நல்ல ரோடு. நல்ல ஏர்போர்ட் நல்ல ரயில் நிலையம். நல்ல மருத்துவ மனை. நல்ல இராணுவம். நல்ல பாதுகாப்பு. அனைத்தும் சிறப்பாக இருப்பது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில் ஓட்டுக்களை போட்டு வெற்றி பெற வையுங்கள் மக்களே.. தமிழகத்தில் மாற்றம். திரு அண்ணாமலை அவர்கள் முதல்வராக வர வேண்டும்.சார்.
15 வருடமாக சிதம்பரம் வந்து செல்கிறேன்.. நல்ல சாலை வசதிகள் இல்லாமல் ....அதுவும் எத்தனை வளைவுகள் வேகத்தடைகள்... இப்போதுதான் "கட்டண சாலை" வழியாக ஒரு விடிவு பிறந்துள்ளது.
Nice concrete road, you people should vote carefully to get more infrastructure, its only going to boost your local economy like transport, tourism, etc.
அப்படியே விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பற்றி போடவும் இதில் பண்ரூட்டி வடலூர் நெய்வேலி சேத்தியாத்தோப்பு சோழதரம் காடுவெட்டி பாப்பபாகுடி மீன்சுருட்டி அணைக்கரை பற்றி கூறவும்
This is Nitin Gadkari sir's project 🎉
சிறப்பு. சிதம்பரம் திருச்சி முழுமையாக ஒரு வீடியோ போடுங்கள். உபயோகமாக இருக்கும்.
👍
long awaited road update. Thanks for the full coverage of this stretch.
😍
நல்ல ரோடு.
நல்ல ஏர்போர்ட்
நல்ல ரயில் நிலையம்.
நல்ல மருத்துவ மனை.
நல்ல இராணுவம்.
நல்ல பாதுகாப்பு.
அனைத்தும் சிறப்பாக இருப்பது
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில்
ஓட்டுக்களை போட்டு வெற்றி பெற வையுங்கள் மக்களே..
தமிழகத்தில் மாற்றம்.
திரு அண்ணாமலை அவர்கள் முதல்வராக வர வேண்டும்.சார்.
It's our money. Road tax and tolls...
அண்ணாமலை என்றைக்கும் முதல்வர் ஆக வாய்ப்பு இல்ல ராஜா.
15 வருடமாக சிதம்பரம் வந்து செல்கிறேன்.. நல்ல சாலை வசதிகள் இல்லாமல் ....அதுவும் எத்தனை வளைவுகள் வேகத்தடைகள்... இப்போதுதான் "கட்டண சாலை" வழியாக ஒரு விடிவு பிறந்துள்ளது.
தல இந்த வீடியோவை தான் எதிர்பார்த்தேன் செம்ம சூப்பர் 😮🤩
Thanks❤️
Great job telecasting this! Finally the wait is over for sure this could benefits our community very well. Indeed!
❤️❤️🔥🔥
மிக்க நன்றிங்க நண்பரே 💞💞💞 வடக்கன்ஸ் வேலைக்கு காரணம் நம்ம தெற்கன்ஸ் சரக்கு அடித்து மட்டை ஆகி விடுவதாலா🤔🤔🤔
Most expected one❤ Thanks for posting this video🎉
Welcome 😊
Nice concrete road, you people should vote carefully to get more infrastructure, its only going to boost your local economy like transport, tourism, etc.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகள் குறித்தும் காணொளிகளை பதிவிடுங்கள்...நண்பரே😊
Thanks for this great update. Will try this road soon. 👍👍
Romba nal kanavu nama ooruku❤❤
Yes⚡
செமையா இருக்கு ப்ரோ ரோடு 👌👌
Yes❤
நான் சிதம்பரம்தான் ❤❤❤❤
Very nice video update. Thanks for sharing
Thanks for watching
அருமை நண்பா
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
Thanks❤
Ethu mathiri thanjavur to Vikravandi road work seekiram mudinchu travel pananu nu asaya irukuu 🙂🙂🙂
Konjam delay aagum🤣
@@kmk360 Ama bro tnj to sethiyathoppu vara june la complete aagitum ana sethiyathoppu_ vikravandi section Dan one year mela aagum pola
அப்படியே விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பற்றி போடவும் இதில் பண்ரூட்டி வடலூர் நெய்வேலி சேத்தியாத்தோப்பு சோழதரம் காடுவெட்டி பாப்பபாகுடி மீன்சுருட்டி அணைக்கரை பற்றி கூறவும்
Super update..,
😮super bro.Ia am dubai
You go slowly you are over speed be safe
Brother.. இந்த வண்டில இவ்ளோ speed போக கூடாது. Please be safe
Super
❤️
❤❤❤
❤
Trichy lernthu varappo entha idathula start aguthu. X road lerntha bro
Bro near by land evalo rate poguthu
Idhulayum kanja thanam. Two way road anga anga
🎉🎉🎉
❤️❤️
👍👍👍
❤️🙏
CDM to TPJ BUS ROUTE AREA SOLLUGA
Chidambaram to thiruchirapali poga evalavu neram agum bro
2 hour 30 minutes
The road looks white .whether it is s cement or tar road?
Cement road
Vikravaandi to thanjavur epo mudyum iluththu adikrange
Athu inum one year agum
ஹெல்மெட் (தலைக்கவசம்) உயிர் கவசம் என்பதை மறந்து விடாதீர்கள்🎉🎉🎉
👍🏻
❤️
ப்ரோ இந்த வழியா போனா வைத்தீஸ்வரன் கோவில் பக்கமா.. இதுல போகலாமா வைத்தீஸ்வரன் கோவிலுக்கு..
Vadakkans
Super nice
yo ithumkum trichy kum enaya sambatham
Idhu trichy pora road tha ya
இது மாதிரி சாலைகள் வெளி நாட்டில் பார்த்தோம் நம்ம நாட்டில் இதுமாதிரி சாலைகள் போடமுடியும் என்று நிரூபித்த பிரதமர் மோடிக்கு நன்றி
4way road nu sonanga.. 2way than irukku
மக்கள் வரிப்பணத்தில் கட்டி விட்டு இனி டோல் கொள்ளையடிப்பார்கள்.
oozhal roadu oru mazhaikku thaangaadhu.
Intha road pottathu central government
❤❤❤❤
❤❤❤