SYNCHRONISED BEAUTY OF MANNARS SWARA COMBINATION AND KALAIMAMANI L R ESWARI'S VOICE MODULATIONS

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии •

  • @sugarwick
    @sugarwick День назад +4

    She is the best vehicle for bringing out the creative genius of MSV. You can see the response of the musicians ,especially the percussionists.
    Thanks sir for setting the light on fire. Will collect the songs of suttle nature of angel LRE

  • @natchander4488
    @natchander4488 2 дня назад +8

    Beautifull !
    Lovely !
    Marvellous !
    Narration by R V S MANIAN iyyah !.
    Regarding M S V iyyahs incredible musical talent !
    And the extraordinary singing dynamics of L R Eswari amma !
    All Songs of L R Eswari. Chosen here !
    Are Pearls and Gems !...friends !
    NATRAJ CHANDER ...me !
    Conveys his regards and respects !
    To R V S MANIAN.. Sir !

  • @srk8360
    @srk8360 2 дня назад +5

    அற்புதமான பாடல்
    அம்மாவின் குரல் நல்ல Enargitic voice/
    வித்தியாசமான குரலும் கூட ..கேட்பவர்களைஉற்சாகமாக ஆடவைத்துவிடுவார்..
    அற்புதமான தரவுகள்.
    நன்றி 🙏🌈💚💚💚💚💚🙏💐💐💐💐💐 எங்கள் இசைக்கடவுளுக்கு நன்றி நன்றி 🙏

  • @arumugammurugesan7958
    @arumugammurugesan7958 День назад +2

    SUPER songs not replaceable any one.

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 2 дня назад +3

    திரு மணி சார். நமஸ்காரம்.
    வித்தியாசமான அலசல்.
    ஈஸ்வரியக்காவின் தனித்தன்மையான குரலை ,அதன் பரிமாணத்தை எடுத்துரைக்கும் நல்லதொரு தொகுப்பு.
    தங்களது ரசிகத்தன்மைக்கு தனி வணக்கம்

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 2 дня назад +7

    நண்பர் மணி அவர்களின் தொகுப்பு சிறப்பாக இருந்தது. பாடல்கள் குறித்த அவருடைய நுணுக்கமான விளக்கங்கள் பல ஆண்டுகளாக இந்தப் பாடல்களைக் கேட்டு அனுபவித்து உணர்ந்தவற்றின் சாரம். 'இது மார்கழி மாதம்' பாடலைக் கேட்டபோது, இதற்குப் பல ஆண்டுகள் கழித்து வந்த 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு' பாடல் நினைவுக்கு வந்தது. 'மௌனம்தான் பேசியதோ' இந்தத் தொகுப்பின் அத்தனை பாடல்களுக்கும் மகுடமாக அமைந்திருக்கிறது என்பது என் கருத்து. அதனால்தான் மணி அவர்கள் அதை முதலில் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இது போன்ற காணொளிகளுக்காக MMFAக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூற வாய்ப்பளித்த விஜய் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி!

  • @subhabarathy4262
    @subhabarathy4262 2 дня назад +5

    கோரஸ் பாடல்கள் பாடி கொண்டிருந்த L. R. ஈஸ்வரி அம்மாவிற்கு தனி பாடலாக அமைந்த முதல் பாடலே மிகப் பெரிய ஹிட் ஆனது மெல்லிசை மன்னர்களின் இசையில் வெளி வந்த வாராய் என் தோழி வாராயோ.. என்ற பாடல் தான்.. என்பது எல்லோரும் அறிந்ததே.
    மெல்லிசை மன்னர் +L. R. ஈஸ்வரி அம்மா இருவரின் காம்பினேஷனில் வந்த அனைத்து (solo, duets male /female) பாடல்களுமே அற்புதம் தான்.
    இங்கு அவர்கள் கூட்டணியில் வந்த அரிதான அற்புதமான பாடல்களை மிகவும் ரசித்து கேட்டு மகிழ்ந்தோம்..
    அருமையாக தொகுத்த திரு.RVS மணியன் அவர்களுக்கும், MMFA விற்கும் மனம் நிறைந்த நன்றிகள் 🙏🙏.

    • @Chandra8159
      @Chandra8159 2 дня назад +2

      Unique “throw” in her singing, the emotional depths and their varieties that she vocalised in her singing had the youngsters’ hearts in a tizzy in the 1960s.
      While the voice of PS and SJ had just entranced in wonder, LRE’s voice made us jump up and dance effortlessly in a frenzied manner.

  • @venkatesanchakrapani2055
    @venkatesanchakrapani2055 2 дня назад +4

    RVS மணி போன்ற ரசிகர்கள் மெல்லிசை மன்னரின் பெருமை - Pride of MSV ! மன்னரின் பாடல்களின் technicalitiesஐ உணர்ந்து, அதே சமயம் அந்த ஞானம் ஆத்மார்த்த ரசனையை சற்றும் குலைக்காமல், வற்றச் செய்யாமல் பாதுகாக்கும் ஒரு child-like innocence and awe - மன்னருக்கும் மணி சார் அவர்களைப் போன்ற அவரது முதன்மை ரசிகமணிகளுக்கும் பொதுவான குணக்கூறு ; அதுதான் அவர்களை இணைக்கும் பாலம் ! எங்கள் மூத்தவர் மணி இன்னும் பல்லாண்டு காலம் எங்களுக்கு மன்னரை ரசிக்கக் கற்றுத் தர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் !

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 2 дня назад +2

    Good songs selection

  • @venkatasubramanianramachan4840
    @venkatasubramanianramachan4840 2 дня назад +1

    Their invaluable comments which,resonate among all of us for ever. 🎉🎉

  • @mayileraku7466
    @mayileraku7466 2 дня назад +5

    இறைவன் கூட்டமாக வந்து மனித இனத்தை இசையில் ஆட்டி வைத்து விட்டு தன் பரிவாரங்களுடன் சென்று விட்டார் 💕🍋💕 ஒரு சிலர் மீதம் வைத்து உள்ளார் 🍋 ஆனால் ஒன்று நிச்சயம் 🍋இனி ஒரு யுகம் தோன்றலாம் 💕 இவர்கள் கிடைக்க மாட்டார்கள் 💕🍏💕 இவர்களின் குரல்களில் நாம் வாழ்ந்தது நமக்கு பெருமை சேர்க்கும் 💕🍏💕

    • @venkatasubramanianramachan4840
      @venkatasubramanianramachan4840 День назад

      தங்கள் நேர்மறையான மற்றும் அதீதமான எண்ண அலைகளுக்கு தலைவணங்குகிறேன். மிக்க நன்றி சார்.

  • @rravi1045
    @rravi1045 2 дня назад +3

    Nice effort!! Maunam thaan pesiyatho, Ithu margazhi maasam, Vanthalenna are my favorites too!! Thanks to Manian Sir and MMFA!!

  • @gopinathanaugustinemunusam911
    @gopinathanaugustinemunusam911 2 дня назад +1

    Sweet LR Eswari amma is the best for Jayalalitha amma our lovely beloved amma

  • @gandeebansathya512
    @gandeebansathya512 2 дня назад +3

    Amma lr eswari kural thanithumanathu msv avargal
    Sariyana murali payanpatuthinnar
    Valargha pughzu.

  • @velvetteram9291
    @velvetteram9291 2 дня назад +2

    Very rare analysis. MSV Sir explored the latent talent of L. R. Eswari Akka, who rendered unique songs with her gifted voice

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 2 дня назад +3

    WONDERFUL SCINTILLATING SELECTION.

  • @venkatasubramanianramachan4840
    @venkatasubramanianramachan4840 2 дня назад +1

    Let me thank all dear rasikas posted their most valuable comments

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 дня назад +2

    G K venkatesh voice is nice in the duet ஏன் மாமா கோபமா

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 дня назад +3

    STILL NO 1🙏 MD.MM.MSV🎉❤🎸🙏🙏🙏🙏🙏

    • @maangamandai
      @maangamandai 2 дня назад +1

      Always NO 1.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 дня назад +1

      மெல்லிசை மன்னர்களாக இருந்து போதும், தனித்து இசையமைத்த போதும் அவர் மெட்டமைத்த பாடல்கள் என்றும் சிறப்பான ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை.

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 2 дня назад +4

    How do I become a member of this group?