ஏழைப் பெண்ணுக்கு சி வி விக்கினேஸ்வரன் உதவி செய்த லட்சணம் 🤮 | TAMIL ADIYAN |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 1 тыс.

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 2 месяца назад +125

    இவர்கள் இப்பிடிப்பட்டவர்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் மக்கள் இளையர்கள் இவர்களுக்கு வாக்குப்போட்டு ஜெயிக்க வைத்தால் எங்க கள் மக்கள் தலைஎழுத்தை மாற்றமுடியாது என்னும் இவர்கள் தலையில் கஷ்டப்பணும் என்று எழுதியிருக்கோ தெரியாது 😢😢😢

    • @sasikalalambotharan
      @sasikalalambotharan 2 месяца назад

      அண்ணா,,
      மக்கள் விளித்துவிட்டார்கள்..அநியாயத்துக்கு உடந்தையானவர்களுக்கு,ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு
      இனி வாக்களிக்கமாட்டார்கள்..
      பொறுத்திருந்து பார்ப்போம் நவம்பர். 15 வரை….

  • @rl5914
    @rl5914 2 месяца назад +133

    உங்கள் கருத்து முற்றிலும் உண்மை👍🙏🏻👏🏽🙏🏻

    • @VasantiVasanti-qu9gw
      @VasantiVasanti-qu9gw Месяц назад

      😎🩺⛹️🪷🌞🙏👍♥️💖🌹🌟😃😄😁😆😎🩺⛹️🥀😅⭐🦚🦁🧡💝💛🙏🙏🙏

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 2 месяца назад +86

    வேலியே பயிரை மேய்ந்த கதை,,,,மக்களை பாதுகாக்கவேண்டிய முதலமைச்சர்,,, பொட்டு, வீபுதி, வேட்டி, சால்வை .உயர்நீதிமன்றநீதிபதி சீஈஈஈஈஈ

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 2 месяца назад

      கெட்ட கேட்டுக்கு ஒரு பொட்டு வேற பெற்ற பிள்ளை என்றால் இப்படி செய்திருப்பாரா சரி பொட்டு இனி மற்றவன் பொட்டுக்ககேட்டை உடைக்கும் என்ன செய்தும் அடிபட்டு கொண்டு தேர்தலுக்கு முன் ஓடிப்😅போங்கோ அது போதும்

    • @ranjanidevi7906
      @ranjanidevi7906 2 месяца назад

      சீ..சீ வெட்கக்கேடு தமிழன் யார் அழிந்தாலும் பரவாயில்லை ஒரு Bar திறந்து வைத்தால் என்ன நடக்கும் என்று அறியாத அறிவுக் களஞ்சியம்.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Месяц назад

      நாயிற்கடையோன்

  • @NiththiAnanth
    @NiththiAnanth 2 месяца назад +15

    அண்ணா நீங்கள் கூரும் அனைத்து கருத்தும் உண்மையானது வாழ்த்துக்கள் அண்ணா எங்கட தமிழ் இனத்திற்கு இவர்களின் போலியான முகங்கள் தெறிய வேண்டும் அண்ணா வாழ்துக்கள் அண்ணா நீங்கள் கூறின அனைத்துமே உண்மை

  • @thasanthasan-k8r
    @thasanthasan-k8r 2 месяца назад +6

    நன்றி நல்ல உண்மையான சம்பவங்களை கூறுகிறீர்கள்...
    எங்களுடைய முடிவு ஒன்றுதான் பழைய அரசியல்வாதிளை ஓரம்கட்டிவிட்டு இளைய சந்ததிகளை உருவாக்குவதே நல்லது....

  • @angelat3728
    @angelat3728 2 месяца назад +40

    100% சரியாக சொன்னீர்கள்

  • @SelliahSridevan
    @SelliahSridevan 2 месяца назад +129

    நீதியரசர் இப்படியா..?முடியலடா சாமி.

    • @vasanthaskanda5
      @vasanthaskanda5 2 месяца назад +1

      Not all judges get the position because they are ethically and morally developed .many will be appointed because of connections.not all judge selection and appointment are not the ethical standards in many countries.Srilanka never operated with the rule of law.

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 2 месяца назад +1

      Avan Periyakka kedi

    • @joystharshi5211
      @joystharshi5211 2 месяца назад

      இப்ப இங்குள்ள நீதிபதி. கள்?

    • @georgehorton3293
      @georgehorton3293 2 месяца назад

      @@SelliahSridevan சிந்தித்துப் பாருங்கள் bro கிழவன் இந்த வயதிலேயே பெண்ணைக் கண்டவுடன் ரணில் காலில் விழுந்து பார் பர்மிட் எடுத்து கொடுக்கிறான் என்றால்....
      அந்தக் காலத்தில் நீதிபதியாக விருந்த காலத்தில் வாங்குவதை வாங்கிக் கொண்டு எத்தனை அப்பாவிகளுக்கு எதிராக தவறான தீர்ப்பை சொல்லியிருப்பான்.???
      விபூதியும் ,குங்குமமும் போட்டுக் கொண்டு கேரளாவுக்கும் , தமிழ் நாட்டுக்கும் இந்தச் சாமி ஏன் அடிக்கடி ஓடுகிறார் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது....🤣🤣🤣

    • @sasikalalambotharan
      @sasikalalambotharan 2 месяца назад

      என்ன அநியாயம்???
      முந்நாள் நீதியரசர் என்றபோது எமக்காக சேவையாற்றுவார் என்ற எண்ணம் அன்றிருந்தது..
      என்னவோ அரசியலுக்கு வந்தால் ஊழலுக்குள் புரையோடிப்போகிறார்கள்…
      அண்ணா,
      நீங்கள் புலம்பெயர் தேசத்தில் இருந்தாலும் எண்ணம் எல்லாம் தாயகம் பற்றியதே என்பதை உங்கள் பதிவுகள் புலப்படுத்துகின்றன.உங்களால் உங்களைப்போன்ற ஊடக தர்மம் மாறாத RUclipsrs இன்றைய சூழலில் தேவை..
      இனியாவது திருந்துவார்களா எம் மூத்த முந்நாள் அரசியல்வாதிகள்…???
      ஊழலற்ற தேசத்தை உருவாக்குவோம்….

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 2 месяца назад +69

    யாழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதி அனுரவுக்கு வாக்களியுங்கள்.எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார். நமது தமிழ் பிரதிநிதிகள் இவ்வளவு காலமும் செய்யாததையா இனி செய்யப்போகிறார்?

    • @n.navaratnamnava4690
      @n.navaratnamnava4690 2 месяца назад +2

      நிச்சயமாக..

    • @nawasithamparam8706
      @nawasithamparam8706 2 месяца назад +3

      Super

    • @ammaappa5573
      @ammaappa5573 2 месяца назад +4

      75 years tamil people voted to this kind of people anymore don’t need to vote them. This time we will vote to AKD

    • @Thendralselva877
      @Thendralselva877 2 месяца назад +4

      நீங்க அப்படியே சிங்கள
      மாக மாறுங்களேன் . சோழி முடிந்தது. 😅

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 2 месяца назад +2

      உண்மை தமிழனை நம்பவதைவிட சிங்களவர் திறம். நம்பலாம்.

  • @niraasella3624
    @niraasella3624 2 месяца назад +65

    இந்த நியூஸ் கேள்வி பட்டதும் உங்கட வீடியோக்காக waiting.

  • @thevapaskaranmurugupillai8827
    @thevapaskaranmurugupillai8827 2 месяца назад +34

    ஒரு அம்மா அப்பா இஸ்லாத பிள்ளை பல ஆயிரம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளை உருவாக்க மதுபான உரிமம் வாங்கி கொடுத்தாரா விக்னேஸ்வரன் வாழ்க தமிழினம் வளர்க மதுபான உரிமங்கள்.

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 месяца назад +125

    மக்களே இந்தக் கள்லரை செருப்பால் அடியுங்கள்..

    • @ammaappa5573
      @ammaappa5573 2 месяца назад +4

      Nichchayamaka.

    • @RajkumarRajkumar-wi3cf
      @RajkumarRajkumar-wi3cf 2 месяца назад +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sivapalansreekanthan2827
      @sivapalansreekanthan2827 2 месяца назад +1

    • @sivasami8428
      @sivasami8428 2 месяца назад

      தமிழ் இச்சைக்கு பிறந்த எச்சி நீதியரசர்

  • @kanthashamysinnadurai610
    @kanthashamysinnadurai610 2 месяца назад +7

    தமிழ் அரசியல்வாதிகள் அனைவருனின் ஊழல்களையும் வெளிப்படுத்துங்கள்
    தமிழ் அடியான் அவர்களே. தமிழ் மக்கள் இதனை பார்த்து புதிய கட்சியை தெரிவுசெய்ட்டும். உங்கள் பணி தொடர எமது வாழ்த்துகள்.
    👍👍👍👍🔥🔥🔥🔥🙏🙏

  • @mseelan6401
    @mseelan6401 2 месяца назад +33

    அர்சுனா சொன்னது 100 க்கு 100 உண்மை..

    • @Kanthimathy1971.
      @Kanthimathy1971. 2 месяца назад +4

      தோண்ட தோண்ட புதையல் வரும் என்று

    • @TheSoosai
      @TheSoosai 2 месяца назад

      Please don’t talk about that mental

    • @mr.jaffnatamilan1688
      @mr.jaffnatamilan1688 2 месяца назад +2

      😂😂😂அட சும்மா இருங்கடா அந்த மெண்டல் யெயில்க்க இருக்கட்டும் அவனே ஒரு அர மெண்டல்

    • @Kanthimathy1971.
      @Kanthimathy1971. 2 месяца назад

      @@mr.jaffnatamilan1688 neengalum thooniku poi irunga

    • @TheSoosai
      @TheSoosai 2 месяца назад

      @@mr.jaffnatamilan1688 true true

  • @arulselvan4067
    @arulselvan4067 2 месяца назад +53

    வெட்ககேடு, இப்படியா உதவி செய்வது சமுதாயத்தை அழிக்கும் உதவி.

  • @arabearabe5799
    @arabearabe5799 2 месяца назад +12

    பரம்பரை அரசியலை ஒளித்து படித்த பட்டதாரி இளைஞர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய வேண்டும் this is a new beginning for srilanka

  • @RpavaniPavani-x3w
    @RpavaniPavani-x3w 2 месяца назад +46

    இவர்களை எல்லாம் வீட்டுக்கு விடவேனும் புதிய இளஞ்சர்களை சேர்த்தாள் நன்று

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 2 месяца назад +22

    கடவுளே! ஐயா நீங்களா??????....நம்ப முடியவில்லை...இல்லை...நாம் நம்பிய தலைமைகள் இப்படியா முதுகில் குத்துவது? கடவுள் இவர்களை கவனிப்பார்....வெகு விரைவில். நன்றி தமிழ் adiyan .

  • @SuthaNada
    @SuthaNada 2 месяца назад +11

    தலைவர் பெயர கெடுக்க வந்த தமிழ் கூட்டனி

  • @dineshsaba
    @dineshsaba 2 месяца назад +9

    Vadivel: அட வெக்கம் கேட்டவங்களா, இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொல்லயுமா அலைரீங்க 😂😂

  • @judesujithira7816
    @judesujithira7816 2 месяца назад +18

    பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மது பாவனையால் உருவாகி இருக்கும்😢😢

  • @balamohanathas9565
    @balamohanathas9565 2 месяца назад +189

    நெற்றியிலே பொட்டும், பட்டையும்.குடிவகையை விற்றா ஏழை பெண் பிழைக்க வேண்டும் ! கேவலம்.ஏழை ஏழ்மையில் மரித்தாலும் மானத்தோடு வாழ்ந்து மரித்திருந்தாலும் மேன்மையாக இருந்திருக்கும்.😂😂😂😂😂😂😂😢😢😂😂😂😢😢😢

    • @loganravi906
      @loganravi906 2 месяца назад

      இப்படியான வெளி வேஷக்காரர்கள் இன் மறு பக்கம் மோசமாகத்தான் இருக்கும். எல்லாரும் இப்போ கழுவி ஊத்த போகின்றார்கள் 😃

    • @muttiahthillainathan7938
      @muttiahthillainathan7938 2 месяца назад +9

      இவரெல்லாம் கௌரவ நீதிபதியாம்

    • @saratchandrasivapalar7979
      @saratchandrasivapalar7979 2 месяца назад

      Adi cheruppala ivanuku

    • @miwasanim1849
      @miwasanim1849 2 месяца назад +4

      Sanththirakumaar epdp paar vathirukkaan

    • @navasrisathasivam8785
      @navasrisathasivam8785 2 месяца назад

      ரேர விட்டு நடவேண்டும்

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 2 месяца назад +5

    கடவுளே இந்த கொடுமையை தாங்க மாட்டார் எவ்வளவு நம்பி தமிழர்கள இருந்தோம் ஆனால் எல்லாருடைய கேவலமான செயல்களும் வெளிவரும்

  • @loganravi906
    @loganravi906 2 месяца назад +38

    இந்த விடயம் வெளிவரபோது என்று தெரிந்துதான் ஆசாமி, தேர்தலில் தான் நிற்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

  • @ThayaparanThaya-l6r
    @ThayaparanThaya-l6r 2 месяца назад +30

    😂😅😢.முதலில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டியவர்.

  • @singampillai8283
    @singampillai8283 2 месяца назад +13

    இளைஞர்களே ,யுவதிகளே விழித்தெழுங்கள் இது உங்கள் காலம். அரசியலில் குதிக்க வேண்டிய காலம்

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f 2 месяца назад +2

    அப்பாவி மக்களின் குடியை கெடுப்பவர்களை எல்லோரும் புறக்கணிப்போம், இம்முறையாவது ❤ மக்கள் நிம்மதி அடைவார்கள்,❤👍

  • @MusicSVM
    @MusicSVM 2 месяца назад +108

    இந்த சாக்கடை அரசியல்வாதிகளை உடனடியாக தூர்வாரவேண்டிய காலம் இது.
    மீ்ண்டும் துளிர்த்துள்ள நல்லாட்சியை எல்லோருமாக சேர்ந்து நலமாக வாழ வைக்க AKDக்கு வாக்களியுங்கள் பாராளுமன்றத்திலும் வெல்ல வையுங்கள் மக்களே❤

    • @Thendralselva877
      @Thendralselva877 2 месяца назад +1

      Akdக்கு அல்லது வேறு சிங்கள கட்சிகளுக்கு வாக்களிப்பதிலும் நீங்க அப்படியே சிங்கள
      மாக மாறுங்களேன் . சோழி முடிந்தது.
      உங்களுக்கு என்று ஒரு புதிய தமிழ் தலைமையை உருவாக்குங்க.

    • @lalithathiru3171
      @lalithathiru3171 2 месяца назад

      Really true.cannot you find any good Tamil leaders?

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 2 месяца назад +12

    இவர்கள் சுயலாபம் உள்ளவர்கள் . உண்மை யான அரசியல் வாதிகள் ஆக இருதால் Archuchuna problem கூட sort out very simply . Yes you are right ✅️. நானும் நேற்று நினைச்சேன் பாவம் நல்ல மனிதர் என்று தனது வேலையை இளைய சமூகம் திற்கு விட்டுட்டு டர் என்று . இப்ப தான் புரிந்தது. Thank you thambi

  • @thuraisingamparasiraman3618
    @thuraisingamparasiraman3618 2 месяца назад +12

    பிரபஞ்சத்தின் தீர்ப்புகளிலிருந்து எவரும்
    தம்பமுடியாது!!!

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 2 месяца назад +2

    Super thambi இது தான் உண்மை இந்த பதிவு எல்லா மக்களுக்கும் போய் சேர வேண்டும் தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிய இழைஞர்கள் ,,யுவதிகழை முன் வரவேண்டும். ,உங்களை ஆதரிக்க, பாராளுமன்றம் அனுப்ப முன்வருகிறார்கள், இதுவரை இருந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை, அவர்களின் கட்டுப்பணம் தான் வீணாகும், மக்கள் உஷாராக உள்ளார்கள்,

  • @rl5914
    @rl5914 2 месяца назад +19

    தமிழ் தலமைகளுக்கு மக்களின் நலன் மீது அக்கறை இருந்திருக்குமானால் எப்பவோ பிரச்சனை தீர்ந்திருக்கும்😢
    🙏🏻🤦🏽😳

  • @100kumi
    @100kumi 2 месяца назад +18

    இதற்காக தான் புலிகள் வெடிவைத்தவர்கள்

  • @Privateaccount-ti1pg
    @Privateaccount-ti1pg 2 месяца назад +9

    நன்றாக ஒவ்வொருவருடைய பிழைகளையும் கண்டுபிடிச்சு கதைக்கிறது நன்றாக இருக்கு

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 2 месяца назад +15

    Dr அர்ச்சனா
    நல்லவன்
    இவர்களைமாதிரி
    கதைக்க தெரியவில்லை
    அதனால் சிறையில்.

    • @CL-bh5vt
      @CL-bh5vt 2 месяца назад +3

      யாருக்கு தெரியும் அவர் நல்லவரா கெட்டவரா என்று

    • @RajanAzhil
      @RajanAzhil 2 месяца назад

      கறை நல்லது சேர்பெக்சல் விளம்பரமா?

  • @joystharshi5211
    @joystharshi5211 2 месяца назад +4

    இந்த நீதிபதி மாதி‌ரி தான் எல்லா..............இளஞ்செழியன் ஐயா super man

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 месяца назад +32

    தலைவன் , 😢இவனுகளை , எப்படி கட்டி வைத்து இருந்தான் 😂😂😂இவனுகு ஆடுற ஆட்டம் , தமிழனை எங்குகொண்டு போய்விட்டுள்ளது😢😢😢😢

  • @kalistathirumaran5264
    @kalistathirumaran5264 2 месяца назад +20

    இதைவிட வெட்கக்கேடான விடயங்களை ஆதாரத்துடன் வெளியிட நிறையப்பேர் காத்திருக்கின்றார்கள்.😂 Bellஐ விட்டிட்டீங்கள்.

  • @mithulabalasingham4258
    @mithulabalasingham4258 2 месяца назад +30

    எங்கட அரசியல் வாதிகள் நல்லவர்கள் என்று நம்பியது எங்கட தப்பு தம்பி....இனியாவது சிந்திப்பமா

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 месяца назад

      அரசியல் வாதிகள் நல்லவர்
      களா!!!😛😛😛

  • @etelgobi2377
    @etelgobi2377 2 месяца назад +15

    மக்களே சாராயம் விற்று பிழைப்பு நடத்தும் கட்சியை வீட்டுக்கு அனுப்பி புதிய படித்த இளைஞர்களை தெரிவு செய்து எதிர்காலத்தை வளமாக மாற்றுங்கள்

  • @srikantharajah9194
    @srikantharajah9194 2 месяца назад +8

    ஸ்ரீதரனும் தனது bar licence ஐ 3 கோடிக்கு விற்றிருக்கிறார்.
    அடைக்கலம் மன்னாரில்
    Bar வைத்திருக்கிறார். மக்கள் அதன் முன்பு நின்று போராட்டம் செய்கிறார்கள்.
    இன்னும் எத்தனை பேர் bar licence வைத்திருக்கிறார்கள்.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 месяца назад +1

    Archana
    Great 👍 perfect 👌
    Leader
    Good advice

  • @SivaRajhbavan
    @SivaRajhbavan 2 месяца назад +3

    வணக்கம் தம்பி, உங்கள் கருத்துக்கள் மிக்க சரியாக உள்ளது. இந்த அரசியல் வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அது எமது மக்கள் கையில் தான் உள்ளது. மக்களே சிந்திக்கவும். நன்றி

  • @kalakamalini3246
    @kalakamalini3246 2 месяца назад +1

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இவர்களைத் திருத்த முடியாது. கள்ளர் கூட்டங்கள். மக்களே உங்கள் வாக்கு அனுராவுக்கு அளியுங்கள்.

  • @vadivelmaruthainar4536
    @vadivelmaruthainar4536 2 месяца назад +19

    இவர்களுக்கு வாக்கு செலுத்துகிற எங்களை, என்ன சொல்வது!

    • @yogeswarykanagasabai4704
      @yogeswarykanagasabai4704 2 месяца назад +1

      நீங்களே உங்களை செருப்பால் அடியுங்கோ 😂😂😂

    • @yogeswarykanagasabai4704
      @yogeswarykanagasabai4704 2 месяца назад

      உங்களை நீங்களே செருப்பால
      அடியுங்கோ😂😂😂

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 2 месяца назад +1

      எங்களை நாங்களே செருப்பாலடிக்கணும்

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 2 месяца назад +2

    எல்லா தமிழ்அரசியல் வாதிகளும் வெள்ளை வேட்டிக் கள்ளர்கள்.❤❤❤❤

  • @EHPADservice
    @EHPADservice 2 месяца назад +12

    படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோவில்

  • @vilithelu
    @vilithelu 2 месяца назад +11

    பொருங்கள மாவையின் Liste வர தமிழர்கள் மயங்கி விழுந்து விடுவார்கள்

  • @GnaniengEng
    @GnaniengEng 2 месяца назад +40

    ஆனால் அவர்களை யாழ்ப்பாண மக்கள் நல்லவர்கள் என்று வாக்கு அளிக்கிறார்களே.

    • @BalachandranKrishnapillai
      @BalachandranKrishnapillai 2 месяца назад +2

      அவரைப்போலவே அவர்களும் இருப்பார்களோ என்னவோ?

    • @அடங்காபற்று
      @அடங்காபற்று 2 месяца назад

      அது சோர்பொன் ராமநாதன் தொடங்கி இப்போ சுமா வரைக்கும் வந்தேறி மலையாழிகள் யாழ்பாணிகள் புத்தி அப்படித்தான் அவங்கள் தங்கள் மாவட்டத்துக்கு இப்படி செய்ய மாட்டாங்கள் வன்னி மாவட்டத்தானை முன்னேற விடாமல் செய்வதற்கு சூசகமாக செய்யும் திருவிழையாடல்கள்தானிவை !!! வன்னியான் திரும்பவும் அவங்கழுக்குத்தான் வால் பிடிப்பான் இது ஓர் சாபக்கேடு ் யாழ்பாணத்தான் கேரளாவுலிருந்து வந்து குடியேறிய மலையாழிகள் அதுதான் எங்கள்மீது அவங்கழுக்கு வன்மம் 😊😊

    • @dharmayoga7537
      @dharmayoga7537 2 месяца назад +2

      நானும் தானே போட்டேன் அனால் இந்த விடயம் தெரியாதே 😢

  • @VijayendrakumarVijayendrakumar
    @VijayendrakumarVijayendrakumar 2 месяца назад +3

    ஐயா ❤ மிகச்சிறப்பு வறுமையிலும் தன மானத்துடன் வாழவேண்டும் இதுதான் நமது இனத்தின் கொள்கை,,,, ஆனால் அதை விற்று பிழைப்பு நடத்தும் கூட்டம் நம்முடன் உள்ளது,,,, ஜனாதிபதி மூலம் எமது மக்களின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது,,, மக்களே அவதானம் ,,

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 2 месяца назад +5

    நெற்றிகண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே,,,,, தமிழ் நீ. நீ. நீதியரசரே,

  • @karam9899
    @karam9899 2 месяца назад +4

    உன்னம யனகருந்து ரொம்ப நன்றி அண்ணா 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍

  • @abdulkadar4410
    @abdulkadar4410 2 месяца назад +19

    மிகவும் கவளைபடவேண்டிய செய்தி

  • @SV.Thamil
    @SV.Thamil 2 месяца назад +10

    பாராளமன்றத்தில் பேசுவது நாடகம் தான் ,

  • @pragashelectronics3879
    @pragashelectronics3879 2 месяца назад +187

    அம்மா அப்பவும் சொன்னவ குங்கும பொட்டு வச்சவனை நம்பாதை எண்டு

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 2 месяца назад +15

      அது மட்டுமல்ல விழுந்து விழுந்துசாமி கும்பிடுபவனும் அதிகளவு பாவச் செயல்கள் செய்பவர்கள்

    • @francischrissty5181
      @francischrissty5181 2 месяца назад +5

      100% TRUE

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 2 месяца назад +7

      @@JegatheeswaryMohanathasஅப்பிடி சொல்லவேண்டாம் நானும் விழுந்து விழுந்து கும்பிடுவன் ஆனால் நான் நல்லபிள்ளை😂

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 2 месяца назад

      @@asvikasuthakaran2463 என் கணவர் கூட விழுந்து விழுந்துதான் கூப்பிடுவார் அவரும் நல்லவர் தான். ஆனால் நான் வாழ்க்கையில் கண்ட ஒரு சிலரை வைத்துசொன்னேன். மன்னியுங்கள்

    • @gankatharan-b3v
      @gankatharan-b3v 2 месяца назад +1

      😅😅😅😅😅

  • @dhamik7822
    @dhamik7822 2 месяца назад +4

    தமிழ் தேசியவாதிகளின் வேஷம் எல்லாம் கலையப்போகிது டும்..... டும்....டும்....😂😂😂😂. ஹரிணி அவர்களின் பின் கையில் மறைத்து வைத்திருப்பது சுகாதாரத்துறை ஊழல்.... நம்மட தமிழ் சுகாதாரதுறை ஆட்களுக்கும் எதிர்காலத்தில் இருக்கும் வேட்டு🎉🎉🎉

  • @anjalilap7406
    @anjalilap7406 2 месяца назад +45

    வணக்கம் அண்ணா தமிழ் பாராளுமன்ற அமைச்சர்கள் யாரும் மக்களுக்கு உதவுகின்றது கிடையாது தமிழ் மக்களை வைத்து அவங்க வியாபாரம் நடத்துவது தான் வேலை நானும் நல்ல ஒரு மனிதன் தான் நினைச்சு இப்ப தான் தெரியுது வேஷ்டி சட்டை பட்டம் நெத்தியிலே பெரிய பட்டம் ஒன்னு வெட்கக்கேடு

    • @muttiahthillainathan7938
      @muttiahthillainathan7938 2 месяца назад +2

      எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது வெட்டவெளிச்சமாகிறது.

    • @vasanthayoge9052
      @vasanthayoge9052 2 месяца назад

      Yes very very correct

    • @nallathmbypunniyamoorthy4956
      @nallathmbypunniyamoorthy4956 2 месяца назад

      பலநாள் திருடன் ஒருநாள் பிடிபட்டான்.

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 2 месяца назад +5

    எல்லோரும் மாக நடிகர்கள். தமிழுக்கே அவமானம்+அடமானம்

  • @aaronnagarajah939
    @aaronnagarajah939 2 месяца назад

    Bro,நீங்கள் சொன்ன விசயங்கள் அனைத்தும் உண்மை உண்மை
    வாழ்த்துக்கள்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 2 месяца назад +8

    இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் அழிக்க பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒன்று திரண்டு அடித்து தெருவில் போட வேண்டும். இது நடக்கும்

  • @Rathan500
    @Rathan500 2 месяца назад +1

    தமிழ் எம்பிகள் அனைவரும் தமிழர் பிரச்சினையை கதைக்காமல் தங்களால் எவ்வளவு சுருட்ட முடியுமோ எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அவ்வளவு அடிக்கிறார்கள் இதில் டக்ளஸ் தேவனந்தா,தமிழரசு கட்சி பிள்ளையான்,கருணா எல்லாரும் உள்ளார்கள்,எனவே தமிழர்களுக்கு என்று ஊழல் லஞ்சமற்ற முன்னாள் போராளிகளை கொண்ட ஒரு கட்சி உருவாக்கப்பட வேண்டும் இதுவே என்னுடைய ஆசை

  • @jeyanthanarun4151
    @jeyanthanarun4151 2 месяца назад +3

    யாழ்ப்பாண மக்களே எதிர் வரும் பொது தேர்தலில் அனுர அரசுக்கு உங்கள் வாக்கு அளியுங்கள் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஆப்பு வைப்பது இவங்கள் தான்

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 месяца назад +2

    கூட்டமைப்புத் திருட்டுப் பழைய கிழடுகளை நிராகரித்து பல்கலைக்கழக மணவர்கள் உட்பட பொது அமைப்புகள் இனைந்து புதியவர்களைத் தெரிவுசெய்து விரைவாக பரப்புரையை செய்யவேண்டும்.

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 2 месяца назад +7

    கிரிக்கெட் மட்டையை எப்படி சுற்றினாலும் , அமெரிக்க சீன இந்திய சதித்திட்டமான , இலங்கை தீவு அரை இறையாண்மை நாடு மற்றும் இலங்கை தீவு முழுவதும் ஊழல்மிகு நாடு என்று பராமரிக்க வேண்டிய தேவை உள்ளது .

  • @assamtharemigiuis9120
    @assamtharemigiuis9120 2 месяца назад

    நம்பமுடியவில்லை o my God
    இப்பவாவது தெரிந்தே
    Thank god உங்கள் உரிமைக்குரல்க்கு மிக்க நன்றி

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 2 месяца назад +7

    தோல்வி நிலையென நினைத்தால்-தமிழன் வாழ நினைக்கலாமா?
    உரிமை இழந்தோம்,தமிழ் உணர்வையிழந்தோம்,Bar லைசன் இழக்கலாமா?.......
    உணவைக்கொடுத்து,வயிறுவளர்க்கும்,கனவை மறக்கலாமா? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sathisraj8098
    @sathisraj8098 2 месяца назад +2

    எங்கள் பிரதிகளின் நாற்றங்களை வெளிக் கொண்டு வருவதற்காக நன்றி சகோ.

  • @anjalikuw
    @anjalikuw 2 месяца назад +22

    அருச்சுனா மருபடியும் வருவாரு அவர் நேர்மையானவர் உண்மையானவர் ❤❤❤❤ மக்களின் இதயம் மருபடியும் வருவார் ❤❤❤❤

    • @loganravi906
      @loganravi906 2 месяца назад

      அருச்சுனாவின் அடிவாருடியா, இன்னுமா ஆர்ச்சனா மெண்டலை நம்பிரியா 😒

    • @rasiahpat7005
      @rasiahpat7005 2 месяца назад +1

      அர்ச்சுனா வருவான், அவன் தன்னையே காப்பத்த முடியாதவன் வருவான்.

    • @muhamedsarfanabuthaher2123
      @muhamedsarfanabuthaher2123 2 месяца назад +1

      dr vadivelu

    • @kalasomasundaram619
      @kalasomasundaram619 2 месяца назад +2

      Arushuna 100% unmaiyanavar❤

    • @kalasomasundaram619
      @kalasomasundaram619 2 месяца назад +2

      Arushuna sonathellam unmai.

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x 2 месяца назад +3

    அர்ச்சுனா அண்ணாவை ஒவ்வொரு விடயத்திலும் உண்மை சொல்லியிருக்கார் அண்ணா

  • @selvarasathayaaparan7464
    @selvarasathayaaparan7464 2 месяца назад +2

    தமிழ் அரசியல் வாதிகள் அறிக்கை விடுவதும் மக்களை ஏமாற்றக் கூடிய விதத்தில் வாய் சவால் விடுவதும் தான்

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b 2 месяца назад +12

    வாழ்வாதார உதவியாக பார் லைசென்ஸ் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 2 месяца назад +5

    Brother!!! தமிழ் அரசியல் வாதிகள் கெட்ட விசயத்திற்கு மட்டும் ஒண்று சேருவார்கள்.😛😛😛😛இந்த நீதியரசருக்கு ஏன் குங்கும பொட்டு??😛😛

  • @prasannaarunakirinathan1273
    @prasannaarunakirinathan1273 2 месяца назад +8

    ஐயா அந்தப்பெண் ஒரு சொப்பனசுந்தரி…. ஓர் ராணுவ தளபதியை திருமணம் செய்து விவகாரத்து பெற்று ஏராளமான மதுபான சாலைக்கு சொந்தக்காரி

    • @T_starkofficial
      @T_starkofficial 2 месяца назад

      அது சரி. கேவலம் கெட்ட கூட்டு திருட்டு களவாணிகள்

  • @Kanthimathy1971.
    @Kanthimathy1971. 2 месяца назад +13

    இதனால் தான் ஒதுங்கினார் வாக்கு கிடையாது என்று

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 2 месяца назад +4

    நீச்சயமாக அவர்களுக்கு வெட்கம் இல்லை.
    ஏனெனில் அவர்களுக்கு வெட்கம் இருந்தால்தானே.

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi 2 месяца назад +4

    ஐயா சாமியார் வேடம் பூண்ட நமது தாடிவைத்த பொட்டு சாமி நித்யானந்த சாமியாரைவிட மௌசமானவர்

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar 2 месяца назад +1

    இவர் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். நல்லவர், வல்லவர், உத்தமர் என்று ஒரு காலத்தில் தூக்கிக்கொண்டாடினோம். இன்று ஒரு சாரயக்குத்தகைக்கு சிபாரிசு கடிதம் கொடுத்திருக்கின்றார். “ பிரேமானந்தா “ அவர்களின் பக்தர் அவர் வழி செல்கின்றார். எங்கள் ஒட்டு மொத்த தமிழ் அரசியல்வாதிகளையும் நினைக்கும் பொழுது எங்கள் நிலமை, “ சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே, அழுகின்றேன் “ என்கிற 1961 இல் பாவ மன்னிப்பு படப்பாடல் நினைவுக்கு வருகின்றது. இப்படியே 70 வருடங்களுக்கு மேலாக, “ எங்கள் தலையில் மிளகாய் அரைத்து “ காலத்தை தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள்.

  • @mithulabalasingham4258
    @mithulabalasingham4258 2 месяца назад +6

    கூட்டுக்களவனிகள் என்று இப்பவாவது புரிஞ்சது நல்லது....

  • @chan4052
    @chan4052 2 месяца назад +60

    எல்லாம் இவர்கள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள். இநிமேல் தமிழ்மக்கள் விழித்து அனுராவை ஆதரிக்கவேண்டும்

    • @Rathitharan
      @Rathitharan 2 месяца назад +4

      Tamil people please vote to Anura party only this time.

  • @SinnakuttySivanesan
    @SinnakuttySivanesan 2 месяца назад +34

    நீ எல்லாம் உயர் நீதீபதீயா வேட்கம்

  • @Waran1784NL
    @Waran1784NL 2 месяца назад +9

    இன்னும் ஆடிகூல் ஐயாவின் தலை இன்னும் உருளலையே

  • @nthurai6414
    @nthurai6414 2 месяца назад +8

    சு வுக்கு கொழும்பில் ஒரு மதுச்சாலை அனுமதி பத்திரம் கிடைத்ததாம். மதுச்சாலையும் உண்டாம்.

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 2 месяца назад +1

      இருக்கலாம்.சு ...விசயமும் வெளிவரும். பலநாள் திருடர் ஒருநாள்..........

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 месяца назад +1

    அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏அருமை அருமை 👌👌👌என்னத்த சொல்ல 😭😭😭😭இவங்கள கட்டி வச்சி உரிக்கணும் 💪💪💪

  • @ThavamalarRajkumar
    @ThavamalarRajkumar 2 месяца назад +14

    இவர்களுடன் ஒப்பிடும் போது அர்ச்சுனா பல மடங்கு நல்லவர்.

    • @mauranmauran991
      @mauranmauran991 2 месяца назад

      அர்ச்சுனா கேடுகெட்ட நாய் எலும்பு காவி காலையில் ஒரு கட்சி மாலையில் வேறகட்சி

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 2 месяца назад +1

      உண்மை

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 2 месяца назад +12

    இவரெல்லாம் முன்னாள் நீதியரசராம். இவர் எதிரிகளிடமிருந்து எவ்வளவு பணம்வாங்கிக்கொண்டு தீர்பளித்திருப்பார்.

  • @AmpalamPushpavathy
    @AmpalamPushpavathy 2 месяца назад +1

    வாழ்த்துக்களை உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எடுத்து வாருங்கள் வாழ்த்துக்கள்😊😊😊😊😊😊😊🎉 கனடாவிலிருந்து

  • @UnityofTamil-k6w
    @UnityofTamil-k6w 2 месяца назад +2

    இவரின் வருகைக்குப் பின் தமிழ் கட்சிகளின் பெயர்கள் கூட பன் மடங்காக ஆகிவிட்டது காரணம் தமிழ் கட்சிகளை உடைப்பது தான் இவர் வேலை. இப்பொழுது சங்கு ம் வேண்டாமாம். பல தொகுதிகளில் நின்றால் உதிரி வாக்குகள் மூலம் பாராளுமன்றத்திற்கு தான் போகதான் இக்கனவு.

  • @RajahRajah-dw8kf
    @RajahRajah-dw8kf 2 месяца назад

    நான் எப்போதும் மனித னாக கூட மதித்ததில்லை பாராளுமன்றத்தில் காத்திரமாக கதைப்பவ ராம்

  • @v.t.s.mrselvam7071
    @v.t.s.mrselvam7071 2 месяца назад +2

    இளை யோர்கள் எப்படி போதைக்கு அடிமைஆனார்கள் யாழ் ப்பாணத்தில் நீதியரசர் விக்கினேஷ்வரன்

  • @mahapara1722
    @mahapara1722 Месяц назад

    அருமையான உண்மையான பதிவாக உள்ளன ❤❤❤❤

  • @RanjiBala-o1o
    @RanjiBala-o1o 2 месяца назад +5

    Well saiid
    All fraud should come out
    Waiting
    Waiting
    Waiting

  • @SathiyaSrikantha
    @SathiyaSrikantha 2 месяца назад +1

    திருநீரும் பொட்டும் பார்த்து இவனுக்கு வாக்களித்த மக்கள் தான் வெக்கப்பட வேண்டும்.

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 2 месяца назад +17

    இவர்கள்தான் தமிழ் தேசியம் பேசி, சுமந்திரன் அவர்களை குற்றஞ்சாட்டியவர்கள்?

  • @tamilovesongvlog
    @tamilovesongvlog 2 месяца назад +9

    படிப்பது தேவாரம் இடிப்பது கோவிலா?

  • @g.gunaseelang.gunaseelan9573
    @g.gunaseelang.gunaseelan9573 2 месяца назад

    பார் உரிமையாளர்களை மீண்டும் மக்கள் பிரதிநிகளாக்கும் முயற்சியில் தமிழ் பத்திரிகைகள் கடும் போரட்டத்தில்.(அரசியல் ஆசான்)

  • @DhdhEueie
    @DhdhEueie 2 месяца назад +13

    விக்கினேஸ்வரன் இல்லை வெட்கம் இல்லாதவர் கேவலம்.

    • @sivasami8428
      @sivasami8428 2 месяца назад

      தமிழ் இச்சைக்கு பிறந்த எச்சி நீதியரசர்

  • @anastinsinnappu5396
    @anastinsinnappu5396 2 месяца назад +1

    அன்பரே அந்த பெண்ணுக்கு ஏலவே யாழ்பாணத்தில் இரண்டு மதுபான நிலையங்கள் இருக்கன்றன அதைவிட அப்பெண் ஒரு இராணுவ வீரை திருமணம் செய்து விவாரகத்து பெற்று இப்போது இன்னொருவரை திருமணம் செய்யாமல் தொடர்பில் இருக்கின்றார் இப்படி பட்ட ஒரு பெண்ணிற்கு ஒரு நீதிபதியாக இருத்தவர் செய்தது சரியா மக்களே நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்

  • @Waran1784NL
    @Waran1784NL 2 месяца назад +6

    அடே அவன் பட்டை போட்டதே எல்லோருக்கும் பட்டை போடதான்

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 2 месяца назад

      இப்பதான் எமக்கு விளங்கியது.

  • @s.vaakisanvaasu6499
    @s.vaakisanvaasu6499 2 месяца назад +1

    நல்ல காலம் விவச்சார விடுதி லைசன் வாங்கி கொடுக்கல என்று பெருமப்பட வேண்டும்😂

    • @shanarul1185
      @shanarul1185 2 месяца назад

      If they have this political man’s gets 2 per person 😂

  • @soso7340
    @soso7340 2 месяца назад +6

    வேறு துறையில் வேலை செய்து ஒரு mp யாக வந்து இப்படியான மதுவான சாலையை அமைக்க அனுமதி வாங்கி கொடுத்தவர் யார் இவர் ஒரு நீதி பதியாக கடமைபுரிந்தவர் இப்படியான கேவலமான வேலைகளை செய்து இருக்கின்றார் என்றார் அவர் நீதி பதியாக வேலை செய்யும்போது அவரின் நீதி எப்படி இருந்து இருக்கும்

    • @thusanthanravindrarajah8633
      @thusanthanravindrarajah8633 2 месяца назад

      வணக்கம் அன்பு சகோதரரே இந்த விக்கினேஸ்வரன் நீதியரசராக இருந்தபோது எத்தனையோ தமிழ் அப்பாவி அரசியல் கைதிகளை அதாவது சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்களை நினைத்திருந்தால் விடுவித்திருக்கலாம் எத்தனையோ தமிழ் அரசியல் கைதிகள் குற்றம் எதுவூம் செய்யாமலே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இன்றுவரை அதாவது இருபது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருப்பவர்கள் அனேகம் பேர் உள்ளனர் உதெல்லாம் இந்த பொட்டு வைத்த ஆசாமிக்கு நன்றாக தெரியும் இவன்தான் ஆட்டிசியில் இருந்தவர்களின் சம்பந்தியாச்சே அதைப்பயன்படுத்தி கூட எத்தனையோ பேருக்கு விடுதலை வாங்கி கொடுத்திருக்கலாம் உவனெல்லாம் தமிழனத்தின் கேவலத்தின் அடையாளம் இவனை போன்ற நிறைய அவமானங்கள் ஈழத்தில் தமிழர் உரிமைக்காக போராடுகிற தமிழர் பிரதிநிதி என்று அலைந்து திரிகிறார்கள் உண்மையிலே இவர்கள் தங்கள் குடும்பங்களின் சுகபோக வாழ்வுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை

    • @sivapoosamalarratnakumar4065
      @sivapoosamalarratnakumar4065 2 месяца назад

      Yeah, very true

  • @harirajendran1000
    @harirajendran1000 2 месяца назад

    இதே போன்றுதான் வெளிநாட்டில் இருக்கும் அமைப்புக்களும், பதவி மட்டுமே ஒரே குறிக்கோள்.