назад +3

    Ada pavingala.. Apo antha bridge poda - Chennai ye JAM ayidume. Athuku inoru double tekker bridge build panuvingala..

  • @kalaimanna373
    @kalaimanna373 Год назад

    நல்ல திட்டம். ஆனாலும் வாகனங்கள் அதற்கு ஏற்றப்போல் பெறுகிவிடும். இந்த திட்டம் ஒரு வரபிரசாதம்.

  • @hcmkarthick
    @hcmkarthick 2 года назад +1

    வெளியூர் காரங்களை அவங்க அவங்க ஊருங்களுக்கு விரட்டி விட்டாலே எங்கள் சென்னை சகஜ நிலைக்கு திரும்பிவிடும்

    • @40senthilkumarb12
      @40senthilkumarb12 2 года назад +1

      Appo yaarum Chennai la irukka maatanga

    • @hcmkarthick
      @hcmkarthick 2 года назад +1

      @@40senthilkumarb12 சென்னையின் population மட்டும் 40 lakhs இருக்கும். I meant those who settled here and have their ration cards and aadhar addressed here.

  • @navaneethkumar-music
    @navaneethkumar-music 2 года назад +2

    Such plan has been already implemented in other states before 10 years.. For example electronic city over bridge in Bangalore.. Good idea but it may not reduce traffic.. But people who needs to by pass the crowded area can pay toll and make use of such over bridge..

    • @arulk8774
      @arulk8774 2 года назад

      Boss, pls don't use the word toll for bridge.. it gives a look to spend some money for a basic necessity !!....

    • @navaneethkumar-music
      @navaneethkumar-music Год назад

      @@arulk8774 Bro thats what the case in Bangalore right..

  • @Picnictime0000
    @Picnictime0000 2 года назад +2

    Good plan :)

  • @pmrksv
    @pmrksv 2 года назад

    இவளோ அபராதம் போட்டால் இனி ட்ராஃபிக் இருக்காது தான்

  • @HariHaran-iw7gb
    @HariHaran-iw7gb 2 года назад

    It is impossible

  • @neelamanisubramanian1917
    @neelamanisubramanian1917 2 года назад +1

    Government administration should force the public to fallow the traffic rules.....then shoud implement bridges....els the public will fly from the bridges.....🤣🤣🤣

  • @ramalingama556
    @ramalingama556 2 года назад +3

    Light motor vehicles like bikes, Auto, cars and jeeps shall be allowed to run on fly overs, rather than heavy vehicles, this will help to construct lighter bridge and reduce the cost as number of Light vehicles are more than heavier vehicles.

  • @dineshmathiazhagan2907
    @dineshmathiazhagan2907 2 года назад

    45 lakh for DPR

  • @presly25
    @presly25 2 года назад +2

    Vidayala iruku road pooravum. Modala nalla irundha roada nondi poda evlo kollai adichangalo.

  • @DilipKumar-sc6sr
    @DilipKumar-sc6sr 2 года назад

    East Tambaram to medavakam route romba worst

  • @vinothvinoth7379
    @vinothvinoth7379 Год назад

    டேய் இருக்கிற ரோடு ஒழுங்கா போடுங்க டா

  • @Rajakumaran-bk1mm
    @Rajakumaran-bk1mm 2 года назад +1

    Ponga da dubbakur tamil nadu peoples.
    Zero development in southern & western districts.
    Our southern and western districts are giving money to develop chennai alone.

  • @davidbilla7324
    @davidbilla7324 2 года назад

    Sekaram poduga..na daily apidithan potitu iruken semma traffic

  • @சாமானியன்-ப3ஞ
    @சாமானியன்-ப3ஞ 2 года назад +1

    எதுல கொள்ளையடிக்கலாம்னு நல்லா யோசிக்கிறானுக