ஒரு விரல் புரட்சி இந்த விரலை பிடித்து இந்த வார்த்தையை சொல்லி பாருங்க பண மழை பொழியும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 44

  • @manikandanmani3856
    @manikandanmani3856 2 часа назад +2

    VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA

  • @Saravanan-pe1fq
    @Saravanan-pe1fq 2 часа назад +1

    முகேஷ் மீனாட்சி விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @RamyaRamesh-g7e
    @RamyaRamesh-g7e 2 часа назад

    ரம்யா எங்கள் தொழில் நன்றாக இருக்கணும் 🙏🙏🙏

  • @KumaresanV-i5h
    @KumaresanV-i5h 2 часа назад

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் சாய் அப்பா போற்றி குமரேசன் பணப்பிரச்சினை தீரவேண்டும் ஓம் வஜ்ர கோஷம்❤❤❤❤❤

  • @Saravanan-pe1fq
    @Saravanan-pe1fq 2 часа назад +1

    வெளியில் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்க அம்மா மதுரை இராம லக்ஷ்மி 🙏🙏🙏🙏🙏

  • @muthuselvi3182
    @muthuselvi3182 2 часа назад +2

    Siva vishnu siva vignesh vudal arokyam veandum solpeachu keatkanum nalla padikkanum 10th std Toppers name varanum nalla padikkanum amma ethirithollai neenga veandum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vajrakosam vajrakosam vajrakosam 🙏🙏🙏

  • @jasvinyajasvini2385
    @jasvinyajasvini2385 Час назад

    🌼🙏💝 இனிய மதிய வணக்கம் அம்மா.. I'm கலைமதி துரசங்கர்.. 4m Sri Lanka.. என் பணப் பிரச்சனை தீர வேண்டும் அம்மா.. எனக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா.. ஓம் வாராகி அன்னையே போற்றி 💝🙏🌼

  • @Cricket-j4v
    @Cricket-j4v 30 минут назад

    சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @nishagomathi9719
    @nishagomathi9719 Час назад

    நிஷா நன்றாக படிக்க வேண்டும் கல்லூரி பீஸ் ‌கட்ட பணம் கிடைக்கவேண்டும் 🙏🙏🙏

  • @nagrathna2987
    @nagrathna2987 2 часа назад

    Thank you sister🙏🙏🙏🙏

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 Час назад

    ஓம் சாய்வராகி. சரணம்🙏🏻🙏🏻🙏🏻

  • @revathinagooran3395
    @revathinagooran3395 Минуту назад

    Revathi kal vali sariyakanum nalla natakanum kootu pirathanai panugka sister

  • @jeevanthireddy7650
    @jeevanthireddy7650 Час назад

    Amma pls pray for Darshan sales to improve at work. Nandri

  • @bhaskarbhaskar4003
    @bhaskarbhaskar4003 2 часа назад

    Kootu prathanai- Bhaskar - Suffering from severe mental stress - Money problem - Family problem - Unable to renovate my old house

  • @geethaLakshmi-y1u
    @geethaLakshmi-y1u Час назад

    வஜ்ர கோஷம் என் பெயர் லட்சுமி நான் இப்ப இருக்க பார்த்து இருக்கிற வீடு எனக்கு ஓகே ஆகணும் அட்வான்ஸ் பணம் எனக்கு அரேஞ்ச் ஆகணும் வாராகி தாயே பிரபஞ்ச சக்தி என் பிரார்த்தனை நிறைவேத்தி கொடுங்க🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @nagrathna2987
    @nagrathna2987 2 часа назад

    Om sai ram potri potri potri🙏🙏🙏 om varahi thaaye potri potri potri🙏🙏 yen odal gunam aaganum amma🙏🙏🙏 yen pilligalukum nllatha cheingal amma🙏🙏🙏🙏🙏 vajragosam vajragosam vajragosam🙏🙏🙏 yen kanavar vara vendum amma🙏🙏🙏🙏

  • @nishagomathi9719
    @nishagomathi9719 Час назад

    திருமலை வாசன் தொழில் ‌ நில‌ வியாபாரம் முடியவேண்டும் லோன் கட்ட வேண்டும் ‌ மிகவும் பணபிரச்சனையால் இருக்கிறோம் 🙏🙏🙏

  • @Manjunathan-p2t
    @Manjunathan-p2t Час назад

    My Gayathri amma thanks

  • @meenam7784
    @meenam7784 Час назад

    Pregrency sugar normal nu report varanum.
    GDM illa nu varanum..please pray for me
    B12 level increase aaganum
    Haemoglobin increase aaganum 11 varanum
    Iron increase aagum.
    Aparna

  • @SethuK-f7m
    @SethuK-f7m Час назад

    . Sethu samuthiran Udal aarokiyam vendum EEE Exam nalla eluthi niraiya mark vanga vendum sister pray panunga vajrkosam thanks

  • @mayakrishnan1486
    @mayakrishnan1486 55 минут назад

    Ponrangan kalaivani ponmayaraja otrumaiyaga santhosamaga arogiyamaga iruka vendum

  • @manikandanmani3856
    @manikandanmani3856 2 часа назад

    VARAGI AMMA POTRI.EN PEYAR M.MAGESWARI BRINLA OPERATION PANIYA PINNAL IDATHU KAN PAARVAI TERIYA VILLAI PARVAI KIDAIKKA VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.

  • @venkatesanselvi2971
    @venkatesanselvi2971 2 часа назад

    Selvi shalika vudal arokyam vendum

  • @UKumar-e7t
    @UKumar-e7t Час назад

    , அம்மா என் பெயர் பழனியம்மாள் என் கணவர் பெயர் சிவக்குமார் என் கணவர் கொத்தனார் வேலை பார்க்கிறார் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் எங்கள்கையில் ஒரு ரூபாய் கூட தங்க மாட்டேங்குது அம்மா பிராத்தனை செய்யுங்கள் அம்மா🙏🙏🙏

  • @SuvithaSuresh-o8v
    @SuvithaSuresh-o8v Час назад

    Suvitha Suresh mananimmathi vendum panppreachanai theeravendum kuttu praththana pannunga akka

  • @muthuselvi3182
    @muthuselvi3182 2 часа назад

    Palanikumar muthuselvi kanavan manaivi otrumai veandum varumanam eratippakanum vudal arokyam veandum ethiri thollai neenga veandum sonthaveedu kattanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam 🙏

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 44 минуты назад

    Amma magalloum mapilai ottrumai ya erukka oum pray pannunga amma pl

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 45 минут назад

    Amma magaluku virvil thirumanam nadakaoum pray pannunga amma pl

  • @DharaniPalanisamy-y1e
    @DharaniPalanisamy-y1e 2 часа назад

    நல்லா வீடு கிடைக்கணும் வாடகை வீடு கிடைக்கணும்

  • @nishagomathi9719
    @nishagomathi9719 Час назад

    கோமதி தொழில் வருமானம் பணவரவு அமையவேண்டும் உடல் நிலையில் உள்ள ‌பிரச்சனை‌ தீர வேண்டும் 🙏🙏🙏

  • @deepamiss7974
    @deepamiss7974 2 часа назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @MuruganThiru-r6s
    @MuruganThiru-r6s 21 минуту назад

    Amma

  • @harigaming1727
    @harigaming1727 2 часа назад

    Amma thaye varagi anusiya ku marriage vegama nadakanum sis kutu pirarthanai pannunga plz

  • @sudhasanthanam3323
    @sudhasanthanam3323 2 часа назад

    Neeinga solra annithu method's try pannitudha eruken full tresta panndren merakkal nadakala y madam

  • @VAmbiga
    @VAmbiga 2 часа назад

    Mam.viyathikku.mandiram.sollavum

  • @MuruganThiru-r6s
    @MuruganThiru-r6s 21 минуту назад

    Kadan ellam theravendum

  • @MuruganThiru-r6s
    @MuruganThiru-r6s 20 минут назад

    Amma 1 laks blance venum amma

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan3474 Час назад

    Sameer cancer kunamaga vendum varahi Amma 🙏

    • @Myv3425
      @Myv3425 16 минут назад

      Sari agum

  • @LakshmiIthanya
    @LakshmiIthanya 2 часа назад

    Niga youtube la tholli seira edathula oru thagudu marthi pana sonigala antha link anubugala plz plz

    • @RamyaRamesh-g7e
      @RamyaRamesh-g7e 2 часа назад +1

      ரம்யா எங்கள் கடன் முழுவதும் தீர வேண்டும் 🙏🙏 நீங்க சொல்லுறது எல்லாமே பண்ணுவேன் 🙏🙏🙏🙏

    • @LakshmiIthanya
      @LakshmiIthanya 2 часа назад

      @@RamyaRamesh-g7e ❤️

  • @chinarajut6857
    @chinarajut6857 Час назад

    🙏🏻🙏🏻🙏🏻