'சோ' வாழ்க என்று கோஷமிட்டார் சிவாஜி

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии •

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 года назад +21

    தன்னை பாராட்ட வேண்டும் என்று நினைக்காமல் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் சிவாஜி.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 года назад +25

    ஒப்பற்ற மனிதர் சிவாஜி. அவரைப்போல ஒருவர் பிறந்துதான் வரணும்.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 года назад +1

      உண்மை. இன்னொருவர் பிறப்பது. அரிது. நடிகர் திலகம். போல்.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +11

    Arumaiyana natpu sivaji iyaa & sho iyaa 🙏 🙏 🙏

  • @rachugloria3267
    @rachugloria3267 3 года назад +7

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget Sivaji.

  • @vijayansubramanian764
    @vijayansubramanian764 3 года назад +28

    இளங்கன்றை நேசிக்கும் பசுவை போல் நாட்டையும் மக்களையும் நேசித்தவர் சிவாஜி கணேசன்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 года назад

      தங்கள். கருத்து. உயர்வானது. நன்றி.

    • @seenivasan7167
      @seenivasan7167 3 года назад

      சிறப்பான பதிவு

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 года назад +9

    அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி சிவாஜி🙆 முரசில் நகைச்சுவை நடிகர் சோ அவர்கள் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி நடிகர் திலகத்தின் நட்பு. என்ற பெயரில் துக்ளக் இதழில் அருமையான பதிவு எழுதி வந்ததாகவும் சொல்லியிருந்தீர்கள்
    நகைச்சுவை நடிகர் சோ அவர்கள் அருமையான நகைச்சுவை நடிகர். மற்றும் நல்ல பத்திரிகையாளர் அவர்கள் சிவாஜி பற்றி தன்னுடன் பகிர்ந்து நிகழ்வுகளை அருமையாக சொல்லியிருந்தார். சிவாஜி அவர் கள் சோவை மற்றவர்கள் முன்
    என்னை பாராட்டி என் எதிரில் மட்டம் தட்டி பேசுவார் சிவாஜி.
    என்னை முதல் முறையாக பார் மகளே பார் என்ற திரைப்படத்தில் அறிமுகபடுத்தினார் சிவாஜி.. ஒரு முறை என் நாடகத்தை சிவாஜி பார்க்க வந்தார். நாடகத்தை பார்த்து விட்டு🍁🍀 உங்கள் நாடகம் அருமையாக இருந்தது எல்லோரும் நன்றாக வசனம் பேசினார்கள்.எல்லோரும் நடித்தால் நன்றாக இருக்கும். என்று சிவாஜி🙆 அவர்கள் கூறினார்கள். கோவையில் சிவாஜி பாராட்டு விழாவில் சிவாஜி ரசிகர்கள் எல்லாம் சிவாஜி வாழ்க என்று சொன்னார்கள். உடனே சிவாஜி கணேசன் அவர்கள் சோ வாழ்க என்று சிவாஜி அவர்கள் கோஷம் போட்டனர்கள். மேலும் சிவாஜி கணேசன் அவர்கள் சோ என்று சொல்லுவார். உடனே சிவாஜி கணேசன் ரசிகர்கள் வாழ்க என்று கோஷமிட்டனர். அவ்வளவு என் மீது மரியாதை செலுத்தும் மனிதர் சிவாஜி கணேசன் அவர்கள்.என்று சிவாஜி கூறினார்.
    திரு.நகைச்சுவை. நடிகர் சோ அவர்கள் நடித்த சில படங்களின் பெயர்களை பார்போம்.
    1.பார் மகளே பார்
    2 லக்ஷ்மி கல்யாணம்.
    3.எங்க மாமா
    4.விளையாட்டு பிள்ளை
    5.தங்கப்பதக்கம்
    6 நிறைகுடம்.
    7.தவப்புதல்வன்
    8.அருணோதயம்
    9.அன்பை தேடி
    10.ரோஜாவின் ராஜா 3 வேடங்கள் மற்றும் பல படங்கள். சோ நடித்த திரைப்படங்கள். வாழ்க சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக. ஜெய்ஹிந்த்.

    • @venkatg6559
      @venkatg6559 3 года назад +2

      தங்கப்பதக்கத்தில் இரட்டை வேடத்தில் அரசியல் சட்டையர் செய்ய தனி டிராக சிவாஜி அனுமதித்தார்

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 3 года назад +1

      @@venkatg6559 இன்றும் அதாவது கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டன பின்னரும் அந்த comedy track அவ்வளவு உயிரிட்டோத்துடன் தற்போது உள்ள நிலையை பிரதிபலிக்கிறது. Cho அவர்கள் undoubtedly a super genius

  • @kumarirathna2960
    @kumarirathna2960 3 года назад +14

    அனைவரிடமும்நட்புடன்பழகக்கூடியவர்நம்நடிகர்திலகம்சோவின்நட்பைபகிர்ந தமைக்குநன்றி

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +9

    Vazgha vazthukal nadigar thilagm puzhal 🙏 🙏 🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +14

    எங்கள் தலைவர் உயர்ந்தமனிதன்

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 3 года назад +6

    Superb speech of Cho Ramasamy

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 года назад +7

    I saw Kai kodutha Deivam today.What an fantastic acting by our NT Ayya and Savithri Amma.The unforgettable movie.By Devaki Manikandan.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +6

    Arumaiyana pathiu thanks

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 2 года назад +2

    அருமை . நல்ல தகவல்

  • @hariramhari9607
    @hariramhari9607 3 года назад +4

    Sivaji is a very good actor

  • @HariHari-sb9ox
    @HariHari-sb9ox 2 года назад +1

    எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் ஏற்கும் பாத்திரங்களுக்கு ஏற்றம் கொடுத்தவர் அவர் ஒருவராகத்தான் இருக்கும்.
    ஒரு காட்சியில் வந்தாலும் ஒன்பது பாவனைகள் காட்டும் கடவுளின் சிருஷ்டி அவர்
    காலத்தை வென்ற கலைஞர் நடிகர் திலகம்
    வாழ்க அவர் புகழ் என்றென்றும்
    அரி. கே. பி. கே

  • @krishnasamymuthalraj7169
    @krishnasamymuthalraj7169 2 года назад +1

    Great Shivaji

  • @somue6949
    @somue6949 3 года назад +8

    சிவாஜி கணேசனை போல நடிக்க வேரொவர் உலகில் இல்லை.

  • @malanagarajan3184
    @malanagarajan3184 3 года назад +3

    Great supper Hero 👍

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 года назад +2

    Great man

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад +3

    இரண்டு ஈடு இணையிலா கலைஞர்களை இயற்கை அன்னை தமிழ்நாட்டுக்கு வழங்கினாள் - ஒருவர் நடிப்புக்கு மற்றவர் குரலுக்கு . ஆனால் இந்த மடையர்கள் சிவாஜியைப் போற்றும் அளவுக்கு, பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஐயாவை கொண்டாடுவதில்லை. என்பதே மிகுந்த வருத்தம் . சரியான சிவாஜி இரசிகன் ரி.எம்.எஸ் ஐயாவை தூக்கிப்போற்றுவான் .

    • @baskarankathiresan4713
      @baskarankathiresan4713 3 года назад

      No doubt TMS very good singer SIVAJI also very good singer deliberately he avoided singing in pictures

    • @ravivenki
      @ravivenki 2 года назад +1

      மறுக்க முடியாத உண்மையை ஆணித்தரமாகச் சொன்னதற்கு பாராட்டுக்கள் நண்பரே! சில சிவாஜி ரசிகர்கள் மாமனிதர் TMS அவர்களை மிகவும் தாழ்த்தி எழுதுவது கண்டிக்கத்தக்கது. சிவாஜி மட்டும் வாய்ப்பு தராவிட்டால் Tms கோயிலில் தான் பாடிக்கொண்டிருப்பார் என ஒரு மூடன் எழுதுகிறான். தெய்வீகப்பாடகர் Tms ஆல்தான் தமிழ் நாட்டில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு மதிப்பு கூடியது. அது யாராக இருந்தாலும் சரி. வாழ்க Tms புகழ்.

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 2 года назад +1

      World best actor is nadigar thilagam. India's best male voice singer is tms

  • @ravivenki
    @ravivenki 3 года назад +13

    சோ வுக்கு Mgr ஐ விட சிவாஜி மீது அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அதை பொன்மனச் செம்மல் ஒரு நாளும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் விசேஷம்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад

      Films அருணகிரிநாதர் and பட்டினத்தார், originally Black & White, have been given Colour Resolution. Hope as an ardent fan of TMS, you would have seen already. If not, you can view the related Videos released by ARANGAR TV. I think about 9 - 10 very old B & W movies, right from அவ்வையார், have been given such colour resolution so far. But I could not find Kaviraja Kalamegam and Kallum Kaniyagum in the list. TMS mama's first musical concert took place at மதுரை சத்குரு சங்கீத சமாஜம் in 1945, (where my close relative was Principal of that institution later. The elder brother of TMS was his friend), prior to his entry into filmdom in 1946. I recollected about that while chatting with my relatives today who came from Madurai, being myself a native of Madurai, at a function. The Year of birth of TMS mama was 1923 according to many earlier film magazines. But it was mentioned as 1922 also by a few. Anyway, on 24th March 2022, either it may be his 99th birthday or his Centenary year. Regards. V. GIRIPRASAD (69 Years)

  • @jayabalans3435
    @jayabalans3435 2 года назад +1

    Hi

  • @anime_is_for_u
    @anime_is_for_u 3 года назад +2

    KOLLIKKARARGALUKKUM KOLIKARARGALUKKUM VOTE PODUM NAIGAL SIVAJIYI THORKADITHADHU

  • @srividyasbabu3982
    @srividyasbabu3982 3 года назад +1

    Super

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 года назад +1

    Super