🔥அம்மாவுடன் வந்த தனுஷின் மகன்🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2024

Комментарии • 870

  • @daisyrani9755
    @daisyrani9755 5 месяцев назад +3990

    மகன் பக்கத்திலிருககும்பொழுது பெற்ற தாய்க்கு இருக்கும் உண்மையான சந்தோஷம் அம்மா முகத்தில் நன்கு தெரிகிறது.

  • @sangeethashree4143
    @sangeethashree4143 5 месяцев назад +3733

    அப்படியே‌ தனுஷ்‌ மாதிரியே‌ மகன்‌ வாழ்க வளமுடன்

    • @dd-oo8qr
      @dd-oo8qr 5 месяцев назад +20

      Danush evlo height la ila😂😂😂😂

    • @sandynandy1989
      @sandynandy1989 5 месяцев назад +59

      1st son super star polaye irukanga

    • @Anithashreeram
      @Anithashreeram 5 месяцев назад +37

      No.. he is like super star.. 🌟

    • @c.k.thrupathy4534
      @c.k.thrupathy4534 5 месяцев назад

      Ethu Ivana apdena ivanum pota porukiyaa

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 4 месяца назад +17

      சூப்பர் ஸ்டார் போல

  • @taniyaskskunjambattisukkuv7404
    @taniyaskskunjambattisukkuv7404 5 месяцев назад +2551

    அப்பா பாதி தாத்தா பாதி...❤❤❤

  • @kekaiyarasanelango6303
    @kekaiyarasanelango6303 5 месяцев назад +1365

    இந்த புள்ள முகம் வந்து இந்த பக்கம் பார்த்தா ரஜினி சரின்னு இந்த பக்கம் பார்த்தா தனுஷ் ❤❤❤

  • @jayalathahari9177
    @jayalathahari9177 Месяц назад +60

    விரைவில் குடும்பம் சேர்ந்து சந்தோஷமாக வாழனும்🎉 வாழ்க வளமுடன்

  • @ensamayalarai4446
    @ensamayalarai4446 5 месяцев назад +1311

    He is so caring towards mother and also resembles his father attitude

    • @mariaamutha3654
      @mariaamutha3654 4 месяца назад +5

      Correct

    • @MahalakshmiRamamurthy
      @MahalakshmiRamamurthy 3 месяца назад +7

      I see grand father’s attitude

    • @Victor19584
      @Victor19584 2 месяца назад +6

      He is a cute kid! Mannerisms are like his dad and he looks a lot like his grandfather 😀

    • @emmagal14
      @emmagal14 Месяц назад

      Father attitude ah.. U mean Dhanush ah lolx..

    • @rikymartinstephen3356
      @rikymartinstephen3356 Месяц назад +3

      Yenda Avan paiyan avana maari thanda irupan...pinna simbu maariya irupan😊😂

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 5 месяцев назад +1158

    மகன்கள் என்று சொல்லுங்கள்! இரெண்டாவது பையனும் இருக்கிறார்! இருவருக்கும் ரஜினி and dhanush கலந்த முகச்சாயல்! 😊😊😊💙🙏💙

    • @anandavallypr7727
      @anandavallypr7727 5 месяцев назад +17

      Very true
      A mixture of Rajani and Dhanush

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 5 месяцев назад +9

      Correct😊

    • @fatimashafira9846
      @fatimashafira9846 5 месяцев назад +11

      Naanum adhe thaan ninaichen

    • @jeyavanyshankardas1002
      @jeyavanyshankardas1002 5 месяцев назад +3

      Yes true 👍🏼 boys

    • @sarojini5898
      @sarojini5898 2 месяца назад +2

      பாவம்..பெற்றவர்கள் கடன் தீர்க்கும் பிள்ளைகள்...😢😢😢

  • @rajibalaji5724
    @rajibalaji5724 4 месяца назад +49

    1st son like rajiniiiiii❤❤...cutenessss nd calm ah irukaaann....oru tention nd kovamum ilamaa irukan rmba soft polaa....😍

  • @esaimari3411
    @esaimari3411 2 месяца назад +154

    Camera க்கு எப்படி react பண்றது தெரியல. It's natural . Media disturbed his privacy.

    • @user-nw7er4ts8n
      @user-nw7er4ts8n Месяц назад

      Oui loose what your trying for or not lifted up stupid things

  • @sofiak2997
    @sofiak2997 5 месяцев назад +266

    என் மகன் கூட வரும்போது எனக்கும் இதே சந்தோசம் தான்

    • @meena-hp8qy
      @meena-hp8qy 2 месяца назад +2

      Yanakum

    • @Suryahandsome
      @Suryahandsome Месяц назад +2

      Super Amma 🎉 don't worry all amma's unga pasanga naanga irukom ungala enga uyir irukira varaikum ungala kadavula mathichu santhosama parthukuvom ,neenga alakoodathu eppavum happya sirichukitae irukanum,I love you all amma's,Amma endral anbu,anbu endral Amma ,ammaku siru thulikooda ketta ennam irukadhu all amma's kadavuluku samam,Amma endru alaikatha uyir illaiye,

  • @padmavathyv3645
    @padmavathyv3645 5 месяцев назад +658

    அப்பாவின் நடை உடை பாவனை

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 5 месяцев назад +200

    தனுஷ் மகன் அழகா இருக்கிறார்

  • @sriuthinatraj6934
    @sriuthinatraj6934 4 месяца назад +328

    Oh my god !! His look !his body language!!😮even his attitude in his walk seems to be same as such danush no difference ❤

    • @user-nw7er4ts8n
      @user-nw7er4ts8n 3 месяца назад +1

      Oui loose you didn't genetics

    • @Kamini1128
      @Kamini1128 3 месяца назад +7

      looks like his Thatha!

    • @sivasankaris8896
      @sivasankaris8896 2 месяца назад

      ​@@Kamini1128No way.. dhanush.. his nose isn't sharp like rajni

  • @anandthen5743
    @anandthen5743 5 месяцев назад +564

    அழகான மகன் 🎉🎉🎉🎉🎉

    • @Gowtham0909
      @Gowtham0909 5 месяцев назад +4

      ❤❤❤❤❤

    • @manimegalaim6515
      @manimegalaim6515 5 месяцев назад +14

      ரஜினி சாரோட ஸ்டைல் அப்படியே இருக்கு.வேறென்ன வேண்டும் ஐஸ்வரியாவிற்கு.

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs 5 месяцев назад +5

      True

    • @AYLAKUMAARI
      @AYLAKUMAARI 5 месяцев назад

      Appadiya???

  • @AK26562
    @AK26562 5 месяцев назад +261

    நல்ல வளர்பு என்று மட்டும் புரிகின்றது..❤❤❤

    • @kumuthamvenu2386
      @kumuthamvenu2386 3 месяца назад +2

      வளர்ப்பு

    • @AK26562
      @AK26562 3 месяца назад +2

      @@kumuthamvenu2386
      நன்றி. ழ,ள பிரச்சனை என்னிடம் உள்ளது🤔

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 месяца назад

      ​@@AK26562விடாமல் முயற்சி செய்யுங்கள் சகோ

    • @AK26562
      @AK26562 27 дней назад

      Where are you from bro?

  • @hepzibaafrin2520
    @hepzibaafrin2520 5 месяцев назад +152

    அழகாக லிங்கா என மகனை தேடுகின்ற தாய்......❤❤❤

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 4 месяца назад +21

    அப்பாவின் சாயலும் தாத்தாவின் பாவமும் அம்மாவின் பண்பும் கொண்டு அன்பான அம்மம்மாவாலும் தன்மையான நாநம்மாவாலும் வளர்ந்த அடக்கம் பிரதிபலிக்கிறது உங்களிடம் வாழ்த்துக்கள்

  • @ThivaSiva
    @ThivaSiva 5 месяцев назад +75

    அப்படியே தகப்பனின் தோற்றம் , தனுஷ் இல்லாட்டியென்ன இப்படி தோழுக்கு மேல் வளர்ந்த மகன் , தாயுடன் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வான்

  • @ShivaniAK
    @ShivaniAK 5 месяцев назад +213

    அம்மாவுக்கு பாதுகாப்பு மகன் ❤❤தனுஷ் இடத்தில். சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐🫰🫰

  • @tnnamotivation
    @tnnamotivation 2 месяца назад +54

    Dhanush & rajini mixed face

  • @tamilff7207
    @tamilff7207 5 месяцев назад +344

    Like a Thanush body language

  • @mythrikanch3464
    @mythrikanch3464 5 месяцев назад +221

    நான் முதலில் பார்த்ததுமே ஐஸ்வுடன் வருவது தனுஷ் என்றே நினைத்தேன் பிறகு தான் மகன் என்று அப்படியே தனுஷின் மறு பிறவி போல உள்ளார் அவரது மகன்

  • @Jayasri-oe8mo
    @Jayasri-oe8mo 5 месяцев назад +398

    ரஜினியின் முகம் அப்படியே இருக்கு ❤❤

  • @udhayabanui3538
    @udhayabanui3538 5 месяцев назад +23

    Appadiye dhanush than first son character,walking,hairstyle ellame❤

  • @user-rg5oy6go4e
    @user-rg5oy6go4e 5 месяцев назад +178

    தம்பி அழகு

  • @HappyMorning003
    @HappyMorning003 2 месяца назад +39

    This guy is blessed with his father and grandfather's look he is killing

  • @muruganjothi4862
    @muruganjothi4862 5 месяцев назад +47

    நல்ல பண்பான வளர்ப்பு❤❤

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z 4 месяца назад +22

    Handsomest Golden boy,Superstar's stunning look❤

  • @swathiniraju4731
    @swathiniraju4731 2 месяца назад +10

    Wow he is looking half rajini half Danush..nice collage😊

  • @praveenaoom9221
    @praveenaoom9221 5 месяцев назад +177

    Ennada appan mathriye pandra😂

    • @bindu6571
      @bindu6571 5 месяцев назад +17

      Paiyan avange appane madhiri panname... pinne unga appa madhiriya panuvan??? Enna logic eh illadhe kelvi ah iruku

    • @Gowtham0909
      @Gowtham0909 3 месяца назад +2

      ​@@bindu6571❤❤❤❤❤❤😂😂

  • @mugamoodi8153
    @mugamoodi8153 5 месяцев назад +18

    His mind voice - namba yenna perusa saathichittom. Nambala suththi eppadi E maathiri muzhkiraanga

  • @Ammu-sy7py
    @Ammu-sy7py 3 месяца назад +8

    அப்பா தாத்தா கலந்த கலவை ❤ வாழ்க வளமுடன்

  • @ajitharamu9674
    @ajitharamu9674 4 месяца назад +11

    He looks like Rajanikanth 👍 👌

  • @Kekevlogs0406
    @Kekevlogs0406 5 месяцев назад +73

    His, manerism is like danush

  • @JeeviHerbals
    @JeeviHerbals 5 месяцев назад +13

    அப்படியே தனுக்ஷின் பாடி லாங்வேஜ்
    மகனுக்கு ❤❤❤

  • @skHibiscus
    @skHibiscus 2 месяца назад +9

    Mix of Danush and Super 🌟

  • @t.swetha1114
    @t.swetha1114 2 месяца назад +13

    Tat little fellow looks much kind and genuine

  • @user-os8yi7um6u
    @user-os8yi7um6u 5 месяцев назад +9

    Tension ah erkanga avunga amma kaga 😘😘😘

  • @vijayasaf2832
    @vijayasaf2832 5 месяцев назад +71

    ரஜினி மாதிரி சூப்பர் ஹீரோ ஆகக்கூடிய முக அமைப்பு . வாழ்த்துக்கள்.

  • @Sedddd478
    @Sedddd478 4 месяца назад +40

    அப்படியே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் face...❤️❤️

    • @Itsmyseries
      @Itsmyseries 3 месяца назад +3

      So correct 😮

    • @lathalogeshwari6912
      @lathalogeshwari6912 2 месяца назад +1

      😅😅😅

    • @revsowmi7025
      @revsowmi7025 2 месяца назад

      Athu yatu

    • @Sedddd478
      @Sedddd478 2 месяца назад

      @@revsowmi7025 தில்லுமுல்லு படத்துல ரஜினியோட second கேரக்டர் full shave இந்திரன் கெட்டப்

    • @Sedddd478
      @Sedddd478 2 месяца назад

      ​@@Itsmyseriesthankyou 😄

  • @kalaiselviecrecr6327
    @kalaiselviecrecr6327 5 месяцев назад +99

    Dhunush son superstar pola irukkar❤️❤️

  • @technical0073
    @technical0073 4 месяца назад +3

    Whatever the boys or girls ,oru Amma ku thanoda pillangana, oru Gethuuu, at growing up age❤

  • @Sakthivel-gp5eq
    @Sakthivel-gp5eq 4 месяца назад +27

    அட வறுமை தெரியாமல் வளரும் பிள்ளை என்னடா பெருமை

  • @ennathasolla5882
    @ennathasolla5882 5 месяцев назад +116

    ரெண்டு பிள்ளைகளுமே அழகு தான் 💜💙💚💛❤

  • @viddeosurfer
    @viddeosurfer 5 месяцев назад +19

    These kids are cute❤❤❤ Kutty thalaivar

    • @Gowtham0909
      @Gowtham0909 3 месяца назад

      👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 5 месяцев назад +21

    Very beautiful dear god bless you ❤❤❤

  • @Gowtham0909
    @Gowtham0909 5 месяцев назад +12

    handsome boy
    hero material
    ❤❤❤❤❤❤❤❤❤❤
    god bless you baby🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    linga dear❤❤❤❤❤❤❤

  • @nadanrj5634
    @nadanrj5634 5 месяцев назад +8

    So cute how her son caring his mother ❤❤❤

  • @sujatha9713
    @sujatha9713 2 месяца назад +17

    Sema handsome and decent looking guy....very impressive

  • @user-wx6pr2gs4v
    @user-wx6pr2gs4v 3 месяца назад +7

    God's blessings always with them just bcoz of Super star sir❤🙏✨🥰💯

  • @baskar504
    @baskar504 2 месяца назад +20

    Over acting, build up

  • @user-dk5zp3qu8m
    @user-dk5zp3qu8m 5 месяцев назад +4

    Super Yathra Dhanush you give good support to your mom keep it up 👏👏👏👏

  • @vivoyyy5330
    @vivoyyy5330 2 месяца назад +4

    Danush sir and super star Rajinikanth sir kalanta fece (smiling Seem to super star Rajinikanth sir Gord blass to Amma and family members

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt 5 месяцев назад +8

    My favourite Yatra🌟Looks like Super Star🌟

  • @kayalkayalvizhi1014
    @kayalkayalvizhi1014 2 месяца назад +13

    Chinna paiyan paavam ..please negative comments podathinga...antha paiyan ippo intha video la enna thappu panninan ivli negative comments...

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 2 месяца назад +5

    பெரிய மகன் அப்படியே ரஜினி சார் தான் உடல் வாகு நடை உடை அனைத்தும் அப்படியே மறு உருவம் இன்னோரு ரஜினிகாந்த்.சின்னது தனுஷ் மாதிரியும் தனுஷ் அம்மா மாதிரியும் இருக்கிறது

  • @khaniya5066
    @khaniya5066 5 месяцев назад +3

    Dhanush, rajini facecut cute....🎉🎉

  • @betrue5806
    @betrue5806 2 месяца назад +8

    Still i remember the rumour about this boy that he looks like somebody else in his childhood but hope everyone got the answers when the boy grew up. cinema industry has the worst “kisu kisu” just for the trend.

  • @lakshmirajagopal172
    @lakshmirajagopal172 5 месяцев назад +144

    Looks a lot like Rajini

  • @sumathias9335
    @sumathias9335 5 месяцев назад +6

    Both sons are looking like rajinikanth sir❤

  • @DhanalakshmiDhanalakshmi-tz3gm
    @DhanalakshmiDhanalakshmi-tz3gm 5 месяцев назад +20

    Recently my favorite யாத்ரா

  • @vijayaarasu5873
    @vijayaarasu5873 5 месяцев назад +26

    தனுஷ் மகன் சூப்பர்

  • @hchannal5032
    @hchannal5032 2 месяца назад +2

    Apdiye my brother dhanush mathiriye erukkan marumagan❤❤❤

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 5 месяцев назад +52

    Oru star ready😊

  • @haripriyad237
    @haripriyad237 2 месяца назад +3

    Very responsible and manly..rajini sir grandson❤

  • @vairamanishanthi8052
    @vairamanishanthi8052 3 месяца назад +4

    Second Version of Rajini..... Next Superstar no doubt 💐💐

  • @Siva-zv5bp
    @Siva-zv5bp 5 месяцев назад +3

    He is a mix of dhanush sir and Rajini sir ❤❤❤

  • @velmurgan6317
    @velmurgan6317 17 дней назад

    என்ன ஒரு உருவ ஒற்றுமை அப்பா போலவே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அய்யா உண்டு ❤❤❤

  • @rrajaratnam
    @rrajaratnam 5 месяцев назад +118

    Too much drama

  • @nandiniguru2279
    @nandiniguru2279 5 месяцев назад +29

    Next dhanush sir ready aaitanu nenaikaren

  • @saveriamayesu
    @saveriamayesu 5 месяцев назад +5

    He is caring towards mother

  • @SimplyCharmingPriyaa
    @SimplyCharmingPriyaa 2 месяца назад +6

    So caring and protecting his mother at this young age! Resembles his dad dhanush very much! Mother and Son ❤

  • @laruscreations9525
    @laruscreations9525 4 месяца назад +4

    Yatra doing mannerisms same like dhanush

  • @user-bf9ez6jt5w
    @user-bf9ez6jt5w 4 месяца назад +1

    ரொம்ப நல்ல சுபாவம், அப்படியே அப்பா மாதிரி. வாழ்க வளர்க 🎉🎉.

  • @daneoneeza7916
    @daneoneeza7916 5 месяцев назад +6

    All his actions are like danushk

  • @masskarthik4973
    @masskarthik4973 5 месяцев назад +133

    Daii romba seen podura daa nee 😂😂

    • @thenmoli9734
      @thenmoli9734 5 месяцев назад +2

      Feel the same... but atthu tappu illai.. nadipu avuga genetic le iruku le.. off screen or on screen ellam nadippu..

    • @drnandhakumarl1367
      @drnandhakumarl1367 5 месяцев назад

      Over acting

    • @drnandhakumarl1367
      @drnandhakumarl1367 5 месяцев назад

      Over acting

  • @thirunavukkarasusingapore1624
    @thirunavukkarasusingapore1624 Месяц назад +1

    அப்படியே ஒரு அடக்கம் பணிவு அன்பு கனிவான பார்வை சின்ன வயதில் இப்படி ஒரு பையன் உயர்ந்த நடிகர் பையன் கெத்து இல்லை நீ இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைப்பாய் வாழ்க வளமுடன் தம்பி

  • @user-vs5ll8rm9k
    @user-vs5ll8rm9k 5 месяцев назад +5

    Very smart boy ❤❤❤❤❤❤

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 5 месяцев назад +118

    ரஜினி சார் மகள்களுக்கு ஓவர் செல்லம் கொடுத்து விட்டார் என்று நினைக்கத் தோணுது .....

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 5 месяцев назад

      Magalgal enbadhu Rajiniyin magalgal

    • @SdAk6116
      @SdAk6116 5 месяцев назад

      Yean apdi soldriga reason?

    • @kshacuny9508
      @kshacuny9508 5 месяцев назад +1

      ரோம்ப வாய் அதிகம்முனு நெனைக்கிரே ஒங்களுக்கு எங்க செல்லம் தெரியுது அங்க நீ பாத்த

  • @anpalakik7278
    @anpalakik7278 2 месяца назад +7

    He is very good looking

  • @jayanthijayanthi17
    @jayanthijayanthi17 5 месяцев назад +3

    Perfect Hero look....

  • @renuka2393
    @renuka2393 5 месяцев назад +2

    He is cute like his father Dhanush ❤

  • @saisiddhiautomotivenetwork6979
    @saisiddhiautomotivenetwork6979 2 месяца назад +2

    Wow really good caring

  • @jollyshankar7872
    @jollyshankar7872 5 месяцев назад +9

    இவன கல்யாணம் பண்றதுக்கு இப்ப கூட லைன் கட்டி நிப்பாளுக.... 😏...

  • @x.arcade.x997
    @x.arcade.x997 2 месяца назад +2

    I thought he was dhanush. Omg so accurate

  • @dr.rekhadeepak8634
    @dr.rekhadeepak8634 Месяц назад

    So smart and very good attitude. May God bless

  • @taehopegirl1525
    @taehopegirl1525 16 дней назад

    His actions, personality, the way he walks, way he talk, way he Stand, way he look....way he....way he....man everything Resembles Dhanush sir 😮😰

  • @missyazhini
    @missyazhini 5 месяцев назад +4

    Yathra body language is like Dhanush
    but his facecut is like Rajni sir😃

  • @selvik5204
    @selvik5204 3 месяца назад +1

    Super kutty boys cute family😊

  • @anegankaliahima1477
    @anegankaliahima1477 5 месяцев назад +1

    இந்தியன் புரூஸ் லீ தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் தலைமை திருநெல்வேலி ரவுடி ரைடர்ஸ் ⚔️🔥🔥🔥

  • @anleesam5856
    @anleesam5856 3 месяца назад

    Is called proud moment of mum, I don’t like this women as a person but. The boys are so cute and protective to her mum. Pleasure to see this. God bless you boys.

  • @sadhanathangamthanga599
    @sadhanathangamthanga599 5 месяцев назад +3

    வாழ்க வளமுடன் இரு குழந்தைகளும்

  • @pavithrabala2106
    @pavithrabala2106 5 месяцев назад +1

    Appadiyae Dhanush maathiri erukku ....few years back oru videola eppadithan avunga Aishwaryava safea shield panni kootittu povanga athae maathiri paiyyan seyran❤

  • @kavi9453
    @kavi9453 5 месяцев назад +1

    Cross arms like his grandfather..❤

  • @philomenaelizabethphilomen1697
    @philomenaelizabethphilomen1697 3 месяца назад +3

    His face same Xerox Ragini sir.😊

  • @kadhirakadhira7443
    @kadhirakadhira7443 5 месяцев назад +1

    Enaku dhanush pudikathu ana avanga sons pudikum sema cute amma va nalla care panranga

  • @nazeerkhan9422
    @nazeerkhan9422 3 месяца назад

    wow...! Dhanushson look like super star Rajinikanth young look what a cool and gentle personality may God bless you dear ❤💋🌹💤💎

  • @jothilakshmi5561
    @jothilakshmi5561 3 месяца назад +2

    Thillu mullu rajini sir and dhanush mixture linga.❤

  • @expo9014
    @expo9014 Месяц назад

    Yathra you are a upcoming hero.best hero material.mixing of dhanush and super star 🎉

  • @vijayasveeran1384
    @vijayasveeran1384 27 дней назад

    He is sooo beautiful and caring she is lucky to have such son