மயில் தோகை ரகசியங்கள் | Peacock Secret | mayil thogai ragasiyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #மயில்தோகை #Peacockragasiyam #mayilthogaiSecret
    சாதாரண மயில் தோகையாக தெரிகிற மயில் தோகைக்கு பின்னால் இத்தனை செய்தகள் இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். ஆன்மீகம் பாலதோஷம், திருஷ்டி தோஷம், ஆண் பெண் வசியம், மருத்துவம் என எத்தனை எத்தனை தகவல்கள். அதன் தொகுப்புதான் இந்த பதிவு.
    Image Credit - pixabay.com
    creativecommon...

Комментарии • 191

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 года назад +11

    இந்த மயில் தோகை குட்டிபோடும்னு, நானும் எல்லா புத்தகத்தில் வைத்து காத்திருந்து பாா்த்த நாட்கள் எல்லாம் ஞயாபகம் வருது. அருமை, அருமை ஐயா மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏🙏.

  • @umaramesh8904
    @umaramesh8904 Год назад +1

    ஓம் முருகா ஓம் அழகு மயில் பற்றிய அழகான விளக்கம்

  • @baskars2780
    @baskars2780 4 года назад +6

    குருவே...மாலைவணக்கம். நல்ல தோரு கிருத்திகை நந்நாளிலே மால்மருகனையும்.. அவர்தன் வாகனமான தோகை மயிலையும் ஞாபகப்படுத்தி அடியவர்களை நல்வாழ்விற்க்கு வழி வகுத்துவிட்டீர்.. நங்கள் பேறு பெற்ற வர்கள்.. நீர் வாழ்க..நின்குலம் வாழ்க.... நன்றி ஐயா...

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 4 года назад +5

    நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @6666tnk
    @6666tnk 4 года назад +1

    நல்ல தகவலுக்கு மிக்கநன்றி ஐயா

  • @joysonnadar391
    @joysonnadar391 4 года назад +2

    U r voice so nice Thnxx Sri Krishnan Guru Ji good information

  • @narayanans5854
    @narayanans5854 2 года назад

    Sir superb information thank you Very much wounderful one second tq 🙏.......

  • @priyadharshini9828
    @priyadharshini9828 4 года назад +1

    👌👌👌👌👌👌👌👌krishnan sir mayil azhagula mattum illa noigalai kunapaduthuvathil lum siranthu vilangurathu endru oru thagavalai kooriyatharkaaga mikka nandri

  • @amsasrinivas5308
    @amsasrinivas5308 4 года назад

    nandri ayya evolo visayangal mayilirakil irukerathu endru epothan therium thanku somuch

  • @nimmicreations6575
    @nimmicreations6575 4 года назад +7

    மயிலைப் பார்த்தாலே மனம் லேசாகி விடும்.தினமும் உணவிட்டு மகிழ்கிறோம் முருகனின் அருளால்.மிகுந்த புத்திசாலிப்பறவை .எளிதாக நம்மிடம் பழகுவதில்லை ஆனால் பழகிவிட்டால் நம்மை நம்பி நெருங்கி வந்து தானியங்களை சாப்பிடுகிறது.மயிலைபற்றிய தகவலுக்கு நன்றி சகோதரரே

  • @pavithras6887
    @pavithras6887 4 года назад +2

    Roga nivarathi mathram solugu sir please sir

  • @vishalivishali4844
    @vishalivishali4844 4 года назад +1

    Thank you sir for the information valzha valamudan valzha valamudan valzha valamudan

  • @blacklionchannelblacklionc2676
    @blacklionchannelblacklionc2676 4 года назад +2

    இது உண்மை நல்ல தகவல்

  • @kalaiselvis.k313
    @kalaiselvis.k313 4 года назад +1

    Very good info sir..tq

  • @sowminikumar4978
    @sowminikumar4978 4 года назад

    Oru topic ku niraya example solringa, tnx sir

  • @nmurugesan4
    @nmurugesan4 4 года назад +2

    Super

  • @ranikumar4613
    @ranikumar4613 4 года назад +1

    Super jii... Poojai araiyil mattume iruntha mayil thogaiyai ini engum vaikkalamendra ennathai kuduthathukku nandri🙏🙏🙏melum Pala thagavalgalum arinthen ippathivil. 👍👍

  • @mahendransrisri3381
    @mahendransrisri3381 4 года назад +1

    ஐயா புதுமையான தகவலுக்கு நன்றி

  • @saamysaamy2695
    @saamysaamy2695 4 года назад +4

    Good info sir .......thank you 🙏

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI 4 года назад

    Straight message kedayathu
    Nalla kathaiya solranuva

  • @vigneshdevarathinam6441
    @vigneshdevarathinam6441 4 года назад +2

    நன்றி அய்யா அருமையான பதிவு மிக தெளிவான விளக்கம்.

  • @aathimanju2938
    @aathimanju2938 4 года назад +3

    தகவல் தந்தமைக்கு நன்றி சாா்

  • @umadevisathiyamoorthy205
    @umadevisathiyamoorthy205 4 года назад +2

    நன்றி.

  • @ganesac5680
    @ganesac5680 4 года назад

    அருமையான தகவல். நன்றி

  • @anisol.a6161
    @anisol.a6161 4 года назад +1

    Superb

  • @sowminikumar4978
    @sowminikumar4978 4 года назад

    Nandri sir, arumaya vilakkam solringa ,spr

  • @kvrraman6477
    @kvrraman6477 4 года назад +1

    Excellent information all. Sir please provide more videos , people's doing nowadays lot of untold things

  • @crajendran930
    @crajendran930 4 года назад +1

    Thank you sir vaazga vazhamutam🙏🦃🐓

  • @prathap2888
    @prathap2888 4 года назад +2

    Nandri, sir athi devathai pathi video podunga.

  • @srinivasan7096
    @srinivasan7096 4 года назад +3

    Very good information Really super Keep it up ☺

  • @chandhramadhavanmm4330
    @chandhramadhavanmm4330 4 года назад +1

    dhanks you sir and wish

  • @jayaraj8156
    @jayaraj8156 4 года назад +2

    நன்றி நல்லதகவல் வாழ்கவளமுடன்

  • @NithyaNithya-kr4rl
    @NithyaNithya-kr4rl 3 года назад

    Thank you for this information

  • @bhanumathit8307
    @bhanumathit8307 4 года назад +4

    அருமை அண்ணா

  • @pavithras6887
    @pavithras6887 4 года назад +1

    Shathru sohara mathru oru video pudugu sir please sir

  • @vimalaganeshan5778
    @vimalaganeshan5778 4 года назад

    Thanks sir I thought this fethers are not good for home ... Now I understood....

  • @crafts4fans421
    @crafts4fans421 4 года назад +2

    வெற்றிமயில் வேலனுக்கு அரஹரோஹரா.

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 4 года назад +1

    Super points sir. 🙏

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 4 года назад +1

    Super video sir congrats

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 4 года назад

    Nice information sir thank you🙏💕.

  • @aadeshbhuvana228
    @aadeshbhuvana228 4 года назад +1

    useful thaval sir nandri

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 3 года назад

    Thanku sir 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹

  • @pragash2618
    @pragash2618 4 года назад +1

    Tq sir... Really a gud info.

  • @akilanbk1571
    @akilanbk1571 4 года назад

    Nandrigal Kodi

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 года назад +4

    Sir,
    THANKS again THANKS ,
    ☆ G.THIRUPATHY

  • @mshanthi7243
    @mshanthi7243 4 года назад

    Iyya thinamum oru nalla pathivu welcome sir

  • @ashokyathav1531
    @ashokyathav1531 4 года назад +1

    அற்புதம்..!

  • @paramesh1990
    @paramesh1990 4 года назад +1

    Sir vanakkam thagaval arumai

  • @anbugesan949
    @anbugesan949 4 года назад

    Muruga muruga ommm muruga muththamizh iraiva vadivela !!!🌹

  • @umashakthi2725
    @umashakthi2725 4 года назад +1

    Super thala

  • @pavithras6887
    @pavithras6887 4 года назад

    Robu nala vishyu solarigu sir robu tq sir

  • @malarsjourney
    @malarsjourney 4 года назад +1

    New information for me!!

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 2 года назад

    Thanks sir

  • @user-eb8hs6ub1e
    @user-eb8hs6ub1e 4 года назад

    அருமையான பதிவுங்க

  • @rojashree84
    @rojashree84 4 года назад +1

    Ayya.kulanthaiyai.kovilil theivathirku thathu koduthu vankinal. Kulanthaiyin jathakathil ulla sila dhosam, matrum sariyilatha kiraha nilai marividuma ayya ithan karanagalum.vilakankalum tharungal ayya.

  • @rpankajampankajam2518
    @rpankajampankajam2518 4 года назад

    Valga Valamudan sir

  • @bharathip6459
    @bharathip6459 4 года назад +1

    super sir

  • @kavithar1744
    @kavithar1744 4 года назад

    Nandri iyaa

  • @rajamaniaarathana8859
    @rajamaniaarathana8859 4 года назад

    Thanks guru deva

  • @dharmaarmugam215
    @dharmaarmugam215 4 года назад +1

    அருமையான பதிவு ஐயா

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 года назад +7

    *இனிய 3ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட போகும் நம் சேனல் க்கு வாழ்த்துக்கள்.....💐🎂🎂🎂🎂*

  • @madhuk1427
    @madhuk1427 4 года назад +2

    tq so much sir

    • @gayagayu6955
      @gayagayu6955 4 года назад

      👍வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா எனக்கு மிகவும் நன்றி

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 4 года назад

    மிக்க நன்றி ஐயா

  • @yashicaananth7542
    @yashicaananth7542 4 года назад +1

    Super.

  • @venbavenbaparrlour7073
    @venbavenbaparrlour7073 4 года назад +4

    sir 7horses picture veetula vaikiratha pathi sollunga please

  • @ramakrishnangovindasamy1283
    @ramakrishnangovindasamy1283 4 года назад +1

    Thank you

  • @ceziyan546
    @ceziyan546 4 года назад

    நன்றி ஐயா

  • @hemalathag9806
    @hemalathag9806 4 года назад

    Sar Very very good and use ful Msz, Ronabe nalla Explain ponningal sar, Our Tqt idu polave Aameyi modiram, Gomati ckaram patri sollungal sar plz

  • @timesnow5851
    @timesnow5851 4 года назад +9

    மயில் தோகையில் இவ்வளவு விசயம் உள்ளதா ? தெரியாத பல செய்திகளை பகிர்தமைக்கு நன்றி. ஐயா.

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 2 года назад

    Super 👍👍👍👍

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 года назад

    Thanks for good news

  • @bindupreeth3639
    @bindupreeth3639 4 года назад

    Very informative sir.

  • @ayanvamshika8191
    @ayanvamshika8191 4 года назад +1

    Arumai

  • @pandidurai6727
    @pandidurai6727 4 года назад +2

    Video Watching two times,
    Ayya mayil iragu veetin anaithu idangalilum vaikalama?
    Mayil iragirku nermarai sakthi miguthiyaga ullatha Ayya?
    Money pursil vaithu kollalama Ayya?

  • @prabhavathib1359
    @prabhavathib1359 4 года назад

    Good and nice information, 🤔😄😁🤗👋👋👋💅💅💅🙏🙏🙏

  • @akilamahesh1985
    @akilamahesh1985 4 года назад +2

    மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @paruchandra9631
    @paruchandra9631 4 года назад +1

    Nice

  • @shanmugamganeshan6542
    @shanmugamganeshan6542 4 года назад +2

    Thank you my dear sweet brother

  • @gayatrimithila8820
    @gayatrimithila8820 4 года назад +1

    First comment...nandri

  • @Nachiyappan786
    @Nachiyappan786 4 года назад

    அருமை

  • @sundartuty143
    @sundartuty143 4 года назад +1

    நன்றி

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 года назад

    Thanks a lots sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🤧

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 4 года назад +1

    First comment.... Enkal veetil ulatu ayya annal Appa vaika kodatu nu soli avanga Islam frd ku koduthutanga....avanka sonanka nakal veetil vaipomnu Appa katkala ....eppo ungal pathivai appavai parka vaikiran ayya...nandri....nankal mayiluku erai vaipom..

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 4 года назад +2

    Sir plzzzzzzzzzzzzzzz upload varahi amman how to pray to fullfill our wishes

  • @alliswell5873
    @alliswell5873 4 года назад +2

    Mikka nandri🤝

  • @rajeswarirajakumar5132
    @rajeswarirajakumar5132 4 года назад

    Thanks ayya

  • @sureshsairam7833
    @sureshsairam7833 4 года назад

    Excellent sir

  • @achukoushika9381
    @achukoushika9381 4 года назад

    Thankyou anna

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 4 года назад

    Nanri sir

  • @yuvarajakkupanjar2141
    @yuvarajakkupanjar2141 4 года назад

    Supper.shar

  • @abcabc-bg4os
    @abcabc-bg4os 4 года назад +4

    Sir please upload kulatheivam valipadu topic.

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 года назад

    Superb message 👍

  • @heykumaran1540
    @heykumaran1540 4 года назад +1

    Om Muruga potri

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 4 года назад +1

    Thanks

  • @vivekaselvam5583
    @vivekaselvam5583 4 года назад +2

    Maan kombu ragasiyam Podungaq

  • @madhuk1427
    @madhuk1427 4 года назад +7

    Nan enga veetu vasala vachirukan sir enga veetla over kan dhirsti irukunu Sonnanga sir idha vacha kan dhirsti poiduma sir...

  • @venkats5335
    @venkats5335 4 года назад +3

    Ethanail mayil eraku veetill vaika vendum? Main door entrance la vaikalama?

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 2 года назад +1

    மயில் வகுப்பு :
    "ஆதவனும் அம்புலியும் மாசுற விழுங்கி உமிழ் ஆலம் மருவும் பணி இரண்டும் அழுதே
    ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எம் கடவுள்
    ஆம் என மொழிந்து அகல வென்று விடுமே "
    பொருள்-சூரியனும் சந்திரனும் களங்கம் அடைய வாயில் இட்டு மீண்டும் கக்கும் குணம் அடைய ,விஷம் பொருந்திய இராகு கேது என்னும் இரு பாம்பு உருவக் கோள்களும் அலறி அழுது ,ஆறுமுகனான முருகன்,ஐந்து முகனான சிவன்,ஆனை முகனான கணபதி எமது வழிபாட்டுத் தெய்வங்கள். நிச்சயமாகச் சொல்கிறோம் என்று கூறி வழி விட்டு ஓட முனைப்பு அகல அவர்கட்கு மயில் உயிர் பிச்சை தருமே "
    இதன் மூலம் தெரிய வருவது ராகு கேது சர்ப்ப தோஷம்,கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் மயில் விருத்தம்,மயில் வகுப்பு படிப்பது நன்மை தரும்.
    ஆறுமுகன்-ஷடாட்சரன்
    சிவன்-பஞ்சாட்சரன்
    கணபதி-ஏகாட்சரன்
    ஆக கிரகண காலங்களில் இந்த ஜபங்கள் செய்வது நன்மை தரும்.
    (வகுப்புகள் 25,விருத்தம் 3,,,இவை எல்லாம் பாடியது அருணகிரி நாதர்)
    நன்றி.

  • @DravitKumaran
    @DravitKumaran 4 года назад +2

    ஐயா பழனி முருகன் வழிபாடு பற்றி சொல்லுங்கள்

  • @kovamsam
    @kovamsam 4 года назад +1

    Ayya one more video for 7th places of graghas conjunct