பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்... காரை காயிலாங்கடையில்தான் போடணும்... | Newstamil24x7 | Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்... காரை காயிலாங்கடையில்தான் போடணும்... | Newstamil24x7 | Chennai
    #newstamil24x7 #chennai #seized #vechiles #police #chennaicorporation #Newstamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow us for regular updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7say
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: whatsapp.com/c...
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : • HEADLINES
    SPOT LIGHT : • SPOT LIGHT
    AR VR STORIES: • AR-VR Stories
    CINEMA: • CINEMA
    LIVE: • NewsTamil 24x7 Live St...
    ROUND UP: • ROUND UP
    TOP STORIES: • TOP STORIES

Комментарии • 314

  • @SS-du4lw
    @SS-du4lw Месяц назад +118

    சென்னையை‌ சிங்கபூராக‌ மாத்திட்டிருக்காங்க.🎉

    • @MrXtherese
      @MrXtherese Месяц назад +7

      ரோட்டில் காரை நிறுத்தி வைத்தால் கார்ப்பரேஷன் அதிகாரிகள் எடுத்து தான் செல்வர்.

    • @the.divinedawn
      @the.divinedawn Месяц назад

      குறைந்தபட்சம் சிங்கப்பூர் அதிகாரிகளாவது காரைப் பார்த்துக் கொள்கிறார்கள்

    • @crazyincars
      @crazyincars Месяц назад +2

      200rs credited successfully

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 Месяц назад +64

    காரை வாங்கினால் மட்டும் போதாது பாதுகாக்க வேண்டும் இப்ப பேசி என்ன பயன் பேட்டி கொடுத்தால் மட்டும் போதாது

  • @sensei1605
    @sensei1605 Месяц назад +87

    மாநகராட்சி அதிகாரிகளின் வீடுகளை சூரையாடுங்கள், உங்களுக்கான பதில் கிடைத்துவிடும்..😊

  • @mahes222
    @mahes222 Месяц назад +31

    அட்வகேடே புலம்புறாப்புல இதுக்கு மேல என்ன பண்ண முடியும்

    • @rajaganapathymuthusamy8694
      @rajaganapathymuthusamy8694 Месяц назад

      இப்ப ஒரு கட்சி தலைவர் கொலை வழக்குல கைதாவரதெல்லாம் அந்த தொழில்காரங்கதான்.

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q Месяц назад +6

    மறுபடியும் ஓட்டு போடுவோம் 😂😂

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Месяц назад +6

    ஆம் திரும்ப இருந்த இடத்திலேயே ரோட்டில் நிறுத்த வேண்டும் 😊.

  • @devan1028
    @devan1028 Месяц назад +52

    Çar park வசதி இல்லாமல் வீடுகள் இருந்தால் இப்படி எல்லாம் நடக்கும்

  • @smartvision1409
    @smartvision1409 Месяц назад +4

    road la traffic problem panna ippadi tha. Appadiya road la vachuttu traffic akittu shopping poga veandiyathu aparam car pochu nu solla veandiyathu.

  • @krishaanadan5963
    @krishaanadan5963 Месяц назад +26

    நீங்கள் வழக்கறிஞர் தானே உங்களால் முடியும் என்றால் சென்னை மாநகராட்சியின் மீது வழக்கு தொடருங்கள் பார்க்கலாம் தைரியம் இருந்தால்

  • @selvakumarpillai
    @selvakumarpillai 7 дней назад +1

    பார்த்து பார்த்து வாங்கிய வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாக ரோடுகளில் நீண்ட காலமாக நிறுத்திய நல்ல உள்ளங்கள் 😂

  • @praveenm6204
    @praveenm6204 Месяц назад +11

    Bold girl journalist 🙏👌👌👌
    DMK govt will do anything to her even for snall problems 😢😢😢

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 Месяц назад +5

    சென்னையை சிங்கப்பூர் ஆக்கு வோம் என்றார்கள் ஒரு வேளை
    சிங்கப்பூர் இப்படித்தான் இருக்குமோ
    என்னவோ?

  • @KaranDSudha
    @KaranDSudha Месяц назад +110

    திமுகவுக்கு ஓட்டு போட்டோம்ல

    • @sreesree1331
      @sreesree1331 Месяц назад +1

      ஓயா😂

    • @madrasidiots
      @madrasidiots Месяц назад

      Yenda kirukku....veedu yedhuku vechirukkaanunga avanunga...roadu dha kedachidha... already traffic heavy ah irukku

    • @viratrahul9730
      @viratrahul9730 Месяц назад

      டேய் வெண்ண எத்தனை வருசத்துக்கு காரோ யாருக்கு தெரியும்..... எல்லா கட்சிக்கும் பொருந்தும்.... லூசு

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Месяц назад

      பாஜகவுக்கு ஓட்டு போடு அங்கு ஒரு வண்டி கூட இருக்காது எல்லாவற்றையும் விற்று இருப்பார்கள்

    • @AppuR-lj6sr
      @AppuR-lj6sr Месяц назад

      தேவூடயபய்யா சங்கி

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Месяц назад +43

    மீட்டிங் டைம்ல எதுக்கு ஆய்வுக்கு போகனும்? அப்படியோ பொத்தி வைத்த ரோஜோ போல வெளியே வராம போக ஏன் இந்த விளம்பரம்?
    இதுல காரை திருடிட்டு வந்திருக்காங்களா 😮😮😮

  • @umabathysuyambu3612
    @umabathysuyambu3612 27 дней назад +1

    சென்னை மக்கள் மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கி பலி...🎉

  • @muralia8415
    @muralia8415 Месяц назад +17

    Answer in one word. Corruption... Unfit authority in job role.

  • @user-xm3eb8ji2p
    @user-xm3eb8ji2p Месяц назад +7

    புதியதிருடர்கள்

  • @raymond3392
    @raymond3392 Месяц назад +3

    Car parking இருந்த car வாங்குங்க car loan தரான் வாங்குன இப்படி தான் இருக்கும்... Car road la நிருத்தன இப்படி தான் ... Foriegn ல கார் house munnadi நிறுத்த owner tax பண்ணனும் அதுவும் ஒரு கார் தான் allowed. இப்படி car road la park panrathu local travels and call taxi owners thaan. Chennai la இவங்க அட்டூழியம் தாங்க முடியல ஏதோ ஒரு வீட்டு முன்னாடி park பண்ணிட்டு problem பண்றாங்க

  • @chidambaramn7327
    @chidambaramn7327 День назад +1

    எவ்வளவு நடந்தாலும் பணத்துக்காக ஓட்டு போடும் தமிழ் மக்கள் 40/40 பரிசாக கொடுத்தார் கள் இன்னும் வரும் சட்டசபை தேர்தலிலும் பரிசு கொடுப்பார்கள். வாழ்க தமிழ் மக்கள் பணத்துக்காக ஓட்டு போடும் மக்கள் மொத்தத்தில் வாழத்தெரியாதவர்கள் நாட்டில் ஆளத்தெரியாதவர்கள்தான் இருப்பார்கள் வேடிக்கையாக உள்ளது என்று மக்கள் மத்தியிலே பேசிக்கொள்கிறார்கள்

  • @Mahil_Entertainment
    @Mahil_Entertainment Месяц назад +32

    வீட்டில் வாகனத்தை நிறுத்தாமல் சாலையில் நிறுத்துவார்கள் , போக்குவரத்து இடையூறு என்று சொல்லுவார்கள், அகற்றினால் அதகும் இது போன்று ஏதாவது சொன்னால் என்ன செய்வது ,
    வீட்டினுள் காரை நிறுத்தி அதை மாநகராட்சி எடுத்து சென்றால் அது அரசு தவறு ,
    மக்கள் செய்யும் தவறு உணராத வரை இது போன்ற தவறு நடக்கத்தான் செய்யும்

    • @peoplesvoice777
      @peoplesvoice777 Месяц назад

      மேற்கு மாம்பலத்தில் போய் பாருங்க அனைத்து காரும் தெருவில் தான் நிற்கிறது, ஆனால் அங்கு நடவடிக்கை, உயர் ஜாதி எழை என்ற சலுகையா

    • @peoplesvoice777
      @peoplesvoice777 Месяц назад +1

      அதான் அபராதம் போடுறீங்க

    • @Tamilking_mithA
      @Tamilking_mithA Месяц назад

      அபராதம் போட்றதால யாருமே திருந்தல, எல்லாருமே ரோட்ல தான் நிப்பாட்டி வச்சாங்க. அது மட்டும் இல்லாம இயங்கக்கூடிய நிலைமையில் இருக்கிற எந்த ஒரு வண்டியையும் அவங்க டோ பண்ணி எடுத்துட்டு போல.
      ஏற்கனவே காலாங்க கடையில போடுற கண்டிஷன்ல இருக்குற வண்டியை மட்டும் தான் எடுத்துட்டு போனாங்க.

    • @Mahil_Entertainment
      @Mahil_Entertainment Месяц назад +2

      @@peoplesvoice777 அபராதம் போட்டல் மட்டும் மீண்டும் வாகனத்தை சாலையில் நிறுத்துவது இல்லையா
      தவறை நாம் செய்து விட்டு அபராதம் விதிக்கப்பட்டது என்றால் தவறு சரியாகி விடுமா
      இதே தவறை அரசு செய்தலும் தவறு தவறு தான்

    • @ArunKumar-tb8to
      @ArunKumar-tb8to Месяц назад

      Ok ipo ena solla varinga inime kuduka kudathu solringla??

  • @mrkmuthusami1988
    @mrkmuthusami1988 Месяц назад +3

    நியூஸ் 24*7 வாழ்த்துக்கள்

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Месяц назад +30

    ரோட்டில நிப்பாட்னா இப்படித்தான்...😅😅😅😅

    • @jagadeeshwarand1198
      @jagadeeshwarand1198 7 дней назад

      Yaarme ...bike ah kooda road la park panna maataangalaa??? ... Eppome Parking la dhaan park pannuvaangalo???.... Samoogam periya Edam pola??

  • @dontworrybehappy4210
    @dontworrybehappy4210 Месяц назад +2

    சென்னை மாநகராட்சி அனைத்து மண்டலத்திற்கும் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைத்து தரவேண்டும்
    அதற்கு குறைவான கட்டணம் வசூலிக்கப்படவேண்டும் இவ்வாறு செய்தால் அரசு மக்கள் இருவருக்கும் லாபம்

  • @praveenm6204
    @praveenm6204 Месяц назад +15

    Bro.. F1 car race பனிய மறன்துட்டிங்களே 😂😂😂
    உதய் அண்ணன் கோவ பட மாட்டாரா?? 🙄🙄🙄

  • @krish-yo9pg
    @krish-yo9pg Месяц назад +4

    Only, news tamil is covering the people issues. 👍👍

  • @devsanjay7063
    @devsanjay7063 Месяц назад +45

    கார் வைக்க இடம் இல்ல ரோட்டுல விட்டு 🐶 ருல்ஸ் பேசுது ருல்ஸ் 😂😂😂😂😂😂😂😂😂

    • @harishKumar-lp5ze
      @harishKumar-lp5ze Месяц назад

      Avunga fine kattikkuvaanga

    • @Tamilking_mithA
      @Tamilking_mithA Месяц назад +1

      கார வந்து எடுத்துட்டு போற வரைக்கும் எல்லாம் இவங்க என்ன கழட்டினு இருந்தாங்களா?

    • @hemakulkarni3935
      @hemakulkarni3935 Месяц назад +3

      Rules Pesanumda... Epidinedu eduthiyo apidinkudukanum... Unnoda vandiya thookuna theriyum..

    • @jagadeeshwarand1198
      @jagadeeshwarand1198 7 дней назад

      ​@@hemakulkarni3935 💯 crct

  • @anbarasuanbu6069
    @anbarasuanbu6069 2 дня назад +1

    பார்கிங் இல்லாமல் காரை வாங்கினால் இப்படி தான் நடக்கும்

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Месяц назад +8

    இதெல்லாம் ரோட்ல நின்னுக்கிட்டிருந்த வாகனங்கள் தானே???ஷெட்டுக்குள்ளிருந்து இழுத்தார்லீலோ????

  • @Thambu29471
    @Thambu29471 Месяц назад +2

    நிறுத்த இடம் இல்லாமல் எதற்கு வீண் பந்தாவுக்கு கார் வாங்கனும்?

  • @lead-mani
    @lead-mani Месяц назад +22

    யோவ் செண்ணகாரங்கதாn dmk உக்கு kuthu குது nu krththureenga

  • @sheikmathar6640
    @sheikmathar6640 Месяц назад +17

    விலைகொடுத்து வாங்கும் வாகனத்தை
    சாலையில் பொதுமக்களுக்கு
    இடையூராக ஏன்
    நிறுத்துகிறீர்கள்,
    உங்கள் வாகனம்
    உங்கள் பாதுகாப்பில்
    இருந்தால் மாநகராட்சி
    அதிகாரிகள் ஏன்
    நடவடிக்கை எடுக்குறார்கள்.

    • @jagadeeshwarand1198
      @jagadeeshwarand1198 7 дней назад

      Yes !... We are all not park two wheeler also in road sides know ???.
      We Tamil peoples are very rich and Born with silver spoon and Buying a car / bike with parking
      * Sarcastic Reply
      Thankyou!

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 25 дней назад +1

    ஏன்டா தெனாவெட்டா ரோட்டுல வண்டி வெச்சுட்டு போவ அரசாங்கம் வேடிக்கை பாக்கணுமா ??

  • @sampathkumar-lt2et
    @sampathkumar-lt2et Месяц назад +5

    Best wishes for News 7 team. Keep rocking 🎉🎉

  • @bharadhkumar8042
    @bharadhkumar8042 Месяц назад +1

    சாலையில் வாகனத்தை நிறுத்தி வைக்க யார் அனுமதி கொடுத்தார்

  • @joshuaraj4020
    @joshuaraj4020 Месяц назад +3

    Corporation has done good Job...

  • @poornachandrav2446
    @poornachandrav2446 Месяц назад +2

    Good

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl Месяц назад +1

    அனைத்து உரிமையாளர் களையும் புதிய வாகனம் வாங்க வைக்க வேண்டும் என்ற யுக்திகளை கையாலுகின்றனர். 🎉🎉🎉🎉

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Месяц назад +1

    Scene போடுறவங்க bike,car - ரின் scene - ஐ முடித்துவிடுதுவதுதான் நல்லது......

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z Месяц назад +1

    Car vanga sellumpodhe,shed vulladha(or) rent shedaa? Appadi enil rent shed agreement- ai kattinal than car sales pannavendum!

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Месяц назад +2

    Fine kattitu vandiya vangittu poi road la park pannunga , aduthu yetha kalatturangannu pappom ....

  • @loganathaninba6329
    @loganathaninba6329 Месяц назад +1

    இதேபோல் சேலத்தில் நடக்குமா ரோடு அவனுங்க அப்பனுதுன்னு நினைச்சிட்டானுங்க போல ஒருத்தனும் வீட்டுல பார்க்கிங் கட்டல ரோட்டுல தான் நிருத்துரானுங்க

    • @WisdomWeekly
      @WisdomWeekly 10 дней назад

      ஈரோட்டிலும் அதே நிலமைதான். 33 அடி வீதி வேண்டும் என்று அதிக பணம் கொடுத்து இடம் வாங்கி வீடு கட்டினால், இவனுங்க ரோட்டுக்கு இரண்டு பக்கமும் வரிசையாக காரை நிறுத்தி 10 அடி வீதி ஆக்கிட்டானுக. புதுசா வீடு கட்டுறவனும் ரோட்டில் பார்க்கிங் செஞ்சுக்கலாம் என்று பார்க்கிங் இடம் விடாமல் வீட்டை கட்டி வாடகைக்கு விடுறான். அப்போ பார்க்கிங்க்கு இடம் விட்டு வீட்டை கட்டிய நாம் எல்லாம் இளிச்ச வாயன். ரோட்டில் காரை நிறுத்த வேண்டாம் என்று சொன்னால், இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடான்னு சண்டைக்கு வர்ரானுக.. இதை இப்படியே விட்டால் இனிமே யாரும் தெருவில் போக முடியாது வர முடியாது. அவனோட பொருளை அவன் வீட்டில் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை என்றால் எதுக்கு அந்த பொருளை வாங்கி வெட்டி பந்தா செய்ய வேண்டும்.

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Месяц назад +1

    இதுவும் ஒரு வகை தண்டனை தான், பறிமுதல் செய்த வாகன ஓட்டிகள் எதாவது தவறு செய்தவர்கள் தான்...

  • @sriy2k7
    @sriy2k7 Месяц назад +1

    Traffic aguthunu solranga action edutha ipadi solranga. Chennai la road la kurugala iruku. Ithula kuppaigal, vehicles, theru ora kadaigal nu akiramipu iruku. Ithula istathuku kadai munadi vandiya park panitu pona road la vandi ota idam enga iruku. Ethir la varavangaluku idam kodukama otumpothu traffic aguthu. Sila idangal la road perusa irunthalum angayum ithe nilama than. Smart city nu pondy bazaar mathinalum thirumba platfrom shops molaikithu. Makkalum othulaikanum. Namma vari katura kasula tha elame panranga athaye maintain panama nasam ana athuku nama tha thirumba vari katitu irukanum.

  • @SureshKumar-gc8wl
    @SureshKumar-gc8wl 26 дней назад +1

    28 % gst + 10 % road tax

  • @arunkumars11893
    @arunkumars11893 25 дней назад +3

    பாமர மக்கள் எப்படி கார் வச்சிருப்பாங்க

  • @currentvandi8152
    @currentvandi8152 Месяц назад +1

    All cars must be ceased in road side...
    These guys build houses without car parking is owner mistake.

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Месяц назад +1

    Congratulations to Corporation of Chennai. How can you park your vehicles for months together on the streets like abandoned vehicles. It is always big nuisance to public and occupying the public place, roads. News Tamil 24x7 should think about the inconvenience caused by car, vehicles owners just leaving their vehicles on the road for months together. It is total irresponsibility, just parking on the roads for months together causing great nuisance to road users and public.

    • @jagadeeshwarand1198
      @jagadeeshwarand1198 7 дней назад

      Wow!. Watch carefully the video that even in single day itself parts are theft by hard opening a bonnet and breaking a Door glass. What a appreciating job from them .

  • @ShivaKumar-yv4ph
    @ShivaKumar-yv4ph Месяц назад +1

    Come to besant nagar & take 100 vehicles. Years together vehicles parked.

    • @velp5168
      @velp5168 Месяц назад

      தமிழ்நாடு பூராவும் அப்படித்தான்

  • @vinothkamal7207
    @vinothkamal7207 Месяц назад +3

    Meeting uh 🧐

  • @blackheart4748
    @blackheart4748 29 дней назад +1

    Please talk about kanniyakumari... they are destroying all mountains 😢

  • @Subbu_s
    @Subbu_s 12 часов назад +1

    Before buying a car, ppl need to look out for a space to park. Public roads are not private permanent parking spaces.

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Месяц назад +1

    யோவ் News channel, காரை வாங்கினா பராமரிக்கனும்! மமுடியலன்னா ஏன் Car வாங்கனும்

  • @veerappansridhar2043
    @veerappansridhar2043 Месяц назад +2

    பேசுற நொண்ணய்கள் காரை வாங்க தெரியுது. அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டாமா? ஏன் TV, Fridge, A/C எல்லாவற்றையும் ரோட்டில் கொண்டு வந்து வைத்துக்கொண்டு ரோட்டில் போக வழியில்லை என்று கத்திகொண்டிருங்கள்.

    • @feelvlog8458
      @feelvlog8458 27 дней назад

      Adhula Thani pata shock adikum boss.. vera example soli kelunga😂

    • @jagadeeshwarand1198
      @jagadeeshwarand1198 7 дней назад

      Wow....are you having two wheeler parking in all areas which you are visiting??

  • @k3infra339
    @k3infra339 28 дней назад +1

    Court is the only answer

  • @user-le4pg4iy7f
    @user-le4pg4iy7f Месяц назад +8

    இவர்கள் வாகனங்களில் கண்ணாடிகளில் கருப்பு பேப்பர் அகற்றாமல் இருக்கின்றது

  • @bluebaby-pe8cx
    @bluebaby-pe8cx 22 дня назад

    News tamil super chenal only open talk thaa 🎉❤

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Месяц назад +1

    நல்லது

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 29 дней назад +1

    என்னங்க அநியாயமா இருக்கு நம்ம கார் நம்ப தான் சேப்டியா வெச்சுக்கணும் காரணம் நம்ம வீட்ல இருக்கிற parking விடணும் இடம் இல்லன்னா பார்க்கிங் எங்க இருக்குமோ அங்க விடணும்

  • @riyazbasha5782
    @riyazbasha5782 Месяц назад +1

    No parking la Vandiya vitda appadi ta😂😂

  • @aneessurekh9206
    @aneessurekh9206 11 дней назад

    Excellent job new tamil... Babus(officers) are entitled to do anything.....

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi Месяц назад +1

    சொந்த இடம் இல்லாதவர்கள் எதற்காக வாகனம் வாங்க வேண்டும்

  • @praa1989
    @praa1989 Месяц назад +2

    Neenga than karanam bro road la nipatane apadi than edupanga

  • @user-yq2sk3jv3c
    @user-yq2sk3jv3c 7 дней назад

    காரை உன் சொந்த இடங்களில் நிருத்தனும் ரோட்டில் இது தான் கதி ரோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தானே தவிர உங்கள் வண்டியை பார்க் பண்ணுவதற்கு அல்ல உங்கள் உடைய வாகனத்தை நீங்கள் தான் பாதுகாப்பாக உங்களுக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பான முறையில் நிருத்த வேண்டும் சில இடங்களில் ரோடே பத்து அடி தான் இருக்கும் கார் வைத்து உள்ளவர்கள் அவர்கள் வீட்டின்முன் காரை நிறுத்தி விடுவார்கள் போக வர வழியே இருக்காது கேட்டால் சன்டைக்கு வருவார்கள்

  • @NallavanukkuNallavan2704
    @NallavanukkuNallavan2704 Месяц назад

    Very Honest Media

  • @ekklaajjan4856
    @ekklaajjan4856 Месяц назад +3

    வாகனம் நிறுத்த இடம் இல்லையென்றால் எதற்கு உங்களுக்கு வாகனம்

  • @InaiyaUlaa
    @InaiyaUlaa 23 дня назад

    காருக்கு சொந்தக்காரங்க எல்லோரும் சேர்ந்து ஆய்வுக்கு வந்த காரிலிருந்து அந்த அதிகாரியின் கண் முன்பே பேட்டரி ஆடியோ செட் எல்லாம் எடுத்திருந்தால் அப்போது தெரியும் தான் எவ்வளவு அசால்ட்டாக இருந்துள்ளோம் என்று...

  • @knkumaar65
    @knkumaar65 Месяц назад +1

    வீட்டுக்கு வெளியில் நிருத்தாதீர்கள்.

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z Месяц назад +7

    கார் பார்க்கிங் இல்லாத இடத்தில் கார் நிறுத்த கூடாது.
    வீடு கட்ரபோவே கார் பார்ககிங் வச்சி கட்டு ங்க, கார் பார்ககிங் இல்லாத கடைக்கு ஷாப்பிங் பண்ண போகாதீங்க . இதான் தீர்வு 🤧

  • @devi9202
    @devi9202 Месяц назад +1

    It is an offence to park vehicles in road side, RTO should get valid proof for parking vehicle inside car owner premises.

  • @manithanindia4884
    @manithanindia4884 28 дней назад

    ஆய்வு செய்ய வந்த அதிகாரிக்கு திடீரென்று ஆய் வந்திருக்கும் செய்தியாளரை கண்டவுடன்

  • @vadivel2933
    @vadivel2933 Месяц назад +1

    parking illama yedhukuda car vanguringa

  • @leomack4753
    @leomack4753 Месяц назад

    Newstamil are the real hero reporters alive. Great work newstamil proud of ur work reporters and ur team 🇮🇳

  • @prabhuprabhu3096
    @prabhuprabhu3096 Месяц назад +1

    நீங்கள் என்ன கூந்தலுக்கு வெகு நாட்களாக சாலையில் நிறுத்தி வைத்துள்ளீர்கள்

  • @ShortVideos-lf5ow
    @ShortVideos-lf5ow 10 дней назад

    பொதுமக்கள் தப்பு செய்வது வழக்கமான ஒன்று ஆனால் அரசாங்கம் தப்பு செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது இது அரசின் கையகளாதனம்

  • @kathirvelen3469
    @kathirvelen3469 Месяц назад +1

    காசு போட்டு வாங்கி ஏன் ரோட்ல நிருத்தி வைக்கிருங்க.

  • @cploganathan4306
    @cploganathan4306 Месяц назад

    இதெல்லாம் லோன் அடைக்காத காலவதியான வண்டி இருக்குமா

  • @srinilm3010
    @srinilm3010 25 дней назад +1

    Car ah eduthutu vandhanum avan dhan...Thirudunadhum avan dhan..

  • @maduravaasi8291
    @maduravaasi8291 Месяц назад

    hats off news tamil team

  • @djstudio1111
    @djstudio1111 Месяц назад +1

    spare parts ellam thiruduvatharkaga thane bike car ellam parimudhal seikirargal piragu eppadi cctv camera vaippargal

  • @dineshrdx54
    @dineshrdx54 Месяц назад +1

    இவனுங்க மட்டும் 💯% sun flim போட்டுகலாம்

    • @mogant4259
      @mogant4259 29 дней назад

      நிறைய அரசியல்வாதிகள் நடிகர் நடிகைகள் மற்றும் ரெளடிகள் கார்களில் sun control Film ஒட்டி இருக்கும்.நடவடிக்கை இல்லை

  • @jayaramraja1986
    @jayaramraja1986 Месяц назад

    Super

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 29 дней назад +1

    Why they are keeping the vehicle on the road . Hindrance to other vehicles movement

  • @rohinkumarmuthusamy2528
    @rohinkumarmuthusamy2528 Месяц назад +4

    Then y did u park on the road

  • @praa1989
    @praa1989 Месяц назад +2

    Dai enda road la nipaturanga athu soluda 😡😡😡

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Месяц назад +1

    Who is responsible for disrupting traffic? People or Government

    • @jagadeeshwarand1198
      @jagadeeshwarand1198 7 дней назад

      Who is responsible for confiscated vehicles ??

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 7 дней назад

      @@jagadeeshwarand1198 Our areas are densely populated. Government can control only to a certain extent. Some government officials are corrupted because of this we are facing problems.

    • @jagadeeshwarand1198
      @jagadeeshwarand1198 6 дней назад

      @@mageshjayaraman1873 surely yes !

  • @lead-mani
    @lead-mani Месяц назад +6

    பொடுங்கமா ஓட்ட

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 28 дней назад

    எலெக்சனில் குத்துனீங்கள்ல! இப்ப அவன் குத்தறான் வாங்குங்க!

  • @ssaravanannn
    @ssaravanannn 25 дней назад +1

    Romba naala nikkira vandi thaan thookuvaanga.. so pls ask people not to park on the roads

  • @pushparaja5939
    @pushparaja5939 Месяц назад

    Super super super

  • @rajendranb567
    @rajendranb567 28 дней назад +1

    திராவிட மாடல் ஸ்டைல்

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw Месяц назад

    Vandi nipata shet ilaina enna kunthaluku car car record pathi peruta erukathu road parking ku ilai

  • @gowrinathanpillai4349
    @gowrinathanpillai4349 28 дней назад

    சாலையில் அரசாங்க ரேஸ் ஓட்டு வாங்க

  • @nanthakumar5268
    @nanthakumar5268 27 дней назад

    கார் பத்து லட்சம் போட்ட 10 ருபாய் கார் பார்காகில் விடலாம் அல்லவா

  • @anish4775
    @anish4775 Месяц назад

    Vandi ya parking la niruthunga atha vitutu road orathula niruthuna matha vandi epdi porathu?

  • @pandi697
    @pandi697 Месяц назад +1

    Consumer court la case poduinga

    • @Tamilking_mithA
      @Tamilking_mithA Месяц назад

      வாய்ப்பில்ல ராஜா, அது அவங்களோட சொந்த இடத்துல இருந்து எடுத்துட்டு வந்த காரா இருந்தா அது ஒரு நியாயமான விஷயம் ரோட்டுல கிடந்த காரை எடுத்துட்டு வந்ததுக்கு எந்த ஒரு கேசும் போட முடியாது.

  • @feelvlog8458
    @feelvlog8458 27 дней назад

    40/40❤😊

  • @NaveenAthreya
    @NaveenAthreya 28 дней назад +1

    First car ah road la en da niruthuranga😢aprm eduthu poita polamba vendiyathu

  • @jagadeeshwarand1198
    @jagadeeshwarand1198 7 дней назад

    For those who commented against owners of those vehicles / victim blammers,
    Very firstly we need to confirm that , We are parking our vehicles ( Cars and bikes ) in parking only.
    In that video Including two wheelers also confiscated.
    Second point : Owners are ready to pay their fine for their violations . But vehicles are damaged and Parts has been theft . Who is responsible after the vehicle is confiscated ???
    Please don't blame a victim (owners) alone , because we are all owners too and we are also violating parking terms in day to day life . Not only for cars even for bikes and auto rickshaw also.
    Be aware that some of our owners vehicles caught and our vehicles are missed . This is only a comparison
    If i commented wrong , please explain or forgive ! Spred love a wide.
    Thankyou.

  • @Trendingvideos-fd1sf
    @Trendingvideos-fd1sf 20 дней назад +1

    Yentha pamara makkal da car vechirukanga😂

  • @smjsudhakar
    @smjsudhakar Месяц назад +1

    So much nuisances for others parking car on roads, have place then buy car, built houses without parking for rental income, then arguing good initiative by govt