என்னை முறிகண்டியில் வைத்து மறித்த இராணுவத்தினர் | ஐனாதிபதி தேர்தலுக்கு இது தான் முடிவு | 50 வருட....

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 182

  • @user-bt6lj6rx6m
    @user-bt6lj6rx6m Месяц назад +54

    இதய சுத்தியுடன் கதைக்கும் உங்களுக்கு புலம் பெயர் தமிழனின் வாழ்த்துக்கள்

  • @anthonydavid2266
    @anthonydavid2266 Месяц назад +31

    என் அன்பு வருங்காலச் செல்வங்களே!
    ஊழலற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்கள் கைகளில் உள்ளது. ஆகவே, உங்கள் அண்ணன் அர்ச்சுனாவுடன் சேர்ந்து கரம் கோர்த்து நடப்பீர்களென உறுதியாக நம்புகின்றோம். இப்போது உள்ள தேவை படித்த பண்புள்ள இளம் தமிழ் அரசியல்வாதிகளை உருவாக்குவதே.இதற்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்து உங்கள் அண்ணன் அர்ச்சனாவுடன் சேர்ந்து உங்கள் இணையவலைத்தளங்களின் மூலமாக எம்மக்கள் பட்ட துன்பங்களைப்போக்க அவருடன் பயணிப்பீர்கள் என உறுதியாக நம்புகின்றோம். யாவும் நல்லவையாக நடக்கட்டும்.வாழ்த்துக்கள்!
    டேவிட். ( பிரான்ஸ்சிலிருந்து)

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Месяц назад

      தயவு செய்து மக்களை தவறாக வழிநடத்த முற்பட வேண்டாம் ..இப்ப வங்கி கணக்கு காட்ட மாட்டார் காரணம் புலம்பெயர் உறவுகளின் பெரும் நிதி கிடைத்துள்ளது.ரணிலுடன் கதைத்த ரகசியத்தை வெளிப்படுத்த மாட்டார் அரசியல் கொள்கை என்ன இவ்வாறு பயணிப்பவரை மக்களை நம்பச்சொல்லி கொமணத்துடன் நிற்கச் சொல்கிறீர்களா.

  • @YogaNadarasa-ud4zg
    @YogaNadarasa-ud4zg Месяц назад +35

    தரமான பதில் ❤ மக்கள் எழுச்சிக்கான உண்மைகள் வெளிவரவேண்டும் விரைவில்

    • @user-ug7bc8ez7w
      @user-ug7bc8ez7w Месяц назад +1

      Doctor your thoughts are very good because you are trying to show a good way and a good future for the people the people must realise the situation they had been and come out of that each and every person should stand for there freedom and not to make others to make use on them .let them live there life happily it is inof the tears they had shed let the tamil community have a good future may god bless you and give the wisdom and the strength for. You

  •  Месяц назад +15

    மிக மிக சிறந்த பதிவு..!! ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டியது..!!! சிறந்த தலமைதுவம்.. அதற்க்கு படிப்பு தேவை..!! இது மக்களை ஏமாத்தும் கருத்துக்கள் அல்ல..!! சின்ன பிரச்சினை… இவரால் முடியும்…!! காரணம் படிப்பு..!! வெளிநாடுகளிலும் இதற்க்கு படிப்பு இருக்கு..!! படித்தால்தான் இந்த நிலமைக்கு வரலாம்..!! இவர் ஒரு சாதாரண மனிதன்..!!! ஆனால் இவரின் புத்தியாலும் படிப்பாலும் தமிழ் சமூகத்தை மிக சிறந்த தரத்துக்கும்… நிலமைக்கும் கொண்டு வரலாம்.. இதால் எம் சிங்கள உறவுகளும் இதே மாதிரி வரலாம்..!! இந்த பதிவை எம் சிங்கள சமூகமும் வரவேற்கும்…100/200% !!! ஆனால் தயவு செய்து இவரையும் ஒரு தனி மனிதனாக வாழ விடுங்கள்..!!! அவர் கடவுள் இல்லை..!!! அவர் ஒரு மனிதன்…!!! இவரை இல்லை யாரையும் மனிதனாக மதியுங்கள்..!! கடவுளாக மதிக்க வேண்டாம்..!!! கடவுளை மட்டும் கடவுளாக மதியுங்கள்…!!! அருமை வைத்திய தம்பி👌✔️💯👌 மிக்க மகிழ்ச்சியும் இனிய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏❤️💐

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Месяц назад

      முதலில் நாகரீகமாக பண்பாக கதைக்கப்பழகி விட்டு அரசியல் செய்யவருவது சிறப்பு. தான் மட்டுமே படித்தவர் ஏனைய அனைவரும் முட்டாள்கள் என்ற வாறு சகலநேர்காணலிலும் உங்களுக்கு விளங்காது அல்லது ஆங்கிலம் தெரியாட்டி நான் ஒன்றும் செய்யமுடியாது அல்லது அட்மினிஸ்டேற்றர் படிச்சிற்று வாங்கோ இவ்வாறு அடுத்தவரை தரம் தாழ்த்திப்பார்க்கும் எதிர்மறையான சிந்தனை தியாகி ஐயாவின் காசை மிதிக்கும் செயலுக்கு ஒப்பானது அவர் இப்போ எங்கே ....? எனவே சக மனிதனை இழிவு படுத்தும் கீழ்த்தரமான அரசியலை விட்டு நேர்மையாக பண்பாக நாகரீகமாக அடுத்தவரை துரோகி எனச் சொல்லமுன் Dr அருச்சுனா எந்த துரோகியுடன் அரசியல் செய்யப்போகிறார் இயக்கத்தை உடைத்து தமிழர்களின் இந்த நிலைக்கு காரணமானவருடன் கூட்டு வைத்து எல்லோரையும் எலும்புத்துண்டை தூக்கச்சொல்வார் இது Dr ல் கட்டாயம் நடக்கும் 100%உண்மை

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Месяц назад

      இது பேட்டியா அல்லது தனிப்பட்ட மனிதர்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சியா ஆங்கிலம் பேசினால் அவர் எல்லாம் தெரிந்தவர். மற்றவர்கள் முட்டாள்களா தமிழ் அரசியல்வாதிகளை விவாதம் செய்ய கூப்பிடுகிறார் அப்படியானால் மேதை தான் மட்டுமே என்பது தான் பொருள் ஒரு யூ ரியூபரை அழைத்து பேட்டி கொடுக்குமுன் தனது தனிப்பட்ட கருத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கட்டுப்பாடு போட்டுவிட்டுத்தான் பேட்டியளிக்கிறார்.

  • @mayurathan2262
    @mayurathan2262 Месяц назад +33

    என் குடும்ப vote அண்ணாக்குத்தான் ❤

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i Месяц назад +29

    அருமை அருமை 👌🙏சிறப்பு 🔥🔥நல்லதொரு நேர்காணல் 🙏 வாழ்த்துக்கள் நெறியாளர் 🙏🙏🙏🙏🔥🔥🔥💪💪💪💪💪💪

    • @franceparis2182
      @franceparis2182 Месяц назад +2

      😊😊😊

    • @thavamt1776
      @thavamt1776 Месяц назад

      ​​@@franceparis2182i am a big supporter of Arxhuna but since he is coming to politics, I lost interest in him. Something fishy
      He couldn't solve hospital issue then how he will solve other issues?

  • @gowthamiparamanathan5873
    @gowthamiparamanathan5873 Месяц назад +24

    உண்மை சரியாக சொன்னீர்கள் அர்ச்சுனா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa Месяц назад +8

    🙏❤️💥இறை ஆசியுடன் இப் புனிதமாக மக்களுக்கான அரசியல் பணியை, தர்மத்தின் பாதையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி வெற்றி அடைய நல் வாழ்த்துகள்.வாழ்க வையகம் வாழ்க வளமாக அன்பே சிவம்🙏😂🎉

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Месяц назад +14

    🇨🇦அர்சுனா வாழ்த்துக்கள் ❤
    வாழ்க வளமுடன் 🙏

  • @Velauthampillaisingam
    @Velauthampillaisingam Месяц назад +19

    வாழத்துக்கள்எம் இனம் தலைநிமிரட்டும் மக்களே உங்களுக்கானவர் தவறவிடாதீர்கள்

  • @anneelizabethchelliah4515
    @anneelizabethchelliah4515 Месяц назад +5

    டாக்டர் அர்ச்சுனா, இது தமிழ் மக்களுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம். நீங்க்ள் ஏன் ஜனாதிபதி தேர்தலில் நிக்ககூடதா? 🎉🎉🎉
    தமிழ் மக்களின் வாக்கு எல்லாம் உங்களுக்கு கிடைக்கும்😊 வாழ்த்துக்கள் மகனே❤

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt Месяц назад +8

    உண்மை தன்மையை வெளிக்காட்டும் எதிர்கால அரசியல்வாதி வாழ்கவளமுடன்🎉🎉🎉🎉

  • @thayaparyvigneswaran4061
    @thayaparyvigneswaran4061 Месяц назад +14

    ஐயா சிறப்பு,
    ஒரு கேள்வி எல்லா அரசியல்வாதிகளும் யாழ்பாணத்தை சுற்றித்தான் அரசியல் செய்கிறார்கள் நீங்கள் அதிலிருந்து மாறுபடுவீர்கள் என நம்புகிறேன்.

  • @mariaarul4327
    @mariaarul4327 Месяц назад +17

    பாதிக்கபட்ட மக்களுக்கு
    எதுவும் கிடைக்கவில்லை ...
    இதுதான் உண்மை....

  • @rajirajendran2199
    @rajirajendran2199 Месяц назад +4

    திடகாத்திரமான பேச்சு துணிச்சலான பேச்சு மரமண்டைகள் மண்டையில் உரைக்கவேண்டிய பேச்சு super தம்பி அர்ச்சுணா

  • @mithulabalasingham4258
    @mithulabalasingham4258 Месяц назад +12

    மக்கள் ஏக்கத்தை பிரதிபலிப்பவருக்கு மக்கள் ஆதரவு என்றும் உண்டு...
    போராடிய சமூகத்தை பாதுகாத்து பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்ற சிந்தனை உயர்ந்தது... வாழ்த்துக்கள்

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Месяц назад +7

    மருத்துவர் அர்ச்சுனா❤
    மாற்றத்திற்கான தேவை
    தலைமைக்கான வெற்றிடம்

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan Месяц назад +7

    எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கின்றது.
    வாழ்த்துக்கள்

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Месяц назад +10

    Super Dr AR

  • @somasundharammurali8677
    @somasundharammurali8677 Месяц назад +3

    கூடவே இருந்து கழுத்தறுக்கும் கோடரிக் காம்புகள் - நல்லவர் போல் நடிக்கும் நயவஞ்சகர்கள் அர்ச்சுனாவுடன் சேராதிருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 Месяц назад +2

    🕊👏🏻👏🏻👏🏻👏🏻🔥💐ஆண்டவருக்கு ஸ்த்தோத்திரம்.
    தூரப்பார்வையுள்ள ஒருஅருமையான ஆலோசனைக்காக நன்றி. படிப்பறிவுள்ள பயனுள்ள எதிர்கால திட்டங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி. 🕊🔥❤️👏🏻👏🏻👏🏻🕊

  • @user-gy3oe5jx7z
    @user-gy3oe5jx7z Месяц назад +13

    வாழ்த்துக்கள்

  • @umansoma9580
    @umansoma9580 Месяц назад +11

    சிறப்பு 🎉

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o Месяц назад +16

    🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍செய்திகள் மிகவும் சிறப்பாக உள்ளது 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @vasandhand1388
    @vasandhand1388 Месяц назад +12

    உண்மைதான் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரீசார்ஜ் நடக்கிறவன் ராஜாவாக இருக்கிறான் அண்ணா ஆனால் அங்கு வேலை செய்கிறவன் அதே நிலையிலேயே அப்படியே தான் இருக்கிறான்

  • @dhamik7822
    @dhamik7822 Месяц назад +8

    Nice interview ❤❤

  • @kanasri2735
    @kanasri2735 Месяц назад +5

    நிம்மதியாக வேலை செய் ஜ விட்டிருந்தால் ஒரு பிரச்சனைஜும் இல்லை
    அவரை கிளறி விட்டாச்சு
    நாராயணாய 😂😂😂😂😂😂😂

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 Месяц назад +5

    Very good interview

  • @ratnanathan6637
    @ratnanathan6637 Месяц назад +4

    Very Good interview brother.

  • @AVR.Kannan
    @AVR.Kannan Месяц назад

    தமிழினம் ஒன்றுபட்டு மருத்துவர் அருச்சுனா அவர்களை ஆதரித்து மேம்படுவோம்.
    He has great vision and will power.
    Highly ambitious individuals maintain a keen understanding of the evolution and inner workings of their industry. They are outside-the-box thinkers with a strong eye for innovation and productivity which is what sets them apart from others in the North and East.🎉.

  • @sasipaarathan305
    @sasipaarathan305 Месяц назад +3

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    நல்லதே நடக்கும்
    அன்பர்களே வைத்தியர் நல்லவர்
    நல்லது செய்ய நினைக்கிறார்
    நாமும் நேர்மறையாக சிந்திப்போம்
    உலகின் அப்பாவி மக்கள் யாவருமே நேர்மறையாக சிந்திப்போம் ஏன்எனின் இது நவீன அறிவியல் உலகம்
    ஆனால் வைத்தியர் பக்கம் தான் நானும் நிக்கிறேன் ஏதாவது உலகின் அப்பாவி மக்களுக்கு நல்லதே நடக்குமா?என்ற கேள்வி ?
    அன்பர்களே முதலில்
    சீக்கிரட் சோசைற்றிகள் யார்?
    புறிமேசன்கள் யார் ?
    காப்பிரேற்றுக்கள் யார்?
    300 வருடங்களாக உலகை கையில் வைத்திருக்கும் இலுமினாட்டிகள் யார்?
    அந்த 13 குடும்பங்கள் யார்
    உலகின் அரசுகளை கட்டுப்படுத்தும் நிழல் அரசுகள் யார்? இவைகளை வைத்தியரும்
    தமிழ் இனமும் தேடி ஆராந்து படிக்கவும் வைத்தியர் நன்றாக படித்திருக்கிறார் மருத்துவம்
    அது யார் கையில் மருத்துவ மாபியா என்று சொன்னாரே அதே மாபியா கையில் தான் அந்த மாபியா கொடுத்த புத்தகத்தை தான் உலகம் முழுவதும் படிக்கிறது
    அது மனித இனத்திக்கு முற்று முழுதாக நல்லதே செய்கிறதா?
    நவீனம் வந்ததால் பிறக்கிற குழந்தைகள் கூட எயிற்ஸ் சலரோகம் ஊனம் ஆட்டிசம் இப்படி பல நோய்களில் தான் பிறக்கிறது
    முற்று முழுதாக மனித இனத்திக்கு நல்லதே நடக்கிறதா?சாகும்வரை மருந்து குடித்தால் மருத்துவமா?
    நோயே வராத சமூகத்தை வைத்திருந்தவன் தமிழன் அதை
    அழித்தொழித்தவர்கள் இலுமினாட்டிகள் ஏன் மருந்து வியாபாரம் உலகம் முழுவதும்
    செய்ய முடியுமா?
    அன்பர்களே நல்ல அரசியல்வாதிகள் வரலாம் ஆனால்
    உலக தேர்தல் ஆணையம் யார் கையில் ? அந்த கமுக்கமான முகம் காட்டாத நிழல் அரசுக்கு உலகில் என்ன லாபம் கிடைக்குமோ அதுக்கு நாட்டை சுரண்டி நாடுகளை சூறையாட எவன் துணை நிக்கிறானோ அவனே
    அரசியலில் தொடரலாம்
    வைத்தியர் அறிவாரோ?
    நான் சொல்வது கேலியாக பைத்தியக்காரத்தனமாக இருக்கும்
    ஆனால் உண்மை தேடவும்
    இலுமினாட்டிகள் யார் 13 குடும்பம்
    யார் ?
    உலகில் நிதி நீதி மருத்துவம்
    அரசியல் ஊடகம் வங்கிகள் கல்வி
    எல்லாமே 13 குடும்ப இலுமினாட்டிகள் கையில்
    தேடவும் தேடவும் எல்லா மொழிகளிலும் யார் அந்த இலுமினாட்டிகள் என்று வரும்
    உலக அரசுகள் நிறுவனங்கள்
    பெரிய மில்லியன் கணக்கு வியாபாரங்கள் இராணுவ தளபாடங்கள் ஆயுதங்கள்
    யார் கையில் ?
    இந்தியா முழுவதும் இந்திய யூத பிராமணன் கையில் அவர்களின்
    வேலைக்கார்ர்கள் தான் அதானி அம்பானி அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி இறை ஆற்றலை வணங்குவோம்
    மக்களை தற்சார்பு நோக்கித் திருப்புவோம் கைத்தொழில்களை ஊக்குவிப்போம் உடல் நலமுள்ள சமூகத்தை உருவாக்குவோம்
    நல்ல ரசாயன உரம் மருந்துகள்
    இல்லாத வேளாண்மையை உருவாக்குவோம் யோக தியானம்
    மூச்சுப் பயிச்சி மனவளக்கலைகளை மக்களுக்கு
    பயிற்றுவிக்கலாம் உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் உள்ள
    மன அமைதியுள்ள சமுதாயத்தை
    உருவாக்கலாம்
    சினம் உயர்வு தாழ்வு மனப்பான்மை
    முறையற்ற பால் கவர்ச்சி இவற்றை
    கட்டுப்படுத்தலாம் இயக்கையுடன்
    இணைந்து மனித குலம் வாழ்கிற போது உலகம் அமைதி பெறும்
    உலகில் போர் பகை அச்சம் இல்லாமல் வியாபாரத்திக்காக மனித இனத்தை அழிக்காமல்
    மனிதன் நினைத்தால் வாழலாம்
    இதை யார் முன்னின்று செய்வது
    உலகமே போர் பகை நோக்கியே
    இந்த உலக வல்லாதிக்கம் மக்களை ஓட வைக்கிறது
    உலக சனத்தொகையை குறைக்க
    நினைக்கிறது நோய்களை பரப்புகினலறனர் இந்த ஒரு வைத்தியரால் மட்டும் உலக அப்பாவி மக்களை காக்க முடியுமா
    மனித இனம் வாழ வேண்டும் என்று
    நினைக்கும் அனைவருமே இணைந்தே செயல்பட்டால்
    வெற்றி நமதே
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 Месяц назад +1

    உண்மையில் தமிழ் திருட்டு அரசியல் வாதிகளையும் திருட்டு வைத்தியர்களையும் இவர்களுக்கெல்லாம் துணைபோகும் ஊடகங்களையும் மக்கள் துடைத்து எறிந்துவிட்டு இனிவரும் நல்லவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும். 🇬🇧

  • @gowriguru8857
    @gowriguru8857 Месяц назад +4

    Hats off dear son Arjuna 🎉.

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Месяц назад +2

    Leadership is a continuous parth of learning and growth. There are continuous challenges.
    With your level of integrity and skill, you will be the ultimate winner. It is strengthened even more because of your broader perspective.

  • @palajaffna2087
    @palajaffna2087 Месяц назад +3

    Congratulation Dr.
    ❤🎉

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад +15

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛪⛰️🕌💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @RajaniRajani-ul2nw
    @RajaniRajani-ul2nw Месяц назад +5

    அண்ணா வெற்றி நிச்சயம்

  • @Gnanam502
    @Gnanam502 Месяц назад +4

    Super 👍👍👍

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan Месяц назад +6

    இங்கே எதிர்த்து பதிவு செய்தவர்கள் அரசியல் கட்சிகளின் ஆக்கள்

  • @ketheeswaraniyadurai7251
    @ketheeswaraniyadurai7251 Месяц назад

    எங்கள் குரலே சகோதரர் டாக்டர்
    அர்ச்சுனாவின். குரலாகப் பார்க்கிறேன்.

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 Месяц назад +1

    🕊🔥Dr.அர்ச்சுனா உங்களை ஆண்டவர் இன்னும் இன்னுமாய் ஞானத்தைத்தந்து எடுத்துப்பயன் படுத்துவாராக.💐❤️

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 26 дней назад

    Excellent

  • @Anasdeen777
    @Anasdeen777 Месяц назад +2

    டாக்டர் வாழ்க கள்வன் ஒழிக ❤❤❤❤

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Месяц назад +13

    ஆடிக்கூழ் என்ன ஆடிக்கூழ் யாழ்ப்பாணத்து புட்டுக்கே விளக்கம் குடுத்த ஆக்கள் ஆச்சு பாராளுமன்றில்..

  • @daludaluxja9735
    @daludaluxja9735 Месяц назад +5

    Good

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Месяц назад

    Great 👍
    Nice doctor

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla Месяц назад +5

    Suppar

  • @AVR.Kannan
    @AVR.Kannan Месяц назад

    Good leaders build products. Great leaders build cultures. Good leaders deliver results. Great leaders develop people. Good leaders have vision. Great leaders have values. Good leaders are role models at work. Great leaders are role models in life.
    ❤We love you Aruchchuna❤

  • @AjaiRoshanth
    @AjaiRoshanth Месяц назад +2

    ❤❤❤

  • @vasanthakumar7863
    @vasanthakumar7863 Месяц назад +2

    ❤❤❤❤❤good

  • @Pariventhan-y6i
    @Pariventhan-y6i Месяц назад +1

    Aruchuna ❤you will win definitely

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 9 дней назад

    Super

  • @nathangowri9927
    @nathangowri9927 Месяц назад +3

    சிங்கள மக்கள் நல்லவர்கள் பழகும் வகையில் பழகிப் பாருங்கள்.டாக்டர் நீங்கள் நல்லதைச்.சொல்கிறீர்கள்.ஓஎல்லோரும் நல்லவர்கள் இல்லை

  • @AntonThines
    @AntonThines Месяц назад +5

    Super dr 🇩🇰

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y Месяц назад +4

    Super dr

  • @user-rh5wb2gi9b
    @user-rh5wb2gi9b Месяц назад +2

    இந்த மனிதன் குறைகளை சுட்டிக்காட்டிய படியால் எல்லாரும் சேர்ந்து நோகடிப்பது அழகல்ல இது அவருடைய பிரச்சனை இல்லை இது சாவகச்சேரி மக்களுடைய பிரச்சனை ஏன் இவ்வளவு நாளும் நீங்கள் கேட்கவில்லை மக்களுக்கானது மக்களுக்கு கிடைக்கவில்லை அது மட்டும் தான் பிரச்சனை நீங்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை ஏன் தடுக்கிறீர்கள் அதுதான் பிரச்சனை

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 Месяц назад

    Well said

  • @Pariventhan-y6i
    @Pariventhan-y6i Месяц назад +2

    My family 5 votes for you only ❤

  • @RenukaNagendra
    @RenukaNagendra Месяц назад +3

    19:05 - 19:56
    சரியான கேள்வி

  • @mathyruskin1855
    @mathyruskin1855 Месяц назад +4

    Sabash

  • @rubeshraja1152
    @rubeshraja1152 Месяц назад +1

    Good speech

  • @kalaiyarasirajasuthan6447
    @kalaiyarasirajasuthan6447 Месяц назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kiruba1104
    @kiruba1104 Месяц назад

    அர்சுனா வாழ்க வளமுடன்💓

  • @galaxyknight6740
    @galaxyknight6740 Месяц назад +3

    🎉🎉🎉🎉🎉

  • @gowthamiparamanathan5873
    @gowthamiparamanathan5873 Месяц назад +3

    மக்களுக்கு உதவிசெய்தவர்கள் தான் அரசியலுக்கு வரவேணும் என்றால் வசதியானவர்கள் தான் அரலுக்கு வருகிறவர்கள் தலைவர் அண்ணா என்ன் மக்களுக்கு வீடுகட்டி கொடுத்தா போரட்த்தில் குதித்தவர் இவ்வளவு மக்கள் மனதினில் நீங்காத இடம் பிடித்தவர் மொக்க கேள்விகள் கேட்டு நேரத்தை வினடிக்காதையுங்கள்

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 Месяц назад

    அர்ச்சுனாவின் நாக்கு அடிக்கடி பிரண்டு கொண்டேயிருக்கிறது. இதை தமிழர்கள் உணரவேண்டும்

  • @nimal134
    @nimal134 Месяц назад

    Super doctor mass interview love u doctor

  • @kangagowryneminathan888
    @kangagowryneminathan888 Месяц назад

    Congratulations 🎉🎉🎉

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Месяц назад +1

    👍💪❤

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam Месяц назад

    🇨🇭🇨🇭❤️❤️👍👍

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Месяц назад +3

    🤝🤝🤝🎉🎉🎉👌👌👌👍👍👍❤️❤️❤️

  • @GRvlogBala
    @GRvlogBala Месяц назад

    பூணைக்கு மணி கட்ட வந்தமை பெரிய விசயம். மற்றவர்கள் பேச்சோடு சரி

  • @myday066
    @myday066 Месяц назад +1

    அர்ச்சுனா வென்று கனகாலம் ஆயிற்று 👍

  • @kangagowryneminathan888
    @kangagowryneminathan888 Месяц назад

    🎉🎉🎉

  • @Nanthan-kp7se
    @Nanthan-kp7se Месяц назад

    Super Dr

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 Месяц назад

    உண்மைதான் றீச்சாக்கு உள்ளே போக ஒருகாசு உள்ளே விளையாட ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் காசு சாதாரண. மக்களால் முடியுமா

  • @user-lw6pz1vy5k
    @user-lw6pz1vy5k Месяц назад

    Muthalili unkalai ariumukham seiyunka

  • @mathyruskin1855
    @mathyruskin1855 Месяц назад

    The same question was raised by arun siddarth already but they didn't respond

  • @varatharajahkumarasamy9834
    @varatharajahkumarasamy9834 Месяц назад +4

    🫡🫡🙏🏽🙏🏽🎉

  • @ashokvlogger3367
    @ashokvlogger3367 Месяц назад +1

    Ankaiyan. Papiya kallan. Lansam. Vankinavan. Venkayam. Kalaveduththavan. Kallan. Thurokikal kallan Lansam. Vankinan. Pompilakallan ankaiyan. Rama Nathan Anakin

  • @ketheeswaraniyadurai7251
    @ketheeswaraniyadurai7251 Месяц назад

    டாட்டர் அர்ச்சுனாவை தமிழர்கள் தவறவிடக் கூடாது

  • @kamalanbalasuntharam2185
    @kamalanbalasuntharam2185 Месяц назад +4

    😂😂😮

  • @kiruba1104
    @kiruba1104 Месяц назад +1

    மருத்துவர் அர்ச்சுனா💌 .... உங்கள் நலனை 💓 .... மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள் ,🙏 உங்களை பற்றி செய்திகளை பதிவு செய்து (நல்லது செய்வதுடன்) அதை வியாபாரம் ஆக்குகின்றார்கள்.....
    🙏நாம் தமிழர் ..

  • @ajenimax4432
    @ajenimax4432 Месяц назад

    Must need development e+n

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 Месяц назад +2

    veesai tamila ibc kandaia baskaran

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Месяц назад

    தற்போதைய நிலையில் டக்ளஸ் நல்லவர்

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 9 дней назад

    Unmaitan

  • @SarveswaranMurugesu
    @SarveswaranMurugesu Месяц назад +2

    தலைவராக இருந்து செய்து கட்டவும் திட்டமிட்டுள்ளது

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 9 дней назад

    Nigkal,kavannama,irrukka
    Vennum

  • @SivaneswaryNadarasa
    @SivaneswaryNadarasa Месяц назад +1

    😭

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Месяц назад

    Dr❤❤📚✅📚🌱💚🇫🇷

  • @Pariventhan-y6i
    @Pariventhan-y6i Месяц назад

    Yes we need to ignore reecha

  • @KumarMelanle
    @KumarMelanle Месяц назад

    பட்டம் நன்றா பறப்பதற்கு நூலும் தேவை நூலை பிடிப்பதற்கு ஆலும் தேவை

  • @blackgold8717
    @blackgold8717 Месяц назад

    பழைய கட்சிகள் ஏமாற்று ஆக்களே

  • @425walmer7
    @425walmer7 23 дня назад

    Watch this video to know more about Arjuna
    සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ ලොකුම හොරකම් තියෙන්නේ යාපනේ.මේව දකුණේ මිනිස්සු දන්නේ නෑ ‪@ChamudithaNewsBrief‬
    Chamuditha News Brief

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Месяц назад

    Doktor mathu vlog eannum youtub er ippo ibc kanthaiya Baskaranukku shombo thukka kasu kodukka paddachsu ippo ugkalai thavarana Video poddullan makkalum kavanam

  • @jeevathayalan4113
    @jeevathayalan4113 Месяц назад +1

    உங்களுக்கு யாழ்ப்பாணம் மட்டுமின்றி முல்லைத்தீவு மாவட்டம் இருக்கிறது

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 Месяц назад

    Nithiyantha kurukal word collection money lost & Colombo lost money and telephone cut lost money rangitha & paramporul foundation udivil , azhakalam mathavan find above 3 action lost money search widow Mrs pavalarany ponniah Sivasubramaniam signature s.sivaginy Time 12:07pm 29/7/2024 Monday after up coming soon problem opposite case Rangith shiyampala pidiya import motor vehicle finance state minister son money lost action widow Mrs pavalarany ponniah Sivasubramaniam daughter signature s.sivaginy Time 12:25 pm Monday 29/7/2024.

  • @sinthujansinthu2362
    @sinthujansinthu2362 Месяц назад

    Reechcha park ltte money

  • @Muvventhan
    @Muvventhan Месяц назад

    Moody aeththina vayathil perathamar aanaar????? Arasiyalla erukkiravarkal maladukala ????? Aennakelveanru pureiyala