பதஞ்சலி யோகம்! ஓர் எளிய விளக்கம்! | KAVANAGAR KARJANAI | EP 184
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
📲 94865 19591
📲 99449 55176
எண்களில் பதிவு செய்யுங்கள்👍
------------------------------------------------------
தென்னாடுடைய சிவன் அரசு அறக்கட்டளை வேண்டுகோள்🙏🏼
தொண்டு செய்ய நினைக்கும் உங்கள் நல்உள்ளத்தைப் போற்றுகிறோம்👏
விரும்பும் தங்கள் காணிக்கையை,
நன்கொடையைக்
கீழேயுள்ள வங்கிக்கணக்கில் செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
THENNADU UDAIYA SIVAN ARASU TRUST
SBI BANK
Current.A/c.No : 39389456417
IFSC : SBIN0016558
Pallikaranai Branch
Chennai
நன்கொடை செலுத்திய வங்கிப் பரிமாற்ற விவரங்களை
+91 99449 55176 அல்லது
63794 11244 எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்.
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.
ஐயா..
மிகச் சிறப்பான ஒரு பதிவு.
சீக்ரெட் என்ற ஒரு புத்தகம் எழுதப்பட்டு அது youtube இல் உலக மக்கள் பல லட்சம் கோடி பேரை பார்க்க வைத்து ஒரு சிலர் விழிப்படைந்து பல வெற்றிகளை தன தாக்கிக் கொண்டுள்ளார்கள்
அந்த சீக்ரெட் என்ற புத்தகத்தை நமது மூத்த மகரிஷி முனிவர் பதஞ்சலி அவர்கள் பல லட்சம் வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டார் சீக்ரட்டாக..
ஆனால் நாம் நம் மடத்தனத்தால் தமிழ் வேறு,
சமஸ்கிருதம் வேறு என்று நினைத்துக் கொண்டு அதை கேவலமாக நினைத்தோம் ஆனால் நீங்கள் தந்த பதஞ்சலி முனிவரின் இந்த சூத்திரத்தை தெரிந்து கொண்டு தமிழன் வெற்றி பெற வேண்டும் பதஞ்சலி முனிவர் தமிழனுக்கு ஆசி வழங்க வேண்டும் .. உங்கள் மூலமாக நன்றிகள் கோடி ஐயா🙏🙏🙏🙏
அருமை அருமை❤❤❤
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌸🌸🌸
விரிவான"விளக்கம் தெளிவான உரை...தமிழர்களின் விடிவெள்ளி ஐயா தாங்கள்.....குருவே சரணம்......
தென்னாடுடைய சிவன் அரசில் இணையுங்கள் தமிழ் உறவுகளே........
நன்றி அய்யா.....
Thanks 🙏 Namasivaya Nama.
♥️♥️♥️♥️♥️
அய்யாவின் ஈடு இணையற்ற இந்த காணொளியை உணர்ந்து உள்வாங்கும் அனைவருமே பெரும் "யோக"க்காரர்கள்தான்.👍🔥💥
அய்யா மலரடி...
போற்றி போற்றி போற்றி
சரணம் சரணம் சரணம்
அபயம் அபயம் அபயம்
தயவு தயவு தயவு
🙏🙏🙏🙇🙇🙇
𝐐𝐪𝐪
Valga valamudan
நல்ல பயனுள்ள விஷயங்களை எல்லோரும் பயன்படுத்தும் படி மிக எளிதாக விவரித்து கூறுவது உங்களால் தான் முடியும். நன்றி ஜயா
அருமையான வணக்கம் ஐயா.நன்றி
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய.
அய்யா...
இன்றைய குறள்..
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெரின் - 540
பாவனை செய்
பயன் உறுதி ....
அய்யாவின்
வாழ்த்துக்கும் ஆசிக்கும்....
நன்றிகள் பல கோடி ...
Maybe we can get
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
நல்ல விளக்கம் தெரிந்து கொண்டோம். நன்றி ஐயா. இதுபோன்ற விஷயங்களை சொல்வதற்கு உங்களை தவிர வேறு யாரும் இல்லை. இதைத்தான் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் Alpha Mind Power என அழைத்து கற்றுத்தருகிறார்கள்.
சிறந்த பணி
மேலும் பல வெற்றி தகவல்களை சிறப்புடன் விளக்கி மனிதகுல மேம்பாட்டுக்கு சிவயோகி அய்யா
அவர்கள் பணி செய்வார்கள்.
வணக்கம்.
குருவே சரணம்
Thanks Thanks Thanks ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍
வாழ்க வளமுடன் ஐயா
நன்றி ஐயா... நீங்கள் ஒருவர் தான் ஒரு முறையான சிலபஸ் போல் அமைத்து விளக்குகிறீர்கள் .. நன்றி சார்
நன்றி
நன்றி
நன்றி!
நல்லதொரு விழிப்பு நிலையை உணர்த்திய மைக்கு நன்றிகள் பல உரித்தாக்குகின்றேன் ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
பதஞ்சலி திரட்டு அய்யா!!!!!தமிழை,தமிழ் சார்ந்த தமிழ் கடவுள் சிவனே இறுதி!!!!!!
அய்யா நீங்க இணையிலா ஆன்மீக களஞ்சியம்.மகிழ்ச்சி
Aiyapallandu kalam valga valamudan
மிக மிக உபயோகமான பதிவு ஐயா. மிகவும் எளிமையாக விளக்கினீர்கள். மிக்க நன்றி 🙏🙏🙏
இறைவன் செயல் ஏது நடக்குமோ அது நடக்கும் இதுவே அனைவருக்கும் நடக்கும்
Nandri ayya... siva siva...
நன்றி அய்யா 👍🏽🙏🏼
மிக்க நன்றிகள் ஐயா.
அருமையான பகிர்வு ஐயா,👍😊
சிறப்பான விளக்கம் ஐயா கேட்க கேட்க இறைவனைஅறியும் ஆவல் அதிகமாகிறது நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
சமஸ்கிருதத்தாலும் யோக முத்தியும் அடையலாம், நிச்சயமாக
Vanakkam ayya 👌👍
தினமும் தரும் நல்ல தகவலுக்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Ayya vanakkam
Ungal information all very very Super aiyya.
Mikka nanri aiyya.
Ayya miga arumai .I cannot express my feelings
ஐயா வணக்கம் மிக சிறப்பாக உள்ளது.நன்றி.
பிரபஞ்சத்திற்கு நன்றிங்க ஐயா 🙏
ஐயா
ஓர் வேண்டுதல்
பதஞ்சலி சூத்திரங்கள் பற்றி..
தொடர் விளக்கம் (கந்தபெருமான் 10 கட்டளை போல ) தரும்படி தாழ்மையுடன் திருபாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.
மிகுந்த மகிழ்ச்சி, மிக்க நன்றி ஐயா👌👍💐
Nandri iyya.. simple explanation...Nice
என்னுடைய சூட்சும குருவே வணக்கம் சரணம்
Nantri ayya
🙏🙏🙏VANAKKAGAL AYYA 🙏🙏🙏.
அருமை ஐயா மிக்க நன்றிகள் ஐயா
Vanakkam Ayya
Truth is both are divine and special, tamil and sanskrit are the eyes of existence.
Super explanation sir. Simplicity and clarity.
ஐயா மிகவும் நன்றி வாழ்க வளமுடன் உங்கள் திருவடி சரணம்
ஓம் நமசிவாய ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வரை
Amazing
Ayya you are 20th siddar om namasivaya
Nice Ayyah 👍
Super explanation thank you Ayya vazhalga pallandu
நன்றி ஐயா🙏
Thank you sir for ur useful information.i got clear to what to do
நன்றி ஐயா வணக்கம் மகிழ்ச்சி
Greatest understanding
அருமையானவிளக்கம்
குருவே சரணம் 🙏🙏🙏, ஐய்யா எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்கிறோம், ஆனால் சிலர் விதி போல் வாழ்க்கை என்று சொல்கிறார்கள், பலர் தெய்வங்கள்/தேவதைகள் வணங்கினால் வாழ்க்கை மாறும் என்று சொல்கிறார்கள், எது உண்மை ? தெய்வங்களும் நம்மகும் என்ன தொடர்பு, எப்டி தெய்வங்களை வணங்கினால் நம்ம வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று விளக்கம் கூறுங்கள் ஐய்யா, மிக்க நன்றி 🙏🙏🙏. உங்கள் பதிலுக்கு ஆவலோட காத்திருக்கேன்.
Mikka nantri ayya❤
Mikananrigal aiya ahatma namaskaram aiya
Nantri kavanagar ayya kodumudi shanmugam
மிக்க நன்றி ஐயா சிவ சிவ
Thanks ayya
நன்றி அய்யா( திப்லி)
ஐயா மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா
Excellent ayya
Nandri Ayya
Nanri nanri nanri iyya
பதஞ்சலி முனிவரை அறியாமல் யோகாவில் உள்ளோர் இருளுக்குள் இருக்கின்றனர். ஐயா சொல்லும் இந்த விஷயங்களை பார்த்தால்தான் உண்மை வெளிச்சத்துக்கு வருவார்கள்.
🙏🙏🙏🙏🌸🌸Mika nandri ayya
Arumaiyana பதிவு
Vanakkam ayya Nandri ayya
Valzha valamudan Tirupur rajaram r
Vanakam ayya please upload yoga sutra 2015 book in "you tube link.." nandri ayya from malaysia..🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
very nice speaking
Mikkka nantri ayya
Nantri aya
ஓம் சிவ சிவ ஓம்
🙏❤️😇
💕💕💕💕💞💞💞💞💞💞💞
Ayya in tha oru vaarthaikuthan ithananai kaalam kaathirunthen
Vanakkam ayya geethamani
Emperumaan eswarar.....yenakku kidaitha amitham,enakku amirtham vendaam,manithanukku uthawiyaa... esaneh....unmaiyaanaa yennaattukum eraiwan.
அழகு
Vanakam ayya
ஐயா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்
Super ayya
Nanityayya
Oru guided meditation for samaadhi kudunga ayya.🙏🙏🙏
Omm namasivaya iyya
Siva Siva ayya
🌹ஓம் சிவ சிவ ஓம் 🌹🙏🙏🙏🙏🌹
Aiyapathanjjali yoga suthira booke venum
Ayah Vanakkam,
Iam Balaji , I have some doubts pls clarify,
I can dream about house, car etc...
1. How to dream about enlightenment.
2. How to dream about darshan of god's & goddess
Thanks
அய்யா தாங்கள் எழுதிய பதஞ்சலி புத்தகம் எப்போது வரும். அல்லது நல்ல விளக்கம் கூறிம புத்தகம் இருந்தால் தெரிவிக்கவும் நன்றி.
ஐயா இந்த பதஞ்சலி யோக முறையை தெரியாமலேயே , அடியேனுக்கு ஆத்மவிடுதலை வேண்டுமென்று வேண்டி , வேண்டி இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ரேன். அடியேன் மட்டுமா , நீங்களும் தான் . ஓம் ஈஸ வராக நமஹ.