கோவை To ஊட்டி வரை பேருந்து பயணம் | Coimbatore to Ooty bus travel | travelvlog | Ooty road trip

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 255

  • @palanichamytools1136
    @palanichamytools1136 2 года назад +99

    வழியில் இருக்கும் முக்கியமான இடம் அதன் தூரம் petrol பங்க் பயண நேரம் பயண கட்டணம் முதலிய விளக்கம் அருமை

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 года назад +2

      ♥️நன்றி✌️

    • @munusamymunusamym6339
      @munusamymunusamym6339 2 года назад +1

      க்ஷ ன

    • @maghashrekannan4599
      @maghashrekannan4599 2 года назад

      .. .lmt q q
      Loo

    • @pushpap4907
      @pushpap4907 2 года назад

      At woke up eat 3 banana and before sleep eat almonds and 1 tea spoon of honey and spinach 100gm,half litre milk,evening 50 GM's peanut.little raw onion pieces,compulsory eat everything daily.weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days.go tour Nigeria,Iceland,kodaikannal

    • @ArunKumar-ps8qr
      @ArunKumar-ps8qr Год назад +2

      À

  • @michealr815
    @michealr815 2 года назад +11

    அருமையான பயணம் ஊட்டி நல்லா சுத்தி பார்த்துவிட்டேன் நன்றி விருதுநகர்

  • @naturelovervicky2681
    @naturelovervicky2681 2 года назад +15

    Nice explore நான் ஊட்டி ரோடு ட்ரிப் நிறைய வீடியோ பாத்து இருக்கேன் but உங்க வீடியோ நல்லா இருக்கு தெளிவா பதிவு போட்ருக்கீங்க நல்லாஇருக்கு நன்றி 🙏🏻 உங்கள் வீடியோ அருமை தோழர் 🔥

  • @mariappan6905
    @mariappan6905 2 года назад +2

    உங்கள் video மிக மிக அருமை வாழ்த்துக்கள். மிகவும் விரும்பி உங்கள் video I நான் பார்க்கிறேன். மிகவும் அருமை உங்கள் video. வாழ்த்துக்கள். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 года назад +24

    ஆரம்பித்த ஈடம் முதல் வரிசையாக ஊர்களையும் விளக்கியது சிறப்பு

  • @suryakumar8397
    @suryakumar8397 2 года назад +1

    அருமையான தமிழில் நல்ல தகவல் மிக்க காணொளி.. நாளை நான் ஊட்டி செல்கிறேன் அதற்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது..

  • @naveennavi7143
    @naveennavi7143 2 года назад +6

    Ungakuda sernthu naanum travel pannara feel. Super anna

  • @gopivadivu9798
    @gopivadivu9798 2 года назад +2

    அருமையான விளக்கம் நன்றி 👍👏✌👌

  • @jagadeesmca6752
    @jagadeesmca6752 2 года назад +7

    மிகவும் அருமை. முடிந்தால் ஈரோடு முதல் கூடலூர் வரை கவுந்தப்பாடி, கோபி, சத்தி வழியாக பதிவு போடுங்கள்.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад +1

    Very Very super information thanks brother 😊

  • @PackiyarajaK
    @PackiyarajaK 2 месяца назад +1

    Super bro Excealent❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thanks

  • @antonysamy2022
    @antonysamy2022 2 года назад +8

    நாங்கள் சைக்கிளிலே கோவை லிருந்து ஊட்டி போவோம்.

  • @meenag9243
    @meenag9243 2 года назад +2

    Very nice explanation sir. Who r going to ooty it is very useful. Thank u sir.

  • @princevasanthakumar1344
    @princevasanthakumar1344 2 года назад +5

    Very nicely recorded and explained the travel from coimbatore to ooty.

  • @agilankawin3188
    @agilankawin3188 Год назад +2

    Bro metupalayam to ooty busstand..bus la pona..evlo time edukum..and morning 1st bus metupalayam la eppa..replay pannauga broo..plsss

  • @craftyworld5164
    @craftyworld5164 3 месяца назад +1

    Oru valiya video paathutten

  • @SivaKumar-ff2nk
    @SivaKumar-ff2nk 2 года назад +3

    Super brthr details oda video nalarku... Keep it up brthr

  • @JebamalaiMary-g5m
    @JebamalaiMary-g5m 6 месяцев назад +1

    Superbly explained brother.

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Год назад +2

    சிறப்பு.......அருமை.......

  • @subbaiahm4586
    @subbaiahm4586 2 года назад +1

    Neengal sonnathu rompa pudicchirukku

  • @researchscholar5452
    @researchscholar5452 6 месяцев назад +1

    Brother Ooty la nalla hotel family stay pandra mari reasonable neat hotel edhu nalla irukummm brother

  • @elamaranelamaran6261
    @elamaranelamaran6261 2 года назад +1

    Bro neenga gandhipuram bus standla setc bus standla morning 11am ku kerala bus irukkum hill mela sema fast ha pogum

  • @elumalaimala4304
    @elumalaimala4304 Год назад +2

    I like Ooty my favourite place Ooty....

  • @ajitham.muthuraj2280
    @ajitham.muthuraj2280 Год назад +1

    அருமை வாழ்த்துக்கள் தம்பி👍💯💐

  • @mahendran2001
    @mahendran2001 2 года назад +2

    மிகவும் அழகான தெளிவான வார்த்தை பதிவு வீடியோ நண்பா

  • @Kabaddi-apm
    @Kabaddi-apm 2 года назад +6

    Enna irunthalum enga "மலைகளின் இளவரசி" கொடைக்கானல் maari la varathu 💯... 😈

  • @gunasekarankesavan4744
    @gunasekarankesavan4744 Месяц назад +1

    Super brother

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +2

    இந்த ஊர்களில் சாலைகள் நன்றாக உள்ளது.வடமாவட்டங்களில் உள்ள சாலைகள் இதுபோல் இல்லை.

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 7 месяцев назад +1

    Super good information

  • @researchscholar5452
    @researchscholar5452 6 месяцев назад +1

    Covai to Ooty timing brother

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 Год назад +1

    I worked in Ooty in 2013.nice place

  • @RKO508
    @RKO508 Год назад +1

    Veerapandi Pirivu sollaveh illa.. Periya ooru illayaah??

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Год назад +1

    அருமை.சூப்பர்.

  • @Koushicknaidu
    @Koushicknaidu 2 года назад +1

    Super bro❤😍amazing place

  • @omanasoundararaj8914
    @omanasoundararaj8914 2 года назад +2

    நல்ல விளக்கம். தமிழில் உள்ள ட் டா ஆகிய ஒலிகளை ஆங்கில t போன்று உச்சரிக்கிறீர்கள் அதை மட்டும் தவிர்க்கவும்

  • @muruganmaster311
    @muruganmaster311 2 года назад +8

    Thala vittudatha thala... Semaya irukku... innum

  • @thirumalaithirupathipogala3120
    @thirumalaithirupathipogala3120 2 года назад +1

    அற்புதமான தகவல்கள் நண்பா

  • @sundarsundar9420
    @sundarsundar9420 2 года назад +2

    அருமை 👌🏿👌🏿🌹🌹🌹

  • @sekark4093
    @sekark4093 2 года назад +1

    அருமையான தொகுப்பு

  • @Siva.2407
    @Siva.2407 Год назад +2

    Bro gandhipuram to conoor ku evlo neram agum

  • @ajaysuresh5013
    @ajaysuresh5013 Год назад +2

    Bro Coimbatore to ooty bus time and Price?

  • @b.aaflin796
    @b.aaflin796 Год назад +1

    Railway station to new bus stand distance brother

  • @ragupathiv3653
    @ragupathiv3653 7 месяцев назад +1

    Coimbatore new bus stand na🙄🤔... Enga irukku!🙄

  • @VinothKumar-le6er
    @VinothKumar-le6er 2 года назад +1

    Your roung two weys too goo Ooty ok kothakiri and kunnoor road

  • @Thannu18523
    @Thannu18523 2 года назад +5

    மிகச்சிறப்பு, ஒரு சிறு குறை ப்லியாரை தாண்டி வரும் ஒரு சிறிய ஊரின் பெயர் கரும்பாடி னு சொன்னீங்க அது கரும்பாடி இல்ல குரும்பாடி, குரும்பர் இனத்தை சேர்ந்த காட்டுவாசி மக்கள் அதிகமாக வாழும் பகுதி அதனால் இதை குரும்பாடி என அழைக்ஐப்படுகிறது!

  • @sharmisharmila2709
    @sharmisharmila2709 Год назад +1

    Anna coimbatore la enga puthu bus stand erukku sollunga plz

    • @XmanviewsTeam
      @XmanviewsTeam 7 месяцев назад

      ukkadam la 4 no bus erunga New bustand varum.. metupalayam main road la iruku.. saibaba colony opp la

  • @ricrtin3050
    @ricrtin3050 2 года назад +4

    மிகவும் அருமையான பதிவு 💛💛

  • @lovelyraja9224
    @lovelyraja9224 Год назад +1

    மிக சிறப்பு 🇮🇳

  • @Tuckerboss
    @Tuckerboss Год назад +1

    bro coimbatore to mettupalayam bus timing

  • @amulsudhu7179
    @amulsudhu7179 2 года назад +3

    Gandipuram la irundu ooty ku bus iruka.. Timings solunga bro

  • @argaming2599
    @argaming2599 2 года назад +1

    அருமைடா பாய்

  • @srinivasanvinayagam3024
    @srinivasanvinayagam3024 Год назад +2

    super location

  • @ramuram9800
    @ramuram9800 2 года назад +1

    Ootty naanga ponathu illa bro, Neenga sutri paarkka vendiya idathaium video podunga pls

  • @surendrancreation7999
    @surendrancreation7999 Год назад +3

    நண்பரே கோவை புது பேருந்து நிலையத்திலிருந்து கீழ்குந்தா பேருதில் வாங்க இன்னும் அருமை ஆக இருக்கும் மதியம் ஒரு மணிக்கு அந்த பேருந்து

  • @megarnisha1421
    @megarnisha1421 Год назад +1

    Namma Entha Edathukulam Suthi parka Yapdi poganum

  • @ssrajan9654
    @ssrajan9654 2 года назад +1

    Weldone dhamuji. Enjoyed yr video. Keep it up.

  • @akipapa2712
    @akipapa2712 Год назад +2

    Place names explance super bro

  • @smahendran2510
    @smahendran2510 2 года назад +2

    Super brother 💪 I'm feeling Ooty

  • @amburnetambur1720
    @amburnetambur1720 Год назад +1

    Very nice explain bro

  • @saralsaral.s1639
    @saralsaral.s1639 2 года назад +1

    Superb difinition 👌👌👌

  • @indialanguageslearn4951
    @indialanguageslearn4951 2 года назад +2

    Super bro

  • @manivasagam8094
    @manivasagam8094 2 года назад +3

    போடி to பூப்பாரை to மூணார் வீடியோ போடுங்க bro ... Please...

  • @georgen9755
    @georgen9755 21 день назад +1

    Kilambakkam

  • @kamaleshwaris.m.5730
    @kamaleshwaris.m.5730 6 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @WCGaming7052
    @WCGaming7052 9 месяцев назад +1

    Super bro🎉❤

  • @musicmate793
    @musicmate793 Год назад +1

    சூப்பர் அருமை 👌😊

  • @mariappan6905
    @mariappan6905 2 года назад +1

    நாங்கள் ஊட்டி செல்ல தேவையான தகவல்கள் உங்கள் video IL உள்ளது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தங்களுக்கு.

  • @megarnisha1421
    @megarnisha1421 Год назад +1

    Bus Edaila Yangaum nikkatha

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +1

    Where is Glendale estate ? near to kattery,

  • @jagadeeshm5384
    @jagadeeshm5384 5 месяцев назад +1

    Super

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn 2 года назад +1

    Best Beauty congratulations

  • @vasanthamkannan9212
    @vasanthamkannan9212 Год назад

    Thank you for best effort..

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +3

    Super busy travel

  • @PerumalPerumal-bl8zb
    @PerumalPerumal-bl8zb 2 года назад +1

    🔥🔥🔥Super 🔥🔥🔥dm🔥🔥🔥

  • @devichithravel7020
    @devichithravel7020 2 года назад +2

    Bus stopla erangi aduthu yenna panrathu yenga porathu

  • @namecomesoon6502
    @namecomesoon6502 2 года назад +1

    Super bro 🙏🏻

  • @raman2436
    @raman2436 Год назад +1

    புதிய பேருந்து நிலையம் எங்கு எந்த இடம்

    • @arunkumarmani9303
      @arunkumarmani9303 9 месяцев назад

      Sai Baba Kovil and ganga hospital main place

  • @user-tn2bn9gz3e
    @user-tn2bn9gz3e 2 года назад +5

    Bro next tirupur to sathiyamagalam rode view poduga bro 😘

  • @gowthamanj7616
    @gowthamanj7616 2 года назад +1

    Bro Super

  • @gowthamt.s.2957
    @gowthamt.s.2957 Месяц назад

    Gandhipuram la irunthu bus irukaatha ???

  • @user-so9gs6fc1r
    @user-so9gs6fc1r 2 года назад +2

    Bus ticket 👌👌 Digital India 😂😂

  • @shankars4721
    @shankars4721 2 года назад +1

    Coimbatore to Ooty
    13 th hairpin bend(Diary movie).

  • @velko2461
    @velko2461 2 года назад +1

    ஹாய்நண்பாகடந்தாவீடியோசூப்பர்கோவை.ஊட்டிபயணம்உங்களுக்குஒருஅனுபத்தைகுடுக்கும்இந்தவீடியோஇந்தபயணம்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤🙌🙌🙌🙌👍👍👍👍👍👍

    • @velko2461
      @velko2461 2 года назад

      ஒகோநண்பா

    • @velko2461
      @velko2461 2 года назад

      நிங்கள்தொடந்துவீடியோபெடுங்கா

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 2 года назад +2

    Go pro la shoot pannu thala innum visual nalla irukkum and channel um next lvl ku poogum

  • @ramuram9800
    @ramuram9800 2 года назад +1

    👌👌👌Bro

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 2 года назад +1

    Semmma super bro..

  • @suhill3723
    @suhill3723 Год назад

    Sir what is the 1st bus timing for coonoor.wellington

  • @OhmyNS
    @OhmyNS 2 года назад +1

    Bro bus ku Coimbatore to ooty ku per member ku yevlo charge pandraaga bro🙂

  • @nagoorhanifa633
    @nagoorhanifa633 2 года назад +1

    Kovai to. Ooty how much ticket

  • @thilagark7697
    @thilagark7697 Год назад +1

    😂

  • @aartharjames7660
    @aartharjames7660 2 года назад +1

    Bro tirupur to ooty travel podunka

  • @rajug3946
    @rajug3946 2 года назад +2

    ஊற்றி பயண மேப் உபயோகமாய் உள்ளது.

  • @kamaleshwaris.m.5730
    @kamaleshwaris.m.5730 6 месяцев назад +1

    ❤❤❤❤

  • @prasgold7496
    @prasgold7496 2 года назад +2

    I'm bike rider Coimbatore king

  • @SelvamSelvam-zq4yg
    @SelvamSelvam-zq4yg Год назад +1

    🙏🙏🙏👌👌👌👌⚘⚘⚘

  • @senthilraj5823
    @senthilraj5823 2 года назад +1

    Ketthi place missing

  • @thekku.heroboy8123
    @thekku.heroboy8123 Год назад +1

    Good bro

  • @RajaBRaja-vp4gz
    @RajaBRaja-vp4gz 2 года назад +2

    bro மேட்டுப்பாளையம் டு ஊட்டி டிரைன் டிக்கெட் ச்சார்ஜ் எவ்வலவு

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 года назад +1

      முதல் வகுப்பு 545, இரண்டாம் வகுப்பு 270.

  • @n.inbakumarmabl.3928
    @n.inbakumarmabl.3928 2 года назад +1

    sir மேட்டுபாளையம் to ஊட்டி பேருந்து கட்டணம் எவ்வளவு

  • @palanichamytools1136
    @palanichamytools1136 2 года назад +1

    அருமை