மோட்சம் யாருக்கு | மோட்சம் பெறும் யோகம் | yarukku Motcham

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • மனித வாழ்க்கையில் மரணத்திற்கு பிந்தைய நிலையில் மோட்சம் பெறுதல் என்பது முக்கியமானது. யாருக்கெல்லாம் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வேதங்கள் சொல்கிறது என்பதைப் பற்றிய விளக்கம்.
    Image Credit - pixabay.com
    creativecommon...

Комментарии • 255

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 года назад +12

    👏👏👏U r always great sir, "குற்றம் செய்யும் போது கடவுள் உன்னை பார்க்கிறார், தண்டனை பெறும் போது கடவுளை நீ பாா்க்கிறாய்" மிக அருமையான தத்துவம் சாா். இருந்தாலும் எதற்கு இந்த வாழ்க்கையேனும் அமுதமும், விசமும் கலந்த பரிட்சை என்ற கேள்விக்குக் பதில் புரியாத புதிராகவே உள்ளது. எல்லாம் இறைவனின் சித்தம், அவரை பற்றிக்கொண்டு அவர் வழியில் நாம் நடப்போம். என்றும் அன்புடன் உங்களுடன் ஏகலைவன்🙏🙏🙏.

  • @sumathimano4341
    @sumathimano4341 5 лет назад +1

    வணக்கம் அய்யா
    மிக மிக அருமையான பதிவு. தங்களின் எண்ண ஓட்டமே இப்பதிவாக வெளிப்பட்டு இருக்கிறது. இன்றைய செயல் நாளைய கர்மா என்பதை உணர்ந்தே காலத்தை கடந்தாலும் சுற்றுபுறசூழல் நம்மை ஏமாளியோ என எண்ணத்தோன்றுகிறது. எது எவ்வாறு ஆயினும் நம்மை காலத்திற்கு தகுந்தால் போல் மாற்றி கொள்ளாதற்கு குருவின் பங்கு முக்கியம் என்று எண்ணுகிறேன். தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 года назад +1

    பல வேஷதாரி சாமி யார் களுக்கு சாட்டையடி மற்றவர்களுக்கு நல்ல உபதேசம் அருமையான பதிவு நன்றி கள் கோடி தடுமாற்றம் இல்லாத உங்கள் பேச்சு கள் சூப்பர்

  • @Rajachockalingam
    @Rajachockalingam 5 лет назад +2

    மிகப்பெரிய சூட்சமத்தை எளிய முறையில் விளக்கியிருக்கிறீர்கள். நான் அதிகம் ரசிப்பது நீங்கள் இடையே சொல்லும் பழமொழியை தான் 👍

  • @ArutperumjothiArulraj
    @ArutperumjothiArulraj 5 лет назад +15

    1, நிலம்
    2, நீர்
    3, நெருப்பு
    4, காற்று
    5, ஆகாயம்
    6, ஒளி
    7, ஒலி
    7 சக்கரம்= நடராஜர்

  • @manimaranu5215
    @manimaranu5215 3 года назад

    அருமை ஐயா! ஒரு ஞானிக்குரிய பக்குவம் உங்களுடைய விளக்கத்தில் தெரிகிறது ; மிக்க நன்றி ஐயா!

  • @selvar9323
    @selvar9323 3 года назад +5

    ஓம் நமசிவாய 🙏❤
    சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤

  • @kumarparamasivam1701
    @kumarparamasivam1701 5 лет назад

    அருமையான விளக்கம், இதுபோல நிறைய விளக்க வேண்டுகிறேன், ஏனெனில் இப்போது இதுபோன்ற நல்ல விஷயம் அறிந்து விளக்கம் சொல்லும் நல்ல ஞானம் உடையவர்கள் அதிகம் இல்லை.

    • @govindd5360
      @govindd5360 5 лет назад +1

      Sri Krishna
      Sri Krishna in urail mayanki moolgivitten thanks

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 4 года назад +4

    அருமை
    குருவே சரணம்
    உங்கள் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙇🏼‍♀️🤲🌻

  • @jayanthisivasankaran3874
    @jayanthisivasankaran3874 3 года назад

    உங்கள் குரலே அருமை தங்களது சொற்கள் எனக்கு வேதம்

  • @lakshmanans6399
    @lakshmanans6399 3 года назад

    மிக அருமை 🙏.என்ன மாதிரி இளைஞர் களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் 👍. பற்றற்று வாழ பழக வேண்டும் 🙏

  • @agcreativelines5307
    @agcreativelines5307 5 лет назад +1

    வணக்கம் குருவே. நல்ல கருத்து. நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவைகள்.... நன்றி குருவே. குருவே, கல்யாண ஆஞ்சநேயர் பற்றியும் அவரை வழிபடும் முறை பற்றியும் கூறுங்கள் குருவே.... நாளைக்கே கூறினால் தன்யனானே குருவே.... நன்றி குருவே...

  • @senthilkumarmuthuvel2958
    @senthilkumarmuthuvel2958 5 лет назад +11

    ஏற்றுக்கொண்ட வாழ்க்கையை விட்டு ஓடாமல் கடமையைச் செய்பவனுக்கு இறைவன் உதவி செய்கிறார்.. மிக்க நன்றி சார்!!!!...

  • @kalaivanan3028
    @kalaivanan3028 3 года назад

    You are great sir, நீங்கள் நிறைய விடையங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள். அவற்றை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 5 лет назад +2

    This is an excellent narration about Karma and moksha. I recently read the short version of Garuda purana. A few things I found interesting like if you provide a job to a person for his livelyhood you get the equivalent of donating 10000 cows and if you raise a honorable girl in your family and marry her to a right person you will be welcomed in the heavens etc

  • @mahendhraraj8269
    @mahendhraraj8269 5 лет назад +4

    தாங்கள் நினைத்தாலும் இதில் இருந்து தப்பி(எங்களை விட்டு) செல்ல முடியாது இது தான் விதி ( அனைத்து உயிர்களுக்கும் இது தான் விதி)

  • @vanianand6429
    @vanianand6429 5 лет назад +3

    Intellectual.interested.unga neighbor akavendiyathu than.ithu pola sathyamana thathuva kathaikal kettukonde irukalam.positive energy.thettu seyya thonathu.sir Nan ungalukku tharane sir Nobel prize.u r great person.yennoru voice.excellent

  • @vasanthakumari3655
    @vasanthakumari3655 Год назад

    Super explanation sir God bless you sir.

  • @ponnusamy2979
    @ponnusamy2979 3 года назад +1

    Super

  • @Manimaran-MANI
    @Manimaran-MANI 5 лет назад

    அருமை அருமை ஐயா... உங்களுக்கும் இறையருள் கிடைக்கட்டும்

  • @TheKishor99
    @TheKishor99 5 лет назад +2

    One of navaratna gem videos.felt elated listening this voice and its msg.ungalin piravi payan palariyum self awareness and counsiousness kondu chelgirthu. Long live ur service.

  • @rajarajanvetri
    @rajarajanvetri 5 лет назад +1

    கர்மாவை பற்றிய தங்களது இந்த பதிவு எப்போதும் உன்னதமானதாகவே திகழும்

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 3 года назад +2

    சிந்திக்க வைக்கும் உரை!
    கா்ம யோகத்திலிருந்து பக்தி யோகத்திற்கு செல்லம் வழியை காட்டும் உரை
    பக்தி யோகத்திலிருந்து ஞானயோகத்திற்கு போகும் பாதையை காட்டும் உரை.

  • @brindharathinam1095
    @brindharathinam1095 5 лет назад

    உங்கள் வார்துதைகளில் தெளிவு என்ன அழகான தமிழ் நன்றி நன்றி சேவை எங்களுக்கு என்றுமே தேவை நன்றிகளுடன் உங்க அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம்

  • @thanukugan177
    @thanukugan177 5 лет назад +3

    வணக்கம் ஜயா
    பணம் பொருளை தேடி அலைபவர்களுக்கு நல்ல விளக்கம். நன்றி.

  • @rajeshkannan3106
    @rajeshkannan3106 5 лет назад +1

    ஐயா அருமை. யாராக இருந்தாலும் எவராயினும் அணுவும் அணு அசைவும் உன்னால் சாத்தியம் இல்லை. சிவனே செய்வார். சர்வம் சிவமயம்.

  • @k.mariyappan6176
    @k.mariyappan6176 4 года назад

    Arumayana thelivana badhil

  • @suganthikumar8234
    @suganthikumar8234 5 лет назад +1

    ஆஹா என்ன ஒரு அருமையான பதிவு.. நன்றிகள் பல 🙏

  • @mahendiravarmanvarma9616
    @mahendiravarmanvarma9616 5 лет назад +2

    வாழ்க வளமுடன் ஜயா

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 5 лет назад +7

    அருமையான. விளக்கம்.நன்றி.ayya

  • @cbrragu8269
    @cbrragu8269 5 лет назад

    சுவாரஸ்யமான பதிவு... உங்கள் குரலில் இனிமை..

  • @Nandhagopal72
    @Nandhagopal72 5 лет назад +2

    Super sir.... சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழம் நாப்பழக்கம் ... கொடையும்,நட்பும் ,தயையும், பிறவிக் குணம் என்பார்கள் ...... உணர்கிறோம் ஜயா

  • @k.sathyapradeep4257
    @k.sathyapradeep4257 3 года назад

    ஐயா உங்கள் பதிவு சிறப்பு .மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்குறேன்

  • @sitavora7332
    @sitavora7332 3 года назад

    Very true

  • @karthikakarthika-lr6yu
    @karthikakarthika-lr6yu 4 года назад

    Migavum arumaiyana vilakkam, nantri ayya

  • @yogeshvasudevan
    @yogeshvasudevan 5 лет назад +4

    அருமையான பதிவு!!

  • @thanalakshmibalakrishnan9417
    @thanalakshmibalakrishnan9417 4 года назад

    Arumaiyaana vilakkam ayya. Mikka nandri

  • @vijay-tc4lc
    @vijay-tc4lc 4 года назад

    Yenakku therintha muthal ngyaanii neengal than sir...... yellam purinthu bothikkum ungaluku motchamey.......

  • @sugumarb4552
    @sugumarb4552 3 года назад

    அழகு அருமை

  • @Vskmahesh05
    @Vskmahesh05 5 лет назад +2

    கர்மாவை பற்றிய இனிய தகவல் சார் 👍👍👍

  • @a.k.vigneswaran8559
    @a.k.vigneswaran8559 5 лет назад +1

    Can't really think what makes you to do such a subject but it was mind provoking. Thanks, Kodi Naandri 🙏🙇

  • @GaneshKumar-sz1bp
    @GaneshKumar-sz1bp 3 года назад

    சிறப்பு ஐயா 🙏🙏🙏🙏

  • @shreemarudhamalai6849
    @shreemarudhamalai6849 3 года назад

    Very nice 👍👍

  • @govindd5360
    @govindd5360 5 лет назад

    Sri Krishna oru gyani Sol vanmai super Tamil pravaagam inimai gods gift God bless u

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 лет назад +7

    அய்யா.உண்மை.உஙகள்.திறைமைக்கு.பணம்.சேர்க்கலாம்.ஆனால்.சேவையாக.செய்.என்று.உங்கள்மனது.சொல்கிறது.நண்றி.அய்யா.புத்தகமாக.எப்பொழுது.வரும்

  • @rajac6391
    @rajac6391 5 лет назад

    Beautiful picture

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 3 года назад

    Arumai sir

  • @Yogithashorts
    @Yogithashorts 5 лет назад

    Super ஐயா. நான் எதிர்பார்த்த பதிவு.மிக்க நன்றி .

  • @padmanivelayutham1899
    @padmanivelayutham1899 5 лет назад

    Nandri aiya, arumai.

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 5 лет назад

    Romba tq sir, shani sonna marii irrundhuchii nalla karma vilakamm

  • @anandikris2656
    @anandikris2656 3 года назад

    Very useful vedio 🙏🙏🙏

  • @gvvideos277
    @gvvideos277 5 лет назад +1

    Really good news thanks

  • @venivelu5183
    @venivelu5183 4 года назад +1

    Sir, super🙏🙏

  • @sivaraj.v.m1245
    @sivaraj.v.m1245 5 лет назад +1

    எனது மனமும் தங்கள் நிலையில் தான் உள்ளது. தர்மம், கர்மம்; உனறும் மனம் பெற நாம் பாக்கியம் பெற்றுள்ளோம்.💐💐💐

  • @senthilselvi6392
    @senthilselvi6392 5 лет назад

    சூப்பர் ஜயா

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 лет назад

    குருவே வணக்கம் குருவே
    நன்றி கோடி கனக்காண நன்றி

  • @mukundanmedia1631
    @mukundanmedia1631 4 года назад

    Wow excellent ji

  • @nvelan4074
    @nvelan4074 5 лет назад +1

    அருமையான பதிவு
    நன்றி

  • @jansakthi8353
    @jansakthi8353 5 лет назад

    sir ennaku guru sani in 5th house i am magara laganam magara rasi sir guru is good or not its is called puthurathosom it is cause some effecta sir please reply sir my date of birth 16.04.2001 morning 2:30 above in my note

  • @sathishrohit6567
    @sathishrohit6567 5 лет назад

    அற்புதமான பதிவு ஐயா .நன்றி

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 года назад

    Aiya eppadi irukkirirgal arumaiyana padhiu nandri Aiya 🙏

  • @maalar1396
    @maalar1396 5 лет назад +1

    Super sir. Thank you so much for your concern to the society

  • @vijay1183
    @vijay1183 5 лет назад

    Excellent explanation about life..Not much human foresee about this but you have detailed it..Thank you and I will share this profitable fact to everyone..Well done sir

  • @babubabu-og4oc
    @babubabu-og4oc 3 года назад

    Brammachariyam பற்றிய பதிவு கிடைக்குமா ஐயா 🙏

  • @rajeshwarishivam8240
    @rajeshwarishivam8240 4 года назад

    Super speech sir

  • @prakashm6906
    @prakashm6906 4 года назад

    Sir ungalin pathivu anaithum migavum payan ullathaga irukirathu.

  • @shanmugams8869
    @shanmugams8869 5 лет назад

    நல்லது ஐயா

  • @JayaLakshmi-rw3wk
    @JayaLakshmi-rw3wk 5 лет назад +1

    Sup..sir correct sh sonniga truely thanks for vidio tq univers

  • @renaldkiso4550
    @renaldkiso4550 4 года назад

    The most important lesson

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 5 лет назад

    உங்கள் எண்ணம் இறைவன் தந்தது வாழிய நலம்

  • @govinvasu406
    @govinvasu406 5 лет назад

    ஐயா, அருமையான பதிவு தெளிவான விளக்கம் மிக்க நன்றி...
    தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருக்குமா?.

  • @deepasaravanan6906
    @deepasaravanan6906 5 лет назад

    Nice video Thanks

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 5 лет назад

    Namaste guru ji. Such a truthful out burst speech. Great guruji .

  • @vinokaran8644
    @vinokaran8644 5 лет назад

    Very good story

  • @muruganrd6999
    @muruganrd6999 5 лет назад

    Iyya enathu paiyan 19.05.1995 andru pirathan age 24 nadakirathu avanuku tharpothu raagu thisai nadakirathu athil avan periya nilayil irupanu sonaga ana 18.05.2019 andru erathu vita atharuku ena karanam endru pathil kuravum

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад

    வணக்கம். வாழிய நலம். கேது பகவான் பதிவு முடிந்து விட்டதா? மிகவும் அட்டகாசமான பதிவு. ஞானம் பெற்று மோட்சம் அடையவிரும்புவர்களின் ஜாதக அமைப்பு எப்படி இருக்கணும்? தாங்கள் ஒரு ஞான பிறவி .இல்லற ஞானி ஜாதக அமைப்பு எப்படி இருக்கணும்?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      சொல்கிறேன் நண்பரே

    • @muruganrd6999
      @muruganrd6999 5 лет назад

      Iyya enathu paiyan 19.05.1995 andru pirathan avanuku epo raagu thisai nadakirathu athil avan oogo nu irupanganu sonaga ana avan 18.05.2019 aandru erathuvita atharku ena kaaranum endru koravum thavavu seithu etharuku pathil solavum

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 5 лет назад +6

    sir என் மகள் மகனின் ஜாதகத்தை பார்த்து பலன் சொல்வீர்களா

  • @madhurasairam7476
    @madhurasairam7476 5 лет назад +5

    Excellent speech.....
    100 % truth.... 🙏

  • @sankarshanmugavel8531
    @sankarshanmugavel8531 5 лет назад

    எனது சாதகம் பார்க்க வேண்டும் ஐயா. காலை 7.10.வருடம் 1959 தேதி 09 ஜூலை மாதம் ஊர் திருச்செந்தூர்.

  • @sonabommu5500
    @sonabommu5500 5 лет назад +1

    Om namashivaya

  • @natarajanbalakrishnan1086
    @natarajanbalakrishnan1086 4 года назад

    நடிகர் கமல் பேசுவது போல மிகச் சிறந்த பேச்சு

  • @paramesh1990
    @paramesh1990 5 лет назад +1

    Nadappathellam nanmaikke ayya 0ruvanukku Oruthi inthakalam illai ayya kalam kettu poguthu tnq ayya

  • @srijeeth188
    @srijeeth188 5 лет назад

    👏👏👏👍அருமையான பதிவு

  • @alwinraj8535
    @alwinraj8535 5 лет назад +3

    Sir nenga sathayam nachathirama sir solunga guruve

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +6

      uthirattathi

    • @alwinraj8535
      @alwinraj8535 5 лет назад

      Enaku terinchu 100ku 70member jothidam pakuravanga jothidam intrest ulavanga sathayama irukanga guruve enoda guessing

    • @kuttysingam9350
      @kuttysingam9350 5 лет назад

      @@thamizhanmediaa needhimaan, thavapudhalvan,Suriya puthiran. endrellam varnika paddum Sani bhagavan natchathiram Nan poosam sir

    • @umasethuram5745
      @umasethuram5745 5 лет назад

      nanum uthirattathi

  • @thamangroups1577
    @thamangroups1577 5 лет назад

    Jathagathin ula theimigali athgamaga pathivu podungal paian ulathaga amaiyuma

  • @ajithsk8836
    @ajithsk8836 5 лет назад

    லக்னத்திலிருந்து ஏழாம் இடத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் கேது
    நான்கு கிரகங்கள் இருக்கின்றன அப்படி என்றால் கிரகயுத்தம் ஆ தனுசு லக்னம் மிதுன ராசி 29-06-1992 time 6:59pm palladam

  • @halilrif1328
    @halilrif1328 5 лет назад

    Nandri aiyaa

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 лет назад +5

    What a man u are? Nice. I love u so much ayya.

  • @harinid1659
    @harinid1659 5 лет назад +1

    Nan yaru yaru nu ketutey irunda badhil kedaikuma sir .. adha epdi unarvadhu??

  • @songschannel2786
    @songschannel2786 5 лет назад

    சூப்பர் நன்றி ஐயா 🙏

  • @sasikumar-zu4en
    @sasikumar-zu4en 4 года назад

    Your great sir

  • @pkaliraj2727
    @pkaliraj2727 5 лет назад +1

    Thank you sir for your reply ☺
    ஆனால் முதன் முதலில் எண்ணங்கள் தோன்றும்போதே ஒருவன் இந்த கர்மாவை செய்ய வேண்டும் என்பது விதிதானே அதன்பின்புதானே கர்மா உருவாகிறது.

    • @ksk6409
      @ksk6409 5 лет назад

      Ellam vidhi thaan
      Kadavul vilayattu

  • @r.k.saravanakaliyamoorthy876
    @r.k.saravanakaliyamoorthy876 5 лет назад +5

    சார் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் புரட்டாசியோடு நின்று விட்டதே

  • @sakthisakthi9972
    @sakthisakthi9972 3 года назад

    ஆகழிஹை பற்றிய கதை எந்த புராணத்துல இருக்கு?

  • @kaveris621
    @kaveris621 5 лет назад

    நல்ல விளக்கம் நன்றி அய்யா

  • @deepanchakravarthi001
    @deepanchakravarthi001 5 лет назад

    Kadaimai than oru oru manithanum vazhkaiyil adum motcham yenru ,, super ra soninga sir ....

  • @gayathrishamitha2739
    @gayathrishamitha2739 5 лет назад

    Nice sir

  • @alliswell5873
    @alliswell5873 5 лет назад

    11.16 ennai maranthen ungalai pondravargal kuraivillammal endrum vazhga valamudan nandri iyya🙏

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 5 лет назад

    Ur speech is Very nice and clear. 👏👏👌

  • @jeyakodisoundravel9919
    @jeyakodisoundravel9919 5 лет назад

    Sir ennoda ponnu jathagam rendu dharamnu solluranga pls ennakaga unmaiya solluvingala