Story of Ambassador | அம்பாசிடர் காரின் கதை | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • இந்தியாவின் தொழில்நுட்பத்திற்கு அடையாளமாய், இந்தியர்களின் மனம் கவர்ந்த வெள்ளை யானையாய் வலம் வந்த அம்பாசிடர் காரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
    This is the fascinating story of Ambassador car.
    #storyofambassodorcar #Storyofbrands #bigbangbogan #bcubers
    __
    For greater productivity
    Download the Biz Card Scanner & PDF Reader
    bit.ly/35TM2fh
    __
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discou...
    ____
    Join this channel to get access to perks: / @bigbangbogan
    Sources
    Live History India
    bit.ly/3q64Nmk
    The Better India
    bit.ly/3tV7yYZ
    Cartoq
    bit.ly/3u1DIBW
    India Today
    bit.ly/3MRGIcD

Комментарии • 842

  • @logu8737
    @logu8737 2 года назад +203

    இன்றைக்கும் 2 அம்பாஸடர் கார் வைத்துள்ளதில் மிகவும் பெருமை படுகிறேன்❤️

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 2 года назад +10

      Nee mattum thaan perumai pattukanum.

    • @SIKKA_sithappa_official
      @SIKKA_sithappa_official 2 года назад +8

      சூப்பர்.. Maintain பண்ணுங்க 👏

    • @beastboybrothers3985
      @beastboybrothers3985 2 года назад +7

      ஓகோ.... அந்த 2 அம்பாசிடர் காரும் அசினோட அப்பா கிட்ட வாங்கினது தான.

    • @johnsons1521
      @johnsons1521 2 года назад +2

      Good 👌👌👍👍

    • @SivaKumar-gi1xo
      @SivaKumar-gi1xo 2 года назад +5

      @@Dingdinggkdv Ambassador is a Like an Elephant..King of Road...
      Toys மாதிரியான Car கூட please Ambassador அ compare பண்ணாதீங்க. அதன் Riding சுகமே தனி..

  • @maniguru8841
    @maniguru8841 2 года назад +16

    காலம் மாறும் போது நாமும் மாற வேண்டும்.... உச்சத்தில் உள்ள ஒருத்தன் ஒரு நாள் கீழே வர வேண்டும் இது இயற்கையின் விதி...

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +4

    ஒத்துக் கொள்ள வேண்டிய நற்பதிவு நண்பரே. 1961ம் வருடம் எங்கள் மூத்த சகோதரி திருமணம் நடந்தது. டால்மியா சிமெண்ட் கம்பெனியில் இருந்து திருச்சி உத்தமர் கோவிலில் திருமணத்திற்கு ஏழு அம்பாசிடர் கார் வாடகைக்கு எடுத்தோம். இன்றும் சில இடங்களில் இந்த கார் ஓடுகிறது அபூர்வம் தான். மனதை மலர செய்தமைக்கு நன்றி நண்பரே வணக்கம். திருச்சி அன்பரின் வாழ்த்துகள் நண்பரே

  • @arjunakanna
    @arjunakanna 2 года назад +98

    எவன் எப்படி வேண்டுமானாலும் பார்க்கட்டும் என்றும் கார்களின் அரசன் அம்பாஸிட்டர்

  • @varunprakash6207
    @varunprakash6207 10 месяцев назад +3

    0:07 Ambassador - India Foreign representative 1:10 Ambassador car Road King 1:31 Made in India 2:43 1942 Hindustan motor 3:44 West Bengal Assembly line 4:10 land master car 4:35 1957 Ambassador car 5:16 White Elephant 5:55 MGR car 7:34 Govt officer 8:55 Taxi car 9:54 Tata Indica car 11:39 BMW car by PM vjapyee The Story of Ambassador car The Research work semma 👌 Ambassador car story narration 👌 semma super Bcubers forever ♥️

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад +1

    நானும் அம்பாசிடர் வைத்திருந்தேன். அப்பாடா முடியல சாமி. எந்த நேரத்தில் என்ன பிராப்லம் வரும் என்று நிதானிக்கவே முடியாது. இதற்குப் பெயர் Technology யா? வைத்து கட்டுபிடியாகமல் கடைசியில் அடிமாட்டு விலைக்கு ரூபாய் 20 ஆயிரத்திற்கு ( with AC and Koya seat) கொடுத்தேன். ஆனாலும் மனதிற்கு மிகவும் நெருடலாக இருந்தது. என் மகன் கண்ணீர் வடித்து அடம்பிடித்து அழுத நினைவு. உயிரற்ற பொருள்கள்மீதும் எப்படி நம்மையறியாமலே emotional attachment வந்துவிடுகிறது என்று உணர்ந்தேன். வயதாகிவிட்ட பெற்றோரை கைவிட்டமாதிரி ஒரு உறுத்தல். இப்பொழுதும் சாலையில் எங்காவது அபூர்வமாக ஒரு வெள்ளை அம்பாசிடரை கானும்போது மனதுக்கு நெருடலாக இருக்கும். மனித மனம் ஒரு விசித்திரமானது.

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 года назад +22

    இந்தியாவில் 1948ல் உற்பத்தி தொடங்கினாலும் 1970வரை இங்கிலந்தில் இருந்து உதிரிபாகங்கள் வரவழைக்கபட்டு
    இங்கே ஒருங்கிணைத்தார்கள் 1970வரை அம்பாஸிடர் காரின் எல்லா உதிரிபாகங்களிலும்
    மேடின் இங்கிலாந் என்றே பொறிக்கபட்டு இருக்கும்,
    1971 ல்இருந்துதான் உதிரிபாகங்களில் hm என்றுவந்தது
    நீங்கள் சொன்னதுபோல் ஹிந்துஸ்த்தான் மோட்டார் 70வரை எந்த காரையும் உற்ப்பத்தி செய்யவில்லை அசேம்பிளிதான் செய்தார்கள்
    1959ஜூலையில் தான் அம்பாஸிடர்
    வெளிவந்தது அப்போது அதன் விலை 8500, ஓட்டுநருக்கு 100ரூபாய்தருவார்கள் ,டாங்புல் பெட்ரோலுடன் ஒரு சைக்கிள்பம்பும் தருவார்கள்,
    மாருதியினால் மார்க்கெட் இழந்தது அம்பிஸிடர் அல்ல
    பியட்கார்கள்தான்
    அம்பாஸிடரை முழுமையாக
    ஒழித்த பெருமை இன்டிகாதான் டாடாவின் ஸியராகார்தான் கான்டஸாசந்தையை காலிசெய்தது
    கான்டாஸா கார்கூட
    இந்தியவடிவமைப்பு அல்ல
    இங்கிலாந்தின் வேக்ஸால் கார்தான் இந்தியாவில் கான்டஸாவாக அறிமுகபடுத்தப்பட்டது
    மோட்டார்துறையில் பல நிறுவனங்களுக்கு
    இஞ்ஜின் பிளாக்
    இஞ்ஜின் ஹெட்
    கியர்பாக்ஸ்
    கிரவுன் அசேம்பிளிகளை
    பிர்லாகுழுமம்தான்
    தயாரித்து கொடுத்து கொண்டு
    இருக்கிறது

  • @sulaimanmajeed3489
    @sulaimanmajeed3489 2 года назад +312

    Ambassador போன்று போதிய updation இல்லாமல் வீழ்ந்த மற்றொரு பிரபல பிராண்ட் ஒரு காலத்தில் நம் எல்லோருடைய கை களிலும் தவழ்ந்த நோக்கியோ....

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 года назад +5

      💪💪

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 года назад +1

      ஆசீவகம் எண்ஏழு 4/திருமாள் 3/7என்பது ஆசீவகத்தை அழித்த பரசுராமனை குறிக்கிறது வரலாறுமுக்கியம் களப்பிறர்காலம் தமிழர்களின் இருண்டகாலம் மீண்டும் மலர்கிறது ஐந்தாம்தமிழ்ச்சங்கம்மூலமாக அண்ணாநன்றி

    • @leemafashion6628
      @leemafashion6628 2 года назад +6

      Tamilor Nokia ippo Bayilvan thaan.Connecting people.

    • @BHARATHIDASANEDITZ
      @BHARATHIDASANEDITZ 2 года назад

      Correct

    • @thananjeyanthanapathi3034
      @thananjeyanthanapathi3034 2 года назад +5

      HMT Watch

  • @l.s8716
    @l.s8716 2 года назад +51

    Bro தமிழில் இருந்து வந்த மற்ற மொழிகள் எந்த காலகட்டத்தில் வந்தது பற்றி ஒரு வீடியோ & பஜாஜ் ஆட்டோ History வீடியோ Please

    • @dinakaran.g1792
      @dinakaran.g1792 2 года назад +1

      தங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி....! நண்பரே....!

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 2 года назад +10

    அம்பாசடர் பற்றி அம்புடையும் அருமையாக சொன்ன உங்களுக்கு நன்றி....
    வாழ்த்துக்கள்...
    அருமையான காணொளி

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +143

    அண்ணா இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 2 года назад +13

      சொல்வதற்கு ஒன்றும் இல்லை.zimbabwe 🇿🇼 Venezuela 🇻🇪 பட்டியலில் இப்போது இலங்கை

    • @subbumohan6490
      @subbumohan6490 2 года назад +4

      @@mugunthaningram3331 அப்போ ஏதோ ஒன்றுஇருக்கு தானே அதையாவது சொல்லுங்கள்

    • @prakash_2023
      @prakash_2023 2 года назад

      @@subbumohan6490 naadu fulla organic farming promote pannaga...vilaichal illa, thaaniya urpaththi illa, athukaga kadan vangunanga thirumbi katta mudila, apde total economic failure aidichi + international economics and politics.

    • @Manojspidey18
      @Manojspidey18 2 года назад +1

      Srilanka is like ‘economics’ apadina enna?

    • @ssktimes
      @ssktimes 2 года назад +1

      I've done it . Today release in my channel about srilanka economic conditions

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +4

    கார்களின் சக்ரவர்த்தி அம்பாசிடர் மட்டுமே இது அருமையான பதிவு நண்பரே பகிர்ந்தமைக்கு நன்றி🙏💕

  • @karthikchan7492
    @karthikchan7492 2 года назад +4

    ஐயா, அறிவை அப்டேட் பண்றவரே உங்க வீடியோலா பாா்க்கும் போது சின்ன வயசுல ஒளியும் ஒலியும் பாா்க்கும் போது வருமே ஒரு குதூகலம், பேரானந்தம் அதே மாதிரி ஆனந்தமா இருக்கு. நீ ஒரு யூட்யூப் ஒலியும் ஒளியும் யா. நல்லா இருயா போயா. 🙏🙏🙏

  • @velupaulraj4767
    @velupaulraj4767 2 года назад +35

    சாதாரண எளிய மக்களும் பயன்படுத்தும் ஒரு புரட்சியை அம்பாசிடர் உருவாக்கியது தான் goosebumps moment💥💥🔥❤️

  • @mahahitech7323
    @mahahitech7323 2 года назад +72

    70களில் கார் ஒட்டி பழகியதே அம்பாசிடர் மார்க் 2 ல தான இந்தியா முழுவதும் சுற்றி வந்துள்ளேன் பியட் வண்டிகள் ஸ்டாண்டர்ட் கார் அப்ப இருந்து
    முதலில் HM என்ற பெயரில் பிறகு அம்பாசிடர் மார்க் 1 மார்க் 2 மார்க் 4 வரை இதற்கு இடையில் கண்டசா என்ற கார் வந்தது இந்த அம்பாசிடர் விபத்தில் சிக்கியதாக தகவல் குறைவாக இருக்கும் ரோட்ல கெத்தா போகும் ஒரு சமயம் பெட்ரோல் என்ஜினை எடுத்துவிட்டு போட் என்ஜின் (டீசல்) ஆல்டர் செய்யபட்டது அதன் பிறகு மெட்டடார் 4 சக்கர வேன் வர ஆரம்பித்தது அந்த மெட்டடார் என்ஜினையும் அம்பாசிடரில் பொறுத்தினார்கள் என்றைக்கும் அம்பாசிடர அடிச்சுக்க முடியாது நன்றி

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 года назад +2

    அம்பாசிட்டர் என் வாழ்வில் மறக்கமுடியாத Car..முதன்முதலில் இந்த Carல் தான் ஓட்ட பழகினேன்..இன்று நான் Gulf ல் Driver ஆக வேலைபார்க்கிறேன்..இந்த தொழிலுக்கு என்னை அழைத்து சென்ற அம்பாசிட்டருக்கு நான் நன்றி கடன் பட்டுளேன்.அம்பாசிட்டர் carஐ ஓட்டியவன் எந்த காரையும் எளிதாக ஓட்டுவான் என்ற பேச்சு ஓட்டுனர்களிடன் உண்டு அது உண்மைதான்..அருமையான பாதுகாப்பான இந்த வாகனம் போல் வேறேதும் இல்லை..எவ்வளோ பெரிய விபத்தில் சிக்கினாலும் உயிர் சேதம் மிக மிக குறைவு ..எடுத்துகாட்டு ஏராளம் அதில் ஒன்று ஜெயலலிதா சசிகலா சாலை விபத்து...We miss you my dear ambassador...

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад +18

    Ambassador car is legend of India as well the advertising legend with elephants🐘🐘🐘🐘🐘🐘🐘🐘 non other than ambassador....

  • @ragusaravanan1673
    @ragusaravanan1673 2 года назад +8

    Enga family la kuda oruthan irunthaan TN 29 4344 white color ambassador car… enga appa oda first car…Apo kaasu illa nu avana vithutaanga.. but ipo enkita atha vida periya car vaangra alavuku kaasu iruku.. Aana innum avana paaka mudiyala.. but kandipa oru naal avana paapen, thirumbi avana enga veetuku kondu varuven.

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh 2 года назад +3

      great bro. sure ah u wil get the great car. Ambassador the king of Indian roads

    • @ragusaravanan1673
      @ragusaravanan1673 2 года назад +1

      @@Ambassador_Ganesh Thanks bro… If you can find somewhere , let me know. TN 29 4344. Still car oda number plate en store room la vachirukan.

    • @mr.shanthakumar1116
      @mr.shanthakumar1116 2 года назад +2

      இதயம் ❤️ தொட்ட கதை உங்க பிளசர் திரும்ப உங்களுக்கு கிடைப்பான், வாழ்த்துகள்!

    • @ragusaravanan1673
      @ragusaravanan1673 2 года назад +1

      @@mr.shanthakumar1116 Romba Nandri sir

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh 2 года назад +1

      @@ragusaravanan1673 bro i searched in an app. this car is registered in 3 rto offices. dharmapuri palacode and mayiladudhurai. i think presently it's in mayiladudhurai.

  • @villakumar-47
    @villakumar-47 2 года назад +22

    As a former employee of Hindustan Motors for more than ten years now I deeply regret that its production has been stopped.

  • @sakthi5917
    @sakthi5917 2 года назад +33

    அண்ணா Thumbnail வாஜ்பாயால தான் Ambassador விழ்ந்ததுனு ஏன் அண்ணா....?
    அவரும் ஒரு காரணம் அவ்ளோதான அண்ணா...
    அதுக்காக Thumbnail ல வைகர அளவுக்கு அவரு ஒன்னும் பெருசு பண்ணலயே அண்ணா
    Plzz Consider 🙏

    • @carmemesgg3576
      @carmemesgg3576 2 года назад +3

      Athu ku per than click bait

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 2 года назад +17

      அதுக்கு பேரு சுய இன்பம், வேற என்ன வியூ அதிகரிக்க இது போன்ற சீப்பான உக்திகளில் இதுவும் ஒன்று நண்பரே

    • @sridhar6080
      @sridhar6080 2 года назад +1

      Ya correct 👍

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 2 года назад

      That's click bait not a prob.

    • @sakthi5917
      @sakthi5917 2 года назад +3

      @@KakashiHatake0071 அதுக்கு ஏன் நண்பா ஒருத்தர Down பண்ற மாதிரி வைகணும்...
      Positive click bait ok
      But Negative click bait தேவை தானா

  • @naveenshankar4493
    @naveenshankar4493 2 года назад +11

    Ambassador... Legend... It's legacy ... ⚡⚡⚡😍

  • @kuttypedea2763
    @kuttypedea2763 2 года назад +12

    இப்போது இலங்கையின் பண வீக்கம் நிலை பத்தி சொல்லுங்க bro waiting..😌

  • @travellingmyownway
    @travellingmyownway 2 года назад +63

    உங்களில் எத்தனை பேர் ambassador காரில் பயணித்து உள்ளீர்கள்

  • @TheBatman37905
    @TheBatman37905 2 года назад +18

    Kolkatta Taxi is world's safest taxi because of ambassador car❤️

  • @naveendevaraj3559
    @naveendevaraj3559 2 года назад +13

    I have lot of emotions over this car coz we owned one grew my childhood

  • @aneesht2237
    @aneesht2237 2 года назад +5

    Each and every seconds of this video is informative, at last the advice very much to history of the Ambassador

  • @ravichandran-mb6fn
    @ravichandran-mb6fn 2 года назад +5

    காலத்தால் அழியாத காவியம் என்பது அம்பாசிடர் கார் களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்

  • @dpkpraba
    @dpkpraba 2 года назад +5

    Good research and well narration. Thanks... I drove 100m once when i encountered 1st time in 1999 and driver helped me with how to put gearstick. Still my dream to drive that model once in a lifetime.

  • @sridhersri1785
    @sridhersri1785 2 года назад +3

    Romba crystal clear ah iruku bro umga information... And your way of speech also super congratulations 🎉 brother 🤠

  • @narenkartik2078
    @narenkartik2078 2 года назад +7

    M G R வாழ்நாளின் இறுதிவரை அம்பாசிடர் கரையே பயன்படுத்தினார்

    • @sambathvenkatesan618
      @sambathvenkatesan618 2 года назад +1

      அந்த காலத்தில வேற நல்ல வண்டி இல்லை, அதுதான் இருந்ததிலேயே பெரிய வண்டி...

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh 2 года назад +1

      it's a safest car without air bags.

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz 2 года назад

      It's symbol of equality 👍👍👍
      From normal citizen to president, prime minister... Everyone can afford ...

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 2 года назад +4

    Thank you so much for this awesome video bro. intha oru video kagave na unga channel ah subscribe panite. Ambassador - The king of Indian roads. it has no end. it's not just a car it's an emotion. its build like a tank. an indian cra that was continuesly produced for 57 years is an miracle. even fater 65 years now also you can see awesome showroom condition Ambassador in Indi a especially in Kerala. here i want to thank for the all malayali brothers who are doing wonderful modification and maintenance of the Ambassador car. even after 100 years also this car will survive. Ambassador The king of Indian roads has never ends... 👍

  • @rohitadam22
    @rohitadam22 2 года назад +48

    Let's take a moment to appreciate BBB for the quality, research and authenticity of the content. Great bro...!
    And
    by the way is that animal&country :- Kangroo&Australia...?😅

  • @valuepixelscreativestudio4119
    @valuepixelscreativestudio4119 2 года назад +7

    "AMBASSADOR" !
    End of an 'golden era'

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh 2 года назад +1

      it has no end bro. still you can see lots of awesome ambassador in roads. even on 2122 also this car will run like a brand new one. its not a car it's a tank.

    • @valuepixelscreativestudio4119
      @valuepixelscreativestudio4119 2 года назад +2

      @@Ambassador_Ganesh I agree brother, it's a tank for sure !
      'End' i say is for the good old times these CAR had, when every affordable person owned one, even a Big size family could fit in it, it's sound did motivate our senses. After all we had many AMBASSADOR in our family circle, which disappeared, as time passed by, saying 'upgrade'. I feel pity for those chariots !

  • @factcheck2204
    @factcheck2204 2 года назад +3

    The fisrt car I went for a ride in my life when I was 6 was Ambassador in 80'S Chennai to Pondy with Grand parents............ Nostalgieee

  • @lathiftamil4142
    @lathiftamil4142 2 года назад +10

    Am watching your all the videos without missing extraordinary contents you guys are giving 👌🏽

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      வணக்கம் லதிப், உங்கள் பெயரில் ஏன் டமில் இனைத்துள்ளீர்கள், அவ்வளவு தமிழ் பற்றா.

    • @lathiftamil4142
      @lathiftamil4142 2 года назад +1

      @@Dhurai_Raasalingam சொன்னால் நம்புவீர்களா தெரியவில்லை அனால்...
      ஆம் ❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад

      @@lathiftamil4142 தம்பி, இங்கு நீங்களும், பலரும் தங்களை தமிழன், பச்சைத் தமிழன், தமிழன்டா, தமிழன் என்பதில் பெருமை என்கிறீர்கள்.
      தமிழ், தமிழன், *டமில்* என பலவாறாக பெயரை வைத்துக்கொண்டு, அனைத்து பதிவுகளையும் தங்கிலீஷில், ஆங்கிலத்தகல் எழுதி தமிழை முற்றும் புறந்தள்ளி என்ன தமிழ், தமிழன் என்ற வீண் பெருமை வேண்டியுள்ளது.
      நம் தாய்மொழி தமிழை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தயவுகூர்ந்து, இனி வரும் பதிவுகளில் தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @manobharathi7485
    @manobharathi7485 2 года назад +1

    நெஞ்சத்தை தொட்ட பதிவு ❤️❤️❤️💥😀😘

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 2 года назад

    Your message were important and great

  • @user-cd9ix2vk3g
    @user-cd9ix2vk3g 2 года назад +4

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக்கூருங்கள் அண்ணா

  • @SivaKumar-gi1xo
    @SivaKumar-gi1xo 2 года назад

    நன்றிகள்....
    இன்றும் என்னிடம் உள்ளது...
    பயன்படுத்தி வருகின்றேன்...

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +3

    Very interesting facts anna 😍😍😍❤️❤️👍👍👍 Oru car pinnadi oru varalare irukuthunu ippothan parkuren ❤️❤️❤️👍👍
    Full support you anna from Sri Lanka 🌊🌴❤️🇱🇰🇱🇰

  • @1234-z5d
    @1234-z5d Год назад

    நண்பரே அந்தக் காரைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்ன கொஞ்ச நேரத்துக்கு முன்னர்தான் அந்தக் காரை பத்தி வீடியோ பார்த்தேன் உடனே நீங்க வீடியோ போடுகிறீர்கள் 😊😊😊

  • @kalirajchellamurugan1732
    @kalirajchellamurugan1732 2 года назад +3

    என்னிடம் 1966 ஆண்டு வண்டியை இன்றைக்கு ஏற்ப சில மாறுதலோட பயன்படுத்தி வருகிறேன்

  • @lakshminarayanan9812
    @lakshminarayanan9812 2 года назад +3

    Excellent content, clear speech, nice explanations bro..👍👍💫
    Really great bro..🙏🙏

  • @savithasam
    @savithasam 2 года назад +3

    AMBASSADOR info ultimate SAGO.. Same like this give some info about Standard motors..were it's gone.. one of most car in Tamilnadu ..

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 2 года назад +19

    Once again you nailed it sir..with an unique concept..The complete research and efforts taken by your team is very clearly visible in the script and the making of the video..Kudos BIG BANG BOGAN TEAM... Applauds👏👏👏

    • @subinraj2336
      @subinraj2336 2 года назад

      அண்ணா முயல் பற்றி சொல்லுங்கள்

    • @krishnadevanand2209
      @krishnadevanand2209 2 года назад

      @@subinraj2336 1 qa

    • @srk1254
      @srk1254 2 года назад

      @@krishnadevanand2209 v

  • @siva-se9cy
    @siva-se9cy 2 года назад +2

    ஈழத்தமிழர் பிரச்சினை பத்தி பேசுங்க தலைவா!!!

  • @senthil3285
    @senthil3285 2 года назад +2

    தையல் இயந்திரம்,தையல் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் ‌video போடுங்கள் அண்ணா

  • @vinayagamvelu7276
    @vinayagamvelu7276 2 года назад +5

    அய்யா உங்கள் சேனலுக்கு நல்ல வரவேற்பு ஆனால் நம் தலைவர்களின் பெயரில் அதுவும் இறந்து போன வாச்பாய் பெயரை பயன்படுத்தியுள்ளது வருத்தம் அளிக்கிறது

    • @user-xy9kp9iy2l
      @user-xy9kp9iy2l 2 года назад

      உண்மைய தானே சொல்றார் ஒரு விசயத்தை பற்றி பேசினால் ஆரம்பம் முதல் முடிவு வரை அலச வேண்டும் அதற்கு சிறந்த உதாரணம் இந்த சேனல்

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh 2 года назад +1

      what he said is true. one more thing nama naatu politics aalunga panathukaga foreign car company ah Ula kondu vanthanga so nama indian brand ambassador ah valrala vidala

    • @alharshahome5271
      @alharshahome5271 2 года назад +2

      வரலாறைதானே சொன்னார்.....இதில் வருத்தபட என்னயிருக்குது? இந்தியா கார் கம்பெனியை முடித்துகட்டி,வெளி நாட்டு கார் BMW வை வாழ வைத்தார் என சொல்லவில்லையே.....

  • @scorpionkings3199
    @scorpionkings3199 2 года назад +1

    நானும் ஒரு அம்பாசிடர் மகிழுந்து வைத்திருப்பதில் பெருமை கொள்கிறேன்

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 года назад

    Excellent video brother with clarity explanation. Very emotional and sentimental car of our times and in many life. I used to wait to see my girlfriend coming in green ambassador car whenever I go to computer education in Chennai. Unforgettable moments and through your video once again remembered . Thank you brother. God bless you and your family.

  • @kamaleshnathan2375
    @kamaleshnathan2375 2 года назад +6

    Always A Pleasure To See Ur Videos Broo! 💯🔥🐒

  • @ஜாஷேக்அப்துல்லா

    அண்ணா ஹிட்லரை பற்றி போடுங்க 🙏

  • @shanmugasundaram5631
    @shanmugasundaram5631 2 года назад

    எல்லா தகவல்களும் சுவாரஸ்யம்

  • @entertainment6275
    @entertainment6275 2 года назад +6

    Emotion of vechicle vip lerndhu middle class varaikkum verupaadu paakkaama elaartaiyum iruntha ore car
    The ambassador ledend and king of road
    Rolls Royce of middle class 🥺🔥🔥🥺
    Ambassador replying to
    Ciaz city Verna slavia virtus and other sedans on pokkiri dialogue :-
    Neenga padicha schoola naa headmasterda

  • @ArunKumar-dq8dx
    @ArunKumar-dq8dx 2 года назад +1

    Hi bro I love ur videos na romba padikala 7th standard than Unga videos pathu naraya history lam thearunchukiten bro thanks 😊 🙏

  • @MrKandan
    @MrKandan 2 года назад

    இந்தியால ஏன் மருத்துவ படிப்பு costly ஆ இருக்கு? மருத்துவ seat எண்ணிக்கை ஏன் கமியா இருக்கு? இத பத்தி தெளிவா ஒரு பதிவு போடுங்க ஐயா 🙏 சின்ன நாடுகளில் குறைந்த விலையில் மருத்துவர்கள் அதுவும் நம் இந்திய மாணவர்கள் படித்து திருப்பி இங்கே வருகிறார்கள். அது என் இங்கே முடியவில்லை. Indian medical history pathi podunga

  • @karthickm1400
    @karthickm1400 2 года назад

    ஆலுத்துட்ட அண்ணா...எனக்கு அவ்ளோ புடிக்கும். சின்ன வயசுல இருந்து என் அப்பா அம்மா ஓட போன வண்டி. அப்போ வாங்க ஆசை பட்டன்.அப்போ குடும்ப வறுமை. இன்னும் வறுமை தான். நாண் Engineering படிச்ட்டு இப்போ வாங்கிலாம்னு போனா company இல்லை. வருத்தமா போச்சி. காரணம் இன்னும் வறுமை தா . நாண் முன்னேற வர கம்பெனியிம் இல்லை 😥 ஒரு நாள் முன்னேறிட்டாலும் இது வாங்க முடியாத போயிடுச்சி

  • @spmobile344
    @spmobile344 2 года назад

    Nicely narrated and good finishing

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 2 года назад

    Very useful channel sir, being a tr ,I always suggest your channel to social science trs especially in abroad. One request, pls add English subtitles .

  • @jaganathans9039
    @jaganathans9039 Год назад

    அருமை ❤️❤️🙏🙏🌹🌹👍

  • @schoolkid1809
    @schoolkid1809 2 года назад +2

    Vera maari 💥💖💯 vera maari

  • @ganapathii7450
    @ganapathii7450 2 года назад +11

    இந்துஸ்தான் Condasa பத்தி செல்லுங்க உண்மையில் அது ஒரு நல்ல Coupe type Car அதை பற்றி சற்று கூறுங்கள்👍

  • @ahmadsyariq2806
    @ahmadsyariq2806 2 года назад +1

    The best car

  • @ramani.g390
    @ramani.g390 2 года назад

    அம்பாசிடர் போல பியட் காரும் மிகவும் புகழ் பெற்றது.

    • @venkatachalamraju4486
      @venkatachalamraju4486 2 года назад

      Elegant,select, super select, fiat1100,then premier padmini,these are fiat names

  • @mvijay5712
    @mvijay5712 2 года назад

    Superb information bro...

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 года назад +4

    TVS and Ashok Leyland history video podunga bro please 🙏

  • @nagareegakurangu
    @nagareegakurangu 2 года назад +4

    Well said
    BMW 3 5 7 SERIES
    MERC C E S CLASS
    AUDI A4 A6 A8 Z
    ALL have a legacy of 30 to 70 years ..
    And are still surviving because of continued research and updation according to contemporary Taste and requirements...சும்மா பழைய மாவ வச்சே தோசை சுட்டா வேலைக்கு ஆவாது

  • @benmariosamuel7851
    @benmariosamuel7851 2 года назад +5

    Thala I love u
    Semma content

  • @RamNammalvar
    @RamNammalvar 2 года назад +19

    HM Trekker எங்கே❓
    Diesel அம்பாசிடர்க்கு உயிர் கொடுத்த 307 Mattador engine,,, BMC Engine Isuzu engine பற்றி எந்த தகவலும் இல்லையே?

    • @Ambassador_Ganesh
      @Ambassador_Ganesh 2 года назад +3

      yes bro Isuzu engine and its power pathi soli iruntha nalarukum

    • @sanababu6512
      @sanababu6512 2 года назад

      pollachi to coimbatore route V No 1600 driver name Nataraj ctc

  • @ManiKandan-oi8rk
    @ManiKandan-oi8rk 2 года назад

    Thanks pro rompa Nala Ambassador pathi keatutu iruntha innaiku potutinga

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 года назад +1

    Story Of Chevrolet Video Panninga Bro

  • @piussamson
    @piussamson 2 года назад +6

    Ambassador Car is gonna come back in Electric vehicle segment, Showcased in Auto expo... Look is like India Rolls Roys with Ambassador look...

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 года назад

    Beautiful car and my car TATA indigo 2004. and OPEL Astra 2000 model.i love INDIA n RR car ambassador

  • @anandkumar-qm3gg
    @anandkumar-qm3gg 2 года назад +3

    Boxing muscle oda oru naatoda adayalam.....
    Apdina Kangaroo than next content
    Sema bro👌

  • @rathnavelperumal6400
    @rathnavelperumal6400 2 года назад

    வெந்து தணிந்தது காடு அம்பாசிடர் தான் என்னைக் சுப்பர் ஸ்டார்

  • @muneeswaranperiyasamy3827
    @muneeswaranperiyasamy3827 2 года назад

    Appreciated for your valuable effort to share the history of amabasitor

  • @kavibala7733
    @kavibala7733 2 года назад +2

    அம்பாசிடர் காரோட இன்னொரு பெயர் "ப்ளஷர் "

    • @mr.shanthakumar1116
      @mr.shanthakumar1116 2 года назад

      எங்க ஊர்ல நாங்க பிளசரு ன்னு தான் செல்லும் கூப்பிடுவோம்

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 года назад

      தமிழ் நாட்டில் எல்லா கிராமங்களிலும் பிளசர் என்றுதான்
      சொல்வார்கள் அம்பாஸிடர் என்றால் தெரியாது

  • @maniyarasant8
    @maniyarasant8 2 года назад +1

    I learnt driving by ambassador car...so proud of myself 😍❤️

  • @saikarthick7716
    @saikarthick7716 2 года назад +2

    Standard motor company Chennai history podunga Ji

  • @subburajm3934
    @subburajm3934 2 года назад +4

    அருமை அண்ணா அம்பாசிடர் கார் கதை... அடுத்த வீடியோ ஆவலுடன் எதிர் பார்த்து வருகிறேன் நன்றி அண்ணா...

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Super explanation!

  • @NovaGladson
    @NovaGladson 2 года назад +6

    I have travelled in full yellow Ambassador Taxi 🚖 in Kolkata by 2010 (mentioned in the video)..We will feel like we travel in a luxury car..

  • @urishnaa
    @urishnaa 2 года назад +7

    One of a quality content channel. Addicted with informative videos of yours. Keep it up 👍🏻

  • @muralikattan218
    @muralikattan218 9 месяцев назад

    Ambasdor carr super pls come back

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 2 года назад +1

    Prabhakaran Avara Pathii Oru Video Podungaa Bro Romba Naal Ahh Kettukittu Erukaa 🙏

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 года назад

    I.love.அம்பாசிடர்❤️

  • @narenkartik2078
    @narenkartik2078 2 года назад +1

    அக்காள ரோல்ஸ்ராய்ஸ் கார் இந்த அம்பாசிடர் அந்தளவு தரமானது

  • @faizalf1452
    @faizalf1452 2 года назад

    Your last words of updating ourself is really great bro

  • @beemajagan4316
    @beemajagan4316 2 года назад +1

    I am already told more than time in please explain about sirlanka economic drop....

  • @Star-TN82
    @Star-TN82 2 года назад +3

    அம்பாசிடர் னு சொல்லாதீங்க ப்ரோ பிலஸ்ஸர் கார் னு சொல்லுங்க இந்த பேரை கேட்டு எவ்வளவு வருஷம் ஆச்சு

    • @DJSongs-zg4jv
      @DJSongs-zg4jv 2 года назад +1

      உண்னைஎல்லோராளும்
      சொல்லப்பட்ட பேசப்பட்ட
      பிளசர்கார் டேய்பளசர்கார்டாஇளமையில்

  • @kongunattuallugo761
    @kongunattuallugo761 2 года назад +1

    Ambassador காரை வாங்கி, showroom இல் இருந்து நேராக லோக்கல் workshop வந்து, அங்கே full வெல்டிங், door gap setting செய்து, தனக்கு பிடித்த madador, isuzu, ஏன் மஹிந்திரா 540 engine களை கூட bet ஆல்டர் செய்து, hand gear ஐ, foot gear ஆக மாற்றியமைத்து, பிறகு தான் வீட்டிற்கு, கோவிலுக்கு எடுத்து சென்றனர். நாம் வீட்டை ரசனையோடு கட்டுவதை போல் அன்று ambassador காரையும் ஆல்டர் செய்துவந்தார்கள் 🚘🚗

  • @bennisselvakumar5016
    @bennisselvakumar5016 2 года назад

    Super bro..
    Good information and nice message...

  • @jaisparrowvr4677
    @jaisparrowvr4677 2 года назад

    Super Anna unga videos Ellam enakku usefulla irukku, Nangalam oru ammbossidor car vachirunthom

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 года назад

    அருமையான பதிவு

  • @devannewversion3482
    @devannewversion3482 2 года назад

    Next video about Nokia please

    • @BigBangBogan
      @BigBangBogan  2 года назад +1

      Nokia already pottachi bro. Brandgalin kathai playlist la paarunga

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 года назад +1

    Story Of Mitsubishi Pannunga Bro

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 года назад +1

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 года назад +2

    கார்களில் update இல்லாமல் அஸ்தமனம் ஆனது ambassador... மொபைல் போன்களின் update இல்லாமல் அஸ்தமனம் ஆனது nokia... இவை இரண்டுமே பல இந்திய குடும்பங்களுக்கு ஒரு சென்டிமென்ட்..

  • @PaneerSelvam459
    @PaneerSelvam459 2 года назад +1

    Super bro