கனடா பக்கம் உள்ள நயாகரால இரவு வாழ்க்கை ரொம்ப Colourfulஆ இருக்கு | Niagara nightlife & View | Ep3
HTML-код
- Опубликовано: 4 ноя 2024
- Nightlife in Niagara, Canada | Chronicles of Canada | Episode 3
Explore Niagara Falls at night on the Canadian side for a mesmerizing spectacle of illuminated cascades, vibrant nightlife, and stunning skyline views. Join me as we uncover the magic of this iconic destination after dark!
Credits:
Piano by @JennisonsPiano
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
வண்ண விளக்கொளியில் நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகோடு 🎉🎉மாதவனார் வர்ணனையோடும் பார்க்கவே பிரம்மிப்பூ ❤❤ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.....👌👌
Thank you 👏
@@Way2gotamilWay2goTamil.... Please come over and review .......
Jabbar Bhai. Opening in Texas.
தமிழில் அற்புதமாக அழகாக சொல்லக் கூடிய ஒரு வார்த்தை தேடிக் கொண்டு இருக்கிறேன் அதை சொல்ல தமிழில் வார்த்தைகளே இல்லை மாதவன் ப்ரோ இது உங்களால் மட்டும் தான் முடியும் மறுபிறவி எடுத்தாலும் என்னால் அதை நேரில் பார்க்க முடியாது என் கண்களுக்கு விருந்து வைத்த மாதவன் அவர்களுக்கு இல்லை இல்லை சொல்ல வார்த்தைகள் தமிழில் இல்லை ஐ லவ் யூ டூ கோ
❤
ஆகா அற்புதம் 👍👌👌... மிக அழகான காட்சிகள். உங்கள் விளக்கம்..அருமை. we went last July. Sweet memories
❤ you tuber பலவிதம் மாதவன் தனி ரகம் வீடியோ perfect. ❤❤
Falls by night under moonlight
mesmerising ….WOW what a beauty..colourful lighting 👌🏻
Niagara Falls Night Views & Street Views Amazing Beautiful Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻💪🏻👍🏻
வாழ்க்கையில் மறக்க முடியாத வீடியோ ❤❤ மிகவும் அழகே அழகு பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤ மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மாதவன் பதிவு ❤❤ நன்றி நன்றி சகோதரா ❤❤அபாரங்க ❤❤
அழகாய் இருக்கிறாய் . ஆனால் பயமாய் இருக்கிறது . அட டா❤ அருமை அண்ணா 😊
அருமை. மாதவன் சிறந்த கவிஞராக மாறுகின்றார். சிறப்பு.
❤🎉ur narration regarding Niagara Falls takes us from chennai to Canada🇨🇦 good👍 keep going ahead Mr. Madhu
நயாகரா அற்புதமா இருக்கு.நன்றி மாதவன் சகோ.
இந்த வீடியோ அழகுக்கு எல்லாம் அழகு சேர்த்துள்ளது.இரவு நேர நீர் விழ்ச்சியின் காட்சிகள் மிகவும் அருமை தம்பி .எவ்வித சிரமும் பார்க்காமல் மிகவும் சிரத்தை யுடன் பதிவு செய்து எங்களுக்கு காண்பித்திர்கள் .நன்றி. அப்பப்ப கவிஞர் ஆகி விடுகிறிகள்.தம்பி எப்போதுமே இதே மகிழ்ச்சி யோடும் எல்லா நலன்களும் பெற்று உங்கள் குடும்பமும் வாழ வாழ்த்துக்கள்.Happy Sunday.
இரவில் தனியாக நீர்வீழ்ச்சியின் பக்கபாதையில சென்றது எனக்கு பயமாக இருந்தது. உங்களுக்கு எப்படி இருந்தது. அடிக்கடி இந்த மாதிரி ரிஸ்க்கை ரஸ்க் சாப்பிடுவது மாதிரி செய்து எங்களுக்கு தருகிறீர்கள். எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்.❤🎉
Drawing panna mathiri iruku. Blue colour Niagara falls and white moon supr❤❤❤❤
❤.....Okay friends...... மிக அருமை bro ❤...மறுபடியும் அடுத்த பதிவில் காத்திருக்கிறேன்....
Semma bro we thoroughly enjoyed thank you so much for this night view really amazing keep rocking
Pavizha mazhaiyee....😍✨💙🎧💗
Canada is so beautiful, the colored lights are so beautiful, 😍 Niagara Falls is like heaven, I know that wonderful sight We see all this in your grace❤
Madhavan bro, I got to watch Jaya TV interview Mathi Yosi, what an inspiring interview. En solren na, in his videos we all see his art of capturing nature, his salaramana Tamizh, calm personality. In his interviews, we get to hear how he grew up, his chIldhood, education, the difficulties he went thru, how he started waytogo Tamizh channel, his passion and social responsibilities etc. Sir, I am not exaggerating, you are my role model. Thank you once again from the bottom of my heart. God bless 🙏
Thank you so much ❤️
Good bro. நயாகரா நீர்வீழ்ச்சி மிக அருமையாக இருந்தது. அண்ணா சொல்லும் விததமும் அறுமை.🎉🎉🎉
மாதவன் தம்பி இரவில் நயகரா அழகு சொல்லி முடியாது. அவ்வளவு அழகு ஒவ்வொரு வீடியோவும் தெளிவு கவனம் பொருப்பு ஒவ்வொரு விளக்கமும் அருமை👌👍❤️💜
Excellent video. Sky wheel experience superb. Near by street resembles Los Vegas.. Night view of Niagara Falls wonderful with moonlight. None other than you can show like this. Congrats Madhavan..
Thanks for sharing this video 🎉its beautiful and the views are marvelous for words. Its beyond description
ரசிகன் ரசிகன் மாதவன்.....
அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கிறது 😅😍
That volcano u have shown in skywheel is a real one😮
வணக்கம் நண்பரே. நயாகராவின் லாவன்யத்தில், எங்களை நீராட்டி நித்தியமானவர்களாக ஆக்கிவிட்டிர்கள். அருமை நண்பரே. நயாகராவின் வரலாறு அதன் அன்மையத் தோற்றம் இவை இரண்டுமே, மிக மிக அற்புதமாக இருக்கிறது நண்பரே. உங்களின் அங்குல அங்குலமான விளக்கங்கள், எல்லாமே பேரானந்தத்தை கொடுக்கிறது. நயகராவின் தோற்றத்தை இவ்வளவு அருகாமையில் இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. அந்த வாய்ப்பை எங்களுக்கு நல்கிய உங்களுக்கு எனது இருகரம் கூப்பிய வணக்கங்கள் நண்பரே. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் ஆவலுடன்.❤
அற்புதமாக நயாகார வீழ்ச்சியை இரவில் காட்டியமைக்கு நன்றி.
Amazing beautiful view👌
Wow aws .. speechless beautifully captured
உங்களுடன் நாங்களும் கனடாவின் அழகை ரசித்தோம் மிக்க நன்றி மாதவன் 😊
Night view of Niagara falls super
சூப்பர் மாதவன் பார்க்க வே கண்கொள்ள காட்சிகள் நேரில் பார்க்க முடியாததை உங்கள் மூலம் பார்த்த மகிழ்ச்சி அருமை சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்லை தம்பி ❤❤❤❤❤
உண்மையிலேயே தனி ரகம். வாழ்த்துக்கள்.
Super na 😁 it's for 90's kids na ❤ and amazing 😍🤩 na
வண்ணவிளக்கொளி நிலவுவெளிச்சம் அழகான நயாகரா அருமையான தங்களின் வர்ணனை வார்த்தைகளே இல்லை
அற்புதமான பதிவு இரவில் கவனமாக இருக்கவும் வாழ்கவளமுடன்
ப்ரோ இந்த அளவுக்கு அமெரிக்கா மற்றும் கனடாவை உங்களை விட அழகாக காட்ட முடியாது மிகவும் அருமை
அமெரிக்கா பக்கமும் நான் இந்த நயாகரா பார்த்திருக்கிறேன். மாதவன் சொன்னது போல அமெரிக்கா பக்கம் இத்தனை அழகாக இருக்காது. நயாகராவைப் பார்க்க கனடா சைட் தான் மிகச்சிறந்தது. நன்றி மாதவன், மீண்டும் எங்கள் நினைவுகளை அசைபோட வைத்ததற்கு.
Enjoyed your video with the colourful Niagara and the Clifton street. Since the lighting is not proper near the mouth of the horse shoe falls, morning view will be enjoyable for those who had not visited the place and can easily understand the view. Well done.
Super Madavan ji showing Niagara from Canada side. I have seen from US side 2 years back
Romba azhaga iruku bro Canada side la irukura Niagara Falls adhuvum night la semma vera level video. I wish I want to go once in my lifetime. Thanks for the night view of the amazing falls but my humble request is to take care of your health first brother.
Both Taxis and Hotels are very cheap including all Rides.. Superb
Nice in thenight falls.thank you
வார்த்தையே இல்லை. நன்றி. அற்புதம்
Super.unbliable❤ actually i went Niagara falls without spending money 🎉
Giant wheel and falls are so amazing. Thank you bro
வண்ணமயமான விளக்கொளியில் மிக அற்புதமான அழகு அத்துடன் உங்கள் விளக்கமும் மிகவும் அழகு தம்ங வாழ்த்துக்கள் ளுடன்
Way to go brother, we have no way to go after watching your impressive video and captivating narration with beautiful locations. Hats off to you. Keep it up.
நாங்க Canada Montreal ல் இருக்கிறோம் இரவு Niagara யை video போட்டதற்கு நன்றி 👍👍👍
Super super very nice very Thrilling movement ThankGod God bless you and all your family ThankGod Super super ThankGod ❤
12:52 wow its osm🌌😍🌝🌟🌧️
Nallu Ponnusamy, Professor of Statistics, Tiruchirappalli
Best wishes for your program. Congratulations. Thanks.
Hello sir im from chennai adayar from last month onwards only im watching ur channel i have seen almost all yr videos🎥 good❤👍
நானும் பதறிட்டேன் @ 03:35.
I & Family rewatched 6 times 😂❤️
அற்புதக் காட்சி வரத்துக்கு 17:00 minutes ஆயிடுச்சு 😭
மிட் நைட் வாக்கிங் சூப்பர் புரோ 🎉🎉🎉
எங்களால் முடியவில்லை (போக) என்றாலும் மாதவன் எங்களுக்காக முடித்து வைப்பர் ❤❤❤....
Try bro… you can also go there …. Let try …😊
@@anguchamyperiyakaruppan Okay bro... Thank you 😊🤞🏻
அழகாய் இருக்கிறாய் !!
பயமாய் இருக்கிறது !!
மாதவனுக்கே மாதவன் தான். செம கலாய் ! ! ரசித்தோம் நண்பா !!!
Super👍 #HappyCanadaDay #sooriyantv
30 mins video vah irundhalum worth ah irukku bro keep it 😊❤
👋 way2go madhavan. Nightla Nila velichathula unga inimaiyana voice la unga BGM la rainbow 🌈 colors la naigara falls isai odu naigara falls saralil pakurathuku romba romba beautifula irunthuchu. Naigara falls pakkathula parkum bothu konjam payama irunthuchu but alaga irunthuchu. Innaiki 2 times parthuten. Romba rasichu parthen. Sky wheela poiruken. Vietnam 🇻🇳 ba na hills cable car poiruken. Climate romba supera irunthuchu. 25min achu. Sky wheela Vietnam view romba nalla irunthuchu pakurathuku. Dragon 🐉 bridge poiruken. Sky wheela parthathum Vietnam pona ninaivukal vanthuchu. Ungakitta share pannanumnu thonuchu. Thank you madhavan. ❤❤❤❤❤🎉🎉🎉next episode wait pannitruken.🎉❤❤❤.
Nice Mr.Madavan
You are a Poet and your Tamil is too good
Superb bro first time iam watching ur channel very nice u showing the Canada it's very nice and the Niagara falls it's really very amazing
Solo walking also enjoy able 👌👌👌, video super
I had been to Niagara falls 3 times during the day, but night time view is absolutely stunning.
Hi bro ungada videos epo varum solli pathuttu irukan ungada videos ellam pakurapo avlo happy
Very nice presentation 👏
Wow so beautiful. Thank you
What a poetic walk through surroundings of Niagara. Even though watched Niagara falls video earlier, your video made me fell in love with Niagara ❤️. You are GVM of Travel vloggers 🔥
சிறப்பு ❤😊
Madhava know words to say, only you can create this type of videos,it was amazing to watch and God bless you madhavan ❤❤❤❤❤
சூப்பர் சகோ சொல்ல வார்த்தையே இல்ல 👌👌👌
சுப்பர். இரவு நயாகரா காட்சிகள்.
Sky wheel view super.🎉
14:38 thaniya nadathu porathum super ah irukum🌝🌌🌧️ pidicha aaloda nadathu porathu inum konjam super ah irkum😹😹🌠🌌🌧️😍
Way2go, அழகோ அழகு , உங்கள் அழகான உரையாடலுடன், நான் பார்த்து ரசித்த Niagara Falls சுற்ராடலும் எல்லாம் ஞாபகங்கள் கண்முன்னே வந்தன நன்றி நன்றி நன்றி . 🙏🇨🇦🇨🇦🙏💐Usha London
Esthetic as always ❤ you bring the best!
Three times naikara falls visit panniachu super
Ok friends ❤ supera irukku
10:25 aama ji exhibition maari irku🥳✨🌠🌌😁
அருமை
Wow Niagara falls supr.nichama painting Pola iruku.type panna .nigale sollitiga❤❤❤
அருமை தம்பி வாழ்த்துக்கள்.. உங்கள் கவிதை புலமைக்கு மேடைகளில் நின்று பேசவும்.உங்கள் காணொளி அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Nane nayagaraa pona mathiri feel srmaya iruku Tq mathavan anna❤❤❤
இதே கனடாவில் நயாகரா, இதே ரோடுகளில் நானும் என் கணவரும் (எங்கள் மகனும் மருமகளும் எங்களை நீர்வீழ்ச்சி அருகில் விட்டு விட்டு ஜாயிண்ட் வீலில் சுற்றப்போய் விட்டார்கள்) இரவு ஒரு மணி வரை நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். ஆட்கள் குறைய குறைய பயம் வந்து ரோட் அருகில் வந்து மகனுக்கும் கால் செய்து அவனை வரவழைத்தோம். இது போன வருடம் நடந்தது.
It's very nice to see you in your channel way2go.
You Aussie series amazing. This one looking very good too. Thanks for these amazing videos
👍👍
மிக அற்புதமாக அழகாக இருந்தது இந்த வீடியோ பதிவு இரவில் நயகரா வீழ்ச்சி மிக அருகில் சென்று படம் பிடித்தது அற்புதம் இன்றைய பதிவு மிக நன்றாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
Giant Wheel travel experience Canadian side Niagara falls with nights visit are vv nice Anyway thank you for shown such a beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
கனடாவில் கார் களவு அதிகம் கவனம்
சுப்பர்
Beautiful Niagara falls ❤
நல்ல வர்ணனை. அந்த காலத்தில் ஆனந்தவிகடன் மணியன் அவர்களின் பயணக்கட்டுரை நினைவுக்கு வருகிறது. அவர் எழுத்தால் கவர்ந்தார்.
தாங்கள் காணொளியில் எளிய தமிழில் அனைத்து தரப்பையும் கவர்ந்துள்ளீர்ரகள். Technology முன்னேற்றம் அனைத்து உள்ளங்களையும் மகிழ்விக்கிறது.
(இரண்டு முறை நயாகரா சென்று வந்திருக்கிறோம் .இப்போது மூன்றாவது முறை தங்கள் மூலம் சென்றுள்ளது போன்ற உணர்வு).👌
Nayagara lights beautiful ❤
Like potachu Maddy, Niagara on full moon day at night with colour ful lights and very near falls rolling down with sounds, what a beauty nature from canada side, worth way2go today with lots of love and thk u. Video parkave bayamaga ullathu. Nice feeling kanna
அது மழை அல்ல!
தூவானம், அருவிச்சாரல் மேலும் சிறுமழை போன்ற அழகிய சொற்கள் மறந்தது ஏனொ?
இனிமையான வர்ணனைகளை வழங்கும் மாதவனுக்கு நன்றிகள்❤
Seeing Niagara falls from Canada is a feeling. I have seent it so many times and everytime it is different.
Clifton hill is fantastic place for family with kids. Do not miss the Dino Golf if you are a family it is total fun.
Try behind the falls,fury...
Hi
How u go alone to that falls. Very interesting and beautiful. Your comments also nice. Keep it up.
With best regards.
Sema view and moon
மிக்க நன்றி அண்ணா 😊
Recently came across ur videos...so much effort u take to explain every detail ...we feel as if we went to the places..keep rocking brother.
Semma..... super bro ❤
Hi I am watching frm south Africa your videos all so nice n beautiful
Amazing.
Super Video 👌
Very nice 👌 madavan