ஓம் முருகா நான் கடனில் அதிக கஷ்டமாக சூழ்நிலையில் உள்ளேன் முருகா ஐந்து ஆண்டுகள் வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் அசல் கொடுக்க முடியவில்லை முருகா என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
திருவாண்மய்ரீல் உள்ள பாம்பன்சாமிகள்ஜீவசமாதிஆலயம்சென்றுதரிசித்து உங்கள்வேண்டுதலை வைத்துவணங்கிவிட்டு முருகனிடத்தில் வேண்டுதல் வைக்க உங்கள் வேண்டுதல் 100%நிறைவேறும் ஒருமுறை நம்பிக்கையோடு செய்யுங்கள் முருகன்அருள்புரிவான் ஓம்குமரகுருதாச குருப்யோநமஹ ஓம்சரவணபவ சண்முகா சரணம்
நமசிவாய எங்க என் பெண் என் குழந்தை மாமியாருக்கு நல்ல மருமகள் ஆகவும் பெற்ற பிள்ளைக்கு நல்ல தாயாகவும் கணவருக்கு நல்ல மனைவியாகவும் பெற்றவர்களுக்கு நல்ல பெண்ணாகவும் குழந்தையாகவும் நடந்து கொள்ள வேண்டும் இதை நான் வேண்டுதலாக வைக்கிறேன் பணம் இருக்கும் ஆணவத்தில் யாரையும் மதிப்பதில்லை குடும்பம் வீணாக போய்க் கொண்டிருக்கும் சூழலில் தான் இந்தப் பாட்டை கேட்டேன் முருகா என் வேண்டுதல் உன் காதுக்குள் விழட்டும் முருகா சரவணபவாய ஓம்🎉❤
முருகா முருகா என் அப்பனே அன்றேன் இளமையிலே வந்தென்னை ஆட்கொண்ட அப்பா உன்னை மறவேனே ஆறுமுகா பன்னிரு விழிகளில் ஒரு விழி பார்த்தாலும் என் மன கவலை மாறுமே முருகா முருகா என் அய்யா ஓடி வா முருகா என்னால் முடியல முருகா என் பிரச்சனை என்னவென்று அறிவாய் முருகா வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்குமே ஆனால் நான் முருகா என்று சொன்னதால் கலங்கவில்லையா முருகா மயிலேறி விரைந்து வா முருகா😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்! 🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music! 🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
எம்பெருமான் முருகப்பெருமான் திருவடி சரணம் 🎉 ஓம் சரவண பவ 🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடி போற்றி.ஓம் ஸ்ரீ அருணகிரிநாதர் திருவடி போற்றி போற்றி 🎉
எனக்கு அரசாங்கத்தால் வேலை கிடைத்துவிட்டது முருகன் அருளால் எனக்கு அரசாங்க வேலை கிடைத்துவிட்டது❤❤❤❤❤
சிலர் எங்களை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் அந்த நிறுத்த வேண்டும் முருகா
இந்த பாடலை கேளுங்கள்
திருப்புகழ் 269 பாடல்
❤@@nagamanickamnagharaj2087
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻@@nagamanickamnagharaj2087
@nagamanickamna🙏🏻🙏🏻🙏🏻gharaj2087
எப்பொழுதும் மதிப்போடு எங்கள் குடும்பம் வாழ வேண்டும்
இந்த பாடலை தொடர்ந்து கேட்டதன் பலனாக என் பெண்ணிற்கு நினைத்த வேலை கிடைத்து விட்டது.. நன்றி முருகா
ஓம் சரவண பவ
OM Saravana Bhava
Eppadi sis ennakulum sollunga
En magalukum job kidaikanum eppadi song kekanumnu sollungha
Om muruga
நிம்மதியா க இருக்கனும்..இனிமேல் என்னால் முடியலை. .காப்பாற்று 🙏🙏🙏🙏
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
முருகா கருணைக்கடலே கந்தா போற்றி பிள்ளைகளுக்கு நல்ல புத்தி நல்ல உத்தியோகம் தெய்வங்களை வணங்கும் குணம் எல்லாமே நல்லபடியாக முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
முருகா நாளைக்கு நான் போகும் வேலை நல்ல படியா இந்த மாதமே கைக்கூடி வரணும் நீதான் அருள் புரிவாய்
எங்கள் குடும்பத்தை காப்பாற்ற உன்னால் மட்டும் தான் முருகா
ஓம் முருகா போற்றி கந்தா போற்றி வேலா போற்றி ❤
முருகா முருகா😭😭😭😭😭😭🙏🙏🙏 நல்வழி காட்டுவாங்க நன்றி முருகா🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏
எங்கள் குடும்பம் நன்றாகவே இருக்கும் முருகன் துனையால்
வேலும் மயிலும் சேவலும் துணை.🙏🙏🙏🙏🙏🙏
🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏
முருகா நீ தான் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் முருகா
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என குளத்தில் உரை கருத்த மயில் நடத்து குகன் வேலே
நான் மன அமைதியா இருக்கின்றேன் . கந்தன் அருளால்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தனென் உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே
ruclips.net/video/pPsm08q_iP0/видео.html
என் அம்மா வே எனக்கு எதிரி போல இருக்கிறார் அவர் மாற வேண்டும் முருகா 🙏
ஓம் முருகா
All problems…solves….listen…kumara. Guru bava thirupugaz🙏🏻😀
அம்மா எப்பவும் பிள்ளைகளுக்கு எதிரியாக மாட்டார். நீங்க உன்னை மாற்றிக்கொள்
My son. Want to join with me
உமது குரல் தெய்வீகக்குரல் ஐயா எனக்குள் தெய்வீகத்தை ஏற்படுத்திய உமது குரலுக்கு நானடிமை.🙏🙏
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி 💐🙏💐🙏💐
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
ஓம் முருகா நான் கடனில் அதிக கஷ்டமாக சூழ்நிலையில் உள்ளேன் முருகா ஐந்து ஆண்டுகள் வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் அசல் கொடுக்க முடியவில்லை முருகா என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
நிச்சயம் உங்கள் முருகன் காப்பாற்றுவார் திருச்செந்தூர் சென்று வாருங்கள் நல்லது நடக்கும்
திருவாண்மய்ரீல் உள்ள பாம்பன்சாமிகள்ஜீவசமாதிஆலயம்சென்றுதரிசித்து உங்கள்வேண்டுதலை வைத்துவணங்கிவிட்டு முருகனிடத்தில் வேண்டுதல் வைக்க உங்கள் வேண்டுதல் 100%நிறைவேறும்
ஒருமுறை நம்பிக்கையோடு செய்யுங்கள் முருகன்அருள்புரிவான் ஓம்குமரகுருதாச குருப்யோநமஹ
ஓம்சரவணபவ
சண்முகா சரணம்
100 percentage true@@psmani1845
ஓம் முருகா சரணம்
முருகா என் மகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கொடுங்கள் முருகா முருகா முருகா
கந்தன் பெருமை பாடுவோம்.
என் மகனுக்கு நல்ல வரம் கிடைத்து திருமணம் நடக்க அருள் செய் முருகா.
Viral metal…Kendra thorough..letting Varuna l..thirumanam nadakkum👍👍
Viral maral endra thirupugazi daily ..Kelingal..thirumanam.nadakkum👍👍
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை 🙏🦚🙏
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா
நமசிவாய எங்க என் பெண் என் குழந்தை மாமியாருக்கு நல்ல மருமகள் ஆகவும் பெற்ற பிள்ளைக்கு நல்ல தாயாகவும் கணவருக்கு நல்ல மனைவியாகவும் பெற்றவர்களுக்கு நல்ல பெண்ணாகவும் குழந்தையாகவும் நடந்து கொள்ள வேண்டும் இதை நான் வேண்டுதலாக வைக்கிறேன் பணம் இருக்கும் ஆணவத்தில் யாரையும் மதிப்பதில்லை குடும்பம் வீணாக போய்க் கொண்டிருக்கும் சூழலில் தான் இந்தப் பாட்டை கேட்டேன் முருகா என் வேண்டுதல் உன் காதுக்குள் விழட்டும் முருகா சரவணபவாய ஓம்🎉❤
🔸ஓம் சரவண பவ🙏
🔸ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்🙏
🔸குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே🙏
🔸வேலுண்டு வினையில்லை
மயில் உண்டு பயமில்லை
குகன் உண்டு குறையில்லை🙏
🔸வெற்றிவேல்
முருகனுக்கு அரோகரா🙏
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
ஒம் சரவண பவ
முருகா எனக்கு உள்ள பிரச்சனை என்ன வென்று உனக்கு தெரியும் அப்பா என்னை வாழ வை அப்பா😢😢😢😢😢
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
எங்களுக்கு நல்ல காலம் சீக்கிரம் பொறக்கணும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
வேலிருக்க வினையில்லை 🙏🙏🙏
எனக்கும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது இனிமையாக இருக்கிறது சரவணபவாய ஓம்
கந்நணுண்டு கவலையில்லை 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏
என் மகனுக்கு நல்ல வரன் கிடைத்து திருமதம் நடக்க அருள் செய் மூருகா.
Om Ganesha om saravana bava ❤️🔥❤️🔥 om murugha Potri Potru
எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் முருகா நீயே எங்களுக்கு கிடைக்கணும்
OM muruga….veedu kidaikkaSiruvapuri…Muruganai…prathikavum…or…poyee…darshikkavum🙏🏻🙏🏻😀
என் மகன் தினேஷ்
பூரட்டாதி கும்பம்
விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் முருகா 🙏🙏🙏
குகனிருக்க குறைவில்லை 🙏🙏🙏
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா
முருகி முருகா முருகா முருகா முருகா முருகா வா நாலந்தா வேலவா
Enkavanar engalutanu vanthu seravetom appa muruga thavarana uraivito appa muruga...naanum en 2kulathaum unaya nambi erugaka appa my life marumnu ya appane muruga neetha
குகனிருக்க குறையில்லை 🙏🙏🙏
மயிலிருக்க பயமில்லை 🙏🙏🙏
Isai amaitharukum , paadiyavarkum nandrigal. Arumai
முருகா முருகா என் அப்பனே அன்றேன் இளமையிலே வந்தென்னை ஆட்கொண்ட அப்பா உன்னை மறவேனே ஆறுமுகா பன்னிரு விழிகளில் ஒரு விழி பார்த்தாலும் என் மன கவலை மாறுமே முருகா முருகா என் அய்யா ஓடி வா முருகா என்னால் முடியல முருகா என் பிரச்சனை என்னவென்று அறிவாய் முருகா வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்குமே ஆனால் நான் முருகா என்று சொன்னதால் கலங்கவில்லையா முருகா மயிலேறி விரைந்து வா முருகா😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Muruga என் பேரன் நல்ல நிலைக்கு வருவதற்கு நல்ல ஆசிர்வாதம் பண்ணா வேண்டும் வணக்கம்
ஓம்
ஓம் செந்தில் ஆண்டவ போற்றி..
செந்தில் நகர் சேவக போற்றி..
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் ...... தனதான
......... பாடல் .........
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே
முருகா எனக்கு தொடர்ந்து வேலை வந்து கொண்டே இருக்கிறது நன்றி நன்றி நன்றி முருகா
Etu enaku venum
@kalaiselvi-zy9ui puriyala nalla sollunga
"இத்தாரணிக்குள் மனு வித்தாய் "என்ற பழனி திருப்புகழ் பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
ஓகே. ஓம் சரவண பவ
Om saravana bava
Om saravana bava
Om saravana bava
Om saravana bbava
Vetri velmurugah ....... yennatha nadakatuu......😊
வேலிருக்க பயமில்லை 🙏🙏🙏
❤️ Om 💖 Namo 💖 Sharavan 💖 bhava 💖 Sharanam 💖 Sharanam 💖 Sharanam ❤️ Sharanam 💖 Sharanam 💖 Sharanam 💖 Sharanam ❤️💖💖💖💖💖💖
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இது.திருபுகாழ்🙏🙏🪔🪔🪔🌺🌺🌺❤❤❤🌺🪔🙏🌺🪔🙏🙏
குகனுண்டு குறைவில்லை 🙏🙏🙏
அருமை 🙏🙏🙏 மேலும் மேலும் பல திருப்புகழ் பாடல்களை பதிவு செய்யுங்கள் அதன் பலன்களையும் பதிவு செய்யுங்கள்🎉🎉🎉 முருகா முருகா முருகா முருகா ❤🙏
நல்லதே நடக்கும்...ஓம் ஷண்முக போற்றி
அடியேனும் தங்களின் பாடல்களுக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் ❤❤❤❤❤
ஓம் முருகா முத்தமிழ் கடவுளே வேலவா ஓம் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமிலை ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ யாமிருக்க பயமேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
ஓம் முருகா.
ஓம் சற்குருவே சரணம்
⌚🙏🏽🦋
அருமுகா.எங்காலகப்பரூ.அய்யா.எங்கலல்.முடியல.அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Om saravana bava
om saravana bava
om saravana bava
Nee nalla erupa
மயிலுண்டு பயமில்லை 🙏🙏🙏
மயிலிருக்க வினையிலலை 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா நீயே துணை🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா
எல்லாம் உன் செயலே முருகன்
Very good job💐💐💐 கருணையே வடிவான என் அப்பன் முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் 🙏🙏🤝
Yenakku niranthara velai amaiyanum muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
Ethirigal yarum ethiriya pakkamal pasama irukkanum kadavule😢 ellarum nalla irukkanum
வாழ்கை பூராம் கஸ்ட படுறேன் முருகா எனக்கு துணையா இருப்பா 🙏
Om muruga ❤️ 🙏 🙏 🙏
ஓம் சரவண பவ
Kathirvela, shower your blessings to get discharged from the cases in the lower court itself. The request made must workout favorably
முருகா என் பொண்ணுக்கு கலயாணம் நடக்க வை முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
நன்றி ஐயா 🙏🙏🙏 வாழும் தெய்வம் வழிக்காட்டி 👌👌
ஓம் சரவண பவ
Om saravana bhavaya namaha 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 ennai mannnithu arul puriyungal appa muruga vadivela ennoda veedu virkanam perumaane adhu podhum nalla vazhi kattunga appa 🙏🙏🌹🌹🌹🌹🌹
Om Vel Muruga Saranam
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகப்பெருமானுக்கு. ❤❤❤❤❤❤.
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்!
🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv
Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music!
🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
கந்தனிருக்க கவலையில்லை 🙏🙏🙏
ஓம் முருகா🙏🙏🙏🙏 💖💘💗💚💞💞💕💜💓❤❤💙🙏
Ohm saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
எங்க அக்காவுக்கு நல்ல புத்தியை தர வேண்டும் முருகா
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
Muruga nee kappattru
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
Muruga en ventuthalai nirai vetri thanga Appa
Om muruga om
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ruclips.net/video/2xI-IU2arro/видео.html
ஓம் சரவண பவ
ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏🙏
Muruga kindly save my daughter.She is devotee of yourself. Kindly take care of her Muruga!