உலகின் முதல் நடராஜர் சிலை எங்கே போனது? மறைக்கப்பட்ட உண்மையான தாமிர சபை எங்கே உள்ளது? | Ukran Velan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2022
  • World first natarajar (sivan or shiva) temple is located at Chepparai Azhagiya Koothar temple in Rajavallipuram, Tamil nadu. This video covers the history of chepparai natarajar temple and the making of world first nataraja statue.
    Nellaiappar Temple history (Built by King Ramapandian)
    • நெல்லையப்பர் கதை | Nel...
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வரலாறு & ஆனித் தேரோட்ட திருவிழா: • திருநெல்வேலி நெல்லையப்...
    முருகன் வரலாறு | Murugan Temple History in Tamil: • முருகன் வரலாறு | Murug...
    கருப்பசாமி வரலாறு | • Karuppasamy | Karuppas...
    ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Комментарии • 362

  • @UkranVelan
    @UkranVelan  2 года назад +21

    நெல்லையப்பர் கதை (மன்னன் ராமபாண்டியன் கோவில் கட்டிய வரலாறு)
    ruclips.net/video/Smiz_ScmjPw/видео.html
    குரங்கு முக சோழன் கட்டிய 7 சிவன் கோவில்கள்
    ruclips.net/video/1dDs1QTsD3o/видео.html
    சிதம்பரம் கோவில் கனகசபையில் (பொற்சபை) என்னதான் நடக்கிறது?
    ruclips.net/video/c3PSRjruDDw/видео.html
    சிவன் கோவில்களில் உள்ள இந்த அதிசய சிலையின் வரலாறு
    ruclips.net/video/VxIjyykS0l8/видео.html
    திருச்சி மலைக்கோட்டை சிவபெருமான் (தாயுமானவர்) கதை
    ruclips.net/video/Qh3f09zGsrE/видео.html
    காசியிலிருந்து தமிழ்நாட்டுக்கு பூமிக்குள் முளைத்து வந்த லிங்கம்
    ruclips.net/video/-g60iAfpgw4/видео.html
    காந்திமதி அம்மன் கதை
    ruclips.net/video/kLi4Ov23IqM/видео.html
    அனைத்து சிவன் கோயில் வரலாறுகள் ruclips.net/p/PLaNRP0bYNXMe8VcowJCK2X-N2sK_KRtsj
    தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்கள் ruclips.net/p/PLaNRP0bYNXMfWfIu5yhT7bMIzNdRtlJVU

  • @mahalakshmia309
    @mahalakshmia309 Год назад +9

    ரொம்ப ரொம்ப தெளிவா , நிறைய விசயங்கள் சொள்ளியதுக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி. நான் ஒரு சிவ பக்தை. என் பெருமானின் கதையை தெரிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஓம் நமசிவாய. தெண்ணடுடய சிவனே போற்றி,எண்ணாட்டவர்கும் இறைவா போற்றி.

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 7 месяцев назад +11

    சிவனது ஒவ்வொரு நடனமும் அதி அற்புதம்.

  • @user-tg2vl4gc3z
    @user-tg2vl4gc3z 2 года назад +26

    அருமை ஐயா..... நான் 27 நிமிடம் அந்த வரலாற்று நிகழ்வுக்குள்ளே நேரடியாக சென்று இருந்தது போல் இருந்தது..... ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Thank you bro :) Om Nama Shivaya

    • @apselvamarumugam7587
      @apselvamarumugam7587 Год назад +2

      நான் சிதம்பரத்தில் 75வயதான வன்
      யாரிடமும் இதைப்போல் தெளிவாக கேட்டதில்லை நன்றி.

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Thank you sir

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 Год назад +5

    மிகவும் அருமை புண்ணியம் பண்ணி உள்ளாய். சிவபெருமான் கிருபை உள்ளது உனக்கு. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @ammaiappar9099
    @ammaiappar9099 2 года назад +10

    இப்படிப்பட்ட அற்புதமான தெய்வீக தகவல்களை தெரிவித்தமைக்கு கோடி கோடி நன்றிகள் ஐயா

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thank You for watching sir

  • @Bharathiyan.
    @Bharathiyan. 2 года назад +43

    உலகின் முதல் நடராஜர் சிலையாக திரு உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் கோவிலில் மரகத நடராஜர் எனவும் சிலர் சொல்கிறார்கள் . உத்திரகோசமங்கைக்கு ஆதிச்சிதம்பரம் என்றும் பெயர்.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for adding this bro 👍

    • @lakshmiprabha901
      @lakshmiprabha901 2 года назад +2

      உத்திரகோசமங்கை கோயில் பற்றியும் தகவல்கள் போடவும்.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Sure sis. Noted

    • @saravanank1058
      @saravanank1058 2 года назад +1

      @@lakshmiprabha901 Apo Chidambaram thila ulla natrajar pudhusu when compared to uthira kosamangai Dhana right uh Adhuku munnadiye Chidambaram thila Aadhimoolanadhar irukaru la

    • @Bharathiyan.
      @Bharathiyan. Год назад +2

      @@saravanank1058 ஒவ்வொன்றும் விதவிதமான விசயங்களாக வெவ்வேறு நபர்களால் சொல்லபடுகிறது. ஆனால் நடராஜர் உருவம் ஒரு இயற்பியல் விஞ்ஞான தத்துவம் என்பதை சுவிட்சர்லாந்து செர்ன் ஆராய்ச்சி நிலையம் உணர்ந்துள்ளது அதனால் தான் இந்த நூற்றாண்டின் மிக பெரிய இயற்பியல் கண்டுபிடிபான கடவுள் துகள் எனும் ஹிக்ஸ் போசான் கண்டுபிடிப்புக்கு காரணமாக நடராஜர் வடிவம் இருந்திருக்கிறது அந்த ஆராய்ச்சி நிலையத்தின் வாயிலில் நடராஜர் திருமேனி தான் இருக்கிறது. எங்கு முதலில் செய்யப்பட்டாலும் அது நமது முன்னோர்கள் ரிஷிகளின் சிற்பிகளின் மிகப்பெரிய விஞ்ஞான அறிவும் சேர்ந்தே இருக்கிறது என்பதை உணரமுடிகிறது. இந்த கலாச்சாரத்தை பாதுகாக்கிறது தான் நம் முன்னோர்களுக்கு நாம் செய்ற நன்றிக்கடன்.

  • @sukumars2384
    @sukumars2384 2 года назад +8

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல். என் சிற்றறிவுக்கு இது வரை எட்டாத விக்ஷயம்.
    இந்த பதிவைக் கண்டு நான் தன்யனானேன்.
    மிக்க நன்றி ஐயா.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for watching sir

  • @padmavathik1731
    @padmavathik1731 3 месяца назад +3

    சிவாயநம திருச்சிற்றம்பலம்
    வணக்கம் ஐயா தங்களின் பதிவு மிகவும் பிரமிப்பாகவும் நடராஜர் சிலை தோன்றிய உருவாக்கப்பட்ட விதமான பெற் செய்திகள் வழங்கியமை க்கு நன்றிகள் ஐயா தங்களைப் பணிகிறேன் சிவாயநம திருச்சிற்றம்பலம சிவ சிவ சிவ...........

  • @sundaresansita4458
    @sundaresansita4458 7 месяцев назад +5

    மடை திறந்த வெள்ளம் போல் இனிய தமிழ் உரை.கடலில் கலந்த நதி கடலானது என்பது போல் சிவ சபாபதிகடவுளின் அடியார் பெருமை .தாங்கள் வாழ்க நீடூழி. வளர்க இறை தொண்டு.
    திருசிற்றம்பலம்.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 месяца назад +4

    ஓம் தேவர்களுக்கும் தேவராய் நின்றாய் போற்றி போற்றி .

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 Год назад +11

    அநேக விசயங்கள் ஏகன் அநேகனின் சிலை பற்றி அறிவித்த தங்களுக்கு தலை வணங்குகிறேன் திருச்சிற்றம்பலம்

  • @durairajsubramaniyam1981
    @durairajsubramaniyam1981 Год назад +7

    தாமிர சபை பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். ஓம் சிவாய நம க. திருச்சிற்றம்பலம்.
    ..

  • @ramasubramaniankg342
    @ramasubramaniankg342 Год назад +7

    கரி சூழ்ந்த மங்கலம் கட்டாரி மங்கலம் கருவேலங்குளம், ஆகியவை பற்றியும் வீடியோ போடவும்

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Год назад +2

    சுவாமியைப்பற்றி இத்தனை கதைகள் சொல்கிறீர்கள்.இந்த இறைவன் கைவெட்டப்பட்டும் சிலைவடித்த ஸ்தபதிக்கு கையை கொடுத்திருக்கலாம் அல்லவா.வீடியோ அருமை.

  • @lakshmiprabha901
    @lakshmiprabha901 2 года назад +7

    நடராஜர் சிலைகள் ஐந்து பற்றிய தகவல்கள் இப்போது தங்கள் பதிவுகளின் முலம் தெரிகிறது,
    நன்றி

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Thanks for watching sis

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Год назад +4

    அருமை ஐயா.தங்களை வணங்கி மகிழ்கிறேன்.👌🙏🙏🙏

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 2 года назад +21

    முதல் சிலை செப்பறையில் இருக்கும் அழகிய கூத்தர் தாமிர சபை அப்பன் என்ற செய்தி இன்று அறிந்தேன் ஓம்நமசிவாய திருச்சிற்றம்பலம்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Om Nama Shivaya

    • @radhamurthy6709
      @radhamurthy6709 7 месяцев назад

      Ok Korina rajapuram kumbakonam Natarajar silai eppadi vanthuthu?

  • @subramani-nf9cy
    @subramani-nf9cy 2 года назад +50

    First தாமிர சிலை சபை எங்கள் ஊரில் அமைந்துள்ளது... செப்பரை அழகிய கூத்தர் கோவில்...ராஜவல்லிபுரம்...

  • @subashsubash8012
    @subashsubash8012 2 года назад +8

    வணக்கம் சகோ நீங்கள் போடுகிற ஆன்மீக கதைகள் அனைத்தும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதை நான் விரும்பிக் கேட்பேன் அது மட்டுமல்லாது உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் முகத்தை ஒருமுறை காட்டுங்கள் சகோ

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks bro. I will surely come in one video.

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 Месяц назад +2

    மிகச் சிறந்த முருகன் வள்ளி தெய்வானையுடன்
    கூடிய மிகவும் பழைமையான சிலை
    ஒன்றையும் காணவில்லை. உண்மை

  • @Bharathiyan.
    @Bharathiyan. 2 года назад +13

    திருநெல்வேலி உள்ளேயே பல நடராஜர் சிறப்பு சொல்லும் சபைகள் இருக்கின்றன உதாரணம் கருவேலம் குண்டு நடராஜர். .....

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Thanks for the information bro :)

  • @subramani-nf9cy
    @subramani-nf9cy 2 года назад +9

    எங்கள் ஊரில் அமைந்துள்ளது மிகவும் பெருமை அளிக்கிறது...

  • @ushas5233
    @ushas5233 Месяц назад +3

    Good massage thanku so much Namaskaram sir

  • @dpm1288
    @dpm1288 Год назад +13

    சிவாய திருச்சிற்றம்பலம் நடராஜர் உருவான வரலாறு தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.உள்ளம் பரவசம் அடைந்து விட்டது . தில்லை நாதன் திருவடிகள் போற்றி போற்றி.திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @sivanperumal8460
    @sivanperumal8460 2 года назад +6

    ஐயா! உங்களுக்கு ரெம்ப ரெம்ப நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 Год назад +4

    மிக நல்ல அற்புதமான பதிவு

  • @pradeeppradeep-jh4wg
    @pradeeppradeep-jh4wg Год назад +2

    நல்ல தகவல் நன்றி எங்க சாமியை தகவல் சொன்னது தெரியாத தகவல் நன்றி ஓம் நமசிவாய எங்க ஊர் அருகில் உள்ளது

  • @ramachandran3754
    @ramachandran3754 2 года назад +4

    Na ketathukaga potutinga thanks
    Rajavallipuram 👍

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for suggesting this one bro

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y 4 месяца назад +2

    Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information ❤❤❤❤❤❤❤❤❤

  • @prabukarna8353
    @prabukarna8353 9 месяцев назад +2

    அருமையான பதிவு. மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @rukmani6134
    @rukmani6134 Год назад +3

    Very fine information. Thankyou very much for your information.

  • @p.k.arumugam3592
    @p.k.arumugam3592 7 месяцев назад +2

    உக்ரன் வேலரின் உன்னதமான உண்மை உரையாடல் அந்த செப்பு சிலை கூத்தனுக்கு இணையாக இசையாக இருந்தது.
    நன்றி...

  • @suresha.c6907
    @suresha.c6907 7 месяцев назад +3

    இந்த ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடராஜரின் அழகை கண்டு மகிழும் பாக்கியம் அடியேன் பெற்றேன்.

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan8202 3 месяца назад +2

    மிகத் தெளிவான விளக்கம்.நன்றி 🙏

  • @gokulkrish5052
    @gokulkrish5052 2 года назад +9

    திரு உத்திரகோசமங்கை கோவில் இதைவிட பழைமை அண்ணா அதையும் பதிவிடுங்கள் அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Thanks for the comment

  • @anandinilakantan2030
    @anandinilakantan2030 7 месяцев назад +1

    Superb video! Excellent information

  • @ishan_adimai_official_
    @ishan_adimai_official_ Год назад +5

    உலகிலேயே முதல் சிவன் கோயில் மற்றும் உலகின் முதல் நடராஜப்பெருமான் திரு உத்திரகோசமங்கை தான் உள்ளது ஐயா இராமயண காலத்துக்கு முந்தைய கோயில் பல யுகத்திற்கு முந்தைய கோயில் வரலாறு பற்றி கூறுங்கள்

  • @TRPSHENTHILVEL
    @TRPSHENTHILVEL Год назад +9

    உண்மையாகவே அற்புதமான வரலாறை எடுத்துக் கூறியதற்கு நன்றி நாங்கள் அறியாத ஒன்று தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஆதாரங்களை எல்லாம் எடுத்து எங்களுக்கு தெரிவித்தது மிக்க நன்றி

  • @aruls9169
    @aruls9169 2 года назад +4

    ஐயா வணக்கம் 🙏 அருமையானா பேச்சி நீங்க சொல்ற வரலாறு எல்லாமே அருமை சொல்ற விதம் ஒண்ணு இருக்கு அத அருமையா சொல்றிகா 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Thanks for the comment bro

    • @TamilBakthi
      @TamilBakthi Год назад +1

      அருமையான விளக்கம்

  • @prabhakaran1010
    @prabhakaran1010 Год назад +3

    🙏🏾🙏🏾 Om nama sivaya 🙏🏾🙏🏾
    Great bro🙏🏾🙏🏾🙏🏾👍🏽👍🏽👍🏽

  • @kondammalramakkammal1426
    @kondammalramakkammal1426 Год назад +3

    மிக நல்ல பதிவு அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @nrathi5399
    @nrathi5399 2 года назад +7

    Sooper thanks for posting this video, it is really interesting

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 Год назад +2

    மிக அற்புதமான பதிவு அருமை ஐயா

  • @tevitevitevi7227
    @tevitevitevi7227 Год назад +4

    ஓம்நமச்சிவாயம்
    சிவன்அருள்உங்கலுக்கு
    நிரய்யகிடைக்கட்டும்
    ஓம்சிவாயநமஓம்

  • @nambirajanthirunavukarasu4529
    @nambirajanthirunavukarasu4529 2 года назад +8

    திருநெல்வேலி மாவட்டம் நத்தம் சிவன் கோவில் வரலாறு போடுங்கள் ஐயா🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +3

      Sure bro. Thanks for the comment

    • @Bharathiyan.
      @Bharathiyan. 2 года назад +3

      அக்னீஸ்வரர் அழியாபதீஸ்வரர் வரலாறா!?

    • @nambirajanthirunavukarasu4529
      @nambirajanthirunavukarasu4529 2 года назад +3

      @@Bharathiyan.
      ஆம் தோழரே

  • @dharshinibhuvana2438
    @dharshinibhuvana2438 2 года назад +1

    ஐயா நீங்கள் மிகவும் அருமையாக எடுத்துரைக்கிறீற்கள்ம மிகவும் அருமை

  • @dsuryaprakash4768
    @dsuryaprakash4768 Год назад

    Ohm Namashivaya. Thanks for the wonderful explanation.

  • @suganthir7211
    @suganthir7211 Год назад +2

    Superb message 👏🙏🙏🙏🙏

  • @sundaramurugan1794
    @sundaramurugan1794 6 месяцев назад +3

    🙏மார்கழி யில் ஏழாம் திருவிழா வில் கோவில் உள்ளே உள் வாசல் நடை சாத்தி சூடன் நிறைய ஏற்றி இருட்டில் அழகிய கூத்தர் ஆடல் காட்சி காண லாம் 🙏

  • @vijayalakshmimurthy2232
    @vijayalakshmimurthy2232 Год назад +6

    Very nice impermations thanks for this video🙏🙏🙏🙏🙏

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u 7 месяцев назад +1

    பதிவுகள் அருமையாக உள்ளது நண்பா சூப்பர்
    இந்த ஆதாரங்களை எங்கிருந்து திரட்டினீர்கள்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Год назад +2

    அருமையான பதிவு.

  • @ramachandran3754
    @ramachandran3754 2 года назад +4

    திருநெல்வேலி அருகன் குளம் ஜடாயு தீர்த்தம் காட்டு ராமர் கோவில் பற்றி போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Check panni solren. Thanks for the comment

  • @renugopal9028
    @renugopal9028 Год назад +2

    Super Super 👌 brother thank you very much

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад +2

    அருமையான தகவல்பதிவு

  • @madhubalan5024
    @madhubalan5024 2 года назад +11

    உலகின் முதல் நடராஜர் சிலை ராஜவல்லிபுரத்தில் இருக்கிறது. அதுவே செப்பறை அழகிய கூத்தர் ஆலயம்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for the comment bro

  • @nishanth_sha_
    @nishanth_sha_ Год назад +2

    3 மாதங்களுக்கு முன்பு நான் சென்று தரிசனம் செய்தேன். நமச்சிவாய வாழ்க

  • @sethulakshmik2619
    @sethulakshmik2619 Год назад +1

    Superb thagaval

  • @srinivasann4126
    @srinivasann4126 2 года назад +1

    Thanks..
    Super om Namashivaya

  • @balaraobajajbala6892
    @balaraobajajbala6892 Год назад +1

    அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @sankarparvthi2238
    @sankarparvthi2238 9 месяцев назад +2

    Manappadaiveedu sivan temple moontru eswarar constructed by ramapandian

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 Месяц назад

    சிறந்த பதிவு. நன்றி
    வாழ்த்துக்கள்.

  • @hechessscoaching9529
    @hechessscoaching9529 Год назад +3

    Thank you for your service

  • @bnartattack8757
    @bnartattack8757 2 года назад +3

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @ramans4019
    @ramans4019 Год назад +4

    Actually, 1. Karisoolnthamangalam 2. Kattarimangalam 3. Karuvelankulam 4. Cepparai 5. Chidambaram. all are having the same structure of nataraja statue.

    • @UkranVelan
      @UkranVelan  Год назад +2

      Thanks for the information sir

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 Год назад +3

    What a voice sidha ji

  • @m.maheswaran.2784
    @m.maheswaran.2784 2 года назад +5

    🙏நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @madras2quare
    @madras2quare 2 года назад +1

    வணக்கம் தம்பி. ரொம்ப நல்லா இருந்தது இந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @sampathkumar9572
    @sampathkumar9572 2 года назад +2

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Год назад +3

    நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆறு ! தாமிர சபை !? கூராய்வு வேண்டும்*

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 2 года назад +2

    ஐயா நன்றி அருமையான பதிவு

  • @SankarSankar-jb9wp
    @SankarSankar-jb9wp 2 года назад +2

    உண்மைதான் ஜி நான் போய் பார்த்திருக்கேன் நான் சென்று வழிபட்டு இருக்கிறேன்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the comment bro.

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Год назад +2

    Ko il Soooooooooooooper sir thank you very much sir

  • @tamilmani4834
    @tamilmani4834 2 года назад +3

    bro-very very very good super superNews anna

  • @giridharan2495
    @giridharan2495 9 месяцев назад +2

    Muni thandavam pathi solunga bro

  • @cimpsoneworldcimpsoneindia6156
    @cimpsoneworldcimpsoneindia6156 2 года назад +1

    அருமை ஐயா வாழ்க நலமுடன் நன்றி மகிழ்ச்சி

  • @rajamdeselva224
    @rajamdeselva224 5 месяцев назад +1

    Fantastic

  • @ms.tamilazchi2022
    @ms.tamilazchi2022 Год назад +3

    Superb brother... shivaya namah 🙏

  • @kramesh8325
    @kramesh8325 Год назад +2

    நல்ல பதிவு

  • @gunaguna6864
    @gunaguna6864 2 года назад +2

    Super bro 🙏🙏🙏 , bro ayya vaikundar history podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks bro. Sure, noted

  • @narayananr4515
    @narayananr4515 Год назад +1

    மிகவும் நன்றி ஐயா

  • @chitrabalasubramaniam5978
    @chitrabalasubramaniam5978 Год назад +1

    Arumai 👌👌👌

  • @karansinghpokarna4620
    @karansinghpokarna4620 2 года назад +2

    அற்புதமான விளக்கங்கள்

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 Месяц назад +2

    மாதம் தோறும் திருவாதிரை நட்சத்திரம் நாளில் செப்பறை நடராஜர் அபிஷேக ஆராதனை களை காண கண் கோடி வேண்டும்

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 2 года назад +2

    நன்றி நல்பதிவு

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Год назад +1

    Arumai

  • @user-mh6qr2bq8g
    @user-mh6qr2bq8g 15 дней назад +1

    Thank you

  • @DineshDinesh-qe7kp
    @DineshDinesh-qe7kp 2 года назад +1

    Karumathur occhandamman history podunga bro

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Год назад +2

    Azhagiyaa Thiruchitrambalam ...

  • @dayanandans3071
    @dayanandans3071 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏
    Namasivaya
    Namasivaya
    Om Namadivaya
    Thiruchitrambalam

  • @umamaheswarijanarthanam3612
    @umamaheswarijanarthanam3612 6 месяцев назад +2

    Konerirajapuram nadarajar pathi sollunga

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 2 года назад +1

    Thq bro 🙏🙏🙏 thiruvathirai festival nalla irukkum bro inthe temple la

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the information sis

  • @MSGR7-Mathuu
    @MSGR7-Mathuu 2 года назад +1

    Super 👌

  • @SivaRam-xo3iw
    @SivaRam-xo3iw 2 месяца назад +2

    இராஜவல்லிபுரம் முதல் நடராஜர் கோவில இன்றும் உலகிற்கு தெரியவில்லை. வரலாறு.

  • @ganesanganesan2454
    @ganesanganesan2454 2 года назад +3

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா குருவன்கோட்டை கிராமம் அங்கு அருள் புரியும் குருவன்கோட்டை மாரியம்மன் வரலாறு சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @jeyamurugan7669
    @jeyamurugan7669 2 года назад +3

    ஐயா என் அப்பாவழி குலதெய்வம் கொண்டைக்கார சுடலைமாடன்,பிரம்மசக்தி
    எங்க அம்மா வழி குலதெய்வம் மருதமரத்து சப்பாணி முண்டசாமி வரலாறு சொல்லுங்க தூத்துக்குடி மாவட்டம் ஜெயமுருகன்நாடார்💐💐💐👍

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @rahulkishore3168
    @rahulkishore3168 2 года назад +3

    10 மகா வித்யாக்கள் அனைவரைப் பற்றியும் வீடியோ போடுங்கள் அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Please watch in this link bro :)
      ruclips.net/video/rzIh2jgJhdY/видео.html
      ruclips.net/video/8RaS5sNZeuw/видео.html
      ruclips.net/video/zphghTU3pSM/видео.html

  • @Madhanvnmp
    @Madhanvnmp 2 года назад +4

    அண்ணா தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள சிவசைலம் பரமக்கல்யாணி அம்பாள் கோவில் வரலாறு சொல்லுங்கள் உங்க குரலில் 🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Thanks for the comment

  • @daverstatus9283
    @daverstatus9283 2 года назад +2

    Super mams 🤙💥😍