History of Maruti | மாருதி மோட்டார்ஸின் கதை | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 613

  • @world2viewsystem637
    @world2viewsystem637 2 года назад +18

    Super Bro, மாருதி கார் ஒரு இந்தியா அரசலா உருவாக்கப்பட்டதுனு கேக்கும் போது ஆச்சிரியமாவும் வியப்பாவும் இருக்கு….. Thank your your information... Information is Wealth.!!!!!!

  • @jayarajprasad6011
    @jayarajprasad6011 2 года назад +10

    ஒரு சின்ன தனிமனிதனுடைய கனவு எல்லோருக்குமானதாய் எப்படி நாட்டையே அழகாய் மாற்றி இருக்கு!.. சுவாரஸ்யம் நிறைந்த மாருதி வரலாறு இனிமை நண்பா.
    தொடரட்டும் உங்கள் தேடல் பயணம்
    எல்லோருக்குமானதாய். வாழ்த்துக்கள் 🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 9 месяцев назад +5

    1:09 Maruti Suzuki 2:22 Sanjay Gandhi dream 4:49 Maruti motors 8:45 Indira Gandhi govt 9:18 Emergency 13:04 Suzuki company 15:34 Maruti 800 16:02 1st car 🚗 delivery 18:01 maruti cars History of Maruti Suzuki by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 2 года назад +84

    Revolution in history:
    1. Cuba revolution
    2. German revolution
    3. Chinese cummunist revolution
    4. Industrial revolution
    5. Iranian Revolution
    6. American Revolution
    7. The Haitian Revolution
    8.young Turk Revolution
    9. Taiping Rebellion
    10. Glorious Revolution
    11. Russian revolution
    12. French revolution
    Brief sollunga bro

  • @haris11222
    @haris11222 2 года назад +61

    நண்பா charles darwin and உயிர் பரிணாமம் பத்தி சொல்லுங்க... ❤

    • @mohanakannan1989
      @mohanakannan1989 2 года назад +3

      Yen nee poi padichi therinjiko

    • @suryakumar6413
      @suryakumar6413 2 года назад

      @@mohanakannan1989 ஒரு

    • @paramarajshankar4289
      @paramarajshankar4289 2 года назад +1

      @@mohanakannan1989 6666

    • @bjchera1922
      @bjchera1922 2 года назад

      Yes

    • @bharanidharan1279
      @bharanidharan1279 2 года назад

      @@mohanakannan1989 uwtrefssdedrk4quaneujefawrselgfrggfgsgutufgggttftvguaTggqrvddyq7ewds1htdezsasw5wtefthlawrqsqa6eseqwqweifhfeafsrdggsdaegawd6686o677967998863rbaaaedadrdaewfrs66w5r45

  • @thinagarrajakano610
    @thinagarrajakano610 2 года назад +15

    I'm always getting motivated when you talk about biography/brand.
    Getting informatic when talk about insects and animals.
    Getting wondering when talking about foods..
    2 videos on Tuesday and Friday with 20mins are satisfying.

  • @thangarajp4587
    @thangarajp4587 2 года назад +18

    Recently(1 month before), I bought new Baleno car... without knowingly history. but, i got full histroy... Thank you ji...

  • @sharva_12
    @sharva_12 2 года назад +73

    Bro it has been 1year since I started watching your channel never you disappointed us Ur always my Favourite ❣️❣️#bcubers

    • @BigBangBogan
      @BigBangBogan  2 года назад +6

      Thank you so much 😀

    • @என்உயிர்ரஜினிகாந்த்
      @என்உயிர்ரஜினிகாந்த் 2 года назад

      @@BigBangBogan யானை 🐘

    • @travelsofvelu6860
      @travelsofvelu6860 2 года назад

      @@என்உயிர்ரஜினிகாந்த் ethana videos potrukarulla ongalala oru video 20 minutes ku poda mudiyuma

    • @jayakumarramalingam250
      @jayakumarramalingam250 2 года назад

      bro, please

    • @jayakumarramalingam250
      @jayakumarramalingam250 2 года назад

      bro. நீங்கள் இதைவிட முக்கியபமாக இதனை பதிவு செய்யவும்
      எந்த விதமான உதவியும்
      இல்லாமல் கோவையில்
      g.d. Naidu அவர்கள் இதற்கு முன்னரே உற்பத்தி செய்து
      அதனை அழித்து விட்டார்.
      இதற்கென கோவை போத்தனூர்ல் வாங்கிய இடம்
      உள்ளது.
      இந்த தகவலை பகிரவும்.

  • @divyaramachandran6335
    @divyaramachandran6335 2 года назад +2

    Unga channel patha Oru nalla book padicha feel iruku. Eavlavo Peru naraya vishayam paththi pesuranga aana athu sariyana purithal irukathu aana Neenga pesura vitham explain pandra Murai romba nalla iruku nalla puriuthu..... Arputham. Melum nalla vishayangala pagirungal. Vazhthukal 🙏

  • @Sunny-ll8pz
    @Sunny-ll8pz 2 года назад +81

    Maruti 800 is not a car ,it’s an emotion ❤️

  • @abusalih7226
    @abusalih7226 2 года назад +27

    எந்த ஒரு வரலாற்றையும் மிக நுட்பமாக திறைமையாக எடுத்து செல்வதில் நீங்கள் மிகவும் கைதேர்ந்தவர். வாழ்த்துகள்

  • @rajendranbv8427
    @rajendranbv8427 10 месяцев назад +1

    Very beautiful narration n even d Company can't give such ! I am 66 n know d history little bit since there was no medias as now !! True as u said all !!!Such narrations r very needed !❤❤❤

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 2 года назад +9

    மாருதி காரின் கதையை மிகவும் விரிவாகவும், சுவாரசியமகவும் கூறியிருக்கிறீர்கள். நன்றி.

    • @sivaerode05
      @sivaerode05 2 года назад

      tata-vin valarchikku muttukattai pottathu con. thaan. india-vil car companikalai varaea vidaamal seiththea andraya fiat company muthalali thaan kaaranam.... yengalai pondra nadu nilaiyaalarkalukku theriyum.....

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 2 года назад +10

    அருமை அண்ணா.
    அப்போதைய இந்திய தனியார் செய்ய கூடிய மகிழுந்து தயாரிப்பை அரசு உருவாக்கியது.
    இப்போதைய இந்திய அரசு நிறுவனங்களை எல்லாம் தனியார் நிறுவனமாக மாற்றுகிறது.
    நல்ல காணொளி அண்ணா

    • @ajaykannan1323
      @ajaykannan1323 2 года назад +2

      That leftist policy followed by Indian Govt failed terribly at 1991..Afterwards India moved to Open market..After 1991 all successive govts following the privatization policy...Also Tamilnadu govt companies have occurred a loss of around 27000 crores..Indain govt / TN govt have to change the HR policy of govt companies like Hire and fire else they cannot survive..

    • @ananthkumar4923
      @ananthkumar4923 2 года назад +3

      எந்த அரசு மாருதியை சுஸுகிக்கு விற்றதுனு கொஞ்சம் தேடி படிங்க

  • @surishivam6
    @surishivam6 2 года назад +1

    வணக்கம் மிக அருமையான தெளிவான பேச்சு தடையில்லாத வார்த்தைகள் அனுபவம் மிகுந்த அற்புதமான மனிதர் வாழ்த்துக்கள்

  • @hariharankg6210
    @hariharankg6210 2 года назад +14

    மாருதி காரின் வரலாறும் வளர்ச்சியும். மிக அருமையாக சொல்லப்பட்டது
    ஆனால் ஒரு குறை. மாருதியின்
    முன்னே ற்றத்துக்கு அரும் பாடுபட்டவர் ஒரு தமிழன்.
    சேர்மனாக பணி புரிந்த திரு வி. கிருஷ்ணமூர்த்தி. அவர் பெயர் குறிப்பிடப் படவில்லை

  • @johnisaac3107
    @johnisaac3107 2 года назад +80

    நண்பா மகேந்திரா நிறுவனத்தைப் பற்றி வீடியோ போடுங்க

    • @mutakanu
      @mutakanu 2 года назад +2

      Mahindraen urvanadu mega suvarasiyama irukum

    • @yasikarasan
      @yasikarasan 2 года назад +2

      ஆம் வேண்டும் ஆனந்த் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்

    • @rameshkarthick6653
      @rameshkarthick6653 2 года назад

      Mahandra pathi solunga bro

  • @mugil9949
    @mugil9949 2 года назад +1

    அண்ணா, ரொம்ப நன்றி, இதுவரை தெரியாத மாருதி suzuki வரலாற்றை தெளிவாக, எளிமையாக புரிய வைத்ததற்கு 💐💐💐👏👏👏.

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Год назад +1

    Great

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 года назад +4

    I was watching an interview of Jagdish Khattar ( former chief of Maruti Udyog ) couple of years back. In that interview, he said that when Maruti wanted to make a car for Indians in india, they didn't know what kind of car might suit or prefer Indians (whether a big car or a medium sized car ),.so for the first time in the history of Indian market research, they painstakingly did a public market survey and got the feed back from the Indian public. The result was so astonishing to the contrary to what they wanted to manufacture. Overwhelming public response was that they actually wanted a SMALL car and not a long heavy built big family car. And so they shortlisted to partner with suzuki and the rest is history.....

  • @ashwinivinayagam1143
    @ashwinivinayagam1143 2 года назад +12

    After a long time i am watching good informative content... I have watched all your videos in 2 days and now i am watching it again... If possible please post 2 videos in a week...
    All the best... 👍

    • @BigBangBogan
      @BigBangBogan  2 года назад +2

      we already posting 2 videos per week bro, Tuesday and Friday.

    • @ashwinkumar3889
      @ashwinkumar3889 2 года назад

      @@BigBangBogan thala nee ena purest form of single ah😅 nala name ah padi thala adhu ashwini. Ashwini na girl 😁

  • @sridharr4251
    @sridharr4251 2 года назад +7

    1982 83 களுக்கு பின் வெளி வந்த தமிழ் படங்களில் மாருதி 800 பழைய முதல் மாடல்களை பார்க்கலாம் (சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்).
    Maruthi 800 was a revelation and a revolution.👍👍

  • @babuselvaraj2959
    @babuselvaraj2959 2 года назад +18

    It has been so many sweet memories about maruti 800 for 80s kids, we called maruvati during our childhood days.

  • @rajendranv4327
    @rajendranv4327 2 года назад +1

    மாருதியின் கதை விவரம் அருமை நன்றி

  • @sureshraj1353
    @sureshraj1353 2 года назад +5

    Hi bro மூங்கில் மரங்கள் பற்றி வீடியோ போடுங்க. மரம் தான் நாட்டின் வளர்ச்சி பயனுள்ளதாக இருக்கும்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +3

    One of my favourite informative channel is Big bang bogan 😁😁😁👍👍👍 asathureenga anna. 😍😍😍❤️❤️👍👍👍 Well done 😊👍

  • @Kavithomas_Engineer
    @Kavithomas_Engineer 2 года назад +4

    It's better to know our history, the way your narrating is amazing, quite impressed by your videos for last 6 to 7 months. Thank you very much.

  • @rkmaheshgowri4607
    @rkmaheshgowri4607 2 года назад +5

    கண் கலங்க வைத்த பதிவு

  • @subburajm3934
    @subburajm3934 2 года назад

    உங்கள் தகவல்கள் அருமை அண்ணா...மாரூதியின் சரியான தொலைநேக்கு பார்வை....

  • @mohamedyasin3307
    @mohamedyasin3307 Год назад

    Excellent explanation in detail... thanks bro

  • @vibewithmusic666
    @vibewithmusic666 2 года назад +14

    Brother : நன்றியுள்ள உயிரினம் நம்ம நண்பன் நாய பத்தி பேசுங்க

  • @nagarathinamnagamuthu2659
    @nagarathinamnagamuthu2659 2 года назад

    மாருதி காரின் வரலாறும் வளர்ச்சியும். மிக அருமை. Thank you !

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 2 года назад

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @Ansarali.1994
    @Ansarali.1994 2 года назад +4

    20:55 யானைக்கும் அடி சறுக்கும்😍😍😍

  • @MohamedFerozAPMECH
    @MohamedFerozAPMECH 2 года назад

    Good information about maruthi. Thank you for uploading this video.

  • @krishnaraj-fu3ri
    @krishnaraj-fu3ri 2 года назад +4

    Coimbatore shanthi social service பற்றி பதிவிடவும் தோழா. நல்ல உதாரணம்

  • @srikanthsri4302
    @srikanthsri4302 Месяц назад

    Super bro I'm big lover of maruthi suzuki cars

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +10

    சகோ இலங்கை பொருளாதாரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @srilanka4071
      @srilanka4071 2 года назад

      Apdi ondu irukka sl a

    • @subbumohan6490
      @subbumohan6490 2 года назад

      @@srilanka4071 இருந்தா செல்லுங்க

    • @kumarapandi479
      @kumarapandi479 2 года назад

      அதான் சினாகாரனுட்ட. அடகு வச்சுட்டிங்கிலே போடுரதுக்கு என்னருக்கு

    • @subbumohan6490
      @subbumohan6490 2 года назад

      @@kumarapandi479 ஏதோ நான் அடகு வைத்தமாதிரி சொல்லுறீங்க சகோ

    • @kumarapandi479
      @kumarapandi479 2 года назад

      @@subbumohan6490 சும்மா தமாசு 😁😆

  • @rainbowtps
    @rainbowtps 2 года назад +1

    Bro last two months I am watching ur videos and almost watched more then 100 videos in short period thank u for giving the history.

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 4 месяца назад +1

    Suzuki கம்பெனி பற்றி கூறுங்கள் நண்பா

  • @babupattabiraman1456
    @babupattabiraman1456 2 года назад +1

    Hi Friend,
    Very nice video.A lot of facts and figures about the content is always your unique style... Very nice. Keep rocking...
    Thanks for this detailed Maruti History...,,,😀

  • @VigneshViki11
    @VigneshViki11 2 года назад +8

    Watta a explanation 👌
    Almost your covered congress history in this video, irrespective of the video political awareness is must 👏👏👏

  • @Dan_Js
    @Dan_Js 2 года назад +1

    Very informative videos. Subscribing your channel is worth!

  • @rmahendran5394
    @rmahendran5394 2 года назад

    அருமை அருமை தம்பி... உங்கள் முயற்சி...👌👌👌

  • @karthikchan7492
    @karthikchan7492 2 года назад +7

    என்னடா பொழுது போச்சே ஆள காணோமேன்னு பாா்த்தேன். வந்துட்டாரு, நம்ம அறிவை ஆயில் சா்வீஸ் பண்ண. வருக வருக.

  • @rajendirann7498
    @rajendirann7498 2 года назад +1

    நல்ல தகவல்

  • @mfaruk12345678
    @mfaruk12345678 2 года назад +1

    Excellent Narration Bro... I inspired ..

  • @Mani16mk
    @Mani16mk 2 года назад +4

    Bro when you have 30k subscribers I Started to watch your videos still I am waiting day by day your videos plz put weekly 3 videos.. and keep it up I am always with you 🥰

  • @jegadheeshwaranlr7425
    @jegadheeshwaranlr7425 2 года назад

    Most valuable information for automobile industry

  • @ajeyaraman7567
    @ajeyaraman7567 2 года назад

    Very good information

  • @trichymahesh1
    @trichymahesh1 2 года назад

    Superb information Boss. Very clear information. Keep up the good work

  • @r_m_n_17
    @r_m_n_17 2 года назад +3

    Maruti Suzuki Swift Dzire Tha Vechu Irukom 8 years a Oru Problem kuda vanthathu illa Inaki tha therinju kiten Maruti Was Started by Indian Government nu Thank for the information bro 😍

  • @saivenkatraman3082
    @saivenkatraman3082 2 года назад +1

    Actually neenga ellarukkum car nu sollave Ratan tata voda Tata Nano idea pathi sollapporeenganu nenachen but simply surprised.
    Semma infornative

  • @jamesnadar300
    @jamesnadar300 2 года назад +7

    என்னுடைய மாருதி 800 இப்போது 21 ஆண்டு அடி எடுத்து வைத்திருக்கிறது இப்போது வரை நம்பகத்தன்மையான வண்டி இப்போதுகூட தொலைத்தொடர்பு பயணம் கூட நாங்கள் செய்வதுண்டு

    • @ramlakshmi5308
      @ramlakshmi5308 3 месяца назад

      Yes yengalin maruthi 800 5 speed carum yengalidam vanthu 22 years mudiyapoguthu,indrum long journey porom supara petrol save

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад

    Super bro semma interesting video 😍

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 2 года назад

    Very nice thanks

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 года назад

    Super narration bro .very interesting. Nambi va anga lam namba maruti

  • @naveenshankar4493
    @naveenshankar4493 2 года назад

    Super video bro... Legendary Maruthi... ✨

  • @krkavinsandron
    @krkavinsandron 2 года назад

    அருமையான பதிவு.

  • @loginramanan
    @loginramanan 2 года назад

    Superb. Excellent explanation. Infact your voice is highly suitable for PODCAST.

  • @kingkavi7849
    @kingkavi7849 2 года назад +9

    யானைக்கும் அடி சறுக்கும்.
    யானைகள் பற்றி உங்கள் பாணியில் தெறிந்து கொள்ள I am waiting...🙏

  • @sathyashiva865
    @sathyashiva865 2 года назад

    Sagodhara unga video ellamay nalla irukku 👍❤

  • @rgauthamsharma
    @rgauthamsharma 2 года назад

    Elephant... My favorite .. ... I'm waiting

  • @goodvibes1289
    @goodvibes1289 2 года назад

    Nalla pathivu ...

  • @meenakshis4179
    @meenakshis4179 2 года назад +1

    You have failed to mention Shri. V>Krishnamoorthy, former GM of Bharath Heavy Electricals and the one who made Rhe famous TIRUVARUR THER to RUN, was rhe MD of Mureiti UDYOG who made the dream of Sanjay Gandhi Realisable

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 2 года назад +2

    Types of civilization in history
    The Incan Civilization.
    The Aztec Civilization.
    The Roman Civilization.
    The Persian Civilization.
    The Ancient Greek Civilization.
    The Chinese Civilization.
    The Maya Civilization.
    The Ancient Egyptian Civilization
    Kindly
    Elaborate about this topic

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 2 года назад

    அருமையான பதிவு 🙏😍🔥

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 2 года назад

    Super nanba Super 👌

  • @Johnaruldoss-k1m
    @Johnaruldoss-k1m Месяц назад

    Very interesting

  • @vickylikes
    @vickylikes Месяц назад

    Supper narration

  • @kamalakannanelangovan1663
    @kamalakannanelangovan1663 2 года назад +15

    Bro velupillai prabharan pathi solunga bro

  • @sivaraj3483
    @sivaraj3483 2 года назад +1

    TRP என்றால் என்ன பாஸ் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க

  • @hidhayathullah3959
    @hidhayathullah3959 2 года назад +1

    Really Amazing explanation 👍🏻

  • @Arunkumar_MR
    @Arunkumar_MR 2 года назад

    Super speech

  • @changeyourlifechangeyourli4965
    @changeyourlifechangeyourli4965 2 года назад

    Hi Sam ,John super information
    Keep rocking❤️☺️👍

  • @nishanthbabu9709
    @nishanthbabu9709 2 года назад

    Excellent video with great info 👏👏

  • @vijayabhaskarans2332
    @vijayabhaskarans2332 2 года назад

    super sir Its Amazing news keep it Thank you

  • @rameshleoss9342
    @rameshleoss9342 2 года назад +1

    bermuda triangle pathi sollunga...............

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 2 года назад +3

    Bro we still the same old Maruti 800 Red. Awesome car

  • @nithin8527
    @nithin8527 2 года назад +9

    *Feeling Very Proud To Have Maruti 800, We're Owning It For 30 Years 🚘😇❣️*

  • @rajeganesh8760
    @rajeganesh8760 2 года назад +22

    அஞ்சல் துறை பத்தி வீடியோ போடுங்க நண்பா!

    • @saivenkatraman3082
      @saivenkatraman3082 2 года назад +1

      Athula irruntha thathi sevaiya pathi konjam theliva pathivu pannunga Sago

  • @sridhar4712
    @sridhar4712 2 года назад +1

    I think next video is about *Elephant*
    *- யானைக்கும் அடி சறுக்கும்-*

  • @m.veeranm.veeran8387
    @m.veeranm.veeran8387 2 года назад +1

    அமேசான் காடுகள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏

  • @ManiKandan-oi8rk
    @ManiKandan-oi8rk 2 года назад +1

    Pro AMBASSADOR HISTORY podunga

  • @mkmahendiran
    @mkmahendiran 2 года назад

    Nice information anna...💖

  • @sivakumarm3940
    @sivakumarm3940 2 года назад +1

    கடல் குதிரை பற்றி வீடியோ போடுங்க அண்ணா

    • @selvinsanthosh8772
      @selvinsanthosh8772 2 года назад

      😂😂

    • @sivakumarm3940
      @sivakumarm3940 2 года назад

      @@selvinsanthosh8772 ஏன் ஐயா சிரிக்கிறீர்கள்😄

  • @thirum2706
    @thirum2706 2 года назад +1

    காளான் 🍄🍄 பற்றிய பதிவு போடுங்க 🙏🙏 ரொம்ப நாள் வேண்டுகோள் அமேசான் காடுகள் பற்றி வீடியோ போடுங்க 🙏🙏

  • @jothijothi1530
    @jothijothi1530 2 года назад

    Good man சஞ்சய் காந்தி சூப்பர் மாருதி

  • @balajim8395
    @balajim8395 2 года назад +1

    Bro sinthu samaveli nagarigam pathi podunga bro please

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @subhashree.rrangan404
    @subhashree.rrangan404 2 года назад

    Very informative 👏 👌

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 2 года назад

    arumai

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 года назад

    Excellent coverage & content. Congratulations

  • @kingslyjoseph3667
    @kingslyjoseph3667 2 года назад

    சூப்பர்

  • @SameerSameer-pw6qw
    @SameerSameer-pw6qw 2 года назад

    Super 👍🔥 America revolution paathi oru video pannunga na.. 👍

  • @Selvaram-rw9wq
    @Selvaram-rw9wq 2 года назад

    அண்ணா வெளிநாட்டு கார் நிறுவனங்கள் உற்பத்தி இந்தியாவில் எப்படி வந்தது குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா 🙏

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 2 года назад

    Great sir … Nice explanation 😊💪.

  • @muralims8681
    @muralims8681 2 года назад

    Brother.... Purple colour manufacturing romba rare nu solranga...
    Antha colour உருவாக romba செலவு agum nu kelvi பட்டே....
    அந்த purple colour pathi oru vedio ppdunga

  • @engr.praveen5044
    @engr.praveen5044 2 года назад

    Really interesting bro.❤️

  • @vinothr9060
    @vinothr9060 2 года назад

    Super videos neraya effort panni irukiga 🤝🤝🤝🤝🤝💝