போலே பாபா சாமியாரின் ஆடம்பர வாழ்க்கை | Hathras satsang stampede | Bhole baba ashram |Luxurious life

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் செவ்வாயன்று நடந்த ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
    இதில் 121 பேர் இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் ஆஸ்பிடலில் சிகிச்சை பெறுகின்றனர்.
    வட மாநிலங்களில் மிகவும் பிரபலமான சாமியார்களில் ஒருவரான போலே பாபா என்ற நாராயண் சாகர் ஹரி நடத்திய ஆன்மிக நிகழ்ச்சி தான் இத்தனை பெரிய துயரத்திற்கு காரணம்.
    நெரிசல் சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105, 110, 126(2), 223 மற்றும் 238 பிரிவுகளின் கீழ்சிக்கந்தரராவ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.# #Hathras #Bholebabaashram #Luxuriouslife

Комментарии • 49

  • @ananth3038
    @ananth3038 3 месяца назад +10

    அறியாமை காரணமாக மனிதனை கடவுளாக நினைக்கும் மக்கள்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 месяца назад +8

    எத்தனை பேர்இறந்தாலும் இவனுக திருந்த மாட்டார்கள்.!

  • @jamespastorgoa
    @jamespastorgoa 3 месяца назад +10

    மூடநம்பிக்கையில் மூழ்கி போகிற முட்டாள்களின் கடைசி முடிவு, இன்றைக்கு பல இடங்களில் இதே நிலைமைதான்.

  • @varahiamma5129
    @varahiamma5129 3 месяца назад +4

    இவனுக்கு தினமும் எல்லோரும் வாழைப்பழம் தர வேண்டும் அப்பதான் போலே பாபா ஒரு படுவார்😊

  • @jothimsw
    @jothimsw 3 месяца назад +5

    Religion is the only business going strong for centuries…..

  • @haritharan7891
    @haritharan7891 3 месяца назад +5

    பல ஆண்டுகள் கழித்து ஒரு உருப்படியான செய்தியை போட்டிருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 3 месяца назад +3

    BABA'S, SARGURU oliya vendum.

  • @rjmusic4290
    @rjmusic4290 3 месяца назад +2

    இப்படிப்பட்ட தூய்மையான சாமியார் [போலி] பெயரை FIR ல் ஏன் சேர்க்கவில்லை என இப்போது தெரிந்ததா??

  • @devarajsellam4942
    @devarajsellam4942 3 месяца назад

    MANITHANAI THEDAVENDAM IRAIVANAI THEDU ❤JAY SHREE RAM

  • @sureshram5697
    @sureshram5697 3 месяца назад +5

    இங்க கூட ஒருத்தன் இருக்கான் ராத்திரில 😂 கூத்தாடிண்டு!😂😂

  • @MotoG-d3s
    @MotoG-d3s 3 месяца назад +4

    அரசியல்வாதிகளுக்கு தனியறையில் எல்லா ஏற்பாடும் செய்து கொடுப்பான்.எல்லா யோகிகளும் அவனுக்குள் அடக்கம்.அது இல்லைன்ன ஒரு அரசியல்வாதிக்கும் உறக்கம் வராது.

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 месяца назад +2

    போலே பாபா என்ற போலி பாபா.

  • @nisha619
    @nisha619 3 месяца назад

    Naveene saamiyaar

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 2 месяца назад

    மனிதனை கடவுள் என்று நம்புவது முட்டால்தனமாக இருக்கு, இவங்களுக்கு அரிவே இல்லையா எதர்க்காக அங்கு போய் உயிரை விடனும், திருந்தாத மக்கள், 🤔🤔🤔🤔🙄🙄🙄🙄😡😡😡😡

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 3 месяца назад

    Antha devtyamavanai ullae podavum ,savira yokiji ?

  • @padmanathan1c221
    @padmanathan1c221 3 месяца назад

    Indiavil. Josium. Saamiyar. Ivarkalai. Thadai. Cheiya. Vendum

  • @Sssr-g1f
    @Sssr-g1f 3 месяца назад

    If dinamalar is talking about this issue, i think the baba is not from brahmin community.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 3 месяца назад

    Verum kallum kalavaanikal ik koottamum kalavaanikal appappo koodi kudithum kummaalamum kuththaattamum ottiyum orasiyum kaamam leelaikalum karmam konda kallum kalavaanikalum saithaankal hyvaankal koottam azhindhu povaaingko olindhum povaaingka aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

  • @SelvinDas-e5y
    @SelvinDas-e5y 3 месяца назад

    UNAKA HINDU NORTH INDIA

  • @mmdsadiq
    @mmdsadiq 3 месяца назад

    Shame on these people. It's not the fault of baba but the ignorant people

  • @premaemi6104
    @premaemi6104 3 месяца назад

    Ignorance to even with educated people

  • @isaacdevanand5280
    @isaacdevanand5280 3 месяца назад

    BJP Baba

  • @padmanathana9877
    @padmanathana9877 3 месяца назад

    Eppo potta puthiya sattam antha baba meethu poduvargala antha up arasu

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 3 месяца назад

    Yoki nai ena sonanan persa pudinkaten enru itjuna athu pavam appavi ellaikal uyr poivitathu

  • @christabelnirmala3111
    @christabelnirmala3111 3 месяца назад

    Foolish act

  • @muraliv8157
    @muraliv8157 3 месяца назад

    Bhole baba ashram

  • @amazingshortstv2632
    @amazingshortstv2632 3 месяца назад

    Congress baba😂😂

    • @Rabonykannan
      @Rabonykannan 3 месяца назад +1

      சனாதன இந்துத்வா பாபா 😂...பிஜேபி தொடர்பு இருப்பதால் FIR ல் பாபா பெயர் சேர்க்க படவில்லை

  • @a.g.m7779
    @a.g.m7779 3 месяца назад +1

    கடவுள் என்பவர் ஏன் ஒழிய வேண்டும்

  • @jamespastorgoa
    @jamespastorgoa 3 месяца назад +3

    மூடநம்பிக்கையில் மூழ்கி போகிற முட்டாள்களின் கடைசி முடிவு, இன்றைக்கு பல இடங்களில் இதே நிலைமைதான்.