I am very much interested to hear the song ,twice thrice and many more but it made to mad man towards Muruga samy🙏🙏🙏 Pamban Swami yai paninthu tholzuginren🙏🙏🙏🙏🙏🙏🙏
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
, இந்த பாடலை தினம் கேடடதால் எங்கள் பகை அழிந்து விட்டது
இப்பாடலை அடிக்கடி கேட்டதிலேயே பகை தானாக விலகி கொண்டிருக்கிறது. அற்புதமான பகிர்வு. மிக்க நன்றி அனைவருக்கும்🙏
OM MURUGA
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (1)
மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (2)
இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (3)
பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (4)
அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (5)
இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (6)
எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (7)
இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (8)
உண்மை.. படித்த அன்று இரவே முருகன் மயில் வாகனத்தில்கல்யாண கோலத்தில் காட்சி அளித்தார்..
OM MURUGA. .OM MURUGA..OM MURUGA
படித்த அன்று இரவே மயில் கனவில் வந்தது.
O....
OM MURUGA
You are blessed
மிக்கநன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டு காலம் வாழக் வளமோடு வாழ்க🌺🌺🌺
Thank you very much you have a great day God Bless you and your family
மிக்கநன்றியுடன் வணக்கம் வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா🌺🌺🌺
பாட்டு கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
சக்திகணபதிதுணை தம்பிஆறுபடைக்குமரன் போற்றி வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா
கந்தனை கனமாகவும் பக்குவமாகவும் சுமந்து இந்துலகையே பவணிவரும் மயிலே உனது குருவான
அளவுக்கு மிஞ்சிய கருணைவடிவமான சிவக்குமரனை கொண்டுவந்து எனக்கு அருள்வாயகா🌹🌹🌹
அன்புடனும் பாசத்துடனும் உன்னைவேண்டி உருகிறேன் மயிலே🌺🌺🌺
சக்திகணபதி சிவக்திகுமரன் துணை ஆறுமுகா போற்றி பன்னிருகரத்தானே போற்றி சுப்புரமணியன்
போற்றி வடிவேலன் போற்றி😡😡😡🐤🐤🐤☺️☺️☺️😶😶😶😍😍😍😻😻😻☹️☹️☹️
Canada Toronto Thankyou 🇨🇦🇨🇦🇨🇦
ஓம் ஸ்ரீ குலதெய்வ ம் துணை.. அறுபடை முருகன் துணை.. எங்களை காப்பாற்றவும்.🙏🌸🌺🌼👨👩👧🪔🪔🔔🔔🎁🍬🍬🍋🍋💴💵🦚🦚🦚🦚🦚🦚
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥நால்வர் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🙏🙏
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிகள் பல.என்ம
செந்தூர் முருகன் திருவடி சரணம் சரணம்🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏
🤝🤝🤝🙏🙏👏👏🙏🙏🙏
எங்களுக்கு ஏற்பட்ட பகை முற்றிலும் அழிய வேண்டும் முருகா நீயே துணை
மிக்கநன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டுகாலம் வளமோடு வாழ்க 🌺🌺🌺
பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம் 🙏🙏
பாம்பன் ஸ்வாமிகள் 🙏👌🙏💐🙏
OM MURUGA
ஓம் ஸ்ரீ குமரகுதாச குருவே சரணம் 🙏🏡🙏
ஓம் முருகன் துணை 🙏🙏🙏
en azhagan murugaiah en nenjathu pagai theeranum seval kodiyone ennaiyum en makkalaiyum காத்து அருள்வாயெ வேலவா 🚩 🕉️🐘🌹🌹🌹🌹🌹🌹
நன்றி தோழரே! வாழ்க வளமுடன் தொடரட்டும் தம் பணி...
தமிழ் முருகன் பாடல் அறிவியல் கலந்த உண்மை
ELUMALAID Elumalaid அருமை
குமரகுருதாச குருப்பியோ நமக
arumuga shivan atputhmana deivam, let he bless you to get more and more patigangal, total 6666 , nantri iyya australia
I am very much interested to hear the song ,twice thrice and many more but it made to mad man towards Muruga samy🙏🙏🙏
Pamban Swami yai paninthu tholzuginren🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் என்றும்.. இனியது.. 🔯 🔯
OM MURUGA...OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA.
மிக்கநன்றியுடன் வணக்கம் வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா 🌺🌺🌺
Omsaravanabava 🙏🙏🙏🔥⭐
இந்த காலத்தில் யரும்தமிலில் இப்படி ஒரு பாடல் எழுத முகியுமா? இது தமிழ்.
ஸ்ரீ நீவாசன் ஜனகிராமன் சரர்க்கு நன்றி நன்றிகள்
தினமும் கேளுங்கள் நல்லபலன் உண்டு.
Om saravanabava muruga potri
ஓம் முருகா போற்றி போற்றி
அற்புதமான மனநிறைவான தேவையான பதிவு
Psusiluruganbakthipadalgal
🙏🙏🌼🌼
OM MURUGA
My mom is using this.Very useful
Nice
🙏🙏🙏om saravanabava🙏🙏🙏
Thank you very much you have a great day good luck 🌺🌺🌺
Thank you very much you have a great day 🌺🌺🌺
Super
Awesome
கந்த குரோ சரணம்🙏
Thanks a lot
I like pambanswamy songs and mantras. Om saravana bava
I love pamban Swamigal
Daily I hear
vetrivel veeravel
Thank you so much
Beautiful shares
Very nice.
Anandan Sivaraj ஆருமைஆகா
Muruga
🙏🙏⭐
Excellant. Thank you.
🙏🙏
ஆஆஆரூமை
yaravathu full song type panni commentla podunga nanba
🙏🙏🙏💥🔥
🙏🙏🙏💥🔥☀️
atputhmana paadal, myil destroy fear, fear is the main disease in this earth
Pagai kafithal
Pagai kadidhal
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
🙏🙏🙏
Sir i want this book
You can download the app pamban swamigal.,.all his superb works are there
I am
ஓம் முருகா போற்றி
Omsaravanabava 🙏🙏🙏🔥💥
Omsaravanabava 🙏🙏🙏🔥💥⭐
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
🙏🙏
OM MURUGA...OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏