உழைக்காமல் சம்பாதிக்கும் எளிய வழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 58

  • @Ssg549
    @Ssg549 3 года назад

    OmShanti OmShanti OmShanti
    Nandri BaBa Love You BaBa

  • @sganesh1299
    @sganesh1299 2 года назад

    OM SHANTHI ANNA UNGAL VIDEOS ELLAM SUPER VAZHGA VAZHAMUDAN ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI TANIPERUMKARUNAI ARUTPERUMJOTHI OM SHANTHI OM SHANTHI OM SHANTHI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.yogesh8ths.santhosh6thyo37
    @s.yogesh8ths.santhosh6thyo37 2 года назад

    Om shanthi

  • @TN-74BEAUTY
    @TN-74BEAUTY 2 года назад

    சிவசிவ

  • @ManiKandan-kf6qe
    @ManiKandan-kf6qe Год назад

    🎉 nice video 😮❤❤❤❤❤

  • @VasanthaRamanathan
    @VasanthaRamanathan 5 лет назад +5

    நான் ஒரு ஆத்மா என்கிற தெய்விக கலையை, பரமாத்மா பிரம்மா குமரிகளின் ஈஸ்வரிய விசுவா வித்யாலயத்தில் இலவசமாக பயிற்சி தருகிறார் என்கிற செய்தியை ஒவ்வொரு வீடியோவிலும் மிக அருமையாக விளக்கம் தருவதில் BK SARAVANA KUMAR அவர்களுக்கு கோடி கோடி வாழ்த்துக்கள், சிவ பரமாத்மாவின் அன்பு நினைவில்.
    இந்த அறிவை பரமாத்மா அருளும் ஞான முரளியில் ஆன்மாக்களுக்கு கொடுக்கும் பயிற்சிதான் சஹஜ ராஜயோகம்.
    உங்களுடைய வாழ்கயின் அனுபவங்களின் மூலமாக இந்த வீடியோக்களை வெகு சுலபமாக விளக்கங்கள் கொடுத்து, எல்லோரும் நம்மை போலவே அமைதி, ஆனந்த நிலையை அடையணம் என்கிற உங்களுடைய முயற்சிக்கு ஒருநாள் எல்லோரும் Wah Wah BK Saravan Kumar, Wah Wah Shiva தந்தை என்று நிச்சயமாக புகழ் வாங்க.
    சேவை விடாமல் துடர நல் வாழ்த்துக்கள், சிவ தந்தையின் அன்பு நினைவில்

  • @சிவனின்குடைநிழலில்

    ஒம் சாந்தி இனிமையிலும் இனிமையான அன்பு தந்தை பாப்தாதாவுக்கு வணக்கங்கள் மற்றும் அன்பு சகோதரன் பி.கு சரவணகுமார் அவர்கள் இராஜ யோகத்தை பற்றியும் இறைவனை பற்றியும் மிக மிக தெள்ள தெளிவாக எடுத்து உரைக்கிறார்.இது உண்மையிலும் உண்மை இதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.இந்த ஞானத்தை நான் இப்ப இரண்டு மாதமாக தான் கேட்கிறேன். இதிலிருந்து என்னுடைய சுயத்தை புரிந்து கொண்டேன்.மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். ஓம் சாந்தி நன்றி பிரதர்❤️🌹💐🕉☪️✝️🙏🙏🙏

  • @jawahark9474
    @jawahark9474 2 года назад +1

    அய்யா வணக்கம் தாங்கள் இறைத்தன்மை மற்றும் மனித தன்மை இவ்விரண்டும் வெவ்வேறு என்பதை உணரும் போது செயல் விளைவு தான் எல்லாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • @thirupathy6910
    @thirupathy6910 4 года назад +1

    கர்மவினை யின் வேர் பற்றிய தகவல்களை அக்கு வேறு ஆணிவேராக அலசி எங்களை வியப்பில் ஆழ்த்துகிரீர்கள் அய்யா!இந்த உயர்ந்த ஞானம் தந்த குருவுக்கு நன்றி!இனிமேல் நீங்களும் என் குரு தான்!

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 года назад

    👣🙇🙏🙏🙏 நமஸ்காரம் ஐயா 🙏 மிகவும் அருமை 🙏 நன்றி ஐயா

  • @manikandasamy8044
    @manikandasamy8044 4 года назад

    ஓம் சாந்தி நல்ல வகுப்பு நன்றி பாதாதா மற்றும் பிரதர். ஓம் சாந்தி

  • @selvigothandam4245
    @selvigothandam4245 Год назад

    🙏🙏🙏

  • @Saravanansaravanan-ci3yx
    @Saravanansaravanan-ci3yx 3 года назад

    Anna thank u 🌷🌷🌷🌷

  • @dinesrasu3555
    @dinesrasu3555 4 года назад

    Om shanti siva Baba

  • @YenShivaThedalAnupavangal
    @YenShivaThedalAnupavangal 5 лет назад +4

    அருமை Brother Om Shanthi💐😍

  • @rajesha734
    @rajesha734 5 лет назад +2

    Om shathi 👌👏

  • @kuberank8794
    @kuberank8794 2 года назад

    🌹

  • @sivasiva-rn2cb
    @sivasiva-rn2cb 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumar-iz5dh
    @sivakumar-iz5dh 3 года назад

    ஐயா ஒரு கேள்வி 5000 வருடம் இந்த மாதிரி நடக்கும் போது அடுத்த 5000 வருடம் நாமும் பேச போறோம் பிறகு எதற்கு கடவுள் நினைக்க வேண்டும் அவர் எதையும் மாற போவதில்லை

  • @prameswary8913
    @prameswary8913 5 лет назад +1

    Super

  • @thirumalai724
    @thirumalai724 4 года назад

    ஓம் சாந்தி
    மிகவும் சிறப்பாக இருந்தது
    அவர்களுக்கு இறைவன் கொடுபினையே.

  • @prakashprakashk6275
    @prakashprakashk6275 4 года назад +1

    Unga video paths naan nonveg sapadadillai 3 month achi

  • @selvis5652
    @selvis5652 4 года назад

    Nantri anna 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 arumai 🌹🌹🌹🌹

  • @karthikeyandharshankarthi9616
    @karthikeyandharshankarthi9616 4 года назад

    Om namasivaya om siva baba

  • @bkselvarajmaster
    @bkselvarajmaster 5 лет назад +2

    Om santhi Om santhi

  • @qwewe9915
    @qwewe9915 3 года назад +1

    ஓம் சாந்தி 20 .2 2021 உங்களுடன் பரமபிதாவோடு இருந்தேன். ஏன்.கண்களில் கடல் போனற கண்னீர் கொண்டுகின்றது ஏன்?

  • @ravichandrank122
    @ravichandrank122 5 лет назад +1

    Omshanthi

  • @sankarsamuthiram2912
    @sankarsamuthiram2912 5 лет назад +1

    Romba nandri brother

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 5 лет назад +3

    Bus vasathi illatha grammam ah ,entha grammam

  • @shankararumugam2499
    @shankararumugam2499 5 лет назад +2

    Neenga enna sonalum naan murugar ah thaan aaven. I like Lord MURUGA!!! ஓம் முருகா ஓம் முருகா!!

  • @RaviShankar-qc2qv
    @RaviShankar-qc2qv 5 лет назад +3

    Om nama sivaya

  • @rajendhrankitchappan5771
    @rajendhrankitchappan5771 3 года назад

    Om shanti brother. Great service you have done. I feel Baba speaking through your mouth.

  • @kubendiranm2073
    @kubendiranm2073 4 года назад

    ஓம் சாந்தி அருமை

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  4 года назад

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ruclips.net/video/-fnjQz3tAh8/видео.html
      ruclips.net/p/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ

  • @geethapriya1356
    @geethapriya1356 5 лет назад +2

    Om shanti brother

  • @bkkaruppasamysiva7495
    @bkkaruppasamysiva7495 4 года назад

    Super baba

  • @dhanampragya5074
    @dhanampragya5074 3 года назад

    Hi sir enaku neenga sonna mathiri dream varum apram Konja naal kalichi apdiye nadakum

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 5 лет назад +1

    Very nice speech brother thank u pls clarify jeevathma &pramathma one &the same?

  • @bkkaruppasamysiva7495
    @bkkaruppasamysiva7495 4 года назад

    Om shanti

  • @omshanthimoorthy4100
    @omshanthimoorthy4100 5 лет назад

    Om shanthi 🌹🌹🌹🌹🌹thank you 🌹🌹🌹🌹🌹brother🌹🌹🌹🌹🌹👌👌

  • @waterdivinersamiulla3685
    @waterdivinersamiulla3685 4 года назад

    உண்மை

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  4 года назад

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? அனைத்து விதமான தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ruclips.net/video/-fnjQz3tAh8/видео.html
      ruclips.net/p/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ

    • @bkkabilar2043
      @bkkabilar2043 3 года назад

      @@BKSaravanaKumar lots of irrelevant ads in your videos. Stop that ads

  • @saraswathi198
    @saraswathi198 5 лет назад +1

    Sir explain some short Stories for anger to understand for 12 years boy.

  • @veerayah9765
    @veerayah9765 5 лет назад +2

    Kumari kantam patri kurungal . Anmegam maraithullathu

  • @சிவனின்குடைநிழலில்

    ஓம் சாந்தி 🙏🙏🙏

  • @rajesha734
    @rajesha734 5 лет назад

    Om Nama shivaya unmai

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 года назад +1

    🙏👌

  • @prakashprakashk6275
    @prakashprakashk6275 4 года назад

    Pls Unga adress

  • @KulanthaiveluV
    @KulanthaiveluV 4 года назад +3

    The meditation was powerful. I felt the sensation between my two eyebrows. Thank you for revealing this technique,

  • @adhikrish8854
    @adhikrish8854 4 года назад

    So, 2036 la ulagam azhindhu vidum, Appadi azhiyalenna neenga solrathellam poi! Okayva?

  • @vanimurugesan4367
    @vanimurugesan4367 5 лет назад +1

    Sir rombo nimathiya eruku ungha video paarthu.Migha arumaiyana padhivu

  • @rasirajanvedarethinam2468
    @rasirajanvedarethinam2468 5 лет назад +6

    ஓம் சாந்தி. அருமை பிரதர். எந்த ஊரு இது?

  • @nanthu8
    @nanthu8 4 года назад

    Om santhi