ஆனால் இந்தியாவில் மட்டும் யார் ஹிந்து யார் முஸ்லிம் யார் கிறிஸ்டியன் யார் இந்தியன் என்ற முக்கிய ஆராய்ச்சி நடந்து வருவதால் உலக நாடுகள் இந்தியாவை தொல்லை செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
போர் வேண்டாம் அமைதியே விரும்ப வேண்டும் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தாக்க நேரிட்டால் நம்ம ரஷ்யாவுக்கு தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் அது நம் செலுத்த வேண்டிய நன்றிக் கடன்
இருக்கின்ற நாட்டையே ஒழுங்கா பாதுக்க முடியல... மத அரசியல், ஓடுக்கு காசு, லஞ்சம், பஞ்சம்னு எகபட்ட பிரச்சினை... இதில் கொலையடிக்க நிலப்பரப்பை அதிக படுதனுமாம்...
நான் தெரியாமத்தான் கேக்கிறேன் , ஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தால் அவர்களுக்கு தடை ஏதும் இல்லை , ரசியா உக்கிரேனை ஆக்கிரிமித்தால் தடை யா ? இது என்ன கோவணத்து நியாயம்,
@@n.k.m.nadakkannu689 nama weapons ahe Russia kitta than vangirukom 🙄 and Russia help pannathu than adigam india vu America onume pannathu ila ipo vara
@@n.k.m.nadakkannu689 thalaiva neenka Russian oda full power ra therinchikanum avinkloda army and air defense avinkloda nuclear powera world dangerous ballistic missiles,world dangerous hydrogen bombs "tsar bomba...learn about this nuclear bomb...ithu delhi la vilunthichina 100 years ku delhi iruntha place theriyathu avlo periya pallam vanthirum life la epothume oru visayatha fulla... Therinchikirathu atha pathi think panrathu pesarathu it's very good to you and others
இதுவே இஸ்லாமிய நாடுகளில் புரட்சி செய்தால் அவர்கள்தீவிரவாதிகள் உக்ரைனில் உட்பட மற்ற நாடுகளில் செய்தால் அவர்கள் புரட்சியாளர்கள் என்னடா உங்கள்(அ)நியாயம்🤦♂🤦♂🤦♂🤦♂
நம்ம நாடு எப்போதும் நட்புடன் இணைந்து இருக்கும் நாடு என்பதை பெருமையுடன் கூறுகிறோம் 🙏அனைத்து நாடுகளிலும் ஒற்றுமையுடனும் அனைத்து மக்களுக்கும் எவ்விதமான துன்பங்கள் நேர வேண்டாம்....இறைவனை நினைத்து வேண்டுவோம்🙏 நட்புடன் இருந்தாலே போதும் 👍 குழந்தைகள் நிலையை நினைத்து பார்த்தால் கவலை தருகிறது.... வேண்டாம் போர் 🙏🙏🙏
வல்லரசு நாடுகள் ஆயுத வியாபார தந்திரம் மூலமே தங்கள் பொருளாதாரத்தை காதுக்ககொள்கிரர்கள். போர் என்பது ஆயுத வியாபார அரசியல். மோடி ஜி அதனால்தான் ஆயுதம் நாம் நாட்டிலே உற்பத்தி செய்ய முயற்சி செய்கிறார்
தலைவரே எத்தனை நாடுகளும் உதவி செய்தாலும் வெற்றி பெறவே முடியாது உக்ரைன் மேலும் பல நாடுகளும் உதவி செய்தால் ஏன் சமாதான பேச்சுக்கு இடமில்லை வீரமரணம் மட்டுமே பரிசு நன்றி நண்பரே
apart from business ... nalaikku namakku war situation vantha kooda yaar nippanga apdinu yosichu India should take decision. America oru kaalaivarum case (shown in Ukraine - NATO). comparing these two countries Russia is more better than America.
Russia - Ukraine war vida namma india - china war mosama irukum bro.. Top 4 countries armed la solran America russia india china..so vilaivugal romba pesrusa irukum... Frst war varuma nu paklam😊
அமைதிப்படை என்ற பெயரில் தமிழர்களுக்கு ஆதரவாக ஈழம் சென்ற இந்தியப்படை சில நாட்களில் சிறீலங்கா அரசுடன் கைகோர்த்து சிறீலங்கா அரசை விட கொடூரமாக தமிழர்களையே கொன்று குவித்தது இந்திய ராணுவம் இதுதான் வரலாறு
யாரடா தலைவன் இந்த இந்த பிரபஞ்சத்திற்கா ? ஒரே தலைவன் தான் அவன் எதற்கும் பாரபட்சம் பார்க்காதவன் யாரும் அறியாதவன், மூடர்கள் அறியமுடியாதவன் அவனே அனைத்தும் அறிந்தவன் , அவனே தலைவன் இப்பூமியில் எவரும் இல்லை இல்லை🙏
இப்பொழுது பெட்ரோல் டீசல் விலை உயர்த்துவதற்கு அடித்தளம் தான் பேரல் 145 டாலர் இருக்கும்பொழுது 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலை பேர்ல் 50 ல் இருந்து 70 வரை வந்தபொழுது 100 ரூபாய் வரை உயர்த்தி இருக்கிறார்கள்.
இரண்டு வருடம் முந்தைய செய்திகள் போட்டிருக்கிறீர்கள் நன்றி ஒரு ஐந்து வருடம் ஆறு வருடம் முன்பு உள்ள செய்திகளை போட்டிருக்கலாம் மிக மிக சந்தோசமாக இருந்திருக்கும் குதூகலமாய் கும்மாழமாய் இருந்து இருக்கும் நன்றிகள் பல சொல்லி இருப்போம் அதற்கு வழியில்லாமல் ஆகிவிட்டது
time for producing power thru solar., and sea waves, in india., and all vechicle should be converted to e vechicle with more swap stations immediately., or else., we will be affected if any. happens outside india maxi i request all indians., to have e vechicle in home atleast one, and use it, for local purpose, everyone if bought atleast one e vechicle in home., and use., automatically., depending on petrol will reduce . so everyone please consider and buy., currently komaki is best. and pure ev.
ஆனால் இந்தியாவில் மட்டும் யார் ஹிந்து யார் முஸ்லிம் யார் கிறிஸ்டியன் யார் இந்தியன் என்ற முக்கிய ஆராய்ச்சி நடந்து வருவதால் உலக நாடுகள் இந்தியாவை தொல்லை செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
Vera mari vera mari
Arumaiyaga sonninga saho
Super
யோவ்வ் நான் சொல்ல வந்த விஷயம் யா இது 🤦♂️...
Ha ha unmai than veethanai
அவங்க நேட்டோன்னு சொல்லிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிகிட்டு புடின் முதுக சொரிய பார்த்தாங்க🤔, ஆன அவரு முழிச்சிகிட்டு ஆப்பு வச்சி ஆப் பண்ணிட்டாரு😂
இது போல் ஒரு நிலைமை தமிழக ஊடகங்களுக்கு வந்தால் நன்றாக இருக்கும்
Of course bro good message
😁
@MW'S ²... இந்தியன் but ஆண்ட்டி தமிழன்
@@arya4069 drvidyan stock lol
@MW'S ²... தமிழக வேசி ஊடகங்கள்
விலடிமிர் புதின் மிக அருமையான மனிதர். என் தங்கை ரஷ்யாவில் mbbs முடித்தார். புதின் பற்றி நிறைய கேள்விபட்டிருகிரோம்.
இதற்கு முடிவு ,மூன்றாம் உலக போர் ..பிரேயர் for உகிர்ன்..
சார் கொஞ்சம் வேகமா பேசுங்க சார் நீங்க பேசி முடிக்கிறதுக்குள்ள டேட்டா எல்லாம் காளி ஆயிடும் போல இருக்கு
Playback speed 1.25
போர் வேண்டாம் அமைதியே விரும்ப வேண்டும் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தாக்க நேரிட்டால் நம்ம ரஷ்யாவுக்கு தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் அது நம் செலுத்த வேண்டிய நன்றிக் கடன்
Military power country's
1. Usa
2. Russia
3.china
@Jith umar Oseph ijay Ikram Urya Anush Imbu Ajini kandippa bro Pakistan also
ரஷ்யா நிலை சரிதான் இந்தியாவும் அண்டை நாடான ஸ்ரீலங்கா வை நம்முடன் இணைத்து கொண்டிருக்க வேண்டும். இப்போது இலங்கையில் அமெரிக்கா, சீனா காலூன்றி வருகிறது.
நீங்க கிளிச்த்தான் விடுவீங்க இலங்கையை இனைத்து
Pl
☺
இருக்கின்ற நாட்டையே ஒழுங்கா பாதுக்க முடியல... மத அரசியல், ஓடுக்கு காசு, லஞ்சம், பஞ்சம்னு எகபட்ட பிரச்சினை... இதில் கொலையடிக்க நிலப்பரப்பை அதிக படுதனுமாம்...
Ukraine wanted to demolish communism
அமெரிக்காவ நம்புனா உக்ரேன் கோவிந்தாதான் 😂😂😂
Yenpa nee Russia la thana iruka ninachom
இது அமெரிக்காவின் சதி. Nato வில் America இல்லை. பிறகு எதற்கு America நாடகம் ஆடுகிறது. European union ல் UK இல்லை. தாங்கள் தான் No: 1 என்ற ஆணவம்.
நேட்டோ படை படம் காட்டினாங்க ,இப்போ என்ன பண்ண போறாங்களோ. நேட்டோ ககு இது செருப்படி
Alaga prsurenga purinjathu thank you sir
அழகாக தெளிவாக விளக்கம்
அமெரிக்கா ஈராக், ஆப்கானிஸ்தான் இங்க எல்லாம் அமைதிகாக்க போனது அதேப்போல் சமாதானம் பன்னி அமைதிகாக்க போயிருப்பாங்க.
நான் தெரியாமத்தான் கேக்கிறேன் , ஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தால் அவர்களுக்கு தடை ஏதும் இல்லை , ரசியா உக்கிரேனை ஆக்கிரிமித்தால் தடை யா ? இது என்ன கோவணத்து நியாயம்,
Arumaiyanathagval.Super
தலைவாசெய்திபாக்கபிடிக்கதவங்ககுட உங்கலுக்கபக்கலம்கேக்கலம் சூப்பர்விளக்கம்👏👏👏👏👏👏👏
இலங்கை வந்த அமைதிப்படையின் அமைதி நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்று உலகு அறிந்தது..
Russia Mass only
@@ponselvamliononlyplayer2091 ...
ரஷ்யாவிடம் போர் செய்து எந்த ஒரு நாடும் ஜெயிக்க முடியாது. ...👍👍
Namma india oda amaithi ya vachu nama ulagathaye jeikka mudium bro.. Jai hind... 🇮🇳🇮🇳
Apdila oru pundaum ila America and india is the most powerful army athuvum neeyapagam erukatum bro...
@@n.k.m.nadakkannu689 nama weapons ahe Russia kitta than vangirukom 🙄 and Russia help pannathu than adigam india vu America onume pannathu ila ipo vara
@@n.k.m.nadakkannu689 thalaiva neenka Russian oda full power ra therinchikanum avinkloda army and air defense avinkloda nuclear powera world dangerous ballistic missiles,world dangerous hydrogen bombs "tsar bomba...learn about this nuclear bomb...ithu delhi la vilunthichina 100 years ku delhi iruntha place theriyathu avlo periya pallam vanthirum life la epothume oru visayatha fulla... Therinchikirathu atha pathi think panrathu pesarathu it's very good to you and others
Robert remember Afghanistan
சலீம் sir amazing news reader please continue
வணக்கம் ஐயா உக்ரைன் ரஷ்யா வில் பிரிந்து தனி நாடனது . அது நேட்டோ அணியில் சேராமல் நடு நிலை யாக இருக்க வேண்டும். இதற்கு காரணம் அமெரிக்க தான்.
Illiterate sotta kumar
Pl read putins latest speech...then only you will understand the problems
@@pranav3417 Nee Yaruda mutta payalae
ஏன்டா ஏன் இப்புடி மனித இனம் இன்னமும் எத்தனை உயிரினங்களை கொன்று குவிக்க போகிறதோ தெரியவில்லை
Igem 4edva erukum pola
இதுவே இஸ்லாமிய நாடுகளில் புரட்சி செய்தால் அவர்கள்தீவிரவாதிகள் உக்ரைனில் உட்பட மற்ற நாடுகளில் செய்தால் அவர்கள் புரட்சியாளர்கள் என்னடா உங்கள்(அ)நியாயம்🤦♂🤦♂🤦♂🤦♂
It is true yah Cena
Seri india la yen iruka afghan tour po
@@thlapathykarthi7704 உன் பொன்டாடியையும் என்னுடன் அனுப்பிவை சந்தோசமா போகிறோம்
@Thangaraj A டோய் போடா வந்துடான் பெரிய புலுத்திமாதிரி..
@Thangaraj A எவன்டா சொன்னது நான் இந்தியாகாரன் என்று..😂😂
ஐயா தங்களுடைய விவரிப்பு அருமை
மிக தெளிவான விளக்கம். அருமை...
As an Indian we have to support our friend Russia...hope most of you agree with me...
இலங்கை ,பாக்கிஸ்தான் ,இரண்டையும் இந்தியாவுடன் இனைக்க வேண்டும்.....
நம்ம நாடு எப்போதும் நட்புடன் இணைந்து இருக்கும் நாடு என்பதை பெருமையுடன் கூறுகிறோம் 🙏அனைத்து நாடுகளிலும் ஒற்றுமையுடனும் அனைத்து மக்களுக்கும் எவ்விதமான துன்பங்கள் நேர வேண்டாம்....இறைவனை நினைத்து வேண்டுவோம்🙏 நட்புடன் இருந்தாலே போதும் 👍 குழந்தைகள் நிலையை நினைத்து பார்த்தால் கவலை தருகிறது.... வேண்டாம் போர் 🙏🙏🙏
Mmm sari
போர் வேண்டாம் இறைவா
Qqqqqqqqqqqqqqqqqqqqqqq
okok
Super sister
அருமையான தமிழ் உச்சரிப்பு ஐயா 💯🤩🙏
வல்லரசு நாடுகள் ஆயுத வியாபார தந்திரம் மூலமே தங்கள் பொருளாதாரத்தை காதுக்ககொள்கிரர்கள். போர் என்பது ஆயுத வியாபார அரசியல். மோடி ஜி அதனால்தான் ஆயுதம் நாம் நாட்டிலே உற்பத்தி செய்ய முயற்சி செய்கிறார்
Vanga sangi
ராபெல்
ஓ அதுவா கமிஷன் கமிஷன் ஒதுங்குங்க ஒதுங்கு
நல்லா கதை கேட்ட மாதிரி இருக்கு உங்கள் சொற்பொழிவு.
அற்புதம்! தெளிவு! எளிமை! ஆணித்தரம்! இதுதான் தந்தி செய்திகள்!
Donald Trump இருந்தா எப்படி இருக்கும்
He is a great diplomat..but Biden is a dementia patient can't able to handle Putin...
Putin worlds strongest leader
Trump is better than sleeping joe
Trump said, "if I'm in office I will hit Moscow, (would haven't declared war on Ukraine)
China 🇨🇳 கருப்பன் குசும்பு காரன் இலங்கைய காலி பன்ன மாதிரி இப்போ ரஷ்யா வ காலி பன்ன பாக்குறான்😁😁😁😂😂😂🤣🤣🤣
தலைவரே எத்தனை நாடுகளும் உதவி செய்தாலும் வெற்றி பெறவே முடியாது உக்ரைன் மேலும் பல நாடுகளும் உதவி செய்தால் ஏன் சமாதான பேச்சுக்கு இடமில்லை வீரமரணம் மட்டுமே பரிசு நன்றி நண்பரே
Speech super sir
Pray for Ukraine🥺
😞
அதிர்ச்சியில் அமெரிக்கா வா ஏன்டா போருக்கு காரணமே அவனுங்க தான்.,....
பாஷா~எல்லா புகழும் இறைவனுக்கே உலகம் சொன்னால் என்ன சொல்ல விட்டாலும் என்ன புடீன் உலகில் தலை சிறந்த தலைவர் y.பாஷா
yaru Basha
Putin he's now biggest virus in the world
ரஜினியை ஏன்டா இழுக்கிற
@@abduljappar663 😂
வந்துட்டான் குல்லா
apart from business ... nalaikku namakku war situation vantha kooda yaar nippanga apdinu yosichu India should take decision. America oru kaalaivarum case (shown in Ukraine - NATO). comparing these two countries Russia is more better than America.
இந்தியாவின் support ரஷ்யாவின் குத்தான்
ஹிட்லர் நியாபகம் வருகிறதே 😅🤩💯🙏🔥
அங்க என்ன நடக்குதுன்னு தெரியாம உங்க இஷ்டத்துக்கு உருட்டி விடுங்க...🔥
அருமையான விளக்கம்
20 000 ம் இந்தியர்களும் பத்திரமாக தாயகம் திரும்ப வேண்டும்
சன்டை போடாமல் சமதானமாக வாழ கத்துகங்கப்பா
NATO, WHO, United Nations இவை அனைத்தும் கலைக்க பட வேண்டியவை.
தந்தி TV சலிம் sir I Love U..
இந்தியா மற்றும் சீனா இடையே போர் வந்தால் இப்போது நடக்கும் இந்த போர் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும்
If war comes between India and china india will loose horribly. Severe inflation india will face.
Russia - Ukraine war vida namma india - china war mosama irukum bro.. Top 4 countries armed la solran America russia india china..so vilaivugal romba pesrusa irukum... Frst war varuma nu paklam😊
@@sakthiasai2366 confirm war irukku brother but edhirparkadha vagaila vilaivugal irukkum
@@gopalanravi6444 yes bro but china adha nerathula india ku kila china irukkum bro
@@MULTIMEDIA-p4l pagal kanavu kanbhadharkkum oru yellai vendum bro cheena yenna ilangaiya
"ல" ழ"ள" சரியாக உச்சரிக்கவும்
அமைதிப்படை என்ற பெயரில் தமிழர்களுக்கு ஆதரவாக ஈழம் சென்ற இந்தியப்படை சில நாட்களில் சிறீலங்கா அரசுடன் கைகோர்த்து சிறீலங்கா அரசை விட கொடூரமாக தமிழர்களையே கொன்று குவித்தது இந்திய ராணுவம் இதுதான் வரலாறு
இன்னும் கொஞ்சம் நாள் தான் அப்புறோம் கூண்டோடு கைலாசம் தான் ஏல்லோரும் கிளம்புவோம்
I am from Sri Lanka. Very good clarification.
Oh my God
Nam Anaivaraium Araivanaippathy ind A 🌟
Ukraine makkalukaga prayer pannunga makkaley, vaazhga valamudan 🙏🙏🙏
Pray for Ukraine*
Your presentation very very super....
Anchor salim nice person
Sir your explain very great😍
We love Russia from India❤️
புதின் எதிர் கட்சி தலைவரை சூட் பண்ணி கொலை செய்தவன்... பதவி ஆசை பிடித்த ஆட்களில் இவனும் ஒருவன்..
@@anandtobra மோடி மாதிரி
@@ஜெய-ஞ1ழ ada mutta payalae historya padida makku payalae
@@ஜெய-ஞ1ழ ungala mathiri makkala christianity convert panra jathi thiruda
Putin is evil deii subramani .... pichkara naai nee....nee Christianity pathi peasuriya?
Rightu
Petrol rate yera adipottachu
Already 101 rupee
Innum namma ji yevlo solla
Poraroooo
Pray for Ukraine
யாரடா தலைவன் இந்த இந்த பிரபஞ்சத்திற்கா ? ஒரே தலைவன் தான் அவன் எதற்கும் பாரபட்சம் பார்க்காதவன் யாரும் அறியாதவன், மூடர்கள் அறியமுடியாதவன் அவனே அனைத்தும் அறிந்தவன் , அவனே தலைவன் இப்பூமியில் எவரும் இல்லை இல்லை🙏
00
பாரபட்சம் இன்றி ஒளி வழங்கும் ********சூரியன் ***********
இலங்கையை இந்தியாவுடன் இனைக்கவேண்டும்..
அந்த ஸ்கிறீன்ல எதுவுமே லைவ்ல காட்டல்ல. அப்புறம் எதுக்கு இந்த சீன் போடுறீங்க?
இப்பொழுது பெட்ரோல் டீசல் விலை உயர்த்துவதற்கு அடித்தளம் தான் பேரல்
145 டாலர் இருக்கும்பொழுது
70 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலை
பேர்ல் 50 ல் இருந்து 70 வரை வந்தபொழுது 100 ரூபாய் வரை உயர்த்தி இருக்கிறார்கள்.
Petrol price already adigamadan iruku.... Iduku melayum adigam aakuvangalo...
Sir your voice is super and like gentle man ☺️ thank
Great explanation
இரண்டு வருடம் முந்தைய செய்திகள் போட்டிருக்கிறீர்கள் நன்றி ஒரு ஐந்து வருடம் ஆறு வருடம் முன்பு உள்ள செய்திகளை போட்டிருக்கலாம் மிக மிக சந்தோசமாக இருந்திருக்கும் குதூகலமாய் கும்மாழமாய் இருந்து இருக்கும் நன்றிகள் பல சொல்லி இருப்போம் அதற்கு வழியில்லாமல் ஆகிவிட்டது
Russia mass
You are given good comment's
Jesus, Let there be PEACE🙏
Rendduum paavadaigal naadu.... Yenattha amaidhi ya karppitthadho Ku-Su yin By-puul....😅😂🤣
Jesus is on vacation. Don’t disturb him
He is real culprit
@@sivanadiyansenthilnathan977 tambi ne mantal
Indian gov gst kila petrol diesel add panna nambaluku ippo vaguratha vidda low pricela kadaikum
இதுக்கு மேல பெட்ரோல் விலை உயர்ந்தால் வண்டிய வித்துட்டு சைக்கிள் வாங்கிக்க வேண்டியது தான்....
ரஷ்ய படைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Illiterate
Indian people support for ukrain
ரஷ்யா. சீனா. இந்தியா இனி ஒன்றாக சேறும்
நான் ஏற்கனவே கூறியது நடந்து வருகிறது
உலக போருக்கு தயாராகிறது நாடுகள்
Ukraine should join with Russia. It is safe for them.
🇮🇳🤝🇷🇺💞
Ungaloda way of speech konjam change pannunga plz
Super explanation alhamduillah
time for producing power thru solar., and sea waves, in india., and all vechicle should be converted to e vechicle with more swap stations immediately., or else., we will be affected if any. happens outside india
maxi i request all indians., to have e vechicle in home atleast one, and use it, for local purpose,
everyone if bought atleast one e vechicle in home., and use., automatically., depending on petrol will reduce .
so everyone please consider and buy., currently komaki is best. and pure ev.
Russia super power
Ungaluku tan sir waiting 💯🔥
Very good explanation 🙂
சீனாவை இந்தியாவுடன் இனைக்கவேண்டும் ..!?!?
இதே போல்தான் இலங்கை கதையையும் சொல்லி சொல்லி காலியாக்கினீர்கள் ஊடகம் பொத்திகிட்டு இருந்தாலே எல்லாம் நல்லா நடக்கும்
World super leader mr Putin sir
Hi
Well explained. But silent on Indian economy in this regard.
செய்தியை வாசிப்பவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரின் தாய் மொழி என்ன.
ஜம்முகெஷ்மீர் என் இந்தியாவுடன் சேர்க்க வேண்டிய முக்கியமான காரணமாக என்ன யார் இதை கேக்குறாங்க...
அதிகம் படித்த புத்திசாலிகள் ஏன் சண்டையை தேர்வு செய்கிறார்கள் ?
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது...
ரஷ்யா வுடன் சேர்ந்து இருந்தால் உக்ரேனுக்கு என்ன பாதிப்பு வரும் எனக்கு புரியல தயவு செய்து விளக்கம் தேவை பலிமார் செய்தி நன்பர்களே
News explanation very nice I support Russia 👍👍👍👍