Tempting Onion Pickle -- ருசியான வெங்காய ஊறுகாய்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2021
  • Small Onions 1 kg சின்ன வெங்காயம்
    Tamarind 100 gm புளி
    Red chili powder 1/4 cup சி. மி. தூள்
    Jaggery 400 GM வெல்லம்
    Rock salt 1/3 cup கல் உப்பு
    Oil 1/2 cup எண்ணெய்
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 269

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 2 года назад +17

    மிக மிக அருமையான வெங்காய ஊறுகாய் நிச்சயம் இதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் அருமையாக செய்து காட்டிய தங்களுக்கு என் நண்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌹🌹🌹

  • @chitrakala2503
    @chitrakala2503 2 года назад +5

    வெங்காய ஊறுகாய் மிகவும் அருமை சகோதரி 👌🤝

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +1

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 2 года назад +5

    Very nice & taste onion pickle recipe. Thank you very much for your demo.

  • @kumaraacharyaravi4329
    @kumaraacharyaravi4329 2 года назад +1

    பார்க்கவே சூப்பரா இருக்கு... சுவையும் அருமையா இருக்கும் என்று நம்புகிறேன்

  • @priyanair1848
    @priyanair1848 2 года назад +3

    Mouthwatering receipe 👌

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +17

    புளியில் புளிப்பு, இனிப்பு.,துவர்ப்பு சுவை என்று பல வகைகள் உண்டு நன்றி

  • @dailyfreshrecipes5186
    @dailyfreshrecipes5186 2 года назад

    Superb mouthwatering recipe yummy yummy pickle 😋

  • @suryatitiwok
    @suryatitiwok 2 года назад

    Acar bawang yang sangat enak sekali,,saya suka 🙏

  • @DeepsKitchen100
    @DeepsKitchen100 2 года назад

    Nice recipe 👌👌mouth watering 😋

  • @gowrishankar522
    @gowrishankar522 2 года назад +1

    I will try the recipe🌹🌹

  • @AsdAsd-zb2pn
    @AsdAsd-zb2pn 2 года назад

    Wowww yenna arumai.

  • @pushkasmom
    @pushkasmom 2 года назад

    So tempting❤😍😋

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +1

    வித்தியாசமான முயற்சி

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад +3

    Super Mem ! கண்டிப்பாக செய்கிறேன் நன்றி மா

    • @mariedimanche1859
      @mariedimanche1859 Год назад

      Hai ma 🙏🏻 எங்களுக்கும் சூப்பராக இருக்கு நன்றிங்க மா

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 2 года назад

    பயனுள்ள அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @villagecookingchanneltamil5283

    சூப்பர்

  • @shanthi-q3b
    @shanthi-q3b 2 года назад +2

    Onion pickle awesome

  • @Thanal2023
    @Thanal2023 2 года назад

    Onion pickle is super...
    Nice sharing...

  • @ranganayakik62
    @ranganayakik62 3 года назад +1

    Thank you nice recipe

  • @anithaanitha9692
    @anithaanitha9692 2 года назад +2

    I like this so thank u mam

  • @ushaasvlogs7185
    @ushaasvlogs7185 2 года назад +1

    Mouth watering sister 👌👌

  • @anjanashivkumar555
    @anjanashivkumar555 3 года назад +7

    I waiting for this Recipe Thank you so much Akka 👌👌🙏👍💞

  • @anikasfashionjewellery
    @anikasfashionjewellery 2 года назад

    மிகவும் நன்றி. பல ஆண்டுகளாக தேடிய செய்முறை

  • @sureshsubramaniam1507
    @sureshsubramaniam1507 3 года назад +1

    Super sujathaka 👌👌👏👏

  • @sathamhussain7023
    @sathamhussain7023 2 года назад

    Nice receipe madam.. lets try..

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 года назад

    Super sis. Romba ths.i will try

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 года назад

    Wonderful tasty ooruga 👍😊

  • @dayanidipani447
    @dayanidipani447 2 года назад

    Thanks sister God Bless FROM Sri lanka

  • @meenaarulmani8391
    @meenaarulmani8391 2 года назад +1

    Sister super 👍

  • @sunkamraj4684
    @sunkamraj4684 2 года назад +3

    For long time i have been waiting for this pickle recipe. Thank you very much amma.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 года назад

    அருமை அம்மா.

  • @vathsalaseetharaman5471
    @vathsalaseetharaman5471 2 года назад

    Nice urugai pickle with perfect demonstration thank you Sujatha

  • @knightmare8050
    @knightmare8050 2 года назад

    Onion pickle suuuuuuuuuuuper sister.

  • @dewidewi3863
    @dewidewi3863 2 года назад +1

    Superb ar iruke sis.. I will try

  • @sridevichandran1920
    @sridevichandran1920 2 года назад +3

    Reaaaalllllllyyyy good mam....love it✨✨

    • @mleela3087
      @mleela3087 2 года назад

      I did a
      Lee
      Ady

    • @mleela3087
      @mleela3087 2 года назад

      I have did already, but 100 gram jaggary is enough?

  • @mohankumar-rr4vh
    @mohankumar-rr4vh 3 года назад +5

    Mouthwatering Amma 😋😋

  • @ravathi.r2908
    @ravathi.r2908 2 года назад +1

    Very best youseful☺

  • @lekshmia3846
    @lekshmia3846 2 года назад

    சூப்பர் 👌

  • @nappisworld1105
    @nappisworld1105 2 года назад

    Miha tastyana oorukai 😋

  • @sachannel5756
    @sachannel5756 2 года назад +1

    Super ma 💓.

  • @ambikabharani4366
    @ambikabharani4366 3 года назад

    Super aunty yummy yummy

  • @prabhakaranb8494
    @prabhakaranb8494 3 года назад +2

    அகிலா ❤️🙏

  • @sinthanaiputhithu395
    @sinthanaiputhithu395 2 года назад

    Amazing sister

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 года назад

    Txs for this recipe

  • @mahadevanv2718
    @mahadevanv2718 2 года назад +2

    Arumai Amma Thank you

  • @ragunathmpspokenhindi-onli5275
    @ragunathmpspokenhindi-onli5275 2 года назад

    Nice ms. Sujatha

  • @subbulakshmichandrasekaran6947
    @subbulakshmichandrasekaran6947 2 года назад

    Suvaiyaana Uooruhai.!

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад

    Vengaaya oorugli arumai!

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j 10 месяцев назад

    👌👌👌👌👌👌

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 2 года назад +89

    புளியில் புளிப்புச்சுவைதான் உண்டேதவிர துவர்ப்பு எங்கிருந்துவந்தது?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 года назад +13

      Hi ma , அதை உணர்ந்துயிருக்க மாட்டீர்கள் அல்லது தெரிய வாய்ப்பு இல்லாமல் போய்யிருக்கும் உங்கள் வீட்டு பெரியவர்களை கேளுங்கள்.

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 года назад +11

      Hi சுந்தரி வணக்கம் , ஒரு விஷயம் புரிந்தது கொள்ளுங்கள் நான் இல்லாததை சொல்லவில்லை பெரியவர்கள் இருந்தால் கேளுங்கள் , அது தவிர நாங்கள் 100 வருடமாக மளிகை கடை நடத்தி வரும் ஒரு குடும்பம் எனக்கு கடை முன்புறம்மும் உள்ளேயே வீடு ஒரு நாளைக்கு. 2, 3 மணி நேரம் கடையில் கழிப்பவள் நான் எங்கள் வாடிக்கையாளர்களும் பரம்பரையாக வாங்குபவர்கள் அதிகம் , அவர்கள் கேட்பதை பல முறை நான் பார்த்திருக்கிறேன் அண்ணா துவர்ப்பு இல்லாமல் கொடுங்கள் என்று ஒரு மரத்து புளி போல் மற்றொரு மரத்து புளி இருக்காது, சின்ன கவுண்டர் படத்தில் சுகன்யா சொல்லும் வசனத்தை நினைவு படுத்தி பாருங்கள் .ty. 😊

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 2 года назад +2

      புளியகொட்டை துவர்ப்பு

    • @hemalathaharikrishnan9193
      @hemalathaharikrishnan9193 2 года назад +5

      Puliyil thuvarpum undu

    • @damodharandamodharan341
      @damodharandamodharan341 2 года назад +2

      YESYES

  • @arulmony4032
    @arulmony4032 2 года назад +1

    அருமை. நான் இதை நளைக்கே செய்ய போகிறேன்.

    • @arulmony4032
      @arulmony4032 2 года назад

      ஊறுகாய் super taste prepare செய்து 20days ஆகிவிட்டது so..
      O.....o.... Nice 👍

  • @ananyaanan4891
    @ananyaanan4891 2 года назад +1

    Super

  • @tamilselvip4495
    @tamilselvip4495 2 года назад

    Super sister.

  • @priyathangaraj6214
    @priyathangaraj6214 2 года назад

    Super sister

  • @si.3232
    @si.3232 2 года назад +6

    1 கிலோ வெங்காயத்திற்கு 400 கிராம் வெல்லமா??? ஒருவேளை சுவீட் ஊறுகாயோ???

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 года назад

      ஆமாங்க இது கொஞ்சம் ஸ்வீட்டா தான்யிருக்கும் உங்கள் ருசிக்கு தகுந்த மாதிரி வெல்லத்தை சேர்த்து கொள்ளலாம்.நன்றி.

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 2 года назад

    Thank you ..suja sisy .let me try n share ..we love these types of recipes so much. .thank you 💚🌟🎁 ,

  • @arumugamk8547
    @arumugamk8547 2 года назад

    Suuuuuuuuuuuuupperr 👌👌👌

  • @mansourhussain8908
    @mansourhussain8908 2 года назад +1

    അക്കാ സൂപ്പർ

  • @ganapathyvenkataraman8918
    @ganapathyvenkataraman8918 2 года назад

    Nice receipe

  • @devakin3045
    @devakin3045 2 года назад

    Supper

  • @rathas2654
    @rathas2654 2 года назад

    வாய் ஊறியது. நன்றி சகோதரி

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад

    Nice👌

  • @vaanavilulagam3531
    @vaanavilulagam3531 2 года назад +1

    Super sister👌👌👌.... Stay connected friend🤝🤝💓💓💓

  • @padmaln2775
    @padmaln2775 2 года назад

    👌

  • @colinreghelini939
    @colinreghelini939 2 года назад

    Very very nice

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 года назад

    Very Nice

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 года назад +1

    அருமையான பகிர்வு சகோதரி 👍

  • @poongodip5390
    @poongodip5390 2 года назад

    Super. I like onion pickle.

  • @balaskitchen5310
    @balaskitchen5310 2 года назад

    Hi pro very nice like90k 👌👍👏

  • @muniraj8444
    @muniraj8444 2 года назад

    👌👌👌👌😋

  • @radhikahari5593
    @radhikahari5593 3 года назад +2

    Pickle super

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 года назад

    Thank you sister

  • @aamiskitchentips1286
    @aamiskitchentips1286 2 года назад

    HIIiiiiiiiiiiiiiiiiiiiii checheee.. good receipe... supported

  • @krithikavenkatesan151
    @krithikavenkatesan151 2 года назад +1

    👌👌👏👍

  • @elsydan5857
    @elsydan5857 2 года назад +1

    Too many freinds...ha ha ha ,I m not ur enemy ma,,,👌👍

  • @mgnanasegranmaruthamuthu4180
    @mgnanasegranmaruthamuthu4180 2 года назад

    Very nice

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 года назад +1

    Puli pulipudhane thuvarppu?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 года назад +1

      சில சமயங்களில் துவர்ப்பு வரும் அதுவும் புதிய புளியாக இருந்ததால் கண்டிப்பாக துவர்ப்பு தெரியும்.🙏😊

  • @lalithalalitha1040
    @lalithalalitha1040 2 года назад

    Fantastic mam turmeric powder add seiyalama mam

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 3 года назад +1

    Pakkumbothe navle echil ooruthu mam

  • @manjujackkutti1280
    @manjujackkutti1280 2 года назад

    Small onion ku Ivalo vellam theviya madam..? Onion ne already sweet kudukume?🤔

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 года назад

      Hi Manju , நான் வீடியோவிலேயே சொல்லியிருக்கேன் உங்கள் சுவைக்கு ஏற்றார் போல் வெல்லத்தை சேர்த்து கொள்ளலாம் என்று எங்கள் வீடுகளில் இன்னும் அதிகமாக கூட சேர்ப்பது உண்டு.😊

  • @abdulrazzaksahet9065
    @abdulrazzaksahet9065 2 года назад +1

    🌹🌹🌹❤❤❤👍👍👍

  • @rajeshmuthulakshmi8839
    @rajeshmuthulakshmi8839 2 года назад

    Arumai friend

  • @gouseyabegum7192
    @gouseyabegum7192 2 года назад

    Thank you 😋😘👌👌

  • @arunthakanaga5868
    @arunthakanaga5868 2 года назад

    Look nice. I’m going to try. Can we do lemon like this?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 года назад

      No ma , you cannot do lamon like this method , please see in my playlist I had posted lemon pickle. thank you.

  • @vishnuraman16
    @vishnuraman16 2 года назад

    👌👍👍

  • @asumathisinha2627
    @asumathisinha2627 2 года назад +2

    Vellam podama pannalama

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 9 месяцев назад

    தண்ணீரில் புளி இருந்தால் சீக்கிரம் கெட்டுபோகுமே ??

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  9 месяцев назад

      ஊறுகாய் வேகும் போது தண்ணீர் ஆவி ஆகி ஊறுகாய் சுண்டி வரும், நான் சொல்லிய பதத்தில் இறக்கி வைக்கவும்.😊👍

  • @ragavanmanoharan
    @ragavanmanoharan 3 года назад

    Looks yummy!

  • @vimalraj.m7610
    @vimalraj.m7610 2 года назад

    😋

  • @greatindiankitchen6592
    @greatindiankitchen6592 2 года назад

    👏👏👏👍👍👏👏👍👏👍👏

  • @sunithamurali3153
    @sunithamurali3153 2 года назад +2

    Actually i dont like pickle being sweet, so can i avoid jaggery totally, thn wat will be the life of puckle??

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 года назад +1

      Hi pa , no problem try it for your taste , without jaggery also it will be good but before the pickle finishing taste with rice it will help you to decide the test.ty .😊👍

    • @sunithamurali3153
      @sunithamurali3153 2 года назад

      @@flavoursbysujatha4023 Thank u for ur reply, wl surely try 👍👍

  • @kokularanirajah7960
    @kokularanirajah7960 2 года назад

    Good

  • @rajasekharmadabhushi7389
    @rajasekharmadabhushi7389 2 года назад +1

    Can we totally avoid sweet ( jaggery )

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 Год назад

    Wich Bowl should use aluminum vessel or steel 😊

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  Год назад

      No problem sir, you can use any vessel but change it to glass bottle after comes to room temperature .👍😊

  • @villagecookingchanneltamil5283

    சின்ன வெங்காயம் ஊறுகாய்

  • @malligamanian685
    @malligamanian685 2 года назад

    Hi parkavey supera a irukkuma. Hence subscribed 🙏

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 2 года назад +1

    நாங்கள் வெங்காயம் புளி உப்பு அரைத்து செய்வோம்

  • @dhavamanidhavamani2753
    @dhavamanidhavamani2753 2 года назад

    வெல்லம் அவசியம் சேர்க்க வேண்டுமா. ஊறுகாய் இனிப்பு சுவையில் இருக்குமா

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 года назад

      நான் சொன்ன அளவு சிறிது இனிப்பாக தான் இருக்கும் , ஆனால் வெல்லத்தில் அளவை குறைத்து கொள்ளுங்கள் , ஊறுகாய் இறக்குவதற்கு முன் வெறும் சாதத்துடன் பிசைந்து சுவைத்து பார்க்கவும் .🙏😊

  • @srinedhisamayal9238
    @srinedhisamayal9238 2 года назад +1

    Super yummy 😋