போர் சூழல்..சாலையில் ஓடும் மக்கள் - இஸ்ரேலின் பிரமாண்டமான ஆப்ரேசன் - களத்தில் இறங்கும் அமெரிக்கா..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #israel | #gaza
    குண்டு மழை...போர் சூழல்..சாலையில் ஓடும் மக்கள் - இஸ்ரேலின் பிரமாண்டமான ஆப்ரேசன் - களத்தில் இறங்கும் அமெரிக்கா..?
    Uploaded On 07.10.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 837

  • @rajajig7649
    @rajajig7649 11 месяцев назад +6

    அப்பாவி மக்கள் உயர் காப்பாற்ற படவேண்டும் வேண்டும் என்றால் இருதரப்பு இராணுவம் போர் செய்யட்டும்

  • @si499
    @si499 11 месяцев назад +53

    ஆண்டவா இது கலியுகத்தின் இறுதிக் கட்டமா?
    இந்த கலிபிடித்த நாடுகளால் உலகமே நாசமாகப்போகிறது.
    இறைவா நல்லவர்களை குழந்தைகளை காப்பாத்தும் .......😭😭😭

    • @SenthilKumar-eh9kl
      @SenthilKumar-eh9kl 11 месяцев назад +1

      Terorism fundamentalism never save any thing in nature🌿🍃 it as self destruction you see which religion do most fundamentalism and terror is muslim religion in this world jai hind

    • @jothiparam
      @jothiparam 11 месяцев назад +1

      கலியுகம் இப்பதான் ஆரம்பிச்சிருக்கு.. 5000 வருஷம் ஆகியிருக்கு... இன்னும் இருக்கு 4,28,000 வருஷம்...

    • @raajujitesh
      @raajujitesh 11 месяцев назад

      Engada boomerngla kaanumenu parthan, idho vandhuttan😂

  • @anandrajministries8583
    @anandrajministries8583 11 месяцев назад +66

    இரு நாடுகளும் சீக்கிரம் சமாதானம் ஆக வேண்டும்.அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    • @userbbt
      @userbbt 11 месяцев назад +3

      You lost Kashmir by saying like this..😂😂😂😂😂 How many days will u say this...? If you destroy Gaza, there will be permanent peace 🕊️🕊️🕊️

  • @myadvertisement2196
    @myadvertisement2196 11 месяцев назад +155

    அட என்னங்கடா வாழப்போறதே கொஞ்ச காலம்தான் எல்லாரும் நல்லா வாழ்ந்துட்டு போவோமே.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 11 месяцев назад +5

      யாரு கேட்கறா

    • @kisvanth8655
      @kisvanth8655 11 месяцев назад

      கடவுளின் ஆணைப்படி இறுதி வரை போரும் பேரழிவுமாக இருக்கும் இது தீர்க்க தரசினம்.

    • @YakubSheriff
      @YakubSheriff 5 месяцев назад

      ​@@saraswathimuthuaayaan75271:41

    • @YakubSheriff
      @YakubSheriff 5 месяцев назад

      ​@@saraswathimuthuaayaan75271:41

    • @AshrafAnwer-kk8ft
      @AshrafAnwer-kk8ft 4 месяца назад

      Q1322​@@kisvanth8655

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 11 месяцев назад +53

    மன்னர் காலம் முதல் இன்று வரை போர் என்றால்
    அப்பாவி மக்கள்தான் துன்பம் அனுபவிப்பார்கள். பாவம்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 месяцев назад +56

    இரண்டு பகுதியை சேர்ந்த மனிதர்களும், பூமி தாய் என்ற இறைவனின் குழந்தைகள்தான். யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது இறைவனுக்கு ஏற்பட்ட இழப்பு தான். இருவரும். ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தால, அது இறைவன் என்ற பூமி தாயை மகிழ்வுடன் நாம் வைத்திருக்கும் நிகழ்வாகும்இதுவெல்லாம் மூன்றாம் உலக பேருக்கான ஆரம்பமா? ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரை அடுத்து, இஸ்ரேலின் மீதான போர், இந்த பதற்றத்தை அதிகரித்துள்ளது.இவர்களுக்கு போழுது போக்க வேறு ஒன்றும் இல்லையா மடிவது மக்கள்தானே மிகவும் வருத்ததுடன்அப்பா சாமிகளா இரண்டு பேரும் உங்க சண்டையை இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு அப்புறமா வச்சுக்குங்க.
    இல்லைன்னா, இதை வச்சு இங்க அல்வா கிண்டிக் கொடுக்க ஒரு கும்பல் இருக்கு.பொது மக்களை அப்பாவி மக்களை விடுத்து அரசியல்வாதிகளின் வீட்டுக்கு மேல குண்டு போடுங்கள்

    • @kadijaniyma746
      @kadijaniyma746 11 месяцев назад +2

      உண்மையை உரக்க சொன்னீர்கள்

    • @nextgen4352
      @nextgen4352 11 месяцев назад

      Andha Veena pona iraivan makala kapathlamla

    • @nigunthannathan127
      @nigunthannathan127 11 месяцев назад

      ஜேசு பிறந்த பூமி யில் எப்படி நபிகள் இருந்து இருக்க முடியும்? ஜேசு வின் கல்லறையில் நபிகள் நாயகம் சென்று பார்த்த வரலாறும் எழுதி உள்ள யூதர் அப்படி அன்று ஒரு ஒருமைப்பாட்டை காட்டியது.

    • @arunachalarajan5431
      @arunachalarajan5431 11 месяцев назад

      என்னதான் இந்தப் போராளிகளின் இலக்கு? தீவீரவாதத்தினால் எந்த நேரத்திலும் அழிவு தான். தீவிரவாதம் ஒழிய வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் புதியதோர் உலகம் மலர வேண்டும்.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 11 месяцев назад +1

      Idhu rajapaksha government ku India government ku theriyuma 2009,war la😊

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 11 месяцев назад +16

    அப்பா மிகாவேல் தூதர்களுக்கு கட்டளையிடும் யேகோவா தேவனே ஆமென்😢😢😢

    • @kisvanth8655
      @kisvanth8655 11 месяцев назад +1

      இயேசுதான் யேகோவா

  • @balasundaramkumarasami2678
    @balasundaramkumarasami2678 11 месяцев назад +76

    குழந்தைகள் முதியோர்கள் பெண்களின் நிலைமை நினைத்து பார்க்க முடியல
    உலக அமைதிக்கு இறையருள் வேண்டுவோம்.

    • @kumaravelk4837
      @kumaravelk4837 11 месяцев назад +2

      Thanthayar ellam pavigala makka..

    • @balasundaramkumarasami2678
      @balasundaramkumarasami2678 11 месяцев назад

      @@kumaravelk4837 போரில் ஈடுபடுவது பாலஸ்தீனத்தில்
      ஆண்கள் தான் இது அப்பாவாகவும் அண்ணன்களாகவும் இருப்பாங்க .1972 இந்திய பாக்
      போர்நடந்தசமயம் நீ பொறந்திருந்தா தெரியும்.இன்றைய இரவு பாலஸ்தீனம் இஸ்ரேல் இருபக்கமும் மின்சாரம் துண்டிக்கபட்டு விமான தாக்குதல் நடக்கும் போது உடல் வலு மனம் வலுவாக
      உள்ளவர்கள் தங்களை காத்துக்கொள்வர்.முதியோரும்
      குழந்தைகள் பெண்கள் நிலை
      யோசிங்க மக்கா.இல்ல மக்குமாங்கா

    • @sindhupasupathi1984
      @sindhupasupathi1984 11 месяцев назад +2

      Appo boys na paravaillaya selfish

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 11 месяцев назад +1

      Pengal mattum yenna manitha kulathil thaane piranthirkanga .yentha makkalukum onnum aga koodathunu sollunga

    • @muthiahs6500
      @muthiahs6500 11 месяцев назад +1

      Pombala poruki..eppo paaru pombalaike support pannitu..yarukkum ethum aga koodaathu nu prayer pannu

  • @jeyakumarkumar9809
    @jeyakumarkumar9809 11 месяцев назад +7

    கடவுளே நீ தான் காப்பாத்தணும் மக்களை 😢😢😢😢

  • @rambabs6753
    @rambabs6753 11 месяцев назад +167

    இது 70 வருஷ பிரச்சினை இல்லை. கிட்டத்தட்ட 3000 வருட போராட்டம்.

    • @jkp0003
      @jkp0003 11 месяцев назад +6

      Do you know how much zero in 3000😂

    • @spy61
      @spy61 11 месяцев назад +10

      Yes... It's a dispute for thosands of years ...

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 11 месяцев назад

      இவனுங்க வந்து 1400 வருஷம்தான் ஆச்சு இவங்க எப்படி அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடலாம் முட்டாள் பசங்க 😂😂😂

    • @NCHRE
      @NCHRE 11 месяцев назад +12

      Yes ofcourse. Without knowledge of world history especially in this area's true history sila allakkaigalukku puriyadhu.
      Jewish, Christians and Muslims ( from that area) are came from one root. Adam and Eve. Pangaaligal sandai. The world Great two Religions Christiany and Islam born this place. Old Testament is common for Jewish, Christians and Muslims.

    • @riyazkhan3006
      @riyazkhan3006 11 месяцев назад

      இதற்கு முழு முதல் காரணம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன்

  • @DhandapaniDhandapani-qv2mh
    @DhandapaniDhandapani-qv2mh 11 месяцев назад +7

    ஆக மொத்தம். ஆல்றவனும் சரி. வசதியா வாழறவனும்... ஆயுதம். ஏந்த்துபவனும் சரி.. அப்பாவி மக்களை. பற்றி. சிந்திப்பதே இல்லை.

  • @godislove305
    @godislove305 11 месяцев назад +53

    இந்தியா ❤❤❤❤இஸ்ரேல்

    • @user-in2wv3jh6y
      @user-in2wv3jh6y 11 месяцев назад +6

      இந்தியா ❤️ ❤️ ❤️ பாலஸ்தீனம்

    • @viswanathan796
      @viswanathan796 11 месяцев назад

      இந்தியா அதுக்கு சரிபட்டு வராது நல்லா வேடிக்கை பார்க்கும் போர் கருவிகளை ஆயுதபூஜை போட்டு பொட்டு வைத்து ராக்கெட் க்கே எலுமிச்சை பழத்தை அறுத்து ராக்கெட்டுக்கு பூஜை போடுவார்கள்

    • @tmklu
      @tmklu 11 месяцев назад

      😂😂😂 Palastein terrorism will be destroyed soon .. why Muslims are Always like this..?? 😂😂 Time to destroy Palastein

    • @AdeekaAdeeka-cn1ns
      @AdeekaAdeeka-cn1ns 4 месяца назад

      Islam.aithithan.ok.but....

    • @NazoomyMnm
      @NazoomyMnm 4 месяца назад

      சங்கி கேவலமான பொறப்பு
      sangi இஸ்ரேல் அனைத்து வழிகளிலும் அனைத்து பொய் சொல்கிறது
      இஸ்ரேல் கு வில்லக்கு சிறந்த தா பிடிக்குரா
      oru kuttam சங்கி

  • @prabusiddeshvar9873
    @prabusiddeshvar9873 11 месяцев назад +69

    ஆண்டவர் சொன்ன வசனம் நம் தலைமுறையில் நிறைவேறுகிறது

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 11 месяцев назад +30

    சாவு செய்தி ஸ்பெசலிஸ ட் தினத்தந்தி தந்தி டிவி

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 11 месяцев назад +1

      காசு வாங்கிக் கொண்டு ஒரு சைடு பேசும் தத்தி தினத்தந்தி. ஹரிகரன் அதில் ஸ்பெஷலிஸ்ட்

    • @JukiJuki-ob4ny
      @JukiJuki-ob4ny 4 месяца назад

      Adinakki kaywala pakkawatha news thuu

  • @jazzaqua5033
    @jazzaqua5033 11 месяцев назад +62

    ஐய்யாயிரம் குண்டு போட்டு 6 உயிர எடுதிருகானுங்க பதிலுக்கு அவன் ஒரே குண்டு போட்டனா ஐய்யாயிரம் பேர் இந்த வாக்குல காலி ஆகிடுவானுங்க இத தெரிஞ்ஜே தான் பண்ணுராணுங்க..

    • @MohamedMestafa-jo6ci
      @MohamedMestafa-jo6ci 11 месяцев назад +2

      புடிங்கிவனுங்கா

    • @rbdulrahmanaljassar8770
      @rbdulrahmanaljassar8770 11 месяцев назад +1

      ஜந்தாயிரம் ராகெட்.....வரும் வரை.... டாஸ்மாக் போய் இருந்திருப்பார்கள்....

    • @sainthamaruthudpo
      @sainthamaruthudpo 5 месяцев назад

      மிஸ்டர் ஹரி கொடுங்கோன் சாதன்யாகு செத்துவிட்டான் என்று விரைவில் சொல்லுவீங்களா

    • @hajis.amanulla890
      @hajis.amanulla890 3 месяца назад

      😊

    • @hajis.amanulla890
      @hajis.amanulla890 3 месяца назад

      😊

  • @Nalkaruppusgmailcom
    @Nalkaruppusgmailcom 11 месяцев назад +6

    உளவுத்துறை முன் எச்சரிக்கை தரவில்லை போல,
    தற்போதைய இந்திய உளவுத்துறை நாடு தாண்டி இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவர்களை ஒடுக்கி வருவது சிறப்பு

    • @iranaveeranjohnpeter3361
      @iranaveeranjohnpeter3361 11 месяцев назад +1

      பிச்சைக்கார வுளவுத்துறை

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 11 месяцев назад +71

    பலியாகும் அப்பாவி மக்களின் நிலை தான் கொடுமை😢

    • @kmm8483
      @kmm8483 11 месяцев назад

      முஸ்லிம்கள் அப்பாவிகள் அல்ல அனைவருமே தீவரவாதிகள்தான் முஸ்லிம் அல்லாத உலக நாடுகள் ஒன்றினைந்து இந்த அறிவுகெட்ட இனத்தையே அழிக்க வேண்டும் அப்போழுதான் உலகம் அமைதியாக இருக்கும்

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 11 месяцев назад +1

      தமிழர்கள் அங்கு தவிர்க்கின்றனர்

    • @mohamedigbal2542
      @mohamedigbal2542 11 месяцев назад +1

      உலகம் எங்கும் அநியாயம் தலைவிரித்து ஆடுகிறது

    • @karikalanm2568
      @karikalanm2568 11 месяцев назад

      ஈழத்தில் நடந்த படுகொலையில் இறந்தவர்கள் ராணுவ வீரர்கள் அல்லவே.
      அனைவரும் அப்பாவி பெண்கள், குழந்தைகள்.
      அன்று இந்த மேற்கத்திய நாடுகள் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள்

    • @karikalanm2568
      @karikalanm2568 11 месяцев назад +2

      இந்த உலகம் பட்டினியால் அழிவதற்கு பதிலாக குண்டு மழையால் அழிகிறது.

  • @Jayam667
    @Jayam667 11 месяцев назад +45

    Israel Is All Time Winning Country

  • @Anukeesh
    @Anukeesh 11 месяцев назад +23

    வல்லரசு நாடுகளின் ஆயுதங்கள் விற்கும் இடம் தான் இஸ்ரேல் ,உக்ரைன் ......

    • @Sanathkumarmk
      @Sanathkumarmk 3 месяца назад

      Evan. Our. Marian. Syria. Nadu Galilee. Padukakathan

  • @Copper-123
    @Copper-123 11 месяцев назад +15

    ஒரு அப்பன் ரெண்டு பொண்டாட்டி பிள்ளை களுக்கு நடக்கும் பிரச்னை

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +20

    No War , Love each other

  • @blessingbeats4229
    @blessingbeats4229 11 месяцев назад +23

    இஸ்ரேல் இரும்புக் கோட்டை மோதுவது கடினம்

  • @reppeettu3151
    @reppeettu3151 11 месяцев назад +19

    ஆபரேஷன் அலெக்ஸா 😂
    அமைதி மார்க்கம் உலகுக்கே அமைதி தராத மார்க்கம்🎉

    • @user-yx2kt8tv1i
      @user-yx2kt8tv1i 7 месяцев назад

      உன்னமாதிரி நயவஞ்கர் இருக்குமா வரை அமைதி கஷ்டம்தான்

    • @reppeettu3151
      @reppeettu3151 7 месяцев назад

      @@user-yx2kt8tv1i தோ வந்துட்டார் 😎😂

    • @akbarhussain5865
      @akbarhussain5865 5 месяцев назад

      Poda sanghi

  • @sivarajahnaguleswaran5883
    @sivarajahnaguleswaran5883 11 месяцев назад +25

    இலங்கையில் தமிழர்கள் சாகும்போது எங்கே இருந்தீர்கள் ?
    நாம் தமிழர்கள் 😢

    • @Dhoni-jl5mb
      @Dhoni-jl5mb 11 месяцев назад +2

      Congress Dmkvuku Vote potum

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue 11 месяцев назад

      இலங்கையில் தமிழர்களை ராமன் போர் நடத்தி கொத்து கொத்தாக கொன்ற போது எங்கே இருந்தீர்கள்.

    • @Dhoni-jl5mb
      @Dhoni-jl5mb 11 месяцев назад

      @@ravikumar-zk8ue Raman( Sathriyan) Tamilarkal Pakkame & Congress than Ravanan( Pramin) Pakkame

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue 11 месяцев назад

      @@Dhoni-jl5mb ராமாயணத்தில் கொல்லப்பட்டவர்கள் சைவ தமிழர்கள் நம்முடைய இனம்...கொன்றது ராமன் மற்றும் ஆரியர்கள். தீபாவளி தமிழர்களுக்கு துக்க தினம்.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 11 месяцев назад +21

    இந்தியாவின் உயிர் நண்பன் இஸ்ரேல் அது தான் உண்மை மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯

  • @fdaniel5472
    @fdaniel5472 11 месяцев назад +46

    God always with David not with Goliath..God bless you Isreal Almighty lord our God Jesus Christ with you .

    • @rajuselvaraj8491
      @rajuselvaraj8491 11 месяцев назад

      Loos you are a fool. I am not a religious person but I can say the real devotion is started from India. Not isreale

    • @ssk-uh4pq
      @ssk-uh4pq 11 месяцев назад +9

      Jesus Christ is not their lord. They are against Gaza Christians also. Don't write idiotic comments.

    • @bearaffiliate
      @bearaffiliate 11 месяцев назад +1

      you dont know who killed jesus?

    • @user-in2wv3jh6y
      @user-in2wv3jh6y 11 месяцев назад +1

      *R u Christains? Why you have support Jews? Go to say your church father they will chapel slap you*

    • @jenishkumar27
      @jenishkumar27 11 месяцев назад +1

      That's why Jesus christ is God

  • @geethaalagu6674
    @geethaalagu6674 11 месяцев назад +32

    God please help the people. Save the childs

  • @kpmjawaharnadar1163
    @kpmjawaharnadar1163 11 месяцев назад +45

    ஸ்டாலின் உடனே காஸா செல்ல இருக்கிறார்... (திராவிட உருட்டு உடன் வரும்)..

    • @crm135
      @crm135 11 месяцев назад +5

      Yedharku, foolish statement, Nee pogalamae?

    • @shark4938
      @shark4938 11 месяцев назад

      Intha time la kuda Unaku cmdy kekutha da Punda magane poi un amma va umbu da Thaiyoli

    • @gloryannie9238
      @gloryannie9238 11 месяцев назад +1

      😅🤣

    • @mangushba
      @mangushba 11 месяцев назад

      ஏண்டா ஸ்டான்லின்பூல இந்தசமயத்துலபோய் ஊம்புற ஏதாவதுஇதுல சம்பந்தம்இருக்கா ஒன்னோட வாத்தாவத்தான் போடவர்ராரு இதோபுறப்பட்டுட்டாரு இப்பவே!

    • @mangushba
      @mangushba 11 месяцев назад +3

      ​@@gloryannie9238உன்வாயில ஸ்டான்லின் வக்கெ

  • @antonyairforce8210
    @antonyairforce8210 11 месяцев назад +6

    Israel onnum thotakkuta mutiyaathu i love my israel

  • @muralimanikam1210
    @muralimanikam1210 11 месяцев назад +6

    Please God save every human being

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 11 месяцев назад +20

    ஈரான் உலக வரைபடத்திலிருந்து நீக்கபடும் காலம் நெருங்கியது😮😢

    • @tamilantamilan3536
      @tamilantamilan3536 11 месяцев назад

      ஈரான் இந்தியாவின் நட்புநாடு நாட்பு நாட்டுக்கு எதிராக பேசுவது தண்டணைக்குறிய குற்றம்.

    • @userbbt
      @userbbt 11 месяцев назад +1

      Iran is Persia .. Soon Russia+ Iran+ all Muslim countries will fight against Israel as per Ezekiel 37,

    • @VinothaDharani
      @VinothaDharani 10 месяцев назад

      Iran ah thoda Isreal America mattu lla Avangaloda appa kalalayu mudiyaadhu.

    • @akbarhussain5865
      @akbarhussain5865 5 месяцев назад

      Poda shaghi

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 11 месяцев назад +5

    தகவலுக்கு நன்றி

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 11 месяцев назад +13

    Peace to Jerusalem in Jesus name Amen

  • @chandrasekars6277
    @chandrasekars6277 11 месяцев назад +8

    ஆழ்ந்த இரங்கல்

  • @Shiva66j
    @Shiva66j 11 месяцев назад +10

    ஹரிகரன் அண்ணா நீங்க இஸ்ரேல் இருந்தா
    இல்லை காசாவில் இருந்தா வருணணை 😂

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 11 месяцев назад +9

    இறைவா எங்கள் மனித இனத்தைக் காத்தருளுங்கள் அய்யனே.

  • @madhaiyan8410
    @madhaiyan8410 11 месяцев назад +18

    Jesus Christ is coming soon

    • @Mercy2us4
      @Mercy2us4 11 месяцев назад

      Amen❤

    • @si499
      @si499 11 месяцев назад +2

      Losu

  • @TamilloveStatus-ij7ur
    @TamilloveStatus-ij7ur 11 месяцев назад +11

    0:57 ஏது தென்ணிலங்கையா😂😂😢

  • @stephenkavitha4578
    @stephenkavitha4578 11 месяцев назад +34

    Isral is God's native place 🙏

    • @rajam3279
      @rajam3279 11 месяцев назад +3

      😂aduthavan place ah pidichu vachukitta ithu enna buruda

    • @maniacram
      @maniacram 11 месяцев назад +1

      Usual Christian mind washing. It's childish.

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue 11 месяцев назад +7

      @@rajam3279 யாருடையது இஸ்ரேல்?? ஆதாரம் என்ன? கலவரம் செய்ய தான் குரானை எழுதி வைத்து இருக்கிறார்களோ

    • @jothiparam
      @jothiparam 11 месяцев назад +2

      Is heaven not God's native place ??

    • @y.kolandaiswamyanthuvan8558
      @y.kolandaiswamyanthuvan8558 11 месяцев назад

      It is True:They are the first Belives- Lord& Blessed by our lord - But - lord yahoova is one for all human- & Jesus is the son & He is the lord- Holy Sprit- Is More power full.
      " He ( Jesus- Esha) was with Him( Yahoova)when " Allah " - Created this universe- & " The word is in Filled with Empty - Holy Sprit- Is filled the universe of Human- Known & un knows- things.
      So- Trinity- is our - Creator- Lord & He made us on his Holy Sprit
      So- Yahoova, Holy Sprit & Jesus - is the status.

  • @jayam2771
    @jayam2771 11 месяцев назад +6

    Om Namo venkatesaya ..pls save without any casualties.

  • @sdkarthik594
    @sdkarthik594 11 месяцев назад +23

    தலைப்பு மாத்துங்கயா இஸ்ரேலுக்கு பதில் இஸ்ரோ அப்படின்னு போட்டு இருகிங்க

    • @kumarblore2003
      @kumarblore2003 11 месяцев назад +2

      அப்படியே போட்டு போட்டு பழக்கமா ஆயிடுச்சு.

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 11 месяцев назад

      Read clearly It has mentioned Israel only

  • @sivarajahnaguleswaran5883
    @sivarajahnaguleswaran5883 11 месяцев назад +15

    மக்களுக்காக வருந்துகின்றேன்

  • @krishnavadivu7327
    @krishnavadivu7327 11 месяцев назад +9

    இயற்கையை சீர்குலைக்க இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 11 месяцев назад +15

    எல்லா நாட்டிலும் உள்ள மதங்களை ஒழித்து ஆதி காலத்தில் மனிதன் இயற்க்கையை வணங்கி வாந்தது போல் வாழ வேண்டும் .இந்த மனித சமுதாயம் அவர்களால் படைக்கப்பட்ட இறைவனை மறக்க வேண்டும். இயற்கை தான் நம் கடவுள். நாம் படைத்தவை அல்ல என்பதை உணர வேண்டும்.

    • @usergdbd
      @usergdbd 11 месяцев назад

      இஸ்லாம் மறறும் கிருஸ்துவ மதத்தை ஒழிக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லு

    • @FF_Sn287k
      @FF_Sn287k 11 месяцев назад +3

      Hinduism is tooo hold
      It's the nature religion
      No starting no ending

    • @RajRaj-no1rn
      @RajRaj-no1rn 11 месяцев назад

      எவ்வளவு உண்மை, மத வெறியால் உயிர் பலிதான் மிச்சம்

  • @umajeganathan9445
    @umajeganathan9445 11 месяцев назад +2

    அதிகாரம் படைத்த மனிதர்களால்.அப்பாவி.மக்கள்.வேதனை.

  • @balagurusamy7885
    @balagurusamy7885 11 месяцев назад +49

    ஒன்றும் அறியாத குழந்தைகளை நினைத்தால் கண் கலங்குகிறது 😂😂😂

    • @radhakrishnannagarajan789
      @radhakrishnannagarajan789 11 месяцев назад

      That's the power of terrorist and terrorism killing innocent people's all over world

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 11 месяцев назад

      நீ மத வெறி பிடித்த கூட்டம்

    • @SumAthi321
      @SumAthi321 11 месяцев назад +7

      கண்கலங்குதுனு சொல்லிட்டு சிரிக்கும் மோஜ் கமண்ட் பண்ணிருக்கிங்க😮 சரியான தற்குறி புரோ நீங்கள் 😅

    • @arunb8841
      @arunb8841 11 месяцев назад +4

      @@SumAthi321May be he thinks that emoji is for crying...

    • @SumAthi321
      @SumAthi321 11 месяцев назад +2

      @@arunb8841 yes, he thinks that type

  • @madhumidha4822
    @madhumidha4822 11 месяцев назад +4

    இந்திய கிருஸ்துவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக போரிட செல்லவேண்டும்

  • @mukilann
    @mukilann 11 месяцев назад +33

    கேட்டா இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று உருட்ட வேண்டியது.....

    • @atthemjaagu6956
      @atthemjaagu6956 11 месяцев назад +1

      Go and read the history

    • @FF_Sn287k
      @FF_Sn287k 11 месяцев назад

      Yeah terrorists are come from Islam

    • @itsmegj4849
      @itsmegj4849 11 месяцев назад

      ​@@atthemjaagu6956😂 nee slu therinjikarom

    • @mohammedrilwanboy
      @mohammedrilwanboy 6 месяцев назад +1

      Anna nee sangeya sonda butteyum illa suya buttiyum illama nee Allah islathta pesada ok

    • @mummycodyt5571
      @mummycodyt5571 6 месяцев назад

      அது, அவங்க, நாடு, அதில், அடிமை, தனம் வேண்டாம்,, இஸ்ரேல் ட,, சூவை, னக்குர, T, v, தன்தி, tv, மன்தி, tv, குன்டி, tv, இவன் ட, செய்தி எல்லாம் முஸ்லிம், கள் பார்க்க மாட்டார்கள் ஹமாஷ் க்கு வெற்றி இல்லை என்றால் மரணம், முஸ்லிம் மக்கள் வாழ்கை, மரு உலகத்தில் தான் இங்கு அல்ல

  • @samsonsolomon6174
    @samsonsolomon6174 11 месяцев назад +2

    Please No War, Both God's Children.

  • @arumugam6368
    @arumugam6368 11 месяцев назад +27

    காசா காலி செத்தாங்க இஸ்ரேல் விட மாட்டாங்க புலி சொரிஞ்சு விட்டாங்க

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 11 месяцев назад +2

      கொட்டை எடுத்த புளியா

    • @sekarb5434
      @sekarb5434 11 месяцев назад +6

      ஒரே வாரம் மொட்ட பூல் கொட்டைகளை பிதுக்கிடு வாங்க ..

  • @never33765
    @never33765 11 месяцев назад +22

    இருக்கும் நாட்களுக்கு எங்கேயோ வாழட்டும், சண்டை வேணாம்

  • @indian1355
    @indian1355 11 месяцев назад +8

    அமைதி மார்க்கமும் சாந்தி சமாதான மார்க்கத்துக்கும் சண்டை

  • @pagampriya4828
    @pagampriya4828 Месяц назад

    ஆதரவு என்பதைவிட அமைதி நிரந்தரமானது... அமைதி யை இழப்பு இழப்பு பேச்சு வார்த்தை என்பதே உள்ளமே..

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 11 месяцев назад +40

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🎉🎉🎉 இஸ்ரேல் புகுந்து விளையாடும்

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 11 месяцев назад

      பன்றிகள் உலகை ஆளும் இந்த யூத கும்பல் தான் உலகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று நம்மாழ்வார் அன்றே கூறினார் ஹிட்லரும் முடித்துக் காட்டினார் யூத பன்றிகளை இவர்கள் வாரிசு தான் இன்று இந்தியாவை ஆளும் யூத ஆரிய கும்பல்

    • @mohamedsakeer-wx1ty
      @mohamedsakeer-wx1ty 11 месяцев назад +1

      Are you joking

    • @farooqdubai7666
      @farooqdubai7666 11 месяцев назад +3

      எதுலே

    • @user-fe5jb3yz5z
      @user-fe5jb3yz5z 11 месяцев назад +1

      Uun amma pundila puguthu velaiyaduga

    • @AmeenOM-tl3nk
      @AmeenOM-tl3nk 11 месяцев назад

      Theri maki suthmay golka rak

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 11 месяцев назад +3

    Peace to Jerusalem in yahoshuva name

  • @ksshan2810
    @ksshan2810 11 месяцев назад +49

    அமைதி மார்க்கம் 😂😂
    நடுநிலைகளே புரிந்ததா

    • @kadijaniyma746
      @kadijaniyma746 11 месяцев назад +9

      அப்போ உங்களை யார் அடித்தாலும் கோபப்படமாட்டீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்கிறீர்கள்

    • @freefirelover5282
      @freefirelover5282 11 месяцев назад

      @@kadijaniyma746 முதலில் அடித்தது ஹமாஸ் தீவிரவாதிகள் தான்..

    • @husainkhan7546
      @husainkhan7546 11 месяцев назад +1

      ஆமா இவங்க யாரு அடிச்சாலும் அடிச்சு உன்னை ஊம்பிட்டு இருப்பாங்க திரும்ப அடிக்க மாட்டாங்க அடிக்காம அடிச்ச உடனே பார்த்துட்டு இருப்பாங்க அதான்

    • @eswaryamani7100
      @eswaryamani7100 11 месяцев назад

      Mairu maarkkam

    • @sridurgi5294
      @sridurgi5294 11 месяцев назад

      👌

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 11 месяцев назад +45

    Beginning!!! of Everything🎉🎉God of Israel🇮🇱 Yehova be with you. Israel must obey Word of God.

  • @kanistan.d5786
    @kanistan.d5786 11 месяцев назад +2

    ஹமாஸ் RIP

  • @RoshanRoshan-cp2kq
    @RoshanRoshan-cp2kq 11 месяцев назад +1

    3ராம் உலக போரில் தான் இதன் முடிவு தெரியும் போல 😢

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 11 месяцев назад +3

    great Israel🌹🌹🌹🙏

  • @pandeeshwarang7651
    @pandeeshwarang7651 11 месяцев назад +1

    😮😮😮😮ஆகா உலகம் அழிய போகிறதா அப்ப 😢😢😢😢 பைபிள் செல்றது உன்மையா

  • @mpentertainment9511
    @mpentertainment9511 11 месяцев назад +5

    பேசி தீர்த்துக்கொள்வார்கள்,,,,,, ,,மக்கள் நிம்மதியாக இருக்கட்டும்

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 11 месяцев назад +5

    Jesus saves and masha alla...

  • @londontamilan4544
    @londontamilan4544 11 месяцев назад +5

    தென் இலங்கை எங்கு ஸ்ரேலில் இருக்கு.😅😅

  • @christyjames3475
    @christyjames3475 11 месяцев назад +86

    Victory is yours Israel. ❤

    • @user-fe5jb3yz5z
      @user-fe5jb3yz5z 11 месяцев назад

      Punda jusus

    • @kumarkumar-tn9md
      @kumarkumar-tn9md 11 месяцев назад +5

      🙏 Peace 🙏 please 🙏

    • @tgsolom64solomon29
      @tgsolom64solomon29 11 месяцев назад +1

      🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿👌👌

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 11 месяцев назад +2

      Either Israel or Palestine everyone is a living being, God himself won't accept this riots or war

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u 11 месяцев назад +1

      கோய ஒழுக்க ஜீஸஸ்

  • @Vijayintn
    @Vijayintn 11 месяцев назад +33

    Isreal வெற்றி அடையும். மெய்யான கடவுள் இயேசு அவர்களுடன் உள்ளார்.

    • @layla7572
      @layla7572 11 месяцев назад

      😂😂😂 nee paithiyam enna venna pesuva.. Jesus will hunt each and every Jews who are barbarians inhuman with human kind..

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 11 месяцев назад

      இஸ்ரேலின் அழிவு காலம் கூடிய விரைவில் .....

    • @comrade3717
      @comrade3717 11 месяцев назад

      ஊம்புடா போய் ஜீசஸ் சா கொன்னது jews அவங்க கூட ஜீசஸ் இருக்காரா கைக்கூலி பொண்டாட்டி ய இஸ்ரேல் காரனுக்கு கூட்டி குடு பரதேசி

    • @arulnithin5017
      @arulnithin5017 11 месяцев назад +4

      Frst manusana parunga apram kadavul ahh papam manusana illama kadavul mattum irunthu eana panna poranga pa

    • @mangushba
      @mangushba 11 месяцев назад +2

      முன்டமே இயேசு கடவளோ ஆண்டவரோஇல்லடா இறைவனால் படைக்கப்பட்ட ரத்தம் சதை மூளை இதயம் ஆகிய படைக்ப்ப்பட்ட இறந்துபோவதற்கான படைக்கப்பட்ட மனித பொதுமகான் இயேசு ஒருநாட்டினர் வாழவேண்டும் அண்டைநாட்டினர் கொத்து கொத்தாக சாகவேண்டும்என்றா போதனை செய்தார் இயேசுவை நம்பும் நீ ஒருநாடுஅழியவேண்டும்அடுத்தநாடு வாழவேண்டும் என்று நினைப்பவன் நல்ல கிறிஸ்த்துவனேஇல்லைநீயெல்லாம் ஒரு கிறிஸ்த்துவனா?

  • @arumugam524
    @arumugam524 11 месяцев назад

    கடவுள் பிறந்த இடம்
    God bless & protect all people of israel and palestine.

  • @arulsuresh9595
    @arulsuresh9595 11 месяцев назад +3

    This is so sad need peace silent and😢😢😢

  • @thouficahamed3453
    @thouficahamed3453 11 месяцев назад +2

    Ya Allah 😢😢😢😢

  • @johnmathew6906
    @johnmathew6906 4 месяца назад

    Every country must pray to stop all war efforts so that you must live happily. God please help to stop all the war.

  • @darkknight1787
    @darkknight1787 11 месяцев назад +2

    முடிச்சு விட்டுருவாங்க... பாருங்க... 😮

  • @babyschnl4438
    @babyschnl4438 11 месяцев назад +2

    god please save the people

  • @RabirajaN-sx5tq
    @RabirajaN-sx5tq 11 месяцев назад +10

    மோதிப்பார் இஸ்ரேல் 🔥

  • @kalyanbala4784
    @kalyanbala4784 11 месяцев назад +3

    Today all Tamil and English channel international experts will be happy especially Mani RK sir in tamil channel will give expert advice

  • @man9707
    @man9707 11 месяцев назад +2

    Super, mediavuku nalla vettai. Kondatamthan.

  • @kumarkumar-tn9md
    @kumarkumar-tn9md 11 месяцев назад +1

    🙏 Peace 🙏 please 🙏

  • @stephenkavitha4578
    @stephenkavitha4578 11 месяцев назад +2

    It's all in the Bible. Jesus words comes true .

  • @baskaranganesan9006
    @baskaranganesan9006 11 месяцев назад +17

    May the Abhrahamics( J, C & M) be at peace with themselves and not be at fighting. May they let world to be in peace.

  • @arulkavi4931
    @arulkavi4931 11 месяцев назад +1

    Who gave that many rockets to Hamaz?

  • @muthuvelparamasivam-fh4jl
    @muthuvelparamasivam-fh4jl 11 месяцев назад +6

    Israle and palastine problem is routine one like going toilet everyday econamics problem will not come but rashiya ukrane proble is like heart attack

  • @amalraj6485
    @amalraj6485 11 месяцев назад +8

    Israel 💪💪💪

  • @a.sebasthiyanasebasthiya-fm8iv
    @a.sebasthiyanasebasthiya-fm8iv 11 месяцев назад +6

    israel semaya adikka poranga

  • @vinothpermal8223
    @vinothpermal8223 11 месяцев назад +1

    Super comments on this video was e the day and all of you are free and I will ☺️😁☺️

  • @ilayaraja1399
    @ilayaraja1399 11 месяцев назад +12

    தந்தி headline : இஸ்ரேலின் பிரமாண்ட ஆபரேஷன் 😀😀😀

    • @user-in2wv3jh6y
      @user-in2wv3jh6y 11 месяцев назад +2

      எங்க மணிப்பூர்லையா?

    • @layla7572
      @layla7572 11 месяцев назад

      😂 Ivan thappa solran.. Gaza Operation called Al aqsa Storm

  • @Сампатх7292
    @Сампатх7292 11 месяцев назад +13

    அருணாசலத்தில் சீனா ஆக்ரமித்து கொண்டிருக்கு, இந்த கோழை அரசு பயந்து நடுங்குது 😂😂😂.

    • @santhoshsdg
      @santhoshsdg 11 месяцев назад +2

      Nenga poi border la parthutu vanthengala

    • @Сампатх7292
      @Сампатх7292 11 месяцев назад

      அருணாசலத்தில் சீனா ஆக்ரமித்து கொண்டிருக்கு, இந்த மானங்கெட்ட அரசு பயந்து நடுங்குது 😂😂😂.

  • @vijaya8893
    @vijaya8893 11 месяцев назад

    ஒரு காலத்தில் காட்டுவாசிகளான மக்கள் ஈட்டி கத்தி கம்பு இவைகளைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் இன்று நன்கு படித்து நகரவாசிகளாக ராக்கெட் இவற்றைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான முறையில் வாழ்கிறார்கள் சண்டை போட அதீத விருப்பம் இது இது இது தான் வித்தியாசம் வேறு ஒன்றும் இல்லை அடிச்சிகிட்டும் சாகட்டும் இதற்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது எதை விரும்புகிறார்களோ அது தானே நடக்கும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ts.nathan7786
    @ts.nathan7786 11 месяцев назад +2

    இஸ்ரேல் நாட்டின் நிலம் முழுவதும் விலை கொடுத்து வாங்கப்பட்டது. Land bank of Israle பற்றி படியுங்க. இடத்தை விற்று விட்டு இப்போது அடித்துக் கொள்கிறார்கள்.

  • @sumnfs
    @sumnfs 11 месяцев назад

    பலஸ்தீன் மக்களை காப்பாத்துவான் இரைவன்

  • @sankarp4988
    @sankarp4988 11 месяцев назад +6

    Seeing the comments below we , people are more interesting on other's affairs, despite we don't understand our political mockery vendors doing and exploiting our livelihood and economic development of our country 😢😢

  • @just_in-wn4he
    @just_in-wn4he 11 месяцев назад +14

    அந்த குண்டு தவறி அப்படியே பறந்து வந்து எங்க நாட்டுல விழ வேண்டிய இடங்களில் விழ வைங்க... எங்க நாட்டுல மக்கள் உயிர்கள் இயற்கை பாதுகாப்பு பல காலமாக இன்னும் அழிவில் தான் இருக்கு...

  • @muralimanikam1210
    @muralimanikam1210 11 месяцев назад +1

    Please God every human being please

  • @peermohamed5428
    @peermohamed5428 2 месяца назад

    Super very good Hamas Esraillay olitthu kaddungal esrail mayana poomiya Hamas Mashallah Alhamdulillah Esrail ni palasdine nai viddu veliyeru Hamas Esrail llay thakkathu ni palasdine makkalai viddal Hamas Esraillay vedduruvanga

  • @holywayholyway6287
    @holywayholyway6287 11 месяцев назад +10

    😂Wait israel give hundred fold pain to hamas😂😂😂😂

  • @angelingladis9914
    @angelingladis9914 11 месяцев назад +4

    It's a sign that Jesus is coming soon

  • @musicbox6404
    @musicbox6404 11 месяцев назад +2

    Illatha kadavuluku ethukuda ithana sonda pottukuringa😢

  • @balajibalaji1153
    @balajibalaji1153 11 месяцев назад +5

    ஹமாஸ் மடத்தனமான தாக்குதலை நடத்தியது துரதிஷ்டம்

  • @hameedoli1522
    @hameedoli1522 4 месяца назад

    Why you are broadcasting 7 month old news?

  • @PCRRAMAR
    @PCRRAMAR Месяц назад

    நன்றி வணக்கம் நண்பரே

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 11 месяцев назад +1

    Makkalthan padhippukkulagiragal siru kuladhailai pakka kastama ulladhu

  • @Engineer_Idiot
    @Engineer_Idiot 11 месяцев назад +1

    What they done is returning back....😢