சிவன் கதை 168 Tamil Stories narrated by Mr Tamilan Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @RudhranFF
    @RudhranFF 2 года назад +116

    உங்கள் சிரமத்தையும் போக்கி எங்களுக்காக சிவன் ஸ்டோரி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி 👌👌 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏

  • @Thenmozhiramesh2009
    @Thenmozhiramesh2009 2 года назад +299

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

    • @sundar3636
      @sundar3636 2 года назад +4

      sample kaga irumiya அண்ணனுகாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂 health pathukonga bro 👀 ஓம் நமசிவாய 🕉️🙏

  • @cyberjr7678
    @cyberjr7678 2 года назад +108

    சங்கடம் தீர்க்கும் விநாயகர் 😍😍💖🔱🕉️🔱

  • @kabilang7
    @kabilang7 2 года назад +22

    ஹர ஹர மஹாதேவா பாலா ப்ரோ உங்க வாய்ஸ் சூப்பரா 🙏🔱 இருக்கு 🙏🔱

  • @Manja_sokka
    @Manja_sokka 2 года назад +797

    யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப பிடிக்கும் 💥👇

  • @visakarthi6322
    @visakarthi6322 2 года назад +56

    பாலா அண்ணா உங்களுக்கு சீக்கிரம் உடல் நிலை சரியாகிவிடும்
    என் அப்பன் ஈசன் அருள் புரிவார் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏❤️🙏

  • @ragulgandhisundarrajan6107
    @ragulgandhisundarrajan6107 2 года назад +66

    சிவனை மறப்பதா? என் பெற்றோர் மற்றும் உறவுகளை மறப்பேனே தவிர என் ஈசனை ஒரு நொடியும் மறக்காது என் மனம்..ஈசன் தான் என் உயிர் உலகம் அனைத்தும்🙏🙏🙏

  • @kiruthikaa6623
    @kiruthikaa6623 2 года назад +93

    தென்னாட்டுடைய சிவனே போற்றி...🙏🙏🙏 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...🙏🙏🙏 என் அப்பன் ஈசனே போற்றி...🙏🙏🙏ஓம் நமசிவாய...🙏🙏🙏

  • @TotalShortzs
    @TotalShortzs 2 года назад +35

    இந்த காணொளியை பார்க்கும் பொது ஹரியும் சிவனும் ஒன்னு 🤔அறியாதவன் வாயில மண்ணு ! அதை போன்றதா நாம் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை 😇

  • @tamiljayaprakash
    @tamiljayaprakash 2 года назад +78

    🔱🕉தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🔱🕉

  • @deltabalaji
    @deltabalaji 2 года назад +55

    ரசிகர்களின் மனநிலையை புரிந்து இருக்கும் நீங்கள் எப்போதும் நல்லா இருப்பீங்க அண்ணா

  • @dravid2336
    @dravid2336 2 года назад +51

    ஓம் நமசிவாய அப்பா நீயே துணை 🥺🥺🥺♥️♥️♥️

  • @SHIVAM-yv3fv
    @SHIVAM-yv3fv Год назад +3

    OM NAMASIVAYA ஓம் நமசிவாய எல்லாம் சிவம் ஹர ஹர மகாதேவா சர்வமும் சிவார்ப்பணம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏

  • @sparrowinfozone6998
    @sparrowinfozone6998 2 года назад +53

    ஆதியும் நீயே அந்தமும் நீயே ஓம் நமசிவாய🙏🙏

  • @kamalprasath1763
    @kamalprasath1763 2 года назад +55

    உலகை ஆள
    நினைப்பவன் மனிதன்..! உள்ளத்தை ஆள நினைப்பவன் இறைவன்..!

  • @muniyandip3672
    @muniyandip3672 2 года назад +48

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @sermadurai8515
    @sermadurai8515 2 года назад +3

    எல்லாம் சிவமயம் சிவ சிவ

  • @KarthiSKN
    @KarthiSKN 2 года назад +64

    அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
    இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
    அத்திக்கு அருளிய அரசே போற்றி
    தென்னாடுடைய சிவனே போற்றி
    என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @akila.a8729
    @akila.a8729 2 года назад +36

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏
    ஓம் நமசிவாய போற்றி🌺🌺🌺
    ஓம் நமசிவாய போற்றி❤️❤️❤️
    ஓம் நமசிவாய போற்றி🌸🌸🌸
    ஓம் நமசிவாய போற்றி🔱🔱🔱

  • @yuvarajshankar742
    @yuvarajshankar742 2 года назад +30

    ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எல்லாம் சிவமே

  • @sandhiya5190
    @sandhiya5190 2 года назад +20

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @thenmozhiselvaraj1050
    @thenmozhiselvaraj1050 2 года назад +3

    Harium sevanum onnu than om namachivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @honeylove301.
    @honeylove301. 2 года назад +3

    வாசுதேவா!... என்னை காத்தருள்வீர்!...என் பெருமானே 🪔🦚💙🔱🙏🪄📿...

  • @praveenkumar.m2817
    @praveenkumar.m2817 2 года назад +19

    தல உடல்நலம் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்...
    நீங்கள் 4 நாள் அல்ல 40 நாள் கழிச்சு வந்தாலும் காத்திருப்போம்..... எங்கள் அன்பு உம்முடன்

  • @rk.mahilraj1731
    @rk.mahilraj1731 2 года назад +72

    🙏🙏🙏🙏சிவனை யாரெல்லாம்❤️ மறக்க மாட்டீர்கள் என்று comment பண்ணுங்க 👍👍👍

    • @saran8825
      @saran8825 9 месяцев назад +1

      Hello

    • @karthikpalaniandy1995
      @karthikpalaniandy1995 9 месяцев назад

      ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏 என் அப்பா ஈசன் அவரை மறப்பதா உயிரே போனாலும் நடக்காது

    • @jagatheshelaiyappan6971
      @jagatheshelaiyappan6971 4 месяца назад

      Ohm namashivayaa 🙏🙏🙏

    • @sangeethaswarangal4644
      @sangeethaswarangal4644 3 месяца назад

      Naa

  • @lingasamy.b99
    @lingasamy.b99 2 года назад +150

    பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும் 🙏
    பிள்ளை பெரும் தாய் மறந்தாலும்🙏
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்🙏
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்🙏
    கற்ற நெஞ்சனை கலை மறந்தாலும்🙏
    கண்கள் நின்று இமைக்க மறந்தாலும்🙏
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் 🙏
    நமச்சிவாயத்தை நான் மரவேனே🙏🙏ஓம் நமசிவாய 🕉🙏

  • @rathimurali2327
    @rathimurali2327 2 года назад +8

    சிவ சிவ 🌺🌺 ஹர ஹர மகாதேவா 🔱🔱🔱🔱
    தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🕉️🕉️🙏
    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏 ஓம் விநாயகப் பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @NIRVANNITHEEN2020
    @NIRVANNITHEEN2020 2 года назад +19

    தென்னாடுடைய சிவனே போற்றி🕉எந்நாட்டுடைய இறைவா போற்றி🕉🕉🛐🛐

  • @tamilarasan.mtamilarasan.m5052
    @tamilarasan.mtamilarasan.m5052 2 года назад +9

    சிவனை நினைத்து எடுத்த காரியம் கை கூடும்

  • @sedhurock530
    @sedhurock530 2 года назад +36

    ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @boomieswaran5087
    @boomieswaran5087 2 года назад +19

    ஓம் விநாயக போற்றி 🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu5015 2 года назад +11

    சிவனருளால் தங்களின் உடல் நலம் சரியாகிடும். ஓம் நமசிவாய

  • @rajasezhiyan7667
    @rajasezhiyan7667 2 года назад +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய..... சிவனே போற்றி 🙏🙏🙏🔥🔥🔥

  • @gokulvs3682
    @gokulvs3682 9 месяцев назад +2

    🙏சிவாய நம்🙏

  • @jayakumar-dk3jl
    @jayakumar-dk3jl 2 года назад +8

    ஐயா நன்றி 🙏 ஈசன் அருளால் என்றும் எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏
    ஓம் நமசிவாய 🕉

  • @athistanrazor9180
    @athistanrazor9180 2 года назад +9

    கவலை வேண்டாம் அண்ணா மறப்பது எதுவாயினும் மறவாதது அவர் திருநாமம் ஒன்றே 🙏🏻ஓம் நமச்சிவாய 🙏🏻

  • @shanthiraja1159
    @shanthiraja1159 2 года назад +11

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️

  • @gokilavani1559
    @gokilavani1559 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்டாற்க்கு இறைவா போற்றி போற்றி

  • @pkm586
    @pkm586 2 года назад +5

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஹரியும் சிவனும் ஒன்றுதான் இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு தான் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandianm9125
    @pandianm9125 2 года назад +1

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி அண்ணா உங்கள் உடல்நலம் சீக்கிரம் சரியாகிவிடும்

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 2 года назад +10

    மறக்க முடியாத நினைவுகள் சிவன் கதை யும் உங்களோட குரலும் அதனால் நிச்சயமாக காத்திருக்கிறோம் சீக்கிரம் சரி ஆகிவிடும் உங்கள் உடல்நிலை சிக்கிரம் சிவன் கதை போடுங்க அண்ணா ஓம் நமச்சிவாய போற்றி

  • @surendhar4637
    @surendhar4637 2 года назад +28

    ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏🙏

  • @ragukrrishna9876
    @ragukrrishna9876 2 года назад +8

    காத்திருக்கிறோம் சகோதரரே! எல்லாம் வல்ல எம்பெருமான் சிவன் உங்கள் உடல் நல குறைவை போக்கி விடுவார். ஓம் நமசிவாய!!!

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад +1

      🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @rajumurugan5658
    @rajumurugan5658 2 года назад +3

    ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஹர ஹர மஹாதேவ் 🙏🕉️🔱🪔🙏🙏🙏

  • @vinovinoraja
    @vinovinoraja 2 года назад +42

    Moral of today episode: ஹரியும் சவனும் ஒன்னு அறியாத்தான் வாயில மண்ணு...🙏

    • @Mrakvasanth
      @Mrakvasanth 2 года назад

      Bro ச வ சி மாத்துங்க

  • @velprabaharan1224
    @velprabaharan1224 2 года назад +13

    ஆதியும் நீயே🙏🔱❤
    அந்தமும் நீயே🙏🔱❤
    சா்வமும் நீயே🙏🔱❤
    ஈஸ்வரி,சா்வேஷ்வரா🙏🔱❤
    ஓம் நமசிவாய போற்றிப் போற்றி🙏🔱❤

  • @janupandi1506
    @janupandi1506 2 года назад +14

    ஈசன் அருளால் விரைவில் உங்கள் உடல் நலன் பெறும் பாலா அண்ணா...அது வரை காத்திருப்போம்...ஓம் நமசிவாயா 🙏

  • @subashsankar8479
    @subashsankar8479 2 года назад +5

    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் சக்தி
    ஓம் முருகா
    ஓம் அசோக சுந்தரி
    ஓம் கணபதியே போற்றி

  • @sathiyamurthy5353
    @sathiyamurthy5353 2 года назад +1

    ௐம் நமச்சிவாய போற்றி போற்றி நன்றி ஐயா சொல்லசொல்லவாா்த்தை இனிக்குது ஐயா ௐம் நமச்சிவாய

  • @sivabakthananand1234
    @sivabakthananand1234 2 года назад +19

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏

  • @santhoshrajagapathyks3227
    @santhoshrajagapathyks3227 2 года назад +2

    கவலைப்படாதீங்க ஜி எல்லாம் வல்ல சிவபெருமானின் ஆசிர்வாதமும் எல்லாம் வல்ல விஷ்ணுவுடன் ஆசீர்வாதமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எப்பொழுதும் உண்டு ஆரோக்கியமும் நலமும் வளமும் பெறுவீர்கள்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      ❤️❤️✅✅✅✅✅✅

  • @erkarthi9423
    @erkarthi9423 2 года назад +7

    வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை சூழ்த்த மாமலர் தூவி துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே 🙏🙏🙏

  • @Kuselanmani3300
    @Kuselanmani3300 2 года назад

    தென்னாடுடையசிவனே போற்றி

  • @ramyapalanisamy6610
    @ramyapalanisamy6610 2 года назад +3

    தென்நாட்டுடைய சிவனே போற்றி 🔱🙏📿என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🔱📿💖🕉ஓம் திரியம்பகேஸ்வரனே போற்றி போற்றி 🔱🙏

  • @lovely_boy513
    @lovely_boy513 2 года назад +6

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @sheebhas3008
    @sheebhas3008 2 года назад +4

    🙏🕉️🔱📿ஓம் நமசிவாய 🕉️🔱📿சிவனே போற்றி போற்றி 🕉️🔱📿🙏

  • @ShriVaishu
    @ShriVaishu Месяц назад +1

    Om Nama ShivaShakthi Vaalga ... Om Muruga Vinayaga Ashoga Shundari Devi Vaalga ... 🕉️🔱✨

  • @bhuvaneswariammu4575
    @bhuvaneswariammu4575 2 года назад +3

    தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🔱🔱🔱

  • @naveensundaram6963
    @naveensundaram6963 2 года назад +2

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 💖🙏

  • @kaviarasuas6645
    @kaviarasuas6645 2 года назад +21

    ஓம் நமசிவாய📿🔱🕉️🙏❤️

  • @avenkatesana8404
    @avenkatesana8404 2 года назад +1

    இறையருள் உங்களுக்கு உண்டு வேண்டிக்கொள்கிறேன்

  • @sureatr
    @sureatr 2 года назад +1

    உங்களுடைய உடல்நலமாக எல்லா வல்ல சிவனே ஆசிர்வாதிக்கத்தும் ....

  • @shortoffun143
    @shortoffun143 2 года назад +4

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
    ஓம் முருகா 🙏📿📿📿🙏
    ஓம் முருகா 🙏🔱🔱🔱🙏
    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @pandiselvi9556
    @pandiselvi9556 2 года назад +1

    ஓம் நமசிவாய சிவாயநம தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய சிவாயநம என் அப்பன் ஈசன் நன்றி பாலா சார் சீக்கிரம் உடம்பு சரியாகிவிடும் சிவாயநம

  • @kannank9427
    @kannank9427 2 года назад +3

    ஓம் நமசிவாய நமஹ ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ambikamunusamy7341
    @ambikamunusamy7341 2 года назад +5

    உங்கள் உடல் சீக்கிரம் நலம் பெற அந்த சிவன் அருள் புரிவார் அண்ணா. Get well soon bro💐

  • @Kavitha-q7p
    @Kavitha-q7p 4 месяца назад +2

    சிவன் பார்வதி என்பது தாய் தந்தை ஆவார்கள் இருவர்களையு மறப்பது என்பது சிவன் பார்வதி மறப்பதாகும்

  • @vanitha357
    @vanitha357 2 года назад +3

    🙏🔱🙏ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அன்போ சிவம்🙏🔱🙏

  • @PadhuCharming341
    @PadhuCharming341 5 месяцев назад +1

    என் அப்பன் ஈஷனே... 🙏🙏🙏

  • @VijayaKumar-wy8kq
    @VijayaKumar-wy8kq 2 года назад +2

    மறக்க மாட்டேன் சிவனடியாரே

  • @vithyaganesan3993
    @vithyaganesan3993 2 года назад +5

    சிவாய நம 🙏

  • @suriyasuriya7518
    @suriyasuriya7518 2 года назад +2

    ஓம் நமசிவாய நமக அன்பே சிவம் சிவனே போற்றி என்னாலும் இறைவா போற்றி தென்னானுடைய சிவனே போற்றி

    • @balasubramaniyan78
      @balasubramaniyan78 Год назад +1

      ஓம் நமசிவாயம் வாழ்க 🙏🙏🙏🙏

  • @RANJITHKUMAR-dj9sz
    @RANJITHKUMAR-dj9sz 2 года назад +7

    உடல் நலம் பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @periyakaruppu3144
    @periyakaruppu3144 2 года назад +1

    சிவசிவஓம்

  • @m.senthamizhselvan8474
    @m.senthamizhselvan8474 2 года назад +3

    உங்கள் ஆரேக்யம் உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள் தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏😭😭😭

  • @aravinthm2788
    @aravinthm2788 2 года назад +1

    சிவ சிவ

  • @Mr.Indexer
    @Mr.Indexer 2 года назад +1

    உடல் நலம் பெற எம்பெருமான் சிவன் உங்கள் வசம் இருப்பார். Get well soon Anna

  • @salemkumar264
    @salemkumar264 2 года назад

    எல்லாம் வல்ல ஈசனே அருளால் உடல் நலம் வேகமாக குணமடைய பிரார்த்திக்கிறேன்

  • @kosekosekosekose2706
    @kosekosekosekose2706 2 года назад

    கஸ்டப்பட்டு வீடீயோ போட்டதர்க்கு நன்றி 💐💐🌼🌼🌼🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🍀🌼🌻💐💐

  • @saiari9777
    @saiari9777 2 года назад +4

    தம்பி உடம்பு நல்லா இருந்தால் தான் மனசு நல்லா இருக்கும் உடனே உடம்பை கவனித்து கொள் உன் கதைக்கு காத்திருப்போம் ஓம் நமசிவாய

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Год назад +1

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய 🌻🔱🙏🤲🏻 இன்று 16.4.2023. ஞாயிற்றுக்கிழமை என் தம்பி ஆர். இந்திரகுமார்(ருக்கு) பிறந்தநாள் இந்த நந்நாளில் என் அம்மை அப்பன் சிவசக்தி யின் ஆசீர்வாதமும் காலமாகிய எங்கள் அம்மா அப்பா வின் ஆசிர்வாதமும் கிடைக்க கை கூப்பி வேண்டுகிறேன் 🙏🤲🏻❤

  • @nandhininila8429
    @nandhininila8429 2 года назад +8

    ஓம் சிவாயநம 💗💗💗

  • @ammudivya1157
    @ammudivya1157 Год назад

    Udamba pathokkonga brother god bless you
    Om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-os8yg
    @BalaMurugan-os8yg 2 года назад +3

    சீக்கிரம் குணம் ஆகு 😁🙏🏻பாலா
    ஓம் நமசிவாய.
    மஹா விஷ்ணு
    ஓம் கணேஷ் சுட்டி பையா 😁

  • @emptywallet2937
    @emptywallet2937 2 года назад

    உடல் நலத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தி ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @mohanhan9000
    @mohanhan9000 6 месяцев назад

    Enaku ellame en appan shivane 🫂🙇‍♀️🕉️☪️🔱🙏🙏🙏om nama Shivaya 🕉️☪️🔱🙏

  • @thamarul7941
    @thamarul7941 2 года назад +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி. நன்றி அண்ணா. 🙏🙏🙏

  • @s.kolanjinathan9345
    @s.kolanjinathan9345 2 года назад +1

    நலம் பெற வேண்டுகிறேன் பாலா அண்ணா

  • @atheshmM
    @atheshmM 2 года назад +6

    Om namachivaya namaha

  • @minis_daily_life
    @minis_daily_life 2 года назад +1

    Udamba pathukkonga brother...

  • @pavithra3375
    @pavithra3375 2 года назад +1

    மஹாவிஷ்ணு வையும் மறக்க மாட்டோம்

  • @lavanyaradhakrishnann6180
    @lavanyaradhakrishnann6180 2 года назад

    Hari narayana om....
    Om nama shivaya.....
    Take care of your health anna..

  • @murugana3640
    @murugana3640 2 года назад

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி என்னாட்டோட சிவனே போற்றி ஐயா இரவு வணக்கங்கள்

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi 2 года назад +1

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 தகவல்லுக்கு நன்றி 💞

  • @tamilselvipalraj2736
    @tamilselvipalraj2736 2 года назад +9

    🙏🏻 om namahshivaya 🙏🏻

  • @prabakaranv9917
    @prabakaranv9917 2 года назад +1

    உங்கள் உடம்பு நல்லா சிவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @eshayazh6689
    @eshayazh6689 2 года назад +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்

  • @vedhahari399
    @vedhahari399 2 года назад

    நீங்கள் நல்லமுடன் வாழ எல்லாம் உள்ள இறைவன் துனைஇருப்பார்

  • @Sureka-ss4et
    @Sureka-ss4et 6 месяцев назад +1

    My favorite storey❤

  • @kaviarasuas6645
    @kaviarasuas6645 2 года назад +6

    Ohm namashivayaa ❤️🙏🕉️🔱📿