இந்தியா வந்த 100 டன் தங்கம் | RBI Shifts 100 Tonnes of Gold from London | Can we invest in Gold ? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 256

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  7 месяцев назад +31

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

  • @Ram74621
    @Ram74621 7 месяцев назад +16

    எவளவு தங்க இருப்பு இருந்தாலும் பல ஆயிரம் மக்கள் வீடில்லாமல் பாதையில் உறங்கிராங்க.இன்னும் பல ஆயிரம் மக்கள் குடிக்க சுத்தமான நீரில்லாம வாழ்ராங்க.200 பேருக்கு 4 டொய்லட் பாவம் மக்கள்.

  • @jafarullah72
    @jafarullah72 7 месяцев назад +27

    வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு அனுமதி கொடுத்தால் போதும் . , , . இந்தியாவில் தங்கம் குவிக்கப்படும்

    • @ajayaptajay3075
      @ajayaptajay3075 6 месяцев назад +1

      களவாண்டு முன்னேற அவ்வளவு ஆசை😂 அப்படியே இந்தியாவை புழுதி இருப்பியே கொண்டுபோய் பாகிஸ்தான் மாதிரி பிச்சை எடுக்க விற்றுவியடா நாய்களா😂😂😂

  • @saravananvijay6624
    @saravananvijay6624 7 месяцев назад +24

    தங்கம் தான் best bro

  • @MariMuthu-m9d
    @MariMuthu-m9d 6 месяцев назад +2

    நீர் நிலம் காற்று தங்கத்தை விட மதிப்பு உண்டு உலகம் வெப்பம் ஆவதை தவிர்ப்போம் gold is one meytel 😢😢

  • @navaneethagovindadaj3081
    @navaneethagovindadaj3081 6 месяцев назад

    Nicely explained 🎉

  • @P.S.Marimuthu
    @P.S.Marimuthu 7 месяцев назад +2

    நல்ல அருமையான விளக்கம் இது மாதிரி வீடியோக்கள் நிறையாக போடும் தேங்க்யூ

  • @rnarayanan31
    @rnarayanan31 7 месяцев назад +12

    எண்னா சார் குமார் அனுகுண்டுயே பாதுகப்பக வைத்தூள்ளோம் புரோ 🇮🇳

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 7 месяцев назад

      Apadiyeh konjam RUclips la ka na cha paarthu kathukonga ji

    • @balaramu9322
      @balaramu9322 6 месяцев назад +1

      அப்படியே ரபேல் போர் விமானங்கள் வாங்கிய கோப்பு (files) எங்கே போனது கொஞ்சம் கண்டுபிடிக்க சொல்லுப்பா 😂😂😂😂

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 7 месяцев назад +2

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏. உங்கள் அனைத்து காணொளி தொகுப்புகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏🎉

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 6 месяцев назад

    தங்க மூலதனம் பற்றி அற்புதமான விளக்கம் தந்ததற்கு நன்றி ங பல வாழ்த்துக்களுடன்

  • @jpsignage4979
    @jpsignage4979 7 месяцев назад +2

    Gold pathi supera sollirukinga bro., Thankyou

  • @sivalingamsivalingam3238
    @sivalingamsivalingam3238 6 месяцев назад +1

    இரணியன் அல்லது இணையற்ற வீரன் பாரதிதாசன் இயற்றிய ஒரு புத்தகம் அதைப்பற்றி ஒரு தொகுப்பை அந்த கதையை தொகுத்து வழங்க வீடியோவாக எங்களுக்கு தொகுத்து வழங்குங்கள் அண்ணா

  • @MinistryTuticorin
    @MinistryTuticorin 7 месяцев назад +2

    Very useful information.

  • @abianutwins3908
    @abianutwins3908 7 месяцев назад +10

    1999 ல் 11 சென்டோட விலை,8.5 லட்சம்..2024 ல் அதோட மதிப்பு 1 கோடியே 14 லட்சம் ஓசூரில்..ஆனா தங்கம் அவசர தேவைக்கு கொஞ்சம் வேண்டும்..

    • @Stockmarket2024-NSE
      @Stockmarket2024-NSE 7 месяцев назад +4

      Its based on area bro. … not same rate in all over India or tamilnadu

  • @loganathanm5275
    @loganathanm5275 6 месяцев назад +1

    So our country is growing strong.. highest GDP under stronger leadership

  • @santhoshmary4646
    @santhoshmary4646 7 месяцев назад +48

    தங்கம் மட்டும் தான் பணமே.பேப்பர் பணம் பணம் இல்லை ஒரே நாளில் செல்லாது என்று சொல்லி விடலாம்.போர் வரப்போகிறது என்று தெரிந்து தான் இந்தியா பாதுகாப்பு என்பதை அறிந்து கொண்டு வருகிறார்கள்.தங்கம் எங்கே இருந்தாலும் ஒருவர் கட்டப்பாட்டில்தானே இருக்கிறது

    • @ragulvisu7715
      @ragulvisu7715 7 месяцев назад

      Share market is best than gold

    • @santhoshmary4646
      @santhoshmary4646 7 месяцев назад

      ​@@ragulvisu7715நான் இத்தனை கிராம் தங்கம் வைத்திருக்கிறேன் என்று ஒவ்வொரு மனிதனும் முறையாக record வைத்திருக்கும் காலம் இனி

  • @devsanjay7063
    @devsanjay7063 7 месяцев назад +3

    செம டாபிக் 👍👍👍 கார்த்திக் ப்ரோ

  • @RAMESHM-uf3tf
    @RAMESHM-uf3tf 7 месяцев назад

    Thanks Brother for clarity information about GOLD

  • @JoyceStephen-m2x
    @JoyceStephen-m2x 7 месяцев назад +4

    Moral of the story
    Savings and wealth of India is going to be lost at the earliest

  • @sugumaran57
    @sugumaran57 6 месяцев назад +1

    ஒரு டன் என்பது 1000 கிலோ.
    ஒரு பவுன் என்பது 8 கிராம்.
    ஒரு சவரன் என்பது 10 கிராம்
    ஒரு கிலோ தங்கத்தி்ல் 100 சவரன் நகை கிடைக்கும்.
    ஒரு கிலோ தங்கத்தில்
    1000÷8 = பவுன் கிடைக்கும்.

  • @rajendranv6881
    @rajendranv6881 6 месяцев назад

    நல்ல பதிவு

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 6 месяцев назад

    Maayam video always very useful informative and resourceful.we never fail to watch your videos.

  • @anandakkannan5946
    @anandakkannan5946 7 месяцев назад +3

    மொராஜிதேசாய் காலத்தில் அடமானம் வைத்த தங்கத்தை இப்போது உள்ள அரசு மீட்டியுள்ளது. இது ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி

  • @gautham.s2480
    @gautham.s2480 6 месяцев назад

    தங்கத்தை விட இப்போது US Based Service Companies ல முதலீடு செய்வது நல்லது.. Payment Dollar ல வரும்.. இது மூலம் டாலர் இருப்பு அதிகரிக்கும். அதன் மூலம் ஒரு டாலருக்கு இனையான ரூபாய் மதிப்பு குறையும்.. விரைவில் ஒரு டாலர் = ஒரு ரூபாய் வர வாய்ப்பு உண்டு... அப்போது இந்தியா தான் உலகின் ஒரே பணக்கார நாடு

  • @frzis28
    @frzis28 6 месяцев назад

    Land and gold first
    Mutual stock marketing second
    ULIP 3rd
    Deposit 4th
    Bussiness 5th

  • @timepassbutusechannel8920
    @timepassbutusechannel8920 6 месяцев назад

    அண்ண நீங்க எப்பவும் சூப்பர்னே 🎉❤

  • @susilamani1456
    @susilamani1456 7 месяцев назад +6

    இன்னும் எத்தனை நாடுகளில் நம் நாட்டு தங்கம் இருக்கு ...R.B.I யில் தனியார் கட்டுபாட்டில் eagences ஒப்படைத்து இருந்தால் அதன் கதி..அரசியல் பார்வை தங்கம் மீது விழும்...

    • @Firetripn
      @Firetripn 6 месяцев назад

      @@susilamani1456 RBI government; bublic or private?

  • @santhoshe-t6u
    @santhoshe-t6u Месяц назад

    Nalla Land la investment pana la bro nalla returns varum..but time edukum 10 years 20 years ku hold pana podum

  • @ManiKandan-yx5sj
    @ManiKandan-yx5sj 7 месяцев назад +12

    மூன்றாம் உலகப்போர் 2032-ல் ஆரம்பிக்க இருக்கிறது அதற்கு முன் எல்லா நாடுகளும் அவர்களுடைய தங்க இருப்பை தக்க வைத்துக் கொள்கிறார்கள் ஏனென்றால் தங்கத்திற்கு தான் மதிப்பு பணத்திற்கு மதிப்பு இல்லை பணம் பெரும் காகித குப்பையாக போகிறது அதை மனதில் வைத்து தான் இந்திய வங்கியும் பணத்தை விடுத்து தங்கத்தை சேமிக்கிறது வாய்ப்பு உள்ளவர்கள் நீங்களும் தங்கத்தை சேமித்து வையுங்கள் எதிர்காலத்தில் பணத்திற்கு மதிப்பு இருக்காது தங்கத்திற்கு மட்டும் தான் மதிப்பு இருக்கும் தக்காளி ஆயிரம் ரூபாயாக இருக்கும்.... தங்கத்தை கொடுத்தால் மட்டும்தான் உணவு கிடைக்கும் என்ற சூழ்நிலை வரப்போகிறது விழித்துக் கொள்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் மூன்றாம் உலகப்போர் நெருங்கி விட்டது இன்னும் ஆறே வருடங்கள்.... சிறிய உதாரணம் ரஜினியின் கூலி படம் ட்ரைலர் பாருங்கள் அதில் அதிகமாக தங்கம் இருக்கும் குறைவாக பணம் இருக்கும் நன்றி

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 7 месяцев назад +8

    அப்படியே ஆகட்டும் ❤😊 தங்கமே உன்னை தான் தேடி வந்தேன் நானே🎉

  • @SenthilKumar-kd4ic
    @SenthilKumar-kd4ic 7 месяцев назад +1

    Ayya India, China, Japan thavira balance ella countries um Africa la irunthu kondu ponathu? Correcta sir? Pavam Africa pupils

  • @MdjeelanMdjeelan-nz5eu
    @MdjeelanMdjeelan-nz5eu 7 месяцев назад +1

    தம்பி விலை வாசி ஏதாவது குறையரதுக்கு வாய்ப்பு இருக்கிறதா தங்கம் விலை கம்மியாகுமா

  • @mythreyethyagarajan2544
    @mythreyethyagarajan2544 6 месяцев назад

    For me both land and gold is best 👌

  • @qryu651
    @qryu651 7 месяцев назад +2

    1000 கிலோ ×100 =100000
    ஒரு லட்சம் கிலோ தங்கம்
    12 500 000 சவரின்
    598 500 000 000 இந்தியன் ரூயாய்கள்
    59850 கோடிகள்.

  • @RajGopalAnand-o5p
    @RajGopalAnand-o5p 7 месяцев назад +1

    Good Morning Anna ❤

  • @sethug
    @sethug 7 месяцев назад +5

    Demant featurela Gold,Land, water and food

  • @vikirocks28
    @vikirocks28 6 месяцев назад +1

    Gold reserve with the Indian Government is 822 tons. However, what about the gold reserve with Indian women.. Power of Indian women 😎

  • @us9845
    @us9845 5 месяцев назад

    Pls koncham short ah video podunga.

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 7 месяцев назад +7

    பூமி தான் தங்கம் வைரம் எல்லாத்தையும் விட பெரியது

  • @vethavalli6863
    @vethavalli6863 7 месяцев назад +4

    நம்முடைய தங்கம் நம்ம நாட்டுல இருந்தால் நம்ம என்னவேண்டுமானாலும் செய்யலாம்.. சூப்பர்.சூப்பர்😡😡😡😡😣😣😠😠🥺😄😄

  • @gunajensi5138
    @gunajensi5138 7 месяцев назад +6

    தங்கம் ❤

  • @Ksrksr-yk2ir
    @Ksrksr-yk2ir 6 месяцев назад

    Rerseve bank என்பது இங்கிலாந்து அரச குடும்பம் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஓனர் ராத்சைல்டுக்கு சொந்தமானது!

  • @KsRajafoodvlog
    @KsRajafoodvlog 7 месяцев назад +1

    Hi KsRaja sir ❤

  • @ajayaptajay3075
    @ajayaptajay3075 6 месяцев назад +1

    சிறந்த ஆட்சி முறை வாள்க நமது அறசாங்கம் ❤

  • @manikandanmurugan8225
    @manikandanmurugan8225 6 месяцев назад

    Ji Ninga onnu na Rendu nu sollvinga. Epdi ji ninga vera level ji❤❤ please konjam change pannunga ji 😅😅

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv 7 месяцев назад +1

    Gold is no1,in this world.👍

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 7 месяцев назад +2

    Gold and land best investment.
    Jaihind 🇮🇳

  • @myurbancruiser
    @myurbancruiser 7 месяцев назад +2

    Because in India inflation is high so they imported gold. So our PM has to focus on GDP

    • @prabhuvel4621
      @prabhuvel4621 7 месяцев назад +1

      Don’t say nonsense, where is the inflation, may be in TN because of your dmk govt, GDP is getting increased, you got to school

    • @HariVarshan-vz1pg
      @HariVarshan-vz1pg 7 месяцев назад +1

      Brother inflation when congress ruled finally was 10 percent meaning very very danger for India if they have won in 2014 then we would be in another somalia or current pakistan situation .But now fortunately inflation is around 3.3 which ok .But we need to improve a little bit so that inflation should be less than 3 then that is good and hope it will happen .May be in state government some inflation for material may rise .For example in BJP ruling states average cost for petrol 94.65 and in congress 102.35 .Even milk price raised in Karnataka it seems so problem for this is freebies .Once people avoid freebies and focus on employment related skill based institutions then this problem will also come to end I think 😅.Hope I didn't say anything wrong 😅🙏

    • @MayuraNatyam
      @MayuraNatyam 7 месяцев назад

      ​@@HariVarshan-vz1pgyes if all the states agress to bring fuel into gst theynsay that it might go as low as 70 which is 25 years before

    • @HariVarshan-vz1pg
      @HariVarshan-vz1pg 7 месяцев назад

      @@MayuraNatyam yes you are correct mam

  • @devi9202
    @devi9202 7 месяцев назад

    Land investment subject to mafia risk, whereas gold investment can be secreat

  • @vijayakumarc5229
    @vijayakumarc5229 7 месяцев назад +1

    Bro already ellathayum Inga irunthu thiruditu ponavan avan, kadaisila thirudan Kaila saaviii ....

  • @dinamanidina8233
    @dinamanidina8233 6 месяцев назад

    Dollar rate Indian rs ku koranja eppadi bro gold rate adhigamaagum???

  • @VirtualVariety1999
    @VirtualVariety1999 6 месяцев назад

    Indians are asset rich and income poor. Gold land elamae value tha but atha mattumae setu vacha namma retirement timela elamae pasangaluku kodupom nammaku sapadu avanga pota undu, so gold and land kojam vachutu remainingla participating fundla invest panna monthly namma kai selavuku life long kasu varum try pannunga

  • @RishiVaraman-sf5qq
    @RishiVaraman-sf5qq 7 месяцев назад

    Bro dimond pathi oru video podunga bro 🥹❤️ please

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 6 месяцев назад

    👍👍👍

  • @Karthik-nf7vo
    @Karthik-nf7vo 6 месяцев назад

    Gold ankaiya irunthalum pathukapa irukum ivinga inga konduvanthu ulal panniruvankila

  • @vinayagamk9825
    @vinayagamk9825 6 месяцев назад

    If I am not wrong, can invest in Good companies Share.

  • @ElangeshwaranVadivel-lg7ip
    @ElangeshwaranVadivel-lg7ip 7 месяцев назад +1

    உலகில் அதிக அளவு தங்கம் உற்பத்தி செய்யும் நாடு எது அந்த நாடு பற்றிய தெளிவான தகவலை கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே

  • @Praveenkumarsp-do7qx
    @Praveenkumarsp-do7qx 6 месяцев назад +1

    😅 old is gold 🥇🪙🎉❤

  • @maryrani.a8992
    @maryrani.a8992 7 месяцев назад

    Thangam than best.

  • @janardhann6975
    @janardhann6975 7 месяцев назад

    Hi Anna, idhu Naala gold rate decrease aguma??

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @kalamani199
    @kalamani199 7 месяцев назад

    Gold always gold this best investment❤❤❤

  • @gogulvasu1580
    @gogulvasu1580 7 месяцев назад

    Marupadiyum 100 ton gold kondu vanthurkangala anna?

  • @rasulbaig4470
    @rasulbaig4470 6 месяцев назад

    Bro
    2015 la 1 saudi riyal Indian currency 13 rupees sa irudichi
    Ippo 1 riyal 22 somthing iruku so
    Indian currency worth ah illa ya?

  • @sivaramakrishnan2904
    @sivaramakrishnan2904 7 месяцев назад

    bro 4.30 timestamp spelling mistake "safest" but your video has sasfest please correct it because I had lot of confidence in your video. So please be conscious while editing.

  • @nagapharma
    @nagapharma 7 месяцев назад

    Super brother ❤ ❤ ❤ ❤ ❤ ❤ gold is best investment ❤❤❤

  • @shri9933
    @shri9933 7 месяцев назад

    That is very smart by India. Countries with gold , where is Sweden? America steeled other countries gold ;)

  • @DavidVelaya
    @DavidVelaya 7 месяцев назад

    This means India is going to print their own Currency

  • @PARICHITHU.S
    @PARICHITHU.S 7 месяцев назад

    real estate , values of land and properties all increase.

  • @manface9853
    @manface9853 7 месяцев назад

    Bharath people help bharath thanks

  • @anishaananth1323
    @anishaananth1323 7 месяцев назад

    First comment வீடியோ anna❤❤❤

    • @shanthp1811
      @shanthp1811 7 месяцев назад

      What you will get with first comment

  • @MinervaMolly
    @MinervaMolly 6 месяцев назад

    நாட்டைப் பற்றி மக்களை பற்றி கவலை கொள்ளாத அரசு .

  • @s.vkanna8100
    @s.vkanna8100 6 месяцев назад

    பிட்குவைன், ரூபி,...... எல்லாம் தங்கத்தால் செய்ய போகிறார்களோ
    🤔🤔🤔🤔🤔

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 7 месяцев назад

    Thanks my bro 🙏🙏🙏

  • @Balakalvan
    @Balakalvan 6 месяцев назад

    Ithan mathippu ..6.1 lack kodi

  • @prakashbatumalai8717
    @prakashbatumalai8717 7 месяцев назад

    Silver

  • @asadiqaliali5283
    @asadiqaliali5283 7 месяцев назад

    One New s ,After 2029 currencywill not work see with in few years if we Need petrol Saudi New Ruler ask gold 🥇🥇🥇 only

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 6 месяцев назад

    👌💐👍🤝💐🐎

  • @PremSangita
    @PremSangita 7 месяцев назад

    Good morning bro🎉🎉

  • @kathyayinik5434
    @kathyayinik5434 7 месяцев назад +18

    இன்னும் எந்த எந்த நாட்டில் நம் நாட்டு தங்கம் உள்ளது

    • @nara6475
      @nara6475 7 месяцев назад +1

      ஜப்பான்

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 7 месяцев назад +1

      Aadhani setu shop

  • @chinniprem9559
    @chinniprem9559 7 месяцев назад

    Good morning bro❤

  • @GOUTHAMR-dt8rc
    @GOUTHAMR-dt8rc 7 месяцев назад

    Mutual funds flexi cap

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 5 месяцев назад

    அது எப்படியப்பா நூறு டன் ஒரு விமானத்தில்.

  • @DavidVelaya
    @DavidVelaya 7 месяцев назад

    How can a Cargo plane 100 tons of weight?

  • @osthivelan310
    @osthivelan310 7 месяцев назад

    Weapon deals countries videos

  • @s.vkanna8100
    @s.vkanna8100 6 месяцев назад

    டோலர் விலை உயர்ந்தால்
    தங்கம் விலை உயர்வது இல்லையா 🤔🤔

  • @ksilambarasan8920
    @ksilambarasan8920 7 месяцев назад +2

    Money heist Nyabagam varudu 😂

  • @s123r123i123
    @s123r123i123 7 месяцев назад

    Late news probably the another lot might reach soon I think

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 7 месяцев назад

    4:35 அப்ப இப்ப எதுக்கு ப்பா கொண்டு வந்தாங்க? ச்காம் பன்றதுக்கா

  • @smubeen4315
    @smubeen4315 7 месяцев назад

    Tiruttu UK and USA

  • @MINDFULMASTERY741
    @MINDFULMASTERY741 7 месяцев назад

    "By the end of this year or the next year, India might take action to reclaim our Indian part of POK (Pakistan Occupied Kashmir) before or on the day of the Pulwama attack anniversary. Therefore, there is a possibility of a war-like situation arising. India wants to secure its wealth in its own place. I am also waiting for the day when our regions will be reclaimed."❤

  • @VinothKumar-fc4hr
    @VinothKumar-fc4hr 7 месяцев назад

    Gold is always altimet

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 7 месяцев назад +8

    வீடியோல ஒலி கூடுதலாக வைக்கவும்

  • @ManiS-wd2eu
    @ManiS-wd2eu 7 месяцев назад

    Intha gold pm chandrasekar period la imf kadanukkaga interest kku bankil colletral aga kodukka pattathu, kadan pm vajpayee ji period il kadan adaikka pattathu. Pinnar angeya pathukkapaga vaikka pattathu.

  • @arulsurya3126
    @arulsurya3126 7 месяцев назад

    Gold is the best

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 месяцев назад

    தங்கம் எவ்வளவு இருந்தாலும் விலை குறைந்தபாடில்லை

  • @sathyamanisathya7822
    @sathyamanisathya7822 7 месяцев назад +4

    9.20". ‌தங்கத்தை‌ அடமானம் வைக்கப்போவதில்லை.ஒரேயடியாக விற்கப் போகிறோம். இப்படிக்கு ஊறுகாய் மாமியாகிய நான்-நிம்மி.

  • @ramkumar9340
    @ramkumar9340 7 месяцев назад

    Ithu news watch panra ellarukkum theyrium gold vara pothunu. Enno ithu periya secret mission mathiri solringka boss 😂😂😂😂😂😂😂

  • @f.sjoyce646
    @f.sjoyce646 7 месяцев назад

    I already have very big eyes 👀.

  • @gogulvasu1580
    @gogulvasu1580 7 месяцев назад

    Anna 1 month munnadiyae kondu vanthutanga