அருமை அருமை சூப்பர் இதுவரையில் யாரும் நான் இந்த மாதிரி நாடகத்தில் வந்து இவங்க பிறந்த வருடம் அவங்க பிறந்த வருடம் கேள்விப்பட்டது இதுதான் பெஸ்ட் முதல் முறை
நாடகம் மிக அருமை அறிவுபூர்வமான கேள்வி பதில்கள. நந்தினி & நாரதர் நடிப்பும் மிக சிறப்பு நான் சிறு வயதில் பார்த்த வள்ளி திருமணம் நாடகம் பார்த்தது போல் இருந்தது. வாழ்த்துகள் இருவருக்கும் அதிலும் ஒருபடி மேல் சிறப்பு நந்தினிக்கு...!
நாடகம் அருமை இது நாடக அமைப்பாளருக்கு பெருமை ஹார்மோனியம் கொஞ்சம் சத்தம் கம்மியாக இருந்தால் நன்றாக இருக்கும் பாடலுக்குப் பின்பே வாசிப்பது பாடலை கெடுக்கிறது நான் ஒரு வயலின் இசை கலைஞன் சென்னை
நாரதர் உலகத்திற்கு பெயர் சேர்த்தவர் அண்ணன் முத்தப்பா இந்தக் கலை உலகில் அப்பா வரிசூரு பழனியப்பன் பிறகு நம்மளுடைய நம் இழந்து வாடும் அண்ணன் முத்தப்பா நாரதர் உலகத்திற்கு பெயர் சேர்த்தவர் ஆயிரம் நாரதர் வரலாம் போகலாம் நம்மளுடைய நெஞ்சில் நிலையாய் நிற்கும் கவிப்பேரரசு அண்ணன் முத்தப்பா
நந்தினி உண்மையிலேயே நீ ஒரு தெய்வ குழந்தை என்ன ஞானம் அருமை வாழ்க மகளே 👍👌❤️❤️❤️
வயதுக்கு மிஞ்சிய ஞானம் அறிவு நந்தினிக்கு இருக்கிறது வாழ்த்துக்கள் 👌👌👌
அருமை அருமை சூப்பர் இதுவரையில் யாரும் நான் இந்த மாதிரி நாடகத்தில் வந்து இவங்க பிறந்த வருடம் அவங்க பிறந்த வருடம் கேள்விப்பட்டது இதுதான் பெஸ்ட் முதல் முறை
என்னா ஓரு வரலாற்று சிந்தனை படிப்பு பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி 🎉 சகோதரி அவர்களுக்கு நன்றி 🎉
வள்ளிதிருமண நாடகத்தில் இது போல் புராணம் படித்துள்ள வள்ளியை இப்பொழுது தான் பார்க்கிறேன். வாழ்க வளமுடன். வளர்க இவரது நாடகக்கலை.
தமிழ் ஏஎந்த
எங்கள் மணப்பாறை பகுதிக்கு பெருமை சேர்த்த அருமை சகோதரி நந்தினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉
Entha ooru bro ivanga
Super........❤❤❤❤❤
😊
நாடகம் மிக அருமை அறிவுபூர்வமான கேள்வி பதில்கள.
நந்தினி & நாரதர் நடிப்பும் மிக சிறப்பு
நான் சிறு வயதில் பார்த்த வள்ளி திருமணம் நாடகம் பார்த்தது போல் இருந்தது.
வாழ்த்துகள் இருவருக்கும்
அதிலும் ஒருபடி மேல் சிறப்பு நந்தினிக்கு...!
என்னா ஓரு வரலாற்று சிந்தனை படிப்பு பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி 🎉
சூப்பர் சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி
ஆசிரியர்.மாணவி. சூப்பர்.நல்ல ஆசிரியர் நல்ல திறமையான மாணவி
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்! அருமை! உங்களைப்போன்ற கலைஞர்களால் தமிழும், புராணங்களும், குறிப்பாக நாடகக் கலையும் காப்பாற்றப்படுகிறது! நன்றி!
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
மிகவும் அருமையான தர்க்கம். நல்ல ஞாபக சக்தி. வாழ்த்துக்கள்.
அருமை❤❤❤❤❤❤ நன்றாக இருந்தது நாடகம்......
மொழி இணம் ஜாதி மதம் கடந்து பாராட்டபட வேண்டிய டயலாக். ரசனை மிக்கது...,,
சொல்ல வார்த்தைகளே இல்ல. அருமை அருமை
அக்கா அருமையான பதிவு. .....
எங்கஊர் வள்ளி என்பதில் பெருமை
உண்மையிலேயே துரியோதர்களின் சகோதர்களின் பெயர்களை கேட்டு மிகவும் வியப்படைந்தேன். நாடககலைஞர்களின் கால்களில் விழுந்து வணங்குகிறேன் நன்றி🙏
😊
எவ்வளவு விசயங்கள் தெரிந்து வைத்துள்ளார்கள் இருவரும் வளமுடன் வாழ்க.
அன்பு சகோதரி எங்கள் அண்ணன் எதிராக பேச நீங்கள் மட்டுமே முடியும் எங்கள் ஊரில் திருவிழா நீங்கள் வர ஆண்டவணை வேண்டுகிறேன்
ஹஹஹஹஹஹூஹஹஹஹ
ஹ
ஹஹஞஹஹஞஹஹஹஹஹ😮ஹஹஹஹஹ😮ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹூஊ😮ஞ😮😮ஞஞஹஞள😮😮😮ஐஊ😮ஊஹஊ
😊❤🎉
அருமையான தர்காம்
பெருமாள்ராஜ் நந்தினி இருவரூக்கும் வாழ்த்துகள்
நாரதர் வள்ளி சூப்பர்
அக்கா அருமை வெளுத்து கட்டிட்டிங்க அக்கா சூப்பர் சூப்பர் 👍👍👍👍
Valga valamudan Valli nayagam nanthini valarga kalai❤🎉
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
narathar valli thargam superrrrrrr
திறமையான தெளிவான படிப்பு அருமையான வெற்றிக்கு வாழ்த்துக்கள் சரியான வளர்ப்பு அண்ணா பெருமாள்ராஜ் அண்ணா வாழ்க பல்லாண்டுகாலம் வளர்க நாடக. ககலை
Qsqa,sqq
P @@kanishnagul7699
X xbxccbxnxcbbxbvbcbx
அருமையான தர்க்கம் 👏👏👏👏💐💐💐💐
எங்கள் மணப்பாறை பகுதியை சேர்ந்த தாதனுர் அழகேசன் வடக்கு அமையபுரம் நந்தினி
குரு சிஷ்யன் கூட்டணி மிகவும் அருமை வாழ்க வளர்க
அனைத்தும் சமஸ்கிருதம் பேரு
பொட்டி,நாரதர்,வள்ளி கூட்டணி அருமை
Super super
Thank you
அருமை நந்தினி
❤❤❤❤SUPER NARATHAR...& SUPER VALLIY...SUPER NAATAGAM.....VAALGA VALAMUDAN NALAMUDAN VAALDUKKAL PALLANDUGAL....
P.MURUGAN.ELC.NTC.NAC SAUDIARABIA.
ஆசானிடம் தர்க்கம் ஆசானின் படைப்பு மிக அருமை
அருமையான படிப்பு வள்ளி நந்தினி வாழ்க உங்கள் திறமை அண்ணன் பெருமாள் ராஜ் அவரிடம வாழ்த்து பெறுவது வள்ளி நந்தினி க்கு கிடைத்த பாக்கியம் வாழ்க வளமுடன்
1:03
😂😊😂😊
சிவாயநம நீங்கள்வாழும்போது
நாங்களும்வாழ்கிறோம்
அழகேசன் மாமா சரியான கேள்வி செம்ம தூள். .......
Vcvvvf
நாடகம் சூப்பர்👍
தமிழ் கலை என்றும் நிலைத்திருக்கும் உங்களால்
சூப்பர்.சின்ன வயதில் கடுமையான திறமை.நந்தினி வாழ்த்துக்கள்.பெருமாள் ராஜ் அவருடைய வளர்ப்பு நந்தினி.
Hi
Yes
நாடகம் சூப்பர்❤
Supper.NANTHINI
வள்ளி நந்தினிசுப்பர்❤❤❤
நாடகம் சூப்பர்
மிகவும் நன்று, நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் ஒரு சிறப்பு விவாதம் பார்த்து மகிழ்ந்து சொல்கிறேன் வாழ்க வளமுடன் நாடக கலை 🎉🎉🎉🎉🎉கத்தாரில் இருந்து மணி
Zuper
@@rajarathinamp794100p😅😮u
@@rajarathinamp7941wqq
Oi ssf@@rajarathinamp7941
Super ma Arumai congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 🙂
அறுமை அறுமை ❤
ஆஹா ஓஹோ அருமை
சூப்பர்...
Arumai 💥💥💥👏
நந்தினி நீங்கள் என்ன படித்துள்ளீர்கள். நல்ல மனப்பாடம்' நல்ல திறமை
வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள் பல.
பெருமாள் ராஜ் நந்தினி கூட்டணியில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வள்ளி திருமணம் நாடகம் வெகு சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்
1111
11,😂🎉🎉=hmm
@@SelvamSelvam-ow4pw😞😮
😊😅😮😢🎉
😊
மிகசிறந்த தர்க்கம்
Great both of you
Super nadagam
உங்களின் கலைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்....
Nanthini super 👌
உங்கள் திறமைக்கு 👏👏👏🙏🙏🙏
Kattaiasmy
Arumai
Super நந்தினி
Super anna.
Very very good nandhu✌✌
வாழ்த்துக்கள் நந்தினி
🎉🎉❤
பெருமாள்சாமி.. யின். மானவிதான்...நந்தினி..வள்ளி..
பெட்டிகார் அருமை🎉🎉🎉
ஒஇனிமைநந்தினிவாழ்கவளமுடன்
நாடகம் அருமை இது நாடக அமைப்பாளருக்கு பெருமை ஹார்மோனியம் கொஞ்சம் சத்தம் கம்மியாக இருந்தால் நன்றாக இருக்கும் பாடலுக்குப் பின்பே வாசிப்பது பாடலை கெடுக்கிறது நான் ஒரு வயலின் இசை கலைஞன் சென்னை
👌
அருமை tnpsc useful
❤❤❤❤❤❤❤
விவசாயின் வாழ்த்துக்கள்
Seema sir super ❤❤❤❤
சிடன் ஆசிரியரை வெல்வது சரியாக உள்ளது அருமை நந்தினி அவர்களே
வள்ளி நந்தினி சூப்பர்
அருமை அருமை அருமை
Narathar Valli tharkgam supparrrrrr
Arumai Nanthini
Angelina Deepu super
Nandini nadippu super
Epa sama super
தலைவரே அருமை .... நாடக கலையை தொடர்ந்து வளர்த்து வாருங்கள்....
எப்ப தான் வேற வள்ளி நடிகைகள் கூட பார்க்கலாம் இது ஒரு டீம் பேசி வைக்காமல் ஒரு நாடகம் பார்க்க ஆசை
Suppar
Nandhini super character
Supper supper
Valthukkal nanthini, manapparai. Valga. Bargain. By bawansamy kjl. Pmk
வள்ளிக்கு வாத்தியாரே இந்த நாரதர் தான்
❤super
Thanks all
29:10 👌 superb
Super
So nice
Valli nanthini sister IAS coaching aduthukitu Ias agidunga valthugal
நாரதர் உலகத்திற்கு பெயர் சேர்த்தவர் அண்ணன் முத்தப்பா இந்தக் கலை உலகில் அப்பா வரிசூரு பழனியப்பன் பிறகு நம்மளுடைய நம் இழந்து வாடும் அண்ணன் முத்தப்பா நாரதர் உலகத்திற்கு பெயர் சேர்த்தவர் ஆயிரம் நாரதர் வரலாம் போகலாம் நம்மளுடைய நெஞ்சில் நிலையாய் நிற்கும் கவிப்பேரரசு அண்ணன் முத்தப்பா
Very.very.good
முத்தப்பா நாரதர் தீவிர ரசிகன் தற்பொழுது இல்லை.😭😭
பெருமாள் ராஜிக்கு இது பழைய கதை 10 வருடங்களுக்கு முன் சித்திரை செல்வியுடன் நான் கேட்டிருக்கிறேன் நல்லாவே நடிக்கிறார்
Veerasamy
அருமை
நல்ல கூட்டணி நாடகம். அவர் அந்த பொண்ணுக ஆசிரியர்
Very very nice
Thanks a lot