துலாம் ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகு தற்போது கடன் இருந்தாலும் தீரும் அடுத்த சனி பெயர்ச்சியும் துலாம் ராசிக்கு சாதகம் தான் கடன் கட்டிவிடலாம் கவலை படாதீர்கள்
சிம்மம் லக்னம் சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி மூன்று கிரகம் வக்ரம் தற்போது சனி திசையில் புதன் புத்தி நடப்பில் உள்ளது 2027 ஜுன் வரை வீட்டில் தென் மேற்கு அறையில் தெற்கு திசையில் தலை வைத்து படுத்து உறங்குங்கள் சரியாகும் செவ்வாய் ராகு சாரம் ராகு புதன் சாரம் சத்தான உணவு சாப்பிடுங்கள்
Guruji avaru sithirai 4 patham 20/7/1980 Ramanan Chennai 9.30am Monday marriage ku Naga 2nd marriage ka pesikitu etuthom .sanda vanthu epa pesamatingararu .😢😢na meenam na manipum ketum pesalaa😢😢
சிம்மம் லக்னம் சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி லக்னாதிபதி சூரியன் சனி நட்சத்திரத்தில் பகை விரோதம் விரையம் தொடரும் தற்போது சனி திசையில் சுக்கிரன் புத்தி நடப்பில் உள்ளது அடுத்த ஒரு மாதம் விட்டு பிடிங்க
Sir என்னோட பெயர் சபரி கிருஷ்ணன் பிறந்த தேதி 21.10.1990 ஞாயிறு காலை 3.05 Am பிறந்த இடம் பொள்ளாச்சி துலாம் ராசி விசாகம் 3ம் பாதம் சிம்ம லக்னம் எனக்கு எப்போ கல்யாணம் நடக்கும் அரசு வேலை கிடைக்குமா நேரம் எப்படி இருக்கு பார்த்து சொல்லுங்கள் pls
சிம்மம் லக்னம் விசாகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சூரியன் செவ்வாய் வலுவாக இருக்கிறார்கள் அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு 2025 ஜனவரி 5 பிறகு புதன் திசையில் ராகு புத்தி நடப்பில் உள்ளது அரசு வேலை கிடைக்கும் சனி மாந்தி பார்வையில் எதிர்ப்பு குறைத்துக் கொள்ளுங்கள் மே மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்
Thanks Ayya.
Iya ninka solvathu manasukku makisaka ullathu . Thank you sir
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ❤❤❤❤❤
Nandri guruji
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி
Iya vanakkam .thangal kuruvathai ketkkum pothu manathikku migavum magizhchiyaga irukkirathu iya...🎉 Nan thulam chitthirai natchathiram arasu velai kidaikkum endru nambugiren intha kalakattathil vaippu .ullathu endru nenaikiren .thangalin karutthu enna iyau kuravum. 🙏
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🪷🪷🪷🪷🪷
🙏🙏🙏🙏🙏
Nantri vanakam ⚖️🦚🦃🚩⭐🦜🙏🏻🥇🏐
அய்யா வணக்கம்.நான் துலாம்ராசி.துலாம்லக்னம்.சுவாதி.22.06.1991. அரசு வேலைஅமையவேண்டும். ஓம்நமசிவாய🙏🙏🙏
துலாம் ராசி
சிம்ம லக்னம்
சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் சார்
கடன் தீர வேண்டும் ஆலோசனை தாருங்கள்.
நன்றி
துலாம் ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகு தற்போது கடன் இருந்தாலும் தீரும் அடுத்த சனி பெயர்ச்சியும் துலாம் ராசிக்கு சாதகம் தான் கடன் கட்டிவிடலாம் கவலை படாதீர்கள்
ஐயா11/031993 5.30am சுக்கிரன் செவ்வாய் எந்த இடத்தில் உள்ளார்கள் எனக்கு பக்கவாதம் கொஞ்சம் பார்த்துகூறுங்கள் ஐயா
சிம்மம் லக்னம் சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி மூன்று கிரகம் வக்ரம் தற்போது சனி திசையில் புதன் புத்தி நடப்பில் உள்ளது 2027 ஜுன் வரை வீட்டில் தென் மேற்கு அறையில் தெற்கு திசையில் தலை வைத்து படுத்து உறங்குங்கள் சரியாகும் செவ்வாய் ராகு சாரம் ராகு புதன் சாரம் சத்தான உணவு சாப்பிடுங்கள்
நடக்குமா என்று பார்க்கலாம்
பார்த்தால் எல்லா நாளும் நன்றாக பார்க்கலாம் முன்னேற முடியாது
Nan thulam rasi visaham natchaththiram yanakku jop kittaikkuma own tholil thotankalama yanna tholil seiyalaam sollungal ayya
Chips tholil thotankalama
உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருந்தால் தொழில் சிறப்பு தரும் துலாம் ராசிக்கு வியாபாரம் முன்னேற்றம் உண்டு
Laknapathi yar yappati kantupittippathu
Guruji avaru sithirai 4 patham
20/7/1980 Ramanan Chennai 9.30am Monday marriage ku Naga 2nd marriage ka pesikitu etuthom .sanda vanthu epa pesamatingararu .😢😢na meenam na manipum ketum pesalaa😢😢
சிம்மம் லக்னம் சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி லக்னாதிபதி சூரியன் சனி நட்சத்திரத்தில் பகை விரோதம் விரையம் தொடரும் தற்போது சனி திசையில் சுக்கிரன் புத்தி நடப்பில் உள்ளது அடுத்த ஒரு மாதம் விட்டு பிடிங்க
Nandri guruji 😢😢😢😢
Sir என்னோட பெயர் சபரி கிருஷ்ணன் பிறந்த தேதி 21.10.1990 ஞாயிறு காலை 3.05 Am பிறந்த இடம் பொள்ளாச்சி துலாம் ராசி விசாகம் 3ம் பாதம் சிம்ம லக்னம் எனக்கு எப்போ கல்யாணம் நடக்கும் அரசு வேலை கிடைக்குமா நேரம் எப்படி இருக்கு பார்த்து சொல்லுங்கள் pls
சிம்மம் லக்னம் விசாகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் துலாம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சூரியன் செவ்வாய் வலுவாக இருக்கிறார்கள் அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு 2025 ஜனவரி 5 பிறகு புதன் திசையில் ராகு புத்தி நடப்பில் உள்ளது அரசு வேலை கிடைக்கும் சனி மாந்தி பார்வையில் எதிர்ப்பு குறைத்துக் கொள்ளுங்கள் மே மாதத்திற்கு பிறகு திருமணம் நடக்கும்
நன்றிங்க sir பரிகாரம் ஏதாவது இருக்க
யாருக்குத் தான்டா புதையல் கிடைச்சிருக்கு.ஏண்டா அதையே சொல்றிங்க
வார்த்தையில் ஒழுங்கு இல்லாதவன் புதையல் எடுத்தாலும் பிச்சை எடுத்தாலும் ஒன்று தான் உனக்கு எக்காலத்திலும் அதிர்ஷ்டம் வராது