ஆட்டின்‌ எடையை விரைவாக அதிகப்படுத்தும் வழிமுறை Goat liver tonic

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 52

  • @karaiyampalayamsulthanpet5697
    @karaiyampalayamsulthanpet5697 15 дней назад +1

    Government hospital irukku தாதுஉப்பு கலவை minaral mix அங்க வாங்கி பயன்படுத்துங்கள்

  • @சுரேஷ்சுரேஷ்-ட3ன
    @சுரேஷ்சுரேஷ்-ட3ன 9 месяцев назад +1

    👌

    • @farmers-voice_02
      @farmers-voice_02  9 месяцев назад +3

      நன்றி அண்ணா தொடர்ந்து உங்கள் ஆதரவும் வழிகாட்டலும் தந்து எங்களுடன் இணைந்து இருங்கள் ❤️

  • @karaiyampalayamsulthanpet5697
    @karaiyampalayamsulthanpet5697 15 дней назад +1

    Ok na brotone virbac கொடுக்கலாம் ஆனால் சளி இருந்தால் கொடுக்ககூடாது சளி இருந்தால் கண்டிப்பாக கொடுக்க கூடாது சளி அதிகபடுத்தும் இது எங்க அனுபவம்

  • @alexdurai2559
    @alexdurai2559 10 месяцев назад +6

    திருநெல்லேியில் எந்த கடை எந்த இடத்தில் உள்ளது.

    • @farmers-voice_02
      @farmers-voice_02  10 месяцев назад +2

      காமராஜ் ஸ்டோர் குலவணிகர்புரம் ரிலையன்ஸ் பல்க் சாலை...

    • @alexdurai2559
      @alexdurai2559 10 месяцев назад +1

      @@farmers-voice_02 சரி...நன்றி...

    • @SureshSuresh-v6d6o
      @SureshSuresh-v6d6o 10 месяцев назад +1

      Palai

    • @farmers-voice_02
      @farmers-voice_02  5 месяцев назад

      @@alexdurai2559 ஜங்சன் பாரதி மெடிக்கலில் விலை குறைவு 4லிட்டர் 1400 மட்டுமே.

  • @prabakaranb6131
    @prabakaranb6131 4 месяца назад +1

    Poochimarunthu sinai aatuku kudukalama.

  • @RajaPR-j9c
    @RajaPR-j9c 4 месяца назад +1

    Cinai aatukku kodukkalama bro

    • @farmers-voice_02
      @farmers-voice_02  4 месяца назад

      @@RajaPR-j9c கொடுக்கலாம் 4மிலி

  • @KannanFarmsCentre
    @KannanFarmsCentre 3 месяца назад

    how many days once kudukanum, daily use panalam ah

    • @farmers-voice_02
      @farmers-voice_02  2 месяца назад +2

      தினமும் கொடுக்கலாம் நன்றாக உணவு உண்ணும் வரை

  • @Vedakkan
    @Vedakkan 10 месяцев назад +2

    எப்ப ஆரம்பிக்கவும் எத்தனை மாதம்குட்டிக்கொடுக்கவும்

    • @farmers-voice_02
      @farmers-voice_02  10 месяцев назад +1

      தாயிடம் இருந்து பிரிந்த நன்றாக தீவனம் உண்ணும் குட்டிகளுக்கு கொடுக்கலாம். குட்டிகளுக்கு 3மிலி அளவு கொடுக்கலாம் அண்ணா.

    • @Vedakkan
      @Vedakkan 10 месяцев назад

      நன்றி

  • @rassk662
    @rassk662 2 месяца назад +2

    சினை ஆடுகளுக்கு குடுக்காளம அண்ணா

    • @farmers-voice_02
      @farmers-voice_02  2 месяца назад +1

      @@rassk662 பெண் ஆடுகளுக்கு குட்டிகள் போட்டு ஒரு மாதம் கழித்து கொடுத்தால் போதும். லிவர் டானிக் செரிமானத்தை அதிகப்படுத்த மட்டுமே... அதிக அடர்தீவனம் கொடுக்கும் கிடாக்களுக்கு தான் இது தேவை...

    • @rassk662
      @rassk662 2 месяца назад +1

      @@farmers-voice_02 நன்றி அண்ணா

  • @saisthasaistha7814
    @saisthasaistha7814 3 месяца назад +1

    பத்து மாத குட்டிக்கு எத்தனை எம் எல் குடுக்கனும்

    • @farmers-voice_02
      @farmers-voice_02  3 месяца назад +2

      @@saisthasaistha7814 5ml கொடுக்கலாம்

    • @saisthasaistha7814
      @saisthasaistha7814 3 месяца назад +1

      உங்களோட அழைப்பு எண் கிடைக்குமா

    • @saisthasaistha7814
      @saisthasaistha7814 3 месяца назад +1

      செனை ஆட்டுக் குடுக்கலாமா

    • @farmers-voice_02
      @farmers-voice_02  3 месяца назад +1

      @@saisthasaistha7814 சினை ஆட்டுக்கு கொடுப்பதை தவிர்க்கலாம். பெரும்பாலும் கிடாக்ககளுக்கு அடர்தீவன செரிமானத்திற்கு தான் லிவர்டானிக் தேவை. குட்டி ஈன்றதும் குடல்புழு நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் கொடுங்கள். மருத்துவரின் ஆலோசனை கேளுங்கள் அண்ணா

    • @saisthasaistha7814
      @saisthasaistha7814 3 месяца назад +1

      ஆடு செனையாக இருக்கான்னு எப்படி தெரிந்து கொள்வது

  • @mrmkbrothersfarm10693
    @mrmkbrothersfarm10693 5 месяцев назад +1

    20-22

    • @farmers-voice_02
      @farmers-voice_02  5 месяцев назад

      @@mrmkbrothersfarm10693 புரியவில்லை அண்ணா

  • @sasikumart923
    @sasikumart923 5 месяцев назад +1

    செம்மறி கிடா உயிரோட 30 Kg உள்ளது அதை கறி போட்டால் எத்தனை Kg வரும் ?

    • @farmers-voice_02
      @farmers-voice_02  5 месяцев назад +2

      @@sasikumart923 கறி மட்டும் என்றால் 14 கிலோ . குடல் ஈரல் தலை தனி

    • @farmers-voice_02
      @farmers-voice_02  5 месяцев назад +1

      @@sasikumart923 மைலம்பாடி என்றால் 17 கிலோ வரை வரும்

    • @farmers-voice_02
      @farmers-voice_02  5 месяцев назад

      @@sasikumart923 துல்லியமாக கணிக்க முடியாது. எப்போதும் உயிர் எடையில் பாதி கறி எடை 50கிலோவுக்கு கீழ். 50 கிலோ மேல் தாண்டும் போது கறி எடை உயரும்

    • @sasikumart923
      @sasikumart923 5 месяцев назад +1

      @@farmers-voice_02 thank you sir

    • @blackandwhite3344
      @blackandwhite3344 5 месяцев назад +1

      15

  • @பயிர்தொழில்பழகு

    Brotone இருக்கு.
    Brotone s இருக்கு.
    இதில் எது பெஸ்ட்.

    • @farmers-voice_02
      @farmers-voice_02  4 месяца назад +3

      @@பயிர்தொழில்பழகு நல்ல கேள்வி. Brotone R liver tonic மட்டுமே. Brotone S liver tonic+ protein. விரைவில் முழு பதிவு வரும் 👍👍👍👍❤️ தொடர்ந்து உங்கள் ஆதரவும் வழிகாட்டலும் தந்து எங்களுடன் இணைந்து இருங்கள் ❤️

  • @sriharanarthanari7008
    @sriharanarthanari7008 9 месяцев назад +2

    120 ml 80 ruva

    • @farmers-voice_02
      @farmers-voice_02  9 месяцев назад +1

      உங்களிடம் இருக்கும் ஆடுகளின் எண்ணிக்கையை பொறுத்து தேவையான அளவு நீங்கள் லிவர் டானிக் வாங்கலாம். பண்ணையாக நீங்கள் வைத்திருக்கும் பொழுது லிட்டர் கணக்கில் வாங்கும் போது உங்களுக்கு லாபம் ஒன்று இரண்டு ஆடுகள் வளர்க்கும் பட்சத்தில் சிறிய பாட்டிலில் வாங்கி பயன்படுத்துவது சிறந்தது

    • @farmers-voice_02
      @farmers-voice_02  9 месяцев назад

      நன்றி அண்ணா தொடர்ந்து உங்கள் ஆதரவும் வழிகாட்டலும் தந்து எங்களுடன் இணைந்து இருங்கள் ❤️

  • @srvenkatachalamsr304
    @srvenkatachalamsr304 5 месяцев назад +1

    எவ்ளோ நாட்களைக்கு கொடுக்கணும்

    • @farmers-voice_02
      @farmers-voice_02  5 месяцев назад +7

      @@srvenkatachalamsr304 தினமும் காலை வெறும் வயிற்றில் 5மிலி கொடுக்கலாம். முதலில் வாரம் மூன்று முறை என தொடங்க வேண்டும். பின் படிப்படியாக கூட்டலாம். குட்டிகளுக்கு 5 மிலி . கிடாவிற்க்கு 9மிலி வரை கொடுக்க வேண்டும். டப்பாவில் ஆடு படம் உள்ளதை பார்த்து வாங்க வேண்டும். நன்றி . உங்கள் அனுபவமே சிறந்த வெற்றி.

  • @vairavannalluthevar3892
    @vairavannalluthevar3892 10 месяцев назад +2

    கிடா குட்டி கிடைக்குமாங்க அண்ணா

    • @farmers-voice_02
      @farmers-voice_02  10 месяцев назад

      செம்மறி ஆடுக்கிடாய் இருக்கு அண்ணா

    • @vairavannalluthevar3892
      @vairavannalluthevar3892 10 месяцев назад +1

      @@farmers-voice_02 ஆடு ஜோடி விலை கிடா ஜோடி விலை அண்ணா நான் தேனி உங்கள் நம்பர் அண்ணா

    • @farmers-voice_02
      @farmers-voice_02  10 месяцев назад

      @@vairavannalluthevar3892 நான் ஆலங்குளம் தென்காசி மாவட்டம். மன்னிக்கவும். டெலிவரி வசதி இல்லை அண்ணா. நன்றி 🙏

    • @PatturajanPatturajan-j8s
      @PatturajanPatturajan-j8s 7 месяцев назад

      Number sent ​@@farmers-voice_02

  • @d.jeyamchandran1935
    @d.jeyamchandran1935 10 месяцев назад +1

    Liver tonik 5lit 800

    • @farmers-voice_02
      @farmers-voice_02  10 месяцев назад +3

      என்ன பிராண்ட் . எங்கு கிடைக்கும் தொடர்பு எண் கொடுத்தால் விவசாயிகள் பலரும் பயன்பெறலாம்