🚸🚧 சீர்காழி to காரைக்கால் புதிய 🛣️ புறவழி சாலை கட்டமைப்புகள் 🚦

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • In this video Sirkazhi to Karaikal New Bypass Road Construction
    இந்த வீடியோவில் சீர்காழி முதல் காரைக்கால் வரையிலான புறவழிச் சாலை கட்டமைப்புகளை தெளிவாக கூறியுள்ளேன் நீங்கள் சிதம்பரத்திலிருந்து வேளாங்கண்ணி வரை செல்ல வேண்டுமென்றால் இந்த சாலையை எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம் இது உங்களுடைய பயணத்தை விரைவில் அமைத்து தரும்....!
    #sirkali #karaikal #chidambaram #kumbakonam #nagapattinam #velankanni #pondicherry #villupuram #chennai #trichy #cuddalore

Комментарии • 23

  • @rajuv3181
    @rajuv3181 7 месяцев назад +3

    தம்பி தங்கள் வீடியோக்கள் சூப்பர். மேலும் இதுபோன்ற பல அப்டேட்களைப் போடுங்கள்

  • @hisrini
    @hisrini 7 месяцев назад +3

    Thanks!, add nh 45a in the title so that people will who search for it will see your video in result, tamil tile is hard to search

  • @68tnj
    @68tnj 7 месяцев назад

    Nice video update. Thanks for sharing

  • @kumarasamykumarasamy4290
    @kumarasamykumarasamy4290 7 месяцев назад +1

    Super

  • @sheikalaudeen8717
    @sheikalaudeen8717 7 месяцев назад +1

    Excellent

  • @sureshj5148
    @sureshj5148 7 месяцев назад

    Video amazing 👌
    Thank you for sharing 👍

  • @RameshGopalakrishnan-tl7ml
    @RameshGopalakrishnan-tl7ml 5 месяцев назад +1

    Porayar side explain

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 7 месяцев назад +1

    சூப்பர் அருமை தம்பி, ஹெல்மெட் இருவரும் அவசியம் போடவும்

  • @happyboy2830
    @happyboy2830 6 месяцев назад

    cuddalore chidamabaram highway kaatunga bro

  • @kamarajs1465
    @kamarajs1465 3 месяца назад

    தம்பி இது விழுப்புரம் சாலை அல்ல, இது சென்னை to தூத்துக்குடி ECR சாலை. அதாவது சென்னை ,கல்பாக்கம்,
    பாண்டி, கடலூர்,சிதம்பரம், சீர்காழி,காரைக்கால்,நாகப்பட்டினம்,திருத்துறைப்பூண்டி,இராமநாதபுரம் தூத்துக்குடி செல்கிறது.
    சீர்காழி அருகே சூறைக்காடு பூம்புகார் ரோடு செல்லுமே அதையும் வீடியோ போட்டிருந்தாள் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்..
    இந்த ரோடு அப்டேட்ஸ் இருந்தால் போடவும்.

  • @CuttingGowtham-jx7si
    @CuttingGowtham-jx7si 7 месяцев назад +1

    நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மாதா கோவில் சிக்கல் சிங்காரவேலர் கோவில் நாகூர் தர்கா வழிபாட்டுத் தலங்கள் உள்ளது இதனால் நாகப்பட்டினம் வளர்ச்சி அடையும்

  • @bhojanmech117
    @bhojanmech117 7 месяцев назад

    நன்றி

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 6 месяцев назад

    இந்த நான்கு. வழி.சாலை.விழுப்புரம்.to. நாகை வரை.மட்டுமே.

  • @KalanidhiVasudevan
    @KalanidhiVasudevan 6 месяцев назад +1

    Chidambaram to thiruvarur bike ride video podunga bro....

  • @srinir8710
    @srinir8710 5 месяцев назад

    bro , please update the latest status :)

  • @rsukumaran4470
    @rsukumaran4470 6 месяцев назад

    👏👏👏👏👏

  • @sagamingtechworld9133
    @sagamingtechworld9133 7 месяцев назад

    Bro chidambaram new bus stand paththi podunga bro

  • @mithunjainithinram2263
    @mithunjainithinram2263 4 месяца назад

    Alapakkam railway bridge update video

  • @hadhammalik6731
    @hadhammalik6731 7 месяцев назад

    Ok

  • @CuttingGowtham-jx7si
    @CuttingGowtham-jx7si 7 месяцев назад

    நாகப்பட்டினம் புத்தூர் பகுதியில் இருந்து விழுப்புரத்திற்கு நான்கு வழி சாலை ஆரம்பமாகிறது நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புதிய இரண்டு வழி சாலை நடைபெற்று வருகிறது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்

  • @vishnu_vishan
    @vishnu_vishan 7 месяцев назад

    4:19 andha toll gate innum podalai