மெல்லிசை மன்னரின் இசையின் சிறப்பைப் பொருத்தமான முறையில் எடுத்துக் கூறி வரும் இந்த இசை வல்லுனருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பொதுவாகத் தன் பாடலின் ராக அமைப்புகள் பற்றிப் பேசாத மெல்லிசை மன்னர் பந்துவராளி ராகத்தில் தான் அமைத்த ஏழு ஸ்வரங்களுக்குள், முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைக்காக வேறு விதமாகப் பயன்படுத்திய நீராட நேரம் நல்ல நேரம் ஆகிய இரண்டு பாடல்களையும் 'என்றும் எம் எஸ் வி' நிகழ்ச்சியில் குறிப்பிட்டதோடு, பாடகி கல்பனாவை வைத்து இந்த இரண்டு பாடல்களையும் பாட வைத்து ராக ஒற்றுமையையும் எடுத்துக் காட்டி இருக்கிறார். நன்றி.
Excellent & elaborative information about two greatest songs for the apt situation, MSV's calibre stands out. To justify it, trend setter of Tamil cinema Director C.V.Sridhar picturized in two contrast songs, one with full wide-angle shots, whereas the other interior his trademark Camera angles, a seamless visual treat for eyes, an aesthetic film maker, who changed the Tamil cinema in 1959 with 'Kalyanap Parisu" the true original Pioneer of modern Tamil cinema.
Very Well Explored and presented Sir. Looking forward to such explorations into Mellisai Mannar MSV's many more compositions that were not made of as readymade templates or just as orthodox derivatives from a specified Raagaa or just as a Run-out-of-the Mill exercise. He was blessed with some special wisdom that made him go into out-of- box thinking process and bring out something extraordinary that's what made MSV stand apart from the rest. What we admired more with MSV was his methods of composing bringing out those lovely tunes & BGM quite organically rather than sticking to time tested methods of relying on prescribed notes stipulated for each Raagaa or established notations for any genre of music. As the film music has given necessary freedom to composers for exploring innovations from their imagination, MSV transcended the Grammars at his will, but at the same time presented his compositions in an orderly manner with his self set discipline that got reflected even in his pleasing Background Scores for many many songs to a variety of song situations that had exemplary continuity even when a transition took place as demanded by those Song situations. Well done Sir. Tks to MMFA.
Good on to the continued perception of arguably the greatest ever cinema music composer MSV and his creations. Very true, unlike the ordinary, confining to pattern/format, he was open and imaginative of tunes as per situation which stipulate the rest, whereas some have everything readymade, imposing the directors/producers to take it or leave it. Definitely they wouldn't have done it on debut as desperate for film entry. We have been very closely observing music right from 60's, but always are respectful of pre 60's, yet are awe of MSV's incredible talent & works, how he modernized everything. The taste & analytical view of songs from listening Radio Ceylon, as from Jaffna by nativity living in an English-speaking country for 4 decades; MSV'S music is a real medicine for all of us in this mechanical life. Keep posting more like these informative matters which most people are unaware of.
வணக்கம் ஐயா. தங்களைப் போல் ஆழ்ந்த ரசிகர்கள் மன்னரின் இசைமழையினில் எப்படி நனைந்திருக்கிறீர்கள்...என்பது அவர் இசைபற்றிய தங்கள் பதிவினில் நன்கு வெளிப்படுகிறது. "இங்கிலாந்தில் பிறந்திருந்தால் எப்பொழுதோ SIR- பட்டம் வாங்கியிருப்பார்", என்று ஒரு புகழ்பெற்ற இசைவிமர்சகர் எழுதியது ஞாபத்திற்கு வருகிறது. நன்றி வாழ்த்துக்கள்.
ஐயா, உங்களை போன்று கர்நாடக சங்கீதம் ஞானம் உள்ளவர்கள் இன்னும் நிறைய இது போல் msv அவர்களின் இசை புதையல்களை வெளி கொண்டு வர வேண்டும். இன்னொன்று TKR அவர்களின் திறமை பற்றியும் தெரிவித்தால் நன்று.
MSV இசையில் TMS , P .சுசீலாவுடன் கடைசியாக இணைந்து பாடிய டூயட் பாடல் " டாட் பூட் தஞ்சாவூரு தமுக்கடிக்கிற தாளம் கேட்டு .நான் கூட பாட போறேன்டி ... நீ என்னோட ஆட வாடி ....என்ற பாடல். "வாலிபன் சுற்றும் உலகம் " தமிழ் திரை படத்திற்க்காக. படம் 2012 ல் வெளியானது. "பட்டிக்காடா பட்டணமா" படத்தில் ' என்னடி ராக்கம்மா ...."style ல் பாடி கலக்கி இருந்தார். இந்த தமிழ் திரைப்படம் 2012 ஆகஸ்ட் 31 ல் வெளியானது மெல்லிசை மன்னர் MSV , பாடலாசிரியர் வாலி,TMS ,P .சுசீலா ,SPB இணைந்து 2:09 கடைசி படம் .
@@aruchamylakshmanaswamy2693 தவறுதலாக இங்கு பதியப்பட்டுள்ளது என நினைக்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட பாடல் பதியப்பட்டுள்ளது. அங்கு பதிவு செய்வது நன்றாய் இருக்கும்
எங்கள் இசைக்கடவுளுக்கு
நன்றி நன்றி 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💙💙💙💙💙👍👍🌈
மெல்லிசை மன்னரின் இசையின் சிறப்பைப் பொருத்தமான முறையில் எடுத்துக் கூறி வரும் இந்த இசை வல்லுனருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பொதுவாகத் தன் பாடலின் ராக அமைப்புகள் பற்றிப் பேசாத மெல்லிசை மன்னர் பந்துவராளி ராகத்தில் தான் அமைத்த ஏழு ஸ்வரங்களுக்குள், முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைக்காக வேறு விதமாகப் பயன்படுத்திய நீராட நேரம் நல்ல நேரம் ஆகிய இரண்டு பாடல்களையும் 'என்றும் எம் எஸ் வி' நிகழ்ச்சியில் குறிப்பிட்டதோடு, பாடகி கல்பனாவை வைத்து இந்த இரண்டு பாடல்களையும் பாட வைத்து ராக ஒற்றுமையையும் எடுத்துக் காட்டி இருக்கிறார். நன்றி.
Excellent & elaborative information about two greatest songs for the apt situation, MSV's calibre stands out. To justify it, trend setter of Tamil cinema Director C.V.Sridhar
picturized in two contrast songs, one with full wide-angle shots, whereas the other interior his trademark Camera angles, a seamless visual treat for eyes, an aesthetic
film maker, who changed the Tamil cinema in 1959 with 'Kalyanap Parisu" the true original Pioneer of modern Tamil cinema.
உங்களைப்பற்றி புகழ எனக்கு வயதுமில்லை வார்த்தை களும் இல்லை அத்திம்பேர்👌👌👌👌👌👍👍👍👋👋👋😊😊😊
MSV THE SON OF MUSIC GOD.
இதுவரை இது போன்ற விளக்கவுரை எவரும் கொடுத்ததில்லை. இவரது விளக்கங்கள் தொடரட்டும். கேட்க ஆனந்தமாக இருக்கிறது.
உண்மை
மெல்லிசை மன்னர் அவர்கள் ஒரு introvert ஆக இருந்த பல சாதனைகளை படைத்து ரசிகர்களுக்கு அளித்து சென்றது தான் நிதர்சனமான விஷயம்.
Very Well Explored and presented Sir. Looking forward to such explorations into Mellisai Mannar MSV's many more compositions that were not made of as readymade templates or just as orthodox derivatives from a specified Raagaa or just as a Run-out-of-the Mill exercise. He was blessed with some special wisdom that made him go into out-of- box thinking process and bring out something extraordinary that's what made MSV stand apart from the rest. What we admired more with MSV was his methods of composing bringing out those lovely tunes & BGM quite organically rather than sticking to time tested methods of relying on prescribed notes stipulated for each Raagaa or established notations for any genre of music. As the film music has given necessary freedom to composers for exploring innovations from their imagination, MSV transcended the Grammars at his will, but at the same time presented his compositions in an orderly manner with his self set discipline that got reflected even in his pleasing Background Scores for many many songs to a variety of song situations that had exemplary continuity even when a transition took place as demanded by those Song situations. Well done Sir. Tks to MMFA.
Good on to the continued perception of arguably the greatest ever cinema music composer MSV and his creations. Very true, unlike the ordinary, confining
to pattern/format, he was open and imaginative of tunes as per situation which stipulate the rest, whereas some have everything readymade, imposing
the directors/producers to take it or leave it. Definitely they wouldn't have done it on debut as desperate for film entry. We have been very closely observing
music right from 60's, but always are respectful of pre 60's, yet are awe of MSV's incredible talent & works, how he modernized everything. The taste & analytical
view of songs from listening Radio Ceylon, as from Jaffna by nativity living in an English-speaking country for 4 decades; MSV'S music is a real medicine for all
of us in this mechanical life. Keep posting more like these informative matters which most people are unaware of.
Arumai arumai thangalin vilakam.
Thank you.
வணக்கம் ஐயா. தங்களைப் போல் ஆழ்ந்த ரசிகர்கள் மன்னரின் இசைமழையினில் எப்படி நனைந்திருக்கிறீர்கள்...என்பது அவர் இசைபற்றிய தங்கள் பதிவினில் நன்கு வெளிப்படுகிறது. "இங்கிலாந்தில் பிறந்திருந்தால் எப்பொழுதோ SIR- பட்டம் வாங்கியிருப்பார்", என்று ஒரு புகழ்பெற்ற இசைவிமர்சகர் எழுதியது ஞாபத்திற்கு வருகிறது. நன்றி வாழ்த்துக்கள்.
மன்னர் புகழ்பாடும் இன்னோர் புண்ணிய ஆத்மா.
☺️😂👍
ஐயா, உங்களை போன்று கர்நாடக சங்கீதம் ஞானம் உள்ளவர்கள் இன்னும் நிறைய இது போல் msv அவர்களின் இசை புதையல்களை வெளி கொண்டு வர வேண்டும்.
இன்னொன்று TKR அவர்களின் திறமை பற்றியும் தெரிவித்தால் நன்று.
நிச்சயமாக
அருமையான பதிவு சார்.
Msv❤❤❤❤
MSV இசையில் TMS , P .சுசீலாவுடன் கடைசியாக இணைந்து பாடிய டூயட் பாடல் " டாட் பூட் தஞ்சாவூரு தமுக்கடிக்கிற தாளம் கேட்டு .நான் கூட பாட போறேன்டி ... நீ என்னோட ஆட வாடி ....என்ற பாடல். "வாலிபன் சுற்றும் உலகம் " தமிழ் திரை படத்திற்க்காக. படம் 2012 ல் வெளியானது. "பட்டிக்காடா பட்டணமா" படத்தில் ' என்னடி ராக்கம்மா ...."style ல் பாடி கலக்கி இருந்தார். இந்த தமிழ் திரைப்படம் 2012 ஆகஸ்ட் 31 ல் வெளியானது
மெல்லிசை மன்னர் MSV , பாடலாசிரியர் வாலி,TMS ,P .சுசீலா ,SPB இணைந்து 2:09 கடைசி படம் .
@@aruchamylakshmanaswamy2693 தவறுதலாக இங்கு பதியப்பட்டுள்ளது என நினைக்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட பாடல் பதியப்பட்டுள்ளது. அங்கு பதிவு செய்வது நன்றாய் இருக்கும்