எனக்கு மரியதயே இல்லயா 😭😭😭 | RAMADOSS KADHARAL TROLL | ANBUMANI TROLL | TAMIL TROLL | TROLLS THAMIZHA

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 446

  • @GANESANKARUNANITHI-kx7kk
    @GANESANKARUNANITHI-kx7kk 2 месяца назад +101

    சினிமாவுல கூட இவ்ளோ காமடி இல்லடா எபா செமயான எடிட்டிங் சிரிக்க வைத்த தற்க்கு நன்றியோ நன்றி ,🤩🤗

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 месяца назад +71

    26 தேர்தலுக்குப் பிறகு முழு மெண்டல் ஆகி விடுவார்😅😅😅😅😅

  • @karthiksivayam
    @karthiksivayam 2 месяца назад +177

    அப்பனும் மகனும் பணம் பதவிக்காக மாறி மாறி கூட்டணி வைத்து விட்டு இப்போது தொண்டர்கள் தேர்தலில் அவரவர் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டும்! பலே!

    • @hemalatha3985
      @hemalatha3985 Месяц назад +3

      Yes

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s Месяц назад +2

      அப்பனும், புள்ளையும் பதவிக்கும், பணத்திற்காகவும் மட்டும் போராடுகிறார்களே தவிர வன்னியர்களுக்காக அல்ல.

  • @srinivasanm3089
    @srinivasanm3089 2 месяца назад +184

    பெட்டி வாங்கியவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிடுவான் !

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s Месяц назад

      சீட்டிற்கும், நோட்டிற்கும் தான் இத்தனை போராட்டங்கள்.அதை வாங்கியவுடன் 5 வருடம் இருக்கிற இடமே தெரியாது. அப்புறம் அடுத்த தேர்தலில் தான் அப்பனும், புள்ளயும் வாய் திரப்பார்கள்.

  • @R.Bheem9035
    @R.Bheem9035 2 месяца назад +192

    *பச்சை மரங்களின் அழுகையின் சாபம் உங்களை ஆயுள் முழுவதும் விரட்டிகிட்டே இருக்கும்*

  • @SelvaSelvan-nv7bk
    @SelvaSelvan-nv7bk 2 месяца назад +53

    அப்பனும் மகனும் ரொம்ப விவரமானவங்கோ.... கட்சி காரங்க எப்பவுமே இளிச்சவாயன் ஆக இருக்கனுமா....?

  • @arunprasath2806
    @arunprasath2806 2 месяца назад +122

    இந்த ஆள் ஒழிந்தால் தான் தமிழ்நாடு உறுபடும்.

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 2 месяца назад +44

    என்னங்க மாங்காய் பண்றது நீங்க கட்சி நடத்துவது மக்களுக்காகவும் உங்க தொண்டனுக்காகவும் நடத்துனால் பரவாயில்லை உங்கள் குடும்பத்திற்கு மட்டும் நடத்தினால் இப்படி தான்......

  • @vimalranibalakrishnan6252
    @vimalranibalakrishnan6252 2 месяца назад +78

    செம்ம காமெடி

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 месяца назад +76

    அழுகிய மாம்பழம் அழுகிறது.😂

  • @Sk-cf2wh
    @Sk-cf2wh 2 месяца назад +134

    234 தொகுதியும் வெற்றி பெறலாம் கனவுல மட்டும்

    • @mathi-f9w
      @mathi-f9w 2 месяца назад +10

      கனவுகளின் முடியாது 😂😂😂

  • @hajanajimudeen7722
    @hajanajimudeen7722 2 месяца назад +77

    விழுந்து விழுந்து சிரித்தேன்

  • @Johnson69115
    @Johnson69115 2 месяца назад +58

    செம காமெடி டா

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 2 месяца назад +70

    ஐயா அவர்கள் இன்றுவரை நாகரீகமாக பேச கற்றுகொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Месяц назад

      ஐயா என்று அழைக்க தகுதி இல்லாதவன் இந்த பெரிய மாங்காய்😂😂

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 месяца назад +99

    நல்ல காமெடியன்

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 месяца назад +97

    86 ஆ 89 ஆ. அவரே கன்பியூஸ் ஆகிட்டார். 😅
    ம். ம். under standing இதற்கு தமிழில் என்ன பொருள்? 😂

    • @drrjs12766
      @drrjs12766 2 месяца назад +5

      அடியில நிக்கிது😂

  • @nanthakumaran25
    @nanthakumaran25 2 месяца назад +37

    மாங்கா கொட்டை சப்பி போட்டது 😅

  • @dhakshinamoorthy-o1r
    @dhakshinamoorthy-o1r 2 месяца назад +26

    😅🤣🤣🤣🤣எனக்கு வயிறு வலி தாங்குலடா சாமி... 😅😅😅

  • @bharathchakarpani6201
    @bharathchakarpani6201 2 месяца назад +305

    இந்த ஆள் எப்படி டா அரசியல்வாதி இருந்தார் தெரியல.

    • @syedsj5476
      @syedsj5476 2 месяца назад +26

      Iva enga arasiyal vadhiya itundha paithiyama tha irundha 😅

    • @staranipha1918
      @staranipha1918 2 месяца назад

      😂😂😂​@@syedsj5476

    • @Chennai.WalaBhai
      @Chennai.WalaBhai 2 месяца назад +17

      Palani Baba Dhaan Ivar ku Munnera Vacharu

    • @ravimp3111
      @ravimp3111 2 месяца назад +14

      அத விட டாக்டரா எப்படி???

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 месяца назад

      ஒவ்வோரு தேர்தல் லேயும் ஒவ்வோரு கட்சியிடம் கூட்டனி இப்போ என்னா கட்சியோடு கூட்டனின்னு தெரியலே .... எந்தக்காட்சியோடு கூட்டனி வெக்கேப்போறோம்ன்னும் தெரியலே... கொஞ்ச நாள் போனா.. நம்ம எந்தக்காட்சியிலே இருக்கோம்ன்னும் தெரியாது.. கூட்டணியப்போ பெட்டி வான்கரதே..முழு காவனம்..

  • @RRR-fg7fj
    @RRR-fg7fj 2 месяца назад +52

    தொடை திருகி என்ற பட்டத்தை வென்றார் மருத்துவக் கிழவர்😂

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 2 месяца назад +19

    ராமதாஸ் அய்யா குப்பகாட்டான்பேசுவதுபோலபேசுறீயேஇனிபேச்சை நிறுத்திவிடுவது மிக நல்லது.

  • @prabhur9659
    @prabhur9659 2 месяца назад +18

    கட்சி தொடங்கிய வருடம் கூட தெரியாத இந்த பெரியவருக்கு சற்று அரசியல் ஓய்வு கொடுங்கள் தயவுசெய்து கொள்கைகள் என்ன என்று கேட்டு விடாதீர்கள்😂😂😂

  • @govindgl2664
    @govindgl2664 2 месяца назад +27

    நீ எல்லாம் எதற்கு கட்சி நடத்துனும் கட்சிய கலைச்சுட்டு போக வேண்டியது தானே

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 месяца назад +56

    7:48 ஜோலியா முடிச்சு விட்டாங்க.... 😅 😢😅😅

  • @MTHOMASMTHOMAS-q8m
    @MTHOMASMTHOMAS-q8m 2 месяца назад +42

    பார்ப்பானுக்கு பிறந்த சத்திரிய கூதி கதறல் அதிகமாகவே இருக்கும்

    • @murugamaninedumaran345
      @murugamaninedumaran345 2 месяца назад

      Dai nii yaruku poranthanu first kandupudi ipti sonna vonaku valikuthula pesura thu parthu pesanum thampi

    • @vijayvijay7635
      @vijayvijay7635 Месяц назад

      தேவிடியாபுண்டா மவனே

    • @devipriya5680
      @devipriya5680 Месяц назад

      பறையன் பொண்டாட்டி வப்பாட்டியா அனைத்து சாதி மக்களுக்கும் இருந்துள்ளனர்

    • @rayarpushparaj9013
      @rayarpushparaj9013 15 дней назад

      வெள்ளைக்காரனுக்கு பிறந்த திராவிட நக்கி ட்ரோல் பண்ணுது,

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 месяца назад +23

    இவர் பேசுவதை எதிரில் உட்கார்ந்து பொறுமையா கேட்ட வர்கள் நல்ல அறிவுபெற்ரிருப்பார்கள்

    • @ParthasarathyU-c1h
      @ParthasarathyU-c1h 2 месяца назад

      வாய்ப்பு இல்லை ப்ரோ.அவங்களை செருப்பால் அடித்தாலும் இவனை பார்த்து ஒதுங்கி கொள்ள வாய்ப்பு இல்லை?

  • @BalaaBala-yp1rp
    @BalaaBala-yp1rp 2 месяца назад +36

    PMK காரன் ஒருத்தனும் காணும். 😂😂😂😂

  • @AnbuJaya-d5x
    @AnbuJaya-d5x 2 месяца назад +78

    வச்சான் பாரு ஆப்பு ,,, அன்புமணி பாடையில் வருது😁
    மஞ்சள் படை கிடு கிடுங்குது மேலசத்தம் ஊர்வலம்😭😭😭😭

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 месяца назад +98

    பெட்டிமணி பாடைகள் வருது பார்😂😂😂

    • @veluakila3213
      @veluakila3213 Месяц назад

      உங்க வீட்ல எல்லாரும் பொட்டி தாண்டா வாங்குறீங்க ஓட்டுக்கு

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 месяца назад +53

    இராமதாஸ் இப்போது தான் உண்மை பேசுகிறார்..... அரிச்சந்திரன்

  • @user-rajan-007
    @user-rajan-007 2 месяца назад +65

    1984எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் அவர் உடல் நிலை சேரி இல்லாமல் அமெரிக்கா சென்ற போது நிழல் முதல்வராக இருந்த பண்ரொட்டி ராமசந்திரன் தன் சாதி பாசத்தில் ராமதாஸ் குழு அன்று மர வெட்டி போராட்டம் பண்ணியபோது அதை அடக்காமல் அதற்கு ஆதரவு தந்தார் விளைவு அன்று சில ஆயிரத்திற்கு அதிபதி ராமதாஸ் இன்று பல ஆயிரம் கோடிக்கு அதிபதி

  • @srisridhar5344
    @srisridhar5344 2 месяца назад +18

    செம காமெடி பீஸ்

  • @lrelangovan8924
    @lrelangovan8924 2 месяца назад +12

    தங்களது கட்சி பெரிய கட்சி என்றும் தான் ஒரு பெரிய தலைவர் என்றும் தனது மகன் இன்னொரு பெரிய தலைவர் என்றும் அவராகவே கற்பனை செய்துக்கொண்டு அரசியல் நடத்தி வருகிறார். ஆனால் மக்கள் இவர்களை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.வைக்க வேண்டிய இடத்தில் வைத்துள்ளனர்.இவர் காலத்திற்கும் இப்படி பேசி பேசியே கழிக்க வேண்டியதுதான். 😂

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 2 месяца назад +154

    அன்புமணி பாடைகள் வருது பார்😂😂😂😂😂

    • @chandranrchandran2177
      @chandranrchandran2177 2 месяца назад +2

      Yedhukku. Mairu pudugardhuka.

    • @lrelangovan8924
      @lrelangovan8924 Месяц назад +2

      பாவம்...ஏதோ வாய் குழறி சொல்லிவிட்டார்.சின்னவர் இன்னும் ரொம்ப நாட்களுக்கு 'மேடை'யில் முழங்கட்டும் நாமெல்லாம் சிரித்து பொழுது போக்க வேண்டாமா? 😂

    • @veluakila3213
      @veluakila3213 Месяц назад

      ₹200 தருவன் அங்க போய் புடுங்கு​@@chandranrchandran2177

  • @victorjohn9826
    @victorjohn9826 2 месяца назад +55

    பேசுன அசிங்கப் பேச்சுக்கு யார் மதிப்பா??

  • @mahamunimahamuni3848
    @mahamunimahamuni3848 2 месяца назад +31

    எத்தனையோ ட்ரோல் வீடியோ பார்த்து இருக்கேன் டா சாமி வீடியோ ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் மாடா விழுந்து விழுந்து சிரிக்கிறது டைமிங் இல்ல காமெடி பட்ட சொருகி வயிறு வலிக்க சிரிக்க விட்டாயே சாமி😅😅😅

  • @sarosaro4741
    @sarosaro4741 2 месяца назад +66

    அய்யா மூத்த அரசியல் வியாதி 😂😂😂😂😂

    • @KARTHIKEYAN-ll2ib
      @KARTHIKEYAN-ll2ib 2 месяца назад +1

      😂😂😂 crt ah sonninga....
      Indha aalu ...Arasiyal ke Vyaadhi dan😂😂😂

  • @m.santhoshsanthosh
    @m.santhoshsanthosh 2 месяца назад +58

    எல்லாம் வாய் தான் காரணம் 😅😅😅

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 месяца назад +15

    கட்சி தொடங்கியது 86 😂 89😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r 2 месяца назад +16

    😂😅🤣😅😆 சிரித்து சிரித்து வயிறு வழிக்கது தோழர். 😄😃

  • @AnbalaganS-x1r
    @AnbalaganS-x1r 2 месяца назад +15

    அப்பனும் மகனும் வயிற்றெறிச்சலே
    வாழ்றாங்களே

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 2 месяца назад +11

    ULTIMATE COMEDY BRO

  • @irjjraj2179
    @irjjraj2179 2 месяца назад +30

    செம்ம எடிட்டிங் 😂😂😂😂😂

  • @sivasamyprabhu9122
    @sivasamyprabhu9122 2 месяца назад +16

    பு ஹ... ஹா.... ஹா.... 😂😂😂

  • @kanmaniee
    @kanmaniee 2 месяца назад +12

    😂😂 comedy company owner😅😅

  • @kareemshab8854
    @kareemshab8854 2 месяца назад +16

    தொண்டர்கள் வீடு வீடாக காலில் விழ வேண்டும். ஐயா அதை வைத்து ஸ்ட்ரைட்டா போயிட்டு விருந்து சாப்பிட்டு பெட்டியை வாங்கிட்டு வந்துருவாறு 😅😅

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 2 месяца назад +14

    பாவம்...

  • @MuthiahDeshnika
    @MuthiahDeshnika 2 месяца назад +19

    மாங்காய் மடையன்கள்.

  • @JKsangeevideos
    @JKsangeevideos 2 месяца назад +12

    சிரிக்க வைத்தே கொன்னுடுவானுக போல 😂😂😂😂😂

  • @SanthiTheatre
    @SanthiTheatre 2 месяца назад +26

    வயசான காலத்துல போய் கட்டுள்ள தூங்கு ஐயா

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 2 месяца назад +6

    Super editing 😂🎉🎉🎉

  • @joy6044cj
    @joy6044cj 2 месяца назад +7

    Semmma 😂😂😂😂mangooo boys

  • @Gnanam50
    @Gnanam50 2 месяца назад +13

    Urang utan க்கு கண்ணாடி போட்டு விட்ட மாதிரியே இருக்காரு. மவன் mangottai மாதிரி இருப்பாரு.

  • @vijaybolt6498
    @vijaybolt6498 2 месяца назад +13

    என்னாயா மனுசன் கட்சி தொடங்குனது கூட தெறியாம இருக்குராறு😂

  • @nr2976
    @nr2976 2 месяца назад +20

    60 வச்சிக்கிட்டு எப்படி சி ‌எம் ஆக முடியும்.

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 2 месяца назад +28

    ரேண்டுகு ஆரு கூழி ரேடியா இருக்கு

  • @bs-balaji-channel
    @bs-balaji-channel 2 месяца назад +11

    😅😅😅😅அய்யயோ 😂😂😂

  • @muthusamymuthusamy2829
    @muthusamymuthusamy2829 2 месяца назад +11

    ஐயா,உங்களுக்கு ஞாபகம் தப்பி விட்டது.விலகிவிடலாம்

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 2 месяца назад +28

    யாருப்பா எடிட்டர்,👏🏽👏🏽👏🏽👏🏽 அன்புமணி பாடைகளா?

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Месяц назад +2

    நல்ல வசூல் போல இருக்கு
    தாத்தா ரொம்ப ஜாலியாக இருக்கார்

  • @NandaKumar-vv7xi
    @NandaKumar-vv7xi Месяц назад +3

    அருமையான நகைச்சுவை சூப்பர்

  • @joyceruban829
    @joyceruban829 2 месяца назад +5

    Sema comedy ya irunthuchi bro.

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 месяца назад +24

    7:48 😅62 வயசு குழந்தை பொய் 😢 சொல்லாது 🎉🎉

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Месяц назад +2

    அப்பனுக்கும் மகனுக்கும் பணத்தைத் தவிர வேறு குறிக்கோள் கிடையாது sweet box மேங்கோ

  • @om-en4uy
    @om-en4uy 2 месяца назад +6

    2 க்கு மேல தொகுதியே இல்லடா

  • @bavanishvarma3034
    @bavanishvarma3034 2 месяца назад +14

    அன்பு மணி பாடையிலயா என்னய்யா சொல்ர

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 2 месяца назад +6

    வருமானம் எப்படி வருகிறது அய்யா

  • @marimuthuv1217
    @marimuthuv1217 Месяц назад +4

    அப்பனும் மகனும் மாறி மாறி பணத்துக்காக கூட்டணி வைத்தவர்கள் நீங்கள்

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 2 месяца назад +30

    ஒப்பாரி 😭😭😭😭

  • @RathinamaniMani
    @RathinamaniMani 2 месяца назад +7

    கன்ட எடத்தில வாய் வச்சு இப்ப கன்டா வர சொல்லுங்கனு கதறுதே

  • @outofoffice4032
    @outofoffice4032 23 дня назад +1

    Extraordinary editing

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 месяца назад +3

    Superb semma serupadi to Manga. God bless boys for editing.😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 2 месяца назад +10

    மெண்டல் 😀😀😀😀😀😀ஆயிட்டாங்க

  • @bisvanathan
    @bisvanathan 2 месяца назад +22

    Suitcase politics karmam

  • @CeeYennKay
    @CeeYennKay 2 месяца назад +6

    #மரணபங்கம்

  • @NagarajanMalarkodi
    @NagarajanMalarkodi 2 месяца назад +21

    வாய்ப்பு இல்லை

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 2 месяца назад +3

    இவனோ 89 ல் ஆடியது போல் ஆடலாம் என்று எண்ணுகிறான்

  • @Kumar-t5s3p
    @Kumar-t5s3p 23 дня назад +1

    ஒரு பஸ்சை அனுப்பவும் இங்கு உன் கட்சியில் சேர 200 பேர் வரிசையில் இந்தார்கள். இப்பகானோமே. எப்படி வருவார்கள்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 2 месяца назад +23

    தப்பு நண்பா முன்னாள் கிறுக்கு சிருக்கன்

  • @sravi8798
    @sravi8798 2 месяца назад +5

    அய்யோ 😂😂😂😂

  • @ImmaNuel-h7k
    @ImmaNuel-h7k 2 месяца назад +6

    Appanayum Maganayum Nambi paavam Guru (Kaadu Veddi) Parithaabama Setthe pona..Aana Ivanunga Raaja waazhkai Waazharaanunga..Ilanyargal Jaakkirathai !!!!!!...

  • @lakshmanandoss4921
    @lakshmanandoss4921 2 месяца назад +1

    Semma super vera level edit 😅😅😅

  • @srinivasanraghavan7265
    @srinivasanraghavan7265 2 месяца назад +52

    அழுகி போன பீ மாங்கா தாஸ் ராமதாஸ்...அழுகி போன பீ மாங்கா மணி அன்புமணி

  • @palraj6461
    @palraj6461 22 дня назад

    5:16 செம்ம timing காமெடி
    சிரிப்பு அடக்க முடியல 😀😀😀😀😀😀😀😀

  • @indianmakkal2411
    @indianmakkal2411 2 месяца назад +21

    500கோடி

  • @sooriyakumarv4453
    @sooriyakumarv4453 2 месяца назад +5

    பாவம் ஒவ்வொரு ரூபாய் கொடுத்த அப்பாவி மக்கள்...😊

  • @manis9742
    @manis9742 Месяц назад +1

    சூப்பர் சிரிப்பு தாங்க முடியல மாங்கா ஊறுகா நாறிபோச்சி

  • @mohanbabu146
    @mohanbabu146 2 месяца назад +2

    அருமை

  • @MohideenSeyedebrahim
    @MohideenSeyedebrahim 2 месяца назад +38

    சீமானுக்கு அடுத்த கிறுக்கன்.

    • @godislove3769
      @godislove3769 2 месяца назад +3

      No Mohaideen bro. Ivan than senior. Seeman junior🤣😅😆😂

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 месяца назад +6

    😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @JACKSeaMafia-us1op
    @JACKSeaMafia-us1op 2 месяца назад +1

    Comdey piece uh😂😂😂😂

  • @loganathanponmozhi3156
    @loganathanponmozhi3156 Месяц назад

    ஒருவரின் செயலுக்கு தகுந்தவாறு தான் மரியாதை கிடைக்கும்

  • @peterjulian8169
    @peterjulian8169 2 месяца назад +1

    Hahahaha good medicine for all sickness. 😢😢😢

  • @aqbeatzz.
    @aqbeatzz. Месяц назад

    சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது

  • @lrelangovan8924
    @lrelangovan8924 Месяц назад

    "நாம் தொடர்ந்து இந்தக்கட்சியை நடத்துவதில் அர்த்தம் இல்லை" .....சரியான முடிவு!மாறாக,வன்னியர் நலன்களுக்காகவும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காகவும் இனி எஞ்சிய வாழ்நாளை செலவிட்டால் வரலாற்றில் பெயராவது நிலைக்கும். 😂

  • @balaji8532
    @balaji8532 Месяц назад

    😅😂😂😂 semma kalayi

  • @rsivasankar4985
    @rsivasankar4985 2 месяца назад +3

    குருமாவின் விதைகளின் கதறல் தாங்க முடியில்..

    • @SaravananMuthu-v9q
      @SaravananMuthu-v9q 2 месяца назад +1

      அப்பனே சொல்லிட்டான் பொட்டிமணி பாடைவருது பாருடா????

    • @sankarg7391
      @sankarg7391 Месяц назад

      திருமாவின் சுண்ணியை சப்பிலைன்னா தூக்கம் வரலை போல...

  • @m.moorthy9983
    @m.moorthy9983 2 месяца назад +3

    ஏண்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா

  • @ahmedrossv3852
    @ahmedrossv3852 2 месяца назад +3

    Very very nice

  • @balakrishnanm5008
    @balakrishnanm5008 Месяц назад

    Super editing, congratulations ❤