Thiruppugazh | திருப்புகழ் | Thirupugazh - Purasai E. Arunaagiri Vol 2 | Murugan Bakthi Padalgal

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 58

  • @LoganathanN-vy3eh
    @LoganathanN-vy3eh Год назад +3

    தெய்வீககுரல்.இனிமையானஇசைமனதுக்குஅமைதியாகஉள்ளது.

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Год назад +1

    நல்ல வெங்கல மணியோசை..அதில் ஓங்கார ரீங்காரம்.. இந்த இனிய இசையோடு திருப்புகழ் சுவைக்க முருகனருளின்று கிடைக்கப்பெற்றதெனது பூர்வபுண்ணிய பலனே..
    முருகனருளெங்கும் நிறைக.🌹🙏

  • @Namachi130
    @Namachi130 10 месяцев назад +2

    எனக்கு வயது 24. பிறந்து தொட்டிலில் கிடந்த பொழுதே உங்கள் திருப்புகழ் பதிந்த வாணி ரெக்கார்டிங் கேசட்டுகளை போட்டு தாலாட்டினார்களாம். அன்றிலிருந்து இன்றுவரை கேட்டு வருகின்றேன்.

  • @chidambarambabuji
    @chidambarambabuji Год назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @gembunathansivachariyar2366
    @gembunathansivachariyar2366 День назад

    மிகவும் அருமை

  • @radhakavi6724
    @radhakavi6724 3 месяца назад

    அருமை பாராட்டுகள் இனிமை இனிமை இதயத்தில் ஊடுறவுகிறத . நன்றி

  • @srk8360
    @srk8360 Год назад

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
    அற்புதமான குரல்.உயிரை உருக்கும் வரிகள்.அற்புதமானபதிவு.
    நன்றி நன்றி ஐயா 🙏💐💐
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐

  • @radhakavi6724
    @radhakavi6724 4 месяца назад +1

    இனிமையான குரல் அழுத்தமான உச்சரிப்பு
    உள்ளத்தில் ஊடுருவும் தெய்வீகம் மு தன் முறையாக கேட்கும் பேறு பெற்றேன் வணக்கம் நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional  3 месяца назад

      மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
      மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 года назад +9

    என்ன அருமையான , உள்ளத்தை உருகச் செய்யும் தெய்வீகக் குரல் வளம் ஐயா உங்களுக்கு. எனக்குத் தற்போது வயது 69. வயது 20 முதல் உங்கள் பாடல்களை வானொலியில்மிக. விரும்பிக் கேட்டு வந்தவன் நான். சமீப காலமாகக் கைப்பேசியில் தினமும் கேட்டு மகிழ்கிறேன்.நல்ல உடல் நலத்துடன் நூறாண்டுகள் வாழ்ந்து தன்னைப் போற்றிப்பாடுமாறு முருகன் உங்களுக்குத் திருவருள் புரியட்டும்.

    • @ramamoorthymalathi8935
      @ramamoorthymalathi8935 6 месяцев назад

      அருமை அருமை உங்கள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் 20 வயதில் இருந்தே கேட்கிறேன் இப்போது 70 வயது

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад +1

    ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு புரிசை காஞ்சிபுரம் மாவட்டம் அடியார்க்கு அடியார் திருபாதம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 года назад +4

    உங்கள் பெயர் பொருத்தம் அருமை மனமார்ந்த நன்றி 🙏

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Год назад

    மனம் கவர் பாடல்கள். பக்திநெறி தத்துவ மணம் வீசுகிறது.

  • @Sundarakumarramanathan
    @Sundarakumarramanathan 2 года назад

    இவரின் காவி கமல,,பாடல் அற்புதம்

  • @ManiMani-un6iu
    @ManiMani-un6iu 2 года назад +1

    ஐயா வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி நீங்கள் பாடிய காவடி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதை யூடியூப் சேனலில் தயவு செய்து தந்து அருளா வேண்டுகிறேன் நன்றி

  • @svenkatesan7552
    @svenkatesan7552 2 года назад +1

    ஐயா வனக்கம் பல முறை தேடி இன்று எனக்கு கிடைத்த அருணகிரி ஐயாவின் குரல் மிக்க நன்றி

  • @nagarajanradhakrishnan5848
    @nagarajanradhakrishnan5848 2 года назад +1

    அற்புதமான பாடல்கள் மற்றும் குரல் இசை அமைப்பு அற்புதமான வீடியோ நன்றி ஐயா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 года назад +5

    மிகவும் நன்று வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் தெளிவாக இருக்கிறது. அற்புதமான வார்த்தைப் பிரயோகம் வாழ்த்துக்கள்.

  • @raghavanramamoorthy8595
    @raghavanramamoorthy8595 3 года назад +2

    He was so much famous before 50 years in Chennai city .attractive voice. Thanks
    Ramamoorthy
    By

  • @nagalingamsubrahmanyam5904
    @nagalingamsubrahmanyam5904 3 года назад +1

    Super Sir 🙏, Vetrivel Muruganukku Arohara 🙏🙏

  • @srinivasana6614
    @srinivasana6614 2 года назад

    முருகா வாழ்க புரசை ஐயா வாழ்க

  • @subramanians.rramkrishnan4983
    @subramanians.rramkrishnan4983 3 года назад +3

    மிகவும் சிறப்பாக மனதிற்க அமைதி தந்தது. புரசை அருணகிரி பாடலகள நன்ற வெற்றிவேல் முருகா. அரோகரா

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +3

    Lord Muruga please save that family.Namasthe

  • @kalpanavij3492
    @kalpanavij3492 2 года назад

    Arpudamana kural.
    Reminds me of Pithukuli Murugadas
    Divine.🙏🙏

  • @lakshmis6918
    @lakshmis6918 3 года назад +2

    Very nice meaningful

  • @meenakshidakshinamurthy3165
    @meenakshidakshinamurthy3165 3 года назад +3

    Arumayana voice

  • @SELVAKUMAR-ld3vl
    @SELVAKUMAR-ld3vl 3 года назад +3

    Excellent songs on the Lord 🪔🙏

  • @senthilandavanp
    @senthilandavanp 2 года назад

    ஓம் சரவணபவ
    ஓம் முருகா

  • @radhakavi6724
    @radhakavi6724 4 месяца назад +1

    திரு அருணகிரி அவர்கள் பாடிய பாடல்களை யூ டியுபில் ஒலிபரப்பு செய்யுங்கள்

  • @mukundanvenkatadri1487
    @mukundanvenkatadri1487 3 года назад +3

    Divinely voice.Simply superb👌👌

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 года назад +1

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @karthikeyansubbiah4850
    @karthikeyansubbiah4850 2 года назад +2

    Very nice 🙏🙏🙏

  • @djagan2154
    @djagan2154 Год назад

    Super.sir

  • @vasanthamsb2318
    @vasanthamsb2318 2 года назад

    Wonderful!we have been taken to a different world of diviniity

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 4 года назад

    அற்புதம் அற்புதம். புரசை திரு அருணகிரி ஐயா தங்களின் திருவடிகளுக்கு வணக்கம்.

  • @chidambarambabuji
    @chidambarambabuji 10 месяцев назад

    முருகா

  • @vasanthamsb2318
    @vasanthamsb2318 2 года назад

    Taken to a divine spiritual world

  • @venkataramaniramanathan4220
    @venkataramaniramanathan4220 3 года назад +1

    தெய்வீக குரல்

  • @kayamozhiso.vijayasingh9554
    @kayamozhiso.vijayasingh9554 3 года назад

    Celestial voice

  • @Sundarakumarramanathan
    @Sundarakumarramanathan 2 года назад

    அவர் என் நண்பர்,,வசீகரிக்கும் குரல்,,பல வருடம் முன்னே அவரை. முருகன் அழைத்து கொண்டான். வேதனை

  • @gopalkrishnan8013
    @gopalkrishnan8013 4 года назад

    Very good soothing rendering. Why did not Arunagiri Sir become popular?

  • @kayamozhiso.vijayasingh9554
    @kayamozhiso.vijayasingh9554 3 года назад

    Celastialvoice

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @neovasant
    @neovasant 3 года назад +1

    what a sweet and divine rendition of Naada Pirappu - Chidambaram Thiruppugazh ..but there seems to be mistake in the line -
    ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு - www.kaumaram.com/thiru/nnt0505_u.html
    Ayya seems to have pronounced சுழற்குருபி instead of குழற்சுருபி ? Am I hearing right?

    • @kalaivananthenmozhi8101
      @kalaivananthenmozhi8101 2 года назад

      உங்கள் குரலில் திருப்புகழ் இனிக்குது ஐயா

  • @PalaniPalani-or8oy
    @PalaniPalani-or8oy Год назад

    குரலின்இனிமைஉச்சரிப்புஇவைமுருகனின்அருள்என்றென்றும்நிலைத்திரூக்கமனதாரவேண்டுகிறேன்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 года назад +2

    புரசையாருக்கு நிகர் அவர்தான்.

  • @djagan2154
    @djagan2154 Год назад

    Super.sir