Это видео недоступно.
Сожалеем об этом.

வீட்டில் எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் ? - சிவ.G.சத்தியசீலன் | Iraivan Valipadu | Vindhu Nadham

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2023
  • #ibcbakthi #iraivanvalipadu #god #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion #sathiyaseelanastrologer
    வீட்டில் எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் ? - சிவ.G.சத்தியசீலன் | Iraivan Valipadu | Vindhu Nadham
    Contact Details :
    Dr.Siva.G.Sathiyaseelan
    8098994156 , 82700 69631.
    For Tickets : in.bookmyshow.com/special/aad...
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Комментарии • 231

  • @IBCBakthi
    @IBCBakthi  Год назад +24

    Contact Details :
    Dr.Siva.G.Sathiyaseelan
    8098994156 , 82700 69631.

    • @Artalarasu
      @Artalarasu Год назад

      ruclips.net/video/gmfzheT4TMA/видео.html

    • @thamotharan96
      @thamotharan96 Год назад +1

      வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா?
      By
      Raji
      அந்த அம்பாளின் பலவகையான ரூபங்களில் ஒன்றுதான் இந்த வாராஹி அம்மன். பல வகையான அம்மன் படங்களை நம் வீட்டில் வைத்து வழிபட்டாலும் வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்று வரை இருந்து தான் வருகிறது. இதற்கு வாராகி அம்மனின் விசித்திரமான தோற்றமும், அவள் காளியின் சொரூபம் என்பதினாலும் தான். தவறு செய்பவர்கள் தான் இந்த வாராஹி அம்மனை பார்த்து பயப்பட வேண்டும். ஏனென்றால் முனிவர்களை வாட்டி வதக்கிய அசுரர்களை அழித்தவர் தான் வராகி அம்மன். தவறு செய்யாதவர்களுக்கு வரங்களை அள்ளித் தருபவள் இந்த வாராஹி. வாராஹி அம்மனின் சிறப்புகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.
      இந்த வாராகி அம்மனின் தோற்றமானது பன்றி உருவத்தில் இருக்கும். எட்டு கைகளைக் கொண்ட வாராஹி அம்மன் சங்கு, சக்கரம், படி, கலப்பை இவற்றை தன் கைகளில் வைத்துள்ளார்கள். வாராஹி அம்மன் விவசாயிகளின் கடவுளாக இருக்கின்றார். விவசாயிகள் விதைக்கும் பயிரானது செழிப்பாக வளர வேண்டும், நல்ல லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் வாராஹி அம்மனை வழிபடலாம்.
      வாராஹி அம்மன் அந்த மகாலட்சுமியின் அம்சம் என்றும் கூறுவார்கள். மகாலட்சுமிக்கு எப்படி சிவப்புத் தாமரை மிகவும் சிறப்பானது, அதே போலதான் வாராஹி அம்மனுக்கு சிகப்பு தாமரை என்பது மிகவும் உகந்தது.
      பெருமாள் எடுத்த அவதாரங்களில் வராஹ மூர்தி அவதாரமும் ஒன்று. வராஹ மூர்தி அவதாரத்தில் பெருமாளுக்கு துணையாக இருந்தவள் இந்த வராஹி அம்மன். அந்தப் பெருமாள் வாராஹ அவதாரம் எடுத்தபோது, பெருமாளுக்கு உதவியாக இருந்தார் இந்த வாராஹி அம்மன். ஒரு வரலாற்று கதையின் மூலம் வாராஹியின் மகிமையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.
      பெருமாள் வராஹ மூர்த்தி அவதாரம் எடுத்தபோது இந்த பூமி நீரில் மூழ்கும் அவல நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் வராஹ மூர்த்தி அவதாரத்தை கொண்டு, பன்றி ரூபத்தில் இருந்த பெருமாள் தன் மூக்கினால் இந்த பூமியை தூக்கி நிறுத்தி காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. ஏனென்றால் பன்றியால் மேலே கழுத்தைத் தூக்கி பார்க்க முடியாது.
      அந்த சமயத்தில் வாராஹி அம்மன், பெருமாளுக்கு சக்தியை கொடுத்து தன் மூக்கில் இந்த பூமியை தூக்கி நிறுத்தும் பலத்தை கொடுத்ததாக புராணங்கள் கூறுகிறது. இதற்கு சாட்சியாக பூமியை தன் மூக்கில் தாங்கி நிற்கும் வராகமூர்த்தி படங்களை நாம் கண்டிருப்போம்.
      எவரையும் ஆபத்திலிருந்து காக்கும் சக்தியானது இந்த வாராஹி அம்மனுக்கு உள்ளது என்பதை இந்த கதையின் மூலமாகவே நாம் உணரலாம். அதுமட்டுமல்ல நம் குடும்பத்தில் எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகள் இருந்தாலும் அதனை தீர்த்து வைக்கும் சக்தியானது இந்த வாராஹி அம்மனுக்கு உண்டு.
      வாராஹி அம்மனை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் இனி யாருக்கும் வேண்டாம். அந்த வாராஹி அம்மனை தாராளமாக நம் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். நமக்கு நன்மையே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் செய்யப்படும் எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் அதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது

    • @RajkumarRaj-wl2uh
      @RajkumarRaj-wl2uh Год назад

      Sir my parents had idols of 3 feet Krishna, radha, idols and annapoori amman statue what to do.
      Can I keep them at the temple

  • @selval622
    @selval622 Год назад +18

    கடைசி வரைக்கும் எந்த கடவுள் எந்த லக்னத்துக்கு சொல்லவே இல்லை

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Год назад +9

    Saranya Sister ..... Happy to see U here

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Год назад +4

    🙏🙏🤩🤩thank you so much both of you

  • @Shenba-pu3xb
    @Shenba-pu3xb Год назад +26

    குருவடி சரணம் திருவடி சரணம்.சுகபோக வாழ்வை வீட்டில் அனுபவிக்கவும, ஆன்மீகத்தை வீட்டிற்கு வெளியே தேடவும் அருமையான விளக்கம் கொடுத்த குருவிற்கு நன்றி

  • @ragasundaram1774
    @ragasundaram1774 Год назад +12

    சரண்யா உங்கள் கேள்விகள் எல்லாம் நாங்கள் கேட்க நினைத்ததாகவே இருந்தது உமா பத்மநாப னுக்கு அடுத்து உங்களின் நிகழ்ச்சி தொகுப்பு வாழ்த்துகள்

  • @soniyasoni5739
    @soniyasoni5739 Год назад +1

    Super combination. Very happy.

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Год назад +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா தங்களின் இந்த வீடியோ பாதுகாக்க வேண்டும்

  • @thamotharan96
    @thamotharan96 Год назад +84

    தெய்வத்தை வணங்கா வீட்டில் துர்சக்திகள் குடிபுகும் எனவே இவர் பேச்சை கேட்காமல் தெய்வத்தை வீட்டில் வழிபடுங்கள் ஜெய் வாராகி 🙏

    • @Shenba-pu3xb
      @Shenba-pu3xb Год назад +16

      வணக்கத்திற்குரிய வரே தங்களுக்கு திருமணமாகி விட்டதா?வாராஹி இரவுநேர தேவதை அவளை வீட்டிற்கு அ ழைத்துவிட்டு இல்லறத்தில் ஈடுபடுவது அவளை அவமதிப்பு செய்வதாகும்.அ ன்னையை அவளது ஆலயத்தில் சென்று வழிபடுவதே சிறப்பு.வீட்டை நறுமணத்துடனும் சுத்தமாக வும் வைத்து விளக்கு ஏற்றினால் நல்ல சக்திகள் குடியேறும்.உங்களுடைய வீட்ல தென்மேற்கு பகுதி பாதிக்கப்பட்டிருப்பதாக என்னுகிறேன். அதை சரி செய்யுங்கள் நண்பரே இந்த மாந்திரீக பயம் காணாமல் போய்விடும்.நன்றி வாழ்க வாராஹி அருளுடன்

    • @thamotharan96
      @thamotharan96 Год назад +1

      @@Shenba-pu3xb எந்த தெய்வங்கள் ருத்ர ரூபம் எடுக்கவில்லை என்று கூருங்கள் அதை நாங்கள் வழிபடுகிறோம். எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லா உணச்சிகளும் இறைவனால் கொடுக்கபட்டது தான் கடவுளில் வாகனங்கள் எதுவம் சிற்றின்பத்தில் ஈடுபடுவது இல்லையா பகல் நேர தெய்வங்களை வணங்கினால் சிற்றின்பத்தில் ஈடுபட்டால் தெய்வங்கள் கோவித்து கொள்ளாதா..? அப்போது என்ன செய்வது ..? வாராகி அம்மன் தாங்களாகவே எங்களுக்கு பூஜை அறையில் காட்சி கொடுத்தால் பிறகு தான் நாங்கள் வாராகி வழிபாடு தொடங்கினோம் என் தந்தை 26 வருடங்களாக குடி பழக்கத்திற்க்கு அடிமையாக இருந்தார் இப்போது குடி பழக்கம் விட்டு இருக்கிறார்.. வாராகி வழிபாட்டிற்கு முன் வீட்டில் வெள்ளி கிழமை பூஜை செய்தால் என் தந்தை தெய்வத்தை வணங்கமாட்டார்.. இப்போது அவரும் தெய்வத்தை வணங்குகிரார்.. வாராகி வழிபாட்டிற்க்கு முன் வேனுமென்றே சொந்தகாரர்கள் சண்டைக்கு வருவார்கள் இப்போது சண்டைகள் ஏதும் வருவது இல்லை...

    • @meenasankar7124
      @meenasankar7124 Год назад +3

      ​@@Shenba-pu3xbna thirumanam aganum dha panjami andru varahi valipadu panitu vara adhuvum theipirai valarpirai rendum podhuva solranga valaranum ninaikradhu valarpirai la dha pananumnu nanga rendu layum panadhu nala thappa and also sai appa valipadum panrom

    • @Shenba-pu3xb
      @Shenba-pu3xb Год назад +8

      வணக்கம் சகோதரா. அன்னை வாராஹி போர்த்தளபதி தொழில் மற்றும் எதிரிகளை வெற்றிகரமாக ஜெயிக்க அவளை வேண்டுங்கள்.திருமண வாழ்விற்காக தம்பதிகளாக இருக்குற மீனாட்சி சொக்கநாதரை வழிபடுங்கள்.கார்த்திகை அன்று முருகப்பெருமானுக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.பாபா சந்நியாசி உங்களுக்கான தெய்வத்தை நீங்களே தேர்ந்தெடுங்கள்.விரைவில் நல்ல வாழ்க்கைத்துணை அமைய வாழ்த்துக்கள் . நன்றி

    • @thamotharan96
      @thamotharan96 Год назад +4

      @@Shenba-pu3xbவாராகியையும் நாம் அஷ்டலஸ்மி சொரூபிணி தானே சொல்கிறோம் பிறகு ஏன் வீட்டில் வணங்க கூடாது நன்றிகள் பல

  • @sgvexports5322
    @sgvexports5322 Год назад +34

    Ok nga ayya ஒவ்வொரு லக்னத்திற்கும் எந்த.எந்த கடவுள்களை வணங்க வேண்டும் என்று கூறி இருந்தால் உங்கள் பதிவு முழுமை அடைநதிருக்கும் அய்யா...மிக்க நன்றி..

    • @GeethuCreationsRangoli
      @GeethuCreationsRangoli Год назад +9

      பூஜை அறையும் பண ஈர்ப்பு விதியும் -சிவ.கு.சத்தியசீலன் ஐயா கூரியது
      மேஷம் - பழனி முருகன்
      ரிசபம் -மகாலட்சுமி
      மிதுனம் - பட்டாபிஷேகம்
      கடகம் -அம்மன்
      சிம்மம் -சிவன்
      கன்னி -ஏழுமலையான்
      தூலம் -லட்சுமி குபேரர்
      விருச்சிகம் -ஐயப்பன், வினாயகர்
      தனுசு -தட்சணாமூர்த்தி
      மகரம் -கருப்பண்ணசாமி, அய்யனார்
      கும்பம் -வினாயகர்
      மீனம் -மீனாட்சி

    • @p.sumathyp.sumathy6386
      @p.sumathyp.sumathy6386 Год назад

      Nandri

    • @natarajana3104
      @natarajana3104 Год назад

      ஆமா இவரு நேர்ல பார்த்து அப்படியே சொல்ராரு.

    • @yugarakshinir1142
      @yugarakshinir1142 Год назад

      Aam athaithaan ethir parthen

    • @rmsp9559
      @rmsp9559 5 месяцев назад

      @@GeethuCreationsRangoli pls send this link sairam

  • @parthasarathi2588
    @parthasarathi2588 Год назад +1

    சிறப்பான விளக்கம்

  • @hariharanm2364
    @hariharanm2364 Год назад +2

    Gurugi super... 🙏🙏

  • @indumathisaran4848
    @indumathisaran4848 Год назад +11

    தெளிவான விளக்கம் ஐயா செவ்வாய் காரகத்தை வீட்டிலும் பூஜை அறையிலும் கொண்டு வந்தாலே சுக்கிரன் என்ற வசதி வாய்ப்பு நம்மைத் தேடி தன்னால் வரும் என்பதைத் தெளிவாக புரிய வைத்தீர்கள்
    பூஜை அறையில் செவ்வாய் நீச்சம் செய்து குருவை உச்ச படுத்தினாலே கடன் இருக்காது என்பதற்கு நல்ல விளக்கம் ஐயா மிக்க நன்றி

    • @meenasankar7124
      @meenasankar7124 Год назад +1

      Sevvai karagam yar

    • @shivanithoughts
      @shivanithoughts Год назад

      @@meenasankar7124 murugar

    • @anandhisakthivel4532
      @anandhisakthivel4532 Год назад

      இது எப்படி என்று தெளிவாக கூறுங்கள் சகோதரி

  • @fusiondancestudio8852
    @fusiondancestudio8852 Год назад

    Finally this combo is back!!! So long waited

  • @mythilirajagopal
    @mythilirajagopal Год назад +3

    Saranya madam is very good.

  • @shreeharinishreeguruvais-uk1fh
    @shreeharinishreeguruvais-uk1fh Год назад +7

    குருவே சரணம் ஓம் ஸ்ரீம் னம
    னான் உங்கள் மாணவி, வாழ்க்கையில் என் தும்பப்படுகிறோம் யாரால் என்று பல கேள்விகளுடன் வந்தேன்.... வாழ்க்கையை அழகாக புரிய வைத்தீர்கள்... ஆன்மிகத்தை வீட்டுக்கு வெளியில் தேடு என்று தெளிவாக புரிய வைத்து எங்கள் வாழ்க்கையில் இனிமை சேர்த்தீர்கள்... கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வலி அமைத்து கொடுத்தீர்கள்... தங்கள் வழி காட்டுதலுக்கு நன்றிகள் பல குருஜி....

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Год назад +2

    Vanakkam sathya seelan ayya. Laganapathy strong pannanum.

  • @user-sd4xf1jn2s
    @user-sd4xf1jn2s Год назад +2

    அறிமுகவுரை சிறப்பு.... செய்தி வாசிப்பு

  • @hariharanm2364
    @hariharanm2364 Год назад +4

    Saranya madam💐💐

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Год назад

    Thank you Dr.Siva and Ramya.

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Год назад +2

    Ok ok arumi arumai kelvai bathil

  • @sswathi4145
    @sswathi4145 Год назад +3

    Namaskar saranya mam Vazga Valamudan 🙏🙏🙏🙏🙏

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Год назад

    Thank you🙏

  • @padmapriyadurairaj7233
    @padmapriyadurairaj7233 Год назад +50

    ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லும் போது ....எதை பின்பற்றுவது என்பதில் குழப்பமே மிச்சம்.....ஆக மொத்தம் சேனல்களும் ....உங்களைப்போல் உள்ள அறிவாளிகளும் மக்களை பகடையாக வைத்து நீங்கள் முன்னேறுகிறீர்கள்.....சரிதானே.....

    • @dranandphd
      @dranandphd Год назад

      ❤❤❤ yes sir, he is talking too much,wasting our time. He should explain each lagna, which God we have to pray, he is loooooooooosu. Idiot wasting our time

    • @chanthini5408
      @chanthini5408 Год назад +3

      சாமியேவேண்டாமுனு நினைக்கவைக்கறாங்ள்

    • @fearlesswarrior0769
      @fearlesswarrior0769 11 месяцев назад +2

      Unaku virupam ilana mooditu poda

    • @venkatesanj9442
      @venkatesanj9442 6 месяцев назад

      Exactly sir.....😂😂😂😂😂🎉

  • @ragasundaram1774
    @ragasundaram1774 Год назад +5

    Dr • சிவ •கு•சத்தியசீலன் அவர்களின் விளக்கம் மிக மிக அருமை நன்றி நன்றிநன்றி

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Год назад +3

    hi saranya mam remba happya irukku ungala pathathula

  • @geethajai5018
    @geethajai5018 Год назад +1

    Wow Guruji super Hi Saranya happy to see here

  • @ArunKumar-ye6ch
    @ArunKumar-ye6ch 11 месяцев назад

    சிறப்பான கேள்வி நேர்த்தியான பதில்..

  • @lohanathansr9575
    @lohanathansr9575 Год назад

    நன்றி ஐயா

  • @meenasusi972
    @meenasusi972 Год назад

    Nala kelvi..nala pathil

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 6 месяцев назад

    Sir, your majesty,
    We could correct
    ourselves with your
    numerous astrological knowledge.
    I don't know how to be
    grateful to you , sir .
    Thank you ma'm...

  • @muthukumars1695
    @muthukumars1695 Год назад

    நன்றி சார்

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 Год назад

    Super sir

  • @sswathi4145
    @sswathi4145 Год назад

    Namaskar guru ji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunachalam108
    @arunachalam108 6 месяцев назад

    Matured Speech❤❤

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Год назад +1

    ரொம்ப நன்றி சார்.🙏மிக தெளிவாக விளக்கமாக சொன்னீர்கள்.மிக்க நன்றி.🙏

    • @ladiesartandcraft5237
      @ladiesartandcraft5237 Год назад

      Nandri Guruji.......ungal vilakkam super.......saranya sister welcome to ibc

  • @jamunarani5653
    @jamunarani5653 Год назад

    Om shreem sriyai namaha.

  • @nirmalamurthy3199
    @nirmalamurthy3199 Год назад +3

    வாழ்க்கையை எல்லோருமே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் முழுமையாக வாழ்கிறோமா? அதற்கு குருஜி நீங்கள் கொடுக்கும் தெளிவு மிக அற்புதம் இதை நாங்களும் உணர்ந்து சரி செய்துகொண்டோம் வாழ்கிறோம் நன்றி குருஜி

    • @Nagasairani
      @Nagasairani Год назад

      Right eye left brain ,left eye right brain solranga sir ithu enthaalavukku unmai

  • @thavamany6230
    @thavamany6230 Год назад

    Miga sirapana pathivu

  • @ArunKumar-wu1fy
    @ArunKumar-wu1fy Год назад +9

    ஆயிரத்தில் ஒருவன் இந்த ஜோதிடர்.... உண்மையை பேசுகிறார்...சிறு வயதிலேயே சிறந்த ஞானம்

  • @thiruvengadamt2478
    @thiruvengadamt2478 Год назад

    arumai

  • @veenavijayalakshmirajagopa4649

    Miga arumai

  • @Rangoli_kolam585
    @Rangoli_kolam585 Год назад

    Vaaraagi...en thaaye potri..

  • @manikandanmanikandan3858
    @manikandanmanikandan3858 Год назад +3

    My all time favorite hero sir ur

  • @usharaniusharani7008
    @usharaniusharani7008 Год назад

    Super

    • @yamunavelmurugan5572
      @yamunavelmurugan5572 Год назад

      வணக்கம் ஐயா மிக அருமை யான பதிவு தேவையான பதிவும்👌🙏🙏

  • @deeparaju632
    @deeparaju632 Год назад +1

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @thanyaofficialsharinggood4049
    @thanyaofficialsharinggood4049 Год назад

    ❤🙏

  • @shanthiv9183
    @shanthiv9183 Год назад

    👌🙏

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn Год назад

    🙏🙏🙏

  • @manikandanmanikandan3858
    @manikandanmanikandan3858 Год назад

    🎉🎉

  • @kamarajpk71
    @kamarajpk71 Год назад +4

    Very well said sir, please tell about lagnam God

  • @u.j.shenbagavalliu.j.shenb1637
    @u.j.shenbagavalliu.j.shenb1637 Год назад +13

    ஒரு மண்ணும் புரியல. ரொம்ப பேசறே😮😮😮😢😢😢

  • @avk130979
    @avk130979 Год назад +1

    Only when u give latest different content u will become trending in the market. Only when u become trending u will become popular. When u become popular u can fill u'r pocket heavily and easily

  • @VigneshRaj-hg2fh
    @VigneshRaj-hg2fh Год назад +6

    Yow Kadavul oda control la than navagraham irukku. Navagraham control la kadavul irukkan nu paithiyam mari pesura? Why these kind of people are confusing everyone?

  • @manjulagopal9825
    @manjulagopal9825 Год назад +2

    வீட்டில் விருந்தினருக்கு விருந்து வைத்து நம் சந்தோசத்தை காட்டிவட்டாலே விருந்து முடிந்து போகும்போதே வீட்டில இருந்த சந்தோசமும் போயிடுதே என்ன செய்யலாம ?
    குறிப்பு; நான் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் வீட்டிலுல்ல யாரயாவது (
    (உ ம்) கணவர்,மருமகள் , பிட்டு போட்டுட்டு
    போயிறாங்க, அவசியம் பதில் வேண்டும் pls

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Год назад +1

    Super sir very good valuable information 🙏 thank you so much sir 🙏🌸💗💯💜💖👑💐🍄❤️🌝💝👌👌👌👌👌👌👌👌👍✋🌺🌷💮

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @Rajkumar-eq7zj
    @Rajkumar-eq7zj Год назад +1

    Epadi lam peasuraru pa....itha ketu ethana Peru ena ena pana porano nu therila.....anyway.... nama Aiya voda plan success

  • @parvathipuram1
    @parvathipuram1 Год назад +1

    To even think. That we can pick and choose god. And respective god will bless us after accepting prayers is a big hope. Hope in heaven. Let me put things into perspective. First, to reach a normal councillor, minister itself is a big deal. Reaching god. Is it that easy. We dont even have a line of communication, we dont know if our prayers have reached. Then comes blessings. We r all talking as though gods r available over a call. Even if we r able to link with a grama devata. That itself is a big boon on this lifetime. Super star gods.... saraswathi ma, mahalaxmi ma, vishnu, siva. Rishis and yogis have done penance for thousands of years to reach them. All we know of prayer is. Go to temple, do archana, close ur eyes. Chant a mantra of that god. And then Start begging. Reaching them.... Let speaker speak about how to pray, how to engage line of communication, as of now, all devotees only beg. One way communication. Sai ram.

  • @nanm2971
    @nanm2971 Год назад

    What if your kula swami 7 kannimar and varahi is part of that.

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 Год назад

    Makkalai oru oru jotidarum kulappugiraargal nam manatukku yaarai vananginaal nalatu nadakkutu endru nambugireergalo avargalai vali padalaam ente kadavulum manitarai tunbapadavide maattaar joitidum sollubavarai mooda karmataan vali nadatum endru nambugiren sir

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 Год назад

    Tell the God for each lagnam Mr.Seelan that will match the heading

  • @kumutham9505
    @kumutham9505 Год назад

    Murugar kaval deivam endral , veetil vazhipadalama?

  • @ushanandhini1693
    @ushanandhini1693 Год назад +2

    ஓம் குருவே நமஹா!
    மாத்ரு தேவோ நமஹா!

  • @rmsai5748
    @rmsai5748 Год назад +1

    லக்னாதிபதி சந்திரன் 8 ல் மறைவு. ராசியதிபதி சனி 6ல் மறைவு. என்ன செய்ய? 64 வயது வாழ்ந்தாச்சு.. பட்ட பாடுகள் கொஞ்சம் இல்லை. இப்போதும் நாட்கள் கடக்கிறது. இதுக்கு இனி வாழும் சில காலத்திற்கு ஏதேனும் வழி இருக்கா? வணக்கம் ஐய்யா

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 Год назад +21

    Saranya.. உங்கள் இயல்பான அழகை ஏன் மாற்றி கொண்டீர்கள்?

  • @bragatheswaranlakshmisaara1887
    @bragatheswaranlakshmisaara1887 Год назад +4

    ஏன் வராகி செல்வ வளத்திற்கும் யாரும் கும்பிடுவது இல்லையா நீ பேசுவது தவறு

  • @user-vb7mn6fx3d
    @user-vb7mn6fx3d Год назад

    ஐயா கூறிய அனைத்தும் சத்திய வார்த்தைகள்
    ஆனால் நாம் அனைவறலும் எழுப்ப படும் ஒலி ஆனது ஒளி உள்வாங்கி நமது வேண்டுதலுக்கு உயிரும் உருவமும் தருவது சத்தியம்
    பார்க்கும் பொழுது எவ்வித எண்ணெய் பயன்படுத்துவது
    எவ்வித திரி பயன்படுத்துவது
    என்பதிலும் அதித கவனம் செலுத்த வேண்டும்
    சிவாயநம
    வாழ்க வளமுடன்

  • @VigneshRaj-hg2fh
    @VigneshRaj-hg2fh Год назад +1

    Appo Madurai Meenakshi Ambal meen epdi thoongama muttaigala kaapathumo apdi bakthargala thoongama kaapathurava. Athanala than avalukku Meenakshi nu Peru. Athanala than Meenakshi ku palli arai pooja illai. Ippo enna sollra Meenakshi um veetla vekka koodatha??

    • @sristy1989
      @sristy1989 Год назад

      👏🏻👏🏻👏🏻

  • @jenuvarsan8190
    @jenuvarsan8190 Год назад +2

    Saraniya sister puthuyugam tv eppo varuvinka

  • @rockstrdhny5945
    @rockstrdhny5945 Год назад +3

    Last time vigneshwari anchor asked thimiru pechai. Thats y they replaced her . I think.

  • @kanmani497
    @kanmani497 Год назад

    சரண்யா அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Год назад +2

    அவனவன் கர்ம வினைகள் அவனே அழிக்க வேண்டும். நேர் மறை எண்ணங்கள் வளர இறை வழிபாடு வீட்டிற்கு அவசியம். ஆனால் வீட்டை கோயிலாக மாற்ற முயற்சி செய்ய கூடாது. செல்வம் குறுகும். இதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.

  • @user-vf8kk3uc9w
    @user-vf8kk3uc9w Год назад

    உண்மை தான் கடவுள் ஒருவன் தான் இவனுக்கு இதை வெச்சுதான் பொழப்பு உண்மையா இருங்க அதுவே போதும்

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 6 месяцев назад

    அம்மா தாயே இப்பிரபஞ்சற்கு கடவுள் இறைவன் ஒருவனே. ஆனால் தெய்வங்கள் கோடி கணக்கில் உள்ளன.. தம்பி ஆதி தமிழ் சமயம் நூற்களை படி.

  • @thirumbababu4293
    @thirumbababu4293 Год назад

    I like bro

  • @shanthijayakumar4153
    @shanthijayakumar4153 Год назад

    Namaskaram Ayya.. You have very clearly and nicely explained. Should I pray my parent house Kuladaivam or my husband's house kuladaivam.. How to identify my Lagna deivam? Also can we chant Sri Lakshmi Narasimha stotram at home.

    • @kavithas3330
      @kavithas3330 Год назад +1

      Husband house kuladeivam

    • @shanthijayakumar4153
      @shanthijayakumar4153 Год назад

      @@kavithas3330 thank you mam.. We are doing that only..

    • @ganeshmuruga5605
      @ganeshmuruga5605 Год назад

      You can workshop both house kuladeivam and what is ur lagnam sis and u only listen the Sri Lakshmi Narasimha stotram

    • @shanthijayakumar4153
      @shanthijayakumar4153 Год назад

      @@ganeshmuruga5605 thank you bro.. I am Mithuna rashi (Thiruvadirai).. Do not know the lagnam.

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 Год назад +6

    Orae vishayatha romba javvu madhri izhuvaiya izhukranga.. N the lady is taking half the time.. Idhuku atleast they would have said the lagna gods for all.. Very boring nowadays.. Last time itself he said ugra gods should not be kept at home.. Again vera style he's saying the same.. Enna content oh adha pathi pesamatengranga

  • @t.gayathri6719
    @t.gayathri6719 Год назад +1

    Marriage ana husband Kula theivam varuma APA oda Kula theivam varuma ayya

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 Год назад

    வணக்கம் தேவாரம் மற்றும் திருவாசகம் வீட்டில் படிக்கவும் ஒலிக்கச் செய்து கேட்கலாமா?. ஒரே குழப்பமா இருக்கிறது ஐயா. தெளிவாகக் கூறுங்கள் நன்றி ஐயா

  • @shobakb7381
    @shobakb7381 Год назад

    For ladies after marriage?

  • @sathishkumar-qi9ci
    @sathishkumar-qi9ci Месяц назад

    Video ku title ku sambandhame ille. Nice mokke bro

  • @movieloverUS
    @movieloverUS 10 месяцев назад

    9:07 starting sound, visuals - moon & sun & left eye , right eye 9:43

  • @prabhuprabhuu2049
    @prabhuprabhuu2049 Год назад

    Nanti ayya

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 Год назад

    At present Senthil Balaji is the God of Finance and let us all celebrate him as a God.

  • @bepositive373
    @bepositive373 Год назад

    Enna sollanumo athai sollavillai anna laknadhipathin kadavulai sollavillai
    Innoru videovil sollungal anna

  • @siva2076
    @siva2076 Год назад +1

    8:00

  • @prabavathyraju9134
    @prabavathyraju9134 Год назад +3

    சிவலிங்கம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா

    • @RAJESH_KANNA
      @RAJESH_KANNA Год назад

      கட்டைவிரல் அளவுக்கு சிலை வைத்துக் கொள்ளலாம்.
      பெரிய சிலை என்றால் வெகு இடைவெளி இன்றி மலர்கள் மற்றும் மனம் கமல பூஜிக்க வேண்டும் 🙏

  • @fruitorchid6454
    @fruitorchid6454 Год назад +12

    Please come to the point by explaing on lagnam and their deity... saranya please do not ask unnecessary conversation .. you are over reacting

  • @shakila985
    @shakila985 9 месяцев назад

    வாராஹி அம்மன் வீட்டில் வழிபாடு செய்வதற்கும் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை.இதை தாங்கள் புரிந்து கொள்ளுங்கள்.அவள் தாய் போன்ற உள்ளம் கொண்டவள்..

  • @srisree2658
    @srisree2658 Год назад +1

    Rishabam rasi and rishabam lagnam vera

  • @Sivakumar-tg5vw
    @Sivakumar-tg5vw Год назад

    😢

  • @sathishkumar-qi9ci
    @sathishkumar-qi9ci Месяц назад

    Ayya. Yedhe soldriyo. Adhu parthi sollale. Vere. Neraya ve soldre ayya .... Semma oru format sollale

  • @durgadevi1039
    @durgadevi1039 Год назад +3

    Title onnu pesara topic onnu pongaiya

  • @kandiahindrakumar9436
    @kandiahindrakumar9436 Год назад +7

    கந்தசஷ்டி கவசம் கூட வீட்டில் படிக்க கூடாதே உங்களில் ஆலோசனை கேட்டால் அவற்றிலும் குத்து தாக்கு என்று வருகிறதே
    வராகி மாலையிலும் அப்படி வருகிறதே

    • @APG-Rocky
      @APG-Rocky Год назад

      Super anna

    • @Shenba-pu3xb
      @Shenba-pu3xb Год назад +6

      வணக்கம் சகோதரா.எதிர்மறையான வார்த்தைகள் ஆவேசமாக பேசவேண்டாம் என்றுதான் கூறுகிறார்.வீடு என்பது வாழ்வதற்கு இங்கே ருத்ர தேவதைகளை கொண்டு வரவேண்டாம் .கவசம் நம்மை காப்பாற்றுவதற்காக

  • @craftyhome2826
    @craftyhome2826 Год назад

    லக்னத்திற்கு உண்டான கடவுள்களை சொல்லவே இல்லையே குருநாதா

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st Год назад +2

    ஜோதிடர்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் ராகு கேது உச்சம்,நீசம் என்பது இல்லை

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Год назад +1

    Video starts at 2.20

  • @NR.BHASKARAN-jb4df
    @NR.BHASKARAN-jb4df Год назад

    கதாகாலட்ஷேபம் நன்னா பன்றேள்

  • @wisdomhub5116
    @wisdomhub5116 Год назад +1

    Ugira deivangal veetil vaithaal andha kaaragathuvam adhigamagum..pandaya kalathil arasargal vazhipadumidam, andhapuram, rajyasabhai endru thani thaniyagathan kattiirupargal..adhae pol nam munnorgalum pazhaya kaala veedu amaipugalil veetin veliyae dhan koviluku endru thani idam irukum angu aasara muraigal pol poojai seivaargal... Indha kaalathil ellorukum saadhyam illai adhanaal veetinul santha deivangal matrum sila deiva padangal mattum vaithu poojai dhyanam seidhu kollalam. Vigragangal, ugira dheivangal, matra dheivangalai andhandha aalayangaluku sendru vazhipadalam... Apodhu Sariyana soozhalum palangalum veetil nilaikum