யாழ்ப்பாணத்தில் தொடரும் போராட்டங்கள் புதிதல்ல! Jaffna Protest | Alasteen Rock

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • யாழ்ப்பாணத்தில் எம் மக்களால் மேற்கொள்ளப்பட்ட உரிமைக்கான மக்கள் எழுச்சி பேரணியை நீங்கள் இந்த காணொளியில் காணக் கூடியவாறு இருக்கும்
    Jaffna protests
    இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
    நன்றி 🙏
    See full video and share with your friends and family
    Subscribe my youtube channel 😊
    Thanks for your support 👍 🙏.
    Facebook 👇
    / alasteenrock
    Instagram- Alaxteen
    Mobile/WhatsApp/Viber- +94770612513
    #colombo #colomboprotests #gallefaceprotest #Economycrisis #Jaffnaprotest #protests #srilankasituation #Livenews
    #todaysituation #News1st #Jaffnavillage
    #Jaffna #Jaffnavlog #AlasteenRock #BeautyofJaffna
    #Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnafarm #Nallur #யாழ்ப்பாணம் #Nature #Fishing #jaffnavloger #Tamil #Tamilfood #jaffnaculture #Tamilvlog #தமிழ் #குருநகர் #kks #யாழ்ப்பாணம் #Rock #பருத்தித்துறை #Markettour

Комментарии • 79

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +18

    தமிழர்களுக்கு போராட்டங்கள் புதிதல்ல. போராட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள். தமிழ்மக்கள் அவதானமாக செயல்படவேண்டும். வாழ்க தமிழ்!

    • @malaramma5510
      @malaramma5510 2 года назад

      ஐயா நாம் போராட்டம் செய்யாதவர்கள்ழ இப்போது நாங்கழ் இப்போது அமைதியாக இருது வேடிக்கைபார்க்கவேண்டும்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @AththyNature
    @AththyNature 2 года назад +8

    வணக்கம் அலெக்ஸ்♥
    அருமை அருமை||||
    உன்னஆத்மாக்களின் இலட்சியங்கள் நிறைவேறும் காலம் வந்துவிட்டது போல|||
    சிறப்பு காணொளி நன்றி♥

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @kumartharma4402
    @kumartharma4402 2 года назад +8

    வாழ்த்துக்கள் உங்கள் பாதுகாப்பு முக்கியம் எது எப்படியோ பாதுகாப்பாக இருக்க வேண்டும் காலங்கள் மாற்றம் ஏற்படும் அதில் எங்களுக்கும் ஒரு வாழ்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

    • @ranilanka9801
      @ranilanka9801 2 года назад +2

      Om

    • @kumartharma4402
      @kumartharma4402 2 года назад +1

      @@ranilanka9801
      நன்றி

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +7

    வேண்டாத வேலை தமிழர்களுக்கு - ஏற்கனவே நாங்கள் இருளில் வாழ்ந்தவர்களே இன்றைய நிலைமை நமக்கு புதிதல்ல அதீத ஆடம்பரத்தில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கே இது கொடுங்காலம்.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @selvaranielangovan9341
    @selvaranielangovan9341 2 года назад +2

    தமிழர்க்கு விடியல் வரப்போவது உறுதி. கவனமாக போராடுங்கள். வாழ்த்துக்கள்.

  • @marmadesam406
    @marmadesam406 2 года назад +7

    யாழ் மக்களே நாம் உணவுக்காக போராடமல் நம் உரிமைக்காக போராடுவோம்

    • @malaramma5510
      @malaramma5510 2 года назад +2

      மக்களே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

    • @marmadesam406
      @marmadesam406 2 года назад +1

      @@malaramma5510 உண்மை ! பழியை நம் மீது போடவும் சிங்களம் முயலும் 🙌

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

    • @marmadesam406
      @marmadesam406 2 года назад +1

      @@AlasteenRock தெளிவுப் படுத்தியமைக்கு நன்றிகள் தம்பி! அமைதியாக இருந்து நாம் வேடிக்கைப் பார்ப்போம்! போரில் மாண்ட எம் ஒவ்வொரு சொந்தங்களின் நினைவாக விளக்கு வைத்து அஞ்சலி செய்வோம்! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @t.r4587
    @t.r4587 2 года назад +13

    தமிழ் மக்களே அவதானம்...

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @om8387
    @om8387 2 года назад +2

    என் இனமே என் சனமே மிக்க அவதானத்தோடு போராடுங்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 года назад +2

    வாழ்த்துக்கள் ஆனல் கவனம் நீங்கள் உங்கள் ஒவ்வரும் பதிகாப்பய்க போரட்டங்களை செய்யுங்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @Abrina98
    @Abrina98 2 года назад +4

    டேய் தமிழா நீ என்றோ எழுந்து விட்டாய் .அண்ணன் வருவான் உங்கள் வடிவில்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

    • @Abrina98
      @Abrina98 2 года назад

      @@AlasteenRock beautiful

  • @gimmagimma7021
    @gimmagimma7021 2 года назад +4

    கருணா ,அம்மான் இன்னும் உயிரோடா இருக்காங்க மகிந்தாக்கு ஆசன துடைப்பாளர இருந்தவர்களை சும்மாவ விட்டிங்க.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +2

    பாதுகாப்பாக இருக்க வேண்டும் துப்பாக்கி சூடு செய்ய சட்டம் போட்டுயிருக்கிறார்கள் பாதுகாப்பாக போராட்டம் செய்யுங்கள் .எங்கள் மக்கள் போராட்டமே வாழ்கையானவர்கள் பல வருடங்களாக.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @thamvijay6081
    @thamvijay6081 2 года назад +2

    மிக அருமை மிகசந்தோசம் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு சந்தோசம் வரும் என்று நான் நினைக்கவில்லை

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

    • @thamvijay6081
      @thamvijay6081 2 года назад

      @@AlasteenRock நன்றி

  • @ArulSathiya
    @ArulSathiya 2 года назад +2

    என் இனமே கவனமாக இருக்க வேண்டியது அவசியம் இருந்தாலும் வாழ்த்துக்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @sharminidevimaniam1742
    @sharminidevimaniam1742 2 года назад +1

    Darmame vellum.god bless

  • @pitchaikani3335
    @pitchaikani3335 2 года назад +2

    வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @franklinss1
    @franklinss1 2 года назад +2

    Our struggle is a long standing one, we must be alert to protect our land and Thayagam.
    1. we cannot depend on Government they will not do any thing. Now we must develop ourself and help each other. Planting Panai maram, coconut trees, fruit trees to create/increase our own income
    2. Create chicken farms, rare chicken in each house ( already we have) we must increase the number, and improve the planning. I observed some of us, already rare Black Chicken and other varities, this is very good move.
    3. Every house, mostly rare goat and cows to get our own milk and extra to sell. Goat milk is very healthy.
    4. Cultivation, produce your own vegetable in your available land, sell extra.
    5. Study/make inquires about making organic fetelizer etc.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 2 года назад +2

    வட கிளக்கு தமிழன் தாயகம்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @ascanada-
    @ascanada- 2 года назад +2

    திட்டம் போட்ட சதியில் தமிழ் மக்கள் பலி.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @asalmanikandan785
    @asalmanikandan785 2 года назад +3

    Hii.machan
    iam.bharath
    tanjavur

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 2 года назад +1

    Very nice and well organized 👌

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @mariajothi8549
    @mariajothi8549 2 года назад +1

    I am crýìng jesus please help them

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @vesterndigitalruban9663
    @vesterndigitalruban9663 2 года назад +1

    Y you put this one now?

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад +1

    👍

      @vannipodiyan 2 года назад

      @@AlasteenRock ❤

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 2 года назад +1

    தலைவர் கணவை நனவாக்குவோம் 🐅

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад +1

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @suresht9188
    @suresht9188 2 года назад +1

    Super 👌 👍 Good 👌 👍

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @mariajothi8549
    @mariajothi8549 2 года назад +1

    Let god and all killed souĺs be with u

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 года назад +1

    Hi

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 2 года назад +1

    payapadaama tamil makkale porattam seiyunko

    • @AlasteenRock
      @AlasteenRock  2 года назад

      இது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P என்ற பேரணி இது தற்சமயம் நடைபெறுவது அல்ல இப்படியும் யாழ்ப்பாணத்தில் மக்கள் உரிமைக்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்காகவே இதை இந்தத் தருணத்தில் பதிவு செய்தேன்
      நன்றி
      இப்போது யாழ்ப்பாணம் மிக அமைதியாக உள்ளது

  • @infinity7795
    @infinity7795 2 года назад +1

    Ietu plaja poratam p2p poratam before 2 year nadantatu